Difference between revisions of "Jmol-Application/C2/Structures-from-Database/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 |''' Jmol ல் தரவுத்தளங்களில் (Database) உள்ள அமைப்புகள்'''...")
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 13: Line 13:
 
|-
 
|-
 
| 00:10
 
| 00:10
| '''PubChem''' தரவுத்தளத்திலிருந்து வேதியியல் அமைப்புகளை ஏற்றுதல்
+
|   '''PubChem''' தரவுத்தளத்திலிருந்து வேதியியல் அமைப்புகளை ஏற்றுதல்
  
 
|-
 
|-
 
| 00:14
 
| 00:14
| * '''ஜிகெம்பெயிண்டில்''' வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை '''Jmol''' ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்.
+
| '''ஜிகெம்பெயிண்டில்''' வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை '''Jmol''' ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்.
  
 
|-
 
|-
Line 33: Line 33:
 
|-
 
|-
 
| 00:35
 
| 00:35
| '''உபுண்டு''' இயங்குதளம் பதிப்பு. 12.04
+
|   '''உபுண்டு''' இயங்குதளம் பதிப்பு. 12.04
  
 
|-
 
|-
 
| 00:40
 
| 00:40
| * '''Jmol''' பதிப்பு 12.2.2
+
| '''Jmol''' பதிப்பு 12.2.2
  
 
|-
 
|-
 
|00:44  
 
|00:44  
| * '''Java''' பதிப்பு 7
+
| '''Java''' பதிப்பு 7
  
 
|-
 
|-
 
| 00:46
 
| 00:46
| * '''ஜிகெம்பெயிண்ட்''' பதிப்பு 0.12.10
+
| '''ஜிகெம்பெயிண்ட்''' பதிப்பு 0.12.10
  
 
|-
 
|-
 
| 00:51
 
| 00:51
| * '''மொசில்லா ஃபயர்பாக்ஸ் ''' ப்ரெளசர் 22.0
+
| '''மொசில்லா ஃபயர்பாக்ஸ் ''' ப்ரெளசர் 22.0.
  
 
|-
 
|-
Line 61: Line 61:
 
|-
 
|-
 
| 01:07
 
| 01:07
| menu bar ல் உள்ள ''''File'''' menu  ''''Get MOL'''' தேர்வைக் கொண்டுள்ளது
+
| menu bar ல் உள்ள ''''File'''' menu.... ''''Get MOL'''' தேர்வைக் கொண்டுள்ளது
  
 
|-
 
|-
Line 105: Line 105:
 
|-
 
|-
 
| 01:58
 
| 01:58
|'''SMILES identifier'''
+
|'''SMILES identifier'''.
  
 
|-
 
|-
 
| 02:01
 
| 02:01
| ஒரு குறிப்பிட்ட இரசாயனத்தின்  அடையாள எண்களின் தகவலுக்கு '''Pubchem''' தரவுத்தள இணையத்தளத்திற்கு செல்லவும்
+
| ஒரு குறிப்பிட்ட இரசாயனத்தின்  அடையாள எண்களின் தகவலுக்கு '''Pubchem''' தரவுத்தள இணையத்தளத்திற்கு செல்க
  
 
|-
 
|-
Line 121: Line 121:
 
|-
 
|-
 
| 02:16
 
| 02:16
| click on '''OK''' பட்டன் மீது க்ளிக் செய்க.
+
| '''OK''' பட்டன் மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
 
| 02:20
 
| 02:20
| panel ல்  '''ஃபீனாலின்''' மாதிரி காட்டப்படுகிறது.
+
| panel ல்  '''ஃபீனால்''' மாதிரி காட்டப்படுகிறது.
  
 
|-
 
|-
Line 161: Line 161:
 
|-
 
|-
 
| 03:09
 
| 03:09
| '''panel''' ல்  '''பாரா-அமினோ ஃபீனாலின் (Para-Amino Phenol)'''  மூலக்கூறு உள்ளது.
+
| '''panel''' ல்  '''பாரா-அமினோ ஃபீனால் (Para-Amino Phenol)'''  மூலக்கூறு உள்ளது.
  
 
|-
 
|-
Line 177: Line 177:
 
|-
 
|-
 
| 03:30
 
| 03:30
| panel ல்  '''பாரா-அமினோ ஃபீனாலின் (Para-Amino-phenol)''' மாதிரியை sticks display ல் கொண்டுள்ளோம்.
+
| panel ல்  '''பாரா-அமினோ ஃபீனால் (Para-Amino-phenol)''' மாதிரியை sticks display ல் கொண்டுள்ளோம்.
  
 
|-
 
|-
 
| 03:36
 
| 03:36
| உருவாக்க கடினமாக சிக்கலான அமைப்புகளை, எளிமையாக '''panel''' ல் ஏற்ற முடியும்.
+
| உருவாக்க கடினமான சிக்கலான அமைப்புகளை, எளிமையாக '''panel''' ல் ஏற்ற முடியும்.
  
 
|-
 
|-
 
| 03:42
 
| 03:42
| உதாரணமாக '''cholesterol.'''  
+
| உதாரணமாக '''கொலஸ்ட்ரால் (cholesterol).'''  
  
 
|-
 
|-
Line 201: Line 201:
 
|-
 
|-
 
| 03:57
 
| 03:57
|  '''Cholesterol ''' ன் மூலக்கூறு  '''panel''' ல் காட்டப்படுகிறது.  
+
|  '''கொலஸ்ட்ரால் (Cholesterol) ''' ன் மூலக்கூறு  '''panel''' ல் காட்டப்படுகிறது.  
  
 
|-
 
|-
Line 225: Line 225:
 
|-
 
|-
 
| 04:28
 
| 04:28
| Pop-up-menu ஐ திறக்கிறது.
+
| Pop-up-menu ஐ திறந்து.
  
 
|-
 
|-
Line 237: Line 237:
 
|-
 
|-
 
| 04:42
 
| 04:42
| '''cholesterol ''' மாதிரியில் உள்ள இரட்டை பிணைப்பு இப்போது ஆரஞ்ச் நிறத்தில் உள்ளது.
+
| '''கொலஸ்ட்ரால் ''' மாதிரியில் உள்ள இரட்டை பிணைப்பு இப்போது ஆரஞ்ச் நிறத்தில் உள்ளது.
  
 
|-
 
|-
Line 249: Line 249:
 
|-
 
|-
 
|04:59
 
|04:59
|  ''' முக்கிய அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட  '''Cholesterol ''' மாதிரியை '''panel ல் கொண்டுள்ளோம்.  
+
|  ''' முக்கிய அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட  '''கொலஸ்ட்ரால்  ''' மாதிரியை '''panel ல் கொண்டுள்ளோம்.  
  
 
|-
 
|-
Line 257: Line 257:
 
|-
 
|-
 
| 05:08
 
| 05:08
| '''Pubchem''' தரவுத்தளத்தில் இருந்து caffeine அமைப்பை ஏற்றுக.
+
|   '''Pubchem''' தரவுத்தளத்தில் இருந்து கஃபீன் (caffeine) அமைப்பை ஏற்றுக
  
 
|-
 
|-
 
| 05:11
 
| 05:11
| * அந்த மூலக்கூறில் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக.
+
| அந்த மூலக்கூறில் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக
  
 
|-
 
|-
 
| 05:15
 
| 05:15
| display ஐ '''wireframe''' க்கு மாற்றுக.
+
|   display ஐ '''wireframe''' ஆக மாற்றுக.
  
 
|-
 
|-
Line 305: Line 305:
 
|-
 
|-
 
| 06:10
 
| 06:10
| * '''Amino acid -Alanine'''
+
| '''Amino acid -Alanine'''
  
 
|-
 
|-
 
| 06:12
 
| 06:12
| * '''Nuclioside -Adenosine'''
+
| '''Nuclioside -Adenosine'''
  
 
|-
 
|-
 
| 06:14
 
| 06:14
| * '''Saccharide -Alpha-D glucopyranose'''
+
| '''Saccharide -Alpha-D glucopyranose'''
  
 
|-
 
|-
Line 349: Line 349:
 
|-
 
|-
 
| 07:08
 
| 07:08
|மற்ற '''.mol''' file களுடன் செய்யவது போல menu bar மற்றும்  '''Pop-up '''menu ஐ பயன்படுத்தி display ஐ மாற்ற முடியும்.  
+
|மற்ற '''.mol''' file களுடன் செய்வது போல menu bar மற்றும்  '''Pop-up '''menu ஐ பயன்படுத்தி display ஐ மாற்ற முடியும்.  
  
 
|-
 
|-
Line 369: Line 369:
 
|-
 
|-
 
| 07:32
 
| 07:32
| '''Pubchem''' தரவுத்தளத்திலிருந்து வேதியியல் அமைப்புகளை ஏற்றுதல்.
+
|   '''Pubchem''' தரவுத்தளத்திலிருந்து வேதியியல் அமைப்புகளை ஏற்றுதல்
  
 
|-
 
|-
 
| 07:34
 
| 07:34
| '''Phenol''' மற்றும் '''Cholesterol''' ன் display ஐ மாற்றுதல்.
+
|   '''ஃபீனால் (Phenol)''' மற்றும் '''கொலஸ்ட்ரால் (Cholesterol)''' ன் display ஐ மாற்றுதல்
  
 
|-
 
|-
 
| 07:38
 
| 07:38
| '''ஜிகெம்பெய்ண்டில்''' வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை  '''Jmol''' ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்.
+
|   '''ஜிகெம்பெய்ண்டில்''' வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை  '''Jmol''' ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்
  
 
|-
 
|-
 
| 07:44
 
| 07:44
| '''Alanine, Adenosine''' மற்றும் '''Alpha-D-glucopyranose ''' ன் இருபரிமாண அமைப்புகளை முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்.
+
|   '''அலனைன் (Alanine), அடினோசின் (Adenosine)''' மற்றும் '''ஆல்ஃபா-டி-க்ளுகோபைரநோஸ் (Alpha-D-glucopyranose) ''' ன் இருபரிமாண அமைப்புகளை முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்.
  
 
|-
 
|-
Line 389: Line 389:
 
|-
 
|-
 
| 07:56
 
| 07:56
| # பின்வரும் '''அமினோ அமிலங்களின்''' இருபரிமாண அமைப்புகளை '''ஜிகெம்பெய்ண்டில்''' வரைக
+
| பின்வரும் '''அமினோ அமிலங்களின்''' இருபரிமாண அமைப்புகளை '''ஜிகெம்பெய்ண்டில்''' வரைக
  
 
|-
 
|-
 
| 08:01
 
| 08:01
| * '''Cysteine '''
+
| '''சிஸ்டின் (Cysteine) '''
  
 
|-
 
|-
 
| 08:03
 
| 08:03
| * '''Histidine '''
+
| '''ஹிஸ்டிடின் (Histidine) ''''''ஃபீனைல்அலனைன் (Phenylalanine)'''
 
+
|-
+
| 08:04
+
| * '''Phenylalanine'''
+
  
 
|-
 
|-
 
| 08:06
 
| 08:06
| # '''.mol '''fileகளாக சேமிக்கவும்.
+
|  '''.mol '''fileகளாக சேமிக்கவும்.
  
 
|-
 
|-
 
| 08:09
 
| 08:09
| # அந்த fileகளை  '''Jmol''' ல் திறந்து  display ஐ மாற்றவும்.  
+
| அந்த fileகளை  '''Jmol''' ல் திறந்து  display ஐ மாற்றவும்.  
  
 
|-
 
|-
 
| 08:12
 
| 08:12
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
+
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
+
  
 
|-
 
|-

Latest revision as of 15:42, 23 February 2017

Time Narration
00:01 Jmol ல் தரவுத்தளங்களில் (Database) உள்ள அமைப்புகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:10 PubChem தரவுத்தளத்திலிருந்து வேதியியல் அமைப்புகளை ஏற்றுதல்
00:14 ஜிகெம்பெயிண்டில் வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை Jmol ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்.
00:21 இந்த டுடோரியலை தொடர Jmol அப்ளிகேஷன் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:27 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:33 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
00:35 உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04
00:40 Jmol பதிப்பு 12.2.2
00:44 Java பதிப்பு 7
00:46 ஜிகெம்பெயிண்ட் பதிப்பு 0.12.10
00:51 மொசில்லா ஃபயர்பாக்ஸ் ப்ரெளசர் 22.0.
00:56 ஒரு புதிய Jmol அப்ளிகேஷன் விண்டோவை திறந்துவைத்துள்ளேன்.
01:00 தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சேர்மங்களின் அமைப்புகளை ஏற்ற ஒரு அம்சத்தை Jmol கொண்டுள்ளது.
01:07 menu bar ல் உள்ள 'File' menu.... 'Get MOL' தேர்வைக் கொண்டுள்ளது
01:12 இது வேதியியல் அமைப்பு தரவுத்தளம் 'PubChem' லிருந்து மூலக்கூறுகளை ஏற்றுகிறது
01:17 Protein Data Bank லிருந்து புரத அமைப்புகளை ஏற்ற 'Get PDB' என்ற மற்றொரு தேர்வையும் கொண்டுள்ளது.
01:26 இந்த அம்சம் மற்றொரு டுடோரியலில் விரிவாக விளக்கப்படும்.
01:31 panel ல் ஒரு வேதியியல் அமைப்பை ஏற்ற, 'Get Mol' மீது க்ளிக் செய்க.
01:36 திரையில் ஒரு 'Input' dialog box திறக்கிறது.
01:40 இந்த உரைப்பெட்டியில் பின்வருவனவற்றை டைப் செய்வதன் மூலம் தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த மூலக்கூறையும் ஏற்ற முடியும்:
01:48 பொது பெயர் அல்லது IUPAC பெயர்
01:51 CAS எண்
01:54 CID எண்
01:56 InChi identifier அல்லது
01:58 SMILES identifier.
02:01 ஒரு குறிப்பிட்ட இரசாயனத்தின் அடையாள எண்களின் தகவலுக்கு Pubchem தரவுத்தள இணையத்தளத்திற்கு செல்க
02:09 திரையில் ஃபீனாலை (phenol) காட்டுவோம்.
02:13 எனவே உள்ளீட்டு உரைப்பெட்டியில் டைப்செய்க''phenol.
02:16 OK பட்டன் மீது க்ளிக் செய்க.
02:20 panel ல் ஃபீனால் மாதிரி காட்டப்படுகிறது.
02:24 பல்வேறு rendering தேர்வுகளை பயன்படுத்தி ஃபீனாலின் display ஐ மாற்றமுடியும்.
02:30 இந்த தேர்வுகள் Menu bar மற்றும் Pop-up menu ல் பட்டியலிடப்பட்டுள்ளன.
02:36 ஃபீனாலின் பென்சீன் (benzene) வளையத்திற்கு நம்மால் பதிலிகளை (substituent) சேர்க்க முடியும்.
02:41 முதலில் மாதிரியில் அணுக்களுக்கு பெயரிடுவோம்.
02:45 display menu மீது க்ளிக் செய்து, label ஐ தேர்ந்தெடுக்கவும். பின் number தேர்வு மீது க்ளிக் செய்க.
02:52 இப்போது, கார்பன் அணு எண் 4 உடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் எண் 10 க்கு பதிலாக ஒரு அமினோ குழுவை வைப்போம்
03:00 modelkit menuஐ திறந்து, தேர்வுகளில் நைட்ரஜனை தேர்ந்தெடுக்கவும்.
03:06 ஹைட்ரஜன் எண் 10 மீது க்ளிக் செய்க.
03:09 panel ல் பாரா-அமினோ ஃபீனால் (Para-Amino Phenol) மூலக்கூறு உள்ளது.
03:14 display ஐ Sticks display ஆக மாற்றுவோம்.
03:18 modelkit menu ஐ மூடவும்.
03:21 Pop-up menu ஐ திறந்து, Style க்கு வந்து, Scheme ஐ தேர்ந்தெடுத்து பின் Sticks தேர்வு மீது க்ளிக் செய்க.
03:30 panel ல் பாரா-அமினோ ஃபீனால் (Para-Amino-phenol) மாதிரியை sticks display ல் கொண்டுள்ளோம்.
03:36 உருவாக்க கடினமான சிக்கலான அமைப்புகளை, எளிமையாக panel ல் ஏற்ற முடியும்.
03:42 உதாரணமாக கொலஸ்ட்ரால் (cholesterol).
03:45 File menu மீது க்ளிக் செய்க
03:47 Get Mol தேர்வு மீது க்ளிக் செய்து, உரைப்பெட்டியில் டைப் செய்க Cholesterol .
03:54 OK பட்டன் மீது க்ளிக் செய்க.
03:57 கொலஸ்ட்ரால் (Cholesterol) ன் மூலக்கூறு panel ல் காட்டப்படுகிறது.
04:02 மூலக்கூறின் இரட்டை பிணைப்பு மற்றும் பக்க-சங்கிலி போன்ற அம்சங்களை முன்னிலைப்படுத்த முடியும்
04:08 இரட்டை பிணைப்பை முன்னிலைப்படுத்த, இரட்டை பிணைப்பின் கார்பன் அணுக்களின் நிறங்களை முதலில் மாற்றுவோம்.
04:15 tool bar ல் 'Select atoms' ஐகான் மீது க்ளிக் செய்க.
04:19 பின் இரட்டை பிணைப்பில் உள்ள கார்பன் அணுக்கள் மீது க்ளிக் செய்க.
04:24 அணுக்களை சுற்றி மஞ்சள் நிள ஒளிவட்டம் தோன்றுகிறது.
04:28 Pop-up-menu ஐ திறந்து.
04:30 Color க்கு வந்து, Atoms ஐ தேர்ந்தெடுத்து பின் Orange தேர்வு மீது க்ளிக் செய்க.
04:37 இப்போது tool bar ல் “Rotate molecule” தேர்வு மீது க்ளிக் செய்க.
04:42 கொலஸ்ட்ரால் மாதிரியில் உள்ள இரட்டை பிணைப்பு இப்போது ஆரஞ்ச் நிறத்தில் உள்ளது.
04:49 அதேபோல, பக்க சங்கிலியில் உள்ள கார்பன்களையும் முன்னிலைப்படுத்த முடியும்.
04:54 Pop-up-menu ஐ பயன்படுத்தி நிறத்தை violet ஆக மாற்றுக.
04:59 முக்கிய அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட கொலஸ்ட்ரால் மாதிரியை panel ல் கொண்டுள்ளோம்.
05:06 பயிற்சியாக,
05:08 Pubchem தரவுத்தளத்தில் இருந்து கஃபீன் (caffeine) அமைப்பை ஏற்றுக
05:11 அந்த மூலக்கூறில் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக
05:15 display ஐ wireframe ஆக மாற்றுக.
05:19 இப்போது Jmol ன் மற்றொரு முக்கிய அம்சத்தை விவரிக்கிறேன்
05:24 மற்றொரு மென்பொருளில் வரைப்பட்ட மூலக்கூறுகளின் இருபரிமாண அமைப்புகளை முப்பரிமாண மாதிரிகளாக மாற்ற முடியும்.
05:31 இங்கே panel ல் அமினோஅமில அலனைன் (aminoacid Alanine) மாதிரியைக் கொண்டுள்ளேன்.
05:36 இந்த மூலக்கூறின் இருபரிமாண அமைப்பு ஜிகெம்பெய்ண்ட் என்ற மென்பொருளில் வரையப்பட்டது
05:42 இந்த அமைப்பு .mol file ஆக சேமிக்கப்பட்டது.
05:46 ஜிகெம்பெய்ண்ட் என்பது இருபரிமாண அமைப்புகளை வரைவதற்கான ஒரு கட்டற்ற மென்பொருள்.
05:51 ஜிகெம்பெய்ண்ட் டுடோரியல்கள் பின்வரும் இணைப்பில் கிடைக்கும்.
05:56 அமைப்புகளை வரையவும் அதை .mol format ல் சேமிக்கவும், Analysis of Compounds டுடோரியலைக் காணவும்.
06:05 இந்த ஜிகெம்பெய்ண்ட் காட்சி பகுதியில் காட்டப்பட்டுள்ள இருபரிமாண வரைப்படங்களாவன
06:10 Amino acid -Alanine
06:12 Nuclioside -Adenosine
06:14 Saccharide -Alpha-D glucopyranose
06:19 நாம் அவற்றை என் Desktop ல் .mol format ல் சேமித்துள்ளேன்
06:24 முதலில், அலனைனின் இருபரிமாண அமைப்பை Jmol அப்ளிகேஷனில் ல் முப்பரிமாண மாதிரியாக காண்பொம்.
06:32 எனவே ஒரு புதிய Jmol விண்டோவை திறக்கிறேன்.
06:36 tool bar ல் 'Open a file' ஐகான் மீது க்ளிக் செய்க.
06:40 நான் Desktop folder ஐ தேர்ந்தெடுத்து open மீது க்ளிக் செய்கிறேன். file Alanine.mol ஐ தேர்ந்தெடுத்து Open பட்டன் மீது க்ளிக் செய்கிறேன்.
06:51 திரையில் அலனைன் முப்பரிமாண மாதிரி திறக்கிறது.
06:55 modelkit menu ஐ திறந்து 'fix hydrogens and minimize' தேர்வு மீது க்ளிக் செய்க.
07:03 அமைப்புக்கு ஹைட்ரஜன்கள் சேர்க்கப்பட்டு energy minimization செய்யப்பட்டுள்ளது.
07:08 மற்ற .mol file களுடன் செய்வது போல menu bar மற்றும் Pop-up menu ஐ பயன்படுத்தி display ஐ மாற்ற முடியும்.
07:15 இங்கே Jmol ல் Adenosine.mol ன் முப்பரிமாண மாதிரி உள்ளது
07:19 இது Jmol ல் Alpha-D-glucopyranose.mol ன் முப்பரிமாண மாதிரி
07:25 சுருங்கசொல்ல.
07:27 இந்த டுடோரியலில் நாம் கற்றது
07:32 Pubchem தரவுத்தளத்திலிருந்து வேதியியல் அமைப்புகளை ஏற்றுதல்
07:34 ஃபீனால் (Phenol) மற்றும் கொலஸ்ட்ரால் (Cholesterol) ன் display ஐ மாற்றுதல்
07:38 ஜிகெம்பெய்ண்டில் வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை Jmol ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்
07:44 அலனைன் (Alanine), அடினோசின் (Adenosine) மற்றும் ஆல்ஃபா-டி-க்ளுகோபைரநோஸ் (Alpha-D-glucopyranose) ன் இருபரிமாண அமைப்புகளை முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்.
07:53 இங்கே உங்களுக்கான மற்றொரு பயிற்சி.
07:56 பின்வரும் அமினோ அமிலங்களின் இருபரிமாண அமைப்புகளை ஜிகெம்பெய்ண்டில் வரைக
08:01 சிஸ்டின் (Cysteine)
08:03 ஹிஸ்டிடின் (Histidine) , ஃபீனைல்அலனைன் (Phenylalanine)
08:06 .mol fileகளாக சேமிக்கவும்.
08:09 அந்த fileகளை Jmol ல் திறந்து display ஐ மாற்றவும்.
08:12 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
08:16 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:19 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:23 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:29 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:33 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:40 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:45 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:52 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:57 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.


Contributors and Content Editors

Priyacst