Difference between revisions of "Inkscape/C3/Create-an-A4-Poster/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 10: Line 10:
 
|-
 
|-
 
|  00.10
 
|  00.10
| * '''Document properties'''ஐ மாற்றுதல்  
+
| '''Document properties'''ஐ மாற்றுதல்  
 
|-
 
|-
 
|  00.12
 
|  00.12
| '''A4 poster'''ஐ வடிவமைத்தல்
+
|   '''A4 poster'''ஐ வடிவமைத்தல்
 
|-
 
|-
 
|  00.14
 
|  00.14
| * posterஐ '''pdf''' ஆக சேமித்தல்.  
+
| posterஐ '''pdf''' ஆக சேமித்தல்.  
 
|-
 
|-
 
|  00.17
 
|  00.17
Line 22: Line 22:
 
|-
 
|-
 
|  00.19
 
|  00.19
| * '''Ubuntu Linux''' 12.04  
+
| '''Ubuntu Linux''' 12.04  
 
|-
 
|-
 
|  00.22
 
|  00.22
| * '''Inkscape''' பதிப்பு 0.48.4  
+
| '''Inkscape''' பதிப்பு 0.48.4  
 
|-
 
|-
 
|  00.26
 
|  00.26
Line 265: Line 265:
 
|-
 
|-
 
|  6.28
 
|  6.28
| * இந்த logo,  '''Code Files''' இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.  
+
|   இந்த logo,  '''Code Files''' இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.  
 
|-
 
|-
 
|  6.32
 
|  6.32
| * எனவே டுடோரியலை இடைநிறுத்தி, '''Code Files'''ல் க்ளிக் செய்து zip fileஐ தரவிறக்கவும்.  
+
| எனவே டுடோரியலை இடைநிறுத்தி, '''Code Files'''ல் க்ளிக் செய்து zip fileஐ தரவிறக்கவும்.  
 
|-
 
|-
 
|  6.39
 
|  6.39
| * இப்போது folderஐ unzip செய்து உங்கள் கணினியில் தேவையான இடத்தில் அதை சேமிக்கவும்.  
+
| இப்போது folderஐ unzip செய்து உங்கள் கணினியில் தேவையான இடத்தில் அதை சேமிக்கவும்.  
 
|-
 
|-
 
|  6.45
 
|  6.45
Line 409: Line 409:
 
|-
 
|-
 
|  9.32
 
|  9.32
| '''Document properties'''ஐ மாற்றுதல்  
+
|   '''Document properties'''ஐ மாற்றுதல்  
 
|-
 
|-
 
|  9.34
 
|  9.34
| * '''A4 poster'''ஐ வடிவமைத்தல்
+
| '''A4 poster'''ஐ வடிவமைத்தல்
 
|-
 
|-
 
|  9.36
 
|  9.36
| * posterஐ '''pdf'''ஆக சேமித்தல்
+
| posterஐ '''pdf'''ஆக சேமித்தல்
 
|-
 
|-
 
|  9.38
 
|  9.38
Line 421: Line 421:
 
|-
 
|-
 
|  9.40
 
|  9.40
| '''Spoken Tutorial Project'''க்கான ஒரு  '''A4 poster''' ஐ உருவாக்கவும்.  
+
|   '''Spoken Tutorial Project'''க்கான ஒரு  '''A4 poster''' ஐ உருவாக்கவும்.  
 
|-
 
|-
 
|  9.44
 
|  9.44

Latest revision as of 14:21, 23 February 2017

Time Narration
00.01 Inkscapeல் “ A4 Posterஐ உருவாக்குதல்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு..
00.07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00.10 Document propertiesஐ மாற்றுதல்
00.12 A4 posterஐ வடிவமைத்தல்
00.14 posterஐ pdf ஆக சேமித்தல்.
00.17 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது
00.19 Ubuntu Linux 12.04
00.22 Inkscape பதிப்பு 0.48.4
00.26 Inkscapeஐ திறப்போம்
00.28 Fileக்கு சென்று Newஐ க்ளிக் செய்க
00.32 இவை முன்னிருப்பு canvas அளவுகள் ஆகும்.
00.37 என் canvas முன்னிருப்பாக A4 sizeல் உள்ளது.
00.41 அதை அவ்வாறே விடுகிறேன்.
00.44 உங்கள் கணினியில் அவ்வாறு இல்லையெனில் A4 sizeஐ தேர்ந்தெடுக்கவும்.
00.49 இப்போது சில settingsஐ மாற்றுவோம்.
00.51 File ல் Document properties க்ளிக் செய்வோம்
00.54 பல்வேறு tabகள் மற்றும் தேர்வுகளுடன் ஒரு dialog box திறக்கிறது.
00.59 அவற்றை ஒவ்வொன்றாக கற்போம்.
1.03 முதல் tab Page ல், Default units drop down list ஐ க்ளிக் செய்க.
1.08 ஒவ்வொன்றாக நான் க்ளிக் செய்கையில் rulerன் unit மாறுவதைக் கவனிக்கவும்.
1.13 unitஐ pixels என வைக்கிறேன்
1.16 Background தேர்வு, transparencyஐயும் பின்புல நிறத்தை மாற்றவும் உதவுகிறது.
1.21 அதை க்ளிக் செய்யும் போது ஒரு dialog box தோன்றுகிறது.
1.24 RGB sliderகளை இடப்பக்கமும் வலப்பக்கமும் நகர்த்துவோம்.
1.29 canvasல் பின்புல நிறத்தை காண, alpha sliderஐ வலப்பக்கமாக நகர்த்துவோம்.
1.35 இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட RGB மதிப்புகளுக்கு transparency மாறுகிறது.
1.40 இவற்றை நகர்த்தும் போது Document properties window ல் உள்ள background தேர்வின் நிறம் மாறுவதைக் கவனிக்கவும்.
1.47 alpha sliderஐ இடப்பக்கத்திற்கு கொண்டுவந்து பின் dialog boxஐ மூடுவோம்.
1.52 Page sizeல் பல தேர்வுகளைக் காணலாம்.
1.55 இந்த தேர்வுகளைப் பயன்படுத்தியும் canvasன் அளவை மாற்றலாம்.
2.00 நான் க்ளிக் செய்கையில் canvas அளவில் மாற்றத்தைக் கவனிக்கவும்.
2.04 page sizeஐ A4 என மாற்றுகிறேன்.
2.08 OrientationPortrait ஆகவோ Landscape ஆகவோ மாற்றலாம்
2.12 இரு தேர்வுகளையும் க்ளிக் செய்து canvasல் மாற்றத்தைக் கவனிக்கவும்
2.17 Width மற்றும் Height parameterகளை பயன்படுத்தி canvasன் அகலத்தையும் உயரத்தையும் மாற்றலாம்.
2.23 Units drop down listஐ க்ளிக் செய்க. இங்கே தேவைக்கேற்ப unitsஐ மாற்றலாம்.
2.31 units ஐ pixels என்போம்
2.34 Resize page to content தேர்வை க்ளிக் செய்க.
2.37 இங்கே பல்வேறு தேர்வுகளை காண்கிறோம்
2.41 அனைத்து பக்கங்களுக்கும் இங்கே marginகளை அமைக்கலாம்.
2.45 marginகளை அமைத்த பின், Resize page to drawing or selection பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
2.51 அடுத்தது Border தேர்வு. இங்கே மூன்று check-box தேர்வுகள் உள்ளன.
2.57 இவற்றை விளக்க, இவ்வாறு ஒரு வட்டத்தை வரைவோம்.
3.03 முதல் தேர்வு, page border அதாவது canvasன் borderஐ தெரியவைக்கிறது.
3.08 இந்த தேர்வை குறிநீக்கி borderகள் மறைவதைக் காண்க.
3.13 மீண்டும் அந்த தேர்வை குறியிட்டு borderகள் மீண்டும் தோன்றுவதைக் காண்க.
3.18 இரண்டாம் தேர்வு வட்டத்திற்கு மேலே borderஐ அமைக்கிறது, இதனால் அது தெளிவாக தெரிகிறது.
3.25 மீண்டும் இந்த தேர்வை குறியிட்டும் குறிநீக்கியும் canvasன் மாற்றத்தைக் கவனிக்கவும்.
3.31 மூன்றாம் தேர்வு canvasன் வலது மற்றும் கீழ்பக்கத்திற்கு நிழலைக் காட்டுகிறது.
3.36 வலது மற்றும் கீழ் borderகள் மற்றவற்றை விட தடிமனாக இருப்பதைக் காண்க.
3.42 மூன்றாம் தேர்வை குறிநீக்கி நிழல் மறைவதைக் கவனிக்கவும்.
3.47 இந்த அனைத்து தேர்வுகளையும் உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
3.52 Border color தேர்வானது borderன் நிறத்தை மாற்ற அனுமதிக்கிறது.
3.57 முன்னிருப்பு நிறத்தை அவ்வாறே விடுவோம்.
4.01 அடுத்து Guides tabல் க்ளிக் செய்வோம்
4.03 Guides canvasல் text மற்றும் graphic objectகளை align செய்ய உதவுகிறது.
4.08 இங்கே ruler guidesஐ உருவாக்கலாம்.
4.12 vertical rulerஐ க்ளிக் செய்து ஒரு guidelineஐ நகர்த்துக.
4.15 இப்போது முதல் தேர்வு Show Guidesஐ குறியிடவும் பின் குறிநீக்கவும்
4.19 canvasல் guideline தோன்றுவதையும் மறைவதையும் கவனிக்கவும்.
4.25 Guide color என்பது guidelineன் நிறம்.
4.28 Highlight color என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு guideline ஐ நகர்த்தும் போது வருவது.
4.33 guide மற்றும் highlightன் முன்னிருப்பு நிறங்கள் இங்கே உள்ளன.
4.37 தேவைக்கேற்ப அவற்றை மாற்றலாம்.
4.41 முன்னிருப்பு நிறங்களை அவ்வாறே விடுவோம்.
4.44 objectகள் அல்லது bounding boxஐ இழுக்கும் போது பக்கத்தில் உள்ள guidelinesக்கு snap செய்ய Snap guides while dragging தேர்வு உதவுகிறது
4.52 அடுத்து Grids tabஐ க்ளிக் செய்வோம்.
4.54 இந்த தேர்வு மூலம், canvasல் வேலைகளுக்கு பின்னால் grid ஐ அமைக்கலாம் .
5.00 canvasல் objectகளை நிலையில் வைக்க Grids உதவுகிறது ஆனால் அவை அச்சடிக்கப்படுவதில்லை.
5.07 drop down listஐ க்ளிக் செய்க.
5.09 Rectangular grid மற்றும் Axonometric grid என இருவகை gridகள் உள்ளன.
5.16 Rectangular gridஐ தேர்ந்தெடுத்து New பட்டனை க்ளிக் செய்வோம்.
5.20 உடனடியாக canvasன் பின்புலத்தில் ஒரு grid உருவாக்கப்படுகிறது.
5.25 இங்குள்ள தேர்வுகள் மூலம் நமக்கு தேவையானபடி grid properties ஐ அமைக்கலாம்.
5.31 அடியில் உள்ள Remove பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் gridஐ நீக்கலாம்.
5.36 அதேபோல, Axonometric gridக்கும் முயற்சிக்கலாம்.
5.41 அடுத்த 3 tabகளின் தேர்வுகள் பின்வரும் டுடோரியல்களில் விளக்கப்படும்.
5.47 இப்போது posterஐ உருவாக்க ஆரம்பிக்கலாம்.
5.50 முதலில் இந்த வட்டம் மற்றும் guidelineஐ நீக்குகிறேன்.
5.53 நம் posterக்காக, முதலில் ஒரு பின்புலத்தை வடிவமைப்போம்.
5.58 Rectangle toolஐ க்ளிக் செய்வோம்
6.00 canvasஐ மூடுமாறு ஒரு பெரிய செவ்வகத்தை வரைவோம்
6.06 அதற்கு light blue gradientஐ கொடுப்போம்.
6.08 அடுத்து, Bezier tool மூலம் canvas ல் மேலே தலைப்பு பகுதியையும்
6.16 கீழே அடிக்குறிப்பு பகுதியையும் வரைவோம்
6.23 அதற்கு நீல நிறம் கொடுப்போம்.
6.25 இப்போது Spoken Tutorial logoஐ import செய்வோம்.
6.28 இந்த logo, Code Files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
6.32 எனவே டுடோரியலை இடைநிறுத்தி, Code Filesல் க்ளிக் செய்து zip fileஐ தரவிறக்கவும்.
6.39 இப்போது folderஐ unzip செய்து உங்கள் கணினியில் தேவையான இடத்தில் அதை சேமிக்கவும்.
6.45 நம் Inkscape documentக்கு வருவோம்.
6.47 File menu க்கு சென்று Importஐ க்ளிக் செய்வோம்
6.51 logo உள்ள folderக்கு செல்வோம்.
6.54 Spoken Tutorial logoஐ தேர்ந்தெடுத்து Openஐ க்ளிக் செய்வோம்
6.59 புது dialog box திறக்கிறது. OKஐ க்ளிக் செய்க
7.03 logo நம் canvasல் import செய்யப்படுகிறது.
7.06 அதன் அளவை 100×100 pixels ஆக்குவோம்.
7.09 தலைப்பு பகுதியின் மேல் இடப்பக்க மூலையில் அதை வைப்போம்.
7.14 டைப் செய்க “Spoken Tutorial”.
7.18 அதை Bold ஆக்குவோம்
7.20 text font அளவை 48 ஆக்குவோம்.
7.24 அதை logoன் வலப்பக்கம் வைப்போம்.
7.27 அதன் பின் டைப் செய்க “partner with us...help bridge the digital divide”.
7.35 font அளவை 20 ஆக்குவோம்.
7.39 அடுத்து சில textஐ சேர்ப்போம்.
7.42 என் கணினியில் LibreOffice Writer documentல் ஏற்கனவே text ஐ சேமித்துள்ளேன்.
7.47 அந்த உதாரண text file Code Filesல் கொடுக்கப்பட்டுள்ளது.
7.51 நீங்கள் சேமித்த folderல் அதை காணலாம்.
7.54 இப்போது என் posterன் காலி இடத்தில் இந்த text ஐ copy paste செய்கிறேன்.
8.00 font அளவை 28 ஆக்கலாம்.
8.04 line spacingஐ அமைக்கலாம்.
8.06 bulletகளை உருவாக்கி ஒவ்வொரு வாக்கியத்தின் முன்பும் வைப்போம்.
8.10 அதற்கு கீழே இரு imageகளை வைப்போம்.
8.13 முன்புபோல அவற்றை ஒவ்வொன்றாக import செய்வோம்.
8.17 அவற்றை images folderல் சேமித்துள்ளேன்.
8.20 இந்த imageகள் Code Filesல் கொடுக்கப்பட்டுள்ளது.
8.24 நீங்கள் folderல் அவற்றை காணலாம்.
8.27 imageகளை தேரந்தெடுத்து அளவுமாற்றுவோம்.
8.30 posterன் கீழ் பகுதிக்கு அவற்றை நகர்த்துவோம்.
8.33 அடிக்குறிப்பு பகுதியில் தொடர்பு விவரங்களை எழுதுவோம்.
8.37 மீண்டும், LibreOffice Writer document ல் இருந்து text ஐ copy-paste செய்கிறேன்.
8.42 font அளவை 18 ஆக்குகிறேன்.
8.45 இப்போது நம் poster தயார்.
8.47 அடுத்து இதை pdf formatல் சேமிக்க கற்போம்.
8.51 Fileக்கு சென்று Save Asல் க்ளிக் செய்க
8.55 ஒரு dialog box தோன்றுகிறது.
8.58 fileஐ சேமிக்க folderஐ தேர்ந்தெடுக்கவும்.
9.00 நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன்.
9.02 dialog boxன் கீழ் வலப்புற drop-down list ஐ க்ளிக் செய்து formatஐ pdf என மாற்றுவோம்.
9.09 Name fieldல் டைப் செய்க Spoken-Tutorial-Poster.pdf
9.16 Save பட்டனை க்ளிக் செய்க.
9.18 நம் poster, Desktopல் சேமிக்கப்படுகிறது.
9.21 Desktopக்கு சென்று நம் posterஐ காண்போம்.
9.25 இங்கே pdf format ல் poster உள்ளது.
9.28 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
9.32 Document propertiesஐ மாற்றுதல்
9.34 A4 posterஐ வடிவமைத்தல்
9.36 posterஐ pdfஆக சேமித்தல்
9.38 உங்களுக்கான பயிற்சியாக
9.40 Spoken Tutorial Projectக்கான ஒரு A4 poster ஐ உருவாக்கவும்.
9.44 நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
9.48 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும்.
9.54 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது
10.01 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
10.04 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
10.10 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
10.14 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
10.16 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst