Difference between revisions of "Java/C2/Creating-object/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
|- | |- | ||
Line 8: | Line 8: | ||
|- | |- | ||
| 00:05 | | 00:05 | ||
− | | இந்த tutorial லில் நாம் கற்கபோவது: | + | | இந்த tutorial லில் நாம் கற்கபோவது: Reference Variables, Constructing objects மற்றும் objectகளுக்கான Memory Allocation |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:13 | | 00:13 | ||
− | | இங்கு பயனாவது : | + | | இங்கு பயனாவது : Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse IDE 3.7.0 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:23 | | 00:23 | ||
| இந்த tutorial ஐ தொடர '''Eclipse''' ஐ பயன்படுத்தி எளிய '''class ''' ஐ உருவாக்க தெரிய வேண்டும். | | இந்த tutorial ஐ தொடர '''Eclipse''' ஐ பயன்படுத்தி எளிய '''class ''' ஐ உருவாக்க தெரிய வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
Line 39: | Line 25: | ||
| 00:38 | | 00:38 | ||
| |''' variables''' உம் '''methods''' உம் சேர்ந்து '''class''' ன் '''members''' ஐ அமைக்கிறது என தெரியும். | | |''' variables''' உம் '''methods''' உம் சேர்ந்து '''class''' ன் '''members''' ஐ அமைக்கிறது என தெரியும். | ||
− | |||
|- | |- | ||
Line 48: | Line 33: | ||
|00:48 | |00:48 | ||
| | இப்போது ''' object ''' என்றால் என்ன என காணலாம். | | | இப்போது ''' object ''' என்றால் என்ன என காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 00:52 | | 00:52 | ||
| '''object ''' என்பது class ன் '''instance'''. | | '''object ''' என்பது class ன் '''instance'''. | ||
− | |||
|- | |- | ||
| 00:55 | | 00:55 | ||
|ஒவ்வொரு object உம் '''state''' மற்றும் '''behavior'''ஐ கொண்டுள்ளன. | |ஒவ்வொரு object உம் '''state''' மற்றும் '''behavior'''ஐ கொண்டுள்ளன. | ||
− | |||
|- | |- | ||
| 00:58 | | 00:58 | ||
|முன் tutorial ல் நாம் விவாதித்த '''human being class''' உதாரணத்தை நினைவுகொள்க | |முன் tutorial ல் நாம் விவாதித்த '''human being class''' உதாரணத்தை நினைவுகொள்க | ||
− | |||
|- | |- | ||
| 01:04 | | 01:04 | ||
|Object... அதன் state ஐ '''fields''' அல்லது '''variables''' ல் சேமிக்கிறது | |Object... அதன் state ஐ '''fields''' அல்லது '''variables''' ல் சேமிக்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 01:08 | | 01:08 | ||
|அதன் behaviorஐ ''' methods''' வழியாக வெளிப்படுத்துகிறது. | |அதன் behaviorஐ ''' methods''' வழியாக வெளிப்படுத்துகிறது. | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:11 | | 01:11 | ||
| இப்போது ''' reference variables''' பற்றி கற்போம் | | இப்போது ''' reference variables''' பற்றி கற்போம் | ||
− | |||
|- | |- | ||
| 01:15 | | 01:15 | ||
|Java ல் உள்ள 8 தொடக்க நிலை data types பற்றி நமக்கு தெரியும். | |Java ல் உள்ள 8 தொடக்க நிலை data types பற்றி நமக்கு தெரியும். | ||
− | |||
|- | |- | ||
| 01:19 | | 01:19 | ||
| மற்ற அனைத்து typeகள்.... தொடக்க நிலையை விட Objects ஐ refer செய்கிறது | | மற்ற அனைத்து typeகள்.... தொடக்க நிலையை விட Objects ஐ refer செய்கிறது | ||
− | |||
|- | |- | ||
Line 99: | Line 73: | ||
| 01:28 | | 01:28 | ||
| முன் tutorialலில் ஏற்கனவே நாம் உருவாக்கிய '''Student class''' க்கு வருவோம். | | முன் tutorialலில் ஏற்கனவே நாம் உருவாக்கிய '''Student class''' க்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
| 01:37 | | 01:37 | ||
|இப்போது இந்த class லிருந்து '''main''' '''method''' ஐ நீக்குவோம். | |இப்போது இந்த class லிருந்து '''main''' '''method''' ஐ நீக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
Line 110: | Line 82: | ||
|இப்போது '''Control ''' மற்றும் '''S ''' ஐ ஒரே நேரத்தில் அழுத்தி file ஐ சேமிப்போம் | |இப்போது '''Control ''' மற்றும் '''S ''' ஐ ஒரே நேரத்தில் அழுத்தி file ஐ சேமிப்போம் | ||
− | |||
|- | |- | ||
| 01:55 | | 01:55 | ||
| அதே ''' project'''னுள் '''TestStudent ''' என்ற மற்றொரு class ஐ உருவாக்குவோம் | | அதே ''' project'''னுள் '''TestStudent ''' என்ற மற்றொரு class ஐ உருவாக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
| 02:00 | | 02:00 | ||
|அதை ஏற்கனவே உருவாக்கியுள்ளேன். | |அதை ஏற்கனவே உருவாக்கியுள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
| 02:03 | | 02:03 | ||
|இந்த '''class ''' இல் ''' main method''' உள்ளது | |இந்த '''class ''' இல் ''' main method''' உள்ளது | ||
− | |||
|- | |- | ||
| 02:06 | | 02:06 | ||
|main''' method '''னுள் ''' Student class'''க்கு ஒரு ''' object ''' ஐ உருவாக்குவேன் | |main''' method '''னுள் ''' Student class'''க்கு ஒரு ''' object ''' ஐ உருவாக்குவேன் | ||
− | |||
|- | |- | ||
| 02:11 | | 02:11 | ||
|அதற்கு '''main method'''னுள் எழுதுக | |அதற்கு '''main method'''னுள் எழுதுக | ||
− | |||
|- | |- | ||
| 02:17 | | 02:17 | ||
|'''Student '''''space''''' stud1''' ''equal to'' '''new''' ''space'' '''Student''' ''opening மற்றும் closing brackets, semicolon''. | |'''Student '''''space''''' stud1''' ''equal to'' '''new''' ''space'' '''Student''' ''opening மற்றும் closing brackets, semicolon''. | ||
− | |||
|- | |- | ||
| 02:34 | | 02:34 | ||
|'''Student class'''க்கு ஒரு object ஐ உருவாக்கியுள்ளேன். | |'''Student class'''க்கு ஒரு object ஐ உருவாக்கியுள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
| 02:37 | | 02:37 | ||
|இங்கே ''' Student''' என்பது '''object ''' உருவாக்கப்பட வேண்டிய class ன் பெயர் ஆகும் | |இங்கே ''' Student''' என்பது '''object ''' உருவாக்கப்பட வேண்டிய class ன் பெயர் ஆகும் | ||
− | |||
|- | |- | ||
| 02:47 | | 02:47 | ||
|'''stud1''' என்பது '''Student''' class ன் ஒரு object ஐ refer செய்யும் '''reference variable''' ஆகும். | |'''stud1''' என்பது '''Student''' class ன் ஒரு object ஐ refer செய்யும் '''reference variable''' ஆகும். | ||
− | |||
|- | |- | ||
| 02:53 | | 02:53 | ||
|''' new keyword'''.... உருவாக்கப்பட வேண்டிய புதிய '''object'''க்கு இடத்தை ஒதுக்குகிறது | |''' new keyword'''.... உருவாக்கப்பட வேண்டிய புதிய '''object'''க்கு இடத்தை ஒதுக்குகிறது | ||
− | |||
|- | |- | ||
| 02:59 | | 02:59 | ||
| '''stud1'''... '''Student class''' க்கான object இல்லை என்பதை காண்க. | | '''stud1'''... '''Student class''' க்கான object இல்லை என்பதை காண்க. | ||
− | |||
|- | |- | ||
| 03:03 | | 03:03 | ||
|இது உருவாக்கப்பட்ட புது '''object'''க்கு reference ஐ மட்டும் வைத்துக்கொள்கிறது. | |இது உருவாக்கப்பட்ட புது '''object'''க்கு reference ஐ மட்டும் வைத்துக்கொள்கிறது. | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:09 | | 03:09 | ||
| இப்போது '''stud1''' கொண்டிருப்பதைக் காணலாம். | | இப்போது '''stud1''' கொண்டிருப்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 03:13 | | 03:13 | ||
|அடுத்த வரியில் எழுதுக '''System''' ''dot '''''out''' ''dot '''''println''' bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''stud1''' '''contains''' space ''plus '''''stud1''''' ''பின்''' '''''semicolon''. | |அடுத்த வரியில் எழுதுக '''System''' ''dot '''''out''' ''dot '''''println''' bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''stud1''' '''contains''' space ''plus '''''stud1''''' ''பின்''' '''''semicolon''. | ||
− | |||
|- | |- | ||
Line 190: | Line 145: | ||
| 03:53 | | 03:53 | ||
| காணும் வெளியீடு | | காணும் வெளியீடு | ||
− | |||
|- | |- | ||
| 03:56 | | 03:56 | ||
|இங்கே '''Student ''' என்பது உருவாக்கப்பட்ட புது '''object ''' ன் class பெயர் ஆகும் | |இங்கே '''Student ''' என்பது உருவாக்கப்பட்ட புது '''object ''' ன் class பெயர் ஆகும் | ||
− | |||
|- | |- | ||
| 04:03 | | 04:03 | ||
|இரண்டாம் பகுதி .... உருவாக்கப்பட்ட புது '''object''' ன் '''memory address''' . | |இரண்டாம் பகுதி .... உருவாக்கப்பட்ட புது '''object''' ன் '''memory address''' . | ||
− | |||
|- | |- | ||
| 04:08 | | 04:08 | ||
|'''stud1''' ஐ பயன்படுத்தி '''Student class''' ன் fields மற்றும் methods ஐ அனுக முடியும். | |'''stud1''' ஐ பயன்படுத்தி '''Student class''' ன் fields மற்றும் methods ஐ அனுக முடியும். | ||
− | |||
|- | |- | ||
Line 214: | Line 165: | ||
| 04:18 | | 04:18 | ||
| இப்போது '''Student class'''க்கு மற்றொரு Object ஐ உருவாக்குவேன். | | இப்போது '''Student class'''க்கு மற்றொரு Object ஐ உருவாக்குவேன். | ||
− | |||
|- | |- | ||
Line 223: | Line 173: | ||
| 04:47 | | 04:47 | ||
| அடுத்த வரியில் எழுதுக '''System''''' dot'' '''out '''''dot '''''println''' '' bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''''stud2 contains space '''''plus '''''stud2 ''' பின் ''semicolon.'' | | அடுத்த வரியில் எழுதுக '''System''''' dot'' '''out '''''dot '''''println''' '' bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் '''''stud2 contains space '''''plus '''''stud2 ''' பின் ''semicolon.'' | ||
− | |||
|- | |- | ||
Line 232: | Line 181: | ||
| 05:25 | | 05:25 | ||
|'''stud1 '''மற்றும் '''stud2 ''' என்பவை இரு வெவ்வேறு '''object'''களை refer செய்கின்றன என காணலாம். | |'''stud1 '''மற்றும் '''stud2 ''' என்பவை இரு வெவ்வேறு '''object'''களை refer செய்கின்றன என காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 05:31 | | 05:31 | ||
|அதாவது, '''stud1 ''' மற்றும் '''stud2''' என்பவை இரு வெவ்வேறு students ஐ refer செய்கின்றன. | |அதாவது, '''stud1 ''' மற்றும் '''stud2''' என்பவை இரு வெவ்வேறு students ஐ refer செய்கின்றன. | ||
− | |||
|- | |- | ||
Line 246: | Line 193: | ||
| 05:44 | | 05:44 | ||
| இப்போது இங்கே மாற்றத்தை செய்யலாம். | | இப்போது இங்கே மாற்றத்தை செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
| 05:51 | | 05:51 | ||
|எழுதுக '''Student stud2''' ''equal to'' '''stud1.''' | |எழுதுக '''Student stud2''' ''equal to'' '''stud1.''' | ||
− | |||
|- | |- | ||
| 06:01 | | 06:01 | ||
|' file' ஐ சேமித்து இயக்குக. | |' file' ஐ சேமித்து இயக்குக. | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:06 | | 06:06 | ||
| இங்கே ''' stud1''' மற்றும் '''stud2 ''' ஆகிய இரண்டும் ஒரே '''object'''ஐ refer செய்கின்றன என காணலாம் | | இங்கே ''' stud1''' மற்றும் '''stud2 ''' ஆகிய இரண்டும் ஒரே '''object'''ஐ refer செய்கின்றன என காணலாம் | ||
− | |||
|- | |- | ||
Line 275: | Line 216: | ||
|- | |- | ||
| 06:34 | | 06:34 | ||
− | |Reference variables | + | |Reference variables, new operatorஐ பயன்படுத்தி object உருவாக்குதல் |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 06:38 | | 06:38 | ||
| referenceகளை Assign செய்தல் | | referenceகளை Assign செய்தல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:41 | | 06:41 | ||
Line 294: | Line 231: | ||
| 06:46 | | 06:46 | ||
|'''emp1''' என்ற ''reference variable''உடன் '''Employee class'''க்கு ஒரு object உருவாக்குக. | |'''emp1''' என்ற ''reference variable''உடன் '''Employee class'''க்கு ஒரு object உருவாக்குக. | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 323: | Line 258: | ||
|- | |- | ||
| 07:20 | | 07:20 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
|- | |- | ||
| 07:31 | | 07:31 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
|- | |- |
Latest revision as of 14:53, 28 February 2017
Time | Narration |
00:01 | objects உருவாக்கம் குறித்த spoken tutorialக்கு நல்வரவு |
00:05 | இந்த tutorial லில் நாம் கற்கபோவது: Reference Variables, Constructing objects மற்றும் objectகளுக்கான Memory Allocation |
00:13 | இங்கு பயனாவது : Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse IDE 3.7.0 |
00:23 | இந்த tutorial ஐ தொடர Eclipse ஐ பயன்படுத்தி எளிய class ஐ உருவாக்க தெரிய வேண்டும். |
00:29 | இல்லையெனில் அதற்கான tutorialகளை எங்கள் வலைதளத்தில் காணவும் |
00:38 | variables உம் methods உம் சேர்ந்து class ன் members ஐ அமைக்கிறது என தெரியும். |
00:43 | class ன் members ஐ அணுக ,அந்த class க்கு ஒரு object ஐ உருவாக்க வேண்டும். |
00:48 | இப்போது object என்றால் என்ன என காணலாம். |
00:52 | object என்பது class ன் instance. |
00:55 | ஒவ்வொரு object உம் state மற்றும் behaviorஐ கொண்டுள்ளன. |
00:58 | முன் tutorial ல் நாம் விவாதித்த human being class உதாரணத்தை நினைவுகொள்க |
01:04 | Object... அதன் state ஐ fields அல்லது variables ல் சேமிக்கிறது |
01:08 | அதன் behaviorஐ methods வழியாக வெளிப்படுத்துகிறது. |
01:11 | இப்போது reference variables பற்றி கற்போம் |
01:15 | Java ல் உள்ள 8 தொடக்க நிலை data types பற்றி நமக்கு தெரியும். |
01:19 | மற்ற அனைத்து typeகள்.... தொடக்க நிலையை விட Objects ஐ refer செய்கிறது |
01:23 | objectsஐ refer செய்யும் variables... reference variables எனப்படும். |
01:28 | முன் tutorialலில் ஏற்கனவே நாம் உருவாக்கிய Student class க்கு வருவோம். |
01:37 | இப்போது இந்த class லிருந்து main method ஐ நீக்குவோம். |
01:49 | இப்போது Control மற்றும் S ஐ ஒரே நேரத்தில் அழுத்தி file ஐ சேமிப்போம் |
01:55 | அதே projectனுள் TestStudent என்ற மற்றொரு class ஐ உருவாக்குவோம் |
02:00 | அதை ஏற்கனவே உருவாக்கியுள்ளேன். |
02:03 | இந்த class இல் main method உள்ளது |
02:06 | main method னுள் Student classக்கு ஒரு object ஐ உருவாக்குவேன் |
02:11 | அதற்கு main methodனுள் எழுதுக |
02:17 | Student space stud1 equal to new space Student opening மற்றும் closing brackets, semicolon. |
02:34 | Student classக்கு ஒரு object ஐ உருவாக்கியுள்ளேன். |
02:37 | இங்கே Student என்பது object உருவாக்கப்பட வேண்டிய class ன் பெயர் ஆகும் |
02:47 | stud1 என்பது Student class ன் ஒரு object ஐ refer செய்யும் reference variable ஆகும். |
02:53 | new keyword.... உருவாக்கப்பட வேண்டிய புதிய objectக்கு இடத்தை ஒதுக்குகிறது |
02:59 | stud1... Student class க்கான object இல்லை என்பதை காண்க. |
03:03 | இது உருவாக்கப்பட்ட புது objectக்கு reference ஐ மட்டும் வைத்துக்கொள்கிறது. |
03:09 | இப்போது stud1 கொண்டிருப்பதைக் காணலாம். |
03:13 | அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் stud1 contains space plus stud1 பின் semicolon. |
03:44 | இப்போது file TestStudent dot javaஐ சேமித்து இயக்கவும். |
03:53 | காணும் வெளியீடு |
03:56 | இங்கே Student என்பது உருவாக்கப்பட்ட புது object ன் class பெயர் ஆகும் |
04:03 | இரண்டாம் பகுதி .... உருவாக்கப்பட்ட புது object ன் memory address . |
04:08 | stud1 ஐ பயன்படுத்தி Student class ன் fields மற்றும் methods ஐ அனுக முடியும். |
04:15 | இவை பற்றி வரும் tutorialகளில் காணலாம். |
04:18 | இப்போது Student classக்கு மற்றொரு Object ஐ உருவாக்குவேன். |
04:24 | எனவே எழுதுக Student space stud2 equal to new space Student opening மற்றும் closing brackets semi-colon. |
04:47 | அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் stud2 contains space plus stud2 பின் semicolon. |
05:19 | இப்போது இந்த fileஐ சேமித்து இயக்கலாம். |
05:25 | stud1 மற்றும் stud2 என்பவை இரு வெவ்வேறு objectகளை refer செய்கின்றன என காணலாம். |
05:31 | அதாவது, stud1 மற்றும் stud2 என்பவை இரு வெவ்வேறு students ஐ refer செய்கின்றன. |
05:37 | அவை வெவ்வேறு roll numbers மற்றும் names ஐ கொண்டுள்ளன. |
05:44 | இப்போது இங்கே மாற்றத்தை செய்யலாம். |
05:51 | எழுதுக Student stud2 equal to stud1. |
06:01 | ' file' ஐ சேமித்து இயக்குக. |
06:06 | இங்கே stud1 மற்றும் stud2 ஆகிய இரண்டும் ஒரே objectஐ refer செய்கின்றன என காணலாம் |
06:12 | அதாவது stud1 மற்றும் stud2 .... roll number மற்றும் name உடன் ஒரே object ஐ refer செய்கின்றன |
06:31 | இந்த tutorialலில் நாம் கற்றது |
06:34 | Reference variables, new operatorஐ பயன்படுத்தி object உருவாக்குதல் |
06:38 | referenceகளை Assign செய்தல் |
06:41 | சுய மதிப்பீட்டுக்கு |
06:43 | TestEmployee என்ற மற்றொரு class உருவாக்குக. |
06:46 | emp1 என்ற reference variableஉடன் Employee classக்கு ஒரு object உருவாக்குக. |
06:52 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
06:58 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
07:01 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
07:05 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:10 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:14 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
07:20 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:31 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
07:40 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
07:43 | தமிழாக்கம் பிரியா. நன்றி |