Difference between revisions of "BASH/C2/Introduction-to-BASH-Shell-Scripting/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 28: | Line 28: | ||
|- | |- | ||
| 00:35 | | 00:35 | ||
− | | | + | | '''உபுண்டு லினக்ஸ் 12.04''' |
|- | |- | ||
| 00:39 | | 00:39 | ||
Line 43: | Line 43: | ||
|- | |- | ||
| 00:56 | | 00:56 | ||
− | | | + | | '''Bash Shell''' என்பது command களை இயக்கும் ஒரு '''Command language interpreter''' ஆகும். |
|- | |- | ||
| 01:02 | | 01:02 | ||
− | | | + | | இந்த commandகள் standard input device ஆல் read செய்யப்படுகின்றன. |
|- | |- | ||
| 01:07 | | 01:07 | ||
− | | | + | | input device ஆனது |
|- | |- | ||
|01:09 | |01:09 | ||
− | | | + | |உங்கள் '''keyboard''' |
|- | |- | ||
|01:11 | |01:11 | ||
− | | | + | | அல்லது ஒரு எளிய ''' text file''' ஆக இருக்கலாம். |
|- | |- | ||
| 01:14 | | 01:14 | ||
Line 85: | Line 85: | ||
|- | |- | ||
|02:00 | |02:00 | ||
− | | | + | |இது Stephen Bourne ஆல் உருவாக்கப்பட்ட உண்மையான UNIX shell ஆகும் . |
|- | |- | ||
|02:06 | |02:06 | ||
− | | | + | | இன்றைய நவீன shellகளால் அளிக்கப்படும் தொடர்புதிறனை விட இதில் குறைவாக உள்ளது |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|02:12 | |02:12 | ||
− | | ''' | + | | '''C Shell''', '''Bourne Shell ''' ல் குறைந்த அம்சங்களை இது அளிக்கிறது |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 02:17 | | 02:17 | ||
− | | இது David Korn ஆல் உருவாக்கப்பட்டது | + | |'''K Shell''', இது David Korn ஆல் உருவாக்கப்பட்டது |
|- | |- | ||
| 02:20 | | 02:20 | ||
Line 109: | Line 103: | ||
|- | |- | ||
| 02:30 | | 02:30 | ||
− | | | + | | '''GNU Project''' ஆல் '''Bash Shell ''' உருவாக்கப்பட்டது |
|- | |- | ||
| 02:32 | | 02:32 | ||
− | | | + | |இது '''B Shell''' language ஐ சார்ந்தது. |
|- | |- | ||
|02:35 | |02:35 | ||
− | | | + | | இது ''' C''' மற்றும் '''K Shell'''களின் அம்சங்களைக் கொண்டுள்ளது |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 02:41 | | 02:41 | ||
− | | | + | | '''TC Shell''', இது '''FreeBSD ''' மற்றும் அதன் வழித்தோன்றல்களின் முன்னிருப்பு '''Shell ''' ஆகும். |
|- | |- | ||
| 02:46 | | 02:46 | ||
Line 127: | Line 118: | ||
|- | |- | ||
|02:49 | |02:49 | ||
− | | | + | | இது இடைமுக பயனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு '''Shell'''. |
|- | |- | ||
| 02:52 | | 02:52 | ||
− | | | + | | இது '''ksh,bash மற்றும் tcsh''' ன் பல பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது |
|- | |- | ||
| 02:58 | | 02:58 | ||
Line 139: | Line 130: | ||
|- | |- | ||
| 03:08 | | 03:08 | ||
− | | | + | | command ஐ டைப் செய்வதற்கு பதிலாக இந்த ''' text file''' ஐ இயக்கும்படி '''Shell''' இடம் சொல்கிறது. |
|- | |- | ||
| 03:15 | | 03:15 | ||
Line 190: | Line 181: | ||
|- | |- | ||
|04:27 | |04:27 | ||
− | |prompt ல் இருந்து விடுபட & (ampersand) ஐ பயன்படுத்துகிறோம். | + | |prompt ல் இருந்து விடுபட & (ampersand) ஐ பயன்படுத்துகிறோம். இப்போது '''Enter''' ஐ அழுத்துக |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|04:33 | |04:33 | ||
Line 223: | Line 211: | ||
|- | |- | ||
| 05:15 | | 05:15 | ||
− | | இப்போது நாம் ஏற்கனவே பயன்படுத்திய command ஐ சேர்க்கலாம். | + | | இப்போது நாம் ஏற்கனவே பயன்படுத்திய command ஐ சேர்க்கலாம். Enter ஐ அழுத்துக |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|05:20 | |05:20 | ||
− | |டைப் செய்க '''echo''' space இரட்டை மேற்கோள்களில் '''Hello world''' | + | |டைப் செய்க '''echo''' space இரட்டை மேற்கோள்களில் '''Hello world''' '''Enter''' ஐ அழுத்துக. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 05:28 | | 05:28 | ||
− | |டைப் செய்க '''echo space dollar குறி SHELL''' (Capital ல்) | + | |டைப் செய்க '''echo space dollar குறி SHELL''' (Capital ல்) '''Enter''' ஐ அழுத்துக |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|05:35 | |05:35 | ||
Line 289: | Line 268: | ||
|- | |- | ||
|06:48 | |06:48 | ||
− | | | + | | வெவ்வேறு வகை '''Shell'''கள், '''Bash Shell ''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|06:52 | |06:52 | ||
− | |ஒரு எளிய '''Shell script ''' ஐ எழுதி அந்த script ஐ இயக்குதல். | + | |'''Bash Shell script''', ஒரு எளிய '''Shell script ''' ஐ எழுதி அந்த script ஐ இயக்குதல். |
|- | |- | ||
| 06:57 | | 06:57 | ||
− | | பயிற்சியாக | + | | பயிற்சியாக “'''Welcome to Bash learning'''” என்ற செய்தியையும் அடுத்த வரியில் |
|- | |- | ||
|07:03 | |07:03 | ||
− | | | + | | ''' “” ''' சில நட்சத்திரங்களையும் காட்ட ஒரு எளிய '''script''' ஐ எழுதுக. |
|- | |- | ||
| 07:06 | | 07:06 |
Latest revision as of 19:07, 22 February 2017
Time | Narration |
00:01 | BASH shell scripting குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:10 | வெவ்வேறு வகை Shellகள் |
00:13 | ஒரு Bash Shell script ஐ எழுதுதல் |
00:16 | மற்றும் அதை இயக்குதல். |
00:18 | இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு லினக்ஸ் இயங்குதளம் பற்றி தெரிந்திருக்கவேண்டும் |
00:25 | இல்லையெனில், அதற்கான Linux டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை காணவும். |
00:32 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது |
00:35 | உபுண்டு லினக்ஸ் 12.04 |
00:39 | GNU Bash பதிப்பு 4.1.10. |
00:43 | பயிற்சிக்கு GNU bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:50 | அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:53 | ஒரு Bash Shell பற்றி காண்போம். |
00:56 | Bash Shell என்பது command களை இயக்கும் ஒரு Command language interpreter ஆகும். |
01:02 | இந்த commandகள் standard input device ஆல் read செய்யப்படுகின்றன. |
01:07 | input device ஆனது |
01:09 | உங்கள் keyboard |
01:11 | அல்லது ஒரு எளிய text file ஆக இருக்கலாம். |
01:14 | ஒரு Bash Shell ஐ காட்டுகிறேன். |
01:16 | Ctrl+Alt+T விசைகளை ஒன்றாக அழுத்தி terminal விண்டோவை திறக்கவும் . |
01:24 | இது Gnome terminal ஐ திறக்கும். |
01:27 | எந்த வகை shell ஐ நாம் பயன்படுத்துகிறோம் என்பதை சோதிக்க டைப் செய்க echo space dollar sign SHELL (capital ல்) |
01:38 | Enter ஐ அழுத்துக. |
01:40 | அடுத்த வரியில் அச்சடிக்கப்பட்ட வெளியீடு slash bin slash bash ஐ காணலாம் |
01:47 | இது நாம் Bash Shell ஐ பயன்படுத்துகிறோம் என்பதை காட்டுகிறது. |
01:51 | இப்போது வெவ்வேறு வகை Shell கள் பற்றி காண்போம் |
01:56 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். Bourne Shell |
02:00 | இது Stephen Bourne ஆல் உருவாக்கப்பட்ட உண்மையான UNIX shell ஆகும் . |
02:06 | இன்றைய நவீன shellகளால் அளிக்கப்படும் தொடர்புதிறனை விட இதில் குறைவாக உள்ளது |
02:12 | C Shell, Bourne Shell ல் குறைந்த அம்சங்களை இது அளிக்கிறது |
02:17 | K Shell, இது David Korn ஆல் உருவாக்கப்பட்டது |
02:20 | இது சில கூடுதல் அம்சங்களுடன் B Shell மற்றும் C Shell ன் அம்சங்களையும் கொண்டுள்ளது. |
02:27 | Bash Shell |
02:30 | GNU Project ஆல் Bash Shell உருவாக்கப்பட்டது |
02:32 | இது B Shell language ஐ சார்ந்தது. |
02:35 | இது C மற்றும் K Shellகளின் அம்சங்களைக் கொண்டுள்ளது |
02:41 | TC Shell, இது FreeBSD மற்றும் அதன் வழித்தோன்றல்களின் முன்னிருப்பு Shell ஆகும். |
02:46 | Z shell |
02:49 | இது இடைமுக பயனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு Shell. |
02:52 | இது ksh,bash மற்றும் tcsh ன் பல பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது |
02:58 | இப்போது ஒரு Bash Shell script பற்றி காண்போம். |
03:02 | Bash Shell script எளிய text file ல் Bash commandகளின் தொடரைக் கொண்டுள்ளது. |
03:08 | command ஐ டைப் செய்வதற்கு பதிலாக இந்த text file ஐ இயக்கும்படி Shell இடம் சொல்கிறது. |
03:15 | ஒரு எளிய Bash script ஐ எழுத கற்போம் |
03:20 | terminal ல் Hello World என அச்சடிக்கும் echo command ஐ சோதிப்போம் |
03:25 | terminal க்கு வருவோம் |
03:29 | இப்போது டைப் செய்வோம் echo space இரட்டை மேற்கோள்களில் Hello world |
03:35 | Enter ஐ அழுத்தவும். |
03:37 | இது Hello World ஐ terminal ல் அச்சடிக்கும் |
03:40 | command எதிர்பார்த்தபடி வேலை செய்தது. |
03:43 | இப்போது, இந்த command ஐ ஒரு file ல் எவ்வாறு பயன்படுத்துவது? |
03:47 | இந்த command ஐ ஒரு file ல் டைப் செய்து அந்த file ஐ இயக்கவும். |
03:52 | இதற்கு gedit text-editor ஐ பயன்படுத்துகிறேன். |
03:57 | உங்களுக்கு விருப்பமான எந்த text-editor ஐயும் பயன்படுத்தலாம். |
04:00 | Desktop ல் file ஐ உருவாக்க விரும்புகிறேன். |
04:03 | எனவே டைப் செய்க cd space Desktop |
04:07 | Enter ஐ அழுத்துக |
04:09 | இப்போது டைப் செய்க gedit space hello underscore world dot sh space &'(ampersand) |
04:20 | Gedit ஒரு text editor. Hello underscore world dot sh என்பது file பெயர் |
04:27 | prompt ல் இருந்து விடுபட & (ampersand) ஐ பயன்படுத்துகிறோம். இப்போது Enter ஐ அழுத்துக |
04:33 | gedit ஐ பயன்படுத்தி hello_world.sh என்ற ஒரு புதிய file ஐ திறந்துள்ளோம் |
04:40 | இப்போது டைப் செய்க hash ஆச்சரிய குறி front slash bin front slash bash |
04:47 | இது ஒவ்வொரு bash script க்கான முதல் வரி. |
04:51 | இது shebang அல்லது bang வரி எனப்படுகிறது. |
04:55 | Enter ஐ அழுத்துக |
04:57 | இப்போது, ஒரு comment ஐ சேர்க்க டைப் செய்வோம் |
05:00 | hash space my first Bash script |
05:06 | hashக்கு பின் வரும் ஒவ்வொரு வரியும் comment ஆக கருதப்படும் என்பதை நினைவுகொள்க |
05:11 | commentகளை Bash interpreter தவிர்த்துவிடும். |
05:15 | இப்போது நாம் ஏற்கனவே பயன்படுத்திய command ஐ சேர்க்கலாம். Enter ஐ அழுத்துக |
05:20 | டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் Hello world Enter ஐ அழுத்துக. |
05:28 | டைப் செய்க echo space dollar குறி SHELL (Capital ல்) Enter ஐ அழுத்துக |
05:35 | டைப் செய்க echo space backtick date backtick |
05:41 | tilde character உள்ள விசையில் backtick குறி உள்ளது. |
05:47 | இப்போது, file ஐ சேமிக்க Save மீது க்ளிக் செய்க. |
05:50 | இயக்குவோம் நம் terminalக்கு வருவோம் |
05:55 | முதலில் இந்த file ஐ executable ஆக மாற்ற வேண்டும். |
05:58 | அதற்கு டைப் செய்க chmod space plus x space hello underscore world dot sh |
06:09 | Enter ஐ அழுத்துக. |
06:12 | இப்போது டைப் செய்க |
06:14 | dot slash hello underscore world dot sh |
06:19 | Enter ஐ அழுத்துக |
06:22 | terminal ல் Hello World காட்டப்படுவதைக் காணலாம். |
06:27 | அடுத்த வரியில் shell வகை அதாவது slash bin slash bash காட்டப்படுகிறது |
06:32 | மற்றும் நாள், மாதம், நேரம், நேர மண்டலம் மற்றும் வருடம் காட்டப்படுகிறது. |
06:38 | வெளியீடு உங்களின் கணினிக்கு ஏற்ப மாறுபடலாம். |
06:43 | நம் ஸ்லைடுகளுக்கு திரும்ப வருவோம் |
06:46 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது |
06:48 | வெவ்வேறு வகை Shellகள், Bash Shell |
06:52 | Bash Shell script, ஒரு எளிய Shell script ஐ எழுதி அந்த script ஐ இயக்குதல். |
06:57 | பயிற்சியாக “Welcome to Bash learning” என்ற செய்தியையும் அடுத்த வரியில் |
07:03 | “” சில நட்சத்திரங்களையும் காட்ட ஒரு எளிய script ஐ எழுதுக. |
07:06 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
07:10 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07:13 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07:17 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:22 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:26 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:34 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:39 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:45 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
07:56 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |