Difference between revisions of "C-and-C++/C2/Logical-Operators/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00.02 | C மற்றும் C++ '''Logical operators குறித்த spoken tutorialக்கு நல்வ…') |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:02 |
| C மற்றும் C++ '''Logical operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு.''' | | C மற்றும் C++ '''Logical operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு.''' | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:08 |
|இந்த tutorialலில் நாம் கற்கப்போவது:Logical operatorகளான && Logical AND உதாரணமாக. expression1 && expression2 | |இந்த tutorialலில் நாம் கற்கப்போவது:Logical operatorகளான && Logical AND உதாரணமாக. expression1 && expression2 | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:17 |
| Logical OR | | Logical OR | ||
Line 18: | Line 18: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:21 |
|! Logical NOT | |! Logical NOT | ||
Line 24: | Line 24: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:25 |
| இதை உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம். | | இதை உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:28 |
| இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:'''Ubuntu 11.10''' இயங்குதளம் | | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:'''Ubuntu 11.10''' இயங்குதளம் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:34 |
| Ubuntu ல் '''gcc''' மற்றும் '''g++ Compiler '''version '''4.6.1 ''' | | Ubuntu ல் '''gcc''' மற்றும் '''g++ Compiler '''version '''4.6.1 ''' | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:40 |
| '''logical operator'''களுக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | | '''logical operator'''களுக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:44 |
| '''C ''' மற்றும் '''C++'''ல் 0 தவிர மற்ற மதிப்புகள் இருந்தால் '''true'''. | | '''C ''' மற்றும் '''C++'''ல் 0 தவிர மற்ற மதிப்புகள் இருந்தால் '''true'''. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:49 |
|non zero எனில் true | |non zero எனில் true | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:51 |
|மற்றும் zero எனில் false | |மற்றும் zero எனில் false | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:53 |
| logical operatorகளை பயன்படுத்தி Expressionகள்... '''true''' க்கு 1 உம் '''false'''க்கு 0 ஐயும் திருப்புகிறது. | | logical operatorகளை பயன்படுத்தி Expressionகள்... '''true''' க்கு 1 உம் '''false'''க்கு 0 ஐயும் திருப்புகிறது. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:59 |
| இப்போது ஒரு உதாரணத்துடன் logical operatorகளை விளக்குகிறேன். | | இப்போது ஒரு உதாரணத்துடன் logical operatorகளை விளக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:04 |
| இது '''logical operators'''க்கான '''C'' program. | | இது '''logical operators'''க்கான '''C'' program. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:09 |
| main blockனுள் | | main blockனுள் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:11 |
|இந்த statement... variable '''a''','''b''' மற்றும் '''c''' ஐ integerகளாக declare செய்கிறது. | |இந்த statement... variable '''a''','''b''' மற்றும் '''c''' ஐ integerகளாக declare செய்கிறது. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:16 |
| '''printf''' statement... '''a''','''b''' மற்றும் '''c''' மதிப்புகளை உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கிறது. | | '''printf''' statement... '''a''','''b''' மற்றும் '''c''' மதிப்புகளை உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கிறது. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:22 |
| '''scanf''' statement... variable '''a''', '''b''' மற்றும் ''' c'''க்கான உள்ளீடை பயனரிடமிருந்து வாங்குகிறது. | | '''scanf''' statement... variable '''a''', '''b''' மற்றும் ''' c'''க்கான உள்ளீடை பயனரிடமிருந்து வாங்குகிறது. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:28 |
|| இங்கே, பெரியதைக் கண்டறிய '''a'''ன் மதிப்பை '''b''' மற்றும் '''c''' உடன் ஒப்பிடுகிறோம் | || இங்கே, பெரியதைக் கண்டறிய '''a'''ன் மதிப்பை '''b''' மற்றும் '''c''' உடன் ஒப்பிடுகிறோம் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:33 |
|ஒரேசமயத்தில் ஒப்பிட, '''logical''' '''AND '''operatorஐ பயன்படுத்துகிறோம். | |ஒரேசமயத்தில் ஒப்பிட, '''logical''' '''AND '''operatorஐ பயன்படுத்துகிறோம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:38 |
|இங்கே, true மதிப்பைத் திருப்ப அனைத்து conditionகளும் உண்மையாக இருக்க வேண்டும். | |இங்கே, true மதிப்பைத் திருப்ப அனைத்து conditionகளும் உண்மையாக இருக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:44 |
|false condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது. | |false condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:49 |
|எனவே '''(a>b)''' true ஆன பின்னரே expression '''(a>c) ''' மதிப்பிடப்படுகிறது. | |எனவே '''(a>b)''' true ஆன பின்னரே expression '''(a>c) ''' மதிப்பிடப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:57 |
| a... bஐ விட சிறியது எனில், expression தொடர்ந்து மதிப்பிடப்படாது. | | a... bஐ விட சிறியது எனில், expression தொடர்ந்து மதிப்பிடப்படாது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:03 |
|முந்தைய condition... true எனில் இந்த statement மதிப்பிடப்படுகிறது. | |முந்தைய condition... true எனில் இந்த statement மதிப்பிடப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:07 |
| பின் '''(b>c) ''' மதிப்பிடப்படுகிறது. | | பின் '''(b>c) ''' மதிப்பிடப்படுகிறது. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:10 |
| condition... true எனில், பின் '''b is greatest''' திரையில் காட்டப்படுகிறது. | | condition... true எனில், பின் '''b is greatest''' திரையில் காட்டப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:17 |
| இல்லையெனில் '''c is greatest ''' திரையில் காட்டப்படுகிறது. | | இல்லையெனில் '''c is greatest ''' திரையில் காட்டப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:21 |
| இப்போது '''logical OR '''operatorக்கு வருவோம். | | இப்போது '''logical OR '''operatorக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:24 |
|இங்கே '''logical OR ''' true மதிப்பைத் திருப்ப ஏதேனும் ஒரு contion உண்மையாக இருக்க வேண்டும். | |இங்கே '''logical OR ''' true மதிப்பைத் திருப்ப ஏதேனும் ஒரு contion உண்மையாக இருக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:31 |
|true condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது. | |true condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:36 |
|எனவே, '''a''' == zero எனில், மீதி இரு expressionகள் மதிப்பிடப்படாது. | |எனவே, '''a''' == zero எனில், மீதி இரு expressionகள் மதிப்பிடப்படாது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:43 |
| '''a''', '''b''' அல்லது '''c''' ல் ஏதேனும் ஒன்று 0 எனில் இந்த printf statement இயக்கப்படுகிறது. | | '''a''', '''b''' அல்லது '''c''' ல் ஏதேனும் ஒன்று 0 எனில் இந்த printf statement இயக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:49 |
| programன் முடிவுக்கு வருவோம். '''return 0''' மற்றும் ending curly bracket. | | programன் முடிவுக்கு வருவோம். '''return 0''' மற்றும் ending curly bracket. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:54 |
| இப்போது programஐ சேமிக்கவும். | | இப்போது programஐ சேமிக்கவும். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:58 |
| extension '''.c''' உடன் சேமிக்கவும் | | extension '''.c''' உடன் சேமிக்கவும் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:00 |
| '''logical.c''' என என் file ஐ சேமிக்கிறேன் | | '''logical.c''' என என் file ஐ சேமிக்கிறேன் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:04 |
| '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும். | | '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:09 |
| code ஐ compile செய்ய எழுதுக '''gcc logical.c -o log''' | | code ஐ compile செய்ய எழுதுக '''gcc logical.c -o log''' | ||
enter ஐ அழுத்துக | enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:23 |
|இயக்க எழுதுக '''./log''' | |இயக்க எழுதுக '''./log''' | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:27 |
| '''Enter''' ஐ அழுத்துக | | '''Enter''' ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:30 |
| நான் கொடுக்கும் மதிப்புகள், | | நான் கொடுக்கும் மதிப்புகள், | ||
Line 185: | Line 185: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:40 |
|காணும் வெளியீடு, | |காணும் வெளியீடு, | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:43 |
|c is greatest. | |c is greatest. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:46 |
|The product of a, b and c is zero. | |The product of a, b and c is zero. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:50 |
|வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்கவும். | |வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்கவும். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:55 |
| இப்போது அதே program ஐ C++ ல் எழுதுவோம் | | இப்போது அதே program ஐ C++ ல் எழுதுவோம் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:59 |
| நான் ஏற்கனவே இந்த program ஐ எழுதியுள்ளேன். அதைக் காணலாம். | | நான் ஏற்கனவே இந்த program ஐ எழுதியுள்ளேன். அதைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:03 |
|இது '''C++''' code. | |இது '''C++''' code. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:07 |
| |இப்போது அதே program ஐ C++ ல் எழுத, சில மாற்றங்களை செய்வோம். | | |இப்போது அதே program ஐ C++ ல் எழுத, சில மாற்றங்களை செய்வோம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:12 |
| header fileல் ஒரு மாற்றம். | | header fileல் ஒரு மாற்றம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:15 |
|Using statement பயன்படுத்தப்பட்டுள்ளது. | |Using statement பயன்படுத்தப்பட்டுள்ளது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:18 |
|வித்தியாசமான உள்ளீடு வெளியீடு statementகள் உள்ளன. | |வித்தியாசமான உள்ளீடு வெளியீடு statementகள் உள்ளன. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:22 |
|operatorகள் C ல் செயல்பட்டதுபோலவே செயல்படும். | |operatorகள் C ல் செயல்பட்டதுபோலவே செயல்படும். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:26 |
| '''Save'''ல் சொடுக்கவும். | | '''Save'''ல் சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:27 |
| extension '''.cpp''' உடன் file சேமிக்கப்படுவதை உறுதி செய்க | | extension '''.cpp''' உடன் file சேமிக்கப்படுவதை உறுதி செய்க | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:31 |
| '''Ctrl, Alt மற்றும் T '''விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும். | | '''Ctrl, Alt மற்றும் T '''விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும். | ||
|- | |- | ||
− | |04 | + | |04:37 |
| program ஐ compile செய்ய எழுதுக '''g++ logical.cpp -o log1''' | | program ஐ compile செய்ய எழுதுக '''g++ logical.cpp -o log1''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:49 |
| இயக்க எழுதுக '''./log1''' | | இயக்க எழுதுக '''./log1''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:54 |
| '''Enter''' ஐ அழுத்துக | | '''Enter''' ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:56 |
|நான் கொடுக்கும் மதிப்புகள் | |நான் கொடுக்கும் மதிப்புகள் | ||
Line 269: | Line 269: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:02 |
|வெளியீடு C programக்கு வந்தது போன்றே என காண்கிறோம். | |வெளியீடு C programக்கு வந்தது போன்றே என காண்கிறோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:05 |
|வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்க வேண்டும். | |வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:10 |
| இப்போது சந்திக்ககூடிய ஒரு பிழையைக் காணலாம். | | இப்போது சந்திக்ககூடிய ஒரு பிழையைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:13 |
| editorக்கு வருவோம். | | editorக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:16 |
| இங்கே bracketகளை மறக்கிறோம் எனில். | | இங்கே bracketகளை மறக்கிறோம் எனில். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:20 |
|இதையும் இதையும் நீக்கவும். | |இதையும் இதையும் நீக்கவும். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:26 |
| நடப்பதைக் காண்போம், programஐ சேமிப்போம். | | நடப்பதைக் காண்போம், programஐ சேமிப்போம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:31 |
| terminalக்கு வருவோம் | | terminalக்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:33 |
| முன்போல Compile செய்து இயக்குவோம் | | முன்போல Compile செய்து இயக்குவோம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:38 |
| பிழையைக் காண்கிறோம்: | | பிழையைக் காண்கிறோம்: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:41 |
|Expected identifier before '(' token. | |Expected identifier before '(' token. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:46 |
| ஏனெனில் இங்கே இரு வித்தியாசமான expressionகளைக் கொண்டுள்ளோம். | | ஏனெனில் இங்கே இரு வித்தியாசமான expressionகளைக் கொண்டுள்ளோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:49 |
| AND operator ஐ பயன்படுத்தி அவற்றை ஒரே expression ஆக மதிப்பிட வேண்டும். | | AND operator ஐ பயன்படுத்தி அவற்றை ஒரே expression ஆக மதிப்பிட வேண்டும். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:53 |
| இப்போது நம் program க்கு வந்து அந்த பிழையைச் சரிசெய்வோம் | | இப்போது நம் program க்கு வந்து அந்த பிழையைச் சரிசெய்வோம் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:58 |
| bracketகளை இங்கேயும் இங்கேயும் இடுவோம். | | bracketகளை இங்கேயும் இங்கேயும் இடுவோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:04 |
| '''Save''' ல் சொடுக்கவும் | | '''Save''' ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:07 |
|terminalக்கு வருவோம். | |terminalக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:09 |
| முன்புபோல compile செய்து இயக்குவோம் | | முன்புபோல compile செய்து இயக்குவோம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:14 |
|எனவே இப்போது இது வேலை செய்கிறது. | |எனவே இப்போது இது வேலை செய்கிறது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:22 |
|சுருங்கசொல்ல. | |சுருங்கசொல்ல. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:24 |
| இந்த tutorialலில் நாம் கற்றது && Logical AND உதாரணமாக. '''((a > b) && (a > c)) ''' | | இந்த tutorialலில் நாம் கற்றது && Logical AND உதாரணமாக. '''((a > b) && (a > c)) ''' | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:32 |
|Logical OR | |Logical OR | ||
Line 361: | Line 361: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:40 |
| பயிற்சியாக இந்த program ஐ எழுதுக | | பயிற்சியாக இந்த program ஐ எழுதுக | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:41 |
|பயனரிடமிருந்து இரு எண்களை உள்ளீடாக பெற்று | |பயனரிடமிருந்து இரு எண்களை உள்ளீடாக பெற்று | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:45 |
|'''NOT''' operator ஐ பயன்படுத்தி இரு எண்களும் சமமா என சோதிக்கவும். குறிப்பு: '''(a != b)''' | |'''NOT''' operator ஐ பயன்படுத்தி இரு எண்களும் சமமா என சோதிக்கவும். குறிப்பு: '''(a != b)''' | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:54 |
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:59 |
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:03 |
|Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:11 |
| மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:18 |
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:27 |
| மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:37 |
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
|} | |} |
Revision as of 11:39, 20 June 2014
Time | Narration |
00:02 | C மற்றும் C++ Logical operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த tutorialலில் நாம் கற்கப்போவது:Logical operatorகளான && Logical AND உதாரணமாக. expression1 && expression2 |
00:17 | Logical OR
உதாரணமாக. expression1 || expression2 |
00:21 | ! Logical NOT
உதாரணமாக. !(Expression1) |
00:25 | இதை உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம். |
00:28 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:Ubuntu 11.10 இயங்குதளம் |
00:34 | Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1 |
00:40 | logical operatorகளுக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:44 | C மற்றும் C++ல் 0 தவிர மற்ற மதிப்புகள் இருந்தால் true. |
00:49 | non zero எனில் true |
00:51 | மற்றும் zero எனில் false
|
00:53 | logical operatorகளை பயன்படுத்தி Expressionகள்... true க்கு 1 உம் falseக்கு 0 ஐயும் திருப்புகிறது. |
00:59 | இப்போது ஒரு உதாரணத்துடன் logical operatorகளை விளக்குகிறேன். |
01:04 | இது logical operators'க்கான C program. |
01:09 | main blockனுள் |
01:11 | இந்த statement... variable a,b மற்றும் c ஐ integerகளாக declare செய்கிறது. |
01:16 | printf statement... a,b மற்றும் c மதிப்புகளை உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கிறது. |
01:22 | scanf statement... variable a, b மற்றும் cக்கான உள்ளீடை பயனரிடமிருந்து வாங்குகிறது. |
01:28 | இங்கே, பெரியதைக் கண்டறிய aன் மதிப்பை b மற்றும் c உடன் ஒப்பிடுகிறோம் |
01:33 | ஒரேசமயத்தில் ஒப்பிட, logical AND operatorஐ பயன்படுத்துகிறோம். |
01:38 | இங்கே, true மதிப்பைத் திருப்ப அனைத்து conditionகளும் உண்மையாக இருக்க வேண்டும். |
01:44 | false condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது. |
01:49 | எனவே (a>b) true ஆன பின்னரே expression (a>c) மதிப்பிடப்படுகிறது. |
01:57 | a... bஐ விட சிறியது எனில், expression தொடர்ந்து மதிப்பிடப்படாது. |
02:03 | முந்தைய condition... true எனில் இந்த statement மதிப்பிடப்படுகிறது. |
02:07 | பின் (b>c) மதிப்பிடப்படுகிறது. |
02:10 | condition... true எனில், பின் b is greatest திரையில் காட்டப்படுகிறது. |
02:17 | இல்லையெனில் c is greatest திரையில் காட்டப்படுகிறது. |
02:21 | இப்போது logical OR operatorக்கு வருவோம். |
02:24 | இங்கே logical OR true மதிப்பைத் திருப்ப ஏதேனும் ஒரு contion உண்மையாக இருக்க வேண்டும். |
02:31 | true condition ஐ சந்தித்த பிறகு அந்த expression தொடர்ந்து மதிப்பிடப்படாது. |
02:36 | எனவே, a == zero எனில், மீதி இரு expressionகள் மதிப்பிடப்படாது. |
02:43 | a, b அல்லது c ல் ஏதேனும் ஒன்று 0 எனில் இந்த printf statement இயக்கப்படுகிறது. |
02:49 | programன் முடிவுக்கு வருவோம். return 0 மற்றும் ending curly bracket. |
02:54 | இப்போது programஐ சேமிக்கவும். |
02:58 | extension .c உடன் சேமிக்கவும் |
03:00 | logical.c என என் file ஐ சேமிக்கிறேன் |
03:04 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும். |
03:09 | code ஐ compile செய்ய எழுதுக gcc logical.c -o log
enter ஐ அழுத்துக |
03:23 | இயக்க எழுதுக ./log |
03:27 | Enter ஐ அழுத்துக
|
03:30 | நான் கொடுக்கும் மதிப்புகள்,
0 34 567 |
03:40 | காணும் வெளியீடு, |
03:43 | c is greatest. |
03:46 | The product of a, b and c is zero. |
03:50 | வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்கவும். |
03:55 | இப்போது அதே program ஐ C++ ல் எழுதுவோம் |
03:59 | நான் ஏற்கனவே இந்த program ஐ எழுதியுள்ளேன். அதைக் காணலாம். |
04:03 | இது C++ code. |
04:07 | இப்போது அதே program ஐ C++ ல் எழுத, சில மாற்றங்களை செய்வோம். |
04:12 | header fileல் ஒரு மாற்றம். |
04:15 | Using statement பயன்படுத்தப்பட்டுள்ளது. |
04:18 | வித்தியாசமான உள்ளீடு வெளியீடு statementகள் உள்ளன. |
04:22 | operatorகள் C ல் செயல்பட்டதுபோலவே செயல்படும்.
|
04:26 | Saveல் சொடுக்கவும். |
04:27 | extension .cpp உடன் file சேமிக்கப்படுவதை உறுதி செய்க |
04:31 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும். |
04:37 | program ஐ compile செய்ய எழுதுக g++ logical.cpp -o log1 |
04:49 | இயக்க எழுதுக ./log1 |
04:54 | Enter ஐ அழுத்துக
|
04:56 | நான் கொடுக்கும் மதிப்புகள்
0 34 567 |
05:02 | வெளியீடு C programக்கு வந்தது போன்றே என காண்கிறோம். |
05:05 | வெவ்வேறு உள்ளீடுகளுடன் இந்த program ஐ இயக்க முயற்சிக்க வேண்டும். |
05:10 | இப்போது சந்திக்ககூடிய ஒரு பிழையைக் காணலாம். |
05:13 | editorக்கு வருவோம். |
05:16 | இங்கே bracketகளை மறக்கிறோம் எனில். |
05:20 | இதையும் இதையும் நீக்கவும். |
05:26 | நடப்பதைக் காண்போம், programஐ சேமிப்போம். |
05:31 | terminalக்கு வருவோம் |
05:33 | முன்போல Compile செய்து இயக்குவோம் |
05:38 | பிழையைக் காண்கிறோம்: |
05:41 | Expected identifier before '(' token. |
05:46 | ஏனெனில் இங்கே இரு வித்தியாசமான expressionகளைக் கொண்டுள்ளோம். |
05:49 | AND operator ஐ பயன்படுத்தி அவற்றை ஒரே expression ஆக மதிப்பிட வேண்டும். |
05:53 | இப்போது நம் program க்கு வந்து அந்த பிழையைச் சரிசெய்வோம் |
05:58 | bracketகளை இங்கேயும் இங்கேயும் இடுவோம். |
06:04 | Save ல் சொடுக்கவும் |
06:07 | terminalக்கு வருவோம். |
06:09 | முன்புபோல compile செய்து இயக்குவோம் |
06:14 | எனவே இப்போது இது வேலை செய்கிறது. |
06:22 | சுருங்கசொல்ல. |
06:24 | இந்த tutorialலில் நாம் கற்றது && Logical AND உதாரணமாக. ((a > b) && (a > c))
|
06:32 | Logical OR
உதாரணமாக. (a == 0 || b == 0 || c == 0)
|
06:40 | பயிற்சியாக இந்த program ஐ எழுதுக |
06:41 | பயனரிடமிருந்து இரு எண்களை உள்ளீடாக பெற்று |
06:45 | NOT operator ஐ பயன்படுத்தி இரு எண்களும் சமமா என சோதிக்கவும். குறிப்பு: (a != b) |
06:54 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial |
06:59 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
|
07:03 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
07:11 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
07:18 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:27 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:37 | தமிழாக்கம் பிரியா. நன்றி |