Difference between revisions of "Scilab/C2/Why-Scilab/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:01 |
|எதற்கு Scilab என்பது குறித்த spoken tutorial க்கு நல்வரவு | |எதற்கு Scilab என்பது குறித்த spoken tutorial க்கு நல்வரவு | ||
Line 15: | Line 15: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:06 |
| இந்த tutorial இல் உங்களுக்கு தெரிய வருவது Scilab package இன் சில திறன்கள் மற்றும் ஏன் Scilab க்கு மாற வேண்டும். | | இந்த tutorial இல் உங்களுக்கு தெரிய வருவது Scilab package இன் சில திறன்கள் மற்றும் ஏன் Scilab க்கு மாற வேண்டும். | ||
Line 21: | Line 21: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:15 |
| Scilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும், அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித package ஆகும். | | Scilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும், அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித package ஆகும். | ||
|- | |- | ||
− | |00 | + | |00:23 |
|அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது. | |அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது. | ||
|- | |- | ||
− | |00 | + | |00:28 |
| Windows, Linux மற்றும் Mac OS/X போன்ற பல இயங்கு தளம்களுக்கும் கிடைக்கிறது. | | Windows, Linux மற்றும் Mac OS/X போன்ற பல இயங்கு தளம்களுக்கும் கிடைக்கிறது. | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:35 |
| Scilab உச்சரிப்பு “Sci” Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும். | | Scilab உச்சரிப்பு “Sci” Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும். | ||
Line 43: | Line 43: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:43 |
| Scilab திறந்த இலவச மென்பொருள் என்பதால் பயனர்கள்: | | Scilab திறந்த இலவச மென்பொருள் என்பதால் பயனர்கள்: | ||
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:48 |
| source code ஐ பார்த்து தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம்... | | source code ஐ பார்த்து தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம்... | ||
Line 55: | Line 55: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:51 |
|source code ஐ மேம்பாடு செய்து மறுவிநியோகம் செய்யலாம். | |source code ஐ மேம்பாடு செய்து மறுவிநியோகம் செய்யலாம். | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:55 |
|மென்பொருளை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். | |மென்பொருளை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். | ||
Line 67: | Line 67: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:59 |
|இது தனியார் தொழிற்சாலைகள், தொழில் முனைவோர், பாதுகாப்பு நிறுவங்கள்... | |இது தனியார் தொழிற்சாலைகள், தொழில் முனைவோர், பாதுகாப்பு நிறுவங்கள்... | ||
|- | |- | ||
− | |01 | + | |01:05 |
|ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்விச்சாலைகள் மற்றும் தனிநபர்களுக்கும் சாதகமானது. | |ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்விச்சாலைகள் மற்றும் தனிநபர்களுக்கும் சாதகமானது. | ||
Line 78: | Line 78: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:12 |
|FOSS tool களை பயன்படுத்துவதால் கல்வி நிறுவனங்களுக்கு திருட்டு வியாபார package கள் தேவையில்லை. | |FOSS tool களை பயன்படுத்துவதால் கல்வி நிறுவனங்களுக்கு திருட்டு வியாபார package கள் தேவையில்லை. | ||
Line 84: | Line 84: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:20 |
|இலவசம் என்பதால் கல்வி கற்கையில் பெறும் Scilab திறன் பின்னால் தொழில் புரிகையில் பயனாகும். | |இலவசம் என்பதால் கல்வி கற்கையில் பெறும் Scilab திறன் பின்னால் தொழில் புரிகையில் பயனாகும். | ||
Line 90: | Line 90: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:29 |
|Scilab ஆல் மற்ற இலவச toolbox களுடன் இணைந்து பின் வரும் செயல்களை ஆற்றவியலும். | |Scilab ஆல் மற்ற இலவச toolbox களுடன் இணைந்து பின் வரும் செயல்களை ஆற்றவியலும். | ||
Line 96: | Line 96: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:36 |
|Matrix operations | |Matrix operations | ||
Line 102: | Line 102: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:38 |
|Control Systems | |Control Systems | ||
Line 108: | Line 108: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:40 |
|Image மற்றும் Video Processing | |Image மற்றும் Video Processing | ||
Line 114: | Line 114: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:43 |
|Serial Toolbox மூலம் வன் பொருட்களின் Real-time Control | |Serial Toolbox மூலம் வன் பொருட்களின் Real-time Control | ||
Line 120: | Line 120: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:48 |
|HART Toolbox மூலம் Interfacing Data Acquisition Systems/Cards | |HART Toolbox மூலம் Interfacing Data Acquisition Systems/Cards | ||
Line 126: | Line 126: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:54 |
| Xcos-Block Diagram Simulator மூலம் Simulation களை செய்தல். | | Xcos-Block Diagram Simulator மூலம் Simulation களை செய்தல். | ||
Line 132: | Line 132: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:59 |
|Plotting | |Plotting | ||
Line 138: | Line 138: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:01 |
|Hardware In Loop அதாவது HIL Simulation | |Hardware In Loop அதாவது HIL Simulation | ||
Line 144: | Line 144: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:06 |
|pure real-time simulation ஐக்காட்டிலும் Hardware-In--Loop வேறு பட்டது. இதில் லூபில் ஒரு உண்மை component சேர்க்கப்படுகிறது. | |pure real-time simulation ஐக்காட்டிலும் Hardware-In--Loop வேறு பட்டது. இதில் லூபில் ஒரு உண்மை component சேர்க்கப்படுகிறது. | ||
Line 150: | Line 150: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:14 |
|Scilab 'Single Board Heater System device' உடன் சேர்த்து control system சோதனைகளுக்கு HIL setup ஆக பயனாகும். | |Scilab 'Single Board Heater System device' உடன் சேர்த்து control system சோதனைகளுக்கு HIL setup ஆக பயனாகும். | ||
Line 156: | Line 156: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:26 |
|Scilab க்கு Syntax வெகு எளிதே. | |Scilab க்கு Syntax வெகு எளிதே. | ||
Line 162: | Line 162: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:29 |
|பல numerical problem கள் பாரம்பரிய Fortran, C, அல்லது C++ போன்ற மொழிகளை விட குறைந்த code வரி எண்ணிக்கையில் உணர்த்தப்பட இயலும். | |பல numerical problem கள் பாரம்பரிய Fortran, C, அல்லது C++ போன்ற மொழிகளை விட குறைந்த code வரி எண்ணிக்கையில் உணர்த்தப்பட இயலும். | ||
Line 168: | Line 168: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:42 |
|Scilab பல proprietary packageகள் போல “State-of-art” லைப்ரரிகளை... numerical computations க்கு LAPACK போல.... பயன்படுத்துகிறது. | |Scilab பல proprietary packageகள் போல “State-of-art” லைப்ரரிகளை... numerical computations க்கு LAPACK போல.... பயன்படுத்துகிறது. | ||
Line 174: | Line 174: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:52 |
|பெரிய user community உள்ளது. அது Scilab ஐ பயன்படுத்துவதுடன் உதவவும் செய்கிறது. | |பெரிய user community உள்ளது. அது Scilab ஐ பயன்படுத்துவதுடன் உதவவும் செய்கிறது. | ||
Line 180: | Line 180: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:00 |
|Mailing listகள், | |Mailing listகள், | ||
Line 186: | Line 186: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:02 |
|Usenet groupகள் அதாவது இணைய விவாத forumகள் மற்றும் இணையதளங்கள் மூலம் இதை செய்கின்றன. | |Usenet groupகள் அதாவது இணைய விவாத forumகள் மற்றும் இணையதளங்கள் மூலம் இதை செய்கின்றன. | ||
Line 192: | Line 192: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:07 |
| scilab அதன் toolboxகள் , mailing listகள் குறித்து மேலும் அறிய scilab.org அல்லது scilab.in வலைதளத்தை காணவும். | | scilab அதன் toolboxகள் , mailing listகள் குறித்து மேலும் அறிய scilab.org அல்லது scilab.in வலைதளத்தை காணவும். | ||
Line 198: | Line 198: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:18 |
| Scilab ஐ வெற்றிகரமாக பயன்படுத்தும் சில நிறுவனங்கள்: | | Scilab ஐ வெற்றிகரமாக பயன்படுத்தும் சில நிறுவனங்கள்: | ||
Line 205: | Line 205: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:23 |
|CNES என்னும் French Space Satellite Agency | |CNES என்னும் French Space Satellite Agency | ||
|- | |- | ||
− | |03 | + | |03:29 |
|EQUALIS | |EQUALIS | ||
Line 216: | Line 216: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:31 |
|Techpassiontech மற்றும் | |Techpassiontech மற்றும் | ||
Line 222: | Line 222: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:33 |
|ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக IIT Bombay | |ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக IIT Bombay | ||
Line 228: | Line 228: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:38 |
|IIT Bombay இல் NMEICT திட்டங்கள் மூலம் Scilab ஐ முன்னிருத்தும் சில செயல்கள்.. | |IIT Bombay இல் NMEICT திட்டங்கள் மூலம் Scilab ஐ முன்னிருத்தும் சில செயல்கள்.. | ||
Line 234: | Line 234: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:45 |
|Lab Migration ... அதாவது எல்லா computational laboratoryகளையும் Scilab க்கு கொண்டுபோதல் | |Lab Migration ... அதாவது எல்லா computational laboratoryகளையும் Scilab க்கு கொண்டுபோதல் | ||
Line 240: | Line 240: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:51 |
|Virtual Labs அதாவது Single Board Heater System க்கு Remote Access : | |Virtual Labs அதாவது Single Board Heater System க்கு Remote Access : | ||
Line 246: | Line 246: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:56 |
|கூடுதலாக, இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தால் ஆதரிக்கப்படும் FOSSEE Project இப்போது Python மற்றும் Scilab க்கு சிறப்பு கவனம் தருகிறது. | |கூடுதலாக, இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தால் ஆதரிக்கப்படும் FOSSEE Project இப்போது Python மற்றும் Scilab க்கு சிறப்பு கவனம் தருகிறது. | ||
Line 252: | Line 252: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:08 |
| இப்போது Scilab குறித்த பல spoken tutorial களை வைத்து இருக்கிறோம். | | இப்போது Scilab குறித்த பல spoken tutorial களை வைத்து இருக்கிறோம். | ||
Line 258: | Line 258: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:12 |
|இந்தியாவில் Scilab முனைப்பு scilab.in வலைத்தளத்தின் மூலம் நடக்கிறது. | |இந்தியாவில் Scilab முனைப்பு scilab.in வலைத்தளத்தின் மூலம் நடக்கிறது. | ||
Line 264: | Line 264: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:18 |
|அங்கே சில சுவையான திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுTextbook Companion திட்டம். இவை நிலையான பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது. | |அங்கே சில சுவையான திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுTextbook Companion திட்டம். இவை நிலையான பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது. | ||
Line 270: | Line 270: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:28 |
|அந்த link project ... பயனர்களுக்கு தெரிந்த Scilab documentகளுக்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது. | |அந்த link project ... பயனர்களுக்கு தெரிந்த Scilab documentகளுக்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது. | ||
Line 276: | Line 276: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:34 |
| Scilab பயிற்சி வகுப்புகளை நடத்தவும் நாங்கள் உதவுகிறோம். | | Scilab பயிற்சி வகுப்புகளை நடத்தவும் நாங்கள் உதவுகிறோம். | ||
Line 282: | Line 282: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:38 |
| அறிவிப்புகளுக்கு ஒரு mailing list உம் விவாதத்துக்கு இன்னொன்றும் உள்ளன. | | அறிவிப்புகளுக்கு ஒரு mailing list உம் விவாதத்துக்கு இன்னொன்றும் உள்ளன. | ||
Line 288: | Line 288: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:43 |
|அவற்றில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம். | |அவற்றில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம். | ||
Line 294: | Line 294: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:47 |
| spoken tutorialகளுக்கு திரும்பலாம். | | spoken tutorialகளுக்கு திரும்பலாம். | ||
Line 300: | Line 300: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:50 |
|இதன் பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும். | |இதன் பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும். | ||
Line 306: | Line 306: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:56 |
|அவை spoken-tutorial.org இணைய தளத்தில் கிடைக்கின்றன. | |அவை spoken-tutorial.org இணைய தளத்தில் கிடைக்கின்றன. | ||
Line 312: | Line 312: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:01 |
|இந்த tutorial கள் Scilab இல் Level 0 பயிற்சியின் பகுதியாகும். | |இந்த tutorial கள் Scilab இல் Level 0 பயிற்சியின் பகுதியாகும். | ||
Line 318: | Line 318: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:06 |
|இந்த tutorialகள் முற்றிலும் இலவசம். | |இந்த tutorialகள் முற்றிலும் இலவசம். | ||
Line 324: | Line 324: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:10 |
|பல FOSS system களை இந்த வழியில் கொண்டுபோக நினைக்கிறோம். | |பல FOSS system களை இந்த வழியில் கொண்டுபோக நினைக்கிறோம். | ||
Line 330: | Line 330: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:14 |
|இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லவும். | |இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லவும். | ||
Line 336: | Line 336: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:17 |
|உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம். | |உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம். | ||
Line 342: | Line 342: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:19 |
|மென்பொருளுக்கு outline எழுதுவது... | |மென்பொருளுக்கு outline எழுதுவது... | ||
Line 348: | Line 348: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:22 |
|மூல script களை எழுதுவது... | |மூல script களை எழுதுவது... | ||
Line 354: | Line 354: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:24 |
| spoken tutorial ஐ பதிவு செய்வது. | | spoken tutorial ஐ பதிவு செய்வது. | ||
Line 360: | Line 360: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:26 |
| script களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பது. | | script களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பது. | ||
Line 366: | Line 366: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:30 |
| அவற்றைக்கொண்டு audio வை மற்ற மொழிகளில் பதிவு செய்வது. | | அவற்றைக்கொண்டு audio வை மற்ற மொழிகளில் பதிவு செய்வது. | ||
Line 372: | Line 372: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:35 |
| இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்வது. | | இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்வது. | ||
Line 378: | Line 378: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:39 |
|spoken tutorial களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்துவது | |spoken tutorial களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்துவது | ||
Line 384: | Line 384: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:44 |
|Spoken tutorial களின் மீதான தாக்கத்தை ஆய்வு செய்வது. | |Spoken tutorial களின் மீதான தாக்கத்தை ஆய்வு செய்வது. | ||
Line 390: | Line 390: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:49 |
| audio, video, தானியங்கி மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். | | audio, video, தானியங்கி மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். | ||
Line 396: | Line 396: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:57 |
|இந்த செயல்களுக்கு பொருள் ஆதரவும் தருகிறோம். | |இந்த செயல்களுக்கு பொருள் ஆதரவும் தருகிறோம். | ||
Line 402: | Line 402: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:01 |
| இந்த spoken tutorial... Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. | | இந்த spoken tutorial... Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. | ||
Line 408: | Line 408: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:08 |
| FOSSEE project குறித்த அதிக தகவல்களை fossee.in அல்லது scilab.in இணைய தளங்களில் பெறலாம். | | FOSSEE project குறித்த அதிக தகவல்களை fossee.in அல்லது scilab.in இணைய தளங்களில் பெறலாம். | ||
Line 414: | Line 414: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:16 |
|இந்திய அரசின் தேசிய திட்டமான ICT, MHRD இதற்கு ஆதரவு தருகிறது. | |இந்திய அரசின் தேசிய திட்டமான ICT, MHRD இதற்கு ஆதரவு தருகிறது. | ||
Line 420: | Line 420: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:22 |
|மேலும் தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro ஐ காணவும் | |மேலும் தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro ஐ காணவும் | ||
Line 426: | Line 426: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:31 |
|இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! | |இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |
Revision as of 16:51, 26 June 2014
Time | Narration
|
00:01 | எதற்கு Scilab என்பது குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:06 | இந்த tutorial இல் உங்களுக்கு தெரிய வருவது Scilab package இன் சில திறன்கள் மற்றும் ஏன் Scilab க்கு மாற வேண்டும். |
00:15 | Scilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும், அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித package ஆகும். |
00:23 | அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது. |
00:28 | Windows, Linux மற்றும் Mac OS/X போன்ற பல இயங்கு தளம்களுக்கும் கிடைக்கிறது. |
00:35 | Scilab உச்சரிப்பு “Sci” Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும். |
00:43 | Scilab திறந்த இலவச மென்பொருள் என்பதால் பயனர்கள்: |
00:48 | source code ஐ பார்த்து தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம்... |
00:51 | source code ஐ மேம்பாடு செய்து மறுவிநியோகம் செய்யலாம். |
00:55 | மென்பொருளை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். |
00:59 | இது தனியார் தொழிற்சாலைகள், தொழில் முனைவோர், பாதுகாப்பு நிறுவங்கள்... |
01:05 | ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்விச்சாலைகள் மற்றும் தனிநபர்களுக்கும் சாதகமானது. |
01:12 | FOSS tool களை பயன்படுத்துவதால் கல்வி நிறுவனங்களுக்கு திருட்டு வியாபார package கள் தேவையில்லை. |
01:20 | இலவசம் என்பதால் கல்வி கற்கையில் பெறும் Scilab திறன் பின்னால் தொழில் புரிகையில் பயனாகும். |
01:29 | Scilab ஆல் மற்ற இலவச toolbox களுடன் இணைந்து பின் வரும் செயல்களை ஆற்றவியலும். |
01:36 | Matrix operations |
01:38 | Control Systems |
01:40 | Image மற்றும் Video Processing |
01:43 | Serial Toolbox மூலம் வன் பொருட்களின் Real-time Control |
01:48 | HART Toolbox மூலம் Interfacing Data Acquisition Systems/Cards |
01:54 | Xcos-Block Diagram Simulator மூலம் Simulation களை செய்தல். |
01:59 | Plotting |
02:01 | Hardware In Loop அதாவது HIL Simulation |
02:06 | pure real-time simulation ஐக்காட்டிலும் Hardware-In--Loop வேறு பட்டது. இதில் லூபில் ஒரு உண்மை component சேர்க்கப்படுகிறது. |
02:14 | Scilab 'Single Board Heater System device' உடன் சேர்த்து control system சோதனைகளுக்கு HIL setup ஆக பயனாகும். |
02:26 | Scilab க்கு Syntax வெகு எளிதே. |
02:29 | பல numerical problem கள் பாரம்பரிய Fortran, C, அல்லது C++ போன்ற மொழிகளை விட குறைந்த code வரி எண்ணிக்கையில் உணர்த்தப்பட இயலும். |
02:42 | Scilab பல proprietary packageகள் போல “State-of-art” லைப்ரரிகளை... numerical computations க்கு LAPACK போல.... பயன்படுத்துகிறது. |
02:52 | பெரிய user community உள்ளது. அது Scilab ஐ பயன்படுத்துவதுடன் உதவவும் செய்கிறது. |
03:00 | Mailing listகள், |
03:02 | Usenet groupகள் அதாவது இணைய விவாத forumகள் மற்றும் இணையதளங்கள் மூலம் இதை செய்கின்றன. |
03:07 | scilab அதன் toolboxகள் , mailing listகள் குறித்து மேலும் அறிய scilab.org அல்லது scilab.in வலைதளத்தை காணவும். |
03:18 | Scilab ஐ வெற்றிகரமாக பயன்படுத்தும் சில நிறுவனங்கள்:
|
03:23 | CNES என்னும் French Space Satellite Agency |
03:29 | EQUALIS |
03:31 | Techpassiontech மற்றும் |
03:33 | ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக IIT Bombay |
03:38 | IIT Bombay இல் NMEICT திட்டங்கள் மூலம் Scilab ஐ முன்னிருத்தும் சில செயல்கள்.. |
03:45 | Lab Migration ... அதாவது எல்லா computational laboratoryகளையும் Scilab க்கு கொண்டுபோதல் |
03:51 | Virtual Labs அதாவது Single Board Heater System க்கு Remote Access : |
03:56 | கூடுதலாக, இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தால் ஆதரிக்கப்படும் FOSSEE Project இப்போது Python மற்றும் Scilab க்கு சிறப்பு கவனம் தருகிறது. |
04:08 | இப்போது Scilab குறித்த பல spoken tutorial களை வைத்து இருக்கிறோம். |
04:12 | இந்தியாவில் Scilab முனைப்பு scilab.in வலைத்தளத்தின் மூலம் நடக்கிறது. |
04:18 | அங்கே சில சுவையான திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுTextbook Companion திட்டம். இவை நிலையான பாடபுத்தகங்களை scilab ஐ பயன்படுத்தி work out செய்த உதாரணங்களை code செய்கிறது. |
04:28 | அந்த link project ... பயனர்களுக்கு தெரிந்த Scilab documentகளுக்கு தொடுப்பு கொடுத்து அவற்றை தரவரிசையாக்கவும் வாய்ப்பளிக்கிறது. |
04:34 | Scilab பயிற்சி வகுப்புகளை நடத்தவும் நாங்கள் உதவுகிறோம். |
04:38 | அறிவிப்புகளுக்கு ஒரு mailing list உம் விவாதத்துக்கு இன்னொன்றும் உள்ளன. |
04:43 | அவற்றில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம். |
04:47 | spoken tutorialகளுக்கு திரும்பலாம். |
04:50 | இதன் பேச்சுப்பகுதி பல இந்திய மொழிகளிலும் கிடைக்கும். |
04:56 | அவை spoken-tutorial.org இணைய தளத்தில் கிடைக்கின்றன. |
05:01 | இந்த tutorial கள் Scilab இல் Level 0 பயிற்சியின் பகுதியாகும். |
05:06 | இந்த tutorialகள் முற்றிலும் இலவசம். |
05:10 | பல FOSS system களை இந்த வழியில் கொண்டுபோக நினைக்கிறோம். |
05:14 | இவற்றைப்பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லவும். |
05:17 | உங்கள் பங்களிப்பையும் வரவேற்கிறோம். |
05:19 | மென்பொருளுக்கு outline எழுதுவது... |
05:22 | மூல script களை எழுதுவது... |
05:24 | spoken tutorial ஐ பதிவு செய்வது. |
05:26 | script களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பது. |
05:30 | அவற்றைக்கொண்டு audio வை மற்ற மொழிகளில் பதிவு செய்வது. |
05:35 | இவை அனைத்தையும் மீள் பார்வையிட்டு கருத்து சொல்வது. |
05:39 | spoken tutorial களை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளை நடத்துவது |
05:44 | Spoken tutorial களின் மீதான தாக்கத்தை ஆய்வு செய்வது. |
05:49 | audio, video, தானியங்கி மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு தொழில்நுட்ப ஆதரவு கொடுக்கக்கூடிய வல்லுனர்களையும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். |
05:57 | இந்த செயல்களுக்கு பொருள் ஆதரவும் தருகிறோம். |
06:01 | இந்த spoken tutorial... Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
06:08 | FOSSEE project குறித்த அதிக தகவல்களை fossee.in அல்லது scilab.in இணைய தளங்களில் பெறலாம். |
06:16 | இந்திய அரசின் தேசிய திட்டமான ICT, MHRD இதற்கு ஆதரவு தருகிறது. |
06:22 | மேலும் தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro ஐ காணவும் |
06:31 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |