Difference between revisions of "GChemPaint/C2/Basic-operations/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|border =1 !Time !Narration |- | 00:01 | வணக்கம் |- | 00:02 | '''GChemPaint''' ல் '''அடிப்படை செயல்பாடுகள்''' க…')
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 3: Line 3:
 
!Narration
 
!Narration
  
 
|-
 
| 00:01
 
| வணக்கம்
 
  
 
|-
 
|-
 
| 00:02
 
| 00:02
|  '''GChemPaint''' ல் '''அடிப்படை செயல்பாடுகள்''' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
+
| வணக்கம். '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' ல் '''அடிப்படை செயல்பாடுகள்''' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
  
 
|-
 
|-
Line 46: Line 42:
 
|-
 
|-
 
| 00:36
 
| 00:36
| '''GChemPaint''' பதிப்பு 0.12.10.
+
| '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' பதிப்பு 0.12.10.
  
 
|-
 
|-
Line 54: Line 50:
 
|-
 
|-
 
| 00:48
 
| 00:48
| '''GChemPaint''' வேதியியல் கட்டமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
+
| '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 62: Line 58:
 
|-
 
|-
 
| 00:58
 
| 00:58
| ஒரு புதிய '''GChemPaint'''  application ஐ திறக்க,
+
| ஒரு புதிய '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)'''  அப்ளிகேஷனை திறக்க,
  
 
|-
 
|-
Line 78: Line 74:
 
|-
 
|-
 
| 01:12
 
| 01:12
|ஏற்கனவே உள்ள ஒரு  file ஐ திறப்பதன் மூலம் டுடோரியலை ஆரம்பிக்கலாம்.
+
|ஏற்கனவே உள்ள ஒரு  file ஐ திறப்பதில் டுடோரியலை ஆரம்பிக்கலாம்.
  
 
|-
 
|-
Line 94: Line 90:
 
|-
 
|-
 
| 01:29
 
| 01:29
| இங்கிருந்து, “propane” என்ற  file ஐ தேர்ந்தெடுக்கவும்.
+
| இதிலிருந்து, “propane” என்ற  file ஐ தேர்ந்தெடுக்கவும்.
 
   
 
   
 
|-
 
|-
Line 102: Line 98:
 
|-
 
|-
 
| 01:36
 
| 01:36
|'''propane''' கட்டமைப்புக்கு கீழே சில உரைகளை சேர்ப்போம்.
+
|'''(propane) ப்ரோபேன்''' அமைப்புக்கு கீழே சில உரைகளை சேர்ப்போம்.
  
 
|-
 
|-
Line 114: Line 110:
 
|-
 
|-
 
| 01:50
 
| 01:50
| The '''Property page''' பின்வரும் புலங்களைக் கொண்டுள்ளது -  '''Family''', '''Style''', '''Size,''' '''Underline''', மற்றும் சில.
+
| '''Property page''' பின்வரும் புலங்களைக் கொண்டுள்ளது -  '''Family''', '''Style''', '''Size,''' '''Underline''', மற்றும் சில.
  
 
|-
 
|-
Line 130: Line 126:
 
|-
 
|-
 
| 02:15
 
| 02:15
|  '''Propane''' கட்டமைப்பிற்கு கீழே உள்ள ''' காட்சி பகுதியின்''' மீது க்ளிக் செய்க.
+
|  '''(propane) ப்ரோபேன்''' அமைப்பிற்கு கீழே உள்ள ''' காட்சி பகுதியின்''' மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
Line 142: Line 138:
 
|-
 
|-
 
| 02:32
 
| 02:32
| இப்போதூ '''Style''' ஐ '''Bold Italic''' என மாற்றுவோம்.
+
| இப்போது '''Style''' ஐ '''Bold Italic''' என மாற்றுவோம்.
  
 
|-
 
|-
Line 174: Line 170:
 
|-
 
|-
 
| 03:00
 
| 03:00
| '''None''',  
+
| '''None''', '''Single''',
 
+
|-
+
| 03:01
+
| '''Single''',
+
  
 
|-
 
|-
 
| 03:02
 
| 03:02
| '''Double'''  
+
| '''Double''' மற்றும் '''Low.'''
 
+
|-
+
| 03:03
+
|மற்றும் '''Low.'''
+
  
 
|-
 
|-
Line 222: Line 210:
 
|-
 
|-
 
| 03:37
 
| 03:37
| எவ்வவாறு உரை மாறுகிறது என காண்போம்.
+
| எவ்வாறு உரை மாறுகிறது என காண்போம்.
  
 
|-
 
|-
Line 230: Line 218:
 
|-
 
|-
 
| 03:44
 
| 03:44
| மேல் அம்பு முக்கோணத்தை mouse ஆல் க்ளிக் செய்க.  
+
| மேல் அம்பு முக்கோணத்தை மவுஸால் க்ளிக் செய்க.  
  
 
|-
 
|-
Line 258: Line 246:
 
|-
 
|-
 
| 04:12
 
| 04:12
|முதல் டுடோரியலில் பயிற்சியை திறக்கவும்.
+
|முதல் டுடோரியலின் பயிற்சியை திறக்கவும்.
  
 
|-
 
|-
 
| 04:15
 
| 04:15
| கட்டமைப்புகளுக்கு n-hexane மற்றும் n-octane என Label செய்க.
+
| அமைப்புகளுக்கு n-hexane மற்றும் n-octane என Label செய்க.
  
 
|-
 
|-
Line 318: Line 306:
 
|-
 
|-
 
| 05:13
 
| 05:13
| இந்த toolகளை பயன்படுத்த,
+
| இந்த toolகளை பயன்படுத்த, '''Pentane''' மீது க்ளிக் செய்க.  
 
+
|-
+
| 05:14
+
| '''Pentane''' மீது க்ளிக் செய்க.  
+
  
 
|-
 
|-
Line 346: Line 330:
 
|-
 
|-
 
| 05:42
 
| 05:42
|  '''Pentane''' கட்டமைப்பை கிடைமட்டமாக திருப்புவோம்.
+
|  '''Pentane''' அமைப்பை கிடைமட்டமாக திருப்புவோம்.
  
 
|-
 
|-
 
| 05:47
 
| 05:47
| கட்டமைப்பை கிடைமட்டமாக திருப்ப '''Flip the selection horizontally''' tool மீது க்ளிக் செய்க.
+
| அமைப்பை கிடைமட்டமாக திருப்ப '''Flip the selection horizontally''' tool மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
 
| 05:55
 
| 05:55
| டுடோரியலை இங்கே இடைநிறுத்தி  selection ஐ நீங்களே செங்குத்தாக திருப்பி பார்க்கவும்.
+
| டுடோரியலை இங்கே இடைநிறுத்தி  தேர்ந்தெடுப்பதை நீங்களே செங்குத்தாக திருப்பி பார்க்கவும்.
  
 
|-
 
|-
Line 390: Line 374:
 
|-
 
|-
 
| 06:33
 
| 06:33
|  '''Group''' check-box மீது க்ளிக் செய்க.
+
|  '''Group''' பெட்டியின் மீது குறியிடுக.
  
 
|-
 
|-
Line 426: Line 410:
 
|-
 
|-
 
| 07:09
 
| 07:09
|  '''Align''' check-box மீது க்ளிக் செய்க.
+
|  '''Align''' பெட்டியின் மீது குறியிடுக.
  
 
|-
 
|-
Line 454: Line 438:
 
|-
 
|-
 
| 07:41
 
| 07:41
| இப்போது  '''cut''', '''copy''' மற்றும் '''paste''' தேர்வுகளை பயன்படுத்த கற்போம்.
+
| இப்போது  '''cut-வெட்டுதல்''', '''copy-பிரதியெடுத்தல்''' மற்றும் '''paste-ஒட்டுதல்''' தேர்வுகளை பயன்படுத்த கற்போம்.
  
 
|-
 
|-
Line 478: Line 462:
 
|-
 
|-
 
| 08:05
 
| 08:05
| ஒட்டுவதற்கு '''CTRL+V'''. இவை '''GChemPaint''' லும் அதேபோல வேலை செய்யும்
+
| ஒட்டுவதற்கு '''CTRL+V'''. இவை '''ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint)''' லும் அதேபோல வேலை செய்யும்
  
 
|-
 
|-
 
| 08:10
 
| 08:10
|  '''“Select one or more objects”''' tool ஐ பயன்படுத்தி ஒன்று அல்லது மேற்பட்ட Objectகளை தேர்ந்தெடுக்கவும்.
+
|  '''“Select one or more objects”''' tool ஐ பயன்படுத்தி ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட Objectகளை தேர்ந்தெடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 494: Line 478:
 
|-
 
|-
 
| 08:22
 
| 08:22
|  '''காட்சி பகுதியில்''' வேறு நிலையில் object ஐ ஒட்ட ''' CTRL+V''' ஐ அழுத்துக.
+
|  '''காட்சி பகுதியில்''' வேறு இடத்தில் object ஐ ஒட்ட ''' CTRL+V''' ஐ அழுத்துக.
  
 
|-
 
|-
Line 514: Line 498:
 
|-
 
|-
 
| 08:58
 
| 08:58
|  '''காட்சி பகுதியை''' துடைக்க, அனைத்து objectகளை தேர்ந்தெடுக்கவும்.  
+
|  '''காட்சி பகுதியை''' துடைக்க, அனைத்து objectகளைம் தேர்ந்தெடுக்கவும்.  
  
 
|-
 
|-
Line 530: Line 514:
 
|-
 
|-
 
| 09:11
 
| 09:11
| நம் ஆரம்ப கட்டமைப்புக்கு செல்ல,  '''Edit''' menu க்கு சென்று
+
| நம் ஆரம்ப அமைப்புக்கு செல்ல,  '''Edit''' menu க்கு சென்று
  
 
|-
 
|-
Line 550: Line 534:
 
|-
 
|-
 
| 09:33
 
| 09:33
| ஒரு கட்டமைப்பின் ஒரு பகுதியை மட்டும் நீக்க  '''Eraser''' tool ஐ பயன்படுத்த கற்போம்.
+
| ஒரு அமைப்பின் ஒரு பகுதியை மட்டும் நீக்க  '''Eraser''' tool ஐ பயன்படுத்த கற்போம்.
  
 
|-
 
|-
Line 558: Line 542:
 
|-
 
|-
 
| 09:43
 
| 09:43
| ஏதேனும் ஒரு கட்டமைப்பின் பக்கதில்  mouse ஐ வைக்கவும்.
+
| ஏதேனும் ஒரு அமைப்பின் பக்கதில்  mouse ஐ வைக்கவும்.
  
 
|-
 
|-
 
| 09:48
 
| 09:48
| கட்டமைப்பின் பகுதி சிவப்பு நிறமாக மாறுகிறது.  
+
| அமைப்பின் பகுதி சிவப்பு நிறமாக மாறுகிறது.  
  
 
|-
 
|-
 
| 09:53
 
| 09:53
|அந்த கட்டமைப்பின் அந்த சிவப்பு நிற பகுதியை நீக்க அதன் மீது க்ளிக் செய்க.
+
|அந்த அமைப்பின் அந்த சிவப்பு நிற பகுதியை நீக்க அதன் மீது க்ளிக் செய்க.
  
 
|-
 
|-
 
| 09:59
 
| 09:59
| இப்போது நம் ஆரம்ப கட்டமைப்பை பெற  மாற்றங்களை '''Undo''' செய்வோம்.
+
| இப்போது நம் ஆரம்ப அமைப்பை பெற  மாற்றங்களை '''Undo''' செய்வோம்.
  
 
|-
 
|-
Line 618: Line 602:
 
|-
 
|-
 
| 10:48
 
| 10:48
| '''n-octane''' கட்டமைப்பை '''n-pentane''' ஆகவும்
+
| '''என்-ஆக்டேன் (n-octane)''' அமைப்பை '''என்-பென்டேன் (n-pentane)''' ஆகவும்
  
 
|-
 
|-
 
| 10:52
 
| 10:52
| '''n-hexane''' கட்டமைப்பை '''Ethane''' ஆகவும் மாற்றவும்.
+
| '''என்-ஹெக்சேன் (n-hexane)''' அமைப்பை '''ஈத்தேன் (Ethane)''' ஆகவும் மாற்றவும்.
  
 
|-
 
|-

Latest revision as of 10:49, 23 February 2017

Time Narration


00:02 வணக்கம். ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) ல் அடிப்படை செயல்பாடுகள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:11 ஏற்கனவே இருக்கும் ஒரு file ஐ திறத்தல்
00:14 உரையை சேர்த்தல் மற்றும் திருத்துதல்
00:17 objectகளை தேர்ந்தெடுத்தல், நகர்த்துதல், திருப்புதல் மற்றும் சுழற்றுதல்
00:21 object களை குழு அமைத்தல் மற்றும் ஒழுங்கமைத்தல்
00:25 objectகளை வெட்டுதல், பிரதியெடுத்தல், ஒட்டுதல் மற்றும் நீக்குதல்.
00:30 இங்கே நான் பயன்படுத்துவது,
00:32 உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04.
00:36 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10.
00:42 இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு,
00:48 ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:52 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:58 ஒரு புதிய ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) அப்ளிகேஷனை திறக்க,
01:01 Dash home ல் க்ளிக் செய்க
01:04 தோன்றும் Search bar ல் டைப் செய்க GChemPaint.
01:08 GChemPaint ஐகான் மீது க்ளிக் செய்க.
01:12 ஏற்கனவே உள்ள ஒரு file ஐ திறப்பதில் டுடோரியலை ஆரம்பிக்கலாம்.
01:16 File menu மீது க்ளிக் செய்க,
01:20 Open ஐ தேர்ந்தெடுத்து அதன் மீது க்ளிக் செய்க.
01:24 fileகள் மற்றும் folderகளை கொண்ட ஒரு விண்டோ திறக்கிறது.
01:29 இதிலிருந்து, “propane” என்ற file ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:32 file ஐ திறக்க Open மீது க்ளிக் செய்க.
01:36 (propane) ப்ரோபேன் அமைப்புக்கு கீழே சில உரைகளை சேர்ப்போம்.
01:42 toolbox லிருந்து “Add or modify a text”tool ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:47 Text tool Property page திறக்கிறது.
01:50 Property page பின்வரும் புலங்களைக் கொண்டுள்ளது - Family, Style, Size, Underline, மற்றும் சில.
02:02 font பெயர்களின் ஒரு பட்டியலை Family கொண்டுள்ளது.
02:06 பட்டியலில் கீழே வருவோம்.
02:11 Family ல் இருந்து Arial Black ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:15 (propane) ப்ரோபேன் அமைப்பிற்கு கீழே உள்ள காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க.
02:20 பச்சைப் பெட்டியினுள் ஒரு சிமிட்டும் கர்சரைக் காணலாம்.
02:25 “Propane” என சேர்மத்தின் பெயரை டைப் செய்வோம்.
02:32 இப்போது StyleBold Italic என மாற்றுவோம்.
02:35 “Propane” உரையைத் தேர்ந்தெடுத்து Bold Italic மீது க்ளிக் செய்க.
02:42 fontஅளவை 16 ஆக அதிகரிக்கிறேன்.
02:46 கீழே 16 க்கு வந்து,
02:48 அதன் மீது க்ளிக் செய்க.
02:50 உரையின் மாற்றத்தைக் கவனிக்கவும்.
02:53 அடுத்து, Underline அம்சத்தை பயன்படுத்துவோம்.
02:57 இதன் கீழிறங்கும் பட்டியலில் உள்ள தேர்வுகள்-
03:00 None, Single,
03:02 Double மற்றும் Low.
03:05 Single ஐ தேர்ந்தெடுப்போம்.
03:09 உரையின் நிறத்தை மாற்றுவோம்.
03:12 உரையின் முன்னிருப்பு நிறம் “கருப்பு”.
03:16 color புலத்தின் கீழ்நோக்கு அம்புக்குறியை க்ளிக் செய்க.
03:20 இங்கே பல்வேறு நிறங்களைக் காணலாம்.
03:24 “ஊதாவை” தேர்ந்தெடுக்கிறேன்.
03:28 உரையின் நிலையையும் நாம் மாற்றலாம்.
03:32 -100 லிருந்து 100 வரை Position புலம் கொண்டுள்ளது.
03:37 எவ்வாறு உரை மாறுகிறது என காண்போம்.
03:40 உரையைத் தேர்ந்தெடுக்கவும்.
03:44 மேல் அம்பு முக்கோணத்தை மவுஸால் க்ளிக் செய்க.
03:48 உரை மேல்நோக்கி நகருகிறது.
03:50 அதேபோல கீழ் அம்பு முக்கோணத்தை க்ளிக் செய்தால், உரை கீழ்நோக்கி நகருகிறது.
03:59 உரையை சாதாரண நிலைக்கு கொண்டுவருவோம்.
04:02 position புலத்தில் 0 ஐ டைப் செய்க.
04:05 பின் காட்சி பகுதியில் க்ளிக் செய்க
04:09 இங்கே உங்களுக்கான பயிற்சி.
04:12 முதல் டுடோரியலின் பயிற்சியை திறக்கவும்.
04:15 அமைப்புகளுக்கு n-hexane மற்றும் n-octane என Label செய்க.
04:19 font பெயர், font அளவு, underline மற்றும் உரையின் நிறத்தை மாற்றுக.
04:26 உங்களின் பயிற்சியின் முடிவு பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும்.
04:31 இப்போது objectகளை தேர்ந்தெடுக்கவும் நகர்த்தவும் கற்போம்.
04:35 “Tool box” ல் இருந்து “Select one or more objects” toolஐ தேர்ந்தெடுக்கவும்.
04:42 “pentane” மீது க்ளிக் செய்க.
04:44 mouse பட்டனை விடாமல், அதை வேறு நிலைக்கு இழுக்கவும்.
04:49 இப்போது, mouse ஐ விடுவிக்கவும்.
04:52 அடுத்து ஒரு object ஐ சுழற்றுவோம்.
04:55 object ஐ சுழற்ற, “Select one or more objects” tool மீது க்ளிக் செய்க.
05:01 properties பக்கம் பின்வரும் toolகளை கொண்டுள்ளது,
05:05 Flip the selection horizontally,
05:08 Flip the selection vertically
05:10 Rotate the selection.
05:13 இந்த toolகளை பயன்படுத்த, Pentane மீது க்ளிக் செய்க.
05:17 Rotate the selection தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
05:22 காட்சி பகுதிக்கு சென்று அந்த object மீது mouse ஐ வைக்கவும்.
05:28 வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழி திசைகளில் mouse ஐ நகர்த்தவும்.
05:34 object ன் சுழற்சியை கவனிக்கவும்.
05:39 இப்போது அந்த object ஐ திருப்ப கற்போம்.
05:42 Pentane அமைப்பை கிடைமட்டமாக திருப்புவோம்.
05:47 அமைப்பை கிடைமட்டமாக திருப்ப Flip the selection horizontally tool மீது க்ளிக் செய்க.
05:55 டுடோரியலை இங்கே இடைநிறுத்தி தேர்ந்தெடுப்பதை நீங்களே செங்குத்தாக திருப்பி பார்க்கவும்.
06:03 இப்போது objectகளை குழு அமைப்போம் மற்றும் ஒழுங்கமைப்போம்
06:06 objectகளை குழு அமைக்க, அனைத்து objectகளையும் தேர்ந்தெடுக்கவும்.
06:09 அதற்கு, Edit menuக்கு சென்று, Select All மீது க்ளிக் செய்க.
06:15 அல்லது CTRL மற்றும் A விசைகளை ஒருசேர அழுத்தலாம்.
06:20 ஏதேனும் ஒரு objectன் மீது ரைட்-க்ளிக் செய்க.
06:24 context menu திறக்கிறது.
06:26 Group and/or align objects தேர்வை தேர்ந்தெடுக்கவும்
06:31 ஒரு dialog box திறக்கிறது.
06:33 Group பெட்டியின் மீது குறியிடுக.
06:36 Align மற்றும் Space evenly தேர்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவற்றை குறிநீக்கவும்.
06:42 OK பட்டன் மீது க்ளிக் செய்க.
06:45 objectகள் ஒன்றாக குழுவமைப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
06:51 இப்போது objectகளை ஒழுங்கமைப்போம்.
06:54 அனைத்து objectகளையும் தேர்ந்தெடுக்க CTRL+A ஐ அழுத்துக.
06:58 ஏதேனும் ஒரு object மீது ரைட்-க்ளிக் செய்க.
07:01 context menu திறக்கிறது.
07:04 Group properties தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
07:09 Align பெட்டியின் மீது குறியிடுக.
07:12 Align தேர்வு ஒரு கீழிறங்கு பட்டியலைக் கொண்டுள்ளது.
07:17 objectகளை ஒழுங்கமைக்க இது சில தேர்வுகளைக் கொண்டுள்ளது.
07:22 நான் “Left” ஐ தேர்ந்தெடுக்கிறேன்
07:25 OK பட்டன் மீது க்ளிக் செய்க.
07:29 மாற்றங்களை கவனிக்கவும்.
07:32 டுடோரியலை இங்கே இடைநிறுத்தி மற்ற align தேர்வுகளை கொண்டு object களை ஒழுங்கமைத்து பார்க்கவும்.
07:41 இப்போது cut-வெட்டுதல், copy-பிரதியெடுத்தல் மற்றும் paste-ஒட்டுதல் தேர்வுகளை பயன்படுத்த கற்போம்.
07:47 Edit menu ற்கு செல்க.
07:49 இது அடிப்படை Edit தேர்வுகளான Cut, Copy, Paste மற்றும் Clear போன்றவற்றை கொண்டுள்ளது
07:57 இந்த தேர்வுகளுக்கான பொதுவான சுருக்குவழி விசைகள்
08:00 வெட்டுவதற்கு CTRL+X
08:02 பிரதியெடுக்க CTRL+C
08:05 ஒட்டுவதற்கு CTRL+V. இவை ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) லும் அதேபோல வேலை செய்யும்
08:10 “Select one or more objects” tool ஐ பயன்படுத்தி ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட Objectகளை தேர்ந்தெடுக்கவும்.
08:16 object மீது க்ளிக் செய்க.
08:18 வெட்ட CTRL+X ஐ அழுத்துக.
08:22 காட்சி பகுதியில் வேறு இடத்தில் object ஐ ஒட்ட CTRL+V ஐ அழுத்துக.
08:29 நாம் object ஐ வெட்டும்போது, அது அதன் இடத்திலிருந்து நீக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
08:35 அடுத்து, காட்சி பகுதியில் வேறு இடத்தில் object ஐ பிரதி எடுத்து ஒட்டுவோம்.
08:42 object மீது க்ளிக் செய்து, பிரதி எடுக்க CTRL+C' ஐ அழுத்தி பின் ஒட்ட CTRL+V ஐ அழுத்துக.
08:50 நாம் object ஐ பிரதி எடுக்கும்போது, அது அதன் இடத்திலிருந்து நீக்கப்படவில்லை என்பதை கவனிக்கவும்.
08:58 காட்சி பகுதியை துடைக்க, அனைத்து objectகளைம் தேர்ந்தெடுக்கவும்.
09:02 அனைத்து Objectகளையும் தேர்ந்தெடுக்க CTRL+ A ஐ அழுத்துக.
09:06 Edit menu க்கு சென்று,
09:08 Clear மீது க்ளிக் செய்க.
09:11 நம் ஆரம்ப அமைப்புக்கு செல்ல, Edit menu க்கு சென்று
09:16 Undo மீது க்ளிக் செய்க.
09:19 அல்லது CTRL+Z ஐ அழுத்துக.
09:23 விசைப்பலகையில் Delete விசையை பயன்படுத்தி ஒரு object ஐ நீக்க, அந்த object ஐ தேர்ந்தெடுத்து.
09:29 விசைப்பலகையில் Delete விசையை அழுத்தவும்
09:33 ஒரு அமைப்பின் ஒரு பகுதியை மட்டும் நீக்க Eraser tool ஐ பயன்படுத்த கற்போம்.
09:39 toolbox ல் இருந்து Eraser tool ஐ தேர்ந்தெடுக்கவும் .
09:43 ஏதேனும் ஒரு அமைப்பின் பக்கதில் mouse ஐ வைக்கவும்.
09:48 அமைப்பின் பகுதி சிவப்பு நிறமாக மாறுகிறது.
09:53 அந்த அமைப்பின் அந்த சிவப்பு நிற பகுதியை நீக்க அதன் மீது க்ளிக் செய்க.
09:59 இப்போது நம் ஆரம்ப அமைப்பை பெற மாற்றங்களை Undo செய்வோம்.
10:08 இப்போது file ஐ சேமிப்போம்.
10:11 toolbar ல் Save the current file பட்டனை க்ளிக் செய்க.
10:16 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
10:22 சுருங்க சொல்ல.
10:24 இந்த டுடோரியலில், நாம் கற்றவை எவ்வாறு
10:27 ஏற்கனவே இருக்கும் ஒரு file ஐ திறப்பது
10:29 காட்சி பகுதியில் ஒரு உரையை சேர்ப்பது மற்றும் மற்றும் திருத்துவது
10:33 objectகளை தேர்ந்தெடுப்பது, நகர்த்துவது, திருப்புவது மற்றும் சுழற்றுவது
10:36 Objectகளை குழு அமைப்பது மற்றும் ஒழுங்கமைப்பது
10:39 objectகளை வெட்டுவது, பிரதி எடுப்பது, ஒட்டுவது மற்றும் நீக்குவது.
10:44 பயிற்சியாக, Eraser tool ஐ பயன்படுத்தி
10:48 என்-ஆக்டேன் (n-octane) அமைப்பை என்-பென்டேன் (n-pentane) ஆகவும்
10:52 என்-ஹெக்சேன் (n-hexane) அமைப்பை ஈத்தேன் (Ethane) ஆகவும் மாற்றவும்.
10:56 பயிற்சியின் வெளியீடு பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும்.
11:00 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
11:04 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
11:08 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
11:13 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11:18 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:21 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:28 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:32 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:39 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
11:46 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst