Difference between revisions of "Drupal/C2/Content-Management-in-Admin-Interface/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 6: | Line 6: | ||
| 00:01 | | 00:01 | ||
|வணக்கம், ''' Admin Interfaceல் Content Management''' குறித்த '''Spoken tutorial'''க்கு நல்வரவு. | |வணக்கம், ''' Admin Interfaceல் Content Management''' குறித்த '''Spoken tutorial'''க்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
Line 18: | Line 17: | ||
|- | |- | ||
| 00:23 | | 00:23 | ||
− | | இந்த டுடோரியலை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது: | + | | இந்த டுடோரியலை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது: '''Ubuntu ''' இயங்குதளம், '''Drupal 8''' மற்றும் '''Firefox''' web browser. |
− | '''Ubuntu ''' இயங்குதளம் | + | |
− | '''Drupal 8''' மற்றும் | + | |
− | '''Firefox''' web browser. | + | |
|- | |- | ||
Line 230: | Line 226: | ||
|- | |- | ||
| 07:00 | | 07:00 | ||
− | | '''Alternative text''' என்பது கண் தெரியாதவர்கள் கேட்பதற்கும் ''' google''' search engineக்கும் பயன்படுகிறது. | + | | '''Alternative text''' என்பது கண் தெரியாதவர்கள் கேட்பதற்கும் ''' google''' search engineக்கும் பயன்படுகிறது. மேலும் image load ஆகாக சமயத்தில் இந்த text காட்டப்படும் |
− | மேலும் image load ஆகாக சமயத்தில் இந்த text காட்டப்படும் | + | |
|- | |- | ||
Line 375: | Line 370: | ||
|- | |- | ||
| 11:58 | | 11:58 | ||
− | | நம் ''' Drupal site''க்கான ''' Themes'''ஐ ''' Appearance''' tabல் கட்டுப்படுத்தலாம். | + | | நம் ''' Drupal site''க்கான ''' Themes'''ஐ ''' Appearance''' tabல் கட்டுப்படுத்தலாம். இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
− | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. | + | |
|- | |- | ||
Line 384: | Line 378: | ||
|- | |- | ||
|12:15 | |12:15 | ||
− | |மேலும் menu itemகளான- | + | |மேலும் menu itemகளான- '''Content''', '''Structure''' மற்றும் '''Appearance'''. |
− | '''Content''' | + | |
− | '''Structure''' மற்றும் | + | |
− | '''Appearance'''. | + | |
|- | |- | ||
Line 403: | Line 394: | ||
|- | |- | ||
| 13:02 | | 13:02 | ||
− | |ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | + | |ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
− | NMEICT, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் | + | |
− | NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். | + | |
|- | |- | ||
| 13:17 | | 13:17 |
Revision as of 16:14, 14 October 2016
Time | Narration |
00:01 | வணக்கம், Admin Interfaceல் Content Management குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் Drupal interface பற்றி கற்போம். |
00:13 | மேலும் நாம் கற்கபோவது menu itemகளான Content, Structure மற்றும் Appearance. |
00:23 | இந்த டுடோரியலை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox web browser. |
00:34 | உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:39 | நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம். |
00:44 | Drupal interface பற்றி விரிவாக காணும் முன், சில முக்கிய சொற்களை காண்போம். |
00:53 | Drupal siteஐ setupசெய்தவரே, user number one அல்லது super user என்பதை நினைவுகொள்க. எனவே இந்த siteக்கு நாம்தான் super user. |
01:02 | Super user என்பவர் Drupalல் உள்ள மற்ற userகளை விட மேலானவர். அனைத்து permissionகளையும் கொண்ட மேலும் சில administratorகளை பின்னர் சேர்க்கலாம். |
01:13 | ஆனால், அந்த permissionகளை திரும்பபெறவும் நிர்வகிக்கவும் Super userஆல் முடியும் |
01:20 | Super userன் permissionஐ யாராலும் ஏதும் செய்ய முடியாது. |
01:24 | Drupal siteன் அனைத்து அனுமதிகளையும் உடையவர் Super user. |
01:30 | அனைத்து Drupal siteலும் user number one என்பது Super user என்பதை நினைவுகொள்க. |
01:36 | இதுதான் administrative toolbar. |
01:40 | Manageஐ க்ளிக் செய்து ஒரு submenuஐ காண்கிறோம். இங்கே காண்பது Content, Structure, Appearance, போன்றவை. இவை பற்றி இன்னும் சற்று நேரத்தில் காண்போம். |
01:55 | Shortcutsஐ க்ளிக் செய்தால் ஒரு Shortcuts tool bar வரும். இது பற்றி இன்னும் சற்று நேரத்தில் காண்போம். |
02:06 | adminஐ க்ளிக் செய்யும்போது நம் profile அல்லது Log outக்கு linkகளைக் காணலாம் |
02:13 | இங்கு இது admin என காட்டப்படுகிறது. இந்த usernameஐ தான் நான் பயன்படுத்தினேன். உங்களுக்கு வேறுபெயர் தெரியலாம். |
02:23 | இதுதான் administration toolbar. நம் Drupal administrationல் மிக முக்கிய பகுதி இது. |
02:33 | Shortcuts barல் shortcutஐ சேர்ப்பது மிக சுலபம். |
02:38 | உதாரணமாக- நான் இருப்பது Manage, Content >> Add Contentல். |
02:45 | என் website ல் ஒரு Articleஐ சேர்க்கவேண்டும். இங்கு ஒரு காலியான starஐ காணலாம். |
02:55 | starஐ க்ளிக் செய்து அதை Shortcutsக்கு சேர்க்கலாம் |
03:01 | இப்போது Shortcutsல் க்ளிக் செய்தால் Create Article menu itemஐ காணலாம் |
03:10 | Articleகளை உருவாக்கி முடித்தபின் shortcutஐ சுலபமாக நீக்கலாம். |
03:15 | Drupal siteல் கிட்டத்தட்ட அனைத்து administration screenலும் இதை செய்யலாம். Shortcuts நம் வேலையை சுலபமாக்குகிறது. |
03:25 | இப்போது Appearanceல் க்ளிக் செய்க. இங்கே tabகளை காணலாம். இவ்வகை tabகளை site முழுதும் காணலாம். |
03:36 | இந்த tabகள் மிக முக்கியமானவை. இவை section tabs எனப்படும் |
03:41 | நாம் இருக்கும் screenன் sectionsஐ பொருத்து இவை வேறுபடும். |
03:47 | சிலசமயம் இந்த sectionகள் இங்கு நாம் பார்ப்பது போன்ற sub-section buttonகளைக் கொண்டிக்கும். |
03:54 | Global settings, Bartik, Classy மற்றும் Seven ஆகியவை Settings tab ன் sub-section buttonகள். |
04:02 | கடைசியாக காண்பது node. ஒவ்வொரு Drupal Content itemம் ஒரு node எனப்படும் |
04:08 | இதுவரை நம் siteல் nodeகள் அல்லது content ஏதும் இல்லை |
04:13 | அவற்றை பின்வரும் டுடோரியல்களில் உருவாக்குவோம். |
04:17 | இப்போதைக்கு இந்த Drupal interfaceல் நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை Administration toolbar, sub-menu, section tabகள் மற்றும் sub-section buttonகள். |
04:30 | அடுத்து நம் toolbarல் Contentஐ காண்போம். |
04:35 | Contentஐ க்ளிக் செய்யும்போது நாம் ஒரு dashboardக்கு செல்கிறோம். இந்த dashboard நம் siteன் அனைத்து contentஐயும் கொண்டுள்ளது. |
04:45 | இதை Published அல்லது Unpublished status மூலம் filter செய்யலாம். Content Type கொண்டும் filter செய்யலாம் அல்லது Title மற்றும் Language கொண்டும் filter செய்யலாம். |
04:57 | நம்மிடம் content ஏதும் இல்லை என்பதால் இவற்றை இப்போது செய்ய முடியாது. |
05:03 | comments subtab ஐ க்ளிக் செய்து, இதுவரை comments ஏதும் இல்லை என காணலாம். |
05:10 | Filesஐ க்ளிக் செய்து இதுவரை நாம் upload செய்த fileகளின் பட்டியலைக் காணலாம். |
05:18 | image அல்லது மற்றவகை fileகளையும் இங்கு காணலாம். இவை பற்றி பின்னர் கற்போம். |
05:25 | Add contentஐ க்ளிக் செய்து நம் Homepageக்கு ஒரு welcome articleஐ எழுதுவோம். |
05:32 | Articleஐ க்ளிக் செய்து டைப் செய்க “Welcome to Drupalville.” |
05:40 | நம் siteன் பெயர் “Drupalville”. இதில் Drupal பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுப்போம் |
05:49 | bodyல் டைப் செய்க -
“Welcome to our site! We are so glad you stopped by!”. |
05:57 | இப்போதைக்கு மற்ற fieldகளை விட்டுவிடுவோம். அவைபற்றி பின்வரும் டுடோரியல்களில் கற்போம். |
06:06 | Tagsல், டைப் செய்க welcome, Drupal. |
06:11 | இந்த tagகள் பயன்படுத்தப்படும் articleகளுக்கு இவை linkகளை உருவாக்கும். |
06:18 | இங்கே ஒரு imageஐயும் upload செய்யலாம். |
06:22 | என் கணினியில் Drupal 8 logoஐ ஏற்கனவே download செய்துவைத்துள்ளேன். |
06:29 | உங்கள் வசதிக்காக இந்த டுடோரியல் பக்கத்தில் code files linkல் Drupal 8 logo கொடுக்கப்பட்டுள்ளது. |
06:39 | அதை download செய்து பயன்படுத்தவும். |
06:41 | Browseஐ க்ளிக் செய்து அந்த imageஐ தேர்ந்தெடுப்போம். நாம் upload செய்தவுடனே ஒரு Alternative text கொடுக்கசொல்லி Drupal கேட்கிறது. |
06:54 | இந்த சிவப்பு நட்சத்திரம் இதை கட்டாயம் நிரப்ப வேண்டும் என்பதை காட்டுகிறது. |
07:00 | Alternative text என்பது கண் தெரியாதவர்கள் கேட்பதற்கும் google search engineக்கும் பயன்படுகிறது. மேலும் image load ஆகாக சமயத்தில் இந்த text காட்டப்படும் |
07:09 | டைப் செய்க: "this is the Drupal 8 logo". க்ளிக் செய்க Save and publish. |
07:17 | நம் Drupal siteல் முதல் nodeஐ உருவாக்கியுள்ளோம் |
07:23 | Contentஐ க்ளிக் செய்தால் இந்த nodeஐ காணலாம். Title, Content Type, உருவாக்கியவர், nodeன் Status , கடைசியாக update செய்யப்பட்ட நேரம். |
07:37 | Edit, Delete போன்ற மேலும் சில operations. இவை பற்றி பின்னர் காண்போம். |
07:47 | இதுதான் administrative toolbarன் content |
07:52 | நம் Administrative toolbar ல் அடுத்தது Structure. அதை க்ளிக் செய்வோம். |
07:58 | Structureல்தான் நாம் siteஐ கட்டமைப்போம். இதை site building எனவும் சொல்கிறோம். |
08:07 | இங்கே பல உள்ளன -Block layout, Comment types, Contact forms, Content types, Display modes, Menus, Taxonomy, Views. |
08:21 | Structure மற்றும் Content menu itemஐ பயன்படுத்திதான் நம் site building ல் பலவற்றை நாம் செய்கிறோம் என்பதை இவை காட்டுகின்றன. |
08:30 | இப்போதைக்கு Block layoutஐ க்ளிக் செய்க |
08:34 | நம் siteல் Themeஐ பொருத்து blockகளை வெவ்வேறு இடங்களில் வைக்கலாம். அவை பற்றி பின்வரும் டுடோரியல்களில் கற்போம். |
08:45 | Custom block libraryஐ க்ளிக் செய்து ஒரு welcome blockஐ சேர்ப்போம் |
08:50 | Add Custom blockஐ க்ளிக் செய்க. அதை Welcome to Drupalville என்போம். |
08:57 | Bodyல் டைப் செய்க "Welcome to Drupalville. This is where you’ll learn all about Drupal!". |
09:06 | இது content இல்லை என்பதை குறித்துக்கொள்க. Blockகள் என்பவை sidebarகள் போன்றவை. |
09:15 | Saveஐ க்ளிக் செய்க. |
09:18 | நம் block தயார். இப்போது அதை வைக்க ஒரு இடத்தை தேர்வு செய்யவேண்டும். |
09:22 | Block layout ஐ க்ளிக் செய்க. கீழே வந்து Sidebar firstல் Place blockஐ க்ளிக் செய்க. |
09:33 | நம் Drupal siteக்கான அனைத்து block களையும் கொண்ட ஒரு pop-up window தோன்றுகிறது. |
09:41 | நாம் உருவாக்கிய Custom block - "Welcome to Drupalville"க்கு சென்று Place blockல் க்ளிக் செய்க |
09:49 | இங்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவை பற்றி பின்வரும் டுடோரியல்களில் காண்போம். இப்போதைக்கு Save blockல் க்ளிக் செய்க. |
09:59 | Homepageக்கு செல்வோம். இங்கு "Welcome to Drupalville"ஐ காண்கிறோம். |
10:04 | இது இருக்கும் இடத்தைப்பற்றி கவலை வேண்டாம். இப்போதைக்கு இது பரவாயில்லை. |
10:13 | இதுதான் Structure menu itemன் site building process. |
10:19 | Administration toolbarல் அடுத்தது Appearance. |
10:26 | இது நம் Drupal siteல் உள்ள அனைத்து Themeகளையும் காட்டும். இங்கு updatesஐ பார்க்கலாம் global settingsஐயும் செய்யலாம். |
10:38 | இப்போதைக்கு Bartikன் Settingsஐ க்ளிக் செய்க |
10:44 | இங்குதான் நாம் தேர்ந்தெடுத்த themeஐ பொருத்து நம் websiteன் தோற்றத்தை மாற்ற முடியும். |
10:52 | இங்கே Bartikக்கு colour schemeஐ update செய்யலாம். இங்கு இருக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கலாம் அல்லது நாமாக ஒரு நிறத்தைக் கொடுக்கலாம். |
11:03 | இது அதன் preview. இங்கே சில settingகளையும் மாற்றலாம் |
11:12 | மேலே சென்று Global settingsஐ க்ளிக் செய்க. இங்கு நம் siteன் logoஐ மாற்றலாம், ஒரு custom Pathஐ கொடுக்கலாம் அல்லது ஒரு புதிய logoஐ upload செய்யலாம். |
11:26 | எதையும் upload செய்யாமல் Saveஐ க்ளிக் செய்தால் என்ன நடக்கும்? |
11:31 | நம் siteக்கு செல்வோம். logo காணவில்லை. |
11:36 | அதை மீண்டும் கொண்டுவர, க்ளிக் செய்க Appearance, Settings பின் Global settings. Use the default logoஐ தேர்ந்தெடுத்து Save configurationல் க்ளிக் செய்க. |
11:50 | இப்போது நம் siteல் உள்ள அனைத்து pageலும் இந்த logo காட்டப்படும். |
11:58 | நம் Drupal siteக்கான Themes'ஐ Appearance tabல் கட்டுப்படுத்தலாம். இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
12:08 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது Drupal interface. |
12:15 | மேலும் menu itemகளான- Content, Structure மற்றும் Appearance. |
12:33 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
12:44 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
12:52 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
13:02 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
13:17 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |