Drupal/C3/Modifying-the-Page-Layout/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம், Page Layoutஐ மாற்றுதல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: Layouts, Block Configuration , Permissions மற்றும் blocksஐ நீக்குதலும் இடம் மாற்றுதலும். |
00:16 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox web browser. |
00:26 | உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:30 | முதலில் layout பற்றி கற்போம். |
00:33 | இங்கு Themes மற்றும் Blocksக்கு அறிமுகத்தைக் காண்போம். |
00:37 | நம் siteக்கு பொதுவான layout மற்றும் தோற்றத்தை Themes கொடுக்கிறது. |
00:42 | இன்னும் சற்று நேரத்தில் Themes பற்றி கற்போம். |
00:47 | Drupal siteல் content எதையும் மாற்றாமல் Themeஐ சேர்க்கலாம் என்பதை இப்போதைக்கு புரிந்துகொள்ளவும். |
00:54 | இது colour scheme, Blockகளை வைக்க இடம் மற்றும் text மற்றும் imageகளுக்கு formatting ஆகியவற்றைத் தருகிறது. |
01:03 | முன்னர், Blocks என்பவை நம் site ல் வெவ்வேறு இடங்களில் வைக்கக்கூடிய தகவல்கள் என்பதை பார்த்தோம். |
01:10 | Blockகளை Block regionகளில் வைக்கலாம் அந்த Block regionகள் Theme மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. |
01:15 | design areaல் உள்ளவை, Blocks, Themes மற்றும் Menus. |
01:23 | முன்னர் Themes பற்றியும் அதை பயன்படுத்துவது குறித்தும் பார்க்கவில்லை. |
01:29 | ஆனால் ஒரு site ஐ கட்டமைக்கும் போது எப்போது வேண்டுமானாலும் Theme ஐ சேர்க்கலாம் என்பதைக் குறித்துக்கொள்க. |
01:36 | கடைசியாகவும் ஒரு Themeஐ சேர்க்கலாம் என்பதை காட்டுவதற்கே இதுவரை காத்திருந்தோம். |
01:42 | ஒரு site தயாரான உடனே Theme ஐ பயன்படுத்த நான் பரிந்துரைக்கிறேன். |
01:49 | நாம் ஏற்கனவே உருவாக்கிய website ஐ திறப்போம். |
01:52 | இப்போது layoutஐயும் அதில் உள்ள Blocks மற்றும் Block regionsஐயும் காண்போம் |
01:58 | தகவல்களை siteல் விரும்பிய இடத்தில் வைக்க Blocks உதவுகின்றன. |
02:03 | க்ளிக் செய்க Structure பின் Block layout. |
02:06 | நம் நடப்பு themeல் உள்ள அனைத்து blockகளையும் இங்கு காணலாம். |
02:11 | உதாரணமாக: Header, Primary Menu, Secondary Menu மற்றும் பல. |
02:18 | அவற்றில் சிலவற்றை ஏற்கனவே தேவையான இடத்தில் வைத்துள்ளோம். |
02:22 | நாம் "Welcome To Drupalville" custom block ஐ sidebarல் வைத்தோம் என்பதை நினைவுகொள்க |
02:28 | இந்த குறிப்பிட்ட theme ல் அது left sidebar ல் தோன்றுகிறது. |
02:33 | ஒரு "Recent Events Added" view ஐ Left sidebarக்கு சேர்த்துள்ளோம். |
02:39 | அடுத்து blocksஐ configure செய்யவும் அவற்றிற்கு அனுமதிகளைக் கொடுக்கவும் கற்போம். |
02:44 | முதலில் எந்த Block Region என்ன செய்கிறது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். |
02:48 | மேலே Demonstrate Block Regions உள்ளது. அதை க்ளிக் செய்க. |
02:53 | Drupalல் உள்ள ஒவ்வொரு themeஉம் Block Regionகள் எங்குள்ளன என்ற தகவலைத் தருகிறது. |
03:00 | Block Regionகள் themeகளை பொருத்தது. |
03:04 | Bartikல் பின்வரும் தேர்வுகள் உள்ளன: |
03:07 | Secondary Menu, Header, |
03:09 | Primary Menu, Highlighted, Featured top, Breadcrumb, Sidebar first, Content |
03:16 | Sidebar second. |
03:18 | blockஐ நம் தேவைக்கேற்ப regionல் வைக்கலாம். |
03:21 | Content block ஐ Content regionல் தான் வைக்க வேண்டும் என்பவற்றை கவனத்தில் கொள்க |
03:27 | Exitல் க்ளிக் செய்க |
03:30 | Breadcrumbs block ஐ Breadcrumb regionல் வைக்கவும். |
03:34 | இங்கு மேலும் பலவற்றை நாம் மாற்றலாம். |
03:38 | Search block ஐ க்ளிக் செய்து இழுத்தும் மாற்றலாம் அல்லது |
03:43 | அந்த drop downஐ க்ளிக் செய்து Headerஐ தேர்ந்தெடுத்தும் மாற்றலாம். அதன் இடம் மாறிவிட்டது. |
03:49 | "Welcome to Drupalville" ஐ Sidebar firstல் மேலே வைப்போம். |
03:55 | மாற்றங்களை சேமிக்க Save buttonஐ க்ளிக் செய்க. |
03:59 | இப்போது மாற்றங்களை காண Homepage க்கு வருவோம். |
04:03 | இங்கு மேலே headerல் search bar உள்ளது. |
04:06 | முதல் இடத்தில் "Welcome to Drupalville" block உள்ளது. |
04:11 | இவ்வாறு blockகளை இடமாற்றி வைக்கலாம் |
04:15 | அடுத்து Blocksன் configurations மற்றும் permissions பற்றி காண்போம். |
04:20 | க்ளிக் செய்க Structure பின் Block layout. |
04:24 | இங்கு நம் Recent Events Added block உள்ளது. |
04:27 | இப்போதைக்கு இது Sidebar firstல் ஒவ்வொரு பக்கத்திலும் தெரியுமாறு உள்ளது. |
04:33 | Configureஐ க்ளிக் செய்க. |
04:35 | இப்போதைக்கு Recent Events Added block எல்லா இடத்திலும் தெரிகிறது. |
04:40 | ஆனால் அதை நாம் event page ல் மட்டும் காட்ட வரும்பலாம் |
04:44 | Events ல் ஒரு checkmark ஐ இட்டு Save Blockல் க்ளிக் செய்க. |
04:49 | இப்போது Save Blocks ஐ க்ளிக் செய்க. |
04:54 | Back to siteஐ க்ளிக் செய்க. |
04:56 | இப்போது Recent Events Added block இங்கு தெரியவில்லை. |
05:00 | ஆனால் ஒரு eventஐ க்ளிக் செய்தால், Recent Events Addedஐ காணலாம் |
05:05 | இப்போது மேலே "Welcome to Drupalville" blockல், welcome messageஐ காண்கிறோம். ஆனால் site ல் log செய்தபின் userக்கு அது தேவையில்லை. |
05:15 | அதை மறைப்போம். |
05:17 | இங்கு இந்த pencilஐ க்ளிக் செய்து Configure blockஐ க்ளிக் செய்க |
05:22 | Pencil அல்லது gearஐ பயன்படுத்தி front end ஐ edit செய்வது Drupalன் சிறப்பம்சங்களில் ஒன்று. |
05:29 | அதை Content type மூலம் கட்டுப்படுத்தாமல் page மூலம் கட்டுப்படுத்துவோம். |
05:35 | இங்கு ’Specify pages by using their paths..’ என காணலாம். |
05:40 | முதல் பக்கத்தில் எதையாவது காட்டுவதற்கும் மறைப்பதற்கும் பயன்படுத்துக angle bracket- front- angle bracket. |
05:47 | அதை Copy paste செய்வோம். "Show for the listed pages"ஐ தேர்ந்தெடுப்போம். |
05:52 | இப்போது நம் welcome block, Homepageல் மட்டும் காட்டப்படும் |
05:58 | அடுத்ததாக |
06:00 | Roles ஐ க்ளிக் செய்து Anonymous userல் ஒரு check-markஐ இடுவோம் |
06:05 | பின் Save blockஐ க்ளிக் செய்க |
06:07 | நாம் log in செய்யாதபோது மட்டும் இது காட்டப்படும். |
06:12 | இப்போதைக்கு நாம் log in செய்துள்ளதால் இதை பார்க்க முடியாது. |
06:16 | logout செய்யலாம். 'Welcome to Drupalville' block ஐ இப்போது காணலாம். |
06:21 | ஆனால் loginன் செய்து Home pageஐ க்ளிக் செய்தால் அது தெரிவதில்லை. |
06:27 | Blocksஐ configure செய்வது நகர்த்துவது அதற்கு permissionsஐ கொடுப்பது மிக சுலபம். |
06:34 | இதில் மேலும் பயிற்சி செய்க. |
06:36 | க்ளிக் செய்க Structure பின் Block layout. |
06:40 | Primary menu blockல் Main navigation உள்ளது. |
06:44 | இதை நாம் நகர்த்தினால் நம் Main navigation முற்றிலும் வேறுபட்ட இடத்திற்கு சென்றுவிடும். |
06:51 | கீழே அடியில் உள்ளவை: Featured bottom first, second மற்றும் third |
06:58 | Footer first, second, third, fourth மற்றும் fifth |
07:03 | Footer fifth இடத்தில் Powered by Drupal மற்றும் Footer menu உள்ளன. |
07:08 | இப்போதைக்கு disabled blocks ஏதும் இல்லை. |
07:12 | Footer first block regionல் எதாவது ஒரு menuஐ வைப்போம். |
07:19 | மேலே User account menu க்கு வந்து அதை Footer firstல் வைப்போம் |
07:25 | உடனடியாக அது கீழே போய்விட்டது. |
07:28 | இப்போது Save blocksஐ க்ளிக் செய்க. |
07:31 | Back to siteஐ க்ளிக் செய்க |
07:33 | கீழே வந்து user accountஐ காணலாம், அது மேலே இல்லாமல் கீழே இங்கு footerல் உள்ளது. |
07:40 | எனவே நம் தேவைக்கேற்ப block களை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். |
07:45 | க்ளிக் செய்க Structure பின் Block layout. |
07:49 | இப்போது ஒரு blockஐ நீக்க கற்போம். |
07:52 | Powered by Drupal ஐ Footer fifth blockல் இருந்து நீக்குவோம் |
07:57 | இந்த drop-downஐ க்ளிக் செய்து Noneஐ தேர்க. பின் Save blocksஐ க்ளிக் செய்க |
08:04 | அவ்வளவுதான். |
08:06 | கீழே வந்து Powered by Drupal blockஐ இப்போது disabled block regionல் காணலாம் |
08:12 | Back to siteஐ க்ளிக் செய்து அது site ல் இல்லை என்பதையும் காணலாம். |
08:16 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
08:21 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Layouts, Block Configuration, Permissions மற்றும் blocksஐ நீக்குதலும் இடம் மாற்றுதலும். |
08:42 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
08:50 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
08:56 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
09:04 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
09:15 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |