Difference between revisions of "Firefox/C2/Introduction/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|Border=1 ||Time ||Narration |- ||00:00 ||Mozilla Firefox அறிமுகம் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |- ||00:05 ||இத…')
 
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
{|Border=1
 
{|Border=1
||Time
+
||'''Time'''
||Narration
+
||'''Narration'''
 
|-
 
|-
||00:00
+
||00:01
 
||Mozilla Firefox அறிமுகம் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
 
||Mozilla Firefox அறிமுகம் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
 
|-
 
|-
Line 19: Line 19:
 
|-
 
|-
 
||00:21
 
||00:21
||Mozilla Firefox - சாதாரணமாக Firefox, இலவச, open source web browser ஆகும்.
+
||Mozilla Firefox அல்லது சாதாரணமாக Firefox, இலவச, open source web browser.
 
|-
 
|-
 
||00:27
 
||00:27
||உபுண்டு லினக்ஸ் க்கான default web browser Internet இல் உலவ உதவுகிறது.
+
||உபுண்டு லினக்ஸ் க்கான default web browser... Internet இல் உலவ உதவுகிறது.
 
|-
 
|-
 
||00:33
 
||00:33
Line 31: Line 31:
 
|-
 
|-
 
||00:47
 
||00:47
||இலாப நோக்கில்லா நிறுவனமான Mozilla Foundation volunteer programmer களால் Firefox உருவாக்கப்பட்டது.
+
||இலாப நோக்கில்லா நிறுவனமான Mozilla Foundation... volunteer programmer களால் Firefox உருவாக்கப்பட்டது.
 
|-
 
|-
 
||00:54
 
||00:54
||மேலதிக விபரங்களுக்கு mozilla.org இணையதளத்தைப் பார்க்கவும்.
+
||மேலதிக விபரங்களுக்கு mozilla.org பார்க்கவும்.
 
|-
 
|-
 
||00:59
 
||00:59
||Firefox browser - Windows, Mac OSX, மற்றும் Linux இயங்குதளங்களில் இயங்கும்.
+
||Firefox - Windows, Mac OSX, மற்றும் Linux இயங்குதளங்களில் இயங்கும்.
 
|-
 
|-
 
||01:05
 
||01:05
||உபுண்டுவில் உள்ள பிரபல browser கள் Google Chrome, Opera மற்றும் Konqueror போன்றவை.
+
||உபுண்டுவில் உள்ள பிரபல browser கள் Konqueror  மற்றும் Google Chrome, Opera போன்றவை.
 
|-
 
|-
 
||01:12
 
||01:12
||இந்த tutorialல் நாம் உபுண்டு10.04 இல் Firefox 7.0 பதிப்பை பயன்படுத்துகிறோம்.
+
||இதில் பயனாவது Firefox 7.0 மற்றும் உபுண்டு 10.04
 
|-
 
|-
 
||01:20
 
||01:20
Line 58: Line 58:
 
|-
 
|-
 
||01:56
 
||01:56
||மேலும் இதில் தனிப்பயனருக்கான add-on கள், இலகுவில் நிறுவக்கூடிய ஆயிரக்கணக்கான theme கள் போன்றவை பயனர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
+
|| இதில் தனிப்பயனருக்கான add-on கள், இலகுவில் நிறுவக்கூடிய ஆயிரக்கணக்கான theme கள் பயனர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
 
|-
 
|-
 
||02:06
 
||02:06
||Fedora, Ubuntu, Red Hat, Debian மற்றும் SUSE போன்ற லினக்ஸ் OS - இயங்குதளங்களில் Firefoxசை இயக்கத் தேவையான கணிணித் தேவைகள் கீழ்வருமாறு.
+
||Fedora, Ubuntu, Red Hat, Debian மற்றும் SUSE போன்ற லினக்ஸ் இயங்குதளங்களில் Firefoxசை இயக்கத் தேவையான கணிணித் தேவைகள் கீழ்வருமாறு.
 
|-
 
|-
 
||02:16
 
||02:16
Line 82: Line 82:
 
|-
 
|-
 
||02:44
 
||02:44
||மேலும் இதற்கான hardware Pentium 4 அல்லது அதற்கும் மேல், 512MB RAM மற்றும் 200MB கொள்ளவுள்ள hard drive தேவைப்படும்.
+
|| hardware Pentium 4 அல்லது அதற்கும் மேல், 512MB RAM மற்றும் 200MB கொள்ளவுள்ள hard drive தேவைப்படும்.
 
|-
 
|-
 
||02:55
 
||02:55
||முழுமையான கணிணித் தேவைகளுக்கு இந்தப்பக்கத்திலுள்ள Firefox இணையதளத்துக்குச் செல்லவும்.
+
||முழுமையான கணிணித் தேவைகளுக்கு Firefox இணையதளத்துக்குச் செல்லவும்.
 
|-
 
|-
||03:32
+
||03:02
||இந்தப்பக்கத்திலுள்ளபடி mozilla.com அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் செல்லவதன் மூலம் Mozilla Firefoxசை தரவிறக்கி நிறுவலாம்.
+
||mozilla.com அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் செல்வதன் மூலம் Mozilla Firefoxசை தரவிறக்கி நிறுவலாம்.
 
|-
 
|-
 
||03:11
 
||03:11
||இங்கே உங்களுக்கு Firefoxசின் சமீபத்திய பதிப்பு கிடைக்கும்.
+
||இங்கே Firefoxசின் சமீபத்திய பதிப்பு கிடைக்கும்.
 
|-
 
|-
 
||03:15
 
||03:15
||மாறாக, பச்சை நிற பகுதியில் காணப்படும் ‘All Systems and Languages" இணைப்பை சொடுக்கி மேலும் தெரிவுகளைப் பெறலாம்.
+
||மாறாக, ‘All Systems and Languages" இணைப்பை சொடுக்கி மேலும் தெரிவுகளைப் பெறலாம்.
 
|-
 
|-
 
||03:23
 
||03:23
Line 106: Line 106:
 
|-
 
|-
 
||03:42
 
||03:42
||உபுண்டு லினக்ஸ் பயன்பாட்டுக்கு முதலில் file ஐ சேமிக்க இடத்தை தேர்வு செய்யவும் (முன்னிருப்பு, கணிணியின் ஆரம்ப அடைவில் உள்ள Downloads அடைவு).
+
|| file ஐ சேமிக்க இடத்தை தேர்வு செய்யவும் (முன்னிருப்பு, கணிணியின் ஆரம்ப அடைவில் உள்ள Downloads அடைவு).
 
|-
 
|-
 
||03:51
 
||03:51
||இப்போது “Save File”னைத் தேர்ந்தெடுத்து, மேல்வரும் சாளரத்தில் “Ok” பொத்தானை சொடுக்கவும்.
+
|| “Save File” ஐ சொடுக்கவும். “Ok” சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||03:58
 
||03:58
||Firefox archive உங்கள் ஆரம்ப directory இல் உள்ள Downloads directory இல் சேமிக்கப்படும்.
+
||Firefox archive ஆரம்ப directory இல் உள்ள Downloads directory இல் சேமிக்கப்படும்.
 
|-
 
|-
 
||04:06
 
||04:06
||Terminal Window வை திறந்து: cd ~/Downloads என்ற ஆணை தந்து Downloads அடைவுக்கு செல்க.
+
||Terminal திறந்து cd ~/Downloads என கொடுத்து Downloads அடைவுக்கு செல்க.
 
|-
 
|-
 
||04:17
 
||04:17
||இப்போது Enterஐ அழுத்தவும்.
+
||Enterஐ அழுத்தவும்.
 
|-
 
|-
 
||04:19
 
||04:19
||": tar xjf firefox-7.0.1.tar.bz2" என்ற ஆணையை தந்து, தரவிறக்கிய பைலில் உள்ளவற்றை extract செய்யலாம்.
+
||": tar xjf firefox-7.0.1.tar.bz2" என கொடுத்து, தரவிறக்கிய file ஐ extract செய்யலாம்.
 
|-
 
|-
 
||04:35
 
||04:35
||இப்போது Enterஐ அழுத்தவும்.
+
|| Enterஐ அழுத்தவும்.
 
|-
 
|-
 
||04:38
 
||04:38
||இப்போது Firefox 7.0னை இயக்கத் தேவையான பைல் களை extract செய்யும்.
+
||இது Firefox 7.0 ஐ இயக்கத் தேவையான பைல் களை extract செய்யும்.
 
|-
 
|-
 
||04:44
 
||04:44
||Terminal Window ஐ திறந்து cd firefox என்ற ஆணையை தந்து Firefox directory க்கு செல்லலாம்.
+
|| cd firefox என கொடுத்து Firefox directory க்கு செல்லலாம்.
 
|-
 
|-
 
||04:52
 
||04:52
||இப்போது Enterஐ அழுத்தவும்.
+
|| Enterஐ அழுத்தவும்.
 
|-
 
|-
 
||04:54
 
||04:54
Line 139: Line 139:
 
|-
 
|-
 
||04:58
 
||04:58
||Firefox  browserஐ துவங்க ./firefox என்ற ஆணையை தந்து Enterஐ அழுத்தவும்.
+
||Firefox  browserஐ துவங்க ./firefox என கொடுத்து  Enterஐ செய்க.
 
|-
 
|-
 
||05:06
 
||05:06
||ஒருவேளை தங்களது நடப்பு directory, home directory ஆக இல்லாதிருந்தால், அதற்கு மாற்றாக, Firefox-சை துவங்க கீழ்கண்ட ஆணையை தரவும்.
+
||ஒருவேளை நடப்பு directory, home directory ஆக இல்லாதிருந்தால், Firefox-சை துவங்க  
 
|-
 
|-
 
||05:15
 
||05:15
||Tilde Downloads/firefox/firefox
+
||Tilde /Downloads/firefox/firefox
 
|-
 
|-
 
||05:21
 
||05:21
Line 154: Line 154:
 
|-
 
|-
 
||05:33
 
||05:33
|| menu bar க்கு கீழுள்ள Address bar இல் www.rediff.com என்று தட்டச்சவும்.
+
|| menu bar க்கு கீழுள்ள Address bar இல் www.rediff.com என தட்டச்சவும்.
 
|-
 
|-
 
||05:40
 
||05:40
Line 160: Line 160:
 
|-
 
|-
 
||05:47
 
||05:47
||இப்போது, இப்பக்கத்திலிருக்கும் பல்வேறு link கள் மூலம் அந்தந்த இணையபக்கங்களில் உள்ள தகவல்களை பார்வையிடலாம்.
+
||இப்பக்கத்திலிருக்கும் பல்வேறு link கள் மூலம் அந்தந்த இணையபக்கங்களில் உள்ள தகவல்களை பார்வையிடலாம்.
 
|-
 
|-
 
||05:53
 
||05:53
||தற்போது Headlines tab-பிலுள்ள முதல் link ஐ சொடுக்கலாம்.
+
|| Headlines tab-பிலுள்ள முதல் link ஐ சொடுக்கலாம்.
 
|-
 
|-
 
||05:58
 
||05:58
Line 172: Line 172:
 
|-
 
|-
 
||06:12
 
||06:12
||http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial என்ற இணைப்பில் உள்ள வீடியோ காட்சிகளில்..
+
||இந்த  இணைப்பில் உள்ள வீடியோ காட்சிகளில்..
 
|-
 
|-
 
||06:16
 
||06:16
Line 178: Line 178:
 
|-
 
|-
 
||06:19
 
||06:19
||சிறந்த bandwidth இல்லாதிருந்தால் அதை download செய்தும் காணலாம்.
+
||சிறந்த bandwidth இல்லாதிருந்தால் download செய்தும் காணலாம்.
 
|-
 
|-
 
||06:24
 
||06:24
||Spoken Tutorial Project குழுவினர் இணைந்து Spoken Tutorial-களை பயன்படுத்தி workshop களை நிகழ்த்துகின்றனர்.
+
||Spoken Tutorial திட்ட குழு  Spoken Tutorial-களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
|-
 
|-
 
||06:29
 
||06:29
||Online பரிட்சையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர்.
+
||இணைய வழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர்.
 
|-
 
|-
 
||06:33
 
||06:33
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org முகவரிக்கு மின் மடல் அனுப்பவும்எழுதவும்.
+
||மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும் contact@spoken-tutorial.org  
 
|-
 
|-
 
||06:39
 
||06:39
Line 196: Line 196:
 
|-
 
|-
 
||06:51
 
||06:51
||இந்த Mission குறித்த மேலதிக தகவல்கள் http://spoken-tutorial.org/NMEICT-Intro என்ற இணையதள பக்கத்தில் உள்ளன.
+
||மேலும் தகவல்களுக்கு  http://spoken-tutorial.org/NMEICT-Intro
 
|-
 
|-
 
||07:02
 
||07:02
||இந்த பயிற்சி நகல் Srividhya.S-ன் பங்களிப்பு.
+
||தமிழாக்கம் Srividhya.S
 
|-
 
|-
 
||07:08
 
||07:08
||எங்களோடு இணைந்திருப்பதற்கு நன்றி.
+
|| நன்றி.

Latest revision as of 23:46, 22 February 2017

Time Narration
00:01 Mozilla Firefox அறிமுகம் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:05 இதில் பின்வருவனவற்றை கற்போம்.
00:10 Mozilla Firefox என்பது என்ன?
00:12 ஏன் Firefox?
00:14 பதிப்பு, கணிணி தேவைகள், தரவிறக்கம், Firefox-சை நிறுவல், இணையதளத்திற்கு செல்வது.
00:21 Mozilla Firefox அல்லது சாதாரணமாக Firefox, இலவச, open source web browser.
00:27 உபுண்டு லினக்ஸ் க்கான default web browser... Internet இல் உலவ உதவுகிறது.
00:33 இந்த browser web pages களை பார்க்க, அவற்றில் உலவ உதவுகிறது.
00:39 search engine களான Google,Yahoo Search அல்லது Bing மூலம் வலை பக்கங்களைத் தேடவும் உதவுகிறது.
00:47 இலாப நோக்கில்லா நிறுவனமான Mozilla Foundation... volunteer programmer களால் Firefox உருவாக்கப்பட்டது.
00:54 மேலதிக விபரங்களுக்கு mozilla.org ஐ பார்க்கவும்.
00:59 Firefox - Windows, Mac OSX, மற்றும் Linux இயங்குதளங்களில் இயங்கும்.
01:05 உபுண்டுவில் உள்ள பிரபல browser கள் Konqueror மற்றும் Google Chrome, Opera போன்றவை.
01:12 இதில் பயனாவது Firefox 7.0 மற்றும் உபுண்டு 10.04
01:20 Firefox - வேகம், privacy மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதனால் இணைய உலவலை மேம்படுத்துகிறது.
01:27 இதில் tabbed windows, built-in spell check, pop-up blocker, integrated வலைதேடல், Phishing மோசடி பாதுகாப்பு போல பல வசதிகளுள்ளன.
01:39 Firefox - ... graphics மற்றும் பக்கங்களை அதிவேகமாக ஏற்றி web browsing ஐ துரிதமாக்குகிறது.
01:45 இது மோசடி இணைய தளங்களில் இருந்து பல்வகைப்பட்ட பாதுகாப்பு மற்றும் privacy option களோடு, ஸ்பைவேர், வைரஸ், டிரோஜான்கள், மற்றும் மால்வேர்களிலிருந்து பாதுகாக்கிறது.
01:56 இதில் தனிப்பயனருக்கான add-on கள், இலகுவில் நிறுவக்கூடிய ஆயிரக்கணக்கான theme கள் பயனர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
02:06 Fedora, Ubuntu, Red Hat, Debian மற்றும் SUSE போன்ற லினக்ஸ் இயங்குதளங்களில் Firefoxசை இயக்கத் தேவையான கணிணித் தேவைகள் கீழ்வருமாறு.
02:16 உபுண்டு 10.04 ல் Firefox சை இயக்க கீழுள்ள libraries அல்லது packages தேவைப்படும்.
02:24 GTK+ 2.10 அல்லது அதற்கும்மேல்
02:29 GLib 2.12 அல்லது அதற்கும்மேல்
02:32 libstdc ++ 4.3 அல்லது அதற்கும்மேல்
02:37 Pango 1.14 அல்லது அதற்கும்மேல்
02:40 X.Org 1.7 அல்லது அதற்கும்மேல்
02:44 hardware Pentium 4 அல்லது அதற்கும் மேல், 512MB RAM மற்றும் 200MB கொள்ளவுள்ள hard drive தேவைப்படும்.
02:55 முழுமையான கணிணித் தேவைகளுக்கு Firefox இணையதளத்துக்குச் செல்லவும்.
03:02 mozilla.com அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் செல்வதன் மூலம் Mozilla Firefoxசை தரவிறக்கி நிறுவலாம்.
03:11 இங்கே Firefoxசின் சமீபத்திய பதிப்பு கிடைக்கும்.
03:15 மாறாக, ‘All Systems and Languages" இணைப்பை சொடுக்கி மேலும் தெரிவுகளைப் பெறலாம்.
03:23 Mozilla, 70க்கும் அதிக மொழிகளில் தன் Firefox சேவைகளை தருகிறது.
03:28 இந்தி, வங்காளம் போன்ற பல்வேறு மொழி பதிப்புக்களை இங்கே தரவிறக்கலாம்.
03:33 Windows, Mac அல்லது Linux, icon கள் மீது சொடுக்கி, வெவ்வேறு இயங்குதளங்களில் இயங்கும் வகையை தரவிறக்கலாம்.
03:42 file ஐ சேமிக்க இடத்தை தேர்வு செய்யவும் (முன்னிருப்பு, கணிணியின் ஆரம்ப அடைவில் உள்ள Downloads அடைவு).
03:51 “Save File” ஐ சொடுக்கவும். “Ok” ஐ சொடுக்கவும்.
03:58 Firefox archive ஆரம்ப directory இல் உள்ள Downloads directory இல் சேமிக்கப்படும்.
04:06 Terminal ஐ திறந்து cd ~/Downloads என கொடுத்து Downloads அடைவுக்கு செல்க.
04:17 Enterஐ அழுத்தவும்.
04:19 ": tar xjf firefox-7.0.1.tar.bz2" என கொடுத்து, தரவிறக்கிய file ஐ extract செய்யலாம்.
04:35 Enterஐ அழுத்தவும்.
04:38 இது Firefox 7.0 ஐ இயக்கத் தேவையான பைல் களை extract செய்யும்.
04:44 cd firefox என கொடுத்து Firefox directory க்கு செல்லலாம்.
04:52 Enterஐ அழுத்தவும்.
04:54 இதனால் Firefox அடைவுக்கு செல்லலாம்.
04:58 Firefox browserஐ துவங்க ./firefox என கொடுத்து Enterஐ செய்க.
05:06 ஒருவேளை நடப்பு directory, home directory ஆக இல்லாதிருந்தால், Firefox-சை துவங்க
05:15 Tilde /Downloads/firefox/firefox
05:21 default homepage ஐ நிறுவுவதை பின்னால் அறியலாம்.
05:25 இப்போதைக்கு, உதாரணத்துக்கு, Rediff.com இணையதளத்திற்கு சென்று புதிய செய்திகளையும் தகவல்களையும் பார்க்கலாம்.
05:33 menu bar க்கு கீழுள்ள Address bar இல் www.rediff.com என தட்டச்சவும்.
05:40 Rediff.com website இன் homepageஇன் உள்ளடக்கங்கள் தெரியவரும்.
05:47 இப்பக்கத்திலிருக்கும் பல்வேறு link கள் மூலம் அந்தந்த இணையபக்கங்களில் உள்ள தகவல்களை பார்வையிடலாம்.
05:53 Headlines tab-பிலுள்ள முதல் link ஐ சொடுக்கலாம்.
05:58 இப்படி Firefoxசை பயன்படுத்தி பல இணைய பக்கங்களை பார்க்கலாம்.
06:05 எதிர்வரும் பயிற்சிகளில் மேலும் பல சிறப்பம்சங்களைப் பற்றி அறியலாம்.
06:12 இந்த இணைப்பில் உள்ள வீடியோ காட்சிகளில்..
06:16 Spoken Tutorial திட்டப்பணி பற்றிய சிறு குறிப்பைக் காணலாம்.
06:19 சிறந்த bandwidth இல்லாதிருந்தால் download செய்தும் காணலாம்.
06:24 Spoken Tutorial திட்ட குழு Spoken Tutorial-களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
06:29 இணைய வழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர்.
06:33 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும் contact@spoken-tutorial.org
06:39 Spoken Tutorial Project - Talk to a Teacher Project இன் ஒரு அங்கமாகும்.
06:44 இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது.
06:51 மேலும் தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
07:02 தமிழாக்கம் Srividhya.S
07:08 நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst