Difference between revisions of "Thunderbird/C2/How-to-Use-Thunderbird/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |00.00 |How to Use Thunderbird குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |- |00.05 |இந்த tutorial …')
 
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
 
 
!Time
 
!Time
 
 
!Narration
 
!Narration
 
 
|-
 
|-
 
+
|00:01
|00.00
+
 
+
 
|How to Use Thunderbird குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
 
|How to Use Thunderbird குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
 
 
|-
 
|-
 
+
|00:05
|00.05
+
 
+
 
|இந்த tutorial லில் நாம் கற்கப்போவது:
 
|இந்த tutorial லில் நாம் கற்கப்போவது:
 
 
 
|-
 
|-
 
+
|00:07
|00.07
+
 
+
 
| Thunderbird short cut ஐ launcher க்கு சேர்ப்பது
 
| Thunderbird short cut ஐ launcher க்கு சேர்ப்பது
 
 
 
|-
 
|-
 
+
|00:10
|00.10
+
| Messages ஐ Tag செய்வது, Quick Filter, Messages ஐ Sort மற்றும் Thread செய்தல்
 
+
| Messages ஐ Tag செய்வது
+
 
+
Quick Filter
+
 
+
Messages ஐ Sort மற்றும் Thread செய்தல்
+
 
+
 
+
 
|-
 
|-
 
+
|00:18
|00.17
+
|மேலும் கற்பது: Save As மற்றும் Messages அச்சிடுதல்
 
+
|மேலும் கற்பது:
+
 
+
 
+
 
|-
 
|-
 
+
|00:22
|00.18
+
| File ஐ இணைப்பது, Messages ஐ Archive செய்தல்
 
+
|Save As மற்றும் Messages அச்சிடுதல்
+
 
+
 
+
 
|-
 
|-
 
+
|00:24
|00.21
+
 
+
| File ஐ இணைப்பது
+
 
+
 
+
|-
+
 
+
|00.22
+
 
+
|Messages ஐ Archive செய்தல்
+
 
+
 
+
|-
+
 
+
|00.24
+
 
+
 
| Activity Manager ஐ காணல்
 
| Activity Manager ஐ காணல்
 
 
 
|-
 
|-
 
+
|00:27
|00.27
+
 
+
 
|நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1
 
|நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1
 
 
 
|-
 
|-
 
+
|00:36
|00.36
+
 
+
 
|நாம் அடிக்கடி Thunderbird ஐ பயன்படுத்துவதால் அதற்கு short cut icon ஐ சேர்க்கலாம்
 
|நாம் அடிக்கடி Thunderbird ஐ பயன்படுத்துவதால் அதற்கு short cut icon ஐ சேர்க்கலாம்
 
 
 
|-
 
|-
 
+
|00:43
|00.43
+
 
+
 
| Thunderbird short cut icon ஐ Launcher மீது இழுத்துவிடவும்.
 
| Thunderbird short cut icon ஐ Launcher மீது இழுத்துவிடவும்.
 
 
 
|-
 
|-
 
+
|00:49
|00.49
+
 
+
 
|முதலில், Dash Home ஐ சொடுக்கவும்.
 
|முதலில், Dash Home ஐ சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
+
|00:52
|00.52
+
 
+
 
| தோன்றும் Search field இல், type செய்க: Thunderbird.
 
| தோன்றும் Search field இல், type செய்க: Thunderbird.
 
 
 
|-
 
|-
 
+
|00:57
|00.57
+
 
+
 
| Thunderbird icon Search field இன் கீழ் தோன்றுகிறது
 
| Thunderbird icon Search field இன் கீழ் தோன்றுகிறது
 
 
 
|-
 
|-
 
+
|01:01
|01.01
+
 
+
 
| அதை தேர்ந்து இடது mouse button ஐ விடாமல்...
 
| அதை தேர்ந்து இடது mouse button ஐ விடாமல்...
 
 
 
|-
 
|-
 
+
|01:06
|01.06
+
 
+
 
|இப்போது icon ஐ Launcher மீது இழுத்து...
 
|இப்போது icon ஐ Launcher மீது இழுத்து...
 
 
 
|-
 
|-
 
+
|01:09
|01.09
+
 
+
 
| இடது mouse button ஐ விடவும்
 
| இடது mouse button ஐ விடவும்
 
 
 
|-
 
|-
 
+
|01:12
|01.12
+
 
+
 
| Dash home ஐ close செய்ய சொடுக்கவும்
 
| Dash home ஐ close செய்ய சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|01:14
|01.14
+
 
+
 
|Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும்
 
|Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|01:19
|01.19
+
 
+
 
| Thunderbird window திறக்கிறது.
 
| Thunderbird window திறக்கிறது.
 
 
 
|-
 
|-
 
+
|01:23
|01.23
+
 
+
 
| STUSERONE at gmail dot com ID இன் கீழ் Inbox ஐ சொடுக்கவும்
 
| STUSERONE at gmail dot com ID இன் கீழ் Inbox ஐ சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|01:29
|01.29
+
 
+
 
|சில messages bold ஆக உள்ளன.
 
|சில messages bold ஆக உள்ளன.
 
 
 
|-
 
|-
 
+
|01:32
|01.32
+
 
+
 
|இவை unread messages.
 
|இவை unread messages.
 
 
 
|-
 
|-
 
+
|01:35
|01.35
+
 
+
 
| Get Mail icon ஐ சொடுக்கவும். Get All New Messages ஐ தேர்க.
 
| Get Mail icon ஐ சொடுக்கவும். Get All New Messages ஐ தேர்க.
 
 
 
|-
 
|-
 
+
|01:41
|01.41
+
 
+
 
|Gmail account இலிருந்து messages வந்துள்ளன.
 
|Gmail account இலிருந்து messages வந்துள்ளன.
 
 
 
|-
 
|-
 
+
|01:45
|01.45
+
 
+
 
| messages ஐ Sender அடிப்படையில் sort செய்ய..
 
| messages ஐ Sender அடிப்படையில் sort செய்ய..
 
 
 
|-
 
|-
 
+
|01:49
|01.49
+
 
+
 
| From column heading மீது சொடுக்கவும்
 
| From column heading மீது சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|01:52
|01.52
+
 
+
 
| messages இப்போது alphabetical order இல் sort ஆகியுள்ளன.
 
| messages இப்போது alphabetical order இல் sort ஆகியுள்ளன.
 
 
 
|-
 
|-
 
+
|01:57
|01.57
+
 
+
 
| From மீது மீண்டும் சொடுக்கவும்
 
| From மீது மீண்டும் சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|02:01
|02.01
+
 
+
 
| messages இப்போது reverse alphabetical order இல் sort ஆகியுள்ளன.
 
| messages இப்போது reverse alphabetical order இல் sort ஆகியுள்ளன.
 
 
 
|-
 
|-
 
+
|02:06
|02.06
+
 
+
 
|இப்போது, Subject ரீதியாக சார்ட் செய்யலாம்
 
|இப்போது, Subject ரீதியாக சார்ட் செய்யலாம்
 
 
 
|-
 
|-
 
+
|02:09
|02.09
+
 
+
 
| Subject மீது சொடுக்கவும்.
 
| Subject மீது சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
+
|02:12
|02.12
+
 
+
 
|messages இப்போது Subject order இல் sort ஆகியுள்ளன!
 
|messages இப்போது Subject order இல் sort ஆகியுள்ளன!
 
 
 
|-
 
|-
 
+
|02:16
|02.16
+
 
+
 
| tutorial ஐ இடைநிறுத்தி Assignment ஐ செய்க
 
| tutorial ஐ இடைநிறுத்தி Assignment ஐ செய்க
 
 
 
|-
 
|-
 
+
|02:20
|02.20
+
 
+
 
| messages ஐ... பெற்ற Date அடிப்படையில் சார்ட் செய்க
 
| messages ஐ... பெற்ற Date அடிப்படையில் சார்ட் செய்க
 
 
 
|-
 
|-
 
+
|02:24
|02.24
+
 
+
 
| messages ஐ tag உம் செய்யலாம்.
 
| messages ஐ tag உம் செய்யலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|02:26
|02.26
+
 
+
 
|இதனால் மீண்டும் திறக்க விரும்பும் message களை சுலபமாக இனம் காணலாம்.
 
|இதனால் மீண்டும் திறக்க விரும்பும் message களை சுலபமாக இனம் காணலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|02:32
|02.32
+
 
+
 
| tags ஐ பயன்படுத்தி ஒரே மாதிரி messageகளை group ஆக்கலாம்.
 
| tags ஐ பயன்படுத்தி ஒரே மாதிரி messageகளை group ஆக்கலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|02:37
|02.37
+
 
+
 
|உதாரணமாக ஒரு mail ஐ Important என tag செய்ய..
 
|உதாரணமாக ஒரு mail ஐ Important என tag செய்ய..
 
 
 
|-
 
|-
 
+
|02:40
|02.40
+
 
+
 
|Inbox மீது சொடுக்கி, முதலில் mail ஐ தேர்க
 
|Inbox மீது சொடுக்கி, முதலில் mail ஐ தேர்க
 
 
 
|-
 
|-
 
+
|02:44
|02.44
+
 
+
 
| toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ தேர்க
 
| toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ தேர்க
 
 
 
|-
 
|-
 
+
|02:51
|02.51
+
 
+
 
| mail சிவப்பு நிறத்தில் தெரிகிறது
 
| mail சிவப்பு நிறத்தில் தெரிகிறது
 
 
 
|-
 
|-
 
+
|02:54
|02.54
+
 
+
 
| bottom panel ஐ பாருங்கள்
 
| bottom panel ஐ பாருங்கள்
 
 
 
|-
 
|-
 
+
|02:57
|02.57
+
 
+
 
| mail Important என tag ஆகியுள்ளது.
 
| mail Important என tag ஆகியுள்ளது.
 
 
 
|-
 
|-
 
+
|03:00
|03.00
+
 
+
 
| tag ஐ நீக்க, முதலில் mail ஐ தேர்க
 
| tag ஐ நீக்க, முதலில் mail ஐ தேர்க
 
 
 
|-
 
|-
 
+
|03:04
|03.04
+
 
+
 
|toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ மீண்டும் தேர்க.
 
|toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ மீண்டும் தேர்க.
 
 
 
|-
 
|-
 
+
|03:09
|03.09
+
 
+
 
| Inbox இன் முதல் மெய்லை Important எனவும் இரண்டாவ்தை Work எனவும் tag செய்யலாம்.
 
| Inbox இன் முதல் மெய்லை Important எனவும் இரண்டாவ்தை Work எனவும் tag செய்யலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|03:17
|03.17
+
 
+
 
| வலது panel லில் tag செய்த மெய்ல்களை மட்டுமே காண விரும்பினால்..
 
| வலது panel லில் tag செய்த மெய்ல்களை மட்டுமே காண விரும்பினால்..
 
 
 
|-
 
|-
 
+
|03:22
|03.22
+
 
+
 
|அது முடியுமா?
 
|அது முடியுமா?
 
 
 
|-
 
|-
 
+
|03:25
|03.25
+
 
+
 
| Quick Filter toolbar ஐ பயன்படுத்தி messageகளை filter செய்து காணலாம்.
 
| Quick Filter toolbar ஐ பயன்படுத்தி messageகளை filter செய்து காணலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|03:31
|03.31
+
 
+
 
|tag செய்த messageகளை மட்டுமே காண Quick Filter toolbar இல் Tagged icon மீது சொடுக்கவும்
 
|tag செய்த messageகளை மட்டுமே காண Quick Filter toolbar இல் Tagged icon மீது சொடுக்கவும்
 
 
|-
 
|-
 
+
|03:37
|03.37
+
 
+
 
|tag செய்த messageகள் மட்டுமே காட்டப்படும்.
 
|tag செய்த messageகள் மட்டுமே காட்டப்படும்.
 
 
 
|-
 
|-
 
+
|03:42
|03.42
+
 
+
 
|Tagged icon மீது மீண்டும் சொடுக்கவும்
 
|Tagged icon மீது மீண்டும் சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|03:45
|03.45
+
 
+
 
| இப்போது எல்லா mail களும் தெரிகின்றன!
 
| இப்போது எல்லா mail களும் தெரிகின்றன!
 
 
 
|-
 
|-
 
+
|03:49
|03.49
+
 
+
 
| Message Threads பற்றி இப்போது கற்போம்
 
| Message Threads பற்றி இப்போது கற்போம்
 
 
 
|-
 
|-
 
+
|03:52
|03.52
+
 
+
 
| Message Threads என்பன யாவை? அவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ள messages.
 
| Message Threads என்பன யாவை? அவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ள messages.
 
 
|-
 
|-
 
+
|03:57
|03.57
+
 
+
 
|அவை ஒரு வரிசை அல்லது உரையாடலாக காட்டப்படும்.
 
|அவை ஒரு வரிசை அல்லது உரையாடலாக காட்டப்படும்.
 
 
|-
 
|-
 
+
|04:02
|04.02
+
 
+
 
| message threads ஐ பயன்படுத்தி தொடர்புள்ள messageகளை ஒரு முழு உரையாடலாக இடைவெளியின்றி காணலாம்.
 
| message threads ஐ பயன்படுத்தி தொடர்புள்ள messageகளை ஒரு முழு உரையாடலாக இடைவெளியின்றி காணலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|04:10
|04.10
+
 
+
 
| இப்போது அதை எப்படி செய்வதென காணலாம்.
 
| இப்போது அதை எப்படி செய்வதென காணலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|04:14
|04.14
+
 
+
 
| Inbox இன் இடது மூலையில் display message threads icon மீது சொடுக்கவும்
 
| Inbox இன் இடது மூலையில் display message threads icon மீது சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|04:21
|04.21
+
 
+
 
| mail களை உரையாடலாக காணலாம்.
 
| mail களை உரையாடலாக காணலாம்.
 
 
 
|-
 
|-
 
 
|04.24
 
|04.24
 
 
|முழு conversation ஐ காண , குறிப்பிட்ட thread ஐ அடுத்துள்ள Threading symbol மீது சொடுக்கவும்
 
|முழு conversation ஐ காண , குறிப்பிட்ட thread ஐ அடுத்துள்ள Threading symbol மீது சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|04:33
|04.33
+
 
+
 
|முழு conversation message... preview panel இல் தெரிகிறது
 
|முழு conversation message... preview panel இல் தெரிகிறது
 
 
 
|-
 
|-
 
+
|04:38
|04.38
+
 
+
 
| Thread view விலிருந்து வெளியேற, Threading symbol மீது மீண்டும் சொடுக்கவும்.
 
| Thread view விலிருந்து வெளியேற, Threading symbol மீது மீண்டும் சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
+
|04:45
|04.45
+
 
+
 
| இப்போது mail ஐ ஒரு folderக்கு சேமித்து print செய்வதை பார்க்கலாம்
 
| இப்போது mail ஐ ஒரு folderக்கு சேமித்து print செய்வதை பார்க்கலாம்
 
 
 
|-
 
|-
 
+
|04:50
|04.50
+
 
+
 
|இந்த tutorial க்காக:
 
|இந்த tutorial க்காக:
 
 
 
|-
 
|-
 
+
|04:53
|04.53
+
 
+
 
| Desktop இல் புதிய folder ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
 
| Desktop இல் புதிய folder ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
 
.
 
 
 
|-
 
|-
 
+
|04:56
|04.56
+
 
+
 
| Saved Mails என அதற்கு பெயர்.
 
| Saved Mails என அதற்கு பெயர்.
 
 
 
|-
 
|-
 
+
|05:00
|05.00
+
 
+
 
| முதலில் mail ஐ தேர்ந்தெடுத்து save செய்யலாம்.
 
| முதலில் mail ஐ தேர்ந்தெடுத்து save செய்யலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|05:04
|05.04
+
 
+
 
|mail மீது double click செய்யவும்
 
|mail மீது double click செய்யவும்
 
 
 
|-
 
|-
 
+
|05:06
|05.06
+
 
+
 
|அது தனி tab இல் திறக்கிறது
 
|அது தனி tab இல் திறக்கிறது
 
 
 
|-
 
|-
 
+
|05:09
|05.09
+
 
+
 
| toolbar இலிருந்து முறையே File, Save As மற்றும் File ஐ சொடுக்கவும்
 
| toolbar இலிருந்து முறையே File, Save As மற்றும் File ஐ சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|05:15
|05.15
+
 
+
 
| Save Message As dialog box தோன்றுகிறது.
 
| Save Message As dialog box தோன்றுகிறது.
 
 
 
|-
 
|-
 
+
|05:19
|05.19
+
 
+
 
| Desktop க்கு Browse செய்து Saved Mails folder ஐ தேர்ந்து Save ஐ சொடுக்கவும்
 
| Desktop க்கு Browse செய்து Saved Mails folder ஐ தேர்ந்து Save ஐ சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|05:26
|05.26
+
 
+
 
| message... folder இல் சேமிக்கப்பட்டது.
 
| message... folder இல் சேமிக்கப்பட்டது.
 
 
|-
 
|-
 
+
|05:29
|05.29
+
 
+
 
| Saved Mails folder க்கு போகலாம்
 
| Saved Mails folder க்கு போகலாம்
 
 
 
|-
 
|-
 
+
|05:33
|05.33
+
 
+
 
|double click செய்து அதை திறக்கவும்.
 
|double click செய்து அதை திறக்கவும்.
 
 
 
|-
 
|-
 
+
|05:35
|05.35
+
 
+
 
| mail ... Gedit இல் text file ஆக திறக்கிறது
 
| mail ... Gedit இல் text file ஆக திறக்கிறது
 
 
 
|-
 
|-
 
+
|05:40
|05.40
+
 
+
 
| இந்தfile ஐ மூடி வெளியேறலாம்
 
| இந்தfile ஐ மூடி வெளியேறலாம்
 
 
 
|-
 
|-
 
+
|05:42
|05.42
+
 
+
 
| message ஐ template ஆகவும் சேமிக்கலாம்.
 
| message ஐ template ஆகவும் சேமிக்கலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|05:46
|05.46
+
 
+
 
| toolbar இலிருந்து file save as & templates ஐ சொடுக்கவும்
 
| toolbar இலிருந்து file save as & templates ஐ சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|05:52
|05.52
+
 
+
 
|message .... Thunderbird இல் Templates folder இல் சேமிக்கப்பட்டது
 
|message .... Thunderbird இல் Templates folder இல் சேமிக்கப்பட்டது
 
 
 
|-
 
|-
 
+
|05:56
|05.56
+
 
+
 
| Thunderbird இல் இடது panel இல் Templates folder ஐ சொடுக்கவும்
 
| Thunderbird இல் இடது panel இல் Templates folder ஐ சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|06:01
|06.01
+
 
+
 
| mail ஐ தேர்ந்து பின் double click செய்யவும்
 
| mail ஐ தேர்ந்து பின் double click செய்யவும்
 
 
|-
 
|-
 
+
|06:04
|06.04
+
 
+
 
|அது தனி tab இல் திறக்கிறது; To address field இல் original mail இல் இருந்த contact நிரப்பப்பட்டு இருக்கிறது
 
|அது தனி tab இல் திறக்கிறது; To address field இல் original mail இல் இருந்த contact நிரப்பப்பட்டு இருக்கிறது
 
 
 
|-
 
|-
 
+
|06:13
|06.13
+
 
+
 
| நீங்கள் இந்த content ஐ திருத்தலாம், contacts ஐ சேர்க்கலாம், நீக்கலாம், பின் அனுப்பலாம்
 
| நீங்கள் இந்த content ஐ திருத்தலாம், contacts ஐ சேர்க்கலாம், நீக்கலாம், பின் அனுப்பலாம்
 
 
 
|-
 
|-
 
+
|06:20
|06.20
+
 
+
 
| Subject இல் எண் 1 ஐ சேர்ப்போம்
 
| Subject இல் எண் 1 ஐ சேர்ப்போம்
 
 
 
|-
 
|-
 
+
|06:23
|06.23
+
 
+
 
| template ஐ மூட, tab இன் மேல் இடது பக்கம் உள்ள X icon மீது சொடுக்கவும்.
 
| template ஐ மூட, tab இன் மேல் இடது பக்கம் உள்ள X icon மீது சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
+
|06:29
|06.29
+
 
+
 
| Save Message dialog box தோன்றுகிறது. Don’t Save இல் சொடுக்கவும்
 
| Save Message dialog box தோன்றுகிறது. Don’t Save இல் சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|06:36
|06.36
+
 
+
 
|இப்போது, ஒரு message ஐ அச்சிடலாம்.
 
|இப்போது, ஒரு message ஐ அச்சிடலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|06:39
|06.39
+
 
+
 
|Inbox மீது சொடுக்கவும் .அதில் வலது panel இல், இரண்டாம் mail மீது double click செய்யவும்
 
|Inbox மீது சொடுக்கவும் .அதில் வலது panel இல், இரண்டாம் mail மீது double click செய்யவும்
 
 
 
|-
 
|-
 
+
|06:46
|06.46
+
 
+
 
|அது புது tab இல் திறக்கிறது
 
|அது புது tab இல் திறக்கிறது
 
 
 
|-
 
|-
 
+
|06:50
|06.50
+
 
+
 
| Main menu விலிருந்து File சென்று, Print ஐ தேர்க
 
| Main menu விலிருந்து File சென்று, Print ஐ தேர்க
 
 
|-
 
|-
 
+
|06:55
|06.55
+
 
+
 
| Print dialog box தோன்றுகிறது.
 
| Print dialog box தோன்றுகிறது.
 
 
 
|-
 
|-
 
+
|06:58
|06.58
+
 
+
 
| இந்த mail ஐ A4 sheet இல் அச்சிடலாம், Orientation ஐ Portrait ஆக; இரண்டு பிரதிகள் அச்சிடுவோம்.
 
| இந்த mail ஐ A4 sheet இல் அச்சிடலாம், Orientation ஐ Portrait ஆக; இரண்டு பிரதிகள் அச்சிடுவோம்.
 
 
 
|-
 
|-
 
+
|07:08
|07.08
+
 
+
 
| Page Setup tab மீது சொடுக்கவும்
 
| Page Setup tab மீது சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|07:11
|07.11
+
 
+
 
| Paper Size field மீது சொடுக்கி drop-down list இல் A4 ஐ தேர்க.
 
| Paper Size field மீது சொடுக்கி drop-down list இல் A4 ஐ தேர்க.
 
 
 
|-
 
|-
 
+
|07:16
|07.16
+
 
+
 
| Orientation field மீது சொடுக்கி drop-down list இல் Portrait ஐ தேர்க..
 
| Orientation field மீது சொடுக்கி drop-down list இல் Portrait ஐ தேர்க..
 
 
 
|-
 
|-
 
+
|07:22
|07.22
+
 
+
 
|இப்போது General tab மீது சொடுக்கி ....
 
|இப்போது General tab மீது சொடுக்கி ....
 
 
 
|-
 
|-
 
+
|07:25
|07.25
+
 
+
 
| Copies field இல் 2 ஐ உள்ளிடுக. Print ஐ சொடுக்கவும்
 
| Copies field இல் 2 ஐ உள்ளிடுக. Print ஐ சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|07:31
|07.31
+
 
+
 
| printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அச்சிடல் ஆரம்பித்து இருக்கும்.
 
| printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அச்சிடல் ஆரம்பித்து இருக்கும்.
 
 
 
|-
 
|-
 
+
|07:38
|07.38
+
 
+
 
| Cancelஐ சொடுக்கி Print dialog box இலிருந்து வெளியேறலாம். Mail tab ஐ யும் மூடலாம்.
 
| Cancelஐ சொடுக்கி Print dialog box இலிருந்து வெளியேறலாம். Mail tab ஐ யும் மூடலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|07:46
|07.46
+
 
+
 
|இப்போது , ஒரு video வை attachment ஆக Yahoo account க்கு அனுப்பலாம்
 
|இப்போது , ஒரு video வை attachment ஆக Yahoo account க்கு அனுப்பலாம்
 
 
 
|-
 
|-
 
+
|07:51
|07.51
+
 
+
 
| புது message ஐ compose செய்வோம்
 
| புது message ஐ compose செய்வோம்
 
 
 
|-
 
|-
 
+
|07:54
|07.54
+
 
+
 
| Menu bar இலிருந்து Write ஐ சொடுக்கவும் . New Message window தோன்றுகிறது.
 
| Menu bar இலிருந்து Write ஐ சொடுக்கவும் . New Message window தோன்றுகிறது.
 
 
 
|-
 
|-
 
+
|08:00
|08.00
+
 
+
 
| To field இல், yahoo id இல் முதல் எழுத்தான S ஐ type செய்க.
 
| To field இல், yahoo id இல் முதல் எழுத்தான S ஐ type செய்க.
 
 
 
|-
 
|-
 
+
|08:06
|08.06
+
 
+
 
| yahoo mail id ... automatic ஆக நிரப்பப்படுகிறது
 
| yahoo mail id ... automatic ஆக நிரப்பப்படுகிறது
 
 
 
|-
 
|-
 
+
|08:11
|08.11
+
 
+
 
| Subject field இல், type செய்க: Video Attachment.
 
| Subject field இல், type செய்க: Video Attachment.
 
 
 
|-
 
|-
 
+
|08:16
|08.16
+
 
+
 
|toolbar இலிருந்து, Attach ஐ சொடுக்கவும். Attach Files dialog box திறக்கிறது.
 
|toolbar இலிருந்து, Attach ஐ சொடுக்கவும். Attach Files dialog box திறக்கிறது.
 
 
 
|-
 
|-
 
+
|08:23
|08.23
+
 
+
 
|Desktop இலிருந்து, What is a Spoken Tutorial.rar fileஐ தேர்ந்து Open மீது சொடுக்கவும்
 
|Desktop இலிருந்து, What is a Spoken Tutorial.rar fileஐ தேர்ந்து Open மீது சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|08:34
|08.34
+
 
+
 
| file attach ஆகிவிட்டது. மற்றும் attachment மேல் வலது மூலையில் தெரிகிறது. Send ஐ சொடுக்கவும்.
 
| file attach ஆகிவிட்டது. மற்றும் attachment மேல் வலது மூலையில் தெரிகிறது. Send ஐ சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
+
|08:44
|08.44
+
 
+
 
| நம் yahoo account க்கு login செய்வோம்
 
| நம் yahoo account க்கு login செய்வோம்
 
 
 
|-
 
|-
 
+
|08:56
|08.56
+
 
+
 
| message ..attachment உடன் வந்துள்ளது.
 
| message ..attachment உடன் வந்துள்ளது.
 
 
 
|-
 
|-
 
+
|08:59
|08.59
+
 
+
 
| yahoo account ஐ மூடலாம்.
 
| yahoo account ஐ மூடலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|09:03
|09.03
+
 
+
 
|நமக்கு முக்கிய message ஏதும் வந்தால் அதை பின்னால் பார்க்க வேண்டி இருக்கலாம்.
 
|நமக்கு முக்கிய message ஏதும் வந்தால் அதை பின்னால் பார்க்க வேண்டி இருக்கலாம்.
 
 
 
 
|-
 
|-
 
+
|09:07
|09.07
+
 
+
 
| ஆனால் Inbox இல் நிறைய mail கள் இருந்து தேட கடினமாக இருக்கும்.
 
| ஆனால் Inbox இல் நிறைய mail கள் இருந்து தேட கடினமாக இருக்கும்.
 
 
 
|-
 
|-
 
+
|09:12
|09.12
+
 
+
 
|Thunderbird அந்த மாதிரி message களை archive செய்ய உதவும்.
 
|Thunderbird அந்த மாதிரி message களை archive செய்ய உதவும்.
 
 
 
|-
 
|-
 
+
|09:16
|09.16
+
 
+
 
|முதலில் நாம் archive settings ஐ பார்க்கலாம்
 
|முதலில் நாம் archive settings ஐ பார்க்கலாம்
 
 
 
|-
 
|-
 
+
|09:20
|09.20
+
 
+
 
|இடது panel இலிருந்து, STUSERONE gmail account மீது சொடுக்கவும்
 
|இடது panel இலிருந்து, STUSERONE gmail account மீது சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|09:25
|09.25
+
 
+
 
|வலது panel இலிருந்து, accounts ன் கீழே, View Settings for this account மீது சொடுக்கவும்.
 
|வலது panel இலிருந்து, accounts ன் கீழே, View Settings for this account மீது சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
+
|09:31
|09.31
+
 
+
 
| accounts Settings dialog box தோன்றுகிறது.
 
| accounts Settings dialog box தோன்றுகிறது.
 
 
 
|-
 
|-
 
+
|09:35
|09.35
+
 
+
 
|இடது panel இலிருந்து STUSERONE gmail account மீதும், பின் Copies மற்றும் Folders மீதும் சொடுக்கவும்
 
|இடது panel இலிருந்து STUSERONE gmail account மீதும், பின் Copies மற்றும் Folders மீதும் சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|09:43
|09.43
+
 
+
 
| Message Archives options enable ஆகியுள்ளது
 
| Message Archives options enable ஆகியுள்ளது
 
 
 
|-
 
|-
 
+
|09:48
|09.48
+
 
+
 
|இந்த options ... messages எந்த folder இல் archive ஆகுமென நிர்ணயிக்கிறது
 
|இந்த options ... messages எந்த folder இல் archive ஆகுமென நிர்ணயிக்கிறது
 
 
 
|-
 
|-
 
+
|09:53
|09.53
+
 
+
 
|இந்த options enable ஆகவில்லையானால்,பின்:
 
|இந்த options enable ஆகவில்லையானால்,பின்:
 
 
 
|-
 
|-
 
+
|09:57
|09.57
+
 
+
 
|Keep message archives in... box இல் குறியிடுக
 
|Keep message archives in... box இல் குறியிடுக
 
 
 
|-
 
|-
 
+
|10:01
|10.01
+
 
+
 
| “Archives” Folder option ஐ STUSERONE at gmail.com.இல் தேர்க. OK செய்க.
 
| “Archives” Folder option ஐ STUSERONE at gmail.com.இல் தேர்க. OK செய்க.
 
 
 
|-
 
|-
 
+
|10:10
|10.10
+
 
+
 
|இப்போது , STUSERONE Gmail account இன் கீழ் Inbox மீது சொடுக்கவும்.
 
|இப்போது , STUSERONE Gmail account இன் கீழ் Inbox மீது சொடுக்கவும்.
 
 
 
|-
 
|-
 
+
|10:15
|10.15
+
 
+
 
| மூன்றாம் message ஐ archive செய்யலாம்.
 
| மூன்றாம் message ஐ archive செய்யலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|10:19
|10.19
+
 
+
 
|வலது panelஇலிருந்து, அதை தேர்க
 
|வலது panelஇலிருந்து, அதை தேர்க
 
 
 
|-
 
|-
 
+
|10:21
|10.21
+
 
+
 
|வலது-சொடுக்கி context menu வில் Archive ஐ தேர்க
 
|வலது-சொடுக்கி context menu வில் Archive ஐ தேர்க
 
 
 
|-
 
|-
 
+
|10:27
|10.27
+
 
+
 
| message ... STUSERONE Gmail account இன் கீழ் Archives folder க்கு நகர்கிறது.
 
| message ... STUSERONE Gmail account இன் கீழ் Archives folder க்கு நகர்கிறது.
 
 
 
|-
 
|-
 
+
|10:36
|10.36
+
 
+
 
|அது Inbox இல் இனியுமில்லை
 
|அது Inbox இல் இனியுமில்லை
 
 
 
|-
 
|-
 
+
|10:39
|10.39
+
 
+
 
|Thunderbird ஐ பயன்படுத்தி நாம் செய்தவற்றை எல்லாம் காண நினைத்தால் ?
 
|Thunderbird ஐ பயன்படுத்தி நாம் செய்தவற்றை எல்லாம் காண நினைத்தால் ?
 
 
 
|-
 
|-
 
+
|10:44
|10.44
+
 
+
 
|அதுவும் எளிதே! Activity Manager ... actions list ஐ காட்டுகிறது.
 
|அதுவும் எளிதே! Activity Manager ... actions list ஐ காட்டுகிறது.
 
 
 
|-
 
|-
 
+
|10:52
|10.52
+
 
+
 
|Main menu இலிருந்து,Tools மற்றும் Activity Manager ஐ சொடுக்கவும்
 
|Main menu இலிருந்து,Tools மற்றும் Activity Manager ஐ சொடுக்கவும்
 
 
 
|-
 
|-
 
+
|10:57
|10.57
+
 
+
 
| Activity Manager dialog box தோன்றுகிறது.
 
| Activity Manager dialog box தோன்றுகிறது.
 
 
 
 
|-
 
|-
 
+
|11:01
|11.01
+
 
+
 
| இப்போது எல்லா email செயல்களையும் காணலாம்!
 
| இப்போது எல்லா email செயல்களையும் காணலாம்!
 
 
 
|-
 
|-
 
+
|11:05
|11.05
+
 
+
 
| Activity Manager dialog box ஐ மூடலாம்
 
| Activity Manager dialog box ஐ மூடலாம்
 
 
 
|-
 
|-
 
+
|11:09
|11.09
+
 
+
 
| Thunderbird window வில் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி வெளியேறலாம்.
 
| Thunderbird window வில் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி வெளியேறலாம்.
 
 
 
|-
 
|-
 
+
|11:16
|11.16
+
 
+
 
|இந்த tutorial இல் கற்றது:
 
|இந்த tutorial இல் கற்றது:
 
 
 
|-
 
|-
 
+
|11:20
|11.20
+
 
+
 
| Thunderbird short cut ஐ launcher இல் அமைத்தல்
 
| Thunderbird short cut ஐ launcher இல் அமைத்தல்
 
 
|-
 
|-
 
+
|11:23
|11.23
+
|Tag Messages, Quick Filter, Sort மற்றும் Thread Messages
 
+
|Tag Messages, Quick Filter,
+
 
+
Sort மற்றும் Thread Messages
+
 
+
 
+
 
|-
 
|-
 
+
|11:28
|11.28
+
 
+
 
|மேலும் கற்றது :
 
|மேலும் கற்றது :
 
 
 
|-
 
|-
 
+
|11:30
|11.30
+
| Save As, Messages அச்சிடுதல், File ஐ Attach செய்தல்,
 
+
| Save As, Messages அச்சிடுதல்
+
 
+
File ஐ Attach செய்தல்,
+
 
+
 
+
 
|-
 
|-
 
+
|11:34
|11.34
+
|Messages Archive செய்தல், Activity Manager ஐ காணல்
 
+
|Messages Archive செய்தல்,
+
 
+
Activity Manager ஐ காணல்
+
 
+
 
+
 
|-
 
|-
 
+
|11:38
|11.38
+
 
+
 
| உங்களுக்கு assignment
 
| உங்களுக்கு assignment
 
 
 
|-
 
|-
 
+
|11:41
|11.41
+
 
+
 
|Thunderbird இல் Login செய்க,
 
|Thunderbird இல் Login செய்க,
 
 
 
|-
 
|-
 
+
|11:44
|11.44
+
| message thread ஒன்றை காண்க. ஒரு message ஐ சேமித்து அச்சிடுக
 
+
| message thread ஒன்றை காண்க.
+
 
+
ஒரு message ஐ சேமித்து அச்சிடுக
+
 
+
 
+
 
|-
 
|-
 
+
|11:48
|11.48
+
 
+
 
| email ஒன்றை வலது-சொடுக்கி context menu வில்..
 
| email ஒன்றை வலது-சொடுக்கி context menu வில்..
 
 
 
|-
 
|-
 
+
|11:53
|11.53
+
 
+
 
|உள்ள option களை ஆராய்க
 
|உள்ள option களை ஆராய்க
 
 
 
|-
 
|-
 
+
|11:56
|11.56
+
 
+
 
| Activity Manager dialog box ஐ காண்க
 
| Activity Manager dialog box ஐ காண்க
 
 
 
|-
 
|-
 
+
|12:00
|12.00
+
 
+
 
| Thunderbird இலிருந்து Logout செய்க
 
| Thunderbird இலிருந்து Logout செய்க
 
 
 
|-
 
|-
 
+
|12:03
|12.03
+
 
+
 
|மீண்டும் login செய்கையில் Activity Manager dialog box ஐ காண்க
 
|மீண்டும் login செய்கையில் Activity Manager dialog box ஐ காண்க
 
 
 
|-
 
|-
 
+
|12:07
|12.07
+
 
+
 
|தொடுப்பில் உள்ள விடியோவை காண்க:
 
|தொடுப்பில் உள்ள விடியோவை காண்க:
 
 
 
|-
 
|-
 
+
|12:10
|12.10
+
 
+
 
|அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது..
 
|அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது..
 
 
 
|-
 
|-
 
+
|12:13
|12.13
+
 
+
 
| இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் .
 
| இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் .
 
 
|-
 
|-
 
+
|12:18
|12.18
+
 
+
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை
 
 
 
|-
 
|-
 
+
|12:20
|12.20
+
 
+
 
|பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
|பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
 
 
|-
 
|-
 
+
|12:23
|12.23
+
 
+
 
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது..
 
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது..
 
 
 
|-
 
|-
 
+
|12:27
|12.27
+
 
+
 
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
 
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
 
 
 
|-
 
|-
 
+
|12:33
|12.33
+
 
+
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
 
 
|-
 
|-
 
+
|12:37
|12.37
+
 
+
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
 
 
|-
 
|-
 
+
|12:45
|12.45
+
 
+
 
|மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
|மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
 
 
|-
 
|-
 
+
|12:56
|12.56
+
 
+
 
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி.
 
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி.

Latest revision as of 16:50, 23 February 2017

Time Narration
00:01 How to Use Thunderbird குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
00:05 இந்த tutorial லில் நாம் கற்கப்போவது:
00:07 Thunderbird short cut ஐ launcher க்கு சேர்ப்பது
00:10 Messages ஐ Tag செய்வது, Quick Filter, Messages ஐ Sort மற்றும் Thread செய்தல்
00:18 மேலும் கற்பது: Save As மற்றும் Messages அச்சிடுதல்
00:22 File ஐ இணைப்பது, Messages ஐ Archive செய்தல்
00:24 Activity Manager ஐ காணல்
00:27 நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1
00:36 நாம் அடிக்கடி Thunderbird ஐ பயன்படுத்துவதால் அதற்கு short cut icon ஐ சேர்க்கலாம்
00:43 Thunderbird short cut icon ஐ Launcher மீது இழுத்துவிடவும்.
00:49 முதலில், Dash Home ஐ சொடுக்கவும்.
00:52 தோன்றும் Search field இல், type செய்க: Thunderbird.
00:57 Thunderbird icon Search field இன் கீழ் தோன்றுகிறது
01:01 அதை தேர்ந்து இடது mouse button ஐ விடாமல்...
01:06 இப்போது icon ஐ Launcher மீது இழுத்து...
01:09 இடது mouse button ஐ விடவும்
01:12 Dash home ஐ close செய்ய சொடுக்கவும்
01:14 Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும்
01:19 Thunderbird window திறக்கிறது.
01:23 STUSERONE at gmail dot com ID இன் கீழ் Inbox ஐ சொடுக்கவும்
01:29 சில messages bold ஆக உள்ளன.
01:32 இவை unread messages.
01:35 Get Mail icon ஐ சொடுக்கவும். Get All New Messages ஐ தேர்க.
01:41 Gmail account இலிருந்து messages வந்துள்ளன.
01:45 messages ஐ Sender அடிப்படையில் sort செய்ய..
01:49 From column heading மீது சொடுக்கவும்
01:52 messages இப்போது alphabetical order இல் sort ஆகியுள்ளன.
01:57 From மீது மீண்டும் சொடுக்கவும்
02:01 messages இப்போது reverse alphabetical order இல் sort ஆகியுள்ளன.
02:06 இப்போது, Subject ரீதியாக சார்ட் செய்யலாம்
02:09 Subject மீது சொடுக்கவும்.
02:12 messages இப்போது Subject order இல் sort ஆகியுள்ளன!
02:16 tutorial ஐ இடைநிறுத்தி Assignment ஐ செய்க
02:20 messages ஐ... பெற்ற Date அடிப்படையில் சார்ட் செய்க
02:24 messages ஐ tag உம் செய்யலாம்.
02:26 இதனால் மீண்டும் திறக்க விரும்பும் message களை சுலபமாக இனம் காணலாம்.
02:32 tags ஐ பயன்படுத்தி ஒரே மாதிரி messageகளை group ஆக்கலாம்.
02:37 உதாரணமாக ஒரு mail ஐ Important என tag செய்ய..
02:40 Inbox மீது சொடுக்கி, முதலில் mail ஐ தேர்க
02:44 toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ தேர்க
02:51 mail சிவப்பு நிறத்தில் தெரிகிறது
02:54 bottom panel ஐ பாருங்கள்
02:57 mail Important என tag ஆகியுள்ளது.
03:00 tag ஐ நீக்க, முதலில் mail ஐ தேர்க
03:04 toolbar இலிருந்து Tag icon ஐ சொடுக்கவும். Important ஐ மீண்டும் தேர்க.
03:09 Inbox இன் முதல் மெய்லை Important எனவும் இரண்டாவ்தை Work எனவும் tag செய்யலாம்.
03:17 வலது panel லில் tag செய்த மெய்ல்களை மட்டுமே காண விரும்பினால்..
03:22 அது முடியுமா?
03:25 Quick Filter toolbar ஐ பயன்படுத்தி messageகளை filter செய்து காணலாம்.
03:31 tag செய்த messageகளை மட்டுமே காண Quick Filter toolbar இல் Tagged icon மீது சொடுக்கவும்
03:37 tag செய்த messageகள் மட்டுமே காட்டப்படும்.
03:42 Tagged icon மீது மீண்டும் சொடுக்கவும்
03:45 இப்போது எல்லா mail களும் தெரிகின்றன!
03:49 Message Threads பற்றி இப்போது கற்போம்
03:52 Message Threads என்பன யாவை? அவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ள messages.
03:57 அவை ஒரு வரிசை அல்லது உரையாடலாக காட்டப்படும்.
04:02 message threads ஐ பயன்படுத்தி தொடர்புள்ள messageகளை ஒரு முழு உரையாடலாக இடைவெளியின்றி காணலாம்.
04:10 இப்போது அதை எப்படி செய்வதென காணலாம்.
04:14 Inbox இன் இடது மூலையில் display message threads icon மீது சொடுக்கவும்
04:21 mail களை உரையாடலாக காணலாம்.
04.24 முழு conversation ஐ காண , குறிப்பிட்ட thread ஐ அடுத்துள்ள Threading symbol மீது சொடுக்கவும்
04:33 முழு conversation message... preview panel இல் தெரிகிறது
04:38 Thread view விலிருந்து வெளியேற, Threading symbol மீது மீண்டும் சொடுக்கவும்.
04:45 இப்போது mail ஐ ஒரு folderக்கு சேமித்து print செய்வதை பார்க்கலாம்
04:50 இந்த tutorial க்காக:
04:53 Desktop இல் புதிய folder ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
04:56 Saved Mails என அதற்கு பெயர்.
05:00 முதலில் mail ஐ தேர்ந்தெடுத்து save செய்யலாம்.
05:04 mail மீது double click செய்யவும்
05:06 அது தனி tab இல் திறக்கிறது
05:09 toolbar இலிருந்து முறையே File, Save As மற்றும் File ஐ சொடுக்கவும்
05:15 Save Message As dialog box தோன்றுகிறது.
05:19 Desktop க்கு Browse செய்து Saved Mails folder ஐ தேர்ந்து Save ஐ சொடுக்கவும்
05:26 message... folder இல் சேமிக்கப்பட்டது.
05:29 Saved Mails folder க்கு போகலாம்
05:33 double click செய்து அதை திறக்கவும்.
05:35 mail ... Gedit இல் text file ஆக திறக்கிறது
05:40 இந்தfile ஐ மூடி வெளியேறலாம்
05:42 message ஐ template ஆகவும் சேமிக்கலாம்.
05:46 toolbar இலிருந்து file save as & templates ஐ சொடுக்கவும்
05:52 message .... Thunderbird இல் Templates folder இல் சேமிக்கப்பட்டது
05:56 Thunderbird இல் இடது panel இல் Templates folder ஐ சொடுக்கவும்
06:01 mail ஐ தேர்ந்து பின் double click செய்யவும்
06:04 அது தனி tab இல் திறக்கிறது; To address field இல் original mail இல் இருந்த contact நிரப்பப்பட்டு இருக்கிறது
06:13 நீங்கள் இந்த content ஐ திருத்தலாம், contacts ஐ சேர்க்கலாம், நீக்கலாம், பின் அனுப்பலாம்
06:20 Subject இல் எண் 1 ஐ சேர்ப்போம்
06:23 template ஐ மூட, tab இன் மேல் இடது பக்கம் உள்ள X icon மீது சொடுக்கவும்.
06:29 Save Message dialog box தோன்றுகிறது. Don’t Save இல் சொடுக்கவும்
06:36 இப்போது, ஒரு message ஐ அச்சிடலாம்.
06:39 Inbox மீது சொடுக்கவும் .அதில் வலது panel இல், இரண்டாம் mail மீது double click செய்யவும்
06:46 அது புது tab இல் திறக்கிறது
06:50 Main menu விலிருந்து File சென்று, Print ஐ தேர்க
06:55 Print dialog box தோன்றுகிறது.
06:58 இந்த mail ஐ A4 sheet இல் அச்சிடலாம், Orientation ஐ Portrait ஆக; இரண்டு பிரதிகள் அச்சிடுவோம்.
07:08 Page Setup tab மீது சொடுக்கவும்
07:11 Paper Size field மீது சொடுக்கி drop-down list இல் A4 ஐ தேர்க.
07:16 Orientation field மீது சொடுக்கி drop-down list இல் Portrait ஐ தேர்க..
07:22 இப்போது General tab மீது சொடுக்கி ....
07:25 Copies field இல் 2 ஐ உள்ளிடுக. Print ஐ சொடுக்கவும்
07:31 printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அச்சிடல் ஆரம்பித்து இருக்கும்.
07:38 Cancelஐ சொடுக்கி Print dialog box இலிருந்து வெளியேறலாம். Mail tab ஐ யும் மூடலாம்.
07:46 இப்போது , ஒரு video வை attachment ஆக Yahoo account க்கு அனுப்பலாம்
07:51 புது message ஐ compose செய்வோம்
07:54 Menu bar இலிருந்து Write ஐ சொடுக்கவும் . New Message window தோன்றுகிறது.
08:00 To field இல், yahoo id இல் முதல் எழுத்தான S ஐ type செய்க.
08:06 yahoo mail id ... automatic ஆக நிரப்பப்படுகிறது
08:11 Subject field இல், type செய்க: Video Attachment.
08:16 toolbar இலிருந்து, Attach ஐ சொடுக்கவும். Attach Files dialog box திறக்கிறது.
08:23 Desktop இலிருந்து, What is a Spoken Tutorial.rar fileஐ தேர்ந்து Open மீது சொடுக்கவும்
08:34 file attach ஆகிவிட்டது. மற்றும் attachment மேல் வலது மூலையில் தெரிகிறது. Send ஐ சொடுக்கவும்.
08:44 நம் yahoo account க்கு login செய்வோம்
08:56 message ..attachment உடன் வந்துள்ளது.
08:59 yahoo account ஐ மூடலாம்.
09:03 நமக்கு முக்கிய message ஏதும் வந்தால் அதை பின்னால் பார்க்க வேண்டி இருக்கலாம்.
09:07 ஆனால் Inbox இல் நிறைய mail கள் இருந்து தேட கடினமாக இருக்கும்.
09:12 Thunderbird அந்த மாதிரி message களை archive செய்ய உதவும்.
09:16 முதலில் நாம் archive settings ஐ பார்க்கலாம்
09:20 இடது panel இலிருந்து, STUSERONE gmail account மீது சொடுக்கவும்
09:25 வலது panel இலிருந்து, accounts ன் கீழே, View Settings for this account மீது சொடுக்கவும்.
09:31 accounts Settings dialog box தோன்றுகிறது.
09:35 இடது panel இலிருந்து STUSERONE gmail account மீதும், பின் Copies மற்றும் Folders மீதும் சொடுக்கவும்
09:43 Message Archives options enable ஆகியுள்ளது
09:48 இந்த options ... messages எந்த folder இல் archive ஆகுமென நிர்ணயிக்கிறது
09:53 இந்த options enable ஆகவில்லையானால்,பின்:
09:57 Keep message archives in... box இல் குறியிடுக
10:01 “Archives” Folder option ஐ STUSERONE at gmail.com.இல் தேர்க. OK செய்க.
10:10 இப்போது , STUSERONE Gmail account இன் கீழ் Inbox மீது சொடுக்கவும்.
10:15 மூன்றாம் message ஐ archive செய்யலாம்.
10:19 வலது panelஇலிருந்து, அதை தேர்க
10:21 வலது-சொடுக்கி context menu வில் Archive ஐ தேர்க
10:27 message ... STUSERONE Gmail account இன் கீழ் Archives folder க்கு நகர்கிறது.
10:36 அது Inbox இல் இனியுமில்லை
10:39 Thunderbird ஐ பயன்படுத்தி நாம் செய்தவற்றை எல்லாம் காண நினைத்தால் ?
10:44 அதுவும் எளிதே! Activity Manager ... actions list ஐ காட்டுகிறது.
10:52 Main menu இலிருந்து,Tools மற்றும் Activity Manager ஐ சொடுக்கவும்
10:57 Activity Manager dialog box தோன்றுகிறது.
11:01 இப்போது எல்லா email செயல்களையும் காணலாம்!
11:05 Activity Manager dialog box ஐ மூடலாம்
11:09 Thunderbird window வில் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி வெளியேறலாம்.
11:16 இந்த tutorial இல் கற்றது:
11:20 Thunderbird short cut ஐ launcher இல் அமைத்தல்
11:23 Tag Messages, Quick Filter, Sort மற்றும் Thread Messages
11:28 மேலும் கற்றது :
11:30 Save As, Messages அச்சிடுதல், File ஐ Attach செய்தல்,
11:34 Messages Archive செய்தல், Activity Manager ஐ காணல்
11:38 உங்களுக்கு assignment
11:41 Thunderbird இல் Login செய்க,
11:44 message thread ஒன்றை காண்க. ஒரு message ஐ சேமித்து அச்சிடுக
11:48 email ஒன்றை வலது-சொடுக்கி context menu வில்..
11:53 உள்ள option களை ஆராய்க
11:56 Activity Manager dialog box ஐ காண்க
12:00 Thunderbird இலிருந்து Logout செய்க
12:03 மீண்டும் login செய்கையில் Activity Manager dialog box ஐ காண்க
12:07 தொடுப்பில் உள்ள விடியோவை காண்க:
12:10 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது..
12:13 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் .
12:18 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை
12:20 பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
12:23 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது..
12:27 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
12:33 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
12:37 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:45 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12:56 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst