Difference between revisions of "PHP-and-MySQL/C2/POST-Variable/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |Post variable குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. இங்கே 'get' variable tutorial லில…') |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | | | + | |00:00 |
|Post variable குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. இங்கே 'get' variable tutorial லில் 'get.php' page இல் பயன்படுத்திய அதே code ஐ பயன்படுத்துகிறேன். | |Post variable குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. இங்கே 'get' variable tutorial லில் 'get.php' page இல் பயன்படுத்திய அதே code ஐ பயன்படுத்துகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:13 |
− | | | + | |இதை பார்க்கவில்லையானால் கண்டுவிட்டு வாருங்கள். அப்போதுதான் இந்த codes புரியும். |
|- | |- | ||
− | | | + | |00:21 |
|இந்த code களைப்பற்றி தெரியும் ஆனால் 'get' tutorial ஐ பார்க்கவில்லை என்றால் பரவாயில்லை, சேர்ந்து கொள்ளுங்கள். | |இந்த code களைப்பற்றி தெரியும் ஆனால் 'get' tutorial ஐ பார்க்கவில்லை என்றால் பரவாயில்லை, சேர்ந்து கொள்ளுங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |00:28 |
|முன் போல் 'get' உடன் page ஐ வைத்திருக்கிறேன். | |முன் போல் 'get' உடன் page ஐ வைத்திருக்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:31 |
|புதிய file இன் பெயர் 'post.php' | |புதிய file இன் பெயர் 'post.php' | ||
|- | |- | ||
− | | | + | |00:36 |
|உண்மையில் நான் செய்ய நினைப்பது, இதை post என மாற்றி post variable ஆக post செய்ய. | |உண்மையில் நான் செய்ய நினைப்பது, இதை post என மாற்றி post variable ஆக post செய்ய. | ||
|- | |- | ||
− | | | + | |00:44 |
|எளிமையாக logical ஆக நான் இதை பார்த்து post ஆக மாற்றுகிறேன். | |எளிமையாக logical ஆக நான் இதை பார்த்து post ஆக மாற்றுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:51 |
|இங்கே நாம் 'get' என்பதை 'post' என்றால் இது வேலை செய்யும். | |இங்கே நாம் 'get' என்பதை 'post' என்றால் இது வேலை செய்யும். | ||
|- | |- | ||
− | | | + | |00:57 |
|என் post page ஐ காட்டுகிறேன். | |என் post page ஐ காட்டுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:00 |
|இங்கே ஒன்றுமில்லை. இங்கே question mark இல்லை. | |இங்கே ஒன்றுமில்லை. இங்கே question mark இல்லை. | ||
|- | |- | ||
− | | | + | |01:04 |
|alex என இங்கே type செய்து click செய்கிறேன். ஒன்றும் வரவில்லை. | |alex என இங்கே type செய்து click செய்கிறேன். ஒன்றும் வரவில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |01:09 |
|அதனால்தான்... இன்னொரு file உடன் வேலை செய்தால் action ஐ மாற்ற வேண்டும் என்பது. | |அதனால்தான்... இன்னொரு file உடன் வேலை செய்தால் action ஐ மாற்ற வேண்டும் என்பது. | ||
|- | |- | ||
− | | | + | |01:19 |
|refresh செய்யலாம். | |refresh செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:22 |
|alex ஐ காணலாம். இங்கே click செய்ய இதோ hello alex | |alex ஐ காணலாம். இங்கே click செய்ய இதோ hello alex | ||
|- | |- | ||
− | | | + | |01:28 |
|அடுத்து நாம் இருப்பது 'post.php' font. இங்கே question mark இல்லை. | |அடுத்து நாம் இருப்பது 'post.php' font. இங்கே question mark இல்லை. | ||
|- | |- | ||
− | | | + | |01:33 |
|ஏதோ ஒன்று எடுத்துசெல்லப்பட்டது. அது ஒரு post variable இல் சேமிக்கப்பட்டது. | |ஏதோ ஒன்று எடுத்துசெல்லப்பட்டது. அது ஒரு post variable இல் சேமிக்கப்பட்டது. | ||
|- | |- | ||
− | | | + | |01:39 |
|ஆனால் அது இரண்டு user களை காட்டவில்லை. | |ஆனால் அது இரண்டு user களை காட்டவில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |01:44 |
|நாம் இதை 'password' என்று சொன்னால் பிரமாதமாக இருக்கும் .இதை 'password' என அழைப்போம். | |நாம் இதை 'password' என்று சொன்னால் பிரமாதமாக இருக்கும் .இதை 'password' என அழைப்போம். | ||
|- | |- | ||
− | | | + | |02:02 |
|இங்கே 'thanks for your password' என்று சொல்லி பின் செல்வோம். | |இங்கே 'thanks for your password' என்று சொல்லி பின் செல்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |02:11 |
|இப்போது இது நீங்கள் பார்ப்பது போல ஒரு password field | |இப்போது இது நீங்கள் பார்ப்பது போல ஒரு password field | ||
|- | |- | ||
− | | | + | |02:15 |
| நான் 123 என type செய்கிறேன். இது என் password. இங்கே click செய்கிறேன். | | நான் 123 என type செய்கிறேன். இது என் password. இங்கே click செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:22 |
|அது சொல்வது: thanks for your password | |அது சொல்வது: thanks for your password | ||
|- | |- | ||
− | | | + | |02:25 |
|அது store ஆகிவிட்டது. ஆகவே நான் அதை மீண்டும் பயன்படுத்தலாம். நான் நினைத்தால்... | |அது store ஆகிவிட்டது. ஆகவே நான் அதை மீண்டும் பயன்படுத்தலாம். நான் நினைத்தால்... | ||
|- | |- | ||
− | | | + | |02:31 |
|அதை மாற்றுகிறேன் , அது இன்னும் பொருளுடையது. | |அதை மாற்றுகிறேன் , அது இன்னும் பொருளுடையது. | ||
|- | |- | ||
− | | | + | |02:37 |
|refresh செய்து data ஐ resend செய்யலாம். | |refresh செய்து data ஐ resend செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:42 |
|123, இங்கே click ... காட்டப்படவில்லை. | |123, இங்கே click ... காட்டப்படவில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |02:49 |
|இவற்றை நன்கு சோதிக்க வேண்டும். பிழைகள் செய்வது மிக சுலபம். | |இவற்றை நன்கு சோதிக்க வேண்டும். பிழைகள் செய்வது மிக சுலபம். | ||
|- | |- | ||
− | | | + | |02:54 |
|type 123. இங்கே click. 'thanks for your password' என்கிறது. மேலும் என் password ஐ தருகிறது. | |type 123. இங்கே click. 'thanks for your password' என்கிறது. மேலும் என் password ஐ தருகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |03:06 |
|அது எடுத்துச்செல்லப்பட்டு ஒரு post variable இல் store செய்யப்பட்டதை இது நிரூபிக்கிறது. | |அது எடுத்துச்செல்லப்பட்டு ஒரு post variable இல் store செய்யப்பட்டதை இது நிரூபிக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |03:12 |
|ஆனால் அது user ஐ காட்டவில்லை, அது புத்திசாலித்தனமாக இருந்திருக்கும். | |ஆனால் அது user ஐ காட்டவில்லை, அது புத்திசாலித்தனமாக இருந்திருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |03:16 |
|ஏனெனில் இங்கே இவற்றை block களாக வெறுமே வைத்திருப்பதில் அர்த்தமில்லை. எப்படியும் படிக்க முடியாது. | |ஏனெனில் இங்கே இவற்றை block களாக வெறுமே வைத்திருப்பதில் அர்த்தமில்லை. எப்படியும் படிக்க முடியாது. | ||
|- | |- | ||
− | | | + | |03:22 |
|இங்கேயும் அதற்கு பொருள் இல்லை. ஏனெனில் மக்கள் password ஐ படிக்கலாம். | |இங்கேயும் அதற்கு பொருள் இல்லை. ஏனெனில் மக்கள் password ஐ படிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:27 |
|மக்கள் உங்கள் internet history ஐ பார்ப்பது மிகவும் சுலபம். | |மக்கள் உங்கள் internet history ஐ பார்ப்பது மிகவும் சுலபம். | ||
|- | |- | ||
− | | | + | |03:32 |
|இங்கே password ஐ type செய்தீர்கள். அதனால் உங்கள் கணக்கை யாரும் அணுக முடியும். | |இங்கே password ஐ type செய்தீர்கள். அதனால் உங்கள் கணக்கை யாரும் அணுக முடியும். | ||
|- | |- | ||
− | | | + | |03:38 |
|ஆகவே நீங்கள் இந்த post ஐ பார்க்கலாம். இவை function களுக்கு பயன்படும், மேலும் இவற்றின் மூலம் அனுப்பக்கூடிய அளவு. | |ஆகவே நீங்கள் இந்த post ஐ பார்க்கலாம். இவை function களுக்கு பயன்படும், மேலும் இவற்றின் மூலம் அனுப்பக்கூடிய அளவு. | ||
|- | |- | ||
− | | | + | |03:45 |
|உதாரணமாக, password மிக நீளமாக 100 character களாக இருந்தாலும் ஏற்கப்படும். | |உதாரணமாக, password மிக நீளமாக 100 character களாக இருந்தாலும் ஏற்கப்படும். | ||
|- | |- | ||
− | | | + | |03:52 |
|ஆனால் 'get' variable இல் நூறு character limit உள்ளது. | |ஆனால் 'get' variable இல் நூறு character limit உள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | |03:57 |
|ஆகவே post இப்படியாக பயனுள்ளது. ஆனால் நீங்கள் எதையாவது evaluate செய்வதானால், உதாரணமாக sort செய்வதானால் get variable அதிக பயனாகும். | |ஆகவே post இப்படியாக பயனுள்ளது. ஆனால் நீங்கள் எதையாவது evaluate செய்வதானால், உதாரணமாக sort செய்வதானால் get variable அதிக பயனாகும். | ||
|- | |- | ||
− | | | + | |04:08 |
| data செல்கிறதா என்று பார்க்கலாம். ஆம். | | data செல்கிறதா என்று பார்க்கலாம். ஆம். | ||
|- | |- | ||
− | | | + | |04:11 |
|அடிப்படையில் post variable இதுவே. | |அடிப்படையில் post variable இதுவே. | ||
|- | |- | ||
− | | | + | |04:14 |
− | |form submissions project கள் பலவற்றில் நீங்கள் இதை பயன்படுத்துவீர்கள். இத்துடன் இந்த tutorial | + | |form submissions project கள் பலவற்றில் நீங்கள் இதை பயன்படுத்துவீர்கள். இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
|- | |- | ||
− | | | + | |04:22 |
|தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி | |தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி | ||
|- | |- |
Latest revision as of 11:50, 14 July 2014
Time | Narration |
00:00 | Post variable குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. இங்கே 'get' variable tutorial லில் 'get.php' page இல் பயன்படுத்திய அதே code ஐ பயன்படுத்துகிறேன். |
00:13 | இதை பார்க்கவில்லையானால் கண்டுவிட்டு வாருங்கள். அப்போதுதான் இந்த codes புரியும். |
00:21 | இந்த code களைப்பற்றி தெரியும் ஆனால் 'get' tutorial ஐ பார்க்கவில்லை என்றால் பரவாயில்லை, சேர்ந்து கொள்ளுங்கள். |
00:28 | முன் போல் 'get' உடன் page ஐ வைத்திருக்கிறேன். |
00:31 | புதிய file இன் பெயர் 'post.php' |
00:36 | உண்மையில் நான் செய்ய நினைப்பது, இதை post என மாற்றி post variable ஆக post செய்ய. |
00:44 | எளிமையாக logical ஆக நான் இதை பார்த்து post ஆக மாற்றுகிறேன். |
00:51 | இங்கே நாம் 'get' என்பதை 'post' என்றால் இது வேலை செய்யும். |
00:57 | என் post page ஐ காட்டுகிறேன். |
01:00 | இங்கே ஒன்றுமில்லை. இங்கே question mark இல்லை. |
01:04 | alex என இங்கே type செய்து click செய்கிறேன். ஒன்றும் வரவில்லை. |
01:09 | அதனால்தான்... இன்னொரு file உடன் வேலை செய்தால் action ஐ மாற்ற வேண்டும் என்பது. |
01:19 | refresh செய்யலாம். |
01:22 | alex ஐ காணலாம். இங்கே click செய்ய இதோ hello alex |
01:28 | அடுத்து நாம் இருப்பது 'post.php' font. இங்கே question mark இல்லை. |
01:33 | ஏதோ ஒன்று எடுத்துசெல்லப்பட்டது. அது ஒரு post variable இல் சேமிக்கப்பட்டது. |
01:39 | ஆனால் அது இரண்டு user களை காட்டவில்லை. |
01:44 | நாம் இதை 'password' என்று சொன்னால் பிரமாதமாக இருக்கும் .இதை 'password' என அழைப்போம். |
02:02 | இங்கே 'thanks for your password' என்று சொல்லி பின் செல்வோம். |
02:11 | இப்போது இது நீங்கள் பார்ப்பது போல ஒரு password field |
02:15 | நான் 123 என type செய்கிறேன். இது என் password. இங்கே click செய்கிறேன். |
02:22 | அது சொல்வது: thanks for your password |
02:25 | அது store ஆகிவிட்டது. ஆகவே நான் அதை மீண்டும் பயன்படுத்தலாம். நான் நினைத்தால்... |
02:31 | அதை மாற்றுகிறேன் , அது இன்னும் பொருளுடையது. |
02:37 | refresh செய்து data ஐ resend செய்யலாம். |
02:42 | 123, இங்கே click ... காட்டப்படவில்லை. |
02:49 | இவற்றை நன்கு சோதிக்க வேண்டும். பிழைகள் செய்வது மிக சுலபம். |
02:54 | type 123. இங்கே click. 'thanks for your password' என்கிறது. மேலும் என் password ஐ தருகிறது. |
03:06 | அது எடுத்துச்செல்லப்பட்டு ஒரு post variable இல் store செய்யப்பட்டதை இது நிரூபிக்கிறது. |
03:12 | ஆனால் அது user ஐ காட்டவில்லை, அது புத்திசாலித்தனமாக இருந்திருக்கும். |
03:16 | ஏனெனில் இங்கே இவற்றை block களாக வெறுமே வைத்திருப்பதில் அர்த்தமில்லை. எப்படியும் படிக்க முடியாது. |
03:22 | இங்கேயும் அதற்கு பொருள் இல்லை. ஏனெனில் மக்கள் password ஐ படிக்கலாம். |
03:27 | மக்கள் உங்கள் internet history ஐ பார்ப்பது மிகவும் சுலபம். |
03:32 | இங்கே password ஐ type செய்தீர்கள். அதனால் உங்கள் கணக்கை யாரும் அணுக முடியும். |
03:38 | ஆகவே நீங்கள் இந்த post ஐ பார்க்கலாம். இவை function களுக்கு பயன்படும், மேலும் இவற்றின் மூலம் அனுப்பக்கூடிய அளவு. |
03:45 | உதாரணமாக, password மிக நீளமாக 100 character களாக இருந்தாலும் ஏற்கப்படும். |
03:52 | ஆனால் 'get' variable இல் நூறு character limit உள்ளது. |
03:57 | ஆகவே post இப்படியாக பயனுள்ளது. ஆனால் நீங்கள் எதையாவது evaluate செய்வதானால், உதாரணமாக sort செய்வதானால் get variable அதிக பயனாகும். |
04:08 | data செல்கிறதா என்று பார்க்கலாம். ஆம். |
04:11 | அடிப்படையில் post variable இதுவே. |
04:14 | form submissions project கள் பலவற்றில் நீங்கள் இதை பயன்படுத்துவீர்கள். இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
04:22 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |