Difference between revisions of "BASH/C3/Here-document-and-Here-string/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border = 1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 |''' HERE document மற்றும் HERE stringகள்''' குறித்த ஸ்போகன் டு...") |
|||
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
| 00:11 | | 00:11 | ||
− | | | + | | சிறப்பு-நோக்க redirection எனப்படும் '''Here documentகள் ''' மற்றும் '''Here stringகள்''' |
|- | |- | ||
| 00:17 | | 00:17 | ||
− | | | + | | இவற்றை விளக்க சில உதாரணங்கள் |
|- | |- | ||
| 00:20 | | 00:20 | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
| 00:34 | | 00:34 | ||
− | | | + | | '''Ubuntu Linux''' 12.04''' ''' |
|- | |- | ||
| 00:39 | | 00:39 | ||
− | | | + | | '''GNU BASH''' பதிப்பு 4.2 |
|- | |- | ||
| 00:42 | | 00:42 | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
| 00:52 | | 00:52 | ||
− | | | + | | இது ஒரு சிறப்பு-நோக்க text அல்லது code ன் தொகுதியாகும். |
|- | |- | ||
| 00:56 | | 00:56 | ||
− | | | + | | இது I/O redirect ன் ஒரு வடிவமாகும். |
|- | |- | ||
| 01:00 | | 01:00 | ||
− | | | + | | ஒரு interactive program அல்லது command line க்கு command list ஐ கொடுக்கிறது. |
|- | |- | ||
| 01:06 | | 01:06 | ||
− | | | + | | இது ஒரு தனி file ஆக கருதப்படலாம். |
|- | |- | ||
| 01:10 | | 01:10 | ||
− | | | + | | இது ஒரு shell scriptக்கு redirect செய்யப்பட்ட multiple line input ஆகவும் கருதப்படலாம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 01:18 | | 01:18 | ||
− | |'''command space less than less than space HERE'''. | + | | அதற்கான Syntax, '''command space less than less than space HERE'''. |
|- | |- | ||
| 01:24 | | 01:24 | ||
Line 188: | Line 185: | ||
| 05:09 | | 05:09 | ||
|இங்கே அதே delimiter '''this''' ஐ கொண்டு document ஐ மூட வேண்டும் | |இங்கே அதே delimiter '''this''' ஐ கொண்டு document ஐ மூட வேண்டும் | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:18 | | 05:18 | ||
− | | ப்ரோகிராமை இயக்குவோம். | + | | file ஐ சேமிக்கவும். ப்ரோகிராமை இயக்குவோம். |
|- | |- | ||
| 05:21 | | 05:21 | ||
Line 220: | Line 214: | ||
|- | |- | ||
| 05:59 | | 05:59 | ||
− | | | + | | text அல்லது ஒரு variable ல் இருந்து input redirection க்கு '''Here string ''' பயன்படுகிறது. |
|- | |- | ||
| 06:06 | | 06:06 | ||
− | | | + | | input அதேவரியில் ஒற்றை மேற்கோள்களில் குறிக்கப்படுகிறது. |
|- | |- | ||
| 06:12 | | 06:12 | ||
Line 268: | Line 262: | ||
|- | |- | ||
| 07:27 | | 07:27 | ||
− | | | + | | '''HERE document''' |
|- | |- | ||
| 07:29 | | 07:29 | ||
− | | | + | | '''HERE string''' |
|- | |- | ||
| 07:31 | | 07:31 |
Latest revision as of 19:53, 22 February 2017
Time | Narration |
00:01 | HERE document மற்றும் HERE stringகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:08 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:11 | சிறப்பு-நோக்க redirection எனப்படும் Here documentகள் மற்றும் Here stringகள் |
00:17 | இவற்றை விளக்க சில உதாரணங்கள் |
00:20 | இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:26 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தைக் காணவும் |
00:32 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:34 | Ubuntu Linux 12.04 |
00:39 | GNU BASH பதிப்பு 4.2 |
00:42 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:49 | Here document பற்றி கற்போம். |
00:52 | இது ஒரு சிறப்பு-நோக்க text அல்லது code ன் தொகுதியாகும். |
00:56 | இது I/O redirect ன் ஒரு வடிவமாகும். |
01:00 | ஒரு interactive program அல்லது command line க்கு command list ஐ கொடுக்கிறது. |
01:06 | இது ஒரு தனி file ஆக கருதப்படலாம். |
01:10 | இது ஒரு shell scriptக்கு redirect செய்யப்பட்ட multiple line input ஆகவும் கருதப்படலாம். |
01:18 | அதற்கான Syntax, command space less than less than space HERE. |
01:24 | அதன் பின் அடுத்த வரியில், text inputகளை கொடுக்கலாம். |
01:29 | இதில் எத்தனை வரிகள் வேண்டுமானலும் இருக்கலாம். |
01:33 | இங்கே, text1, text2, textN ஆகியவை text inputகள். |
01:40 | text inputகளுக்கு பின், அடுத்த வரியில், மீண்டும் keyword HERE ஐ டைப் செய்வோம். |
01:46 | இது HERE documentன் முடிவைக் குறிக்கிறது |
01:50 | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் செய்யலாம். |
01:53 | here dot sh என்ற fileஐ திறக்கிறேன் |
01:59 | code ன் முதல் வரி shebang line. |
02:04 | இந்த வரிக்கு பின் code ன் ஒரு தொகுதியை சேர்க்கிறேன். |
02:09 | wc என்பது word count |
02:12 | HERE document ல் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை wc hyphen w கணக்கிடுகிறது |
02:20 | மற்றொரு HERE வரும்வரை உள்ள code அல்லது text ன் தொகுதி ஒரு file ஆக கருதப்படுகிறது |
02:28 | HERE document ன் உள்ளடக்கம் command wc hyphen w க்கான ஒரு input ஆகும் |
02:36 | multi-line input ஐ read செய்யும் போது wc hyphen w command க்கான delimiter ஆக HERE செயல்படுகிறது. |
02:47 | இதே command ஐ டெர்மினலில் இயக்கினால், output ஆக '4' ஐ பெறுவோம். |
02:55 | ஏனெனில் command 'wc hyphen w'க்கு நான்கு வார்த்தைகளை அனுப்பியுள்ளோம். |
03:03 | இப்போது file ஐ சேமிக்க Save மீது க்ளிக் செய்க. |
03:06 | Ctrl, Alt மற்றும் T keyகளை ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறப்போம். |
03:15 | டைப் செய்க: chmod space plus x space here dot sh |
03:22 | எண்டரை அழுத்துக |
03:24 | டைப் செய்க dot slash here dot sh |
03:27 | எண்டரை அழுத்துக |
03:30 | output 4 என காணலாம் |
03:33 | அதாவது, Here document ல் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை 4. |
03:38 | ப்ரோகிராம்க்கு வருவோம். |
03:41 | textன் ஆரம்பத்தில் மேலும் இரு வார்த்தைகளைச் சேர்ப்போம். |
03:47 | Hello... and... welcome to Bash learning |
03:52 | Save மீது க்ளிக் செய்க |
03:54 | மீண்டும் ப்ரோகிராமை இயக்குவோம். |
03:57 | டெர்மினலில் டைப் செய்க dot slash here dot sh |
04:04 | எண்டரை அழுத்துக |
04:06 | இப்போது output 6 ஏனெனில் நம் text ல் மேலும் இரு வார்த்தைகளைச் சேர்த்தோம். |
04:13 | Here documentக்கு ஒரு argument ஐயும் அனுப்பலாம் |
04:18 | ஒரு உதாரணத்தின் மூலம் இதை கற்போம். |
04:22 | hereoutput dot sh என்ற ஒரு file ஐ திறக்கிறேன் |
04:28 | command cat ஆனது fileகளை சேர்த்து standard output ஐ அச்சடிக்கும். |
04:35 | HEREக்கு பதிலாக string thisஐ பயன்படுத்தியுள்ளதை கவனிக்கவும் |
04:41 | delimiter HERE ஐ எப்போதும் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை. |
04:47 | வேறொரு delimiter ஐயும் பயன்படுத்தலாம். |
04:51 | இந்த வரி பூஜ்ஜியமாவது argument ஐ அச்சடிக்கும். |
04:55 | பூஜ்ஜியமாவது argument, என்பது முன்னிருப்பாக fileபெயர். |
05:00 | இந்த வரி ப்ரோக்ராம்க்கு அனுப்பப்பட்ட முதல் argument ஐ காட்டும். |
05:05 | இந்த வரி ப்ரோக்ராம்க்கு அனுப்பப்பட்ட இரண்டாம் argument ஐ காட்டும். |
05:09 | இங்கே அதே delimiter this ஐ கொண்டு document ஐ மூட வேண்டும் |
05:18 | file ஐ சேமிக்கவும். ப்ரோகிராமை இயக்குவோம். |
05:21 | டெர்மினலில் டைப் செய்க: chmod space plus x space hereoutput dot sh |
05:29 | எண்டரை அழுத்துக |
05:32 | டைப் செய்க dot slash hereoutput dot sh space Sunday space Monday |
05:40 | காட்டப்படும் output: |
05:43 | 0'th argument is: dot slash hereoutput dot sh அதாவது fileபெயர். |
05:49 | 1st argument is: Sunday |
05:51 | 2nd argument is: Monday |
05:55 | இப்போது Here string பற்றி கற்போம். |
05:59 | text அல்லது ஒரு variable ல் இருந்து input redirection க்கு Here string பயன்படுகிறது. |
06:06 | input அதேவரியில் ஒற்றை மேற்கோள்களில் குறிக்கப்படுகிறது. |
06:12 | அதற்கான syntax, command space மூன்று less than குறிகள் space ஒற்றை மேற்கோள்களில் string |
06:22 | இதை ஒரு உதாரணத்தில் புரிந்துகொள்வோம். |
06:25 | அதே file here dot sh ஐ திறக்கிறேன் |
06:30 | இங்கே கடைசியில் டைப் செய்க: wc space hyphen w மூன்று less than குறிகள் space ஒற்றை மேற்கோள்களில் Welcome to Bash learning |
06:44 | இது ஒற்றை மேற்கோள்களில் உள்ள string ஐ command wc hyphen wக்கு redirect செய்யும் |
06:52 | மாற்றங்களை சேமிக்க Save மீது க்ளிக் செய்க. |
06:55 | டெர்மினலுக்கு வருவோம் |
06:58 | டைப் செய்க: dot slash here dot sh |
07:03 | காணும் output 6 மற்றும் 4 |
07:08 | here document ன் வார்த்தை எண்ணிக்கை 6 மற்றும் here stringன் வார்த்தை எண்ணிக்கை 4. |
07:15 | இதேபோல, நீங்கள் உங்கள் Here stringகளை எழுதலாம் |
07:20 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
07:23 | சுருங்கசொல்ல. |
07:25 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
07:27 | HERE document |
07:29 | HERE string |
07:31 | பயிற்சியாக, Here document மற்றும் Here stringஐ பயன்படுத்தி ஒரு string ஐ uppercase ல் மாற்றுக. |
07:39 | குறிப்பு: tr space a hyphen z space capital A hyphen capital Z. |
07:47 | characterகளை lowerல் இருந்து upper case ல் மாற்ற இதுதான் command. |
07:54 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
07:57 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
08:01 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
08:06 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
08:12 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:17 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:25 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:29 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:38 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
08:44 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |