Difference between revisions of "Drupal/C3/Modifying-the-Page-Layout/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border =1 | '''Time''' |'''Narration''' |- | 00:01 | வணக்கம், '''Page Layout'''ஐ மாற்றுதல் குறித்த '''Spoken tutorial'''...")
 
Line 11: Line 11:
 
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
 
| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
  
* '''Layouts'''
+
  '''Layouts'''
* '''Block Configuration'''  
+
  '''Block Configuration'''  
* '''Permissions''' மற்றும்  
+
  '''Permissions''' மற்றும்  
'''blocks'''ஐ நீக்குதலும் இடம் மாற்றுதலும்.
+
  '''blocks'''ஐ நீக்குதலும் இடம் மாற்றுதலும்.
  
 
|-
 
|-
 
| 00:16
 
| 00:16
 
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
 
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
* '''Ubuntu''' இயங்குதளம்
+
  '''Ubuntu''' இயங்குதளம்
* '''Drupal 8''' மற்றும்
+
  '''Drupal 8''' மற்றும்
* '''Firefox''' web browser.
+
  '''Firefox''' web browser.
  
 
|-
 
|-
Line 63: Line 63:
 
| design areaல் உள்ளவை,
 
| design areaல் உள்ளவை,
  
*''' Blocks''',
+
''' Blocks''',
*''' Themes''' மற்றும்
+
''' Themes''' மற்றும்
* ''' Menus'''.
+
  ''' Menus'''.
  
 
|-
 
|-
Line 427: Line 427:
 
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:
 
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:
  
* '''Layouts'''
+
  '''Layouts'''
* '''Block Configuration'''  
+
  '''Block Configuration'''  
* '''Permissions''' மற்றும்  
+
  '''Permissions''' மற்றும்  
'''blocks'''ஐ நீக்குதலும் இடம் மாற்றுதலும்.
+
  '''blocks'''ஐ நீக்குதலும் இடம் மாற்றுதலும்.
  
 
|-
 
|-
Line 447: Line 447:
 
| 09:04
 
| 09:04
 
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
 
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
* NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
+
  NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
* NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
+
  NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
  
 
|-
 
|-

Revision as of 11:10, 7 October 2016

Time Narration
00:01 வணக்கம், Page Layoutஐ மாற்றுதல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
 Layouts
 Block Configuration 
 Permissions மற்றும் 
  blocksஐ நீக்குதலும் இடம் மாற்றுதலும்.
00:16 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
 Ubuntu இயங்குதளம்
 Drupal 8 மற்றும்
 Firefox web browser.
00:26 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:30 முதலில் layout பற்றி கற்போம்.
00:33 இங்கு Themes மற்றும் Blocksக்கு அறிமுகத்தைக் காண்போம்.
00:37 நம் siteக்கு பொதுவான layout மற்றும் தோற்றத்தை Themes கொடுக்கிறது.
00:42 இன்னும் சற்று நேரத்தில் Themes பற்றி கற்போம்.
00:47 Drupal siteல் content எதையும் மாற்றாமல் Themeஐ சேர்க்கலாம் என்பதை இப்போதைக்கு புரிந்துகொள்ளவும்.
00:54 இது colour scheme, Blockகளை வைக்க இடம் மற்றும் text மற்றும் imageகளுக்கு formatting ஆகியவற்றைத் தருகிறது.
01:03 முன்னர், Blocks என்பவை நம் site ல் வெவ்வேறு இடங்களில் வைக்கக்கூடிய தகவல்கள் என்பதை பார்த்தோம்.
01:10 Blockகளை Block regionகளில் வைக்கலாம் அந்த Block regionகள் Theme மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன.
01:15 design areaல் உள்ளவை,
 Blocks,
 Themes மற்றும்
  Menus.
01:23 முன்னர் Themes பற்றியும் அதை பயன்படுத்துவது குறித்தும் பார்க்கவில்லை.
01:29 ஆனால் ஒரு site ஐ கட்டமைக்கும் போது எப்போது வேண்டுமானாலும் Theme ஐ சேர்க்கலாம் என்பதைக் குறித்துக்கொள்க.
01:36 கடைசியாகவும் ஒரு Themeஐ சேர்க்கலாம் என்பதை காட்டுவதற்கே இதுவரை காத்திருந்தோம்.
01:42 ஒரு site தயாரான உடனே Theme ஐ பயன்படுத்த நான் பரிந்துரைக்கிறேன்.
01:49 நாம் ஏற்கனவே உருவாக்கிய website ஐ திறப்போம்.
01:52 இப்போது layoutஐயும் அதில் உள்ள Blocks மற்றும் Block regionsஐயும் காண்போம்
01:58 தகவல்களை siteல் விரும்பிய இடத்தில் வைக்க Blocks உதவுகின்றன.
02:03 க்ளிக் செய்க Structure பின் Block layout.
02:06 நம் நடப்பு themeல் உள்ள அனைத்து blockகளையும் இங்கு காணலாம்.
02:11 உதாரணமாக: Header, Primary Menu, Secondary Menu மற்றும் பல.
02:18 அவற்றில் சிலவற்றை ஏற்கனவே தேவையான இடத்தில் வைத்துள்ளோம்.
02:22 நாம் "Welcome To Drupalville" custom block sidebarல் வைத்தோம் என்பதை நினைவுகொள்க
02:28 இந்த குறிப்பிட்ட theme ல் அது left sidebar ல் தோன்றுகிறது.
02:33 ஒரு "Recent Events Added" viewLeft sidebarக்கு சேர்த்துள்ளோம்.
02:39 அடுத்து blocksஐ configure செய்யவும் அவற்றிற்கு அனுமதிகளைக் கொடுக்கவும் கற்போம்.
02:44 முதலில் எந்த Block Region என்ன செய்கிறது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
02:48 மேலே Demonstrate Block Regions உள்ளது
02:52 அதை க்ளிக் செய்க.
02:53 Drupalல் உள்ள ஒவ்வொரு themeஉம் Block Regionகள் எங்குள்ளன என்ற தகவலைத் தருகிறது.
03:00 Block Regionகள் themeகளை பொருத்தது.
03:04 Bartikல் பின்வரும் தேர்வுகள் உள்ளன:
03:07 Secondary Menu, Header,
03:09 Primary Menu, Highlighted, Featured top, Breadcrumb, Sidebar first, Content
03:16 Sidebar second.
03:18 blockஐ நம் தேவைக்கேற்ப regionல் வைக்கலாம்.
03:21 Content block Content regionல் தான் வைக்க வேண்டும் என்பவற்றை கவனத்தில் கொள்க
03:27 Exitல் க்ளிக் செய்க
03:30 Breadcrumbs block ஐ Breadcrumb regionல் வைக்கவும்.
03:34 இங்கு மேலும் பலவற்றை நாம் மாற்றலாம்.
03:38 Search block ஐ க்ளிக் செய்து இழுத்தும் மாற்றலாம் அல்லது
03:43 அந்த drop downஐ க்ளிக் செய்து Headerஐ தேர்ந்தெடுத்தும் மாற்றலாம். அதன் இடம் மாறிவிட்டது.
03:49 "Welcome to Drupalville" ஐ Sidebar firstல் மேலே வைப்போம்.
03:55 மாற்றங்களை சேமிக்க Save buttonஐ க்ளிக் செய்க.
03:59 இப்போது மாற்றங்களை காண Homepage க்கு வருவோம்.
04:03 இங்கு மேலே headerல் search bar உள்ளது.
04:06 முதல் இடத்தில் "Welcome to Drupalville" block உள்ளது.
04:11 இவ்வாறு blockகளை இடமாற்றி வைக்கலாம்
04:15 அடுத்து Blocksன் configurations மற்றும் permissions பற்றி காண்போம்.
04:20 க்ளிக் செய்க Structure பின் Block layout.
04:24 இங்கு நம் Recent Events Added block உள்ளது.
04:27 இப்போதைக்கு இது Sidebar firstல் ஒவ்வொரு பக்கத்திலும் தெரியுமாறு உள்ளது.
04:33 Configureஐ க்ளிக் செய்க.
04:35 இப்போதைக்கு Recent Events Added block எல்லா இடத்திலும் தெரிகிறது.
04:40 ஆனால் அதை நாம் event page ல் மட்டும் காட்ட வரும்பலாம்
04:44 Events ல் ஒரு checkmark ஐ இட்டு Save Blockல் க்ளிக் செய்க.
04:49 இப்போது Save Blocks ஐ க்ளிக் செய்க.
04:54 Back to siteஐ க்ளிக் செய்க.
04:56 இப்போது Recent Events Added block இங்கு தெரியவில்லை.
05:00 ஆனால் ஒரு eventஐ க்ளிக் செய்தால், Recent Events Addedஐ காணலாம்
05:05 இப்போது மேலே "Welcome to Drupalville" blockல், welcome messageஐ காண்கிறோம்

ஆனால் site ல் log செய்தபின் userக்கு அது தேவையில்லை.

05:15 அதை மறைப்போம்.
05:17 இங்கு இந்த pencilஐ க்ளிக் செய்து Configure blockஐ க்ளிக் செய்க
05:22 Pencil அல்லது gearஐ பயன்படுத்தி front end ஐ edit செய்வது Drupalன் சிறப்பம்சங்களில் ஒன்று.
05:29 அதை Content type மூலம் கட்டுப்படுத்தாமல் page மூலம் கட்டுப்படுத்துவோம்.
05:35 இங்கு ’Specify pages by using their paths..’ என காணலாம்.
05:40 முதல் பக்கத்தில் எதையாவது காட்டுவதற்கும் மறைப்பதற்கும் பயன்படுத்துக angle bracket- front- angle bracket.
05:47 அதை Copy paste செய்வோம். "Show for the listed pages"ஐ தேர்ந்தெடுப்போம்.
05:52 இப்போது நம் welcome block, Homepageல் மட்டும் காட்டப்படும்
05:58 அடுத்ததாக
06:00 Roles ஐ க்ளிக் செய்து Anonymous userல் ஒரு check-markஐ இடுவோம்
06:05 பின் Save blockஐ க்ளிக் செய்க
06:07 நாம் log in செய்யாதபோது மட்டும் இது காட்டப்படும்.
06:12 இப்போதைக்கு நாம் log in செய்துள்ளதால் இதை பார்க்க முடியாது.
06:16 logout செய்யலாம். 'Welcome to Drupalville' block ஐ இப்போது காணலாம்.
06:21 ஆனால் loginன் செய்து Home pageஐ க்ளிக் செய்தால் அது தெரிவதில்லை.
06:27 Blocksஐ configure செய்வது நகர்த்துவது அதற்கு permissionsஐ கொடுப்பது மிக சுலபம்.
06:34 இதில் மேலும் பயிற்சி செய்க.
06:36 க்ளிக் செய்க Structure பின் Block layout.
06:40 Primary menu blockல் Main navigation உள்ளது.
06:44 இதை நாம் நகர்த்தினால் நம் Main navigation முற்றிலும் வேறுபட்ட இடத்திற்கு சென்றுவிடும்.
06:51 கீழே அடியில் உள்ளவை: Featured bottom first, second மற்றும் third
06:58 Footer first, second, third, fourth மற்றும் fifth
07:03 Footer fifth இடத்தில் Powered by Drupal மற்றும் Footer menu உள்ளன.
07:08 இப்போதைக்கு disabled blocks ஏதும் இல்லை.
07:12 Footer first block regionல் எதாவது ஒரு menuஐ வைப்போம்.
07:19 மேலே User account menu க்கு வந்து அதை Footer firstல் வைப்போம்
07:25 உடனடியாக அது கீழே போய்விட்டது.
07:28 இப்போது Save blocksஐ க்ளிக் செய்க.
07:31 Back to siteஐ க்ளிக் செய்க
07:33 கீழே வந்து user accountஐ காணலாம், அது மேலே இல்லாமல் கீழே இங்கு footerல் உள்ளது.
07:40 எனவே நம் தேவைக்கேற்ப block களை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.
07:45 க்ளிக் செய்க Structure பின் Block layout.
07:49 இப்போது ஒரு blockஐ நீக்க கற்போம்.
07:52 Powered by Drupal Footer fifth blockல் இருந்து நீக்குவோம்
07:57 இந்த drop-downஐ க்ளிக் செய்து Noneஐ தேர்க. பின் Save blocksஐ க்ளிக் செய்க
08:04 அவ்வளவுதான்.
08:06 கீழே வந்து Powered by Drupal blockஐ இப்போது disabled block regionல் காணலாம்
08:12 Back to siteஐ க்ளிக் செய்து அது site ல் இல்லை என்பதையும் காணலாம்.
08:16 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
08:21 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:
 Layouts
 Block Configuration 
 Permissions மற்றும் 
  blocksஐ நீக்குதலும் இடம் மாற்றுதலும்.
08:42 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
08:50 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
08:56 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:04 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
 NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
 NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
09:15 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst