Difference between revisions of "Java/C2/Getting-started-java-Installation/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by the same user not shown)
Line 1: Line 1:
 
{| border = 1  
 
{| border = 1  
 
 
|'''Time'''  
 
|'''Time'''  
 
 
|'''Narration'''  
 
|'''Narration'''  
 
 
|-  
 
|-  
 
| 00:01  
 
| 00:01  
 
|Java ஐ நிறுவுதல் குறித்த  Spoken Tutorial க்கு நல்வரவு.  
 
|Java ஐ நிறுவுதல் குறித்த  Spoken Tutorial க்கு நல்வரவு.  
 
 
 
|-  
 
|-  
 
| 00:07  
 
| 00:07  
 
| இந்த tutorialலில் நாம் கற்கப்போவது  
 
| இந்த tutorialலில் நாம் கற்கப்போவது  
 
 
|-  
 
|-  
 
| 00:09  
 
| 00:09  
 
| Synaptic Package Manager ஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவுதல்..  
 
| Synaptic Package Manager ஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவுதல்..  
 
|-
 
| 00:13
 
| ஏன்  Java?
 
 
 
|-  
 
|-  
 
| 00:14  
 
| 00:14  
|Java ன் வகைகள் மற்றும் applicationகள்.  
+
| ஏன்  Java? Java ன் வகைகள் மற்றும் applicationகள்.  
 
+
 
|-  
 
|-  
 
| 00:17  
 
| 00:17  
 
| இங்கு நாம் பயன்படுத்துவது  
 
| இங்கு நாம் பயன்படுத்துவது  
 
 
|-  
 
|-  
 
| 00:19  
 
| 00:19  
 
|Ubuntu version 11.10   
 
|Ubuntu version 11.10   
 
 
|-  
 
|-  
 
| 00:21  
 
| 00:21  
 
| Java Development Environment JDK 1.6  
 
| Java Development Environment JDK 1.6  
 
 
|-  
 
|-  
 
| 00:26  
 
| 00:26  
 
|இந்த  tutorial ஐ தொடர இணைய இணைப்பு வேண்டும்.  
 
|இந்த  tutorial ஐ தொடர இணைய இணைப்பு வேண்டும்.  
 
 
 
|-  
 
|-  
 
|00:31  
 
|00:31  
 
| உங்கள் கணினியில்  Synaptic Package Manager ஐ நிறுவியிருக்க வேண்டும்.  
 
| உங்கள் கணினியில்  Synaptic Package Manager ஐ நிறுவியிருக்க வேண்டும்.  
 
 
|-  
 
|-  
 
|00:35  
 
|00:35  
 
|உங்களுக்கு Linux ல் Terminal, Text Editor மற்றும் Synaptic Package Manager ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.   
 
|உங்களுக்கு Linux ல் Terminal, Text Editor மற்றும் Synaptic Package Manager ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.   
 
 
|-  
 
|-  
 
|00:43  
 
|00:43  
 
|இல்லையெனில்,  spoken-tutorial.org ல் உள்ள Linux க்கான spoken tutorialஐ காணவும்.  
 
|இல்லையெனில்,  spoken-tutorial.org ல் உள்ள Linux க்கான spoken tutorialஐ காணவும்.  
 
 
|-  
 
|-  
 
| 00:51  
 
| 00:51  
 
|java program ஐ இயக்க  JDK,  Java Development Kitஐ நிறுவ வேண்டும்.  
 
|java program ஐ இயக்க  JDK,  Java Development Kitஐ நிறுவ வேண்டும்.  
 
 
|-  
 
|-  
 
| 00:57  
 
| 00:57  
 
| JDK பற்றி மேலும் அறிய இந்த இணைய இணைப்புக்குச் செல்லவும்:  
 
| JDK பற்றி மேலும் அறிய இந்த இணைய இணைப்புக்குச் செல்லவும்:  
 
 
|-  
 
|-  
 
| 01:02  
 
| 01:02  
 
| இப்போது Synaptic Package Managerஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவலாம்.  
 
| இப்போது Synaptic Package Managerஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவலாம்.  
 
 
|-  
 
|-  
 
| 01:07  
 
| 01:07  
 
|இதற்கு  root permissions வைத்திருக்க வேண்டும்.  
 
|இதற்கு  root permissions வைத்திருக்க வேண்டும்.  
 
 
|-  
 
|-  
 
| 01:10  
 
| 01:10  
 
|ஒரு repositoryஐ தேர்ந்தெடுக்கவும் தெரிய வேண்டும்.   
 
|ஒரு repositoryஐ தேர்ந்தெடுக்கவும் தெரிய வேண்டும்.   
 
 
 
|-  
 
|-  
 
| 01:14  
 
| 01:14  
 
|இவை முன்னர் குறிப்பிட்ட Linuxக்கான முன்தேவை tutorialலில் விவரிக்கப்படுகின்றன.   
 
|இவை முன்னர் குறிப்பிட்ட Linuxக்கான முன்தேவை tutorialலில் விவரிக்கப்படுகின்றன.   
 
 
|-  
 
|-  
 
| 01:19  
 
| 01:19  
 
|இப்போது உங்கள் Desktopல் இடது மூலையில் உள்ள Taskbarஐ காணலாம்.  
 
|இப்போது உங்கள் Desktopல் இடது மூலையில் உள்ள Taskbarஐ காணலாம்.  
 
 
|-  
 
|-  
 
| 01:25  
 
| 01:25  
 
|மேலே DashHomeஐ காணலாம்.  
 
|மேலே DashHomeஐ காணலாம்.  
 
 
|-  
 
|-  
 
| 01:28  
 
| 01:28  
 
| DashHomeல் சொடுக்கவும்.  
 
| DashHomeல் சொடுக்கவும்.  
 
 
|-  
 
|-  
 
|01:31  
 
|01:31  
 
| search barல் எழுதுக Synaptic.  
 
| search barல் எழுதுக Synaptic.  
 
 
 
|-  
 
|-  
 
|01:35  
 
|01:35  
 
| Synaptic Package Managerஐ இங்கே காண்பீர்கள்.  
 
| Synaptic Package Managerஐ இங்கே காண்பீர்கள்.  
 
 
|-  
 
|-  
 
| 01:38  
 
| 01:38  
 
|Synaptic Package Managerஐ சொடுக்கவும்.  
 
|Synaptic Package Managerஐ சொடுக்கவும்.  
 
 
|-  
 
|-  
 
| 01:42  
 
| 01:42  
 
|உறுதிப்பாடுக்கு  password ஐ கொடுக்கச்சொல்லி கேட்கப்படுவீர்கள்.  
 
|உறுதிப்பாடுக்கு  password ஐ கொடுக்கச்சொல்லி கேட்கப்படுவீர்கள்.  
 
 
|-  
 
|-  
 
| 01:47  
 
| 01:47  
 
|எனவே உங்கள் password ஐ கொடுத்து Authenticateஐ சொடுக்குக.  
 
|எனவே உங்கள் password ஐ கொடுத்து Authenticateஐ சொடுக்குக.  
 
 
 
|-  
 
|-  
 
| 01:56  
 
| 01:56  
 
|இது Synaptic Package Managerஐ திறக்கிறது.  
 
|இது Synaptic Package Managerஐ திறக்கிறது.  
 
 
|-  
 
|-  
 
| 02:03  
 
| 02:03  
 
| இப்போது Quick Filter box ல் எழுதுக jdk.  
 
| இப்போது Quick Filter box ல் எழுதுக jdk.  
 
 
 
|-  
 
|-  
 
|02:08  
 
|02:08  
 
| openjdk-6-jdk என்ற packageஐ காண்கிறோம்.  
 
| openjdk-6-jdk என்ற packageஐ காண்கிறோம்.  
 
 
 
|-  
 
|-  
 
| 02:13  
 
| 02:13  
 
|அதன்மீது வலது சொடுக்கி Mark for Installation மீது சொடுக்கவும்.  
 
|அதன்மீது வலது சொடுக்கி Mark for Installation மீது சொடுக்கவும்.  
 
 
 
|-  
 
|-  
 
| 02:17  
 
| 02:17  
 
|பின் Apply buttonல் சொடுக்கவும்.     
 
|பின் Apply buttonல் சொடுக்கவும்.     
 
 
|-  
 
|-  
 
|02:20  
 
|02:20  
 
| marked changes பட்டியலை உறுதிசெய்ய கேட்கப்படுவீர்கள்.  
 
| marked changes பட்டியலை உறுதிசெய்ய கேட்கப்படுவீர்கள்.  
 
 
|-  
 
|-  
 
|02:24  
 
|02:24  
 
|எனவே To be Installed ல் சொடுக்கி  Apply button ல் சொடுக்கவும்.  
 
|எனவே To be Installed ல் சொடுக்கி  Apply button ல் சொடுக்கவும்.  
 
 
|-  
 
|-  
 
|02:30  
 
|02:30  
 
|நிறுவுதல் சில நொடிகள் எடுக்கலாம்.  
 
|நிறுவுதல் சில நொடிகள் எடுக்கலாம்.  
 
 
|-  
 
|-  
 
| 02:38  
 
| 02:38  
 
|இப்போது, option openjdk-6-jdk பச்சை நிறத்தில் இருப்பதைக் காணலாம்.  
 
|இப்போது, option openjdk-6-jdk பச்சை நிறத்தில் இருப்பதைக் காணலாம்.  
 
 
|-  
 
|-  
 
| 02:48  
 
| 02:48  
 
| எனவே நம் நிறுவுதல் முடிந்தது.  
 
| எனவே நம் நிறுவுதல் முடிந்தது.  
 
 
|-  
 
|-  
 
| 02:52  
 
| 02:52  
 
| இப்போது, நிறுவியதை சரிபார்க்கலாம், அதற்கு Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்  
 
| இப்போது, நிறுவியதை சரிபார்க்கலாம், அதற்கு Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்  
 
 
|-  
 
|-  
 
|03:03  
 
|03:03  
 
|இங்கே Terminal ஐ ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன்.  
 
|இங்கே Terminal ஐ ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன்.  
 
 
|-  
 
|-  
 
| 03:06  
 
| 03:06  
 
|  command prompt ல் எழுதுக java space hyphen version பின் Enter செய்க.  
 
|  command prompt ல் எழுதுக java space hyphen version பின் Enter செய்க.  
 
 
 
|-  
 
|-  
 
| 03:15  
 
| 03:15  
 
| jdkன் version எண் காட்டப்படுவதைக் காணலாம்.  
 
| jdkன் version எண் காட்டப்படுவதைக் காணலாம்.  
 
 
 
|-  
 
|-  
 
| 03:20  
 
| 03:20  
 
| நீங்கள் பயன்படுத்தும்  version ஐ பொருத்து உங்கள் version எண் வேறுபடலாம்.  
 
| நீங்கள் பயன்படுத்தும்  version ஐ பொருத்து உங்கள் version எண் வேறுபடலாம்.  
 
 
|-  
 
|-  
 
| 03:26  
 
| 03:26  
 
|வெற்றிகரமாக  jdk ஐ நிறுவி விட்டோம்  
 
|வெற்றிகரமாக  jdk ஐ நிறுவி விட்டோம்  
 
 
|-  
 
|-  
 
| 03:30  
 
| 03:30  
 
|இப்போது எளிய Java program இயக்கி வேலைசெய்கிறதா என காண்போம்.  
 
|இப்போது எளிய Java program இயக்கி வேலைசெய்கிறதா என காண்போம்.  
 
 
|-  
 
|-  
 
| 03:35  
 
| 03:35  
 
|TestProgram dot java என்ற file பெயரில் சேமித்த code ஐ ஏற்கனவே வைத்துள்ளேன்.  
 
|TestProgram dot java என்ற file பெயரில் சேமித்த code ஐ ஏற்கனவே வைத்துள்ளேன்.  
 
 
|-  
 
|-  
 
| 03:42  
 
| 03:42  
 
|இப்போது இந்த code ஐ compile செய்து இயக்கலாம்.  
 
|இப்போது இந்த code ஐ compile செய்து இயக்கலாம்.  
 
 
|-  
 
|-  
 
| 03:45  
 
| 03:45  
 
|இந்த code...  We have successfully run a Java Program என Terminalலில் காட்டுகிறது.  
 
|இந்த code...  We have successfully run a Java Program என Terminalலில் காட்டுகிறது.  
 
 
|-  
 
|-  
 
| 03:53  
 
| 03:53  
 
|எனவே Terminalக்கு வருவோம்.  
 
|எனவே Terminalக்கு வருவோம்.  
 
 
|-  
 
|-  
 
| 03:57  
 
| 03:57  
 
| file TestProgram dot java ஐ Home directory ல் சேமித்துள்ளேன் என்பதை நினைவுகொள்க.  
 
| file TestProgram dot java ஐ Home directory ல் சேமித்துள்ளேன் என்பதை நினைவுகொள்க.  
 
 
|-  
 
|-  
 
| 04:03  
 
| 04:03  
 
| தற்போது நான் Home Directoryல் உள்ளேன்.  
 
| தற்போது நான் Home Directoryல் உள்ளேன்.  
 
 
|-  
 
|-  
 
| 04:07  
 
| 04:07  
 
| எனவே command prompt ல் எழுதுக  javac space TestProgram dot java.  
 
| எனவே command prompt ல் எழுதுக  javac space TestProgram dot java.  
 
 
|-  
 
|-  
 
| 04:19  
 
| 04:19  
 
|இது code ஐ compile செய்ய.  
 
|இது code ஐ compile செய்ய.  
 
 
|-  
 
|-  
 
| 04:21  
 
| 04:21  
 
| Enter செய்க.  
 
| Enter செய்க.  
 
 
|-  
 
|-  
 
| 04:25  
 
| 04:25  
 
| இப்போது,  code ஐ இயக்குகிறேன்.  
 
| இப்போது,  code ஐ இயக்குகிறேன்.  
 
 
|-  
 
|-  
 
| 04:27  
 
| 04:27  
 
| எனவே எழுதுக java space TestProgram பின் Enter செய்க.  
 
| எனவே எழுதுக java space TestProgram பின் Enter செய்க.  
 
 
|-  
 
|-  
 
| 04:35  
 
| 04:35  
 
| We have successfully run a java program என வெளியீடு பெறுகிறோம்.  
 
| We have successfully run a java program என வெளியீடு பெறுகிறோம்.  
 
 
|-  
 
|-  
 
| 04:44  
 
| 04:44  
 
|எனவே, நம் நிறுவுதல் சரியானது.  
 
|எனவே, நம் நிறுவுதல் சரியானது.  
 
 
|-  
 
|-  
 
|04:48  
 
|04:48  
 
| இப்போது slideகளுக்கு வருவோம்.  
 
| இப்போது slideகளுக்கு வருவோம்.  
 
 
|-  
 
|-  
 
| 04:51  
 
| 04:51  
Line 250: Line 177:
 
| 04:55  
 
| 04:55  
 
| Java எளிமையானது.  
 
| Java எளிமையானது.  
 
 
|-  
 
|-  
 
| 04:57  
 
| 04:57  
 
| Java... object oriented ஆனது.   
 
| Java... object oriented ஆனது.   
 
 
|-  
 
|-  
 
| 04:59  
 
| 04:59  
 
| இது platform சார்பற்றது  
 
| இது platform சார்பற்றது  
 
 
|-  
 
|-  
 
| 05:01  
 
| 05:01  
 
|  இது பாதுகாப்பானது.  
 
|  இது பாதுகாப்பானது.  
 
 
|-  
 
|-  
 
| 05:02  
 
| 05:02  
 
| Java அதிக செயல்திறன் கொண்டது.  
 
| Java அதிக செயல்திறன் கொண்டது.  
 
 
|-  
 
|-  
 
| 05:04  
 
| 05:04  
 
| Java... multi – thread கொண்டது.  
 
| Java... multi – thread கொண்டது.  
 
 
|-  
 
|-  
 
| 05:07  
 
| 05:07  
 
| இப்போது Java ன் சில வகைகள் மற்றும் applications ஐ காணலாம்.  
 
| இப்போது Java ன் சில வகைகள் மற்றும் applications ஐ காணலாம்.  
 
 
|-  
 
|-  
 
| 05:11  
 
| 05:11  
 
| -JSP அல்லது Java Server Pages: இது சாதாரண HTML tags உடன் கூடிய code ஐ சார்ந்தது.  
 
| -JSP அல்லது Java Server Pages: இது சாதாரண HTML tags உடன் கூடிய code ஐ சார்ந்தது.  
 
 
|-  
 
|-  
 
| 05:18  
 
| 05:18  
 
| JSP...  dynamic web pages உருவாக்கத்தில் பயன்படுகிறது.  
 
| JSP...  dynamic web pages உருவாக்கத்தில் பயன்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
| 05:22  
 
| 05:22  
 
| -Java Applets: இது web applicationகளுக்கு ஊடாடும் அம்சங்களை வழங்க பயன்படுகிறது.  
 
| -Java Applets: இது web applicationகளுக்கு ஊடாடும் அம்சங்களை வழங்க பயன்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
| 05:28  
 
| 05:28  
|-J2EE அல்லது Java Enterprise Edition: நிறுவனங்கள் J2EE ஐ பயன்படுத்துகின்றன.  
+
| -J2EE அல்லது Java Enterprise Edition: நிறுவனங்கள் J2EE ஐ பயன்படுத்துகின்றன.  
 
+
 
|-  
 
|-  
 
| 05:33  
 
| 05:33  
 
|இது XML structured documentகளை இடமாற்ற பயன்படுகிறது.  
 
|இது XML structured documentகளை இடமாற்ற பயன்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
| 05:38  
 
| 05:38  
 
| -JavaBeans: JavaBeans மீண்டும் பயன்படுத்தக்கூடிய software component ஆகும்.  
 
| -JavaBeans: JavaBeans மீண்டும் பயன்படுத்தக்கூடிய software component ஆகும்.  
 
 
|-  
 
|-  
 
| 05:43  
 
| 05:43  
 
| இது புதிய அல்லது மேம்பட்ட  applicationகளை உருவாக்கப் பயன்படுகிறது.  
 
| இது புதிய அல்லது மேம்பட்ட  applicationகளை உருவாக்கப் பயன்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
| 05:47  
 
| 05:47  
 
| -Mobile Java: இது mobile phone போன்ற பல பொழுதுபோக்கு சாதனங்களில் பயன்படுகிறது.  
 
| -Mobile Java: இது mobile phone போன்ற பல பொழுதுபோக்கு சாதனங்களில் பயன்படுகிறது.  
 
 
|-  
 
|-  
 
| 05:53  
 
| 05:53  
 
| எனவே இந்த tutorial லில் நாம் கற்றது  
 
| எனவே இந்த tutorial லில் நாம் கற்றது  
 
 
|-  
 
|-  
 
| 05:56  
 
| 05:56  
 
|  Synaptic Package Manager ஐ பயன்படுத்தில JDK ஐ நிறுவுதல்.  
 
|  Synaptic Package Manager ஐ பயன்படுத்தில JDK ஐ நிறுவுதல்.  
 
 
|-  
 
|-  
 
| 05:59  
 
| 05:59  
 
| Java programஐ compile செய்து இயக்குதல்.  
 
| Java programஐ compile செய்து இயக்குதல்.  
 
 
|-  
 
|-  
 
| 06:02  
 
| 06:02  
 
| Java பயன்பாட்டின் நன்மைகள்.  
 
| Java பயன்பாட்டின் நன்மைகள்.  
 
 
|-  
 
|-  
 
| 06:04  
 
| 06:04  
 
|  Javaன் வகைகள் மற்றும் Applicationகள்  
 
|  Javaன் வகைகள் மற்றும் Applicationகள்  
 
 
|-  
 
|-  
 
| 06:08  
 
| 06:08  
 
|மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.  
 
|மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.  
 
 
|-  
 
|-  
 
| 06:14  
 
| 06:14  
 
|  இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.  
 
|  இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.  
 
 
|-  
 
|-  
 
| 06:17  
 
| 06:17  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
 
|-  
 
|-  
 
| 06:22  
 
| 06:22  
 
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
 
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
 
 
 
|-  
 
|-  
 
| 06:27  
 
| 06:27  
 
|    இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.  
 
|    இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.  
 
 
|-  
 
|-  
 
| 06:30  
 
| 06:30  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
 
 
|-  
 
|-  
 
| 06:36  
 
| 06:36  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
 
+
 
+
 
|-  
 
|-  
 
| 06:47  
 
| 06:47  
| மேலும் விவரங்களுக்கு  
+
| மேலும் விவரங்களுக்கு  http://spoken-tutorial.org/NMEICT-Intro
  [http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
 
+
 
|-  
 
|-  
 
| 06:58  
 
| 06:58  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
 
|-  
 
|-  
 
| 07:01  
 
| 07:01  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி

Latest revision as of 14:48, 23 February 2017

Time Narration
00:01 Java ஐ நிறுவுதல் குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த tutorialலில் நாம் கற்கப்போவது
00:09 Synaptic Package Manager ஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவுதல்..
00:14 ஏன் Java? Java ன் வகைகள் மற்றும் applicationகள்.
00:17 இங்கு நாம் பயன்படுத்துவது
00:19 Ubuntu version 11.10
00:21 Java Development Environment JDK 1.6
00:26 இந்த tutorial ஐ தொடர இணைய இணைப்பு வேண்டும்.
00:31 உங்கள் கணினியில் Synaptic Package Manager ஐ நிறுவியிருக்க வேண்டும்.
00:35 உங்களுக்கு Linux ல் Terminal, Text Editor மற்றும் Synaptic Package Manager ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:43 இல்லையெனில், spoken-tutorial.org ல் உள்ள Linux க்கான spoken tutorialஐ காணவும்.
00:51 java program ஐ இயக்க JDK, Java Development Kitஐ நிறுவ வேண்டும்.
00:57 JDK பற்றி மேலும் அறிய இந்த இணைய இணைப்புக்குச் செல்லவும்:
01:02 இப்போது Synaptic Package Managerஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவலாம்.
01:07 இதற்கு root permissions வைத்திருக்க வேண்டும்.
01:10 ஒரு repositoryஐ தேர்ந்தெடுக்கவும் தெரிய வேண்டும்.
01:14 இவை முன்னர் குறிப்பிட்ட Linuxக்கான முன்தேவை tutorialலில் விவரிக்கப்படுகின்றன.
01:19 இப்போது உங்கள் Desktopல் இடது மூலையில் உள்ள Taskbarஐ காணலாம்.
01:25 மேலே DashHomeஐ காணலாம்.
01:28 DashHomeல் சொடுக்கவும்.
01:31 search barல் எழுதுக Synaptic.
01:35 Synaptic Package Managerஐ இங்கே காண்பீர்கள்.
01:38 Synaptic Package Managerஐ சொடுக்கவும்.
01:42 உறுதிப்பாடுக்கு password ஐ கொடுக்கச்சொல்லி கேட்கப்படுவீர்கள்.
01:47 எனவே உங்கள் password ஐ கொடுத்து Authenticateஐ சொடுக்குக.
01:56 இது Synaptic Package Managerஐ திறக்கிறது.
02:03 இப்போது Quick Filter box ல் எழுதுக jdk.
02:08 openjdk-6-jdk என்ற packageஐ காண்கிறோம்.
02:13 அதன்மீது வலது சொடுக்கி Mark for Installation மீது சொடுக்கவும்.
02:17 பின் Apply buttonல் சொடுக்கவும்.
02:20 marked changes பட்டியலை உறுதிசெய்ய கேட்கப்படுவீர்கள்.
02:24 எனவே To be Installed ல் சொடுக்கி Apply button ல் சொடுக்கவும்.
02:30 நிறுவுதல் சில நொடிகள் எடுக்கலாம்.
02:38 இப்போது, option openjdk-6-jdk பச்சை நிறத்தில் இருப்பதைக் காணலாம்.
02:48 எனவே நம் நிறுவுதல் முடிந்தது.
02:52 இப்போது, நிறுவியதை சரிபார்க்கலாம், அதற்கு Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
03:03 இங்கே Terminal ஐ ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன்.
03:06 command prompt ல் எழுதுக java space hyphen version பின் Enter செய்க.
03:15 jdkன் version எண் காட்டப்படுவதைக் காணலாம்.
03:20 நீங்கள் பயன்படுத்தும் version ஐ பொருத்து உங்கள் version எண் வேறுபடலாம்.
03:26 வெற்றிகரமாக jdk ஐ நிறுவி விட்டோம்
03:30 இப்போது எளிய Java program இயக்கி வேலைசெய்கிறதா என காண்போம்.
03:35 TestProgram dot java என்ற file பெயரில் சேமித்த code ஐ ஏற்கனவே வைத்துள்ளேன்.
03:42 இப்போது இந்த code ஐ compile செய்து இயக்கலாம்.
03:45 இந்த code... We have successfully run a Java Program என Terminalலில் காட்டுகிறது.
03:53 எனவே Terminalக்கு வருவோம்.
03:57 file TestProgram dot java ஐ Home directory ல் சேமித்துள்ளேன் என்பதை நினைவுகொள்க.
04:03 தற்போது நான் Home Directoryல் உள்ளேன்.
04:07 எனவே command prompt ல் எழுதுக javac space TestProgram dot java.
04:19 இது code ஐ compile செய்ய.
04:21 Enter செய்க.
04:25 இப்போது, code ஐ இயக்குகிறேன்.
04:27 எனவே எழுதுக java space TestProgram பின் Enter செய்க.
04:35 We have successfully run a java program என வெளியீடு பெறுகிறோம்.
04:44 எனவே, நம் நிறுவுதல் சரியானது.
04:48 இப்போது slideகளுக்கு வருவோம்.
04:51 ஏன் Java பயனுள்ளது என இப்போது விளக்குகிறேன்.
04:55 Java எளிமையானது.
04:57 Java... object oriented ஆனது.
04:59 இது platform சார்பற்றது
05:01 இது பாதுகாப்பானது.
05:02 Java அதிக செயல்திறன் கொண்டது.
05:04 Java... multi – thread கொண்டது.
05:07 இப்போது Java ன் சில வகைகள் மற்றும் applications ஐ காணலாம்.
05:11 -JSP அல்லது Java Server Pages: இது சாதாரண HTML tags உடன் கூடிய code ஐ சார்ந்தது.
05:18 JSP... dynamic web pages உருவாக்கத்தில் பயன்படுகிறது.
05:22 -Java Applets: இது web applicationகளுக்கு ஊடாடும் அம்சங்களை வழங்க பயன்படுகிறது.
05:28 -J2EE அல்லது Java Enterprise Edition: நிறுவனங்கள் J2EE ஐ பயன்படுத்துகின்றன.
05:33 இது XML structured documentகளை இடமாற்ற பயன்படுகிறது.
05:38 -JavaBeans: JavaBeans மீண்டும் பயன்படுத்தக்கூடிய software component ஆகும்.
05:43 இது புதிய அல்லது மேம்பட்ட applicationகளை உருவாக்கப் பயன்படுகிறது.
05:47 -Mobile Java: இது mobile phone போன்ற பல பொழுதுபோக்கு சாதனங்களில் பயன்படுகிறது.
05:53 எனவே இந்த tutorial லில் நாம் கற்றது
05:56 Synaptic Package Manager ஐ பயன்படுத்தில JDK ஐ நிறுவுதல்.
05:59 Java programஐ compile செய்து இயக்குதல்.
06:02 Java பயன்பாட்டின் நன்மைகள்.
06:04 Javaன் வகைகள் மற்றும் Applicationகள்
06:08 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
06:14 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
06:17 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
06:22 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
06:27 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:30 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
06:36 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:47 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
06:58 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07:01 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst