Difference between revisions of "Inkscape/C3/Design-a-visiting-card/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border = 1 | Time | Narration |- | 00:00 | '''Inkscape''' மூலம் “'''ஒரு Visiting cardஐ வடிவமைத்தல்'''” குறித்த...") |
|||
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
| 00:00 | | 00:00 | ||
− | | '''Inkscape''' மூலம் “'''ஒரு Visiting cardஐ வடிவமைத்தல்'''” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | + | | '''Inkscape''' மூலம் “'''ஒரு Visiting cardஐ வடிவமைத்தல்'''” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
|- | |- | ||
| 00:05 | | 00:05 | ||
Line 16: | Line 16: | ||
|- | |- | ||
|00:12 | |00:12 | ||
− | |* visiting cardன் பல பிரதிகளை அச்சிட | + | |* visiting cardன் பல பிரதிகளை அச்சிட settings |
|- | |- | ||
|00:16 | |00:16 | ||
Line 81: | Line 81: | ||
|- | |- | ||
| 01:46 | | 01:46 | ||
− | | '''Interpolation''' effect | + | | '''Interpolation''' effect செயலாவதைக் காணலாம். |
|- | |- | ||
| 01:50 | | 01:50 | ||
Line 138: | Line 138: | ||
|- | |- | ||
| 03:13 | | 03:13 | ||
− | | இப்போது '''Edit''' menuக்கு | + | | இப்போது '''Edit''' menuக்கு சென்று |
|- | |- | ||
| 03:15 | | 03:15 | ||
Line 180: | Line 180: | ||
|- | |- | ||
| 04:07 | | 04:07 | ||
− | | அவை | + | | அவை பிரதிகளில் தானாகவே மாறிவிடும். |
|- | |- | ||
| 04:10 | | 04:10 | ||
Line 223: | Line 223: | ||
| 05:13 | | 05:13 | ||
| இந்த டுடோரியலில் நாம் கற்றது: | | இந்த டுடோரியலில் நாம் கற்றது: | ||
− | * visiting cardக்கான | + | * visiting cardக்கான Settings |
* visiting cardஐ வடிவமைத்தல் | * visiting cardஐ வடிவமைத்தல் | ||
− | * visiting cardன் பல பிரதிகளை அச்சடிக்க | + | * visiting cardன் பல பிரதிகளை அச்சடிக்க Settings |
|- | |- | ||
| 05:23 | | 05:23 | ||
Line 233: | Line 233: | ||
| * உங்கள் பெயர் | | * உங்கள் பெயர் | ||
* உங்கள் நிறுவனம்/அமைப்பின் பெயர் | * உங்கள் நிறுவனம்/அமைப்பின் பெயர் | ||
− | * உங்கள் நிறுவனம்/அமைப்பின் | + | * உங்கள் நிறுவனம்/அமைப்பின் logo |
− | * உங்கள் நிறுவனம்/அமைப்பின் | + | * உங்கள் நிறுவனம்/அமைப்பின் website address உடன் ஒரு visiting cardஐ உருவாக்குக. |
|- | |- | ||
| 05:38 | | 05:38 |
Revision as of 10:50, 11 December 2015
Time | Narration |
00:00 | Inkscape மூலம் “ஒரு Visiting cardஐ வடிவமைத்தல்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில் கற்க போவது |
00:08 | * ஒரு visiting cardக்கான Settings |
00:10 | * visiting cardஐ வடிவமைத்தல் |
00:12 | * visiting cardன் பல பிரதிகளை அச்சிட settings |
00:16 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது:
|
00:26 | Inkscapeஐ திறப்போம் |
00:28 | Fileக்கு சென்று Document propertiesல் க்ளிக் செய்க |
00:34 | Default units ஐ Inches எனவும் default Orientation ஐ Landscape எனவும் மாற்றுக |
00:41 | இப்போது visiting cardஐ வடிவமைக்க ஆரம்பிக்கலாம். |
00:45 | எனவே, Rectangle tool மூலம் ஒரு செவ்வகத்தை வரைவோம் |
00:49 | Selector toolஐ க்ளிக் செய்க |
00:51 | Tool controls barல் Width ஐ 3.5 எனவும் Height ஐ 2 எனவும் மாற்றுவோம் |
01:00 | அதை canvasன் மேல் இடது மூலைக்கு நகர்த்துவோம் |
01:05 | நிறத்தை அடர் பச்சையாக்குவோம். |
01:08 | ஒரு patternஐ வடிவமைப்போம். |
01:10 | Bezier tool ஐ தேர்ந்தெடுத்து ஒரு வளைவு கோட்டை வரைவோம். |
01:14 | Object menuக்கு சென்று Fill and Strokeஐ திறப்போம் |
01:19 | stroke நிறத்தை மஞ்சளாக்குவோம். |
01:23 | வளைவுக்கோட்டுக்கு கீழே ஒரு நேர்க்கோட்டை வரைவோம். |
01:26 | இரு கோடுகளையும் தேர்ந்தெடுத்து Extensions menuக்கு சென்று. |
01:30 | Generate from path பின் Interpolateஐ க்ளிக் செய்வோம் |
01:35 | Exponent மதிப்பு 0 ஆ என சோதிப்போம். |
01:38 | Interpolation steps மதிப்பை 30 ஆக்குவோம். |
01:42 | Apply பட்டன் பின் Close பட்டனில் க்ளிக் செய்வோம். |
01:46 | Interpolation effect செயலாவதைக் காணலாம். |
01:50 | Interpolate designக்கு சில glow effectஐ கொடுக்க அதை தேர்ந்தெடுத்து. |
01:55 | Filters menuக்கு சென்று Shadows and Glows பின் Glowல் க்ளிக் செய்வோம் |
02:02 | designக்கு glow effect பயன்படுத்தப்படுவதைக் காணலாம். |
02:06 | Spoken Tutorial logo ஐ import செய்வோம். |
02:10 | அதை Documents folderல் சேமித்துள்ளேன். |
02:13 | Code files இணைப்பில் அந்த logo கொடுக்கப்பட்டுள்ளது. |
02:17 | Fileக்கு சென்று Importல் க்ளிக் செய்வோம் |
02:23 | logoஐ சிறிதாக்கி மேல் இடது மூலையில் வைப்போம். |
02:27 | என் LibreOffice Writer fileல் இருந்து visiting card தகவல்களை copy செய்கிறேன். |
02:34 | இந்த file Codes files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. |
02:38 | Font அளவை 12 ஆகவும் text நிறத்தை வெள்ளையாகவும் மாற்றுவோம். |
02:43 | Spoken Tutorial வார்த்தையை தேர்ந்தெடுப்போம். |
02:45 | font அளவை 16 ஆக மாற்றி அதை தடிமனாக்குவோம். |
02:50 | இப்போது Spoken Tutorialக்கான நம் visiting card தயார். |
02:55 | அடுத்து, visiting cardல் பல பிரதிகள் எடுக்க கற்போம். |
02:59 | அதை cloning முறை மூலம் செய்யலாம். |
03:03 | அதற்கு, அனைத்தையும் group செய்ய வேண்டும். |
03:06 | அனைத்து elementகளையும் தேர்ந்தெடுக்க Ctrl + Aஐ அழுத்தி group செய்ய Ctrl + G ஐ அழுத்துக. |
03:13 | இப்போது Edit menuக்கு சென்று |
03:15 | Clone பின் Create Tiled Clonesல் க்ளிக் செய்க |
03:20 | Create Tiled Clones dialog box திறக்கிறது. |
03:23 | Symmetry tabல், rows ஐ 4 ஆகவும் columns ஐ 3 ஆகவும் மாற்றுவோம். |
03:30 | Create பட்டனில் க்ளிக் செய்வோம். |
03:33 | பின் dialog boxஐ மூடுவோம். |
03:35 | visiting cardன் பல பிரதிகள் canvas ல் தோன்றுவதைக் காணலாம். |
03:40 | இவ்வாறு visiting cardன் பல பிரதிகளை அச்சடிக்கலாம். |
03:44 | மேல் இடப்பக்கம் உள்ள visiting card ஐ காணவும். |
03:48 | அதை க்ளிக் செய்து சற்று நகர்த்தவும். |
03:50 | இது தேவையில்லாத பிரதி எனவை அதை நீக்குவோம். |
03:54 | எதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் என்ன செய்வது? |
03:59 | visiting cardன் ஒவ்வொரு பிரதிக்கும் தனித்தனியே செய்ய வேண்டுமா? |
04:02 | இல்லை. original visiting cardல் மட்டும் மாற்றம் செய்தால் போதும். |
04:07 | அவை பிரதிகளில் தானாகவே மாறிவிடும். |
04:10 | அதை செய்வோம். original cardல் டபுள் க்ளிக் செய்து Spoken Tutorial வார்த்தையின் நிறத்தை brownக்குவோம். |
04:18 | இதற்கேற்ப அனைத்து visiting card பிரதிகளும் மாறுவதைக் காண்க. |
04:24 | fileஐ சேமிப்போம். |
04:26 | SVG fileஐ சேமிக்க Ctrl + Sஐ அழுத்துக. என் file ஐ சேமிக்கும் இடமாக Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன். |
04:35 | Filename ஆக ST-visiting-card என கொடுத்து Saveல் க்ளிக் செய்க |
04:43 | அதன் பின், fileஐ PDF formatல் சேமிப்போம். |
04:48 | மீண்டும் Fileக்கு சென்று Save Asல் க்ளிக் செய்வோம் |
04:53 | extensionஐ PDF என மாற்றி Saveல் க்ளிக் செய்க |
04:57 | resolution ஐ 300 என மாற்றி OKல் க்ளிக் செய்க |
05:01 | Desktopக்கு செல்வோம். |
05:03 | நாம் சேமித்த file இங்குள்ளது. அதை திறப்போம். |
05:08 | இங்கே நாம் உருவாக்கிய visiting cardகள் உள்ளன. |
05:11 | சுருங்க சொல்ல. |
05:13 | இந்த டுடோரியலில் நாம் கற்றது:
|
05:23 | இங்கே உங்களுக்கான பயிற்சி. |
05:26 | * உங்கள் பெயர்
|
05:38 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும். |
05:44 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது |
05:51 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
05:54 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
05:59 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
06:03 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |