Difference between revisions of "Thunderbird/C2/Introduction-to-Thunderbird/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |00.00 |Mozilla Thunderbird இல் Introduction குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |- …') |
|||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:00 |
|Mozilla Thunderbird இல் Introduction குறித்த டுடோரியலுக்கு நல்வரவு | |Mozilla Thunderbird இல் Introduction குறித்த டுடோரியலுக்கு நல்வரவு | ||
Line 14: | Line 14: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:04 |
|இதில் நாம் கற்கப்போவது | |இதில் நாம் கற்கப்போவது | ||
Line 20: | Line 20: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:09 |
| Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது | | Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது | ||
Line 27: | Line 27: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:13 |
|மேலும் கற்பது: | |மேலும் கற்பது: | ||
Line 34: | Line 34: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:15 |
| புதிய email account ஐ Configure செய்தல் | | புதிய email account ஐ Configure செய்தல் | ||
Line 43: | Line 43: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:20 |
| message களை Compose செய்து அனுப்புதல் | | message களை Compose செய்து அனுப்புதல் | ||
Line 52: | Line 52: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:26 |
|Mozilla Thunderbird, எளிய email client. | |Mozilla Thunderbird, எளிய email client. | ||
Line 59: | Line 59: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:29 |
|அது cross platform software, அதாவது பல operating system களிலும் வேலை செய்யும் | |அது cross platform software, அதாவது பல operating system களிலும் வேலை செய்யும் | ||
Line 66: | Line 66: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:35 |
| email message களை மற்ற mail account களிலிருந்து உங்கள் கணினிக்கு download செய்ய உதவும் | | email message களை மற்ற mail account களிலிருந்து உங்கள் கணினிக்கு download செய்ய உதவும் | ||
Line 73: | Line 73: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:42 |
|ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம் | |ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம் | ||
Line 80: | Line 80: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:47 |
|Thunderbird இல் சில advanced features உள்ளன. | |Thunderbird இல் சில advanced features உள்ளன. | ||
Line 87: | Line 87: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:50 |
| Gmail, Yahoo மற்றும் Eudora போன்ற mail account களின் Mail folders மற்றும் Address book போன்ற email தரவுகளை இறக்குமதி செய்யலாம். | | Gmail, Yahoo மற்றும் Eudora போன்ற mail account களின் Mail folders மற்றும் Address book போன்ற email தரவுகளை இறக்குமதி செய்யலாம். | ||
Line 94: | Line 94: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:01 |
|POP3 ஐ பயன்படுத்தினால்..., | |POP3 ஐ பயன்படுத்தினால்..., | ||
Line 101: | Line 101: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:04 |
| எல்லா POP3 account களையும் ஒரே Thunderbird Inbox இல் இறக்கிக்கொள்ளலாம் | | எல்லா POP3 account களையும் ஒரே Thunderbird Inbox இல் இறக்கிக்கொள்ளலாம் | ||
Line 108: | Line 108: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:09 |
| message களை attributes - Date, Sender, Priority அல்லது Custom label ஆல் group செய்யலாம் | | message களை attributes - Date, Sender, Priority அல்லது Custom label ஆல் group செய்யலாம் | ||
Line 114: | Line 114: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:18 |
|நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1 | |நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1 | ||
Line 121: | Line 121: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:26 |
|கணினியில் Mozilla Thunderbird install செய்திருக்கவில்லையானால் Ubuntu Software Centre மூலம் நிறுவிக்கொள்ளலாம். | |கணினியில் Mozilla Thunderbird install செய்திருக்கவில்லையானால் Ubuntu Software Centre மூலம் நிறுவிக்கொள்ளலாம். | ||
Line 128: | Line 128: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:33 |
| Ubuntu Software Centre குறித்த மேல் தகவல்களுக்கு இங்கே செல்லவும் | | Ubuntu Software Centre குறித்த மேல் தகவல்களுக்கு இங்கே செல்லவும் | ||
Line 135: | Line 135: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:40 |
| Mozilla website இலிருந்தும் Thunderbird ஐ download செய்து install செய்யலாம். | | Mozilla website இலிருந்தும் Thunderbird ஐ download செய்து install செய்யலாம். | ||
Line 142: | Line 142: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:46 |
|Mozilla Thunderbird மற்ற os க்கும் கிடைக்கிறது | |Mozilla Thunderbird மற்ற os க்கும் கிடைக்கிறது | ||
Line 149: | Line 149: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:48 |
|Microsoft Windows 2000 அல்லது மற்ற version கள் MS Windows XP அல்லது MS Windows 7. | |Microsoft Windows 2000 அல்லது மற்ற version கள் MS Windows XP அல்லது MS Windows 7. | ||
Line 155: | Line 155: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:56 |
|மேற்கொண்டு விவரங்காளுக்கு Mozilla website க்கு செல்லவும் | |மேற்கொண்டு விவரங்காளுக்கு Mozilla website க்கு செல்லவும் | ||
Line 162: | Line 162: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:02 |
| Mozilla Thunderbird ஐ பயன்படுத்த உங்களுக்கு குறைந்தது செல்லுபடியாகும் email addresse கள் தேவை | | Mozilla Thunderbird ஐ பயன்படுத்த உங்களுக்கு குறைந்தது செல்லுபடியாகும் email addresse கள் தேவை | ||
Line 169: | Line 169: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:08 |
| email account களில் POP3 option உம் enable ஆகி இருக்கவேண்டும் | | email account களில் POP3 option உம் enable ஆகி இருக்கவேண்டும் | ||
Line 176: | Line 176: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:15 |
| Internet க்கும் இணைப்பு இருத்தல் வேண்டும் | | Internet க்கும் இணைப்பு இருத்தல் வேண்டும் | ||
Line 182: | Line 182: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:19 |
| Thunderbird ஐ துவக்கலாம். | | Thunderbird ஐ துவக்கலாம். | ||
Line 189: | Line 189: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:22 |
|முதலில் Dash Home மீது சொடுக்கவும்; அது desktop இல் மேல் இடது மூலையில் உள்ள round button | |முதலில் Dash Home மீது சொடுக்கவும்; அது desktop இல் மேல் இடது மூலையில் உள்ள round button | ||
Line 196: | Line 196: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:29 |
| Search box தோன்றுகிறது | | Search box தோன்றுகிறது | ||
Line 203: | Line 203: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:31 |
| type செய்க: Thunderbird. Thunderbird icon தோன்றுகிறது. | | type செய்க: Thunderbird. Thunderbird icon தோன்றுகிறது. | ||
Line 210: | Line 210: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:37 |
|அதன் மீது சொடுக்க application திறக்கிறது | |அதன் மீது சொடுக்க application திறக்கிறது | ||
Line 217: | Line 217: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:40 |
| Mail Account Setup dialogue box திறக்கிறது. | | Mail Account Setup dialogue box திறக்கிறது. | ||
Line 224: | Line 224: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:43 |
|மேல் இடது பக்கம் உள்ள Red Cross button மீது சொடுக்கி இதை மூடலாம். | |மேல் இடது பக்கம் உள்ள Red Cross button மீது சொடுக்கி இதை மூடலாம். | ||
Line 231: | Line 231: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:49 |
| Mozilla Thunderbird application திறக்கிறது. | | Mozilla Thunderbird application திறக்கிறது. | ||
Line 238: | Line 238: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:53 |
|முதலில், Mozilla Thunderbird இடைமுகத்தை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் | |முதலில், Mozilla Thunderbird இடைமுகத்தை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் | ||
Line 245: | Line 245: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:59 |
| Mozilla Thunderbird இடைமுகத்தில்... ஒரு Main menu ... பல option களுடன் உள்ளது | | Mozilla Thunderbird இடைமுகத்தில்... ஒரு Main menu ... பல option களுடன் உள்ளது | ||
Line 252: | Line 252: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:05 |
|Menu bar இல் Main menu வில் பல Short cut icons உள்ளன | |Menu bar இல் Main menu வில் பல Short cut icons உள்ளன | ||
Line 259: | Line 259: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:11 |
|உதாரணமாக , Get Mail, Write, மற்றும் Address Book க்கு shortcut icons உள்ளன | |உதாரணமாக , Get Mail, Write, மற்றும் Address Book க்கு shortcut icons உள்ளன | ||
Line 266: | Line 266: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:18 |
|Thunderbird இல் இரண்டு panel கள் | |Thunderbird இல் இரண்டு panel கள் | ||
Line 273: | Line 273: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:21 |
| இடது panel... Thunderbird account இன் folder களை காட்டுகிறது | | இடது panel... Thunderbird account இன் folder களை காட்டுகிறது | ||
Line 280: | Line 280: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:26 |
|இன்னும் எந்த mail account உம் configure செய்யவில்லை; ஆகவே இப்போது எதையும் காட்டவில்லை | |இன்னும் எந்த mail account உம் configure செய்யவில்லை; ஆகவே இப்போது எதையும் காட்டவில்லை | ||
Line 287: | Line 287: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:33 |
| வலது panel இல்.. Email account களுக்கு options, Advanced Features போன்றன உள்ளன | | வலது panel இல்.. Email account களுக்கு options, Advanced Features போன்றன உள்ளன | ||
Line 294: | Line 294: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:41 |
|இந்த tutorial க்காக | |இந்த tutorial க்காக | ||
Line 301: | Line 301: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:44 |
|இரண்டு email account களை உருவாக்கியுள்ளோம். அவை: | |இரண்டு email account களை உருவாக்கியுள்ளோம். அவை: | ||
Line 308: | Line 308: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:48 |
| STUSERONE at gmail dot com | | STUSERONE at gmail dot com | ||
Line 317: | Line 317: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:56 |
|நீங்கள் உங்கள் email account களில் இரண்டை பயன்படுத்துங்கள் | |நீங்கள் உங்கள் email account களில் இரண்டை பயன்படுத்துங்கள் | ||
Line 324: | Line 324: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:02 |
| நான் இந்த mail account களில் POP3 option ஐ enable செய்துள்ளேன் | | நான் இந்த mail account களில் POP3 option ஐ enable செய்துள்ளேன் | ||
Line 331: | Line 331: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:07 |
| Gmail இல் POP3 ஐ enable செய்வதெப்படி? | | Gmail இல் POP3 ஐ enable செய்வதெப்படி? | ||
Line 338: | Line 338: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:11 |
|முதலில், Gmail account இல் login செய்க | |முதலில், Gmail account இல் login செய்க | ||
Line 345: | Line 345: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:14 |
|புது browser திறந்து address bar இல் type செய்க: www.gmail.com. | |புது browser திறந்து address bar இல் type செய்க: www.gmail.com. | ||
Line 352: | Line 352: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:21 |
| user name ஆக STUSERONE at gmail dot com என enter செய்யலாம். பின் password. | | user name ஆக STUSERONE at gmail dot com என enter செய்யலாம். பின் password. | ||
Line 359: | Line 359: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:30 |
|Gmail window வில் மேல் வலது பக்கம் Settings icon மீது சொடுக்கவும். Settings option மீது சொடுக்கவும் | |Gmail window வில் மேல் வலது பக்கம் Settings icon மீது சொடுக்கவும். Settings option மீது சொடுக்கவும் | ||
Line 365: | Line 365: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:40 |
| Settings window தோன்றுகிறது. Forwarding மற்றும் POP/IMAP tab ஐ சொடுக்கவும் | | Settings window தோன்றுகிறது. Forwarding மற்றும் POP/IMAP tab ஐ சொடுக்கவும் | ||
Line 372: | Line 372: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:48 |
| POP download இல், நான் Enable POP for all mail' ஐ தேர்ந்தெடுத்தேன். | | POP download இல், நான் Enable POP for all mail' ஐ தேர்ந்தெடுத்தேன். | ||
Line 379: | Line 379: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:53 |
| Save Changes ஐ சொடுக்கவும் | | Save Changes ஐ சொடுக்கவும் | ||
Line 386: | Line 386: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:56 |
| Gmail Mail window தோன்றுகிறது. | | Gmail Mail window தோன்றுகிறது. | ||
Line 393: | Line 393: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:58 |
|POP3 இப்போது Gmail இல் enable ஆகிவிட்டது! | |POP3 இப்போது Gmail இல் enable ஆகிவிட்டது! | ||
Line 400: | Line 400: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:02 |
| Gmail ல் இருந்து log out செய்து, browser ஐ மூடலாம் | | Gmail ல் இருந்து log out செய்து, browser ஐ மூடலாம் | ||
Line 407: | Line 407: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:08 |
| Thunderbird இல் STUSERONE at gmail dot com account ஐ configure செய்வோம். | | Thunderbird இல் STUSERONE at gmail dot com account ஐ configure செய்வோம். | ||
Line 414: | Line 414: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:15 |
|Gmail account கள் Thunderbird ஆல் automatic ஆக configure செய்யப்படும் | |Gmail account கள் Thunderbird ஆல் automatic ஆக configure செய்யப்படும் | ||
Line 421: | Line 421: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:19 |
|பின் வரும் tutorial களில் email account களுக்கு manual configurations களை கற்போம். | |பின் வரும் tutorial களில் email account களுக்கு manual configurations களை கற்போம். | ||
Line 428: | Line 428: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:26 |
|முதலில், network connection சரியாக configure ஆகி இருப்பதை உறுதி செய்க. | |முதலில், network connection சரியாக configure ஆகி இருப்பதை உறுதி செய்க. | ||
Line 435: | Line 435: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:31 |
| Main menu விலிருந்து Edit மற்றும் Preferences ஐ தேர்க. | | Main menu விலிருந்து Edit மற்றும் Preferences ஐ தேர்க. | ||
Line 442: | Line 442: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:36 |
| Thunderbird Preferences dialog box தோன்றுகிறது. | | Thunderbird Preferences dialog box தோன்றுகிறது. | ||
Line 449: | Line 449: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:39 |
|Advanced, select Network மற்றும் DiskSpace tab மீது சொடுக்கவும். பின் Settings ஐ சொடுக்கவும் | |Advanced, select Network மற்றும் DiskSpace tab மீது சொடுக்கவும். பின் Settings ஐ சொடுக்கவும் | ||
Line 456: | Line 456: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:48 |
| Connection Settings dialog box இல், Use system proxy settings option ஐ தேர்க | | Connection Settings dialog box இல், Use system proxy settings option ஐ தேர்க | ||
Line 463: | Line 463: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:56 |
| OK செய்து Close ஐ சொடுக்கவும் | | OK செய்து Close ஐ சொடுக்கவும் | ||
Line 470: | Line 470: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:00 |
|இப்போது ஒரு புதிய account ஐ accounts option மூலம் திறக்கலாம் | |இப்போது ஒரு புதிய account ஐ accounts option மூலம் திறக்கலாம் | ||
Line 477: | Line 477: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:05 |
| Thunderbird இல் வலது panel லில் accounts ன் கீழ்,Create a New Account மீது சொடுக்கவும் | | Thunderbird இல் வலது panel லில் accounts ன் கீழ்,Create a New Account மீது சொடுக்கவும் | ||
Line 484: | Line 484: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:12 |
| Mail Account Setup dialog box தோன்றுகிறது. | | Mail Account Setup dialog box தோன்றுகிறது. | ||
Line 491: | Line 491: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:17 |
| Name ஐ STUSERONE என Enter செய்க | | Name ஐ STUSERONE என Enter செய்க | ||
Line 497: | Line 497: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:20 |
|Email address ஐ STUSERONE at gmail dot com என enter செய்க | |Email address ஐ STUSERONE at gmail dot com என enter செய்க | ||
Line 504: | Line 504: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:27 |
|பின் Gmail account க்கு password ஐ உள்ளிடுக | |பின் Gmail account க்கு password ஐ உள்ளிடுக | ||
Line 511: | Line 511: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:32 |
|அடுத்து Continue மீது சொடுக்கவும் | |அடுத்து Continue மீது சொடுக்கவும் | ||
Line 518: | Line 518: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:36 |
| Mozilla ISP database இன் message Configuration தோன்றுகிறது. | | Mozilla ISP database இன் message Configuration தோன்றுகிறது. | ||
Line 525: | Line 525: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:42 |
|அடுத்து, select செய்க POP3. | |அடுத்து, select செய்க POP3. | ||
Line 532: | Line 532: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:46 |
|சில சமயம் ஒரு பிழை செய்தி.. | |சில சமயம் ஒரு பிழை செய்தி.. | ||
Line 539: | Line 539: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:49 |
| Thunderbird failed to find the settings என காட்டப்படலாம் | | Thunderbird failed to find the settings என காட்டப்படலாம் | ||
Line 546: | Line 546: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:53 |
| Thunderbird Gmail settings ஐ automatic ஆக configure செய்ய முடியவில்லை என பொருள். | | Thunderbird Gmail settings ஐ automatic ஆக configure செய்ய முடியவில்லை என பொருள். | ||
Line 553: | Line 553: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:59 |
|அப்படி இருந்தால் settings ஐ கைமுறையாக configure செய்ய வேண்டும் | |அப்படி இருந்தால் settings ஐ கைமுறையாக configure செய்ய வேண்டும் | ||
Line 560: | Line 560: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:04 |
|இப்போது , Manual Config button மீது சொடுக்கவும் | |இப்போது , Manual Config button மீது சொடுக்கவும் | ||
Line 567: | Line 567: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:08 |
| Gmail க்கு configuration settings காட்டப்படுகின்றன. | | Gmail க்கு configuration settings காட்டப்படுகின்றன. | ||
Line 574: | Line 574: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:12 |
| Thunderbird ஏற்கனெவே Gmail settings ஐ சரியாக configure செய்துவிட்டதால் நாம் அதை மாற்றவில்லை | | Thunderbird ஏற்கனெவே Gmail settings ஐ சரியாக configure செய்துவிட்டதால் நாம் அதை மாற்றவில்லை | ||
Line 581: | Line 581: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:19 |
|video வை இடை நிறுத்தி settings ஐ குறித்துக்கொள்க | |video வை இடை நிறுத்தி settings ஐ குறித்துக்கொள்க | ||
Line 588: | Line 588: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:24 |
| Gmail settings ஐ கைமுறையாக configure செய்ய, இந்த setting களை பொருத்தமான field களில் உள்ளிட வேன்டும். | | Gmail settings ஐ கைமுறையாக configure செய்ய, இந்த setting களை பொருத்தமான field களில் உள்ளிட வேன்டும். | ||
Line 595: | Line 595: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:30 |
| settings ஐ கைமுறையாக configure செய்தபின் Create Account button enable ஆகிறது | | settings ஐ கைமுறையாக configure செய்தபின் Create Account button enable ஆகிறது | ||
Line 602: | Line 602: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:36 |
|இந்த tutorialலில், Thunderbird Gmail ஐ சரியாக configure செய்தது | |இந்த tutorialலில், Thunderbird Gmail ஐ சரியாக configure செய்தது | ||
Line 609: | Line 609: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:41 |
| ஆகவே Create Account ஐ சொடுக்கவும் | | ஆகவே Create Account ஐ சொடுக்கவும் | ||
Line 616: | Line 616: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:44 |
|இது Internet வேகத்தை பொருத்து சில நிமிடங்கள் ஆகலாம். | |இது Internet வேகத்தை பொருத்து சில நிமிடங்கள் ஆகலாம். | ||
Line 623: | Line 623: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:52 |
| Gmail account உருவாகி வலது panel லில் காட்டப்படுகிறது | | Gmail account உருவாகி வலது panel லில் காட்டப்படுகிறது | ||
Line 630: | Line 630: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:56 |
| இடது panel இப்போது Email ID STUSERONE at gmail dot com ஐ காட்டுகிறது | | இடது panel இப்போது Email ID STUSERONE at gmail dot com ஐ காட்டுகிறது | ||
Line 637: | Line 637: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:04 |
|இந்த Gmail account இன் கீழ், பல mail folder கள் காட்டப்படுகின்றன. | |இந்த Gmail account இன் கீழ், பல mail folder கள் காட்டப்படுகின்றன. | ||
Line 644: | Line 644: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:09 |
|இப்போது , இடது panel இலிருந்து, Gmail account ன் கீழ், Inbox ஐயும், பின் Get Mail icon ஐயும் சொடுக்கவும் | |இப்போது , இடது panel இலிருந்து, Gmail account ன் கீழ், Inbox ஐயும், பின் Get Mail icon ஐயும் சொடுக்கவும் | ||
Line 651: | Line 651: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:18 |
|Thunderbird window வின் கீழே status bar ஐ காண்க | |Thunderbird window வின் கீழே status bar ஐ காண்க | ||
Line 658: | Line 658: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:22 |
|அது download ஆகும் message களின் எண்ணிக்கையை காட்டுகிறது | |அது download ஆகும் message களின் எண்ணிக்கையை காட்டுகிறது | ||
Line 665: | Line 665: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:27 |
|Gmail account... STUSERONE at gmail dot com க்கான எல்லா email message களும் இப்போது Inbox க்கு download ஆகிவிட்டன. | |Gmail account... STUSERONE at gmail dot com க்கான எல்லா email message களும் இப்போது Inbox க்கு download ஆகிவிட்டன. | ||
Line 672: | Line 672: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:36 |
|Inbox மீது சொடுக்கி, ஒரு message ஐ தேர்க. | |Inbox மீது சொடுக்கி, ஒரு message ஐ தேர்க. | ||
Line 679: | Line 679: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:39 |
| message கீழே உள்ள panel லில் தெரிகிறது | | message கீழே உள்ள panel லில் தெரிகிறது | ||
Line 686: | Line 686: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:43 |
| message மீது இரட்டை- சொடுக்கவும். | | message மீது இரட்டை- சொடுக்கவும். | ||
Line 693: | Line 693: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:46 |
|அது ஒரு புது tab இல் திறக்கிறது | |அது ஒரு புது tab இல் திறக்கிறது | ||
Line 700: | Line 700: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:49 |
| tab இன் மேல் வலது பக்கமுள்ள X icon மீது சொடுக்கி tab ஐ மூடலாம். | | tab இன் மேல் வலது பக்கமுள்ள X icon மீது சொடுக்கி tab ஐ மூடலாம். | ||
Line 707: | Line 707: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:55 |
|ஒரு message ஐ compose செய்து, STUSERTWO at yahoo dot in... account க்கு அனுப்பலாம். | |ஒரு message ஐ compose செய்து, STUSERTWO at yahoo dot in... account க்கு அனுப்பலாம். | ||
Line 714: | Line 714: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:03 |
| Mail toolbar இல், Write ஐ சொடுக்கவும். | | Mail toolbar இல், Write ஐ சொடுக்கவும். | ||
Line 721: | Line 721: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:07 |
| Write dialog box தோன்றுகிறது. | | Write dialog box தோன்றுகிறது. | ||
Line 728: | Line 728: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:10 |
| From field உங்கள் பெயரையும், Gmail ID ஐயும் காட்டுகிறது | | From field உங்கள் பெயரையும், Gmail ID ஐயும் காட்டுகிறது | ||
Line 735: | Line 735: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:14 |
| To field இல், STUSERTWO at yahoo dot in என உள்ளிடலாம் | | To field இல், STUSERTWO at yahoo dot in என உள்ளிடலாம் | ||
Line 742: | Line 742: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:20 |
| mail body யில் type செய்யலாம்: Hi, I now have an email account in Thunderbird! | | mail body யில் type செய்யலாம்: Hi, I now have an email account in Thunderbird! | ||
Line 749: | Line 749: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:29 |
|இப்போது , text ஐ தேர்ந்து font size ஐ அதிகரிப்போம் | |இப்போது , text ஐ தேர்ந்து font size ஐ அதிகரிப்போம் | ||
Line 756: | Line 756: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:33 |
|இப்போது , Larger font size Icon ஐ சொடுக்கவும். Font size ஐ இது அதிகரிக்கிறது | |இப்போது , Larger font size Icon ஐ சொடுக்கவும். Font size ஐ இது அதிகரிக்கிறது | ||
Line 763: | Line 763: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:40 |
| உரையின் நிறத்தை மாற்ற அதை தேர்ந்து Choose colour for text icon ஐ சொடுக்கவும் | | உரையின் நிறத்தை மாற்ற அதை தேர்ந்து Choose colour for text icon ஐ சொடுக்கவும் | ||
Line 770: | Line 770: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:47 |
| Text Color dialog box தோன்றுகிறது. Red ஐ சொடுக்கி OK செய்க | | Text Color dialog box தோன்றுகிறது. Red ஐ சொடுக்கி OK செய்க | ||
Line 776: | Line 776: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:55 |
|உரையின் நிறம் மாறிவிட்டது | |உரையின் நிறம் மாறிவிட்டது | ||
Line 783: | Line 783: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:58 |
|ஒரு smiley ஐ நுழைக்கலாம் ! Insert a Smiley face icon மீது சொடுக்கவும் | |ஒரு smiley ஐ நுழைக்கலாம் ! Insert a Smiley face icon மீது சொடுக்கவும் | ||
Line 790: | Line 790: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:04 |
| Smiley list இல், Smile ஐ சொடுக்கவும். Smiley உள்நுழைக்கப்பட்டது | | Smiley list இல், Smile ஐ சொடுக்கவும். Smiley உள்நுழைக்கப்பட்டது | ||
Line 797: | Line 797: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:11 |
| உங்கள் mail இல் spell check உம் செய்யலாம். | | உங்கள் mail இல் spell check உம் செய்யலாம். | ||
Line 804: | Line 804: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:15 |
| have ஐ heve என மாற்றுவோம் | | have ஐ heve என மாற்றுவோம் | ||
Line 811: | Line 811: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:20 |
|Spelling ஐ சொடுக்கவும்; English US ஐ தேர்க | |Spelling ஐ சொடுக்கவும்; English US ஐ தேர்க | ||
Line 818: | Line 818: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:24 |
| Check Spelling dialog box தோன்றுகிறது; அது தவறாக எழுதிய சொல்லை highlight செய்கிறது | | Check Spelling dialog box தோன்றுகிறது; அது தவறாக எழுதிய சொல்லை highlight செய்கிறது | ||
Line 825: | Line 825: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:30 |
|அது மேலும் சரியான spelling ஐ காட்டுகிறது.Replace ஐ சொடுக்கவும். exit ஐ சொடுக்கி வெளியேறுக | |அது மேலும் சரியான spelling ஐ காட்டுகிறது.Replace ஐ சொடுக்கவும். exit ஐ சொடுக்கி வெளியேறுக | ||
Line 831: | Line 831: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:38 |
| spelling preferences ஐ அமைக்க, Main menu வில், Edit மற்றும் Preferences ஐ சொடுக்கவும். | | spelling preferences ஐ அமைக்க, Main menu வில், Edit மற்றும் Preferences ஐ சொடுக்கவும். | ||
Line 838: | Line 838: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:44 |
| Preferences dialog box இல், Composition ஐ சொடுக்கவும். | | Preferences dialog box இல், Composition ஐ சொடுக்கவும். | ||
Line 845: | Line 845: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:48 |
|பின் தேவையான option களை குறியிட்டு, Close ஐ சொடுக்கவும். | |பின் தேவையான option களை குறியிட்டு, Close ஐ சொடுக்கவும். | ||
Line 852: | Line 852: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:54 |
|இப்போது , mail ஐ அனுப்ப Send button மீது சொடுக்கவும் | |இப்போது , mail ஐ அனுப்ப Send button மீது சொடுக்கவும் | ||
Line 859: | Line 859: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:59 |
|ஒரு Subject Reminder dialog box தோன்றுகிறது. | |ஒரு Subject Reminder dialog box தோன்றுகிறது. | ||
Line 866: | Line 866: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:03 |
|ஏனெனில் நாம் இந்த mail க்கு Subject உள்ளிடவில்லை. | |ஏனெனில் நாம் இந்த mail க்கு Subject உள்ளிடவில்லை. | ||
Line 873: | Line 873: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:07 |
| Subject Line இல்லாமலே mail ஐ அனுப்ப Send Without Subject மீது சொடுக்கவும் | | Subject Line இல்லாமலே mail ஐ அனுப்ப Send Without Subject மீது சொடுக்கவும் | ||
Line 880: | Line 880: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:13 |
|அல்லது Cancel Sending மீது சொடுக்கவும் | |அல்லது Cancel Sending மீது சொடுக்கவும் | ||
Line 887: | Line 887: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:16 |
|இப்போது , Subject field இல், type செய்க: My first Email From Thunderbird. | |இப்போது , Subject field இல், type செய்க: My first Email From Thunderbird. | ||
Line 894: | Line 894: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:21 |
|Send ஐ சொடுக்கவும் . email அனுப்பப்பட்டது. அதை சோதிக்கலாம். | |Send ஐ சொடுக்கவும் . email அனுப்பப்பட்டது. அதை சோதிக்கலாம். | ||
Line 901: | Line 901: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:29 |
| STUSERTWO@yahoo.in account ஐ திறந்து Inbox இல் பார்க்கலாம் | | STUSERTWO@yahoo.in account ஐ திறந்து Inbox இல் பார்க்கலாம் | ||
Line 908: | Line 908: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:37 |
|அகவே Yahoo வில் login செய்யலாம் | |அகவே Yahoo வில் login செய்யலாம் | ||
Line 915: | Line 915: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:47 |
| Yahoo login page இல், Yahoo ID STUSERTWO வை type செய்க . password ஐ Enter செய்க | | Yahoo login page இல், Yahoo ID STUSERTWO வை type செய்க . password ஐ Enter செய்க | ||
Line 922: | Line 922: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:56 |
|Inbox ஐ சொடுக்கவும். Inbox இல் Gmail account இலிருந்து அனுப்பிய mail உள்ளது. | |Inbox ஐ சொடுக்கவும். Inbox இல் Gmail account இலிருந்து அனுப்பிய mail உள்ளது. | ||
Line 928: | Line 928: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:03 |
| அந்த mail ஐ திறக்க open மீது சொடுக்கவும். | | அந்த mail ஐ திறக்க open மீது சொடுக்கவும். | ||
Line 935: | Line 935: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:05 |
| Reply button மற்றும் reply to the mail ஐ பயன்படுத்தி பதில் எழுதலாம்; ஆனால் இங்கே ஒரு புதிய mail எழுதுவோம். | | Reply button மற்றும் reply to the mail ஐ பயன்படுத்தி பதில் எழுதலாம்; ஆனால் இங்கே ஒரு புதிய mail எழுதுவோம். | ||
Line 942: | Line 942: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:13 |
| Compose மீது சொடுக்கவும் | | Compose மீது சொடுக்கவும் | ||
Line 949: | Line 949: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:16 |
| To field இல், address எழுதுக: STUSERONE at gmail dot com | | To field இல், address எழுதுக: STUSERONE at gmail dot com | ||
Line 956: | Line 956: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:23 |
| Subject field இல் எழுதுக: Congrats! | | Subject field இல் எழுதுக: Congrats! | ||
Line 963: | Line 963: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:27 |
|Type செய்க: Glad you got a new account, in the mail | |Type செய்க: Glad you got a new account, in the mail | ||
Line 970: | Line 970: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:32 |
| Send button ஐ சொடுக்கவும், Yahoo விலிருந்து log out செய்க | | Send button ஐ சொடுக்கவும், Yahoo விலிருந்து log out செய்க | ||
Line 977: | Line 977: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:37 |
| browser ஐ மூடலாம் | | browser ஐ மூடலாம் | ||
Line 984: | Line 984: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:39 |
| Thunderbird ஐ இப்போது check செய்வோம். | | Thunderbird ஐ இப்போது check செய்வோம். | ||
Line 991: | Line 991: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:42 |
|Get Mail மீதும் மற்றும் Get All New Messages மீது சொடுக்கவும் | |Get Mail மீதும் மற்றும் Get All New Messages மீது சொடுக்கவும் | ||
Line 998: | Line 998: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:48 |
| இடது panel லில் இருந்து,உங்கள் Gmail account ID இல், Inbox ஐ சொடுக்கவும் | | இடது panel லில் இருந்து,உங்கள் Gmail account ID இல், Inbox ஐ சொடுக்கவும் | ||
Line 1,005: | Line 1,005: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:53 |
| yahoo account இலிருந்து அனுப்பிய செய்தி Inbox இல் இருக்கிறது | | yahoo account இலிருந்து அனுப்பிய செய்தி Inbox இல் இருக்கிறது | ||
Line 1,012: | Line 1,012: | ||
|- | |- | ||
− | |12 | + | |12:58 |
| mail இன் உள்ளடகக்ம் கீழே panel லில் தெரிகிறது | | mail இன் உள்ளடகக்ம் கீழே panel லில் தெரிகிறது | ||
Line 1,019: | Line 1,019: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:03 |
| Reply button மூலம் இந்த மெயிலுக்கு reply செய்யலாம். | | Reply button மூலம் இந்த மெயிலுக்கு reply செய்யலாம். | ||
Line 1,026: | Line 1,026: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:07 |
|நாம் வெற்றிகரமாக மெய்லை Thunderbird மூலம் அனுப்பி, பெற்று பார்த்தோம். | |நாம் வெற்றிகரமாக மெய்லை Thunderbird மூலம் அனுப்பி, பெற்று பார்த்தோம். | ||
Line 1,033: | Line 1,033: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:14 |
| Thunderbird இலிருந்து வெளியேற, Main menu விலிருந்து,File மற்றும் Quit ஐ சொடுக்கவும் | | Thunderbird இலிருந்து வெளியேற, Main menu விலிருந்து,File மற்றும் Quit ஐ சொடுக்கவும் | ||
Line 1,040: | Line 1,040: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:19 |
| Mozilla Thunderbird இலிருந்து வெளியேறினோம். | | Mozilla Thunderbird இலிருந்து வெளியேறினோம். | ||
Line 1,047: | Line 1,047: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:22 |
|இத்துடன் இந்த tutorial முடிகிறது | |இத்துடன் இந்த tutorial முடிகிறது | ||
Line 1,054: | Line 1,054: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:26 |
|இந்த tutorial இல் நாம் Mozilla Thunderbird பற்றி கற்றோம். மேலும் எப்படி Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது என கண்டோம். | |இந்த tutorial இல் நாம் Mozilla Thunderbird பற்றி கற்றோம். மேலும் எப்படி Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது என கண்டோம். | ||
Line 1,061: | Line 1,061: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:35 |
| மேலும் கற்றது: | | மேலும் கற்றது: | ||
Line 1,068: | Line 1,068: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:37 |
| புது email account ஐ Configure செய்தல் | | புது email account ஐ Configure செய்தல் | ||
Line 1,081: | Line 1,081: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:46 |
| உங்களுக்கு assignment | | உங்களுக்கு assignment | ||
Line 1,088: | Line 1,088: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:49 |
|Mozilla Thunderbird application ஐ Download செய்க | |Mozilla Thunderbird application ஐ Download செய்க | ||
Line 1,095: | Line 1,095: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:52 |
|அதை Install மற்றும் launch செய்க | |அதை Install மற்றும் launch செய்க | ||
Line 1,102: | Line 1,102: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:54 |
|'Thunderbird' இல் ஒரு email account ஐ Configure செய்க | |'Thunderbird' இல் ஒரு email account ஐ Configure செய்க | ||
Line 1,109: | Line 1,109: | ||
|- | |- | ||
− | |13 | + | |13:58 |
|இந்த account இலிருந்து மெய்ல்களை Send, receive செய்து நடப்பதை பாருங்கள் | |இந்த account இலிருந்து மெய்ல்களை Send, receive செய்து நடப்பதை பாருங்கள் | ||
Line 1,116: | Line 1,116: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:06 |
|தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | |தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||
Line 1,122: | Line 1,122: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:09 |
|அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | |அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||
Line 1,129: | Line 1,129: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:12 |
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
Line 1,136: | Line 1,136: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:16 |
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை | ||
Line 1,143: | Line 1,143: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:18 |
|பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | |பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
Line 1,150: | Line 1,150: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:22 |
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
Line 1,157: | Line 1,157: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:26 |
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
Line 1,164: | Line 1,164: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:32 |
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
Line 1,171: | Line 1,171: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:36 |
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
Line 1,178: | Line 1,178: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:44 |
|மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
Line 1,185: | Line 1,185: | ||
|- | |- | ||
− | |14 | + | |14:55 |
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். | |மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். | ||
தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |
Revision as of 10:16, 26 June 2014
Time | Narration |
---|---|
00:00 | Mozilla Thunderbird இல் Introduction குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
|
00:04 | இதில் நாம் கற்கப்போவது |
00:09 | Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது
|
00:13 | மேலும் கற்பது:
|
00:15 | புதிய email account ஐ Configure செய்தல்
message களை Download செய்து படித்தல்
|
00:20 | message களை Compose செய்து அனுப்புதல்
Thunderbird இலிருந்து Log out செய்தல்
|
00:26 | Mozilla Thunderbird, எளிய email client.
|
00:29 | அது cross platform software, அதாவது பல operating system களிலும் வேலை செய்யும்
|
00:35 | email message களை மற்ற mail account களிலிருந்து உங்கள் கணினிக்கு download செய்ய உதவும்
|
00:42 | ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம்
|
00:47 | Thunderbird இல் சில advanced features உள்ளன.
|
00:50 | Gmail, Yahoo மற்றும் Eudora போன்ற mail account களின் Mail folders மற்றும் Address book போன்ற email தரவுகளை இறக்குமதி செய்யலாம்.
|
01:01 | POP3 ஐ பயன்படுத்தினால்...,
|
01:04 | எல்லா POP3 account களையும் ஒரே Thunderbird Inbox இல் இறக்கிக்கொள்ளலாம்
|
01:09 | message களை attributes - Date, Sender, Priority அல்லது Custom label ஆல் group செய்யலாம் |
01:18 | நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1
|
01:26 | கணினியில் Mozilla Thunderbird install செய்திருக்கவில்லையானால் Ubuntu Software Centre மூலம் நிறுவிக்கொள்ளலாம்.
|
01:33 | Ubuntu Software Centre குறித்த மேல் தகவல்களுக்கு இங்கே செல்லவும்
|
01:40 | Mozilla website இலிருந்தும் Thunderbird ஐ download செய்து install செய்யலாம்.
|
01:46 | Mozilla Thunderbird மற்ற os க்கும் கிடைக்கிறது
|
01:48 | Microsoft Windows 2000 அல்லது மற்ற version கள் MS Windows XP அல்லது MS Windows 7. |
01:56 | மேற்கொண்டு விவரங்காளுக்கு Mozilla website க்கு செல்லவும்
|
02:02 | Mozilla Thunderbird ஐ பயன்படுத்த உங்களுக்கு குறைந்தது செல்லுபடியாகும் email addresse கள் தேவை
|
02:08 | email account களில் POP3 option உம் enable ஆகி இருக்கவேண்டும்
|
02:15 | Internet க்கும் இணைப்பு இருத்தல் வேண்டும் |
02:19 | Thunderbird ஐ துவக்கலாம்.
|
02:22 | முதலில் Dash Home மீது சொடுக்கவும்; அது desktop இல் மேல் இடது மூலையில் உள்ள round button
|
02:29 | Search box தோன்றுகிறது
|
02:31 | type செய்க: Thunderbird. Thunderbird icon தோன்றுகிறது.
|
02:37 | அதன் மீது சொடுக்க application திறக்கிறது
|
02:40 | Mail Account Setup dialogue box திறக்கிறது.
|
02:43 | மேல் இடது பக்கம் உள்ள Red Cross button மீது சொடுக்கி இதை மூடலாம்.
|
02:49 | Mozilla Thunderbird application திறக்கிறது.
|
02:53 | முதலில், Mozilla Thunderbird இடைமுகத்தை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்
|
02:59 | Mozilla Thunderbird இடைமுகத்தில்... ஒரு Main menu ... பல option களுடன் உள்ளது
|
03:05 | Menu bar இல் Main menu வில் பல Short cut icons உள்ளன
|
03:11 | உதாரணமாக , Get Mail, Write, மற்றும் Address Book க்கு shortcut icons உள்ளன
|
03:18 | Thunderbird இல் இரண்டு panel கள்
|
03:21 | இடது panel... Thunderbird account இன் folder களை காட்டுகிறது
|
03:26 | இன்னும் எந்த mail account உம் configure செய்யவில்லை; ஆகவே இப்போது எதையும் காட்டவில்லை
|
03:33 | வலது panel இல்.. Email account களுக்கு options, Advanced Features போன்றன உள்ளன
|
03:41 | இந்த tutorial க்காக
|
03:44 | இரண்டு email account களை உருவாக்கியுள்ளோம். அவை:
|
03:48 | STUSERONE at gmail dot com
STUSERTWO at yahoo dot in
|
03:56 | நீங்கள் உங்கள் email account களில் இரண்டை பயன்படுத்துங்கள்
|
04:02 | நான் இந்த mail account களில் POP3 option ஐ enable செய்துள்ளேன்
|
04:07 | Gmail இல் POP3 ஐ enable செய்வதெப்படி?
|
04:11 | முதலில், Gmail account இல் login செய்க
|
04:14 | புது browser திறந்து address bar இல் type செய்க: www.gmail.com.
|
04:21 | user name ஆக STUSERONE at gmail dot com என enter செய்யலாம். பின் password.
|
04:30 | Gmail window வில் மேல் வலது பக்கம் Settings icon மீது சொடுக்கவும். Settings option மீது சொடுக்கவும் |
04:40 | Settings window தோன்றுகிறது. Forwarding மற்றும் POP/IMAP tab ஐ சொடுக்கவும்
|
04:48 | POP download இல், நான் Enable POP for all mail' ஐ தேர்ந்தெடுத்தேன்.
|
04:53 | Save Changes ஐ சொடுக்கவும்
|
04:56 | Gmail Mail window தோன்றுகிறது.
|
04:58 | POP3 இப்போது Gmail இல் enable ஆகிவிட்டது!
|
05:02 | Gmail ல் இருந்து log out செய்து, browser ஐ மூடலாம்
|
05:08 | Thunderbird இல் STUSERONE at gmail dot com account ஐ configure செய்வோம்.
|
05:15 | Gmail account கள் Thunderbird ஆல் automatic ஆக configure செய்யப்படும்
|
05:19 | பின் வரும் tutorial களில் email account களுக்கு manual configurations களை கற்போம்.
|
05:26 | முதலில், network connection சரியாக configure ஆகி இருப்பதை உறுதி செய்க.
|
05:31 | Main menu விலிருந்து Edit மற்றும் Preferences ஐ தேர்க.
|
05:36 | Thunderbird Preferences dialog box தோன்றுகிறது.
|
05:39 | Advanced, select Network மற்றும் DiskSpace tab மீது சொடுக்கவும். பின் Settings ஐ சொடுக்கவும்
|
05:48 | Connection Settings dialog box இல், Use system proxy settings option ஐ தேர்க
|
05:56 | OK செய்து Close ஐ சொடுக்கவும்
|
06:00 | இப்போது ஒரு புதிய account ஐ accounts option மூலம் திறக்கலாம்
|
06:05 | Thunderbird இல் வலது panel லில் accounts ன் கீழ்,Create a New Account மீது சொடுக்கவும்
|
06:12 | Mail Account Setup dialog box தோன்றுகிறது.
|
06:17 | Name ஐ STUSERONE என Enter செய்க |
06:20 | Email address ஐ STUSERONE at gmail dot com என enter செய்க
|
06:27 | பின் Gmail account க்கு password ஐ உள்ளிடுக
|
06:32 | அடுத்து Continue மீது சொடுக்கவும்
|
06:36 | Mozilla ISP database இன் message Configuration தோன்றுகிறது.
|
06:42 | அடுத்து, select செய்க POP3.
|
06:46 | சில சமயம் ஒரு பிழை செய்தி..
|
06:49 | Thunderbird failed to find the settings என காட்டப்படலாம்
|
06:53 | Thunderbird Gmail settings ஐ automatic ஆக configure செய்ய முடியவில்லை என பொருள்.
|
06:59 | அப்படி இருந்தால் settings ஐ கைமுறையாக configure செய்ய வேண்டும்
|
07:04 | இப்போது , Manual Config button மீது சொடுக்கவும்
|
07:08 | Gmail க்கு configuration settings காட்டப்படுகின்றன.
|
07:12 | Thunderbird ஏற்கனெவே Gmail settings ஐ சரியாக configure செய்துவிட்டதால் நாம் அதை மாற்றவில்லை
|
07:19 | video வை இடை நிறுத்தி settings ஐ குறித்துக்கொள்க
|
07:24 | Gmail settings ஐ கைமுறையாக configure செய்ய, இந்த setting களை பொருத்தமான field களில் உள்ளிட வேன்டும்.
|
07:30 | settings ஐ கைமுறையாக configure செய்தபின் Create Account button enable ஆகிறது
|
07:36 | இந்த tutorialலில், Thunderbird Gmail ஐ சரியாக configure செய்தது
|
07:41 | ஆகவே Create Account ஐ சொடுக்கவும்
|
07:44 | இது Internet வேகத்தை பொருத்து சில நிமிடங்கள் ஆகலாம்.
|
07:52 | Gmail account உருவாகி வலது panel லில் காட்டப்படுகிறது
|
07:56 | இடது panel இப்போது Email ID STUSERONE at gmail dot com ஐ காட்டுகிறது
|
08:04 | இந்த Gmail account இன் கீழ், பல mail folder கள் காட்டப்படுகின்றன.
|
08:09 | இப்போது , இடது panel இலிருந்து, Gmail account ன் கீழ், Inbox ஐயும், பின் Get Mail icon ஐயும் சொடுக்கவும்
|
08:18 | Thunderbird window வின் கீழே status bar ஐ காண்க
|
08:22 | அது download ஆகும் message களின் எண்ணிக்கையை காட்டுகிறது
|
08:27 | Gmail account... STUSERONE at gmail dot com க்கான எல்லா email message களும் இப்போது Inbox க்கு download ஆகிவிட்டன.
|
08:36 | Inbox மீது சொடுக்கி, ஒரு message ஐ தேர்க.
|
08:39 | message கீழே உள்ள panel லில் தெரிகிறது
|
08:43 | message மீது இரட்டை- சொடுக்கவும்.
|
08:46 | அது ஒரு புது tab இல் திறக்கிறது
|
08:49 | tab இன் மேல் வலது பக்கமுள்ள X icon மீது சொடுக்கி tab ஐ மூடலாம்.
|
08:55 | ஒரு message ஐ compose செய்து, STUSERTWO at yahoo dot in... account க்கு அனுப்பலாம்.
|
09:03 | Mail toolbar இல், Write ஐ சொடுக்கவும்.
|
09:07 | Write dialog box தோன்றுகிறது.
|
09:10 | From field உங்கள் பெயரையும், Gmail ID ஐயும் காட்டுகிறது
|
09:14 | To field இல், STUSERTWO at yahoo dot in என உள்ளிடலாம்
|
09:20 | mail body யில் type செய்யலாம்: Hi, I now have an email account in Thunderbird!
|
09:29 | இப்போது , text ஐ தேர்ந்து font size ஐ அதிகரிப்போம்
|
09:33 | இப்போது , Larger font size Icon ஐ சொடுக்கவும். Font size ஐ இது அதிகரிக்கிறது
|
09:40 | உரையின் நிறத்தை மாற்ற அதை தேர்ந்து Choose colour for text icon ஐ சொடுக்கவும்
|
09:47 | Text Color dialog box தோன்றுகிறது. Red ஐ சொடுக்கி OK செய்க |
09:55 | உரையின் நிறம் மாறிவிட்டது
|
09:58 | ஒரு smiley ஐ நுழைக்கலாம் ! Insert a Smiley face icon மீது சொடுக்கவும்
|
10:04 | Smiley list இல், Smile ஐ சொடுக்கவும். Smiley உள்நுழைக்கப்பட்டது
|
10:11 | உங்கள் mail இல் spell check உம் செய்யலாம்.
|
10:15 | have ஐ heve என மாற்றுவோம்
|
10:20 | Spelling ஐ சொடுக்கவும்; English US ஐ தேர்க
|
10:24 | Check Spelling dialog box தோன்றுகிறது; அது தவறாக எழுதிய சொல்லை highlight செய்கிறது
|
10:30 | அது மேலும் சரியான spelling ஐ காட்டுகிறது.Replace ஐ சொடுக்கவும். exit ஐ சொடுக்கி வெளியேறுக |
10:38 | spelling preferences ஐ அமைக்க, Main menu வில், Edit மற்றும் Preferences ஐ சொடுக்கவும்.
|
10:44 | Preferences dialog box இல், Composition ஐ சொடுக்கவும்.
|
10:48 | பின் தேவையான option களை குறியிட்டு, Close ஐ சொடுக்கவும்.
|
10:54 | இப்போது , mail ஐ அனுப்ப Send button மீது சொடுக்கவும்
|
10:59 | ஒரு Subject Reminder dialog box தோன்றுகிறது.
|
11:03 | ஏனெனில் நாம் இந்த mail க்கு Subject உள்ளிடவில்லை.
|
11:07 | Subject Line இல்லாமலே mail ஐ அனுப்ப Send Without Subject மீது சொடுக்கவும்
|
11:13 | அல்லது Cancel Sending மீது சொடுக்கவும்
|
11:16 | இப்போது , Subject field இல், type செய்க: My first Email From Thunderbird.
|
11:21 | Send ஐ சொடுக்கவும் . email அனுப்பப்பட்டது. அதை சோதிக்கலாம்.
|
11:29 | STUSERTWO@yahoo.in account ஐ திறந்து Inbox இல் பார்க்கலாம்
|
11:37 | அகவே Yahoo வில் login செய்யலாம்
|
11:47 | Yahoo login page இல், Yahoo ID STUSERTWO வை type செய்க . password ஐ Enter செய்க
|
11:56 | Inbox ஐ சொடுக்கவும். Inbox இல் Gmail account இலிருந்து அனுப்பிய mail உள்ளது. |
12:03 | அந்த mail ஐ திறக்க open மீது சொடுக்கவும்.
|
12:05 | Reply button மற்றும் reply to the mail ஐ பயன்படுத்தி பதில் எழுதலாம்; ஆனால் இங்கே ஒரு புதிய mail எழுதுவோம்.
|
12:13 | Compose மீது சொடுக்கவும்
|
12:16 | To field இல், address எழுதுக: STUSERONE at gmail dot com
|
12:23 | Subject field இல் எழுதுக: Congrats!
|
12:27 | Type செய்க: Glad you got a new account, in the mail
|
12:32 | Send button ஐ சொடுக்கவும், Yahoo விலிருந்து log out செய்க
|
12:37 | browser ஐ மூடலாம்
|
12:39 | Thunderbird ஐ இப்போது check செய்வோம்.
|
12:42 | Get Mail மீதும் மற்றும் Get All New Messages மீது சொடுக்கவும்
|
12:48 | இடது panel லில் இருந்து,உங்கள் Gmail account ID இல், Inbox ஐ சொடுக்கவும்
|
12:53 | yahoo account இலிருந்து அனுப்பிய செய்தி Inbox இல் இருக்கிறது
|
12:58 | mail இன் உள்ளடகக்ம் கீழே panel லில் தெரிகிறது
|
13:03 | Reply button மூலம் இந்த மெயிலுக்கு reply செய்யலாம்.
|
13:07 | நாம் வெற்றிகரமாக மெய்லை Thunderbird மூலம் அனுப்பி, பெற்று பார்த்தோம்.
|
13:14 | Thunderbird இலிருந்து வெளியேற, Main menu விலிருந்து,File மற்றும் Quit ஐ சொடுக்கவும்
|
13:19 | Mozilla Thunderbird இலிருந்து வெளியேறினோம்.
|
13:22 | இத்துடன் இந்த tutorial முடிகிறது
|
13:26 | இந்த tutorial இல் நாம் Mozilla Thunderbird பற்றி கற்றோம். மேலும் எப்படி Thunderbird ஐ download, install மற்றும் launch செய்வது என கண்டோம்.
|
13:35 | மேலும் கற்றது:
|
13:37 | புது email account ஐ Configure செய்தல்
mail message களை Compose செய்தல், message கள send Receive மற்றும் படித்தல் Thunderbird இலிருந்து Log out செய்தல்.
|
13:46 | உங்களுக்கு assignment
|
13:49 | Mozilla Thunderbird application ஐ Download செய்க
|
13:52 | அதை Install மற்றும் launch செய்க
|
13:54 | 'Thunderbird' இல் ஒரு email account ஐ Configure செய்க
|
13:58 | இந்த account இலிருந்து மெய்ல்களை Send, receive செய்து நடப்பதை பாருங்கள்
|
14:06 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
14:09 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
|
14:12 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
|
14:16 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை
|
14:18 | பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
|
14:22 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
|
14:26 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
|
14:32 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
|
14:36 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
14:44 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
|
14:55 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |