Difference between revisions of "Blender/C2/Types-of-Windows-Properties-Part-1/Tamil"
From Script | Spoken-Tutorial
(3 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''' | + | || '''Time''' |
||'''Narration''' | ||'''Narration''' | ||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:05 |
|Blender Tutorialகளுக்கு நல்வரவு | |Blender Tutorialகளுக்கு நல்வரவு | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:09 |
| இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. | | இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. | ||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:16 |
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. | | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:29 |
| இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; | | இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; | ||
Line 31: | Line 31: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:35 |
| Properties window ல் Render panel என்றால் என்ன; | | Properties window ல் Render panel என்றால் என்ன; | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:39 |
| Properties window ன் Render panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை | | Properties window ன் Render panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை | ||
Line 43: | Line 43: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:45 |
| உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். | | உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். | ||
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:50 |
| இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். | | இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:58 |
| Properties window பல panelகளை கொண்டுள்ளது. இது திரையின் வலப்பக்கம் உள்ளது | | Properties window பல panelகளை கொண்டுள்ளது. இது திரையின் வலப்பக்கம் உள்ளது | ||
Line 62: | Line 61: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:08 |
| Properties window ன் மேலே icon களின் ஒரு வரிசை உள்ளது | | Properties window ன் மேலே icon களின் ஒரு வரிசை உள்ளது | ||
Line 68: | Line 67: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:14 |
| Properties section க்கு கீழே வரும் பல panel களை இந்த icon கள் குறிக்கின்றன. | | Properties section க்கு கீழே வரும் பல panel களை இந்த icon கள் குறிக்கின்றன. | ||
Line 74: | Line 73: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:21 |
| Render, Scene, World, Object, போன்ற பல | | Render, Scene, World, Object, போன்ற பல | ||
Line 80: | Line 79: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:30 |
| Blender ல் வேலைசெய்யும்போது பயனாகும் பல setting களை இந்த panel கள் கொண்டுள்ளன | | Blender ல் வேலைசெய்யும்போது பயனாகும் பல setting களை இந்த panel கள் கொண்டுள்ளன | ||
Line 86: | Line 85: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:37 |
| நன்கு தெரியவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் | | நன்கு தெரியவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் | ||
Line 92: | Line 91: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:43 |
| Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும் | | Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும் | ||
Line 98: | Line 97: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:52 |
| Properties window ன் option களை இன்னும் துல்லியமாக இப்போது காணலாம் | | Properties window ன் option களை இன்னும் துல்லியமாக இப்போது காணலாம் | ||
Line 104: | Line 103: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:59 |
| Blender window களை மறுஅளவாக்குதல் பற்றி மேலும் அறிய Blender ல் Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ காணவும் | | Blender window களை மறுஅளவாக்குதல் பற்றி மேலும் அறிய Blender ல் Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ காணவும் | ||
Line 110: | Line 109: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:12 |
| Properties Window ல் முதல் panel... Render ஆகும். | | Properties Window ல் முதல் panel... Render ஆகும். | ||
Line 116: | Line 115: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:16 |
| Blender ஐ எங்கு திறந்தாலும் முன்னிருப்பாக இது Blender Interface ல் காட்டுகிறது. | | Blender ஐ எங்கு திறந்தாலும் முன்னிருப்பாக இது Blender Interface ல் காட்டுகிறது. | ||
Line 122: | Line 121: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:23 |
| இந்த panel ன் settings... animation ன் இறுதி output ஐ உருவாக்க பயன்படுகிறது. | | இந்த panel ன் settings... animation ன் இறுதி output ஐ உருவாக்க பயன்படுகிறது. | ||
Line 128: | Line 127: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:31 |
| active camera view ன் single frame image ஐ render செய்ய Image பயன்படுகிறது. | | active camera view ன் single frame image ஐ render செய்ய Image பயன்படுகிறது. | ||
Line 134: | Line 133: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:39 |
| image ஐ சொடுக்கவும். keyboard shortcut ஆக F12 ஐ அழுத்துக. | | image ஐ சொடுக்கவும். keyboard shortcut ஆக F12 ஐ அழுத்துக. | ||
Line 140: | Line 139: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:48 |
| active camera view... ஒரு single frame image ஆக render செய்யப்படுகிறது | | active camera view... ஒரு single frame image ஆக render செய்யப்படுகிறது | ||
Line 146: | Line 145: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:55 |
| 3D view க்கு திரும்ப keyboard ல் Esc ஐ அழுத்துக. | | 3D view க்கு திரும்ப keyboard ல் Esc ஐ அழுத்துக. | ||
Line 152: | Line 151: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:03 |
| frameகளின் முழு range அல்லது ஓர் image sequence ஐ render செய்து ஒரு movie file ஐ உருவாக்க Animation பயன்படுகிறது | | frameகளின் முழு range அல்லது ஓர் image sequence ஐ render செய்து ஒரு movie file ஐ உருவாக்க Animation பயன்படுகிறது | ||
Line 158: | Line 157: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:13 |
|முன்னிருப்பாக frame ன் range timeline ல் 1 to 250 ஆகும் | |முன்னிருப்பாக frame ன் range timeline ல் 1 to 250 ஆகும் | ||
Line 164: | Line 163: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:22 |
| Animation ஐ சொடுக்கவும். முழு frame range... frame 1 லிருந்து frame 250 வரை render செய்யப்படுகிறது | | Animation ஐ சொடுக்கவும். முழு frame range... frame 1 லிருந்து frame 250 வரை render செய்யப்படுகிறது | ||
Line 170: | Line 169: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:39 |
| render செயலை நிறுத்த Esc ஐ அழுத்துக | | render செயலை நிறுத்த Esc ஐ அழுத்துக | ||
Line 176: | Line 175: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:43 |
| 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக. | | 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக. | ||
Line 182: | Line 181: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:48 |
| Render panel ல் Display வுக்கு செல்க. | | Render panel ல் Display வுக்கு செல்க. | ||
Line 188: | Line 187: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:52 |
| திரையில் render progress ஐ எவ்வாறு பார்ப்பது என தேர்ந்தெடுக்க Display உதவுகிறது | | திரையில் render progress ஐ எவ்வாறு பார்ப்பது என தேர்ந்தெடுக்க Display உதவுகிறது | ||
Line 194: | Line 193: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:58 |
| முன்னிருப்பாக, display... Image Editor mode உள்ளது. அதை செய்துகாட்டுகிறேன் | | முன்னிருப்பாக, display... Image Editor mode உள்ளது. அதை செய்துகாட்டுகிறேன் | ||
Line 200: | Line 199: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:05 |
| active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. | | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. | ||
Line 206: | Line 205: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:09 |
| UV/Image Editor ஆக Render Display தோன்றுகிறது. | | UV/Image Editor ஆக Render Display தோன்றுகிறது. | ||
Line 212: | Line 211: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:15 |
| active camera view ஐ ஒவ்வொருமுறை render செய்யும் போதும் 3D view... UV/Image Editor க்கு மாறுகிறது. | | active camera view ஐ ஒவ்வொருமுறை render செய்யும் போதும் 3D view... UV/Image Editor க்கு மாறுகிறது. | ||
Line 218: | Line 217: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:22 |
| UV/Image Editor பற்றி மேலும் அறிய Types of windows - UV/Image Editor tutorial ஐ காணவும் | | UV/Image Editor பற்றி மேலும் அறிய Types of windows - UV/Image Editor tutorial ஐ காணவும் | ||
Line 224: | Line 223: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:31 |
| 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக. | | 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக. | ||
Line 230: | Line 229: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:36 |
| Render panel ல் Display க்கு செல்க. image editor ஐ சொடுக்கவும். | | Render panel ல் Display க்கு செல்க. image editor ஐ சொடுக்கவும். | ||
Line 236: | Line 235: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:44 |
| render display optionகளின் பட்டியலை drop-down menu காட்டுகிறது. | | render display optionகளின் பட்டியலை drop-down menu காட்டுகிறது. | ||
Line 242: | Line 241: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:51 |
| Full Screen ஐ தேர்வுசெய்ய சொடுக்கவும். | | Full Screen ஐ தேர்வுசெய்ய சொடுக்கவும். | ||
Line 248: | Line 247: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:55 |
| active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. | | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. | ||
Line 254: | Line 253: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:01 |
| இப்போது, Blender ன் முழுத்திரையும் UV/Image editor ஆல் மாற்றப்படுகிறது | | இப்போது, Blender ன் முழுத்திரையும் UV/Image editor ஆல் மாற்றப்படுகிறது | ||
Line 260: | Line 259: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:09 |
| முழுத்திரை render பாங்கை மூடி Blender workspace க்கு திரும்ப Esc ஐ அழுத்துக. | | முழுத்திரை render பாங்கை மூடி Blender workspace க்கு திரும்ப Esc ஐ அழுத்துக. | ||
Line 266: | Line 265: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:16 |
| Render panel ல் Display க்கு செல்க. Full screen ஐ சொடுக்கவும். பட்டியலில் New window ஐ தேர்க | | Render panel ல் Display க்கு செல்க. Full screen ஐ சொடுக்கவும். பட்டியலில் New window ஐ தேர்க | ||
Line 272: | Line 271: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:28 |
| active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. | | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. | ||
Line 278: | Line 277: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:31 |
| இப்போது, Blender Workspace ன் மீது புது window ஆக Render Display தோன்றுகிறது. | | இப்போது, Blender Workspace ன் மீது புது window ஆக Render Display தோன்றுகிறது. | ||
Line 284: | Line 283: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:39 |
| இது உங்கள் animation ல் previews ஐ render செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும். | | இது உங்கள் animation ல் previews ஐ render செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும். | ||
Line 290: | Line 289: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:44 |
| இதை எவ்வாறு செய்வதென பின்வரும் tutorialகளில் காண்போம். | | இதை எவ்வாறு செய்வதென பின்வரும் tutorialகளில் காண்போம். | ||
Line 296: | Line 295: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:50 |
| Render Display window ஐ மூடவும். | | Render Display window ஐ மூடவும். | ||
Line 302: | Line 301: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:55 |
| Render panel ல் Display க்கு செல்க. New Window ஐ சொடுக்கவும். | | Render panel ல் Display க்கு செல்க. New Window ஐ சொடுக்கவும். | ||
Line 308: | Line 307: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:01 |
| Image editor mode ஐ தேர்வுசெய்ய சொடுக்கவும். display... Image Editor mode ல் உள்ளது. | | Image editor mode ஐ தேர்வுசெய்ய சொடுக்கவும். display... Image Editor mode ல் உள்ளது. | ||
Line 314: | Line 313: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:08 |
| அடுத்த setting... Dimensions ஆகும். இங்கே தேவையான output க்கு ஏற்ப பல render preset களை customize செய்து கொள்ளலாம். | | அடுத்த setting... Dimensions ஆகும். இங்கே தேவையான output க்கு ஏற்ப பல render preset களை customize செய்து கொள்ளலாம். | ||
Line 320: | Line 319: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:20 |
| Render Presets ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது. | | Render Presets ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது. | ||
Line 326: | Line 325: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:27 |
| இங்கே அனைத்து முக்கிய render preset களின் பட்டியல் உள்ளது. DVCPRO, HDTV, NTSC, PAL போன்ற பல | | இங்கே அனைத்து முக்கிய render preset களின் பட்டியல் உள்ளது. DVCPRO, HDTV, NTSC, PAL போன்ற பல | ||
Line 332: | Line 331: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:41 |
| இப்போதைக்கு இதை விடுத்து Render Dimension settings ஐ தொடர்வோம் | | இப்போதைக்கு இதை விடுத்து Render Dimension settings ஐ தொடர்வோம் | ||
Line 338: | Line 337: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:49 |
| Render Display மற்றும் active Camera view ன் அகலம் மற்றும் உயரம்... resolution எனப்படும் | | Render Display மற்றும் active Camera view ன் அகலம் மற்றும் உயரம்... resolution எனப்படும் | ||
Line 344: | Line 343: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:56 |
| முன்னிருப்பாக, Blender 2.59 ல், resolution... 1920 by 1080 pixels ஆகும். | | முன்னிருப்பாக, Blender 2.59 ல், resolution... 1920 by 1080 pixels ஆகும். | ||
Line 350: | Line 349: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:09 |
| Render resolution ன் சதவீத அளவு 50% ஆகும். | | Render resolution ன் சதவீத அளவு 50% ஆகும். | ||
Line 356: | Line 355: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:14 |
| அதாவது உண்மையான resolution ன் 50% மட்டுமே render செய்யப்படும். அதை விளக்குகிறேன் | | அதாவது உண்மையான resolution ன் 50% மட்டுமே render செய்யப்படும். அதை விளக்குகிறேன் | ||
Line 362: | Line 361: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:22 |
| active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. இதுதான் முன்னிருப்பு render resolution. | | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. இதுதான் முன்னிருப்பு render resolution. | ||
Line 368: | Line 367: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:29 |
| உண்மை resolution ல் இது பாதி அல்லது 50% மட்டுமே | | உண்மை resolution ல் இது பாதி அல்லது 50% மட்டுமே | ||
Line 374: | Line 373: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:35 |
| render display windows ஐ மூடவும். | | render display windows ஐ மூடவும். | ||
Line 380: | Line 379: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:40 |
| Render Panel ல் Resolution ன் கீழே 50% ஐ சொடுக்கி பிடித்து வலப்பக்கம் இழுக்கவும் | | Render Panel ல் Resolution ன் கீழே 50% ஐ சொடுக்கி பிடித்து வலப்பக்கம் இழுக்கவும் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:50 |
| சதவீதம் 100% ஆக மாறுகிறது. சதவீதத்தை மாற்ற மற்றொரு வழி- | | சதவீதம் 100% ஆக மாறுகிறது. சதவீதத்தை மாற்ற மற்றொரு வழி- | ||
Line 391: | Line 390: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:00 |
| 100% ஐ சொடுக்கவும். இப்போது 100 என எழுதி Enter ஐ அழுத்துக | | 100% ஐ சொடுக்கவும். இப்போது 100 என எழுதி Enter ஐ அழுத்துக | ||
Line 397: | Line 396: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:12 |
| active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. | | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. | ||
Line 403: | Line 402: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:18 |
| இங்கே 1920 by 1080 pixels ன் 100% resolution render உள்ளது | | இங்கே 1920 by 1080 pixels ன் 100% resolution render உள்ளது | ||
Line 409: | Line 408: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:27 |
| render display windows ஐ மூடவும். இப்போது, 720 by 576 pixels ஆக resolution ஐ மாற்ற விரும்புகிறேன் | | render display windows ஐ மூடவும். இப்போது, 720 by 576 pixels ஆக resolution ஐ மாற்ற விரும்புகிறேன் | ||
Line 415: | Line 414: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:38 |
| 1920 ஐ சொடுக்கவும். 720 என எழுதி enter ஐ அழுத்துக | | 1920 ஐ சொடுக்கவும். 720 என எழுதி enter ஐ அழுத்துக | ||
Line 421: | Line 420: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:49 |
| மீண்டும் 1080 ஐ சொடுக்கவும். 576 என எழுதி enter ஐ அழுத்துக. | | மீண்டும் 1080 ஐ சொடுக்கவும். 576 என எழுதி enter ஐ அழுத்துக. | ||
Line 427: | Line 426: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:00 |
| active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. | | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. | ||
Line 433: | Line 432: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:07 |
| இங்கே 720 by 576 pixels ன் 100% resolution render உள்ளது | | இங்கே 720 by 576 pixels ன் 100% resolution render உள்ளது | ||
Line 439: | Line 438: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:16 |
| render display window ஐ மூடவும். | | render display window ஐ மூடவும். | ||
Line 445: | Line 444: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:21 |
| Render Panel ல் Dimensions க்கு கீழே Frame range க்கு செல்க. | | Render Panel ல் Dimensions க்கு கீழே Frame range க்கு செல்க. | ||
Line 451: | Line 450: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:26 |
| Frame Range... உங்கள் movie க்கான render செய்யக்கூடிய animation நீளத்தை தீர்மானிக்கிறது. | | Frame Range... உங்கள் movie க்கான render செய்யக்கூடிய animation நீளத்தை தீர்மானிக்கிறது. | ||
Line 457: | Line 456: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:33 |
| ஏற்கனவே சொன்னது போல, முன்னிருப்பு frame range 1 லிருந்து 250 ஆகும். | | ஏற்கனவே சொன்னது போல, முன்னிருப்பு frame range 1 லிருந்து 250 ஆகும். | ||
Line 463: | Line 462: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:39 |
| Start 1 ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ அழுத்துக. | | Start 1 ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ அழுத்துக. | ||
Line 469: | Line 468: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:51 |
| இதுதான் உங்கள் animation நீளத்தின் தொடக்க frame அல்லது முதல் frame ஆகும் | | இதுதான் உங்கள் animation நீளத்தின் தொடக்க frame அல்லது முதல் frame ஆகும் | ||
Line 475: | Line 474: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:57 |
| End 250 ஐ சொடுக்கவும். 100 என எழுதி enter ஐ அழுத்துக. | | End 250 ஐ சொடுக்கவும். 100 என எழுதி enter ஐ அழுத்துக. | ||
Line 481: | Line 480: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:08 |
| இதுதான் உங்கள் animation நீளத்தின் முடிவு frame அல்லது கடைசி frame ஆகும் | | இதுதான் உங்கள் animation நீளத்தின் முடிவு frame அல்லது கடைசி frame ஆகும் | ||
Line 487: | Line 486: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:16 |
| ஆகவே இப்போது உங்கள் animation க்கு புது frame வீச்சை வைத்துள்ளோம் | | ஆகவே இப்போது உங்கள் animation க்கு புது frame வீச்சை வைத்துள்ளோம் | ||
Line 493: | Line 492: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:22 |
| 3D view க்கு கீழே Timeline க்கு செல்க. | | 3D view க்கு கீழே Timeline க்கு செல்க. | ||
Line 499: | Line 498: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:26 |
|Render panel ல் Frame range ஐ நாம் மாற்றியதனால் timeline display எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை கவனிக்கவும். | |Render panel ல் Frame range ஐ நாம் மாற்றியதனால் timeline display எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை கவனிக்கவும். | ||
Line 505: | Line 504: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:35 |
| Timeline window பற்றி மேலும் அறிய, Types of Windows - Timeline tutorial ஐ பார்க்கவும். | | Timeline window பற்றி மேலும் அறிய, Types of Windows - Timeline tutorial ஐ பார்க்கவும். | ||
Line 511: | Line 510: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:45 |
| Render Panel ல் Dimensions ன் கீழே Aspect Ratio க்கு செல்க. | | Render Panel ல் Dimensions ன் கீழே Aspect Ratio க்கு செல்க. | ||
Line 517: | Line 516: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:53 |
| resolution ஐ மாற்றியபோது aspect ratio வும் அதற்கேற்றவாறு மாறியதை கவனிக்கவும் | | resolution ஐ மாற்றியபோது aspect ratio வும் அதற்கேற்றவாறு மாறியதை கவனிக்கவும் | ||
Line 523: | Line 522: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:01 |
| Frame rate நம் movie ல் ஒரு வினாடிக்கு எத்தனை frames animate ஆகவேண்டும என தீர்மானிக்கிறது | | Frame rate நம் movie ல் ஒரு வினாடிக்கு எத்தனை frames animate ஆகவேண்டும என தீர்மானிக்கிறது | ||
Line 529: | Line 528: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:09 |
| முன்னிருப்பாக, இது 24 fps அல்லது frames per second. | | முன்னிருப்பாக, இது 24 fps அல்லது frames per second. | ||
Line 535: | Line 534: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:16 |
| 24 fps ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது | | 24 fps ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது | ||
Line 541: | Line 540: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:25 |
| animation movie ஐ உருவாக்கும்போது பயன்படுத்தப்படும் அனைத்து முக்கிய frame rateகளின் பட்டியல் இது. | | animation movie ஐ உருவாக்கும்போது பயன்படுத்தப்படும் அனைத்து முக்கிய frame rateகளின் பட்டியல் இது. | ||
Line 547: | Line 546: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:31 |
| உங்கள் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம் | | உங்கள் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம் | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:37 |
| FPS 24 ஐ சொடுக்கவும். 15 என எழுதி enter ஐ அழுத்தக. | | FPS 24 ஐ சொடுக்கவும். 15 என எழுதி enter ஐ அழுத்தக. | ||
Line 558: | Line 557: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:48 |
| இப்போது நம் frame rate... 15 frames per second ஆக மாறியுள்ளது. | | இப்போது நம் frame rate... 15 frames per second ஆக மாறியுள்ளது. | ||
Line 564: | Line 563: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:55 |
| அடுத்தது Output. இடப்பக்கம் tmp என எழுதி வலப்பக்கம் ஒரு file browser icon உள்ள கிடைமட்ட பட்டையை காண்கிறீர்களா? | | அடுத்தது Output. இடப்பக்கம் tmp என எழுதி வலப்பக்கம் ஒரு file browser icon உள்ள கிடைமட்ட பட்டையை காண்கிறீர்களா? | ||
Line 570: | Line 569: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:07 |
| இங்கே நம் Render fileகளுக்கு output folder ஐ குறிப்பிட முடியும். | | இங்கே நம் Render fileகளுக்கு output folder ஐ குறிப்பிட முடியும். | ||
Line 576: | Line 575: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:13 |
|file browser icon ஐ சொடுக்கவும். | |file browser icon ஐ சொடுக்கவும். | ||
Line 582: | Line 581: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:18 |
| File Browser பற்றி மேலும் அறிய, Types of Windows - File Browser மற்றும் Info Panel tutorial ஐ காணவும். | | File Browser பற்றி மேலும் அறிய, Types of Windows - File Browser மற்றும் Info Panel tutorial ஐ காணவும். | ||
Line 588: | Line 587: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:28 |
| output folder ஐ தேர்க. நான் My Documents ஐ தேர்கிறேன். | | output folder ஐ தேர்க. நான் My Documents ஐ தேர்கிறேன். | ||
Line 594: | Line 593: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:35 |
| Create new directory ஐ சொடுக்குக. OUTPUT என எழுதி enter செய்க. | | Create new directory ஐ சொடுக்குக. OUTPUT என எழுதி enter செய்க. | ||
Line 600: | Line 599: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:46 |
| folder ஐ திறக்க Output ஐ சொடுக்கவும். | | folder ஐ திறக்க Output ஐ சொடுக்கவும். | ||
Line 606: | Line 605: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:51 |
| Accept ஐ சொடுக்குக. இப்போது My Documents ல் Output Folder ல் நம் அனைத்து Render file களும் சேமிக்கப்படுகிறது. | | Accept ஐ சொடுக்குக. இப்போது My Documents ல் Output Folder ல் நம் அனைத்து Render file களும் சேமிக்கப்படுகிறது. | ||
Line 612: | Line 611: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:03 |
| Output Folder bar க்கு கீழே Image format menu உள்ளது. | | Output Folder bar க்கு கீழே Image format menu உள்ளது. | ||
Line 618: | Line 617: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:08 |
| இங்கே நம் Render images மற்றும் movie file களுக்கு Output format ஐ தேர்ந்தெடுக்கலாம் | | இங்கே நம் Render images மற்றும் movie file களுக்கு Output format ஐ தேர்ந்தெடுக்கலாம் | ||
Line 624: | Line 623: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:13 |
| PNG ஐ சொடுக்கவும். இங்கே Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து format களின் பட்டியல் உள்ளது. | | PNG ஐ சொடுக்கவும். இங்கே Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து format களின் பட்டியல் உள்ளது. | ||
Line 630: | Line 629: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:20 |
| நாம் image formats மற்றும் movie formatகளை வைத்துள்ளோம். | | நாம் image formats மற்றும் movie formatகளை வைத்துள்ளோம். | ||
Line 636: | Line 635: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:25 |
| நம் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் | | நம் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் | ||
Line 642: | Line 641: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:30 |
| PNG க்கு கீழ் Blender ல் பயன்படுத்தும் மூன்று color modes உள்ளன. BW என்பது grayscale mode. | | PNG க்கு கீழ் Blender ல் பயன்படுத்தும் மூன்று color modes உள்ளன. BW என்பது grayscale mode. | ||
Line 648: | Line 647: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:38 |
|முன்னிருப்பாக RGB தேர்வாகிறது. RGB என்பது Render fileகளை RGB data உடன் சேமிக்கும் color mode ஆகும். | |முன்னிருப்பாக RGB தேர்வாகிறது. RGB என்பது Render fileகளை RGB data உடன் சேமிக்கும் color mode ஆகும். | ||
Line 654: | Line 653: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:48 |
| RGBA என்பது render file களை Alpha channel என்னும் கூடுதல் data உடன் சேமிக்கிறது. | | RGBA என்பது render file களை Alpha channel என்னும் கூடுதல் data உடன் சேமிக்கிறது. | ||
Line 660: | Line 659: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:54 |
|Alpha channel rendering ஐ ஆதரிக்கும் குறிப்பிட்ட image format களுடன் மட்டுமே இது வேலைசெய்கிறது. | |Alpha channel rendering ஐ ஆதரிக்கும் குறிப்பிட்ட image format களுடன் மட்டுமே இது வேலைசெய்கிறது. | ||
Line 666: | Line 665: | ||
|- | |- | ||
− | | 14 | + | | 14:01 |
|இதுதான் render panel. | |இதுதான் render panel. | ||
Line 672: | Line 671: | ||
|- | |- | ||
− | | 14 | + | | 14:05 |
|எனவே இந்த tutorial லில் Properties window ல் render panel பற்றி பார்த்தோம் | |எனவே இந்த tutorial லில் Properties window ல் render panel பற்றி பார்த்தோம் | ||
Line 678: | Line 677: | ||
|- | |- | ||
− | | 14 | + | | 14:11 |
| மீதமுள்ள panelகள் அடுத்துவரும் tutorial களில் விளக்கப்படும். | | மீதமுள்ள panelகள் அடுத்துவரும் tutorial களில் விளக்கப்படும். | ||
Line 684: | Line 683: | ||
|- | |- | ||
− | | 14 | + | | 14:17 |
| இப்போது ஒரு புது Blend file ஐ உருவாக்கவும். Render Display ஐ புது window க்கு மாற்றவும். | | இப்போது ஒரு புது Blend file ஐ உருவாக்கவும். Render Display ஐ புது window க்கு மாற்றவும். | ||
Line 690: | Line 689: | ||
|- | |- | ||
− | | 14 | + | | 14:25 |
| resolution ஐ 720 by 576 100% ஆக மாற்றவும். frame range ஐ 0 லிருந்து 100 ஆக மாற்றவும். | | resolution ஐ 720 by 576 100% ஆக மாற்றவும். frame range ஐ 0 லிருந்து 100 ஆக மாற்றவும். | ||
Line 696: | Line 695: | ||
|- | |- | ||
− | | 14 | + | | 14:38 |
| frame rate ஐ 15 fps க்கு மாற்றவும். render file களுக்கு ஒரு Output folder ஐ உருவாக்கவும். | | frame rate ஐ 15 fps க்கு மாற்றவும். render file களுக்கு ஒரு Output folder ஐ உருவாக்கவும். | ||
Line 702: | Line 701: | ||
|- | |- | ||
− | | 14 | + | | 14:47 |
− | | இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
|- | |- | ||
− | | 14 | + | | 14:57 |
− | |மேலும் விவரங்களுக்கு | + | |மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. |
− | oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. | + | |
|- | |- | ||
− | | 15 | + | | 15:17 |
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
Line 721: | Line 719: | ||
|- | |- | ||
− | | 15 | + | | 15:28 |
| மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
Line 727: | Line 725: | ||
|- | |- | ||
− | | 15 | + | | 15:34 |
| நன்றி. | | நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 20:51, 22 February 2017
Time | Narration |
00:05 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:09 | இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. |
00:16 | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
00:29 | இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; |
00:35 | Properties window ல் Render panel என்றால் என்ன; |
00:39 | Properties window ன் Render panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை |
00:45 | உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். |
00:50 | இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். |
00:58 | Properties window பல panelகளை கொண்டுள்ளது. இது திரையின் வலப்பக்கம் உள்ளது |
01:08 | Properties window ன் மேலே icon களின் ஒரு வரிசை உள்ளது |
01:14 | Properties section க்கு கீழே வரும் பல panel களை இந்த icon கள் குறிக்கின்றன. |
01:21 | Render, Scene, World, Object, போன்ற பல |
01:30 | Blender ல் வேலைசெய்யும்போது பயனாகும் பல setting களை இந்த panel கள் கொண்டுள்ளன |
01:37 | நன்கு தெரியவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் |
01:43 | Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும் |
01:52 | Properties window ன் option களை இன்னும் துல்லியமாக இப்போது காணலாம் |
01:59 | Blender window களை மறுஅளவாக்குதல் பற்றி மேலும் அறிய Blender ல் Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ காணவும் |
02:12 | Properties Window ல் முதல் panel... Render ஆகும். |
02:16 | Blender ஐ எங்கு திறந்தாலும் முன்னிருப்பாக இது Blender Interface ல் காட்டுகிறது. |
02:23 | இந்த panel ன் settings... animation ன் இறுதி output ஐ உருவாக்க பயன்படுகிறது. |
02:31 | active camera view ன் single frame image ஐ render செய்ய Image பயன்படுகிறது. |
02:39 | image ஐ சொடுக்கவும். keyboard shortcut ஆக F12 ஐ அழுத்துக. |
02:48 | active camera view... ஒரு single frame image ஆக render செய்யப்படுகிறது |
02:55 | 3D view க்கு திரும்ப keyboard ல் Esc ஐ அழுத்துக. |
03:03 | frameகளின் முழு range அல்லது ஓர் image sequence ஐ render செய்து ஒரு movie file ஐ உருவாக்க Animation பயன்படுகிறது |
03:13 | முன்னிருப்பாக frame ன் range timeline ல் 1 to 250 ஆகும் |
03:22 | Animation ஐ சொடுக்கவும். முழு frame range... frame 1 லிருந்து frame 250 வரை render செய்யப்படுகிறது |
03:39 | render செயலை நிறுத்த Esc ஐ அழுத்துக |
03:43 | 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக. |
03:48 | Render panel ல் Display வுக்கு செல்க. |
03:52 | திரையில் render progress ஐ எவ்வாறு பார்ப்பது என தேர்ந்தெடுக்க Display உதவுகிறது |
03:58 | முன்னிருப்பாக, display... Image Editor mode உள்ளது. அதை செய்துகாட்டுகிறேன் |
04:05 | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. |
04:09 | UV/Image Editor ஆக Render Display தோன்றுகிறது. |
04:15 | active camera view ஐ ஒவ்வொருமுறை render செய்யும் போதும் 3D view... UV/Image Editor க்கு மாறுகிறது. |
04:22 | UV/Image Editor பற்றி மேலும் அறிய Types of windows - UV/Image Editor tutorial ஐ காணவும் |
04:31 | 3D view க்கு திரும்ப Esc ஐ அழுத்துக. |
04:36 | Render panel ல் Display க்கு செல்க. image editor ஐ சொடுக்கவும். |
04:44 | render display optionகளின் பட்டியலை drop-down menu காட்டுகிறது. |
04:51 | Full Screen ஐ தேர்வுசெய்ய சொடுக்கவும். |
04:55 | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. |
05:01 | இப்போது, Blender ன் முழுத்திரையும் UV/Image editor ஆல் மாற்றப்படுகிறது |
05:09 | முழுத்திரை render பாங்கை மூடி Blender workspace க்கு திரும்ப Esc ஐ அழுத்துக. |
05:16 | Render panel ல் Display க்கு செல்க. Full screen ஐ சொடுக்கவும். பட்டியலில் New window ஐ தேர்க |
05:28 | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. |
05:31 | இப்போது, Blender Workspace ன் மீது புது window ஆக Render Display தோன்றுகிறது. |
05:39 | இது உங்கள் animation ல் previews ஐ render செய்யும்போது பயனுள்ளதாக இருக்கும். |
05:44 | இதை எவ்வாறு செய்வதென பின்வரும் tutorialகளில் காண்போம். |
05:50 | Render Display window ஐ மூடவும். |
05:55 | Render panel ல் Display க்கு செல்க. New Window ஐ சொடுக்கவும். |
06:01 | Image editor mode ஐ தேர்வுசெய்ய சொடுக்கவும். display... Image Editor mode ல் உள்ளது. |
06:08 | அடுத்த setting... Dimensions ஆகும். இங்கே தேவையான output க்கு ஏற்ப பல render preset களை customize செய்து கொள்ளலாம். |
06:20 | Render Presets ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது. |
06:27 | இங்கே அனைத்து முக்கிய render preset களின் பட்டியல் உள்ளது. DVCPRO, HDTV, NTSC, PAL போன்ற பல |
06:41 | இப்போதைக்கு இதை விடுத்து Render Dimension settings ஐ தொடர்வோம் |
06:49 | Render Display மற்றும் active Camera view ன் அகலம் மற்றும் உயரம்... resolution எனப்படும் |
06:56 | முன்னிருப்பாக, Blender 2.59 ல், resolution... 1920 by 1080 pixels ஆகும். |
07:09 | Render resolution ன் சதவீத அளவு 50% ஆகும். |
07:14 | அதாவது உண்மையான resolution ன் 50% மட்டுமே render செய்யப்படும். அதை விளக்குகிறேன் |
07:22 | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. இதுதான் முன்னிருப்பு render resolution. |
07:29 | உண்மை resolution ல் இது பாதி அல்லது 50% மட்டுமே |
07:35 | render display windows ஐ மூடவும். |
07:40 | Render Panel ல் Resolution ன் கீழே 50% ஐ சொடுக்கி பிடித்து வலப்பக்கம் இழுக்கவும் |
07:50 | சதவீதம் 100% ஆக மாறுகிறது. சதவீதத்தை மாற்ற மற்றொரு வழி- |
08:00 | 100% ஐ சொடுக்கவும். இப்போது 100 என எழுதி Enter ஐ அழுத்துக |
08:12 | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. |
08:18 | இங்கே 1920 by 1080 pixels ன் 100% resolution render உள்ளது |
08:27 | render display windows ஐ மூடவும். இப்போது, 720 by 576 pixels ஆக resolution ஐ மாற்ற விரும்புகிறேன் |
08:38 | 1920 ஐ சொடுக்கவும். 720 என எழுதி enter ஐ அழுத்துக |
08:49 | மீண்டும் 1080 ஐ சொடுக்கவும். 576 என எழுதி enter ஐ அழுத்துக. |
09:00 | active camera view ஐ render செய்ய F12 ஐ அழுத்துக. |
09:07 | இங்கே 720 by 576 pixels ன் 100% resolution render உள்ளது |
09:16 | render display window ஐ மூடவும். |
09:21 | Render Panel ல் Dimensions க்கு கீழே Frame range க்கு செல்க. |
09:26 | Frame Range... உங்கள் movie க்கான render செய்யக்கூடிய animation நீளத்தை தீர்மானிக்கிறது. |
09:33 | ஏற்கனவே சொன்னது போல, முன்னிருப்பு frame range 1 லிருந்து 250 ஆகும். |
09:39 | Start 1 ஐ சொடுக்கவும். 0 என எழுதி enter ஐ அழுத்துக. |
09:51 | இதுதான் உங்கள் animation நீளத்தின் தொடக்க frame அல்லது முதல் frame ஆகும் |
09:57 | End 250 ஐ சொடுக்கவும். 100 என எழுதி enter ஐ அழுத்துக. |
10:08 | இதுதான் உங்கள் animation நீளத்தின் முடிவு frame அல்லது கடைசி frame ஆகும் |
10:16 | ஆகவே இப்போது உங்கள் animation க்கு புது frame வீச்சை வைத்துள்ளோம் |
10:22 | 3D view க்கு கீழே Timeline க்கு செல்க. |
10:26 | Render panel ல் Frame range ஐ நாம் மாற்றியதனால் timeline display எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை கவனிக்கவும். |
10:35 | Timeline window பற்றி மேலும் அறிய, Types of Windows - Timeline tutorial ஐ பார்க்கவும். |
10:45 | Render Panel ல் Dimensions ன் கீழே Aspect Ratio க்கு செல்க. |
10:53 | resolution ஐ மாற்றியபோது aspect ratio வும் அதற்கேற்றவாறு மாறியதை கவனிக்கவும் |
11:01 | Frame rate நம் movie ல் ஒரு வினாடிக்கு எத்தனை frames animate ஆகவேண்டும என தீர்மானிக்கிறது |
11:09 | முன்னிருப்பாக, இது 24 fps அல்லது frames per second. |
11:16 | 24 fps ஐ சொடுக்கவும். ஒரு drop-down menu தோன்றுகிறது |
11:25 | animation movie ஐ உருவாக்கும்போது பயன்படுத்தப்படும் அனைத்து முக்கிய frame rateகளின் பட்டியல் இது. |
11:31 | உங்கள் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம் |
11:37 | FPS 24 ஐ சொடுக்கவும். 15 என எழுதி enter ஐ அழுத்தக. |
11:48 | இப்போது நம் frame rate... 15 frames per second ஆக மாறியுள்ளது. |
11:55 | அடுத்தது Output. இடப்பக்கம் tmp என எழுதி வலப்பக்கம் ஒரு file browser icon உள்ள கிடைமட்ட பட்டையை காண்கிறீர்களா? |
12:07 | இங்கே நம் Render fileகளுக்கு output folder ஐ குறிப்பிட முடியும். |
12:13 | file browser icon ஐ சொடுக்கவும். |
12:18 | File Browser பற்றி மேலும் அறிய, Types of Windows - File Browser மற்றும் Info Panel tutorial ஐ காணவும். |
12:28 | output folder ஐ தேர்க. நான் My Documents ஐ தேர்கிறேன். |
12:35 | Create new directory ஐ சொடுக்குக. OUTPUT என எழுதி enter செய்க. |
12:46 | folder ஐ திறக்க Output ஐ சொடுக்கவும். |
12:51 | Accept ஐ சொடுக்குக. இப்போது My Documents ல் Output Folder ல் நம் அனைத்து Render file களும் சேமிக்கப்படுகிறது. |
13:03 | Output Folder bar க்கு கீழே Image format menu உள்ளது. |
13:08 | இங்கே நம் Render images மற்றும் movie file களுக்கு Output format ஐ தேர்ந்தெடுக்கலாம் |
13:13 | PNG ஐ சொடுக்கவும். இங்கே Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து format களின் பட்டியல் உள்ளது. |
13:20 | நாம் image formats மற்றும் movie formatகளை வைத்துள்ளோம். |
13:25 | நம் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் |
13:30 | PNG க்கு கீழ் Blender ல் பயன்படுத்தும் மூன்று color modes உள்ளன. BW என்பது grayscale mode. |
13:38 | முன்னிருப்பாக RGB தேர்வாகிறது. RGB என்பது Render fileகளை RGB data உடன் சேமிக்கும் color mode ஆகும். |
13:48 | RGBA என்பது render file களை Alpha channel என்னும் கூடுதல் data உடன் சேமிக்கிறது. |
13:54 | Alpha channel rendering ஐ ஆதரிக்கும் குறிப்பிட்ட image format களுடன் மட்டுமே இது வேலைசெய்கிறது. |
14:01 | இதுதான் render panel. |
14:05 | எனவே இந்த tutorial லில் Properties window ல் render panel பற்றி பார்த்தோம் |
14:11 | மீதமுள்ள panelகள் அடுத்துவரும் tutorial களில் விளக்கப்படும். |
14:17 | இப்போது ஒரு புது Blend file ஐ உருவாக்கவும். Render Display ஐ புது window க்கு மாற்றவும். |
14:25 | resolution ஐ 720 by 576 100% ஆக மாற்றவும். frame range ஐ 0 லிருந்து 100 ஆக மாற்றவும். |
14:38 | frame rate ஐ 15 fps க்கு மாற்றவும். render file களுக்கு ஒரு Output folder ஐ உருவாக்கவும். |
14:47 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
14:57 | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
15:17 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
15:28 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
15:34 | நன்றி. |