Difference between revisions of "Python/C2/Plotting-the-data/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- | 0:01 | Hello Friends இந்த "Plotting Experimental data" க்கு நல்வரவு! |- | 0:05 | இந்த டுடோரி…') |
PoojaMoolya (Talk | contribs) |
||
Line 3: | Line 3: | ||
!Narration | !Narration | ||
|- | |- | ||
− | | | + | | 00:01 |
| Hello Friends இந்த "Plotting Experimental data" க்கு நல்வரவு! | | Hello Friends இந்த "Plotting Experimental data" க்கு நல்வரவு! | ||
|- | |- | ||
− | | | + | | 00:05 |
| இந்த டுடோரியலின் இறுதியில் உங்களால் செய்யமுடிவது... | | இந்த டுடோரியலின் இறுதியில் உங்களால் செய்யமுடிவது... | ||
Line 16: | Line 16: | ||
|- | |- | ||
− | | | + | | 00:18 |
| Python இல் mathematical function களை plot செய்ய, concept களை தெரிந்து இருக்க வேண்டும் | | Python இல் mathematical function களை plot செய்ய, concept களை தெரிந்து இருக்க வேண்டும் | ||
|- | |- | ||
− | | | + | | 00:23 |
|விவரிக்க நாம் Simple Pendulum Experiment இலிருந்து data வை பயன்படுத்துவோம். | |விவரிக்க நாம் Simple Pendulum Experiment இலிருந்து data வை பயன்படுத்துவோம். | ||
|- | |- | ||
− | | | + | | 00:30 |
|ஒரு simple pendulum க்கு length L, square of time T க்கு directly proportional ஆகும். | |ஒரு simple pendulum க்கு length L, square of time T க்கு directly proportional ஆகும். | ||
|- | |- | ||
− | | | + | | 00:37 |
|நாம் L மற்றும் T square value களை plot செய்யலாம். | |நாம் L மற்றும் T square value களை plot செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 00:40 |
|முதலில் நாம் L மற்றும் T value க்களை initiate செய்வோம். | |முதலில் நாம் L மற்றும் T value க்களை initiate செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 00:44 |
|நாம் அவற்றை sequence of value களாக initiate செய்வோம். | |நாம் அவற்றை sequence of value களாக initiate செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 00:47 |
| நாம் ஒரு sequence ஐ comma separated valueகளாக இரண்டு square bracket களுக்குள் define செய்வோம். | | நாம் ஒரு sequence ஐ comma separated valueகளாக இரண்டு square bracket களுக்குள் define செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 00:52 |
| இதற்கு List என்றும் பெயர் உண்டு. | | இதற்கு List என்றும் பெயர் உண்டு. | ||
|- | |- | ||
− | | | + | | 00:54 |
| L மற்றும் t என இரண்டு sequenceகளை உருவாக்கலாம். | | L மற்றும் t என இரண்டு sequenceகளை உருவாக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:58 |
|L = [0.1, 0.2, 0.3, 0.4, 0.5,0.6, 0.7, 0.8, 0.9] | |L = [0.1, 0.2, 0.3, 0.4, 0.5,0.6, 0.7, 0.8, 0.9] | ||
|- | |- | ||
− | | | + | |01:10 |
|T= [0.69, 0.90, 1.19,1.30, 1.47, 1.58, 1.77, 1.83, 1.94] | |T= [0.69, 0.90, 1.19,1.30, 1.47, 1.58, 1.77, 1.83, 1.94] | ||
|- | |- | ||
− | | | + | | 01:29 |
| square of sequence T ஐ பெற நாம் function square ஐ argument T உடன் பயன்படுத்தலாம். | | square of sequence T ஐ பெற நாம் function square ஐ argument T உடன் பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 01:36 |
|இது Tsquare என்னும் variable ஆக சேமிக்கப்படுகிறது. | |இது Tsquare என்னும் variable ஆக சேமிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |01:38 |
|ஆகவே type செய்க: Tsquare=square withinbracket T | |ஆகவே type செய்க: Tsquare=square withinbracket T | ||
|- | |- | ||
− | | | + | |01:55 |
|Tsquare enter | |Tsquare enter | ||
|- | |- | ||
− | | | + | | 02:00 |
| இப்போது L ஐ T square க்கு நேர் plot செய்ய, நாம் type செய்வது... | | இப்போது L ஐ T square க்கு நேர் plot செய்ய, நாம் type செய்வது... | ||
|- | |- | ||
− | | | + | |02:07 |
|plot within bracket L comma Tsquare comma dot in single quote | |plot within bracket L comma Tsquare comma dot in single quote | ||
|- | |- | ||
− | | | + | | 02:21 |
| dot என்பது plot ஐ dot pattern இல் காட்டுக என்பதற்கு | | dot என்பது plot ஐ dot pattern இல் காட்டுக என்பதற்கு | ||
|- | |- | ||
− | | | + | | 02:26 |
|பெரிய dot களுக்கு 'o' என்றும் specify செய்யலாம். | |பெரிய dot களுக்கு 'o' என்றும் specify செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 02:31 |
| இதற்கு இந்த plot ஐ முதலில் க்ளியர் செய்வோம். | | இதற்கு இந்த plot ஐ முதலில் க்ளியர் செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |02:34 |
|Type செய்க: clf bracket enter | |Type செய்க: clf bracket enter | ||
|- | |- | ||
− | | | + | |02:39 |
|Type செய்க: plot...... within bracket L comma Tsquare comma o in single quote enter | |Type செய்க: plot...... within bracket L comma Tsquare comma o in single quote enter | ||
bracket ஐ clear செய்ய type செய்க: clf bracket | bracket ஐ clear செய்ய type செய்க: clf bracket | ||
|- | |- | ||
− | | | + | | 03:01 |
| மேலே போகலாம். | | மேலே போகலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 03.03 |
| எந்த experiment க்கும் அளவிடலில் ஒரு பிழை எப்போதும் ஏற்படும். அது instrument மற்றும் மனித குறைபாடுகளால் ஏற்படும். | | எந்த experiment க்கும் அளவிடலில் ஒரு பிழை எப்போதும் ஏற்படும். அது instrument மற்றும் மனித குறைபாடுகளால் ஏற்படும். | ||
|- | |- | ||
− | | | + | | 03:10 |
| இப்போது நாம் நம் plot களில் இதை கணக்கில் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யலாம். | | இப்போது நாம் நம் plot களில் இதை கணக்கில் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 03:17 |
| video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும் | | video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | | 03:21 |
|பெரிய dot களுடன் கொடுத்த experimental data ஐ Plot செய்க | |பெரிய dot களுடன் கொடுத்த experimental data ஐ Plot செய்க | ||
|- | |- | ||
− | | | + | | 03:25 |
| data உங்கள் screen இல் இருக்கிறது. | | data உங்கள் screen இல் இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |03:29 |
| அது delta underscore L மற்றும் delta underscore T இல் கொடுக்கப்பட்டு உள்ளது. | | அது delta underscore L மற்றும் delta underscore T இல் கொடுக்கப்பட்டு உள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | | 03:37 |
| L மற்றும் T க்கு நாம் செய்தது போலவே மீண்டும் sequence value களை initialize செய்வோம். | | L மற்றும் T க்கு நாம் செய்தது போலவே மீண்டும் sequence value களை initialize செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 03:48 |
| இப்போது L vs T square ஐ error bar உடன் plot செய்ய நாம் function <tt>errorbar()</tt> ஐ பயன்படுத்தலாம். | | இப்போது L vs T square ஐ error bar உடன் plot செய்ய நாம் function <tt>errorbar()</tt> ஐ பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:00 |
|data ஐ நாம் plot செய்யு முன் delta underscore L இன் data மற்றும் delta underscore T | |data ஐ நாம் plot செய்யு முன் delta underscore L இன் data மற்றும் delta underscore T | ||
இன் data வை பெற வேண்டும். | இன் data வை பெற வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |04:05 |
|delta underscore L= within square bracket 0.08,0.09,0.07,0.05,0.06,0.00,0.06,0.06,0.01 | |delta underscore L= within square bracket 0.08,0.09,0.07,0.05,0.06,0.00,0.06,0.06,0.01 | ||
|- | |- | ||
− | | | + | |04:25 |
|delta underscore T= [0.04,0.08,0.03,0.05,0.03,0.03,0.04,0.07,0.08] | |delta underscore T= [0.04,0.08,0.03,0.05,0.03,0.03,0.04,0.07,0.08] | ||
|- | |- | ||
− | | | + | |04:40 |
|இப்போது error function ஐ பயன்படுத்தலாம். | |இப்போது error function ஐ பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:44 |
|Type செய்க: errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=bo in single quote | |Type செய்க: errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=bo in single quote | ||
|- | |- | ||
− | | | + | | 05:32 |
| இது ஒரு plot ஐ x மற்றும் y axis க்கு error bar உடன் தருகிறது. | | இது ஒரு plot ஐ x மற்றும் y axis க்கு error bar உடன் தருகிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 05:36 |
|dotகள் blue color இல் உள்ளன. | |dotகள் blue color இல் உள்ளன. | ||
|- | |- | ||
− | | | + | | 05:38 |
| The parameters xerr மற்றும் yerr என்பன error on x மற்றும் y axis; மற்றும் fmt என்பது format of the plot. | | The parameters xerr மற்றும் yerr என்பன error on x மற்றும் y axis; மற்றும் fmt என்பது format of the plot. | ||
|- | |- | ||
− | | | + | | 05:46 |
|அதே போல நாம் அதே error bar ஐ சிறிய சிவப்பு dotகளுடன் வரையலாம்; fmt இன் parameter களை with in single quote r dot என மாற்றவும். | |அதே போல நாம் அதே error bar ஐ சிறிய சிவப்பு dotகளுடன் வரையலாம்; fmt இன் parameter களை with in single quote r dot என மாற்றவும். | ||
|- | |- | ||
− | | | + | |05:59 |
|Type clf() | |Type clf() | ||
errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=within r. | errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=within r. | ||
|- | |- | ||
− | | | + | | 06:24 |
| errorbar க்கான மற்ற optionகளை நீங்கள் errorbar documentation ஐ கண்டு அறியவும். | | errorbar க்கான மற்ற optionகளை நீங்கள் errorbar documentation ஐ கண்டு அறியவும். | ||
|- | |- | ||
− | | | + | |06:30 |
|errorbar? என Terminal இல் எழுதுக. | |errorbar? என Terminal இல் எழுதுக. | ||
|- | |- | ||
− | | | + | | 06:38 |
| video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும் | | video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | | 06:44 |
|கொடுத்த experimental data ஐ சிறிய dotகளுடன் Plot செய்க; கூடவே Plot இல் error ஐயும் சேர்க்கவும். | |கொடுத்த experimental data ஐ சிறிய dotகளுடன் Plot செய்க; கூடவே Plot இல் error ஐயும் சேர்க்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 06:51 |
|data உங்கள் screen இல் உள்ளது .. delta s delta n | |data உங்கள் screen இல் உள்ளது .. delta s delta n | ||
|- | |- | ||
− | | | + | | 07:00 |
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது | | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது | ||
|- | |- | ||
− | | | + | | 07:03 |
| இந்த tutorialலில், நாம் கற்றது... | | இந்த tutorialலில், நாம் கற்றது... | ||
1. <tt>array</tt> function ஐ பயன்படுத்தி ஒரு sequence of numbers ஐ declare செய்வது. | 1. <tt>array</tt> function ஐ பயன்படுத்தி ஒரு sequence of numbers ஐ declare செய்வது. | ||
|- | |- | ||
− | | | + | | 07:09 |
| 2. <tt>square</tt> function ஐ பயன்படுத்தி elementwise squaring செய்வது. | | 2. <tt>square</tt> function ஐ பயன்படுத்தி elementwise squaring செய்வது. | ||
|- | |- | ||
− | | | + | | 07:14 |
| 3.plotting க்கு கிடைக்கும் பல் வேறு optionகளை - dots,lines – பயன்படுத்துவது. | | 3.plotting க்கு கிடைக்கும் பல் வேறு optionகளை - dots,lines – பயன்படுத்துவது. | ||
|- | |- | ||
− | | | + | | 07:20 |
| 4. <tt>errorbar()</tt> function ஐ பயன்படுத்தி experimental data வை error ஐயும் கூட்டி Plot செய்வது. | | 4. <tt>errorbar()</tt> function ஐ பயன்படுத்தி experimental data வை error ஐயும் கூட்டி Plot செய்வது. | ||
|- | |- | ||
− | | | + | | 07:28 |
| சுய சோதனைக்கு தீர்வு காண சில கேள்விகள் | | சுய சோதனைக்கு தீர்வு காண சில கேள்விகள் | ||
|- | |- | ||
− | | | + | | 07:32 |
| 1. Square the following sequence.<br/> <nowiki>distance underscore values=wthin square bracket 2.1 comma 4.6 comma 8.72 comma 9.03 </nowiki> | | 1. Square the following sequence.<br/> <nowiki>distance underscore values=wthin square bracket 2.1 comma 4.6 comma 8.72 comma 9.03 </nowiki> | ||
|- | |- | ||
− | | | + | | 07:44 |
| 2. Plot L versus T in red pluses. | | 2. Plot L versus T in red pluses. | ||
|- | |- | ||
− | | | + | | 07:52 |
| விடைகள் | | விடைகள் | ||
|- | |- | ||
− | | | + | | 07:55 |
|1. ஒரு sequence of valueகளை square செய்ய நாம் <tt>square</tt> function ஐ பயன்படுத்தலாம். | |1. ஒரு sequence of valueகளை square செய்ய நாம் <tt>square</tt> function ஐ பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 08:02 |
| Type செய்க: square within bracket distance underscore values | | Type செய்க: square within bracket distance underscore values | ||
|- | |- | ||
− | | | + | | 08:09 |
|2. நாம் விரும்பும் parameter ஐ ஒரு additional argument ஆக pass செய்யலாம். | |2. நாம் விரும்பும் parameter ஐ ஒரு additional argument ஆக pass செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 08:14 |
| Type செய்க: plot within bracket L comma T comma within single quote r+ | | Type செய்க: plot within bracket L comma T comma within single quote r+ | ||
|- | |- | ||
− | | | + | | 08:24 |
| இந்த tutorial லை படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன், | | இந்த tutorial லை படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன், | ||
|- | |- | ||
− | | | + | |08:27 |
|நன்றி! | |நன்றி! |
Latest revision as of 12:17, 7 August 2014
Time | Narration |
---|---|
00:01 | Hello Friends இந்த "Plotting Experimental data" க்கு நல்வரவு! |
00:05 | இந்த டுடோரியலின் இறுதியில் உங்களால் செய்யமுடிவது...
|
00:18 | Python இல் mathematical function களை plot செய்ய, concept களை தெரிந்து இருக்க வேண்டும் |
00:23 | விவரிக்க நாம் Simple Pendulum Experiment இலிருந்து data வை பயன்படுத்துவோம். |
00:30 | ஒரு simple pendulum க்கு length L, square of time T க்கு directly proportional ஆகும். |
00:37 | நாம் L மற்றும் T square value களை plot செய்யலாம். |
00:40 | முதலில் நாம் L மற்றும் T value க்களை initiate செய்வோம். |
00:44 | நாம் அவற்றை sequence of value களாக initiate செய்வோம். |
00:47 | நாம் ஒரு sequence ஐ comma separated valueகளாக இரண்டு square bracket களுக்குள் define செய்வோம். |
00:52 | இதற்கு List என்றும் பெயர் உண்டு. |
00:54 | L மற்றும் t என இரண்டு sequenceகளை உருவாக்கலாம். |
00:58 | L = [0.1, 0.2, 0.3, 0.4, 0.5,0.6, 0.7, 0.8, 0.9] |
01:10 | T= [0.69, 0.90, 1.19,1.30, 1.47, 1.58, 1.77, 1.83, 1.94] |
01:29 | square of sequence T ஐ பெற நாம் function square ஐ argument T உடன் பயன்படுத்தலாம். |
01:36 | இது Tsquare என்னும் variable ஆக சேமிக்கப்படுகிறது. |
01:38 | ஆகவே type செய்க: Tsquare=square withinbracket T |
01:55 | Tsquare enter |
02:00 | இப்போது L ஐ T square க்கு நேர் plot செய்ய, நாம் type செய்வது... |
02:07 | plot within bracket L comma Tsquare comma dot in single quote |
02:21 | dot என்பது plot ஐ dot pattern இல் காட்டுக என்பதற்கு |
02:26 | பெரிய dot களுக்கு 'o' என்றும் specify செய்யலாம். |
02:31 | இதற்கு இந்த plot ஐ முதலில் க்ளியர் செய்வோம். |
02:34 | Type செய்க: clf bracket enter |
02:39 | Type செய்க: plot...... within bracket L comma Tsquare comma o in single quote enter
bracket ஐ clear செய்ய type செய்க: clf bracket |
03:01 | மேலே போகலாம். |
03.03 | எந்த experiment க்கும் அளவிடலில் ஒரு பிழை எப்போதும் ஏற்படும். அது instrument மற்றும் மனித குறைபாடுகளால் ஏற்படும். |
03:10 | இப்போது நாம் நம் plot களில் இதை கணக்கில் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யலாம். |
03:17 | video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும் |
03:21 | பெரிய dot களுடன் கொடுத்த experimental data ஐ Plot செய்க |
03:25 | data உங்கள் screen இல் இருக்கிறது. |
03:29 | அது delta underscore L மற்றும் delta underscore T இல் கொடுக்கப்பட்டு உள்ளது. |
03:37 | L மற்றும் T க்கு நாம் செய்தது போலவே மீண்டும் sequence value களை initialize செய்வோம். |
03:48 | இப்போது L vs T square ஐ error bar உடன் plot செய்ய நாம் function errorbar() ஐ பயன்படுத்தலாம். |
04:00 | data ஐ நாம் plot செய்யு முன் delta underscore L இன் data மற்றும் delta underscore T
இன் data வை பெற வேண்டும். |
04:05 | delta underscore L= within square bracket 0.08,0.09,0.07,0.05,0.06,0.00,0.06,0.06,0.01 |
04:25 | delta underscore T= [0.04,0.08,0.03,0.05,0.03,0.03,0.04,0.07,0.08] |
04:40 | இப்போது error function ஐ பயன்படுத்தலாம். |
04:44 | Type செய்க: errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=bo in single quote |
05:32 | இது ஒரு plot ஐ x மற்றும் y axis க்கு error bar உடன் தருகிறது. |
05:36 | dotகள் blue color இல் உள்ளன. |
05:38 | The parameters xerr மற்றும் yerr என்பன error on x மற்றும் y axis; மற்றும் fmt என்பது format of the plot. |
05:46 | அதே போல நாம் அதே error bar ஐ சிறிய சிவப்பு dotகளுடன் வரையலாம்; fmt இன் parameter களை with in single quote r dot என மாற்றவும். |
05:59 | Type clf()
errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=within r. |
06:24 | errorbar க்கான மற்ற optionகளை நீங்கள் errorbar documentation ஐ கண்டு அறியவும். |
06:30 | errorbar? என Terminal இல் எழுதுக. |
06:38 | video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும் |
06:44 | கொடுத்த experimental data ஐ சிறிய dotகளுடன் Plot செய்க; கூடவே Plot இல் error ஐயும் சேர்க்கவும். |
06:51 | data உங்கள் screen இல் உள்ளது .. delta s delta n |
07:00 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது |
07:03 | இந்த tutorialலில், நாம் கற்றது...
1. array function ஐ பயன்படுத்தி ஒரு sequence of numbers ஐ declare செய்வது. |
07:09 | 2. square function ஐ பயன்படுத்தி elementwise squaring செய்வது. |
07:14 | 3.plotting க்கு கிடைக்கும் பல் வேறு optionகளை - dots,lines – பயன்படுத்துவது. |
07:20 | 4. errorbar() function ஐ பயன்படுத்தி experimental data வை error ஐயும் கூட்டி Plot செய்வது. |
07:28 | சுய சோதனைக்கு தீர்வு காண சில கேள்விகள் |
07:32 | 1. Square the following sequence. distance underscore values=wthin square bracket 2.1 comma 4.6 comma 8.72 comma 9.03 |
07:44 | 2. Plot L versus T in red pluses. |
07:52 | விடைகள் |
07:55 | 1. ஒரு sequence of valueகளை square செய்ய நாம் square function ஐ பயன்படுத்தலாம். |
08:02 | Type செய்க: square within bracket distance underscore values |
08:09 | 2. நாம் விரும்பும் parameter ஐ ஒரு additional argument ஆக pass செய்யலாம். |
08:14 | Type செய்க: plot within bracket L comma T comma within single quote r+ |
08:24 | இந்த tutorial லை படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன், |
08:27 | நன்றி! |