Difference between revisions of "BASH/C2/More-on-Arrays/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
| 00:10 | | 00:10 | ||
− | | | + | | ''' Array''' ல் இருந்து ஒரு element ஐ எடுத்தல் |
|- | |- | ||
| 00:13 | | 00:13 | ||
− | | | + | | ''' Array''' ல் ஒரு element ஐ மாற்றுதல் |
|- | |- | ||
| 00:16 | | 00:16 | ||
− | | | + | | ''' Array''' ல் ஒரு element ஐ சேர்த்தல் மற்றும் |
|- | |- | ||
| 00:19 | | 00:19 | ||
− | | | + | | ''' Array''' ல் இருந்து ஒரு element ஐ நீக்குதல். |
|- | |- | ||
| 00:22 | | 00:22 | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
| 00:28 | | 00:28 | ||
− | | அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் | + | | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் |
|- | |- | ||
| 00:34 | | 00:34 | ||
− | |இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது | + | |இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux 12.04''' மற்றும் |
|- | |- | ||
| 00:41 | | 00:41 | ||
− | | | + | | '''GNU Bash''' பதிப்பு '''4.1.10'''. |
|- | |- | ||
| 00:45 | | 00:45 | ||
Line 40: | Line 40: | ||
|- | |- | ||
| 00:55 | | 00:55 | ||
− | | | + | | ஒரு ''' Array''' ல் உள்ள elementகளை எந்த இடத்தில் இருந்தும் எடுக்க முடியும். |
|- | |- | ||
| 01:00 | | 01:00 | ||
− | | | + | | இங்கே, இடம் என்பது ''' index எண்'''. |
|- | |- | ||
| 01:04 | | 01:04 | ||
− | | | + | | ''' index எண்''' எப்போதும் ''' பூஜ்ஜியத்தில்''' ஆரம்பிக்கும் என்பதை நினைவுகொள்க |
|- | |- | ||
| 01:09 | | 01:09 | ||
Line 64: | Line 64: | ||
|- | |- | ||
| 01:47 | | 01:47 | ||
− | | இப்போது உங்கள் '''array2.sh file''' ல் | + | | இப்போது காட்டப்படும் code ஐ உங்கள் '''array2.sh file''' ல் டைப் செய்க |
|- | |- | ||
| 01:54 | | 01:54 | ||
Line 70: | Line 70: | ||
|- | |- | ||
| 01:56 | | 01:56 | ||
− | | இது ''' | + | | இது ''' Shebang வரி''' |
|- | |- | ||
| 01:59 | | 01:59 | ||
− | | இந்த '''declare command ''' '''Linux ''' என்ற array ஐ elementகள் . | + | | இந்த '''declare command ''' '''Linux ''' என்ற array ஐ elementகள்.... |
|- | |- | ||
| 02:06 | | 02:06 | ||
− | | | + | | '''Debian,''' '''Redhat, ''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 02:08 | | 02:08 | ||
− | | | + | | '''Ubuntu''' மற்றும் '''Fedora''' உடன் declare செய்கிறது |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 02:11 | | 02:11 | ||
Line 94: | Line 88: | ||
|- | |- | ||
| 02:21 | | 02:21 | ||
− | | இந்த command | + | | இந்த command... $ Linux at குறி colon 1 colon 2.... index '''ஒன்று''' ல் உள்ள '''Redhat''' ல் ஆரம்பித்து இரு elementகளை அச்சடிக்கும் |
|- | |- | ||
| 02:34 | | 02:34 | ||
Line 154: | Line 148: | ||
|- | |- | ||
| 04:18 | | 04:18 | ||
− | | '''Arrayபெயர் equal to bracketஐ திறந்து இரட்டை மேற்கோள்களில் dollar குறி curly bracket ஐ திறந்து Arrayபெயர் square bracket களினுள் At குறி curly bracket ஐ மூடவும்''' | + | | '''Arrayபெயர் equal to bracketஐ திறந்து இரட்டை மேற்கோள்களில் dollar குறி curly bracket ஐ திறந்து Arrayபெயர் square bracket களினுள் At குறி curly bracket ஐ மூடவும்''' '''space இரட்டை மேற்கோள்களில் புது_வார்த்தை_1 space இரட்டை மேற்கோள்களில் புது_வார்த்தை_2 bracket ஐ மூடவும்.''' |
− | '''space இரட்டை மேற்கோள்களில் புது_வார்த்தை_1 space இரட்டை மேற்கோள்களில் புது_வார்த்தை_2 bracket ஐ மூடவும்.''' | + | |
|- | |- | ||
| 04:45 | | 04:45 | ||
Line 188: | Line 181: | ||
|- | |- | ||
| 05:29 | | 05:29 | ||
− | | ''' array''' ல் இருந்து ஒரு element ஐ நீக்க பின்வரும் | + | | ''' array''' ல் இருந்து ஒரு element ஐ நீக்க பின்வரும் syntax ஐ பயன்படுத்தலாம் - |
|- | |- | ||
| 05:35 | | 05:35 | ||
Line 230: | Line 223: | ||
|- | |- | ||
| 06:25 | | 06:25 | ||
− | | | + | | ''' Array''' ல் இருந்து ஒரு element ஐ எடுப்பது |
|- | |- | ||
| 06:28 | | 06:28 | ||
− | | | + | | ''' Array''' ல் ஒரு element ஐ மாற்றுவது |
|- | |- | ||
| 06:30 | | 06:30 | ||
− | | | + | | ''' Array''' க்கு ஒரு element ஐ சேர்ப்பது மற்றும் |
|- | |- | ||
| 06:32 | | 06:32 | ||
− | | | + | | ''' Array''' ல் இருந்து element ஐ நீக்குவது. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 06:37 | | 06:37 | ||
− | | | + | | பயிற்சியாக, நீளம் 7 கொண்ட ஒரு array names2 ஐ declare செய்து பின்வரும் செயல்பாடுகளை செய்யவும். |
|- | |- | ||
| 06:44 | | 06:44 | ||
− | | | + | | index இரண்டில் ஆரம்பித்து மூன்று elementகளை எடுக்கவும் |
|- | |- | ||
| 06:48 | | 06:48 | ||
− | | | + | | மூன்றாம் element ஐ '''Debian''' என மாற்றி அதை காட்டவும் |
|- | |- | ||
| 06:55 | | 06:55 |
Latest revision as of 19:20, 22 February 2017
Time | Narration |
---|---|
00:02 | BASH ல் Arrayகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:10 | Array ல் இருந்து ஒரு element ஐ எடுத்தல் |
00:13 | Array ல் ஒரு element ஐ மாற்றுதல் |
00:16 | Array ல் ஒரு element ஐ சேர்த்தல் மற்றும் |
00:19 | Array ல் இருந்து ஒரு element ஐ நீக்குதல். |
00:22 | இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு Linux இயங்குதளம் குறித்து தெரிந்திருக்க வேண்டும் |
00:28 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் |
00:34 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 மற்றும் |
00:41 | GNU Bash பதிப்பு 4.1.10. |
00:45 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:50 | “Array ல் இருந்து ஒரு element ஐ எவ்வாறு எடுப்பது ” என காண்போம். |
00:55 | ஒரு Array ல் உள்ள elementகளை எந்த இடத்தில் இருந்தும் எடுக்க முடியும். |
01:00 | இங்கே, இடம் என்பது index எண். |
01:04 | index எண் எப்போதும் பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கும் என்பதை நினைவுகொள்க |
01:09 | இதற்கான syntax: |
01:12 | Arrayபெயர் square bracket களினுள் At குறி colon இடம் colon குறிப்பிட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட வேண்டிய elementகளின் எண்ணிக்கை. |
01:25 | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் புரிந்துகொள்வோம். |
01:29 | Ctrl+Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal விண்டோவை திறக்கவும். |
01:37 | டைப் செய்க: gedit space array2.sh space & (ampersand) குறி. Enterஐ அழுத்துக |
01:47 | இப்போது காட்டப்படும் code ஐ உங்கள் array2.sh file ல் டைப் செய்க |
01:54 | ப்ரோகிராமை விளக்குகிறேன். |
01:56 | இது Shebang வரி |
01:59 | இந்த declare command Linux என்ற array ஐ elementகள்.... |
02:06 | Debian, Redhat, |
02:08 | Ubuntu மற்றும் Fedora உடன் declare செய்கிறது |
02:11 | இந்த echo command array ன் அனைத்து element களையும் அச்சடிக்கும். |
02:16 | அடுத்த echo command எடுக்கப்பட்ட elementகளை அச்சடிக்கும். |
02:21 | இந்த command... $ Linux at குறி colon 1 colon 2.... index ஒன்று ல் உள்ள Redhat ல் ஆரம்பித்து இரு elementகளை அச்சடிக்கும் |
02:34 | Terminalக்கு வருவோம் |
02:36 | முதலில் file ஐ executable ஆக மாற்ற டைப் செய்வோம் chmod space plus x space array2.sh .Enter ஐ அழுத்துக |
02:50 | டைப் செய்க: dot slash array2.sh Enterஐ அழுத்துக |
02:56 | பெறும் வெளியீடு - Original elements in an array Linux: Debian Redhat Ubuntu Fedora. |
03:06 | The two elements starting from index one(Redhat): Redhat Ubuntu |
03:12 | ஸ்லைடுகளுக்கு வருவோம் |
03:15 | Array ல் ஒரு element ஐ எவ்வாறு மாற்றுவது என காண்போம் . |
03:19 | Array ல் உள்ள ஒரு element ஐ பின்வரும் syntax மூலம் மாற்ற முடியும். |
03:25 | Arrayபெயர் square bracketகளினுள் n equals to ஒற்றை மேற்கோள்களில் புதிய வார்த்தை. |
03:34 | இங்கே n என்பது index எண் அல்லது element எண். |
03:38 | நம் text editor க்கு வருவோம். |
03:41 | Linux[2]='Mandriva' . |
03:45 | இந்த command மூன்றாம் element Ubuntu ஐ Mandriva என மாற்றும் |
03:51 | elementஐ மாற்றியபின் இந்த echo command array Linux ன் அனைத்து elementகளையும் அச்சடிக்கும். |
03:58 | நம் Terminalக்கு வருவோம். |
04:01 | மீண்டும் இயக்குவோம். |
04:04 | இது அனைத்து elementகளையும் காட்டும் : Debian Redhat Mandriva Fedora . |
04:12 | இப்போது ஸ்லைடுகளுக்கு வருவோம். |
04:14 | array க்கு ஒரு element ஐ எவ்வாறு சேர்ப்பது என காண்போம் |
04:18 | Arrayபெயர் equal to bracketஐ திறந்து இரட்டை மேற்கோள்களில் dollar குறி curly bracket ஐ திறந்து Arrayபெயர் square bracket களினுள் At குறி curly bracket ஐ மூடவும் space இரட்டை மேற்கோள்களில் புது_வார்த்தை_1 space இரட்டை மேற்கோள்களில் புது_வார்த்தை_2 bracket ஐ மூடவும். |
04:45 | இதை ஒரு உதாரணத்தின் உதவியுடன் புரிந்துகொள்வோம். |
04:50 | code file க்கு வருவோம். |
04:52 | சுட்டிக்காட்டப்படும் command புது element Suse ஐ array Linux க்கு சேர்க்கும். |
04:59 | Suse ஐ சேர்த்தபின் அனைத்து elementகளையும் echo செய்வோம். |
05:05 | டெர்மினலுக்கு வருவோம் |
05:07 | prompt ஐ துடைக்கிறேன். |
05:09 | ப்ரோகிராமை மீண்டும் இயக்குவோம். |
05:12 | காட்டப்படும் வெளியீடு all elements after appending Suse : Debian Redhat Mandriva Fedora Suse. |
05:22 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
05:24 | array ல் இருந்து ஒரு element ஐ நீக்க கற்போம் |
05:29 | array ல் இருந்து ஒரு element ஐ நீக்க பின்வரும் syntax ஐ பயன்படுத்தலாம் - |
05:35 | Unset space Arrayபெயர் square bracketகளினுள் index எண். |
05:44 | code file க்கு வருவோம். |
05:46 | இங்கே unset command ஐ பயன்படுத்தி |
05:50 | array Linux ல் இருந்து மூன்றாம் element Mandriva ஐ நீக்குவோம் |
05:56 | Mandriva ஐ நீக்கிபின் அனைத்து elementகளையும் echo செய்வோம். |
06:02 | டெர்மினலுக்கு வருவோம் |
06:04 | ப்ரோகிராமை இயக்குவோம். |
06:07 | Mandriva ஐ நீக்கப்பின் உள்ள element களின் பட்டியல் இது |
06:12 | Debian Redhat Fedora Suse |
06:16 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:19 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
06:21 | சுருங்க சொல்ல. |
06:23 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
06:25 | Array ல் இருந்து ஒரு element ஐ எடுப்பது |
06:28 | Array ல் ஒரு element ஐ மாற்றுவது |
06:30 | Array க்கு ஒரு element ஐ சேர்ப்பது மற்றும் |
06:32 | Array ல் இருந்து element ஐ நீக்குவது. |
06:37 | பயிற்சியாக, நீளம் 7 கொண்ட ஒரு array names2 ஐ declare செய்து பின்வரும் செயல்பாடுகளை செய்யவும். |
06:44 | index இரண்டில் ஆரம்பித்து மூன்று elementகளை எடுக்கவும் |
06:48 | மூன்றாம் element ஐ Debian என மாற்றி அதை காட்டவும் |
06:55 | Array ன் முடிவில் ஏதேனும் ஒரு புது பெயரை சேர்க்கவும். |
06:58 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
07:01 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07:04 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07:09 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:15 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
07:19 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:27 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:31 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:38 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
07:50 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |