Difference between revisions of "Java/C2/Nested-if/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 | '''Time''' |'''Narration''' |- | 00:02 | '''Java-ல் Nested-If மற்றும் Ternary Operator ''' குறித்த spoken tutorial-க்கு ந…')
 
Line 153: Line 153:
 
|-
 
|-
 
|  02:53
 
|  02:53
|'''if (n ''modules'' 2  double equal to 0) {'''  enter செய்க
+
|'''if (n ''modulus'' 2  double equal to 0) {'''  enter செய்க
  
 
|-
 
|-

Revision as of 15:03, 30 June 2014

Time Narration
00:02 Java-ல் Nested-If மற்றும் Ternary Operator குறித்த spoken tutorial-க்கு நல்வரவு
00:07 இந்த tutorial-லில் நாம் கற்கபோவது:
  • Nested-If Statements மற்றும் Ternary operators.
  • Java program-ல் அவற்றை பயன்படுத்துதல்.
00:17 இந்த tutorial-க்கு நாம் பயன்படுத்துவது:

Ubuntu 11.10,

JDK 1.6,மற்றும்

EclipseIDE 3.7.0

00:27 இந்த tutorial-ஐ தொடர, ,
00:29 relational மற்றும் logical operators மற்றும்.
00:33 if...else control flow statements-ன் பயன்பாடுகளைத் தெரிந்திருக்க வேண்டும்.
00:36 இல்லையெனில் அதற்கான tutorial-களை எங்கள் வலைத்தளத்தில் காணவும்.
00:41 ஒரு If statement மற்றொரு if statement-னுள் இருப்பது nested-if statement எனப்படும்.
00:49 syntax.
00:53 condition 1 உண்மையெனில், condition 2-க்கு சோதிக்கிறது.
00:59 மற்றொரு If statement-ஐ பயன்படுத்தி Condition 2 கொடுக்கப்பட்டுள்ளது.
01:03 condition 2 உண்மையெனில், Statement அல்லது block 1-ஐ இயக்குகிறது.
01:09 இல்லையெனில் Statement அல்லது block 2-ஐ இயக்குகிறது.


01:13 condition 1 பொய் எனில்,

நேரடியாக அதன் else statement-க்கு தாவும். அதாவது block 3-க்கு.

01:24 உதாரணத்தை முயற்சிக்கலாம்.
01:28 eclipse IDE மற்றும் மீதி code-க்கு தேவையான அமைப்பும் உள்ளது.
01:32 class NesedIfDemo-ஐ உருவாக்கி அதற்கு main method-ஐ சேர்த்துள்ளோம்.
01:37 கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிக்கலாம்.
01:42 nested-if-ஐ பயன்படுத்தி எதிர்ம எண்களையும் கையாளலாம்.
01:46 main method-னுள் எழுதுக
01:49 int n = minus 5;
01:54 எதிர்ம எண்ணை சேமிக்க variable n-ஐ உருவாக்கியுள்ளோம்.
01:58 if conditions-ஐ எழுதுவோம்.
02:01 அடுத்த வரியில் எழுதுக
02:02 if (n < 0)
02:07 open curly bracket. enter செய்க
02:10 System.out.println (“Negative number”);
02:22 முதலில் அந்த எண் எதிர்ம எண் தானா என பார்க்கலாம்.
02:25 ஆம் எனில் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிக்க மாட்டோம்.
02:29 எண் எதிர்ம எண் இல்லையெனில், ஒற்றைப்படையா இரட்டைப்படையா என சோதிப்போம்.
02:34 அடுத்த வரியில் எழுதுக

else {

} enter செய்க

02:42 இப்போது இயக்கம் else பகுதிக்கு வந்துள்ளது.
02:45 அதாவது அந்த எண் எதிர்ம எண் அல்ல.


02:48 ஒற்றைப்படையா இரட்டைப்படையா என்பதை else பகுதியினுள் சோதிப்போம்.
02:53 if (n modulus 2 double equal to 0) { enter செய்க
03:03 System.out.println(“Even number”);

}

else { enter செய்க


System.out.println(“Odd number”);

}

03:29 எனவே ஒற்றை இரட்டைப்படை சோதிப்புக்கு எதிர்ம எண்களைக் கருத்தில் கொள்ளவில்லை.
03:34 இப்போது code-ஐ செயலில் பார்ப்போம்.
03:37 file-ஐ சேமித்து இயக்குவோம். வெளியீடு “negative number” என பெறுகிறோம்.
03:43 இப்போது நேர் எண்ணை முயற்சிப்போம்.
03:46 n = -5 ஐ n = 5 ஆக்குவோம்
03:53 file-ஐ சேமித்து இயக்குவோம்
03:57 பார்ப்பது எதிர்பார்த்ததுபோல வெளியீடு odd number. ஒரு இரட்டைப்படை எண்ணை முயற்சிக்கலாம்
04:04 n = 5 ஐ n = 10 ஆக்குவோம்.
04:09 file-ஐ சேமித்து இயக்குவோம்
04:12 பார்ப்பது எதிர்பார்த்ததுபோல வெளியீடு “even” number.
04:17 ஓர் if statement-னுள் மற்றொன்றை சேர்க்கும் இந்த செயல்முறை nested-if எனப்படும்.
04:22 nesting எண்ணிக்கைக்கு எல்லையே இல்லை.
04:25 ஆனால் 3 நிலைகளுக்கு மிகாமல் இருப்பது நல்ல நடைமுறை.
04:31 இப்போது ternary operator-ஐ பார்க்கலாம்.
04:33 முதலில் Main method-னுள் இருப்பதை நீக்கலாம்.
04:37 ஒரு எண்ணை இரண்டால் வகுக்கும் program-ஐ எழுதுவோம்
04:40 இது ஒரு சிறிய program. ஆனால் ஒற்றைப்படை எண் பிரித்தலில்தான் சிக்கல் வருகிறது.
04:45 7 ஐ 2 ஆல் வகுக்கும்போது, 3 ஐ பெறுகிறோம்.
04:48 ஆனால் முடிவு முழுமையாக வேண்டுமானால்....
04:50 அதாவது, 7 ஐ 2 ஆல் வகுக்கும் போது 4 ஐ பெறுகிறோம் 3 அல்ல
04:56 அதாவது, அடுத்த எண் தேவை.
05:01 main method-னுள் எழுதுக int n, nHalf ;
05:08 எண்ணை n-லும்... பாதி எண்ணை nHalf-லும் சேமிப்போம்
05:13 அடுத்த வரியில் n = 5;
05:18 அடுத்து if (n % 2 == 0) { enter செய்க
05:28 எழுதுக nHalf = n / 2;

}

else {

nHalf = (n + 1) / 2;

}

05:50 எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என கண்டறிந்து அதற்கேற்றாற்போல வகுப்போம்.
05:55 program-ஐ செயலில் காண print statement சேர்ப்போம்
05:59 System.out.println(nHalf);
06:11 file-ஐ சேமித்து இயக்குவோம்


06:14 பார்ப்பது போல நம் நோக்கத்தை நிறைவேற்றி வெளியீடு 3 ஐ பெறுகிறோம் 2 அல்ல
06:21 நாம் செய்யும் அனைத்தும், condition-ஐ பொருத்து variable-க்கு மதிப்பை அமைக்கிறோம்.


06:27 நம் program-ல் logic-ஐ விட syntax அதிகம்.


06:31 இது ternary operator... code-ஐ சுலபமாக்கும்போது.
06:35 Ternary Operator... conditional operator... nested-if-க்கு ஒத்த முடிவைத் தருகிறது.
06:40 இது ஒரு குறுகிய syntax-ஐ தருகிறது மேலும் ஒரு கேள்விக்குறியால் குறிக்கப்படுகிறது.
06:45 இது ஒரே நேரத்தில் 3 operandகளை எடுக்கிறது.
06:48 Ternary Operator-ன் syntax-ஐ காண்போம்.


06:53 அந்த expression... சோதிக்கப்படவேண்டிய condition.


06:56 condition உண்மையெனில் Operand 1 என்பது variable Result-ன் மதிப்பு.


07:03 condition பொய்யெனில் Operand 2 என்பது மதிப்பு.
07:09 அதை நம் program-ல் பயன்படுத்துவோம்.
07:12 முதலில் if-else statement-ஐ நீக்குவோம்.
07:17 எழுதுக nHalf = n % 2 == 0 ? n / 2 : (n + 1) / 2 semi-colon


07:41 இந்த statement சொல்வது,
07:43 n இரட்டைப்படை எனில், nHalf என்பது n by 2 ,இல்லையெனில், அது n plus 1 by 2.
07:50 இதை செயலில் பார்ப்போம்.
07:52 file-ஐ சேமித்து இயக்கவும். Ctrl S மற்றும் Ctrl F11
07:59 எதிர்பார்த்தது போல வெளியீடு உள்ளது.


08:02 இவ்வாறு, ternary operator... code-ல் ஒழுங்கீனத்தைக் குறைத்து படிக்க எளிமையாக்குகிறது.
08:09 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
08:11 நாம் கற்றது:
08:13 * Nested-If Statements மற்றும் Ternary Operator
08:15 * Java -ல் அவற்றை பயன்படுத்துதல்
08:22 இப்போது பயிற்சி
08 :23 பின்வருவனவற்றிற்கு java program எழுதுக
08:28 * ஒரு எண் இரட்டைப்படையா எனவும் 11-ன் மடங்கா எனவும் சோதிக்கவும்.
08:34 * Ternary operator பயன்படுத்தி கொடுக்கப்பட்ட இரு எண்களில் பெரியதைக் கண்டறியவும்.
08:40 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது	
08:45 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
08:52 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
08:57 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org 
09:07 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

09:17 மேலும் விவரங்களுக்கு
[1] 
09:26 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Nancyvarkey, Pratik kamble, Priyacst