Difference between revisions of "KTurtle/C3/Common-Errors-in-KTurtle/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{|border =1 !Visual Cue !Narration |- || 00:01 || '''KTurtle''' ல் பொதுவான பிழைகள் குறித்த டுடோரியலுக்கு …') |
|||
Line 12: | Line 12: | ||
|- | |- | ||
|| 00:10 | || 00:10 | ||
− | || '''Syntax | + | || '''Syntax பிழைகள்''' |
|- | |- | ||
|| 00:12 | || 00:12 | ||
− | || '''Runtime | + | || '''Runtime பிழைகள்''' மற்றும் |
|- | |- | ||
|| 00:14 | || 00:14 | ||
− | || '''Logical | + | || '''Logical பிழைகள்''' |
|- | |- | ||
Line 28: | Line 28: | ||
|- | |- | ||
||00:20 | ||00:20 | ||
− | |''' | + | |'''உபுண்டு''' '''லினக்ஸ்''' OS பதிப்பு 12.04. |
|- | |- | ||
Line 56: | Line 56: | ||
|- | |- | ||
|| 01:00 | || 01:00 | ||
− | || ஒரு ''' | + | || ஒரு '''கணினி மொழி''' க்கான இலக்கண விதிகளை மீறுவது '''Syntax பிழை''' ஆகும். |
|- | |- | ||
|| 01:09 | || 01:09 | ||
− | |ஒரு ப்ரோகிராமில் Syntax | + | |ஒரு ப்ரோகிராமில் Syntax பிழைகள் இருந்தால் '''Compile''' ஆவது தோல்வியடையும். |
|- | |- | ||
|| 01:15 | || 01:15 | ||
− | |'''Syntax | + | |'''Syntax பிழைகளை''' கண்டறிவதும் சரிசெய்வதும் சுலபம். |
|- | |- | ||
Line 72: | Line 72: | ||
|- | |- | ||
|| 01:23 | || 01:23 | ||
− | || '''பொருந்தாத அடைப்புகள்''', '''சதுர அடைப்புகள் ''' மற்றும் '''curly braceகள்''' | + | || '''பொருந்தாத அடைப்புகள்''', '''சதுர அடைப்புகள் ''' மற்றும் '''curly braceகள்''' |
|- | |- | ||
|| 01:29 | || 01:29 | ||
− | || '''declare''' செய்யப்படாத variable ஐ பயன்படுத்துதல் | + | || '''declare''' செய்யப்படாத variable ஐ பயன்படுத்துதல் |
|- | |- | ||
Line 92: | Line 92: | ||
|- | |- | ||
|| 01:48 | || 01:48 | ||
− | | '''KTurtle''' | + | | '''KTurtle''' ஐகான் மீது சொடுக்குக. |
|- | |- | ||
||01:51 | ||01:51 | ||
− | ||சில வகை ''' syntax | + | ||சில வகை ''' syntax பிழையுடன்''' டுடோரியலை ஆரம்பிக்கலாம். |
|- | |- | ||
Line 108: | Line 108: | ||
|- | |- | ||
|| 02:09 | || 02:09 | ||
− | ||இங்கே '''$a=ask | + | ||இங்கே '''$a=ask இரட்டை மேற்கோள்களில் "enter any number and click Ok"''' என்ற வரியை comment செய்கிறேன் |
|- | |- | ||
Line 116: | Line 116: | ||
|- | |- | ||
|| 02:23 | || 02:23 | ||
− | ||text editor ல் இருந்து | + | ||text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து '''KTurtle''' editor இனுள் ஒட்டுகிறேன். |
|- | |- | ||
|| 02:31 | || 02:31 | ||
− | ||டுடோரியலை இடைநிறுத்தி | + | ||டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் ''' KTurtle''' editor இனுள் டைப் செய்க. |
|- | |- | ||
|| 02:37 | || 02:37 | ||
− | || | + | || ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும் |
|- | |- | ||
|| 02:42 | || 02:42 | ||
− | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' | + | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' பட்டன் மீது சொடுக்கவும். |
|- | |- | ||
Line 144: | Line 144: | ||
|- | |- | ||
||03:02 | ||03:02 | ||
− | ||இது ஒரு '''syntax | + | ||இது ஒரு '''syntax பிழை'''. variable 'a' declare செய்யப்படவில்லை என்பதால் இது வந்தது. |
|- | |- | ||
Line 152: | Line 152: | ||
|- | |- | ||
|| 03:14 | || 03:14 | ||
− | ||text editor ல் இருந்து | + | ||text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து '''KTurtle''' editor இனுள் ஒட்டுகிறேன். |
|- | |- | ||
|| 03:23 | || 03:23 | ||
− | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' | + | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' பட்டன் மீது சொடுக்கவும். |
|- | |- | ||
Line 172: | Line 172: | ||
|- | |- | ||
|| 03:38 | || 03:38 | ||
− | |'''clear''' command ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க '''Run''' ஐ சொடுக்குக. | + | |'''clear''' command ஐ டைப் செய்து... canvas ஐ துடைக்க '''Run''' ஐ சொடுக்குக. |
|- | |- | ||
Line 196: | Line 196: | ||
|- | |- | ||
|| 04:05 | || 04:05 | ||
− | ||டுடோரியலை இடைநிறுத்தி | + | ||டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் ''' KTurtle''' editor இனுள் டைப் செய்க. |
|- | |- | ||
|| 04:11 | || 04:11 | ||
− | || | + | || ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும் |
|- | |- | ||
|| 04:16 | || 04:16 | ||
− | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' | + | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' பட்டன் மீது சொடுக்கவும். |
|- | |- | ||
Line 220: | Line 220: | ||
|- | |- | ||
|| 04:30 | || 04:30 | ||
− | ||இது ஒரு '''syntax | + | ||இது ஒரு '''syntax பிழை'''. '''variable ன் container''' இல்லை என்பதால் இது வந்துள்ளது |
|- | |- | ||
Line 232: | Line 232: | ||
|- | |- | ||
||04:49 | ||04:49 | ||
− | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' | + | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' பட்டன் மீது சொடுக்கவும். |
|- | |- | ||
Line 252: | Line 252: | ||
|- | |- | ||
|| 05:12 | || 05:12 | ||
− | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' | + | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' பட்டன் மீது சொடுக்கவும். |
|- | |- | ||
Line 276: | Line 276: | ||
|- | |- | ||
|| 05:41 | || 05:41 | ||
− | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' | + | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' பட்டன் மீது சொடுக்கவும். |
|- | |- | ||
Line 292: | Line 292: | ||
|- | |- | ||
||05:59 | ||05:59 | ||
− | ||இப்போது runtime | + | ||இப்போது runtime பிழைகள் பற்றி கற்போம். |
|- | |- | ||
|| 06:04 | || 06:04 | ||
− | ||'''Run-time | + | ||'''Run-time பிழை''' ப்ரோகிராம் இயங்கும் போது ஏற்படுகிறது. |
|- | |- | ||
|| 06:10 | || 06:10 | ||
− | | அதை இயக்கும்போது அது ப்ரோகிராமை | + | | அதை இயக்கும்போது அது ப்ரோகிராமை சிதைக்கலாம். |
|- | |- | ||
|| 06:15 | || 06:15 | ||
− | |பொதுவாக '''Runtime | + | |பொதுவாக '''Runtime பிழைகள்''' பயனாளியிடமிருந்து தவறான உள்ளீட்டை பெறுவதால் ஏற்படுகிறது. |
|- | |- | ||
Line 328: | Line 328: | ||
|- | |- | ||
|| 06:47 | || 06:47 | ||
− | |'''clear''' command ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க '''Run''' ஐ சொடுக்கவும். | + | |'''clear''' command ஐ டைப் செய்து... canvas ஐ துடைக்க '''Run''' ஐ சொடுக்கவும். |
|- | |- | ||
Line 348: | Line 348: | ||
|- | |- | ||
|| 07:11 | || 07:11 | ||
− | ||டுடோரியலை இடைநிறுத்தி | + | ||டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் ''' KTurtle''' editor இனுள் டைப் செய்க. |
|- | |- | ||
|| 07:16 | || 07:16 | ||
− | || | + | || ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும் |
|- | |- | ||
|| 07:20 | || 07:20 | ||
− | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' | + | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' பட்டன் மீது சொடுக்கவும். |
|- | |- | ||
Line 368: | Line 368: | ||
|- | |- | ||
|| 07:33 | || 07:33 | ||
− | |இங்கே ஒரு ''' runtime | + | |இங்கே ஒரு ''' runtime பிழையை''' பெறுகிறேன் , |
|- | |- | ||
Line 408: | Line 408: | ||
|- | |- | ||
||08:10 | ||08:10 | ||
− | ||அடுத்து ''' logical | + | ||அடுத்து ''' logical பிழைகள்''' பற்றி கற்போம். |
|- | |- | ||
|| 08:14 | || 08:14 | ||
− | || | + | ||தவறான அல்லது எதிர்பாராத விடையைத் தரும் ஒரு ப்ரோகிராமின் '''source code''' ல் உள்ள தவறு '''Logical பிழை''' ஆகும். |
|- | |- | ||
Line 420: | Line 420: | ||
|- | |- | ||
|| 08:28 | || 08:28 | ||
− | |தவறான variable க்கு ஒரு மதிப்பை '''Assign''' செய்வது | + | |தவறான variable க்கு ஒரு மதிப்பை '''Assign''' செய்வது |
|- | |- | ||
Line 436: | Line 436: | ||
|- | |- | ||
|| 08:47 | || 08:47 | ||
− | ||டுடோரியலை இடைநிறுத்தி | + | ||டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் ''' KTurtle''' editor இனுள் டைப் செய்க. |
|- | |- | ||
|| 08:52 | || 08:52 | ||
− | || | + | || ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும் |
|- | |- | ||
|| 08:57 | || 08:57 | ||
− | ||இப்போது ப்ரோகிராமை இயக்க '''Run''' | + | ||இப்போது ப்ரோகிராமை இயக்க '''Run''' பட்டன் ஐ சொடுக்குக. |
|- | |- | ||
Line 460: | Line 460: | ||
|- | |- | ||
|| 09:15 | || 09:15 | ||
− | ||இது '''logical | + | ||இது '''logical பிழை''' ஆகும். |
|- | |- | ||
Line 476: | Line 476: | ||
|- | |- | ||
|| 09:31 | || 09:31 | ||
− | ||இந்த செயல்முறையை | + | ||இந்த செயல்முறையை நிறுத்த '''Abort''' பட்டன் மீது சொடுக்குகிறேன். |
|- | |- | ||
Line 488: | Line 488: | ||
|- | |- | ||
|| 09:51 | || 09:51 | ||
− | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' | + | ||ப்ரோகிராமை இயக்க '''Run''' பட்டன் மீது சொடுக்குக. |
|- | |- | ||
Line 512: | Line 512: | ||
|- | |- | ||
|| 10:18 | || 10:18 | ||
− | | declare செய்யப்படாத '''variable''' ஐ பயன்படுத்துதல் | + | | declare செய்யப்படாத '''variable''' ஐ பயன்படுத்துதல் |
|- | |- | ||
|| 10:23 | || 10:23 | ||
− | |stringகளில் மேற்கோள்கள் விடுபடுதல் | + | |stringகளில் மேற்கோள்கள் விடுபடுதல் |
|- | |- | ||
|| 10:27 | || 10:27 | ||
− | |''' Runtime | + | |''' Runtime பிழைகள்''' மற்றும் |
|- | |- | ||
|| 10:30 | || 10:30 | ||
− | || '''Logical | + | || '''Logical பிழைகள்'''. |
|- | |- | ||
− | || 10: | + | || 10:33 |
||பயிற்சியாக கொடுக்கப்பட்ட ப்ரோகிராம்களில் உள்ள பிழைகளை கண்டறியவும் | ||பயிற்சியாக கொடுக்கப்பட்ட ப்ரோகிராம்களில் உள்ள பிழைகளை கண்டறியவும் | ||
Revision as of 10:20, 3 August 2014
Visual Cue | Narration |
---|---|
00:01 | KTurtle ல் பொதுவான பிழைகள் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:10 | Syntax பிழைகள் |
00:12 | Runtime பிழைகள் மற்றும் |
00:14 | Logical பிழைகள் |
00:17 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, |
00:20 | உபுண்டு லினக்ஸ் OS பதிப்பு 12.04. |
00:25 | KTurtle பதிப்பு 0.8.1 beta. |
00:31 | KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம் |
00:36 | இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org |
00:42 | முதலில் பிழை என்றால் என்ன என்பதை வரையறுப்போம் |
00:46 | தவறான அல்லது எதிர்பாராத விடையைத் தரும் ஒரு ப்ரோகிராமில் உள்ள ஒரு தவறு... பிழை எனப்படும். |
00:55 | முதலில் பிழைகளின் வகைகளை விளக்குகிறேன் |
01:00 | ஒரு கணினி மொழி க்கான இலக்கண விதிகளை மீறுவது Syntax பிழை ஆகும். |
01:09 | ஒரு ப்ரோகிராமில் Syntax பிழைகள் இருந்தால் Compile ஆவது தோல்வியடையும். |
01:15 | Syntax பிழைகளை கண்டறிவதும் சரிசெய்வதும் சுலபம். |
01:22 | உதாரணமாக: |
01:23 | பொருந்தாத அடைப்புகள், சதுர அடைப்புகள் மற்றும் curly braceகள் |
01:29 | declare செய்யப்படாத variable ஐ பயன்படுத்துதல் |
01:34 | stringகளில் மேற்கோள்கள் விடுபடுதல். |
01:38 | ஒரு புதிய KTurtle Application ஐ திறப்போம். |
01:42 | Dash home ல் சொடுக்குக. Search bar ல் டைப் செய்க KTurtle. |
01:48 | KTurtle ஐகான் மீது சொடுக்குக. |
01:51 | சில வகை syntax பிழையுடன் டுடோரியலை ஆரம்பிக்கலாம். |
01:58 | ஒரு text editor ல் நான் ஏற்கனவே ப்ரோகிராமைக் கொண்டுள்ளேன். |
02:02 | இந்த ப்ரோகிராமில் பிழையை விளக்க code ன் பகுதியை comment செய்கிறேன். |
02:09 | இங்கே $a=ask இரட்டை மேற்கோள்களில் "enter any number and click Ok" என்ற வரியை comment செய்கிறேன் |
02:19 | இந்த வரியை comment செய்ய hash(#) குறியைப் பயன்படுத்துகிறேன். |
02:23 | text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன். |
02:31 | டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor இனுள் டைப் செய்க. |
02:37 | ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும் |
02:42 | ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும். |
02:47 | Compiler பின்வரும் பிழையைக் காட்டுகிறது, |
02:50 | variable "$a" was used without first being assigned to a value. |
02:57 | இங்கே வரி எண் 4 ல் அந்த பிழை உள்ளது. |
03:02 | இது ஒரு syntax பிழை. variable 'a' declare செய்யப்படவில்லை என்பதால் இது வந்தது. |
03:10 | எனவே வரி எண் 2 க்கு சென்று, comment ஐ நீக்குகிறேன். |
03:14 | text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன். |
03:23 | ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும். |
03:27 | a மதிப்பிற்கு 6 ஐ கொடுத்து OK ல் சொடுக்குக |
03:31 | ப்ரோகிராம் பிழைகள் இல்லாமல் இயங்குகிறது. |
03:35 | KTurtle editor ல் இருந்து நடப்பு ப்ரோகிராமைத் துடைக்கிறேன். |
03:38 | clear command ஐ டைப் செய்து... canvas ஐ துடைக்க Run ஐ சொடுக்குக. |
03:43 | அடுத்து மற்றொரு பிழையைக் காண்போம். |
03:46 | நான் text editor ல் ஏற்கனவே ப்ரோகிராமைக் கொண்டுள்ளேன். |
03:50 | இங்கே KTurtle ல் "pi" ன் மதிப்பு ஏற்கனவேdefine செய்யப்பட்டுள்ளது. |
03:54 | ப்ரோகிராமில் "$" குறியை நீக்குவோம். |
03:58 | text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன். |
04:05 | டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor இனுள் டைப் செய்க. |
04:11 | ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும் |
04:16 | ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும். |
04:19 | Complier பின்வரும் பிழையைக் காட்டுகிறது, |
04:22 | you cannot put “=” here |
04:26 | இந்த பிழை வரி எண் 2 ல் உள்ளது. |
04:30 | இது ஒரு syntax பிழை. variable ன் container இல்லை என்பதால் இது வந்துள்ளது |
04:37 | ப்ரோகிராமிற்கு மீண்டும் வந்து $ குறியை சேர்ப்போம். |
04:41 | text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன். |
04:49 | ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும். |
04:53 | கோண மதிப்பிற்கு 45 என கொடுத்து OK ல் சொடுக்குக |
04:57 | பிழைகள் இன்றி ப்ரோகிராம் இயங்குகிறது. |
05:00 | இப்போது string ன் ஒரு மேற்கோளை நீக்குவோம். |
05:05 | text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன். |
05:12 | ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும். |
05:15 | Complier பின்வரும் பிழையைக் காட்டுகிறது, |
05:18 | Text string was not properly closed, expected a double quote “ ” to close the string. |
05:25 | இங்கே வரி எண் 2 ல் பிழை உள்ளது. |
05:29 | வரி எண் 2 க்கு சென்று மேற்கோளை சேர்க்கிறேன். |
05:34 | text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன். |
05:41 | ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும். |
05:44 | கோண மதிப்பிற்கு 45 என கொடுத்து OK ல் சொடுக்குகிறேன். |
05:49 | பிழைகள் இன்றி ப்ரோகிராம் இயங்குகிறது. |
05:52 | இவ்வாறு பிழை உள்ள வரியை கண்டறிந்து அதை சரி செய்ய முடியும். |
05:59 | இப்போது runtime பிழைகள் பற்றி கற்போம். |
06:04 | Run-time பிழை ப்ரோகிராம் இயங்கும் போது ஏற்படுகிறது. |
06:10 | அதை இயக்கும்போது அது ப்ரோகிராமை சிதைக்கலாம். |
06:15 | பொதுவாக Runtime பிழைகள் பயனாளியிடமிருந்து தவறான உள்ளீட்டை பெறுவதால் ஏற்படுகிறது. |
06:23 | இந்த பிழைகளைஎ Compiler' ஆல் கண்டுபிடிக்க முடியாது. |
06:27 | உதாரணமாக: |
06:29 | மதிப்பு ஏதும் இல்லாத ஒரு variable ஆல் வகுக்க முயற்சி செய்க. |
06:33 | ஒரு terminating condition அல்லது increment மதிப்பு இல்லாமல் ஒரு loop ஐ இயக்குக. |
06:43 | editor ல் இருந்து நடப்பு ப்ரோகிராமை துடைக்கிறேன் . |
06:47 | clear command ஐ டைப் செய்து... canvas ஐ துடைக்க Run ஐ சொடுக்கவும். |
06:52 | text editor ல் ஏற்கனவே நான் ப்ரோகிராமைக் கொண்டுள்ளேன். |
06:56 | இந்த ப்ரோகிராம் இரு எண்களை வகுக்கிறது. |
07:00 | 'a' வகுபடும் variable மற்றும் 'r' வகுக்கும் variable
. |
07:04 | text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன். |
07:11 | டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor இனுள் டைப் செய்க. |
07:16 | ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும் |
07:20 | ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்கவும். |
07:24 | 'a' க்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குக |
07:29 | 'r' க்கு 0 என கொடுத்து OK ல் சொடுக்குக |
07:33 | இங்கே ஒரு runtime பிழையை பெறுகிறேன் , |
07:36 | “you tried to divide by zero” |
07:39 | இந்த பிழை வரி எண் 4 ல் உள்ளது. |
07:43 | ஒரு எண்ணை பூஜ்ஜியத்தால் வகுக்க முடியாது என்பதால் இந்த பிழை வந்துள்ளது. |
07:49 | மீண்டும் இயக்குவோம். |
07:51 | a க்கு 5 என கொடுத்து OK ல் சொடுக்குக |
07:54 | 'r' க்கு 2 என கொடுத்து OK ல் சொடுக்குக |
07:58 | ப்ரோகிராம் பிழைகளின்றி இயங்குகிறது. |
08:01 | KTurtle editor ல் இருந்து நடப்பு ப்ரோகிராமைத் துடைக்கிறேன். |
08:05 | clear command ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க Run ஐ சொடுக்குக. |
08:10 | அடுத்து logical பிழைகள் பற்றி கற்போம். |
08:14 | தவறான அல்லது எதிர்பாராத விடையைத் தரும் ஒரு ப்ரோகிராமின் source code ல் உள்ள தவறு Logical பிழை ஆகும். |
08:26 | உதாரணமாக, |
08:28 | தவறான variable க்கு ஒரு மதிப்பை Assign செய்வது |
08:32 | கூட்டுதலுக்கு பதிலாக இரு எண்களை பெருக்குதல். |
08:36 | text editor ல் ஏற்கனவே ப்ரோகிராமைக் கொண்டுள்ளேன். |
08:39 | text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன். |
08:47 | டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor இனுள் டைப் செய்க. |
08:52 | ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை மீண்டும் தொடரவும் |
08:57 | இப்போது ப்ரோகிராமை இயக்க Run பட்டன் ஐ சொடுக்குக. |
09:01 | ஒரு dialog box தோன்றுகிறது, OK மீது சொடுக்கவும். |
09:05 | Loop ஒரு முடிவில்லா loop னுள் செல்கிறது. |
09:08 | “while” loop எண்களை 31 லிருந்து அச்சடிக்க ஆரம்பித்து இன்னும் அச்சடித்துக்கொண்டிருக்கிறது. |
09:15 | இது logical பிழை ஆகும். |
09:18 | “while” condition ல் x ஆனது 20 ஐ விட பெரியது, |
09:23 | ஆனால் variable x எப்போது 20 ஐ விட பெரியது |
09:28 | எனவே இந்த loop எப்போதும் முடிவடையாது |
09:31 | இந்த செயல்முறையை நிறுத்த Abort பட்டன் மீது சொடுக்குகிறேன். |
09:36 | $x=$x+1 ஐ $x=$x-1 ஆக மாற்றுக. |
09:44 | text editor ல் இருந்து code ஐ பிரதி எடுத்து KTurtle editor இனுள் ஒட்டுகிறேன். |
09:51 | ப்ரோகிராமை இயக்க Run பட்டன் மீது சொடுக்குக. |
09:55 | ஒரு dialog box தோன்றுகிறது. OK ல் சொடுக்குக. |
09:59 | 29 லிருந்து 20 வரை மதிப்புகளை அச்சடித்த பின் Loop முடிகிறது |
10:05 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
10:10 | சுருங்க சொல்ல. |
10:12 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, பிழைகள் மற்றும் பிழைகளின் வகைகளான |
10:18 | declare செய்யப்படாத variable ஐ பயன்படுத்துதல் |
10:23 | stringகளில் மேற்கோள்கள் விடுபடுதல் |
10:27 | Runtime பிழைகள் மற்றும் |
10:30 | Logical பிழைகள். |
10:33 | பயிற்சியாக கொடுக்கப்பட்ட ப்ரோகிராம்களில் உள்ள பிழைகளை கண்டறியவும் |
10:46 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial |
10:50 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10:54 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10:59 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
11:01 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:05 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:09 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11: 17 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:23 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:31 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
11:37 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |