Difference between revisions of "Java/C2/Nested-if/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by one other user not shown)
Line 4: Line 4:
  
 
|-
 
|-
| 00:02
+
|00:02
| '''Java-ல் Nested-If மற்றும் Ternary Operator ''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு  
+
|'''Java-ல் Nested-If மற்றும் Ternary Operator ''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு  
  
 
|-
 
|-
| 00:07
+
|00:07
| இந்த tutorial-லில் நாம் கற்கபோவது:  Nested-If Statements மற்றும் Ternary operators.  Java program-ல் அவற்றை பயன்படுத்துதல்.
+
|இந்த tutorial-லில் நாம் கற்கபோவது:  Nested-If Statements மற்றும் Ternary operators.  Java program-ல் அவற்றை பயன்படுத்துதல்.
 +
 
 
|-
 
|-
| 00:17
+
|00:17
| இந்த tutorial-க்கு நாம் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10,''' '''JDK 1.6,'''மற்றும் '''EclipseIDE 3.7.0'''
+
|இந்த tutorial-க்கு நாம் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10,''' '''JDK 1.6,'''மற்றும் '''EclipseIDE 3.7.0'''
 +
 
 
|-
 
|-
| 00:27
+
|00:27
| இந்த tutorial-ஐ தொடர, ,
+
|இந்த tutorial-ஐ தொடர, ,
  
 
|-
 
|-
| 00:29
+
|00:29
| '''relational மற்றும் logical operators''' மற்றும்.
+
|'''relational மற்றும் logical operators''' மற்றும்.
  
 
|-
 
|-
| 00:33
+
|00:33
 
|'''if...else''' control flow statements-ன் பயன்பாடுகளைத் தெரிந்திருக்க வேண்டும்.
 
|'''if...else''' control flow statements-ன் பயன்பாடுகளைத் தெரிந்திருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
| 00:36
+
|00:36
| இல்லையெனில் அதற்கான tutorial-களை எங்கள் வலைத்தளத்தில் காணவும்.
+
|இல்லையெனில் அதற்கான tutorial-களை எங்கள் வலைத்தளத்தில் காணவும்.
  
 
|-
 
|-
| 00:41
+
|00:41
| ஒரு '''If''' statement மற்றொரு '''if '''statement-னுள் இருப்பது '''nested-if '''statement எனப்படும்.
+
|ஒரு '''If''' statement மற்றொரு '''if '''statement-னுள் இருப்பது '''nested-if '''statement எனப்படும்.
  
 
|-
 
|-
| 00:49
+
|00:49
|| syntax.
+
| syntax.
  
 
|-
 
|-
| 00:53
+
|00:53
| condition 1 உண்மையெனில்,  condition 2-க்கு சோதிக்கிறது.
+
|condition 1 உண்மையெனில்,  condition 2-க்கு சோதிக்கிறது.
  
 
|-
 
|-
| 00:59
+
|00:59
 
|மற்றொரு If statement-ஐ பயன்படுத்தி Condition 2 கொடுக்கப்பட்டுள்ளது.
 
|மற்றொரு If statement-ஐ பயன்படுத்தி Condition 2 கொடுக்கப்பட்டுள்ளது.
  
 
|-
 
|-
| 01:03
+
|01:03
| condition 2 உண்மையெனில்,  Statement அல்லது block 1-ஐ இயக்குகிறது.
+
|condition 2 உண்மையெனில்,  Statement அல்லது block 1-ஐ இயக்குகிறது.
  
 
|-
 
|-
| 01:09
+
|01:09
 
|இல்லையெனில் Statement அல்லது block 2-ஐ இயக்குகிறது.
 
|இல்லையெனில் Statement அல்லது block 2-ஐ இயக்குகிறது.
  
 
|-
 
|-
| 01:13
+
|01:13
 
|condition 1 பொய் எனில், நேரடியாக அதன்  else statement-க்கு தாவும். அதாவது block 3-க்கு.
 
|condition 1 பொய் எனில், நேரடியாக அதன்  else statement-க்கு தாவும். அதாவது block 3-க்கு.
  
 
|-
 
|-
| 01:24
+
|01:24
|   உதாரணத்தை முயற்சிக்கலாம்.
+
|உதாரணத்தை முயற்சிக்கலாம்.
  
 
|-
 
|-
|   01:28
+
|01:28
| eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது.  
+
|eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது.  
  
 
|-
 
|-
| 01:32
+
|01:32
 
|class '''NesedIfDemo'''-ஐ உருவாக்கி அதற்கு main method-ஐ சேர்த்துள்ளோம்.
 
|class '''NesedIfDemo'''-ஐ உருவாக்கி அதற்கு main method-ஐ சேர்த்துள்ளோம்.
  
 
|-
 
|-
| 01:37
+
|01:37
| கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிக்கலாம்.
+
|கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிக்கலாம்.
  
 
|-
 
|-
| 01:42
+
|01:42
| nested-if-ஐ பயன்படுத்தி எதிர்ம எண்களையும் கையாளலாம்.
+
|nested-if-ஐ பயன்படுத்தி எதிர்ம எண்களையும் கையாளலாம்.
  
 
|-
 
|-
 
|01:46   
 
|01:46   
| main method-னுள் எழுதுக   
+
|main method-னுள் எழுதுக   
  
 
|-
 
|-
| 01:49
+
|01:49
 
|'''int n = minus 5;'''
 
|'''int n = minus 5;'''
  
 
|-  
 
|-  
|   01:54
+
|01:54
 
|எதிர்ம எண்ணை சேமிக்க variable n-ஐ உருவாக்கியுள்ளோம்.
 
|எதிர்ம எண்ணை சேமிக்க variable n-ஐ உருவாக்கியுள்ளோம்.
  
 
|-
 
|-
| 01:58
+
|01:58
| if conditions-ஐ எழுதுவோம்.
+
|if conditions-ஐ எழுதுவோம்.
  
 
|-
 
|-
| 02:01
+
|02:01
| அடுத்த வரியில் எழுதுக
+
|அடுத்த வரியில் எழுதுக
  
 
|-
 
|-
| 02:02
+
|02:02
 
|'''if (n  < 0)  '''
 
|'''if (n  < 0)  '''
  
 
|-
 
|-
| 02:07
+
|02:07
 
|'''''open curly bracket'''''.  enter செய்க
 
|'''''open curly bracket'''''.  enter செய்க
  
 
|-
 
|-
| 02:10
+
|02:10
 
|'''System.out.println (“Negative number”);'''
 
|'''System.out.println (“Negative number”);'''
  
 
|-
 
|-
| 02:22
+
|02:22
 
|முதலில் அந்த எண் எதிர்ம எண் தானா என பார்க்கலாம்.
 
|முதலில் அந்த எண் எதிர்ம எண் தானா என பார்க்கலாம்.
  
 
|-
 
|-
| 02:25  
+
|02:25  
 
|ஆம் எனில் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிக்க மாட்டோம்.
 
|ஆம் எனில் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிக்க மாட்டோம்.
  
 
|-
 
|-
| 02:29
+
|02:29
| எண் எதிர்ம எண் இல்லையெனில், ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிப்போம்.
+
|எண் எதிர்ம எண் இல்லையெனில், ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிப்போம்.
  
 
|-
 
|-
| 02:34
+
|02:34
| அடுத்த வரியில் எழுதுக  '''else {''' '''}''' enter செய்க
+
|அடுத்த வரியில் எழுதுக  '''else { }''' enter செய்க
  
 
|-
 
|-
| 02:42
+
|02:42
 
|இப்போது இயக்கம்  else பகுதிக்கு வந்துள்ளது.
 
|இப்போது இயக்கம்  else பகுதிக்கு வந்துள்ளது.
  
 
|-
 
|-
| 02:45
+
|02:45
 
|அதாவது அந்த எண் எதிர்ம எண் அல்ல.
 
|அதாவது அந்த எண் எதிர்ம எண் அல்ல.
  
 
|-
 
|-
| 02:48
+
|02:48
 
|ஒற்றைப்படையா இரட்டைப்படையா என்பதை else பகுதியினுள் சோதிப்போம்.
 
|ஒற்றைப்படையா இரட்டைப்படையா என்பதை else பகுதியினுள் சோதிப்போம்.
  
 
|-
 
|-
| 02:53
+
|02:53
 
|'''if (n ''modulus'' 2  double equal to 0) {'''  enter செய்க
 
|'''if (n ''modulus'' 2  double equal to 0) {'''  enter செய்க
  
 
|-
 
|-
| 03:03
+
|03:03
 
|'''System.out.println(“Even number”);'''  '''}''' '''else {'''  enter செய்க '''System.out.println(“Odd number”);''' '''}'''
 
|'''System.out.println(“Even number”);'''  '''}''' '''else {'''  enter செய்க '''System.out.println(“Odd number”);''' '''}'''
 +
 
|-
 
|-
| 03:29
+
|03:29
| எனவே ஒற்றை இரட்டைப்படை சோதிப்புக்கு எதிர்ம எண்களைக் கருத்தில் கொள்ளவில்லை.
+
|எனவே ஒற்றை இரட்டைப்படை சோதிப்புக்கு எதிர்ம எண்களைக் கருத்தில் கொள்ளவில்லை.
  
 
|-
 
|-
| 03:34
+
|03:34
 
|இப்போது code-ஐ செயலில் பார்ப்போம்.
 
|இப்போது code-ஐ செயலில் பார்ப்போம்.
  
 
|-
 
|-
| 03:37
+
|03:37
| file-ஐ சேமித்து இயக்குவோம்.  வெளியீடு “negative number” என பெறுகிறோம்.
+
|file-ஐ சேமித்து இயக்குவோம்.  வெளியீடு “negative number” என பெறுகிறோம்.
  
 
|-
 
|-
| 03:43
+
|03:43
 
|இப்போது நேர் எண்ணை முயற்சிப்போம்.
 
|இப்போது நேர் எண்ணை முயற்சிப்போம்.
  
 
|-
 
|-
| 03:46
+
|03:46
|   n = -5 ஐ n = 5 ஆக்குவோம்
+
|n = -5 ஐ n = 5 ஆக்குவோம்
  
 
|-
 
|-
| 03:53
+
|03:53
| file-ஐ சேமித்து இயக்குவோம்
+
|file-ஐ சேமித்து இயக்குவோம்
  
 
|-
 
|-
| 03:57
+
|03:57
| பார்ப்பது எதிர்பார்த்ததுபோல வெளியீடு odd number. ஒரு இரட்டைப்படை எண்ணை முயற்சிக்கலாம்
+
|பார்ப்பது எதிர்பார்த்ததுபோல வெளியீடு odd number. ஒரு இரட்டைப்படை எண்ணை முயற்சிக்கலாம்
  
 
|-
 
|-
| 04:04
+
|04:04
|   n = 5 ஐ n = 10 ஆக்குவோம்.
+
|n = 5 ஐ n = 10 ஆக்குவோம்.
  
 
|-
 
|-
| 04:09
+
|04:09
| file-ஐ சேமித்து இயக்குவோம்
+
|file-ஐ சேமித்து இயக்குவோம்
  
 
|-
 
|-
| 04:12
+
|04:12
| பார்ப்பது எதிர்பார்த்ததுபோல வெளியீடு  “even” number.
+
|பார்ப்பது எதிர்பார்த்ததுபோல வெளியீடு  “even” number.
  
 
|-
 
|-
| 04:17
+
|04:17
| ஓர் if statement-னுள் மற்றொன்றை சேர்க்கும் இந்த செயல்முறை nested-if எனப்படும்.
+
|ஓர் if statement-னுள் மற்றொன்றை சேர்க்கும் இந்த செயல்முறை nested-if எனப்படும்.
  
 
|-
 
|-
| 04:22  
+
|04:22  
 
|nesting எண்ணிக்கைக்கு எல்லையே இல்லை.
 
|nesting எண்ணிக்கைக்கு எல்லையே இல்லை.
  
 
|-
 
|-
| 04:25
+
|04:25
 
|ஆனால் 3 நிலைகளுக்கு மிகாமல் இருப்பது நல்ல நடைமுறை.
 
|ஆனால் 3 நிலைகளுக்கு மிகாமல் இருப்பது நல்ல நடைமுறை.
  
 
|-
 
|-
| 04:31
+
|04:31
| | இப்போது ternary operator-ஐ பார்க்கலாம்.
+
|இப்போது ternary operator-ஐ பார்க்கலாம்.
  
 
|-
 
|-
| 04:33
+
|04:33
 
|முதலில் '''Main''' method-னுள் இருப்பதை நீக்கலாம்.
 
|முதலில் '''Main''' method-னுள் இருப்பதை நீக்கலாம்.
  
 
|-
 
|-
| 04:37
+
|04:37
| ஒரு எண்ணை இரண்டால் வகுக்கும் program-ஐ எழுதுவோம்
+
|ஒரு எண்ணை இரண்டால் வகுக்கும் program-ஐ எழுதுவோம்
  
 
|-
 
|-
| 04:40
+
|04:40
 
|இது ஒரு சிறிய program. ஆனால் ஒற்றைப்படை எண் பிரித்தலில்தான் சிக்கல் வருகிறது.
 
|இது ஒரு சிறிய program. ஆனால் ஒற்றைப்படை எண் பிரித்தலில்தான் சிக்கல் வருகிறது.
  
 
|-
 
|-
| 04:45
+
|04:45
| 7 ஐ  2 ஆல் வகுக்கும்போது,  3 ஐ பெறுகிறோம்.
+
|7 ஐ  2 ஆல் வகுக்கும்போது,  3 ஐ பெறுகிறோம்.
  
 
|-
 
|-
|   04:48
+
|04:48
 
|ஆனால் முடிவு முழுமையாக வேண்டுமானால்....
 
|ஆனால் முடிவு முழுமையாக வேண்டுமானால்....
  
 
|-
 
|-
| 04:50
+
|04:50
 
|அதாவது,  7 ஐ  2 ஆல் வகுக்கும் போது  4 ஐ பெறுகிறோம் 3 அல்ல
 
|அதாவது,  7 ஐ  2 ஆல் வகுக்கும் போது  4 ஐ பெறுகிறோம் 3 அல்ல
  
 
|-
 
|-
| 04:56  
+
|04:56  
 
|அதாவது, அடுத்த எண் தேவை.
 
|அதாவது, அடுத்த எண் தேவை.
  
 
|-
 
|-
| 05:01
+
|05:01
| main method-னுள் எழுதுக  '''int n, nHalf ; '''
+
|main method-னுள் எழுதுக  '''int n, nHalf ; '''
  
 
|-
 
|-
| 05:08  
+
|05:08  
 
|எண்ணை n-லும்... பாதி எண்ணை nHalf-லும் சேமிப்போம்
 
|எண்ணை n-லும்... பாதி எண்ணை nHalf-லும் சேமிப்போம்
  
 
|-
 
|-
| 05:13
+
|05:13
| அடுத்த வரியில் '''n = 5;'''
+
|அடுத்த வரியில் '''n = 5;'''
  
 
|-
 
|-
| 05:18
+
|05:18
 
|அடுத்து '''if (n % 2 == 0) {'''  enter செய்க
 
|அடுத்து '''if (n % 2 == 0) {'''  enter செய்க
  
 
|-
 
|-
| 05:28
+
|05:28
|எழுதுக '''nHalf = n / 2;''' '''}''' '''else {''' '''nHalf = (n + 1) / 2;''' '''}'''
+
|எழுதுக '''nHalf = n / 2; } else { nHalf = (n + 1) / 2; }'''
  
 
|-
 
|-
| 05:50
+
|05:50
 
|எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என கண்டறிந்து அதற்கேற்றாற்போல வகுப்போம்.
 
|எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என கண்டறிந்து அதற்கேற்றாற்போல வகுப்போம்.
  
 
|-
 
|-
| 05:55
+
|05:55
| program-ஐ செயலில் காண  print statement சேர்ப்போம்
+
|program-ஐ செயலில் காண  print statement சேர்ப்போம்
  
 
|-
 
|-
| 05:59
+
|05:59
| '''System.out.println(nHalf);'''
+
|'''System.out.println(nHalf);'''
  
 
|-
 
|-
| 06:11
+
|06:11
| file-ஐ சேமித்து இயக்குவோம்
+
|file-ஐ சேமித்து இயக்குவோம்
  
 
|-
 
|-
| 06:14
+
|06:14
 
|பார்ப்பது போல நம் நோக்கத்தை நிறைவேற்றி வெளியீடு  3 ஐ பெறுகிறோம் 2 அல்ல
 
|பார்ப்பது போல நம் நோக்கத்தை நிறைவேற்றி வெளியீடு  3 ஐ பெறுகிறோம் 2 அல்ல
  
 
|-
 
|-
| 06:21
+
|06:21
| நாம் செய்யும் அனைத்தும், condition-ஐ பொருத்து  variable-க்கு மதிப்பை அமைக்கிறோம்.
+
|நாம் செய்யும் அனைத்தும், condition-ஐ பொருத்து  variable-க்கு மதிப்பை அமைக்கிறோம்.
  
 
|-
 
|-
| 06:27
+
|06:27
| நம் program-ல் logic-ஐ விட syntax அதிகம்.
+
|நம் program-ல் logic-ஐ விட syntax அதிகம்.
  
 
|-
 
|-
| 06:31
+
|06:31
 
|இது ternary operator... code-ஐ சுலபமாக்கும்போது.
 
|இது ternary operator... code-ஐ சுலபமாக்கும்போது.
  
 
|-
 
|-
| 06:35
+
|06:35
|   Ternary Operator... conditional operator...  nested-if-க்கு ஒத்த முடிவைத் தருகிறது.
+
|Ternary Operator... conditional operator...  nested-if-க்கு ஒத்த முடிவைத் தருகிறது.
  
 
|-
 
|-
| 06:40
+
|06:40
 
|இது ஒரு குறுகிய syntax-ஐ தருகிறது மேலும் ஒரு கேள்விக்குறியால் குறிக்கப்படுகிறது.
 
|இது ஒரு குறுகிய syntax-ஐ தருகிறது மேலும் ஒரு கேள்விக்குறியால் குறிக்கப்படுகிறது.
  
 
|-
 
|-
| 06:45
+
|06:45
| இது ஒரே நேரத்தில் 3 operandகளை எடுக்கிறது.
+
|இது ஒரே நேரத்தில் 3 operandகளை எடுக்கிறது.
  
 
|-
 
|-
| 06:48
+
|06:48
| Ternary Operator-ன் syntax-ஐ காண்போம்.
+
|Ternary Operator-ன் syntax-ஐ காண்போம்.
  
 
|-
 
|-
| 06:53
+
|06:53
 
|அந்த expression... சோதிக்கப்படவேண்டிய  condition.
 
|அந்த expression... சோதிக்கப்படவேண்டிய  condition.
  
 
|-
 
|-
 
|06:56
 
|06:56
| condition உண்மையெனில் Operand 1 என்பது variable Result-ன் மதிப்பு.
+
|condition உண்மையெனில் Operand 1 என்பது variable Result-ன் மதிப்பு.
  
 
|-
 
|-
Line 317: Line 320:
  
 
|-
 
|-
| 07:17
+
|07:17
 
|எழுதுக '''nHalf = n % 2 == 0 ? n / 2 : (n + 1) / 2''' semi-colon
 
|எழுதுக '''nHalf = n % 2 == 0 ? n / 2 : (n + 1) / 2''' semi-colon
  
Line 326: Line 329:
 
|-
 
|-
 
|07:43
 
|07:43
| n இரட்டைப்படை எனில், nHalf என்பது n by 2 ,இல்லையெனில், அது n plus 1 by 2.
+
|n இரட்டைப்படை எனில், nHalf என்பது n by 2 ,இல்லையெனில், அது n plus 1 by 2.
  
 
|-
 
|-
Line 333: Line 336:
  
 
|-
 
|-
| 07:52
+
|07:52
| file-ஐ சேமித்து இயக்கவும்.  Ctrl S மற்றும் Ctrl F11  
+
|file-ஐ சேமித்து இயக்கவும்.  Ctrl S மற்றும் Ctrl F11  
  
 
|-
 
|-
 
|07:59
 
|07:59
| எதிர்பார்த்தது போல வெளியீடு உள்ளது.
+
|எதிர்பார்த்தது போல வெளியீடு உள்ளது.
  
 
|-
 
|-
Line 349: Line 352:
  
 
|-
 
|-
| 08:11  
+
|08:11  
 
|நாம் கற்றது:
 
|நாம் கற்றது:
  
 
|-
 
|-
| 08:13
+
|08:13
| Nested-If Statements மற்றும் Ternary Operator
+
|Nested-If Statements மற்றும் Ternary Operator
  
 
|-
 
|-
| 08:15
+
|08:15
| Java -ல் அவற்றை பயன்படுத்துதல்
+
|Java -ல் அவற்றை பயன்படுத்துதல்
  
 
|-
 
|-
|08 :23
+
|08:23
 
|இப்போது பயிற்சி பின்வருவனவற்றிற்கு java program எழுதுக
 
|இப்போது பயிற்சி பின்வருவனவற்றிற்கு java program எழுதுக
  
 
|-
 
|-
| 08:28
+
|08:28
| ஒரு எண் இரட்டைப்படையா எனவும் 11-ன் மடங்கா எனவும் சோதிக்கவும்.
+
|ஒரு எண் இரட்டைப்படையா எனவும் 11-ன் மடங்கா எனவும் சோதிக்கவும்.
  
 
|-
 
|-
| 08:34
+
|08:34
| Ternary operator பயன்படுத்தி கொடுக்கப்பட்ட இரு எண்களில் பெரியதைக் கண்டறியவும்.
+
|Ternary operator பயன்படுத்தி கொடுக்கப்பட்ட இரு எண்களில் பெரியதைக் கண்டறியவும்.
  
 
|-
 
|-
| 08:40
+
|08:40
|| மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.  இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
+
|மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.  இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
  
 
|-
 
|-
| 08:45
+
|08:45
| இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
+
|இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
  
 
|-
 
|-
| 08:52
+
|08:52
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
+
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
  
 
|-
 
|-
| 08:57  
+
|08:57  
|   இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
+
|இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
  
 
|-
 
|-
| 09:07
+
|09:07
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
  
 
|-
 
|-
| 09:17
+
|09:17
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
+
|மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
  
 
|-
 
|-
| 09:26  
+
|09:26  
| தமிழாக்கம் பிரியா. நன்றி
+
|தமிழாக்கம் பிரியா. நன்றி
  
 
|}
 
|}

Latest revision as of 12:26, 7 March 2017

Time Narration
00:02 Java-ல் Nested-If மற்றும் Ternary Operator குறித்த spoken tutorial-க்கு நல்வரவு
00:07 இந்த tutorial-லில் நாம் கற்கபோவது: Nested-If Statements மற்றும் Ternary operators. Java program-ல் அவற்றை பயன்படுத்துதல்.
00:17 இந்த tutorial-க்கு நாம் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6,மற்றும் EclipseIDE 3.7.0
00:27 இந்த tutorial-ஐ தொடர, ,
00:29 relational மற்றும் logical operators மற்றும்.
00:33 if...else control flow statements-ன் பயன்பாடுகளைத் தெரிந்திருக்க வேண்டும்.
00:36 இல்லையெனில் அதற்கான tutorial-களை எங்கள் வலைத்தளத்தில் காணவும்.
00:41 ஒரு If statement மற்றொரு if statement-னுள் இருப்பது nested-if statement எனப்படும்.
00:49 syntax.
00:53 condition 1 உண்மையெனில், condition 2-க்கு சோதிக்கிறது.
00:59 மற்றொரு If statement-ஐ பயன்படுத்தி Condition 2 கொடுக்கப்பட்டுள்ளது.
01:03 condition 2 உண்மையெனில், Statement அல்லது block 1-ஐ இயக்குகிறது.
01:09 இல்லையெனில் Statement அல்லது block 2-ஐ இயக்குகிறது.
01:13 condition 1 பொய் எனில், நேரடியாக அதன் else statement-க்கு தாவும். அதாவது block 3-க்கு.
01:24 உதாரணத்தை முயற்சிக்கலாம்.
01:28 eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது.
01:32 class NesedIfDemo-ஐ உருவாக்கி அதற்கு main method-ஐ சேர்த்துள்ளோம்.
01:37 கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிக்கலாம்.
01:42 nested-if-ஐ பயன்படுத்தி எதிர்ம எண்களையும் கையாளலாம்.
01:46 main method-னுள் எழுதுக
01:49 int n = minus 5;
01:54 எதிர்ம எண்ணை சேமிக்க variable n-ஐ உருவாக்கியுள்ளோம்.
01:58 if conditions-ஐ எழுதுவோம்.
02:01 அடுத்த வரியில் எழுதுக
02:02 if (n < 0)
02:07 open curly bracket. enter செய்க
02:10 System.out.println (“Negative number”);
02:22 முதலில் அந்த எண் எதிர்ம எண் தானா என பார்க்கலாம்.
02:25 ஆம் எனில் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிக்க மாட்டோம்.
02:29 எண் எதிர்ம எண் இல்லையெனில், ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிப்போம்.
02:34 அடுத்த வரியில் எழுதுக else { } enter செய்க
02:42 இப்போது இயக்கம் else பகுதிக்கு வந்துள்ளது.
02:45 அதாவது அந்த எண் எதிர்ம எண் அல்ல.
02:48 ஒற்றைப்படையா இரட்டைப்படையா என்பதை else பகுதியினுள் சோதிப்போம்.
02:53 if (n modulus 2 double equal to 0) { enter செய்க
03:03 System.out.println(“Even number”); } else { enter செய்க System.out.println(“Odd number”); }
03:29 எனவே ஒற்றை இரட்டைப்படை சோதிப்புக்கு எதிர்ம எண்களைக் கருத்தில் கொள்ளவில்லை.
03:34 இப்போது code-ஐ செயலில் பார்ப்போம்.
03:37 file-ஐ சேமித்து இயக்குவோம். வெளியீடு “negative number” என பெறுகிறோம்.
03:43 இப்போது நேர் எண்ணை முயற்சிப்போம்.
03:46 n = -5 ஐ n = 5 ஆக்குவோம்
03:53 file-ஐ சேமித்து இயக்குவோம்
03:57 பார்ப்பது எதிர்பார்த்ததுபோல வெளியீடு odd number. ஒரு இரட்டைப்படை எண்ணை முயற்சிக்கலாம்
04:04 n = 5 ஐ n = 10 ஆக்குவோம்.
04:09 file-ஐ சேமித்து இயக்குவோம்
04:12 பார்ப்பது எதிர்பார்த்ததுபோல வெளியீடு “even” number.
04:17 ஓர் if statement-னுள் மற்றொன்றை சேர்க்கும் இந்த செயல்முறை nested-if எனப்படும்.
04:22 nesting எண்ணிக்கைக்கு எல்லையே இல்லை.
04:25 ஆனால் 3 நிலைகளுக்கு மிகாமல் இருப்பது நல்ல நடைமுறை.
04:31 இப்போது ternary operator-ஐ பார்க்கலாம்.
04:33 முதலில் Main method-னுள் இருப்பதை நீக்கலாம்.
04:37 ஒரு எண்ணை இரண்டால் வகுக்கும் program-ஐ எழுதுவோம்
04:40 இது ஒரு சிறிய program. ஆனால் ஒற்றைப்படை எண் பிரித்தலில்தான் சிக்கல் வருகிறது.
04:45 7 ஐ 2 ஆல் வகுக்கும்போது, 3 ஐ பெறுகிறோம்.
04:48 ஆனால் முடிவு முழுமையாக வேண்டுமானால்....
04:50 அதாவது, 7 ஐ 2 ஆல் வகுக்கும் போது 4 ஐ பெறுகிறோம் 3 அல்ல
04:56 அதாவது, அடுத்த எண் தேவை.
05:01 main method-னுள் எழுதுக int n, nHalf ;
05:08 எண்ணை n-லும்... பாதி எண்ணை nHalf-லும் சேமிப்போம்
05:13 அடுத்த வரியில் n = 5;
05:18 அடுத்து if (n % 2 == 0) { enter செய்க
05:28 எழுதுக nHalf = n / 2; } else { nHalf = (n + 1) / 2; }
05:50 எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என கண்டறிந்து அதற்கேற்றாற்போல வகுப்போம்.
05:55 program-ஐ செயலில் காண print statement சேர்ப்போம்
05:59 System.out.println(nHalf);
06:11 file-ஐ சேமித்து இயக்குவோம்
06:14 பார்ப்பது போல நம் நோக்கத்தை நிறைவேற்றி வெளியீடு 3 ஐ பெறுகிறோம் 2 அல்ல
06:21 நாம் செய்யும் அனைத்தும், condition-ஐ பொருத்து variable-க்கு மதிப்பை அமைக்கிறோம்.
06:27 நம் program-ல் logic-ஐ விட syntax அதிகம்.
06:31 இது ternary operator... code-ஐ சுலபமாக்கும்போது.
06:35 Ternary Operator... conditional operator... nested-if-க்கு ஒத்த முடிவைத் தருகிறது.
06:40 இது ஒரு குறுகிய syntax-ஐ தருகிறது மேலும் ஒரு கேள்விக்குறியால் குறிக்கப்படுகிறது.
06:45 இது ஒரே நேரத்தில் 3 operandகளை எடுக்கிறது.
06:48 Ternary Operator-ன் syntax-ஐ காண்போம்.
06:53 அந்த expression... சோதிக்கப்படவேண்டிய condition.
06:56 condition உண்மையெனில் Operand 1 என்பது variable Result-ன் மதிப்பு.
07:03 condition பொய்யெனில் Operand 2 என்பது மதிப்பு.
07:09 அதை நம் program-ல் பயன்படுத்துவோம்.
07:12 முதலில் if-else statement-ஐ நீக்குவோம்.
07:17 எழுதுக nHalf = n % 2 == 0 ? n / 2 : (n + 1) / 2 semi-colon
07:41 இந்த statement சொல்வது,
07:43 n இரட்டைப்படை எனில், nHalf என்பது n by 2 ,இல்லையெனில், அது n plus 1 by 2.
07:50 இதை செயலில் பார்ப்போம்.
07:52 file-ஐ சேமித்து இயக்கவும். Ctrl S மற்றும் Ctrl F11
07:59 எதிர்பார்த்தது போல வெளியீடு உள்ளது.
08:02 இவ்வாறு, ternary operator... code-ல் ஒழுங்கீனத்தைக் குறைத்து படிக்க எளிமையாக்குகிறது.
08:09 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
08:11 நாம் கற்றது:
08:13 Nested-If Statements மற்றும் Ternary Operator
08:15 Java -ல் அவற்றை பயன்படுத்துதல்
08:23 இப்போது பயிற்சி பின்வருவனவற்றிற்கு java program எழுதுக
08:28 ஒரு எண் இரட்டைப்படையா எனவும் 11-ன் மடங்கா எனவும் சோதிக்கவும்.
08:34 Ternary operator பயன்படுத்தி கொடுக்கப்பட்ட இரு எண்களில் பெரியதைக் கண்டறியவும்.
08:40 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
08:45 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
08:52 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
08:57 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
09:07 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:17 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
09:26 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Nancyvarkey, Pratik kamble, Priyacst