Difference between revisions of "Blender/C2/Types-of-Windows-Properties-Part-4/Tamil"
From Script | Spoken-Tutorial
(3 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:04 |
|Blender Tutorialகளுக்கு நல்வரவு | |Blender Tutorialகளுக்கு நல்வரவு | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:07 |
|இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. | |இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. | ||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:15 |
|இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. | |இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:28 |
|இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; | |இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; | ||
Line 31: | Line 31: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:33 |
| Properties window ல் Material panel என்றால் என்ன; | | Properties window ல் Material panel என்றால் என்ன; | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:37 |
| Properties window ன் Material panel உள்ள பல்வேறு settingகள் யாவை | | Properties window ன் Material panel உள்ள பல்வேறு settingகள் யாவை | ||
Line 43: | Line 43: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:44 |
| உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். | | உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். | ||
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:49 |
| இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். | | இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். | ||
Line 55: | Line 55: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:57 |
| Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது | | Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:03 |
|Properties window ன் முதல் panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம். | |Properties window ன் முதல் panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம். | ||
Line 67: | Line 67: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:10 |
| Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம் | | Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம் | ||
Line 73: | Line 73: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:14 |
|முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் | |முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் | ||
Line 79: | Line 79: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:20 |
| Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். | | Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:28 |
|இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். | |இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். | ||
Line 92: | Line 91: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:33 |
|Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் | |Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் | ||
Line 98: | Line 97: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:43 |
| Properties window ன் மேல் வரிசைக்கு செல்க. | | Properties window ன் மேல் வரிசைக்கு செல்க. | ||
Line 104: | Line 103: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:51 |
| Properties window ன் மேல் வரிசையில் உள்ள sphere icon ஐ சொடுக்கவும். | | Properties window ன் மேல் வரிசையில் உள்ள sphere icon ஐ சொடுக்கவும். | ||
Line 110: | Line 109: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:58 |
| இதுதான் Material panel. இங்கே செயல் object க்கு ஒரு material ஐ சேர்க்க முடியும். | | இதுதான் Material panel. இங்கே செயல் object க்கு ஒரு material ஐ சேர்க்க முடியும். | ||
Line 116: | Line 115: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:05 |
|முன்னிருப்பாக cube க்கு ஒரு நிலையான material சேர்க்கப்படுகிறது. | |முன்னிருப்பாக cube க்கு ஒரு நிலையான material சேர்க்கப்படுகிறது. | ||
Line 122: | Line 121: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:10 |
| நீலநிறத்தில் காட்டப்பட்டுள்ள இந்த material... Material slot ன் ஒரு பகுதி ஆகும் | | நீலநிறத்தில் காட்டப்பட்டுள்ள இந்த material... Material slot ன் ஒரு பகுதி ஆகும் | ||
Line 128: | Line 127: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:15 |
| புது material slot ஐ சேர்க்க Material Panel ன் மேல் வலது மூலையில் உள்ள கூட்டல் குறியை சொடுக்குக | | புது material slot ஐ சேர்க்க Material Panel ன் மேல் வலது மூலையில் உள்ள கூட்டல் குறியை சொடுக்குக | ||
Line 134: | Line 133: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:24 |
| புது material ஐ சேர்க்க new ஐ சொடுக்கவும். முன்னிருப்பாக, அனைத்து புது material களும் basic settings உடன் சேர்க்கப்படுகிறது | | புது material ஐ சேர்க்க new ஐ சொடுக்கவும். முன்னிருப்பாக, அனைத்து புது material களும் basic settings உடன் சேர்க்கப்படுகிறது | ||
Line 140: | Line 139: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:34 |
| புது material slot ஐ நீக்க கூட்டல் குறிக்கு கீழ் உள்ள கழித்தல் குறியை சொடுக்குக | | புது material slot ஐ நீக்க கூட்டல் குறிக்கு கீழ் உள்ள கழித்தல் குறியை சொடுக்குக | ||
Line 146: | Line 145: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:41 |
|நம் பழைய material க்கு திரும்புகிறோம். White என பெயர்மாற்றுவோம் | |நம் பழைய material க்கு திரும்புகிறோம். White என பெயர்மாற்றுவோம் | ||
Line 152: | Line 151: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:46 |
| Material slot box க்கும் preview window க்கும் இடையே உள்ள ID name bar ல் Material ஐ சொடுக்கவும் | | Material slot box க்கும் preview window க்கும் இடையே உள்ள ID name bar ல் Material ஐ சொடுக்கவும் | ||
Line 158: | Line 157: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:55 |
| keyboard ன் மூலம் White என எழுதி enter செய்க | | keyboard ன் மூலம் White என எழுதி enter செய்க | ||
Line 164: | Line 163: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:01 |
| Material மற்றும் Material slot ன் பெயர்கள் white என மாறியுள்ளது. | | Material மற்றும் Material slot ன் பெயர்கள் white என மாறியுள்ளது. | ||
Line 170: | Line 169: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:06 |
| புது material slot ஐ சேர்க்காமலேயே ஒரு புது material ஐ சேர்க்கவும் முடியும். | | புது material slot ஐ சேர்க்காமலேயே ஒரு புது material ஐ சேர்க்கவும் முடியும். | ||
Line 176: | Line 175: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:12 |
| Material ID name bar க்கு வலப்பக்கம் உள்ள கூட்டல் குறியைச் சொடுக்கவும் | | Material ID name bar க்கு வலப்பக்கம் உள்ள கூட்டல் குறியைச் சொடுக்கவும் | ||
Line 182: | Line 181: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:18 |
| material slot க்கு ஒரு புது material சேர்க்கப்படுகிறது. அதை red என பெயர் மாற்றவும். | | material slot க்கு ஒரு புது material சேர்க்கப்படுகிறது. அதை red என பெயர் மாற்றவும். | ||
Line 188: | Line 187: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:27 |
| ஆம், இந்த material ன் நிறத்தை white லிருந்து red க்கு மாற்ற போகிறோம். | | ஆம், இந்த material ன் நிறத்தை white லிருந்து red க்கு மாற்ற போகிறோம். | ||
Line 194: | Line 193: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:31 |
|ஆனால் முதலில் Material ID name bar க்கு கீழே உள்ள button களின் வரிசையைப் பார்க்கலாம் | |ஆனால் முதலில் Material ID name bar க்கு கீழே உள்ள button களின் வரிசையைப் பார்க்கலாம் | ||
Line 200: | Line 199: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:37 |
| Surface... செயல் object ன் material ஐ அதன் surface ஆக render செய்கிறது | | Surface... செயல் object ன் material ஐ அதன் surface ஆக render செய்கிறது | ||
Line 206: | Line 205: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:44 |
| Blender ல் முன்னிருப்பு render material உள்ளது. | | Blender ல் முன்னிருப்பு render material உள்ளது. | ||
Line 212: | Line 211: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:48 |
| Wire ஆனது material ஐ object ன் கோணங்களின் முனைகளில் மட்டும் wired mesh ஆக render செய்கிறது | | Wire ஆனது material ஐ object ன் கோணங்களின் முனைகளில் மட்டும் wired mesh ஆக render செய்கிறது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:55 |
| modeling மற்றும் rendering ன் போது நேரத்தை சேமிக்க இது பயனுள்ள tool ஆகும் | | modeling மற்றும் rendering ன் போது நேரத்தை சேமிக்க இது பயனுள்ள tool ஆகும் | ||
Line 223: | Line 222: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:00 |
|blender ல் modelling பற்றிய advanced tutorial களில் wired mesh, edges மற்றும் polygons பற்றி விரிவாக கற்போம். | |blender ல் modelling பற்றிய advanced tutorial களில் wired mesh, edges மற்றும் polygons பற்றி விரிவாக கற்போம். | ||
Line 229: | Line 228: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:09 |
| Volume ஆனது... material ஐ செயல் object ன் முழு volume ஆக render செய்கிறது. | | Volume ஆனது... material ஐ செயல் object ன் முழு volume ஆக render செய்கிறது. | ||
Line 235: | Line 234: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:15 |
| material settings... surface மற்றும் wire க்கான setting களில் இருந்து வேறுபட்டவை. | | material settings... surface மற்றும் wire க்கான setting களில் இருந்து வேறுபட்டவை. | ||
Line 241: | Line 240: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:20 |
| பின்வரும் tutorial களில்... Volume Material ஐ பயன்படுத்தும் போது இந்த setting களை விரிவாக பார்ப்போம் | | பின்வரும் tutorial களில்... Volume Material ஐ பயன்படுத்தும் போது இந்த setting களை விரிவாக பார்ப்போம் | ||
Line 247: | Line 246: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:26 |
| Halo ஆனது... material ஐ செயல் object ஐ சுற்றியுள்ள halo particles ஆக render செய்கிறது | | Halo ஆனது... material ஐ செயல் object ஐ சுற்றியுள்ள halo particles ஆக render செய்கிறது | ||
Line 253: | Line 252: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:32 |
|மீண்டும் material settings மாறியுள்ளது | |மீண்டும் material settings மாறியுள்ளது | ||
Line 259: | Line 258: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:36 |
|பின்வரும் tutorial களில் Halo Material ஐ பயன்படுத்தும் போது இந்த setting களை விரிவாக காண்போம் | |பின்வரும் tutorial களில் Halo Material ஐ பயன்படுத்தும் போது இந்த setting களை விரிவாக காண்போம் | ||
Line 265: | Line 264: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:42 |
|இந்த optionகள் ஏதும் 3D view ல் தோன்றவில்லை என்பதை கவனிக்கவும். | |இந்த optionகள் ஏதும் 3D view ல் தோன்றவில்லை என்பதை கவனிக்கவும். | ||
Line 271: | Line 270: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:47 |
|ஏனெனில் இவற்றை Render Display ல் மட்டுமே பார்க்க முடியும். | |ஏனெனில் இவற்றை Render Display ல் மட்டுமே பார்க்க முடியும். | ||
Line 277: | Line 276: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:52 |
| render display பற்றி மேலும் அறிய Types of windows Properties part 1 tutorial ஐ காண்க | | render display பற்றி மேலும் அறிய Types of windows Properties part 1 tutorial ஐ காண்க | ||
Line 283: | Line 282: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:02 |
| Surface க்கு செல்க. Surface material க்கான settings ஐ காண்போம் | | Surface க்கு செல்க. Surface material க்கான settings ஐ காண்போம் | ||
Line 289: | Line 288: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:05 |
| preview window ன் கீழே render செய்யப்பட்ட material ன் preview காட்டப்படுகிறது. | | preview window ன் கீழே render செய்யப்பட்ட material ன் preview காட்டப்படுகிறது. | ||
Line 295: | Line 294: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:17 |
|வலப்பக்கம் பல்வேறு preview option களுக்கான button களின் column உள்ளது. | |வலப்பக்கம் பல்வேறு preview option களுக்கான button களின் column உள்ளது. | ||
Line 301: | Line 300: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:22 |
| Plane | | Plane | ||
Line 307: | Line 306: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:24 |
| Sphere | | Sphere | ||
Line 313: | Line 312: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:26 |
| Cube | | Cube | ||
Line 319: | Line 318: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:29 |
| Monkey | | Monkey | ||
Line 325: | Line 324: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:32 |
| Hair | | Hair | ||
Line 331: | Line 330: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:34 |
| மற்றும் Sky. இப்போது நம் material ன் சிவப்பு நிறத்தை வெள்ளையாக மாற்றலாம் | | மற்றும் Sky. இப்போது நம் material ன் சிவப்பு நிறத்தை வெள்ளையாக மாற்றலாம் | ||
Line 337: | Line 336: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:42 |
| Diffuse க்கு செல்க. diffuse க்கு கீழே வெள்ளை பட்டையை சொடுக்குக | | Diffuse க்கு செல்க. diffuse க்கு கீழே வெள்ளை பட்டையை சொடுக்குக | ||
Line 343: | Line 342: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:49 |
| colour menu தோன்றுகிறது. நாம் விரும்பும் நிறத்தை இந்த menu ல் தேர்ந்தெடுக்கலாம். நான் சிவப்பை தேர்கிறேன் | | colour menu தோன்றுகிறது. நாம் விரும்பும் நிறத்தை இந்த menu ல் தேர்ந்தெடுக்கலாம். நான் சிவப்பை தேர்கிறேன் | ||
Line 349: | Line 348: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:59 |
| நிறம் உள்ள வட்டத்தின் நடுவில் வெள்ளை புள்ளியை சொடுக்கி பிடிக்கவும் | | நிறம் உள்ள வட்டத்தின் நடுவில் வெள்ளை புள்ளியை சொடுக்கி பிடிக்கவும் | ||
Line 355: | Line 354: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:05 |
|வட்டத்தில் சிவப்பு பகுதிக்கு mouse ஐ இழுக்கவும் | |வட்டத்தில் சிவப்பு பகுதிக்கு mouse ஐ இழுக்கவும் | ||
Line 361: | Line 360: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:11 |
|cube ன் நிறம் வெள்ளையில் இருந்து சிவப்பாக 3D view ல் மாறுகிறது. Material panel ன் preview window லும் மாறுகிறது. | |cube ன் நிறம் வெள்ளையில் இருந்து சிவப்பாக 3D view ல் மாறுகிறது. Material panel ன் preview window லும் மாறுகிறது. | ||
Line 367: | Line 366: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:22 |
| மற்றொரு முறை - diffuse க்கு கீழே சிவப்பு பட்டையை மீண்டும் சொடுக்கவும் | | மற்றொரு முறை - diffuse க்கு கீழே சிவப்பு பட்டையை மீண்டும் சொடுக்கவும் | ||
Line 373: | Line 372: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:28 |
| colour cirle க்கு கீழே R G மற்றும் B என்ற மூன்று பட்டைகளை பார்க்கிறீர்களா? | | colour cirle க்கு கீழே R G மற்றும் B என்ற மூன்று பட்டைகளை பார்க்கிறீர்களா? | ||
Line 379: | Line 378: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:35 |
| R ஐ சொடுக்வும். 1 என எழுதி enter ஐ தட்டுக | | R ஐ சொடுக்வும். 1 என எழுதி enter ஐ தட்டுக | ||
Line 385: | Line 384: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:43 |
| G ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ தட்டுக | | G ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ தட்டுக | ||
Line 391: | Line 390: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:52 |
| B ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ தட்டுக. இப்போது cube மிகச்சரியான சிவப்பு நிறத்தில் உள்ளது | | B ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ தட்டுக. இப்போது cube மிகச்சரியான சிவப்பு நிறத்தில் உள்ளது | ||
Line 397: | Line 396: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:05 |
| அதேபோல், specular க்கு கீழே உள்ள வெள்ளை பட்டையை சொடுக்கவும். colour menu ல் ஏதேனும் நிறத்தை தேர்ந்தெடுக்கவும். | | அதேபோல், specular க்கு கீழே உள்ள வெள்ளை பட்டையை சொடுக்கவும். colour menu ல் ஏதேனும் நிறத்தை தேர்ந்தெடுக்கவும். | ||
Line 403: | Line 402: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:14 |
| நான் பச்சையைத் தேர்ந்தெடுக்கிறேன் | | நான் பச்சையைத் தேர்ந்தெடுக்கிறேன் | ||
Line 409: | Line 408: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:17 |
| cube ன் மேலே shine... வெள்ளையில் இருந்து இளம் பச்சையாக மாறியுள்ளதை பாரக்கவும் | | cube ன் மேலே shine... வெள்ளையில் இருந்து இளம் பச்சையாக மாறியுள்ளதை பாரக்கவும் | ||
Line 415: | Line 414: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:22 |
|இப்போது வெள்ளை material ஐ மீண்டும் பயன்படுத்த நான் நினைத்தால்? அதை எப்படி திரும்ப பெறுவது? | |இப்போது வெள்ளை material ஐ மீண்டும் பயன்படுத்த நான் நினைத்தால்? அதை எப்படி திரும்ப பெறுவது? | ||
Line 421: | Line 420: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:29 |
| Material ID name bar க்கு செல்க. இங்கே name bar க்கு இடது பக்கம் மற்றொரு sphere icon உள்ளது | | Material ID name bar க்கு செல்க. இங்கே name bar க்கு இடது பக்கம் மற்றொரு sphere icon உள்ளது | ||
Line 427: | Line 426: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:37 |
| sphere icon ஐ சொடுக்கவும். இதுதான் Material menu. | | sphere icon ஐ சொடுக்கவும். இதுதான் Material menu. | ||
Line 433: | Line 432: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:43 |
| காட்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து material களும் இங்கு பட்டியலிடப்படுகிறது. இப்போது இரண்டு materialகள் மட்டுமே காட்டப்படுகிறது - Red மற்றும் White. | | காட்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து material களும் இங்கு பட்டியலிடப்படுகிறது. இப்போது இரண்டு materialகள் மட்டுமே காட்டப்படுகிறது - Red மற்றும் White. | ||
Line 439: | Line 438: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:53 |
| White ஐ சொடுக்கவும். மீண்டும், cube சிவப்பில் இருந்து வெள்ளையாக மாறியுள்ளது. | | White ஐ சொடுக்கவும். மீண்டும், cube சிவப்பில் இருந்து வெள்ளையாக மாறியுள்ளது. | ||
Line 445: | Line 444: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:00 |
| Diffuse மற்றும் specular க்கு கீழே Intensity bars உள்ளன | | Diffuse மற்றும் specular க்கு கீழே Intensity bars உள்ளன | ||
Line 451: | Line 450: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:05 |
|முன்னிருப்பாக, Diffuse க்கு intensity 0.8 மற்றும் Specular க்கு 0.5 ஆக உள்ளது | |முன்னிருப்பாக, Diffuse க்கு intensity 0.8 மற்றும் Specular க்கு 0.5 ஆக உள்ளது | ||
Line 457: | Line 456: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:15 |
| இவை material finish வகையின் தேவைக்கேற்க மாற்றப்படும் | | இவை material finish வகையின் தேவைக்கேற்க மாற்றப்படும் | ||
Line 463: | Line 462: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:21 |
| Matt finish என்பது Diffuse மற்றும் specular ன் குறைந்த intensity ஆகும். | | Matt finish என்பது Diffuse மற்றும் specular ன் குறைந்த intensity ஆகும். | ||
Line 469: | Line 468: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:27 |
|உதாரணமாக, natural wood material... Matt finish ஐ கொண்டிருக்கும். | |உதாரணமாக, natural wood material... Matt finish ஐ கொண்டிருக்கும். | ||
Line 475: | Line 474: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:33 |
|Glossy finish என்பது Diffuse மற்றும் specular ன் அதிக Intensity ஆகும். | |Glossy finish என்பது Diffuse மற்றும் specular ன் அதிக Intensity ஆகும். | ||
Line 481: | Line 480: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:39 |
| உதாரணமாக, car paint material... Glossy finish ஐ கொண்டிருக்கும் | | உதாரணமாக, car paint material... Glossy finish ஐ கொண்டிருக்கும் | ||
Line 487: | Line 486: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:46 |
| Lambert என்பது Blender ல் Diffuse க்கான முன்னிருப்பு shader ஆகும். | | Lambert என்பது Blender ல் Diffuse க்கான முன்னிருப்பு shader ஆகும். | ||
Line 493: | Line 492: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:52 |
| Lambert ஐ சொடுக்கவும். இதுதான் Diffuse shader menu. | | Lambert ஐ சொடுக்கவும். இதுதான் Diffuse shader menu. | ||
Line 499: | Line 498: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:57 |
| இங்கே Fresnel, Minnaert, Toon, Oren-Nayar மற்றும் Lambert போன்ற நமக்கு தேவையான shader ஐ தேர்ந்தெடுக்கலாம். (ஓரென் நேயர்) | | இங்கே Fresnel, Minnaert, Toon, Oren-Nayar மற்றும் Lambert போன்ற நமக்கு தேவையான shader ஐ தேர்ந்தெடுக்கலாம். (ஓரென் நேயர்) | ||
Line 505: | Line 504: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:08 |
| Intensity போலவே, shader களும் பல வகை materialகளுக்கு வேறுபடுகிறது. உதாரணமாக, glass material... Fresnel shader ஐ பயன்படுத்தும். | | Intensity போலவே, shader களும் பல வகை materialகளுக்கு வேறுபடுகிறது. உதாரணமாக, glass material... Fresnel shader ஐ பயன்படுத்தும். | ||
Line 511: | Line 510: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:19 |
| அதேபோல், Blender ல் specular க்கான முன்னருப்பு shader... Cooktorr ஆகும். | | அதேபோல், Blender ல் specular க்கான முன்னருப்பு shader... Cooktorr ஆகும். | ||
Line 517: | Line 516: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:25 |
| Cooktorr ஐ சொடுக்கவும். இதுதான் Specular Shader menu. | | Cooktorr ஐ சொடுக்கவும். இதுதான் Specular Shader menu. | ||
Line 523: | Line 522: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:32 |
|Blinn மற்றும் phong... 90% material களில் பயன்படுத்தப்படும் பொதுவான specular shaders ஆகும். | |Blinn மற்றும் phong... 90% material களில் பயன்படுத்தப்படும் பொதுவான specular shaders ஆகும். | ||
Line 529: | Line 528: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:40 |
| Hardness... object ன் specularity அல்லது shininess பரவுவதை தீர்மானிக்கிறது. | | Hardness... object ன் specularity அல்லது shininess பரவுவதை தீர்மானிக்கிறது. | ||
Line 535: | Line 534: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:48 |
| Hardness 50 ஐ சொடுக்கவும். 100 என எழுதி enter key ஐ தட்டுக. | | Hardness 50 ஐ சொடுக்கவும். 100 என எழுதி enter key ஐ தட்டுக. | ||
Line 541: | Line 540: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:57 |
| preview sphere ல் specular area சிறிய வட்டமாக குறைக்கப்படுகிறது. | | preview sphere ல் specular area சிறிய வட்டமாக குறைக்கப்படுகிறது. | ||
Line 547: | Line 546: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:04 |
| மீண்டும் Hardness 100 ஐ சொடுக்கவும். 10 என எழுதி enter key ஐ தட்டுக. | | மீண்டும் Hardness 100 ஐ சொடுக்கவும். 10 என எழுதி enter key ஐ தட்டுக. | ||
Line 553: | Line 552: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:13 |
| இப்போது specular area பெரிதாகி preview sphere ன் மீது பரவுகிறது. | | இப்போது specular area பெரிதாகி preview sphere ன் மீது பரவுகிறது. | ||
Line 559: | Line 558: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:20 |
| இவைதான் Material panel ன் அடிப்படை settings ஆகும். | | இவைதான் Material panel ன் அடிப்படை settings ஆகும். | ||
Line 565: | Line 564: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:25 |
|மீதமுள்ள settings பின்வரும் tutorial களில் விவரிக்கப்படும். | |மீதமுள்ள settings பின்வரும் tutorial களில் விவரிக்கப்படும். | ||
Line 571: | Line 570: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:29 |
| இப்போது ஒரு புது file ஐ உருவாக்கவும்; | | இப்போது ஒரு புது file ஐ உருவாக்கவும்; | ||
Line 577: | Line 576: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:33 |
| cube க்கு ஒரு புது material ஐ சேர்த்து அதன் நிறத்தை மாற்றி Blue என எழுதுக. | | cube க்கு ஒரு புது material ஐ சேர்த்து அதன் நிறத்தை மாற்றி Blue என எழுதுக. | ||
Line 583: | Line 582: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:39 |
− | | இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
|- | |- | ||
− | | 10 | + | | 10:48 |
− | |மேலும் விவரங்களுக்கு | + | |மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. |
− | oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. | + | |
|- | |- | ||
− | | 11 | + | | 11:08 |
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | | 11 | + | | 11:19 |
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
Line 609: | Line 606: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:25 |
| நன்றி. | | நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 20:53, 22 February 2017
Time | Narration |
00:04 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:07 | இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. |
00:15 | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
00:28 | இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; |
00:33 | Properties window ல் Material panel என்றால் என்ன; |
00:37 | Properties window ன் Material panel உள்ள பல்வேறு settingகள் யாவை |
00:44 | உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். |
00:49 | இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். |
00:57 | Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது |
01:03 | Properties window ன் முதல் panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம். |
01:10 | Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம் |
01:14 | முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் |
01:20 | Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். |
01:28 | இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். |
01:33 | Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் |
01:43 | Properties window ன் மேல் வரிசைக்கு செல்க. |
01:51 | Properties window ன் மேல் வரிசையில் உள்ள sphere icon ஐ சொடுக்கவும். |
01:58 | இதுதான் Material panel. இங்கே செயல் object க்கு ஒரு material ஐ சேர்க்க முடியும். |
02:05 | முன்னிருப்பாக cube க்கு ஒரு நிலையான material சேர்க்கப்படுகிறது. |
02:10 | நீலநிறத்தில் காட்டப்பட்டுள்ள இந்த material... Material slot ன் ஒரு பகுதி ஆகும் |
02:15 | புது material slot ஐ சேர்க்க Material Panel ன் மேல் வலது மூலையில் உள்ள கூட்டல் குறியை சொடுக்குக |
02:24 | புது material ஐ சேர்க்க new ஐ சொடுக்கவும். முன்னிருப்பாக, அனைத்து புது material களும் basic settings உடன் சேர்க்கப்படுகிறது |
02:34 | புது material slot ஐ நீக்க கூட்டல் குறிக்கு கீழ் உள்ள கழித்தல் குறியை சொடுக்குக |
02:41 | நம் பழைய material க்கு திரும்புகிறோம். White என பெயர்மாற்றுவோம் |
02:46 | Material slot box க்கும் preview window க்கும் இடையே உள்ள ID name bar ல் Material ஐ சொடுக்கவும் |
02:55 | keyboard ன் மூலம் White என எழுதி enter செய்க |
03:01 | Material மற்றும் Material slot ன் பெயர்கள் white என மாறியுள்ளது. |
03:06 | புது material slot ஐ சேர்க்காமலேயே ஒரு புது material ஐ சேர்க்கவும் முடியும். |
03:12 | Material ID name bar க்கு வலப்பக்கம் உள்ள கூட்டல் குறியைச் சொடுக்கவும் |
03:18 | material slot க்கு ஒரு புது material சேர்க்கப்படுகிறது. அதை red என பெயர் மாற்றவும். |
03:27 | ஆம், இந்த material ன் நிறத்தை white லிருந்து red க்கு மாற்ற போகிறோம். |
03:31 | ஆனால் முதலில் Material ID name bar க்கு கீழே உள்ள button களின் வரிசையைப் பார்க்கலாம் |
03:37 | Surface... செயல் object ன் material ஐ அதன் surface ஆக render செய்கிறது |
03:44 | Blender ல் முன்னிருப்பு render material உள்ளது. |
03:48 | Wire ஆனது material ஐ object ன் கோணங்களின் முனைகளில் மட்டும் wired mesh ஆக render செய்கிறது |
03:55 | modeling மற்றும் rendering ன் போது நேரத்தை சேமிக்க இது பயனுள்ள tool ஆகும் |
04:00 | blender ல் modelling பற்றிய advanced tutorial களில் wired mesh, edges மற்றும் polygons பற்றி விரிவாக கற்போம். |
04:09 | Volume ஆனது... material ஐ செயல் object ன் முழு volume ஆக render செய்கிறது. |
04:15 | material settings... surface மற்றும் wire க்கான setting களில் இருந்து வேறுபட்டவை. |
04:20 | பின்வரும் tutorial களில்... Volume Material ஐ பயன்படுத்தும் போது இந்த setting களை விரிவாக பார்ப்போம் |
04:26 | Halo ஆனது... material ஐ செயல் object ஐ சுற்றியுள்ள halo particles ஆக render செய்கிறது |
04:32 | மீண்டும் material settings மாறியுள்ளது |
04:36 | பின்வரும் tutorial களில் Halo Material ஐ பயன்படுத்தும் போது இந்த setting களை விரிவாக காண்போம் |
04:42 | இந்த optionகள் ஏதும் 3D view ல் தோன்றவில்லை என்பதை கவனிக்கவும். |
04:47 | ஏனெனில் இவற்றை Render Display ல் மட்டுமே பார்க்க முடியும். |
04:52 | render display பற்றி மேலும் அறிய Types of windows Properties part 1 tutorial ஐ காண்க |
05:02 | Surface க்கு செல்க. Surface material க்கான settings ஐ காண்போம் |
05:05 | preview window ன் கீழே render செய்யப்பட்ட material ன் preview காட்டப்படுகிறது. |
05:17 | வலப்பக்கம் பல்வேறு preview option களுக்கான button களின் column உள்ளது. |
05:22 | Plane |
05:24 | Sphere |
05:26 | Cube |
05:29 | Monkey |
05:32 | Hair |
05:34 | மற்றும் Sky. இப்போது நம் material ன் சிவப்பு நிறத்தை வெள்ளையாக மாற்றலாம் |
05:42 | Diffuse க்கு செல்க. diffuse க்கு கீழே வெள்ளை பட்டையை சொடுக்குக |
05:49 | colour menu தோன்றுகிறது. நாம் விரும்பும் நிறத்தை இந்த menu ல் தேர்ந்தெடுக்கலாம். நான் சிவப்பை தேர்கிறேன் |
05:59 | நிறம் உள்ள வட்டத்தின் நடுவில் வெள்ளை புள்ளியை சொடுக்கி பிடிக்கவும் |
06:05 | வட்டத்தில் சிவப்பு பகுதிக்கு mouse ஐ இழுக்கவும் |
06:11 | cube ன் நிறம் வெள்ளையில் இருந்து சிவப்பாக 3D view ல் மாறுகிறது. Material panel ன் preview window லும் மாறுகிறது. |
06:22 | மற்றொரு முறை - diffuse க்கு கீழே சிவப்பு பட்டையை மீண்டும் சொடுக்கவும் |
06:28 | colour cirle க்கு கீழே R G மற்றும் B என்ற மூன்று பட்டைகளை பார்க்கிறீர்களா? |
06:35 | R ஐ சொடுக்வும். 1 என எழுதி enter ஐ தட்டுக |
06:43 | G ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ தட்டுக |
06:52 | B ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ தட்டுக. இப்போது cube மிகச்சரியான சிவப்பு நிறத்தில் உள்ளது |
07:05 | அதேபோல், specular க்கு கீழே உள்ள வெள்ளை பட்டையை சொடுக்கவும். colour menu ல் ஏதேனும் நிறத்தை தேர்ந்தெடுக்கவும். |
07:14 | நான் பச்சையைத் தேர்ந்தெடுக்கிறேன் |
07:17 | cube ன் மேலே shine... வெள்ளையில் இருந்து இளம் பச்சையாக மாறியுள்ளதை பாரக்கவும் |
07:22 | இப்போது வெள்ளை material ஐ மீண்டும் பயன்படுத்த நான் நினைத்தால்? அதை எப்படி திரும்ப பெறுவது? |
07:29 | Material ID name bar க்கு செல்க. இங்கே name bar க்கு இடது பக்கம் மற்றொரு sphere icon உள்ளது |
07:37 | sphere icon ஐ சொடுக்கவும். இதுதான் Material menu. |
07:43 | காட்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து material களும் இங்கு பட்டியலிடப்படுகிறது. இப்போது இரண்டு materialகள் மட்டுமே காட்டப்படுகிறது - Red மற்றும் White. |
07:53 | White ஐ சொடுக்கவும். மீண்டும், cube சிவப்பில் இருந்து வெள்ளையாக மாறியுள்ளது. |
08:00 | Diffuse மற்றும் specular க்கு கீழே Intensity bars உள்ளன |
08:05 | முன்னிருப்பாக, Diffuse க்கு intensity 0.8 மற்றும் Specular க்கு 0.5 ஆக உள்ளது |
08:15 | இவை material finish வகையின் தேவைக்கேற்க மாற்றப்படும் |
08:21 | Matt finish என்பது Diffuse மற்றும் specular ன் குறைந்த intensity ஆகும். |
08:27 | உதாரணமாக, natural wood material... Matt finish ஐ கொண்டிருக்கும். |
08:33 | Glossy finish என்பது Diffuse மற்றும் specular ன் அதிக Intensity ஆகும். |
08:39 | உதாரணமாக, car paint material... Glossy finish ஐ கொண்டிருக்கும் |
08:46 | Lambert என்பது Blender ல் Diffuse க்கான முன்னிருப்பு shader ஆகும். |
08:52 | Lambert ஐ சொடுக்கவும். இதுதான் Diffuse shader menu. |
08:57 | இங்கே Fresnel, Minnaert, Toon, Oren-Nayar மற்றும் Lambert போன்ற நமக்கு தேவையான shader ஐ தேர்ந்தெடுக்கலாம். (ஓரென் நேயர்) |
09:08 | Intensity போலவே, shader களும் பல வகை materialகளுக்கு வேறுபடுகிறது. உதாரணமாக, glass material... Fresnel shader ஐ பயன்படுத்தும். |
09:19 | அதேபோல், Blender ல் specular க்கான முன்னருப்பு shader... Cooktorr ஆகும். |
09:25 | Cooktorr ஐ சொடுக்கவும். இதுதான் Specular Shader menu. |
09:32 | Blinn மற்றும் phong... 90% material களில் பயன்படுத்தப்படும் பொதுவான specular shaders ஆகும். |
09:40 | Hardness... object ன் specularity அல்லது shininess பரவுவதை தீர்மானிக்கிறது. |
09:48 | Hardness 50 ஐ சொடுக்கவும். 100 என எழுதி enter key ஐ தட்டுக. |
09:57 | preview sphere ல் specular area சிறிய வட்டமாக குறைக்கப்படுகிறது. |
10:04 | மீண்டும் Hardness 100 ஐ சொடுக்கவும். 10 என எழுதி enter key ஐ தட்டுக. |
10:13 | இப்போது specular area பெரிதாகி preview sphere ன் மீது பரவுகிறது. |
10:20 | இவைதான் Material panel ன் அடிப்படை settings ஆகும். |
10:25 | மீதமுள்ள settings பின்வரும் tutorial களில் விவரிக்கப்படும். |
10:29 | இப்போது ஒரு புது file ஐ உருவாக்கவும்; |
10:33 | cube க்கு ஒரு புது material ஐ சேர்த்து அதன் நிறத்தை மாற்றி Blue என எழுதுக. |
10:39 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:48 | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
11:08 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
11:19 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
11:25 | நன்றி. |