Inkscape/C3/Design-a-visiting-card/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Inkscape மூலம் “ஒரு Visiting cardஐ வடிவமைத்தல்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில் கற்க போவது
00:08 ஒரு visiting cardக்கான Settings
00:10 visiting cardஐ வடிவமைத்தல்
00:12 visiting cardன் பல பிரதிகளை அச்சிட settings
00:16 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 Inkscape பதிப்பு 0.48.4
00:26 Inkscapeஐ திறப்போம்
00:28 Fileக்கு சென்று Document propertiesல் க்ளிக் செய்க
00:34 Default units Inches எனவும் default Orientation Landscape எனவும் மாற்றுக
00:41 இப்போது visiting cardஐ வடிவமைக்க ஆரம்பிக்கலாம்.
00:45 எனவே, Rectangle tool மூலம் ஒரு செவ்வகத்தை வரைவோம்
00:49 Selector toolஐ க்ளிக் செய்க
00:51 Tool controls barல் Width ஐ 3.5 எனவும் Height 2 எனவும் மாற்றுவோம்
01:00 அதை canvasன் மேல் இடது மூலைக்கு நகர்த்துவோம்
01:05 நிறத்தை அடர் பச்சையாக்குவோம்.
01:08 ஒரு patternஐ வடிவமைப்போம்.
01:10 Bezier tool ஐ தேர்ந்தெடுத்து ஒரு வளைவு கோட்டை வரைவோம்.
01:14 Object menuக்கு சென்று Fill and Strokeஐ திறப்போம்
01:19 stroke நிறத்தை மஞ்சளாக்குவோம்.
01:23 வளைவுக்கோட்டுக்கு கீழே ஒரு நேர்க்கோட்டை வரைவோம்.
01:26 இரு கோடுகளையும் தேர்ந்தெடுத்து Extensions menuக்கு சென்று.
01:30 Generate from path பின் Interpolateஐ க்ளிக் செய்வோம்
01:35 Exponent மதிப்பு 0 ஆ என சோதிப்போம்.
01:38 Interpolation steps மதிப்பை 30 ஆக்குவோம்.
01:42 Apply பட்டன் பின் Close பட்டனில் க்ளிக் செய்வோம்.
01:46 Interpolation effect செயலாவதைக் காணலாம்.
01:50 Interpolate designக்கு சில glow effectஐ கொடுக்க அதை தேர்ந்தெடுத்து.
01:55 Filters menuக்கு சென்று Shadows and Glows பின் Glowல் க்ளிக் செய்வோம்
02:02 designக்கு glow effect பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.
02:06 Spoken Tutorial logo ஐ import செய்வோம்.
02:10 அதை Documents folderல் சேமித்துள்ளேன்.
02:13 Code files இணைப்பில் அந்த logo கொடுக்கப்பட்டுள்ளது.
02:17 Fileக்கு சென்று Importல் க்ளிக் செய்வோம்
02:23 logoஐ சிறிதாக்கி மேல் இடது மூலையில் வைப்போம்.
02:27 என் LibreOffice Writer fileல் இருந்து visiting card தகவல்களை copy செய்கிறேன்.
02:34 இந்த file Codes files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
02:38 Font அளவை 12 ஆகவும் text நிறத்தை வெள்ளையாகவும் மாற்றுவோம்.
02:43 Spoken Tutorial வார்த்தையை தேர்ந்தெடுப்போம்.
02:45 font அளவை 16 ஆக மாற்றி அதை தடிமனாக்குவோம்.
02:50 இப்போது Spoken Tutorialக்கான நம் visiting card தயார்.
02:55 அடுத்து, visiting cardல் பல பிரதிகள் எடுக்க கற்போம்.
02:59 அதை cloning முறை மூலம் செய்யலாம்.
03:03 அதற்கு, அனைத்தையும் group செய்ய வேண்டும்.
03:06 அனைத்து elementகளையும் தேர்ந்தெடுக்க Ctrl + Aஐ அழுத்தி group செய்ய Ctrl + G ஐ அழுத்துக.
03:13 இப்போது Edit menuக்கு சென்று
03:15 Clone பின் Create Tiled Clonesல் க்ளிக் செய்க
03:20 Create Tiled Clones dialog box திறக்கிறது.
03:23 Symmetry tabல், rows ஐ 4 ஆகவும் columns ஐ 3 ஆகவும் மாற்றுவோம்.
03:30 Create பட்டனில் க்ளிக் செய்வோம்.
03:33 பின் dialog boxஐ மூடுவோம்.
03:35 visiting cardன் பல பிரதிகள் canvas ல் தோன்றுவதைக் காணலாம்.
03:40 இவ்வாறு visiting cardன் பல பிரதிகளை அச்சடிக்கலாம்.
03:44 மேல் இடப்பக்கம் உள்ள visiting card ஐ காணவும்.
03:48 அதை க்ளிக் செய்து சற்று நகர்த்தவும்.
03:50 இது தேவையில்லாத பிரதி எனவை அதை நீக்குவோம்.
03:54 எதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் என்ன செய்வது?
03:59 visiting cardன் ஒவ்வொரு பிரதிக்கும் தனித்தனியே செய்ய வேண்டுமா?
04:02 இல்லை. original visiting cardல் மட்டும் மாற்றம் செய்தால் போதும்.
04:07 அவை பிரதிகளில் தானாகவே மாறிவிடும்.
04:10 அதை செய்வோம். original cardல் டபுள் க்ளிக் செய்து Spoken Tutorial வார்த்தையின் நிறத்தை brownக்குவோம்.
04:18 இதற்கேற்ப அனைத்து visiting card பிரதிகளும் மாறுவதைக் காண்க.
04:24 fileஐ சேமிப்போம்.
04:26 SVG fileஐ சேமிக்க Ctrl + Sஐ அழுத்துக. என் file ஐ சேமிக்கும் இடமாக Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:35 Filename ஆக ST-visiting-card என கொடுத்து Saveல் க்ளிக் செய்க
04:43 அதன் பின், fileஐ PDF formatல் சேமிப்போம்.
04:48 மீண்டும் Fileக்கு சென்று Save Asல் க்ளிக் செய்வோம்
04:53 extensionஐ PDF என மாற்றி Saveல் க்ளிக் செய்க
04:57 resolution ஐ 300 என மாற்றி OKல் க்ளிக் செய்க
05:01 Desktopக்கு செல்வோம்.
05:03 நாம் சேமித்த file இங்குள்ளது. அதை திறப்போம்.
05:08 இங்கே நாம் உருவாக்கிய visiting cardகள் உள்ளன.
05:11 சுருங்க சொல்ல.
05:13 இந்த டுடோரியலில் நாம் கற்றது: visiting cardக்கான Settings, visiting cardஐ வடிவமைத்தல், visiting cardன் பல பிரதிகளை அச்சடிக்க Settings
05:23 இங்கே உங்களுக்கான பயிற்சி.
05:26 உங்கள் பெயர், உங்கள் நிறுவனம்/அமைப்பின் பெயர், உங்கள் நிறுவனம்/அமைப்பின் logo, உங்கள் நிறுவனம்/அமைப்பின் website address உடன் ஒரு visiting cardஐ உருவாக்குக.
05:38 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும்.
05:44 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது
05:51 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
05:54 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
05:59 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
06:03 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst