Difference between revisions of "Drupal/C2/Creating-Basic-Content/Tamil"
Line 10: | Line 10: | ||
|00:06 | |00:06 | ||
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது | ||
− | + | Content typeகள், | |
− | + | ஒரு article உருவாக்குதல் மற்றும் | |
− | + | ஒரு basic page–ஐ உருவாக்குதல். | |
|- | |- | ||
| 00:15 | | 00:15 | ||
|இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: | |இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: | ||
− | + | Ubuntu இயங்குதளம். | |
− | + | Drupal 8 மற்றும் | |
− | + | Firefox வெப் ப்ரௌசர். | |
|- | |- | ||
|00:25 | |00:25 | ||
Line 47: | Line 47: | ||
| 01:06 | | 01:06 | ||
|அடுத்து நாம் Content type இன் முக்கியதுவத்தை அறிவோம். | |அடுத்து நாம் Content type இன் முக்கியதுவத்தை அறிவோம். | ||
− | + | Content type nodes இன் பல்வேறு default settingsஐ வரையறுக்கிறது உதாரணமாக | |
|- | |- | ||
|01:17 | |01:17 | ||
|Node தானாகவே வெளியிடப்பட்டதா | |Node தானாகவே வெளியிடப்பட்டதா | ||
− | + | Commentsஐ தெரிவிப்பதற்க்கு அனுமதி உள்ளதா | |
|- | |- | ||
Line 70: | Line 70: | ||
| 01:49 | | 01:49 | ||
|திரையில், நீங்கள் பார்ப்பது, | |திரையில், நீங்கள் பார்ப்பது, | ||
− | + | ஒரு poster, | |
− | + | title, | |
− | + | release date, | |
|- | |- | ||
|01:55 | |01:55 | ||
− | | | + | |parental rating, |
− | + | run time, | |
− | + | movie genre, | |
− | + | ||
|- | |- | ||
|01:59 | |01:59 | ||
− | | | + | |body அல்லது description. |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 100: | Line 97: | ||
2010 இல் வெளிவந்த | 2010 இல் வெளிவந்த | ||
Bruce Willis நடித்த | Bruce Willis நடித்த | ||
− | parental rating PG 13 கொண்ட | + | parental rating PG 13 கொண்ட அனைத்து திரைப்படங்கள் |
− | அனைத்து திரைப்படங்கள் | + | |
|- | |- | ||
Line 388: | Line 384: | ||
| சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது | | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது | ||
− | + | '''Content type'''கள் | |
− | + | ஒரு '''article'''ஐ உருவாக்குதல் மற்றும் | |
− | + | ஒரு basic pageஐ உருவாக்குதல். | |
|- | |- | ||
Line 407: | Line 403: | ||
| 10:30 | | 10:30 | ||
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | ||
− | + | NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் | |
− | + | NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். | |
|- | |- |
Revision as of 14:45, 7 October 2016
Time | Narration |
00:01 | வணக்கம், அடிப்படை contentஐ உருவாக்குதல் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
Content typeகள், ஒரு article உருவாக்குதல் மற்றும் ஒரு basic page–ஐ உருவாக்குதல். |
00:15 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது:
Ubuntu இயங்குதளம். Drupal 8 மற்றும் Firefox வெப் ப்ரௌசர். |
00:25 | நீங்கள் விரும்பிய வெப் ப்ரௌசரை பயன்படுத்தி கொள்ளலாம். |
00:29 | முதலில் Content type பற்றி தெரிந்துகொள்வோம். Drupal இல் , Content type தான் content management system த்தின் மையமாகும். |
00:39 | இதுதான் ஒரு siteன் முதுகெலும்பு போன்றது. |
00:42 | மற்ற CMS களிலிருந்து Drupal ஐ வேறுபடுத்தி காட்டுவதில் இது ஒரு முக்கிய அம்சமாகும். |
00:48 | பல CMS களில் title ம் bodyம் மட்டுமே உள்ளன. இவை நம் தேவையைப் பூர்த்திசெய்வதாக இல்லை.. |
00:57 | Drupal லில், ஒவ்வொரு content item மும் node என்றழைக்கபடும்.. ஒவ்வொரு node உம் ஒரு Content type ஐ சார்ந்தது. |
01:06 | அடுத்து நாம் Content type இன் முக்கியதுவத்தை அறிவோம்.
Content type nodes இன் பல்வேறு default settingsஐ வரையறுக்கிறது உதாரணமாக |
01:17 | Node தானாகவே வெளியிடப்பட்டதா
Commentsஐ தெரிவிப்பதற்க்கு அனுமதி உள்ளதா |
01:23 | நம் site-ல் content சேர்க்கப்படும் விதம்
ஒவ்வொரு Content type -லும் பல fieldகள் உள்ளன |
01:30 | உள்ளே உள்ள Content ஐ பொருத்து, நமக்கு தேவையான தகவல்கள் கொண்ட fieldகள் உள்ளன. |
01:38 | உதாரணமாக இது IMDb.Com. இது ஒரு Drupal site ஆக இருக்கலாம். இது படம் Red பற்றியது. |
01:49 | திரையில், நீங்கள் பார்ப்பது,
ஒரு poster, title, release date, |
01:55 | parental rating,
run time, movie genre, |
01:59 | body அல்லது description. |
02:04 | people fieldகள், மற்ற சில linkகள் buttonகள் மற்றும் சில தகவல்களும் இருக்கும் . |
02:09 | வேறு பல CMS களில் Dreamweaver போன்றவற்றை CSS வேலைக்கு பயன்படுத்துவர். |
02:16 | நமக்கு பின்வருமாறு தகவல் வேண்டுமெனில் என்ன செய்வது
2010 இல் வெளிவந்த Bruce Willis நடித்த parental rating PG 13 கொண்ட அனைத்து திரைப்படங்கள் |
02:28 | Drupal லை தவிர வேறு CMS களில், இது செய்வது கடினம். |
02:37 | இது தான் Content types ன் சிறப்பம்சம். இப்போது, நாம் சில உள்ளமைக்கப்பட்ட Content types களை ஆராய்ந்து பார்ப்போம் |
02:46 | பின்னர் நாம் புது Content typeஐ உருவக்குதல் பற்றி கற்ப்போம் நாம் முன்பே உருவாக்கிய Drupal site க்கு செல்வோம். |
02:54 | முதலில் Article Content type பற்றி கற்ப்போம். Content ஐ கிளிக் செய்து Add content ஐ கிளிக் செய்யவும். |
03:04 | முன்பே நம் ஒரு article ஐ உருவாக்கியுள்ளோம், அனைத்து elementகளையும் கொண்ட மற்றொரு article ஐ உருவாக்குவோம். |
03:13 | Article ஐ கிளிக் செய்யவும். ஒரு Article ளில் ஒரே ஒரு முக்கிய field இருக்கும் அது Title. |
03:21 | நாம் Body ல் text ஏதும் கொடுக்கவில்லையெனில், ஒன்றும் இருக்காது. Article Content type , Summary யுடன் தான் வரும். |
03:28 | Summary ல் நாம் எதும் கொடுக்கவில்லையெனில், அதை உருவாக்க, Drupal தன்னிச்சையாக முதல் சில எழுத்துகளை எடுத்துகொள்ளும். இதற்க்கு பெயர் தான் Teaser mode. |
03:38 | இப்பொழுது நாம் சில வரிகளை எழுதுவோம். |
03:43 | நீங்கள் விரும்பியவற்றை எழுதலாம். |
03:45 | இது என்னுடைய text |
03:50 | HTML லில் அனுமதிக்கபட்ட elements அனைத்தும் text format ல் தான் இருக்கும். |
03:56 | நாம் super user என்பதால் , Basic, Restricted மற்றும் Full HTML , ஆகிய அனைத்தையும் பார்க்க முடியும். |
04:05 | user, editor அல்லது publisher mode ல் login செய்திருந்தால் , ஒரே ஒரு Text format மட்டுமே பயன்படுத்த முடியும். |
04:17 | மேலும் தகவல்களுக்கு, About text formats link ஐ கிளிக் செய்யவும். |
04:22 | தற்ப்போதைக்கு, நாம் Basic HTML ஐ தேர்வு செய்வோம். |
04:26 | Basic HTML நம்மை source code ஐ பார்ப்பதற்க்கும் கீழே கொடுக்கப்படும் சில basic HTML elements ஐ பயன்படுத்துவோம் அனுமதிக்கும். |
04:33 | ஒரு paragraph tag, strong italic, |
04:36 | unordered list, ordered list மற்றும் சில. |
04:41 | Full TML நம்மை, JavaScript மற்றும் iframes போன்ற எந்தவொரு HTML-ஐயும் அதனுடன் embed செய்ய அனுமதிக்கும். |
04:48 | Restricted HTML லில், paragraph tag அல்லது line breaks போன்ற ஒரு சிலவற்றை மட்டுமே பயன் படுத்த முடியும்.
|
04:57 | WYSIWYG editor என்பது CKEditor. அது பற்றி பின்னர் கற்போம். |
05:03 |
இங்கு நாம் காண்பது, bold, italics, linking, unordered மற்றும் ordered lists, block quote மற்றும் image. |
05:11 | பல்வேறு விதமான H tags ஐ பயன்படுத்துவதற்க்கு formatting drop downஐ க்ளிக் செய்து View Sourceஐ காண்க. |
05:18 | Text format ஐ மாற்றுவதனால் எனக்கு நிறைய button கள் கிடைக்கும். அவை பற்றி பின்னர் கற்போம். |
05:25 | தற்போது Basic HTML லில் வைத்து Continue button ஐ கிளிக் செய்க |
05:32 | நமது article ஐ முடிப்போம். மீண்டும் "introduction" மற்றும் "drupal" tags ஐ பயன்படுத்துவோம். |
05:40 | தற்போது Imageஐ காலியாக விடுவோம். அது எப்படி வேலை செய்யும் என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள். |
05:47 | இங்கே வலப்பக்கம், நாம் காட்சித்தன்மை மற்றும் வெளியீடு அமைப்புகள் கிடைக்கும். |
05:52 | இந்த குறிப்பிட்ட article லில் version control ஐ செயல்படுத்த Create new revision check-boxஐ பயன்படுத்திக்கொள்ளலாம். |
05:59 | menu link ல் ஒரு article ஐ சேர்க்க, Provide a menu link check-boxஐ கிளிக் செய்க. Main navigation ல் ஒரு menu itemஐ Drupal சேர்க்கும். |
06:11 | அப்படி செய்தால், நமக்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் கிடைக்கும். எனவே, இந்த checkmarkஐ நீக்க வேண்டும். |
06:17 | ஒரு குறிப்பிட்ட node ல் comments ஐ ON அல்லது OFF செய்ய முடியும். |
06:22 | இங்கே நாம் URL alias கொடுக்கலாம் |
06:26 | இதை காலியாக விட்டால், Drupal தானே இதை நமக்காக உருவாக்கும். |
06:30 | AUTHORING INFORMATIONன் கீழ், node ஐ உருவாக்கியவர் மற்றும், உருவாக்கப்பட்ட நேரம் ஆகியவற்றை காணலாம். |
06:37 | PROMOTION OPTIONSன் கீழ், நாம் பின்வருமாறு காட்சி அமைப்புகளை அமைக்கலாம்.
இந்த node முன் பக்கம் விளம்பரப்படுத்தப்பட வேண்டுமா அது பட்டியலில் முதல் இடத்தில் STICKY யாக இருக்க வேண்டுமா |
06:50 | Content type ஐ உருவாக்கும்போது இது தானாகவே வரும். editor இவற்றை மாற்ற வேண்டியதில்லை. |
06:56 | ஆனால் நமது விருப்பத்திற்க்கு ஏற்ப மாற்றங்களை செய்ய முடியும். |
07:00 | கடைசியாக node ஐ சேமிக்க Save and publish ஐ கிளிக் செய்க |
07:04 | உடனே நமது தளத்தில் node இயங்க ஆரம்பித்துவிடும். |
07:10 | Homeஐ கிளிக் செய்யவும். |
07:12 | இங்கு நம் Welcome to Drupalville மற்றும் Drupalville's Second Article இருக்கும். |
07:17 | Teaser mode ல், வெளியீட்டு தேதி வரிசையில் அவை காட்டப்படும். |
07:23 | Read more மற்றும் Add new comment linkகள் உள்ளன. |
07:28 | Drupal என tag இடப்பட்ட அனைத்து node களையும் காண, Drupal linkஐ கிளிக் செய்க. |
07:35 | மீண்டும் nodes வெளியீட்டு தேதி வரிசையில் காட்டப்படும். |
07:40 | அது Article Content type.
|
07:43 | நாம் Edit link ஐ கிளிக் செய்வோம். |
07:45 | இங்கே நாம் விரும்பும் எதையும் நுழைக்க முடியும். |
07:48 | Drupal இயல்பாகவே, நிறைய options ஐ கொடுக்கிறது. |
07:52 | Save and keep published ஐ கிளிக் செய்வோம்.
|
07:56 | நாம் எதற்கு வேண்டுமானாலும் Content typesஐ பயன்படுத்தமுடியும். |
07:58 | மற்றொரு item ஐ சேர்க்க, Shortcuts பின் Add content ஐ கிளிக் செய்க. |
08:04 | Basic page ஐ தேர்வு செய்யவும். Basic page ல் Title மற்றும் Body இருக்கும். |
08:10 | tagகள் மற்றும் imageகள் இல்லை. இயல்பாகவே முதல் பக்கத்தில் காட்ட செய்யபடமாட்டாது. |
08:17 | Home page க்கு promote செய்யபடாததால் கருத்து தெரிவிப்பதற்கு எந்த அனுமதியும் இல்லை. இதற்கு ஒரு புதிய menuஐ உருவாக்குவது எளிது. |
08:27 | டைப் செய்க: "About Drupalville". |
08:30 | உங்கள் விருப்பப்படி சில உரையை டைப் செய்யலாம். |
08:33 | இங்கே MENU SETTINGSன் கீழே Provide a menu linkல் checkmarkஐ இடவும். |
08:38 | Title என்பது Menu Title என மாறுவதை பார்ப்பீர்கள். |
08:43 | நாம் விரும்பினால் இதை சுருக்கவும் முடியும். Main navigation ல் Weight ஐ 0 என மாற்றுவோம். |
08:51 | இது Menu பட்டியலில் எந்த இடத்தில் தோன்றும் என்பதை Weight தான் நிர்னயிக்கும். ஒரு குறைந்த எண் அல்லது எதிர்மறை எண்ணை கொடுத்தால், அது Menu பட்டியலில் முதலில் தோன்றும். |
09:03 | மற்றவற்றை அப்படியே விடவும். Provide a menu linkல் checkmark இருப்பதை உறுதிசெய்து பின் save and publish கிளிக் செய்க. |
09:11 | About Drupalville linkஐ பெறுகிறோம் . இது நம்மை About Drupalville என்ற Basic page Content type ற்கு அழைத்து செல்லும். |
09:22 | node ID 3 என காட்டுகிறது. நீங்கள் வேறு பல nodes ஐ சேர்த்திருந்தால் node ID வேறுபடும். |
09:32 | கீழே இடதுபக்கம், node ID 3 என்பதை காணலாம். இருப்பினும், இது அடிக்கடி தேவைப்படாது. |
09:41 | இது தான் article மற்றும் menu link உடன் கூடிய Basic page Content type . இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:50 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
Content typeகள் ஒரு articleஐ உருவாக்குதல் மற்றும் ஒரு basic pageஐ உருவாக்குதல். |
10:05 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
10:15 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
10:22 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:30 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
10:44 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்தது வைரவன் குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |