Difference between revisions of "Drupal/C3/People-Management/Tamil"
From Script | Spoken-Tutorial
PoojaMoolya (Talk | contribs) |
|||
(3 intermediate revisions by one other user not shown) | |||
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: '''People Management''' மற்றும் குறிப்பிட்ட வேலைகளுக்கு roleகளை அமைத்தல். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:14 | | 00:14 | ||
− | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | + | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Ubuntu''' இயங்குதளம், '''Drupal 8''' மற்றும் '''Firefox''' Web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 116: | Line 109: | ||
|- | |- | ||
| 02:30 | | 02:30 | ||
− | |இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது- | + | |இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது- இது நாம் சேர்க்கும் ஒவ்வொரு ''' Content type'''க்கும் சேர்க்கும் ஒவ்வொரு ''' Module'''களுக்கும் |
− | இது நாம் சேர்க்கும் ஒவ்வொரு ''' Content type'''க்கும் சேர்க்கும் ஒவ்வொரு ''' Module'''களுக்கும் | + | |
|- | |- | ||
Line 193: | Line 185: | ||
|- | |- | ||
| 04:06 | | 04:06 | ||
− | | ''' Summer Intern'''- | + | | ''' Summer Intern'''- ஒரு eventsஐ உருவாக்கலாம், அவர் உருவாக்கிய eventsஐ மட்டும் நீக்கலாம், அவர் உருவாக்கிய eventsஐ மட்டும் மாற்றலாம் என்போம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 04:18 | | 04:18 | ||
− | | ஆனால் அந்த ''' Summer Intern''' - | + | | ஆனால் அந்த ''' Summer Intern''' - மற்றவர்கள் உருவாக்கிய contentஐ நீக்க முடியாது, revisionsஐ நீக்க முடியாது, மற்றவர்கள் உருவாக்கிய eventsஐ மாற்ற முடியாது என்போம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 299: | Line 285: | ||
|- | |- | ||
| 06:41 | | 06:41 | ||
− | | நாம் மற்றவர்களின் '''account'''களை சோதிக்கும்போது அவர்களின் passwordஐ மாற்ற முடியாது. | + | | நாம் மற்றவர்களின் '''account'''களை சோதிக்கும்போது அவர்களின் passwordஐ மாற்ற முடியாது. அது முறையானதும் அல்ல. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 415: | Line 397: | ||
|- | |- | ||
| 09:40 | | 09:40 | ||
− | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | + | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
− | + | ||
− | + | ||
|- | |- |
Latest revision as of 18:48, 17 October 2016
Time | Narration |
00:01 | வணக்கம், Drupal ல் People Management குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: People Management மற்றும் குறிப்பிட்ட வேலைகளுக்கு roleகளை அமைத்தல். |
00:14 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox Web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:29 | முதலில் People management பற்றி கற்போம். |
00:31 | ZIRCON themeஐ மீண்டும் அமைத்து இந்த themeஐயே மீதமுள்ள டுடோரியல்களுக்கும் பயன்படுத்துகிறேன். |
00:39 | People management மிகவும் முக்கியமானது. |
00:42 | இதை சரியாக செய்வது சிரமமானது. |
00:46 | இதை ஒருமுறை மட்டும் செய்யவேண்டும் ஆனால் சரியாக சரியாக இருக்கவேண்டும். |
00:50 | Peopleஐ க்ளிக் செய்க |
00:53 | Drupalல் People என்பது permissionsஐ கொண்ட roleகள். |
00:58 | permission structure மூலம், people என்ன பார்க்கலாம் என்ன செய்யலாம் என்பதை கட்டுப்படுத்த Drupal நம்மை அனுமதிக்கிறது. |
01:06 | இப்போது சிலவற்றை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். |
01:10 | நீங்கள் தான் user no.1 - அதாவது super user. |
01:15 | உங்கள் permissionsஐ யாராலும் மாற்ற முடியாது. |
01:18 | உங்களுக்கு கீழே உள்ள ஒரு user ADMINISTRATOR. |
01:23 | பொதுவாக Administratorகளுக்கு முழு siteஐயும் நிர்வகிக்க permissions கொடுக்கப்படுகிறது. |
01:29 | இருந்தாலும் அவர்கள் super user போல அதிகாரமுள்ளவர்கள் அல்ல. |
01:33 | Authenticated Userகள் குறிப்பிட்ட அனுமதிகளை கொண்ட Site ல் login செய்த people. |
01:39 | கடைசியாக, Anonymous Users, அவர்கள் login செய்யாத பார்வையாளர்கள். |
01:45 | வழக்கமாக, Anonymous Users அனைத்து contentஐயும் பார்க்கலாம், அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. |
01:53 | நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், siteல் குறிப்பிட்ட வேலைகளை செய்ய roleகளை அமைப்பது. |
02:01 | உதாரணமாக ஒரு summer intern, அவர் Eventsஐ மட்டும் update செய்ய அனுமதிக்கலாம். ஆனால் அவர் Articles, Pages அல்லது User Groupsஐ update செய்ய கூடாது. |
02:11 | அந்த summer internக்கு ஒரு role இருக்க வேண்டும் அதன்மூலம் நாம் permissionsஐ கொடுக்கலாம். |
02:19 | அதை சற்று நேரத்தில் செய்வோம். |
02:22 | இப்போதைக்கு Permissions tabஐ க்ளிக் செய்க. |
02:26 | கொஞ்சம் கொஞ்சமாக கீழே வந்து இங்கு இருப்பதைக் காண்க. |
02:30 | இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது- இது நாம் சேர்க்கும் ஒவ்வொரு Content typeக்கும் சேர்க்கும் ஒவ்வொரு Moduleகளுக்கும் |
02:39 | கட்டமைக்கும் ஒவ்வொரு Viewக்கும் உள்ளது. |
02:42 | Drupalல் People management என்பது people என்ன செய்யலாம் என்பதற்கு. |
02:46 | அடுத்து ஒரு roleஐ சேர்த்து அதற்கு சில permissionsஐ கொடுத்து சோதிப்போம். |
02:52 | Rolesஐ க்ளிக் செய்க. |
02:54 | இங்கு ஒரு புது roleஐ சேர்த்து அதை "Summer Intern" என்போம். |
02:59 | Drupal எப்போதும் ஒரு machine nameஐ கொடுக்கிறது. |
03:03 | Saveஐ க்ளிக் செய்க. |
03:05 | இப்போது ஒரு role Summer Intern உள்ளது அதற்கு இன்னும் permissionsஐ கொடுக்கவில்லை. |
03:12 | permissionsஐ பொருத்து என் roleகளை மாற்றி வைக்கிறேன். |
03:17 | இது roleகளை, யாருக்கு என்ன permissions உண்டு என்பதை logical order காண எனக்கு உதவும். |
03:24 | Save orderஐ க்ளிக் செய்க. |
03:27 | நம் புது roleக்கு சில permissionsஐ கொடுப்போம். |
03:31 | Permissions tabஐ க்ளிக் செய்க. |
03:34 | இந்த பக்கத்தில் மேலோட்டமாக எல்லோருடைய permissionsஐயும் காணலாம். |
03:39 | Roles tabஐ க்ளிக் செய்க. |
03:44 | Summer Internஐ க்ளிக் செய்து Edit permissionsஐ தேர்க. |
03:51 | இப்போது Summer Internக்கான permissionsஐ மட்டும் காணலாம். இது சற்று சுலபமானது. |
03:58 | கீழே வந்து Events என்ற Content typeக்கு செல்வோம். |
04:06 | Summer Intern- ஒரு eventsஐ உருவாக்கலாம், அவர் உருவாக்கிய eventsஐ மட்டும் நீக்கலாம், அவர் உருவாக்கிய eventsஐ மட்டும் மாற்றலாம் என்போம். |
04:18 | ஆனால் அந்த Summer Intern - மற்றவர்கள் உருவாக்கிய contentஐ நீக்க முடியாது, revisionsஐ நீக்க முடியாது, மற்றவர்கள் உருவாக்கிய eventsஐ மாற்ற முடியாது என்போம். |
04:30 | பழைய versionக்கு திரும்ப வரவும் அவர்களுக்கு அனுமதி இல்லை. |
04:37 | அம்மாதியான அனுமதிகளை editorகளுக்கு கொடுப்போம். |
04:41 | இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட role. |
04:44 | இப்போது அடியில் Save permissionsஐ க்ளிக் செய்க. |
04:50 | மீண்டும் குறித்துக்கொள்க அவர்களால் viewகளை மாற்ற முடியாது, |
04:54 | booksஐ மாற்ற முடியது, அனுமதியின்றி அவர்களின் commentகள் வெளியிடப்படாது. |
04:58 | எனவே இது ஒரு கட்டுபடுத்தப்பட்ட role. அடுத்து இந்த role க்கு ஒரு நபரை சேர்க்க வேண்டும். |
05:06 | roleகளை சேர்த்து permissionsஐ கொடுத்துள்ளோம். |
05:11 | இப்போது ஒரு userஐ சேர்ப்போம். இங்கு போலியான email address கொடுப்போம். |
05:18 | ஆனால் அது சரியான formatல் இருக்க வேண்டும். |
05:22 | intern@email.com என்போம் ஏனெனில் அவர்களுக்கு email ஏதும் அனுப்பபோவதில்லை. |
05:31 | Usernameல், டைப் செய்க "Sam" passwordல் 'sam' என்போம். |
05:38 | இந்த password பாதுகாப்பானது அல்ல. இது local machine என்பதால் இப்போதைக்கு இது போதும். |
05:47 | Statusஐ Active என மாற்றுவோம் |
05:51 | Summer Intern என்ற roleஐ கொடுப்போம். |
05:53 | ஒரு picture வேண்டுமெனில் சேர்த்துக்கொள்ளலாம். |
05:56 | இப்போதைக்கு, Personal contact formல் checkmarkஐ நீக்குவோம் ஏனெனில் summer internகளை யாரும் தொடர்புகொள்ளவேண்டியதில்லை. |
06:06 | கடைசியாக Create new accountஐ க்ளிக் செய்க. |
06:10 | Samக்கு ஒரு account உருவாக்கப்பட்டது என்றும் email அனுப்படவில்லை என்றும் ஒரு செய்தி காட்டப்படுகிறது. |
06:17 | இப்போது user பட்டியலில் Samஐ காணலாம். |
06:21 | இம்மாதிரியான புது userகளை அமைக்கும்போது அவற்றை சோதிப்பது மிக முக்கியமானது. |
06:29 | logout செய்து Sam என login செய்து சோதிப்போம். |
06:33 | ஆனால் இதில் ஒரு பிரச்சனை உள்ளது. Sam என்பது உண்மையான user ஆக இருந்து அவர் தன் passwordஐ மாற்ற நினைத்தால். |
06:41 | நாம் மற்றவர்களின் accountகளை சோதிக்கும்போது அவர்களின் passwordஐ மாற்ற முடியாது. அது முறையானதும் அல்ல. |
06:49 | அதற்கு drupal.org/project/masqueradeல் ஒரு அற்புதமான module உள்ளது. |
06:55 | Masquerade module ஆனது மற்றவர்போல login செய்து சோதிக்க பயன்படுகிறது. |
07:03 | இதன் மூலம் நாமே Summer Intern ஆக மாறி அனைத்து permissionsஉம் சரியாக உள்ளதா என சோதிக்கலாம். |
07:10 | நான் ஏற்கனவே Masquerade module ஐ நிறுவியுள்ளேன். |
07:14 | நீங்களும் உங்கள் கணினியில் அதை நிறுவவும். |
07:18 | புது moduleகளை நிறுவ “Adding functionalities using Modules” டுடோரியலை காணவும். |
07:26 | உங்கள் வசதிக்காக Masquerade module இந்த டுடோரியல் பக்கத்தில் Code Files linkல் கொடுக்கப்பட்டுள்ளது. |
07:34 | அதை download செய்து நிறுவவும். |
07:37 | அதை நிறுவியப்பின் login பகுதியில் Unmasquerade என்ற ஒரு link ஐ காணலாம். |
07:43 | Masqueradeஐ பயன்படுத்த, People pageக்கு சென்று. |
07:48 | user Samன் Edit drop-downல் Masquerade asஐ க்ளிக் செய்க. |
07:55 | Sam ஆக நாம் Masquerade செய்தவுடனே toolbars போய்விட்டது. |
08:01 | ஏனெனில் user Sam க்கு administrator toolbarsஐ பயன்படுத்த அனுமதி இல்லை. |
08:08 | Add contentஐ க்ளிக் செய்தால், eventஐ மட்டும் உருவாக்க முடிகிறது. இதுவரை இது நன்றாக வேலைசெய்கிறது. |
08:17 | Our Drupal Manual பின் Installing Drupalஐ க்ளிக் செய்தால் அதை edit செய்ய முடியவில்லை. |
08:23 | அதற்கான tabகள் அங்கு இல்லை. |
08:25 | Forumsக்கு சென்றாலும் அதே நிலை தான் |
08:29 | இங்கும் edit செய்ய முடியில்லை. |
08:32 | ஒரு commentஐ இடலாம். ஆனால் அது தானாக அனுமதிக்கபடவில்லை. |
08:38 | இப்போது, ஒரு event ஐ க்ளிக் செய்க. அதை மாற்றவோ நீக்கவோ முடியவில்லை. |
08:45 | அனைத்து permissionsஐயும் சரியாகவே அமைத்துள்ளோம். |
08:47 | இப்போது administrator roleக்கு திரும்ப செல்ல Unmasquerade linkஐ க்ளிக் செய்க. |
08:54 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
08:57 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது People Management மற்றும் ஒரு புது userஐ சேர்த்தல். |
09:15 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
09:25 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
09:32 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
09:40 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
09:52 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |