Difference between revisions of "C-and-C++/C2/Arithmetic-Operators/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- |00.02 | C மற்றும் C++ ல் Arithmetic operators குறித்த spoken tutorialக்கு நல்வ…') |
|||
(3 intermediate revisions by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | | '''Time''' | |
− | + | | '''Narration''' | |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |00 | + | |00:02 |
| C மற்றும் C++ ல் Arithmetic operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு | | C மற்றும் C++ ல் Arithmetic operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:08 |
|இந்த tutorialலில், நாம் கற்கப்போவது | |இந்த tutorialலில், நாம் கற்கப்போவது | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:10 |
− | |Arithmetic operatorகளான | + | |Arithmetic operatorகளான + கூட்டல்: உதாரணமாக a+b. - கழித்தல்: உதாரணமாக a-b. / வகுத்தல்: உதாரணமாக a/b. * பெருக்கல்: உதாரணமாக a*b. % Modulus: உதாரணமாக a%b. |
− | + | ||
− | + கூட்டல்: உதாரணமாக a+b. | + | |
− | + | ||
− | - கழித்தல்: உதாரணமாக a-b. | + | |
− | + | ||
− | / வகுத்தல்: உதாரணமாக a/b. | + | |
− | + | ||
− | * பெருக்கல்: உதாரணமாக a*b. | + | |
− | + | ||
− | % Modulus: உதாரணமாக a%b. | + | |
− | + | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:28 |
| இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:'''Ubuntu 11.10''' | | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:'''Ubuntu 11.10''' | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:33 |
|'''gcc''' மற்றும் '''g++ Compiler version 4.6.1 '''. | |'''gcc''' மற்றும் '''g++ Compiler version 4.6.1 '''. | ||
− | |||
|- | |- | ||
− | |00 | + | |00:39 |
| இப்போது ஒரு '''C''' program ன் உதவியுடன் இந்த arithmetic operationகளின் பயனைக் காட்டப்போகிறேன். | | இப்போது ஒரு '''C''' program ன் உதவியுடன் இந்த arithmetic operationகளின் பயனைக் காட்டப்போகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:45 |
| அந்த programஐ ஏற்கனவே எழுதியுள்ளேன். | | அந்த programஐ ஏற்கனவே எழுதியுள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:47 |
|எனவே editor ஐ திறந்து அந்த codeஐ விளக்குகிறேன். | |எனவே editor ஐ திறந்து அந்த codeஐ விளக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:50 |
| இதுதான் arithmetic operatorகளுக்கான C program. | | இதுதான் arithmetic operatorகளுக்கான C program. | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:57 |
| முதல் இரு statementகளில் variables... declare மற்றும் define செய்யப்படுகிறது. | | முதல் இரு statementகளில் variables... declare மற்றும் define செய்யப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:03 |
|அடுத்த இரு statementகளில், | |அடுத்த இரு statementகளில், | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:05 |
|'''a'''... மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது. | |'''a'''... மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:07 |
|'''b'''... மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது. | |'''b'''... மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:11 |
| இப்போது கூட்டல் operator வேலைசெய்வதைப் பார்க்கலாம். | | இப்போது கூட்டல் operator வேலைசெய்வதைப் பார்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:15 |
|'''c'''... '''a''' மற்றும் '''b'''ன் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்கிறது. | |'''c'''... '''a''' மற்றும் '''b'''ன் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:19 |
| இந்த '''printf''' statement a மற்றும் bன் கூட்டுத்தொயைத் திரையில் காட்டுகிறது. | | இந்த '''printf''' statement a மற்றும் bன் கூட்டுத்தொயைத் திரையில் காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:29 |
|இங்கே %.2f... தசம புள்ளிக்கு பின் இரு இலக்க துல்லியத்தைத் தருகிறது. | |இங்கே %.2f... தசம புள்ளிக்கு பின் இரு இலக்க துல்லியத்தைத் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:37 |
| அடுத்த statementல், '''c'''... '''a''' மற்றும் '''b'''ன் பெருக்குத்தொகையை வைத்துக்கொள்கிறது. | | அடுத்த statementல், '''c'''... '''a''' மற்றும் '''b'''ன் பெருக்குத்தொகையை வைத்துக்கொள்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:43 |
| இந்த '''printf''' statement a மற்றும் b ன் பெருக்குத்தொகையைத் திரையில் காட்டுகிறது. | | இந்த '''printf''' statement a மற்றும் b ன் பெருக்குத்தொகையைத் திரையில் காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:49 |
|இந்த இரு Operatorகளும் வேலைசெய்வதைக் காணலாம். | |இந்த இரு Operatorகளும் வேலைசெய்வதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:53 |
| பின்வரும் வரிகளை comment செய்வோம் | | பின்வரும் வரிகளை comment செய்வோம் | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:56 |
|எழுதுக '''/*''' '' */ '' | |எழுதுக '''/*''' '' */ '' | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:05 |
| '''Save'' ல் சொடுக்கவும் | | '''Save'' ல் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:08 |
| '''.c''' extension உடன் file ஐ சேமிப்போம் | | '''.c''' extension உடன் file ஐ சேமிப்போம் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:11 |
| file ஐ ''' arithmetic.c''' என சேமித்துள்ளேன் | | file ஐ ''' arithmetic.c''' என சேமித்துள்ளேன் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:15 |
| '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும் | | '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:23 |
| code ஐ compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக. | | code ஐ compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக. | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:27 |
|'''gcc space arithmetic.c space -o space arith''' | |'''gcc space arithmetic.c space -o space arith''' | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:38 |
|''' Enter''' ஐ அழுத்துக | |''' Enter''' ஐ அழுத்துக | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:41 |
| codeஐ இயக்க எழுதுக, '''./arith''' | | codeஐ இயக்க எழுதுக, '''./arith''' | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:48 |
| '''Enter''' செய்க | | '''Enter''' செய்க | ||
− | |||
|- | |- | ||
− | | | + | | 02:50 |
| வெளியீடு திரையில் காட்டப்படுகிறது. | | வெளியீடு திரையில் காட்டப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:54 |
− | |இது காட்டுவது, | + | |இது காட்டுவது, Sum of 5 and 2 is 7.00 மற்றும் |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:59 |
|Product of 5 and 2 is 10.00 | |Product of 5 and 2 is 10.00 | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:05 |
| இப்போது நீங்களே கழித்தல் operator ஐ முயற்சிசெய்யுங்கள் | | இப்போது நீங்களே கழித்தல் operator ஐ முயற்சிசெய்யுங்கள் | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:09 |
|கூட்டல் operator ஐ கழித்தல் operator ஆக மாற்றி முயற்சிக்கவும். | |கூட்டல் operator ஐ கழித்தல் operator ஆக மாற்றி முயற்சிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:14 |
|விடை 3 என பெறவேண்டும். | |விடை 3 என பெறவேண்டும். | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:19 |
| programக்கு திரும்பி வந்து கடைசி statementகளைக் காணவும். | | programக்கு திரும்பி வந்து கடைசி statementகளைக் காணவும். | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:23 |
|இப்போது வகுத்தலுக்கான code ஐ விளக்குகிறேன். | |இப்போது வகுத்தலுக்கான code ஐ விளக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:26 |
| multi line commentகளை இங்கிருந்தும் இங்கிருந்தும் நீக்குக. | | multi line commentகளை இங்கிருந்தும் இங்கிருந்தும் நீக்குக. | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:35 |
| இந்த statementகளில், '''c'''... '''a''' மற்றும் '''b''' ஆகியவற்றின் வகுத்தலின் integer மதிப்பை வைத்துக்கொள்கிறது. | | இந்த statementகளில், '''c'''... '''a''' மற்றும் '''b''' ஆகியவற்றின் வகுத்தலின் integer மதிப்பை வைத்துக்கொள்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:41 |
| integer வகுத்தலில் பின்ன பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் கவனிக்கவும். | | integer வகுத்தலில் பின்ன பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் கவனிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:47 |
| '''printf '''statement வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது. | | '''printf '''statement வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 03 | + | | 03:58 |
| இந்த statementல் உண்மை வகுத்தலை செயல்படுத்துகிறோம். | | இந்த statementல் உண்மை வகுத்தலை செயல்படுத்துகிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:02 |
|இங்கே float போல ஒரு operand ஐ போட வேண்டும் | |இங்கே float போல ஒரு operand ஐ போட வேண்டும் | ||
− | |||
|- | |- | ||
− | |04 | + | |04:10 |
| type-cast variable a ஐ வைத்துள்ளோம். | | type-cast variable a ஐ வைத்துள்ளோம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:14 |
|இப்போது ஒரு operation க்கு a... float varible ஆக செயல்படும். | |இப்போது ஒரு operation க்கு a... float varible ஆக செயல்படும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:22 |
|printf statement உண்மை வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது. | |printf statement உண்மை வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |04 | + | |04:31 |
| '''return 0''' என எழுதி பின் curly bracket ஐ மூடவும் | | '''return 0''' என எழுதி பின் curly bracket ஐ மூடவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:37 |
| '''Save''' ல் சொடுக்கவும் | | '''Save''' ல் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:40 |
| code ஐ compile செய்யவும் இயக்கவும் terminal க்கு வரவும். | | code ஐ compile செய்யவும் இயக்கவும் terminal க்கு வரவும். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:45 |
| | compile செய்ய எழுதுக'''gcc space arithmetic.c space -o space arith'''. Enter செய்க | | | compile செய்ய எழுதுக'''gcc space arithmetic.c space -o space arith'''. Enter செய்க | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:59 |
| code ஐ இயக்க எழுதுக '''./arith''' Enter செய்க | | code ஐ இயக்க எழுதுக '''./arith''' Enter செய்க | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:05 |
| வெளியீடு திரையில் காட்டப்படுகிறது: | | வெளியீடு திரையில் காட்டப்படுகிறது: | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:08 |
|கூடுதல் மற்றும் பெருக்கலின் முன் வெளியீடுகள் உள்ளன. | |கூடுதல் மற்றும் பெருக்கலின் முன் வெளியீடுகள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:17 |
| integer Division of 5 by 2 is 2 உள்ளது. | | integer Division of 5 by 2 is 2 உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | |05 | + | |05:22 |
| integer வகுத்தலில் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் காணலாம். | | integer வகுத்தலில் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:29 |
|பின் real division of 5 by 2 is 2.50 உள்ளது. | |பின் real division of 5 by 2 is 2.50 உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:35 |
|உண்மை வகுத்தலின் வெளியீடு நாம் எதிர்பார்த்ததே. | |உண்மை வகுத்தலின் வெளியீடு நாம் எதிர்பார்த்ததே. | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:38 |
|இந்த வெளியீடுகளைப் பெற type-casting ஐ பயன்படுத்தினோம். | |இந்த வெளியீடுகளைப் பெற type-casting ஐ பயன்படுத்தினோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:45 |
| இப்போது அதே program ஐ C++ ல் எழுத விரும்புகிறேன் எனில். | | இப்போது அதே program ஐ C++ ல் எழுத விரும்புகிறேன் எனில். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:50 |
| C++க்கும் அதே code ஐ பயன்படுத்தலாம் எனில் வருவதைக் காண்போம். | | C++க்கும் அதே code ஐ பயன்படுத்தலாம் எனில் வருவதைக் காண்போம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:56 |
− | | அதை அறிவோம். | + | | அதை அறிவோம். editorக்கு வருகிறேன். |
− | + | ||
|- | |- | ||
− | + | | 06:01 | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | | 06 | + | |
| இது C++ code. | | இது C++ code. | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:05 |
| இந்த header... C file headerலிருந்து வேறுபடுகிறது. | | இந்த header... C file headerலிருந்து வேறுபடுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:13 |
|'''namespace''' உம் இங்கு பயன்படுகிறது. | |'''namespace''' உம் இங்கு பயன்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:19 |
| C++ ல் வெளியீட்டு statement... '''cout''' என்பதையும் கவனிக்க. | | C++ ல் வெளியீட்டு statement... '''cout''' என்பதையும் கவனிக்க. | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:25 |
| இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் மிக ஒத்தவை. | | இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் மிக ஒத்தவை. | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:32 |
| '''Save'''ல் சொடுக்கவும். | | '''Save'''ல் சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:33 |
| '''.cpp''' extension உடன் file சேமிக்கப்படுவதை உறுதிசெய்க | | '''.cpp''' extension உடன் file சேமிக்கப்படுவதை உறுதிசெய்க | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:37 |
|என் file ஐ''' arithmetic.cpp''' என சேமித்துள்ளேன் | |என் file ஐ''' arithmetic.cpp''' என சேமித்துள்ளேன் | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:42 |
| code ஐ இயக்கி பெறும் முடிவைக் காண்போம். | | code ஐ இயக்கி பெறும் முடிவைக் காண்போம். | ||
− | |||
|- | |- | ||
− | | 06 | + | | 06:49 |
| terminal ஐ திறந்து எழுதுக '''g++ space arithmetic.cpp space -o space arith'' .''' Enter''' செய்க | | terminal ஐ திறந்து எழுதுக '''g++ space arithmetic.cpp space -o space arith'' .''' Enter''' செய்க | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:09 |
| code ஐ இயக்க எழுதுக '''./ arith''' Enter செய்க | | code ஐ இயக்க எழுதுக '''./ arith''' Enter செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:17 |
|வெளியீடு காட்டப்படுகிறது: | |வெளியீடு காட்டப்படுகிறது: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:19 |
| எனவே முடிவு C program ல் கிடைத்ததைப் போல காண்கிறோம். | | எனவே முடிவு C program ல் கிடைத்ததைப் போல காண்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:23 |
|ஒரே வித்தியாசம் வெளியீடுகளின் துல்லியங்கள் மட்டுமே. | |ஒரே வித்தியாசம் வெளியீடுகளின் துல்லியங்கள் மட்டுமே. | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:30 |
| சுருங்க சொல்ல. | | சுருங்க சொல்ல. | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:32 |
|இந்த tutorialலில் arithmetic operatorகளை பயன்படுத்துவதைக் கற்றோம். | |இந்த tutorialலில் arithmetic operatorகளை பயன்படுத்துவதைக் கற்றோம். | ||
− | |||
|- | |- | ||
− | | | + | | 07:38 |
− | | பயிற்சியாக: | + | | பயிற்சியாக: modulus operatorன் பயனைக் காட்ட ஒரு program எழுதுக. |
− | + | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:43 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
| Modulus operator வகுத்தலின் மீதியை கண்டறியும் என்பதைக் கவனிக்கவும். உதாரணமாக c = a % b; | | Modulus operator வகுத்தலின் மீதியை கண்டறியும் என்பதைக் கவனிக்கவும். உதாரணமாக c = a % b; | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:51 |
|நாம் பெற வேண்டிய விடை 1. | |நாம் பெற வேண்டிய விடை 1. | ||
− | |||
|- | |- | ||
− | | 07 | + | | 07:55 |
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:01 |
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:05 |
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:14 |
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:21 |
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:31 |
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:41 |
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
− | |||
|} | |} |
Latest revision as of 22:06, 22 February 2017
Time | Narration |
00:02 | C மற்றும் C++ ல் Arithmetic operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு |
00:08 | இந்த tutorialலில், நாம் கற்கப்போவது |
00:10 | Arithmetic operatorகளான + கூட்டல்: உதாரணமாக a+b. - கழித்தல்: உதாரணமாக a-b. / வகுத்தல்: உதாரணமாக a/b. * பெருக்கல்: உதாரணமாக a*b. % Modulus: உதாரணமாக a%b. |
00:28 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:Ubuntu 11.10 |
00:33 | gcc மற்றும் g++ Compiler version 4.6.1 . |
00:39 | இப்போது ஒரு C program ன் உதவியுடன் இந்த arithmetic operationகளின் பயனைக் காட்டப்போகிறேன். |
00:45 | அந்த programஐ ஏற்கனவே எழுதியுள்ளேன். |
00:47 | எனவே editor ஐ திறந்து அந்த codeஐ விளக்குகிறேன். |
00:50 | இதுதான் arithmetic operatorகளுக்கான C program. |
00:57 | முதல் இரு statementகளில் variables... declare மற்றும் define செய்யப்படுகிறது. |
01:03 | அடுத்த இரு statementகளில், |
01:05 | a... மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது. |
01:07 | b... மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது. |
01:11 | இப்போது கூட்டல் operator வேலைசெய்வதைப் பார்க்கலாம். |
01:15 | c... a மற்றும் bன் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்கிறது. |
01:19 | இந்த printf statement a மற்றும் bன் கூட்டுத்தொயைத் திரையில் காட்டுகிறது. |
01:29 | இங்கே %.2f... தசம புள்ளிக்கு பின் இரு இலக்க துல்லியத்தைத் தருகிறது. |
01:37 | அடுத்த statementல், c... a மற்றும் bன் பெருக்குத்தொகையை வைத்துக்கொள்கிறது. |
01:43 | இந்த printf statement a மற்றும் b ன் பெருக்குத்தொகையைத் திரையில் காட்டுகிறது. |
01:49 | இந்த இரு Operatorகளும் வேலைசெய்வதைக் காணலாம். |
01:53 | பின்வரும் வரிகளை comment செய்வோம் |
01:56 | எழுதுக /* */ |
02:05 | 'Save ல் சொடுக்கவும் |
02:08 | .c extension உடன் file ஐ சேமிப்போம் |
02:11 | file ஐ arithmetic.c என சேமித்துள்ளேன் |
02:15 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும் |
02:23 | code ஐ compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக. |
02:27 | gcc space arithmetic.c space -o space arith |
02:38 | Enter ஐ அழுத்துக |
02:41 | codeஐ இயக்க எழுதுக, ./arith |
02:48 | Enter செய்க |
02:50 | வெளியீடு திரையில் காட்டப்படுகிறது. |
02:54 | இது காட்டுவது, Sum of 5 and 2 is 7.00 மற்றும் |
02:59 | Product of 5 and 2 is 10.00 |
03:05 | இப்போது நீங்களே கழித்தல் operator ஐ முயற்சிசெய்யுங்கள் |
03:09 | கூட்டல் operator ஐ கழித்தல் operator ஆக மாற்றி முயற்சிக்கவும். |
03:14 | விடை 3 என பெறவேண்டும். |
03:19 | programக்கு திரும்பி வந்து கடைசி statementகளைக் காணவும். |
03:23 | இப்போது வகுத்தலுக்கான code ஐ விளக்குகிறேன். |
03:26 | multi line commentகளை இங்கிருந்தும் இங்கிருந்தும் நீக்குக. |
03:35 | இந்த statementகளில், c... a மற்றும் b ஆகியவற்றின் வகுத்தலின் integer மதிப்பை வைத்துக்கொள்கிறது. |
03:41 | integer வகுத்தலில் பின்ன பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் கவனிக்கவும். |
03:47 | printf statement வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது. |
03:58 | இந்த statementல் உண்மை வகுத்தலை செயல்படுத்துகிறோம். |
04:02 | இங்கே float போல ஒரு operand ஐ போட வேண்டும் |
04:10 | type-cast variable a ஐ வைத்துள்ளோம். |
04:14 | இப்போது ஒரு operation க்கு a... float varible ஆக செயல்படும். |
04:22 | printf statement உண்மை வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது. |
04:31 | return 0 என எழுதி பின் curly bracket ஐ மூடவும் |
04:37 | Save ல் சொடுக்கவும் |
04:40 | code ஐ compile செய்யவும் இயக்கவும் terminal க்கு வரவும். |
04:45 | compile செய்ய எழுதுகgcc space arithmetic.c space -o space arith. Enter செய்க |
04:59 | code ஐ இயக்க எழுதுக ./arith Enter செய்க |
05:05 | வெளியீடு திரையில் காட்டப்படுகிறது: |
05:08 | கூடுதல் மற்றும் பெருக்கலின் முன் வெளியீடுகள் உள்ளன. |
05:17 | integer Division of 5 by 2 is 2 உள்ளது. |
05:22 | integer வகுத்தலில் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் காணலாம். |
05:29 | பின் real division of 5 by 2 is 2.50 உள்ளது. |
05:35 | உண்மை வகுத்தலின் வெளியீடு நாம் எதிர்பார்த்ததே. |
05:38 | இந்த வெளியீடுகளைப் பெற type-casting ஐ பயன்படுத்தினோம். |
05:45 | இப்போது அதே program ஐ C++ ல் எழுத விரும்புகிறேன் எனில். |
05:50 | C++க்கும் அதே code ஐ பயன்படுத்தலாம் எனில் வருவதைக் காண்போம். |
05:56 | அதை அறிவோம். editorக்கு வருகிறேன். |
06:01 | இது C++ code. |
06:05 | இந்த header... C file headerலிருந்து வேறுபடுகிறது. |
06:13 | namespace உம் இங்கு பயன்படுகிறது. |
06:19 | C++ ல் வெளியீட்டு statement... cout என்பதையும் கவனிக்க. |
06:25 | இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் மிக ஒத்தவை. |
06:32 | Saveல் சொடுக்கவும். |
06:33 | .cpp extension உடன் file சேமிக்கப்படுவதை உறுதிசெய்க |
06:37 | என் file ஐ arithmetic.cpp என சேமித்துள்ளேன் |
06:42 | code ஐ இயக்கி பெறும் முடிவைக் காண்போம். |
06:49 | terminal ஐ திறந்து எழுதுக g++ space arithmetic.cpp space -o space arith .' Enter செய்க |
07:09 | code ஐ இயக்க எழுதுக ./ arith Enter செய்க |
07:17 | வெளியீடு காட்டப்படுகிறது: |
07:19 | எனவே முடிவு C program ல் கிடைத்ததைப் போல காண்கிறோம். |
07:23 | ஒரே வித்தியாசம் வெளியீடுகளின் துல்லியங்கள் மட்டுமே. |
07:30 | சுருங்க சொல்ல. |
07:32 | இந்த tutorialலில் arithmetic operatorகளை பயன்படுத்துவதைக் கற்றோம். |
07:38 | பயிற்சியாக: modulus operatorன் பயனைக் காட்ட ஒரு program எழுதுக. |
07:43 | Modulus operator வகுத்தலின் மீதியை கண்டறியும் என்பதைக் கவனிக்கவும். உதாரணமாக c = a % b; |
07:51 | நாம் பெற வேண்டிய விடை 1. |
07:55 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial |
08:01 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
08:05 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
08:14 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
08:21 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:31 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:41 | தமிழாக்கம் பிரியா. நன்றி |