Difference between revisions of "C-and-C++/C2/Arithmetic-Operators/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- |00.02 | C மற்றும் C++ ல் Arithmetic operators குறித்த spoken tutorialக்கு நல்வ…')
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
|| ''Time'''
+
|| '''Time'''
 
|| '''Narration'''
 
|| '''Narration'''
  
  
 
|-
 
|-
|00.02
+
|00:02
 
| C மற்றும் C++ ல் Arithmetic operators குறித்த  spoken tutorialக்கு நல்வரவு
 
| C மற்றும் C++ ல் Arithmetic operators குறித்த  spoken tutorialக்கு நல்வரவு
  
 
|-
 
|-
| 00.08
+
| 00:08
 
|இந்த tutorialலில், நாம் கற்கப்போவது  
 
|இந்த tutorialலில், நாம் கற்கப்போவது  
  
 
|-
 
|-
| 00.10
+
| 00:10
 
|Arithmetic operatorகளான
 
|Arithmetic operatorகளான
  
Line 27: Line 27:
  
 
|-
 
|-
|  00.28
+
|  00:28
 
| இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:'''Ubuntu 11.10'''  
 
| இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:'''Ubuntu 11.10'''  
  
 
|-
 
|-
| 00.33
+
| 00:33
 
|'''gcc''' மற்றும் '''g++ Compiler version 4.6.1 '''.
 
|'''gcc''' மற்றும் '''g++ Compiler version 4.6.1 '''.
  
 
|-
 
|-
|00.39
+
|00:39
 
| இப்போது ஒரு '''C''' program ன் உதவியுடன் இந்த arithmetic operationகளின் பயனைக் காட்டப்போகிறேன்.
 
| இப்போது ஒரு '''C''' program ன் உதவியுடன் இந்த arithmetic operationகளின் பயனைக் காட்டப்போகிறேன்.
  
 
|-
 
|-
|  00.45
+
|  00:45
 
|  அந்த programஐ ஏற்கனவே எழுதியுள்ளேன்.
 
|  அந்த programஐ ஏற்கனவே எழுதியுள்ளேன்.
  
 
|-
 
|-
| 00.47
+
| 00:47
 
|எனவே  editor ஐ திறந்து அந்த codeஐ விளக்குகிறேன்.
 
|எனவே  editor ஐ திறந்து அந்த codeஐ விளக்குகிறேன்.
  
 
|-
 
|-
|  00.50
+
|  00:50
 
|  இதுதான்  arithmetic operatorகளுக்கான  C program.
 
|  இதுதான்  arithmetic operatorகளுக்கான  C program.
  
 
|-
 
|-
| 00.57
+
| 00:57
 
| முதல் இரு statementகளில்  variables...  declare மற்றும் define செய்யப்படுகிறது.
 
| முதல் இரு statementகளில்  variables...  declare மற்றும் define செய்யப்படுகிறது.
  
 
|-
 
|-
| 01.03
+
| 01:03
 
|அடுத்த இரு statementகளில்,
 
|அடுத்த இரு statementகளில்,
  
 
|-
 
|-
| 01.05
+
| 01:05
 
|'''a'''... மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது.
 
|'''a'''... மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது.
  
 
|-
 
|-
| 01.07
+
| 01:07
 
|'''b'''... மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது.
 
|'''b'''... மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது.
  
 
|-
 
|-
|  01.11
+
|  01:11
 
|  இப்போது கூட்டல் operator வேலைசெய்வதைப் பார்க்கலாம்.
 
|  இப்போது கூட்டல் operator வேலைசெய்வதைப் பார்க்கலாம்.
  
 
|-
 
|-
| 01.15
+
| 01:15
 
|'''c'''... '''a''' மற்றும் '''b'''ன் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்கிறது.
 
|'''c'''... '''a''' மற்றும் '''b'''ன் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்கிறது.
  
 
|-
 
|-
|  01.19
+
|  01:19
 
|  இந்த '''printf''' statement a மற்றும் bன் கூட்டுத்தொயைத் திரையில் காட்டுகிறது.
 
|  இந்த '''printf''' statement a மற்றும் bன் கூட்டுத்தொயைத் திரையில் காட்டுகிறது.
  
 
|-
 
|-
| 01.29
+
| 01:29
 
|இங்கே %.2f... தசம புள்ளிக்கு பின் இரு இலக்க துல்லியத்தைத் தருகிறது.
 
|இங்கே %.2f... தசம புள்ளிக்கு பின் இரு இலக்க துல்லியத்தைத் தருகிறது.
  
 
|-
 
|-
| 01.37
+
| 01:37
 
|  அடுத்த statementல், '''c'''...  '''a''' மற்றும் '''b'''ன் பெருக்குத்தொகையை வைத்துக்கொள்கிறது.
 
|  அடுத்த statementல், '''c'''...  '''a''' மற்றும் '''b'''ன் பெருக்குத்தொகையை வைத்துக்கொள்கிறது.
  
 
|-
 
|-
|  01.43
+
|  01:43
 
|  இந்த '''printf''' statement  a மற்றும் b ன் பெருக்குத்தொகையைத் திரையில் காட்டுகிறது.
 
|  இந்த '''printf''' statement  a மற்றும் b ன் பெருக்குத்தொகையைத் திரையில் காட்டுகிறது.
  
 
|-
 
|-
| 01.49
+
| 01:49
 
|இந்த இரு Operatorகளும் வேலைசெய்வதைக் காணலாம்.
 
|இந்த இரு Operatorகளும் வேலைசெய்வதைக் காணலாம்.
  
 
|-
 
|-
|  01.53
+
|  01:53
 
|  பின்வரும் வரிகளை comment செய்வோம்
 
|  பின்வரும் வரிகளை comment செய்வோம்
  
 
|-
 
|-
| 01.56
+
| 01:56
 
|எழுதுக  '''/*''' '' */ ''
 
|எழுதுக  '''/*''' '' */ ''
  
 
|-
 
|-
| 02.05
+
| 02:05
 
|  '''Save'' ல் சொடுக்கவும்
 
|  '''Save'' ல் சொடுக்கவும்
  
 
|-
 
|-
| 02.08
+
| 02:08
 
| '''.c''' extension உடன் file ஐ சேமிப்போம்
 
| '''.c''' extension உடன் file ஐ சேமிப்போம்
  
 
|-
 
|-
| 02.11
+
| 02:11
 
| file ஐ ''' arithmetic.c''' என சேமித்துள்ளேன்
 
| file ஐ ''' arithmetic.c''' என சேமித்துள்ளேன்
  
 
|-
 
|-
|  02.15
+
|  02:15
 
|  '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்
 
|  '''Ctrl, Alt மற்றும் T ''' விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்
  
 
|-
 
|-
| 02.23
+
| 02:23
 
| code ஐ compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக.
 
| code ஐ compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக.
  
 
|-
 
|-
| 02.27
+
| 02:27
 
|'''gcc space arithmetic.c space -o space arith'''
 
|'''gcc space arithmetic.c space -o space arith'''
  
 
|-
 
|-
| 02.38
+
| 02:38
 
|''' Enter''' ஐ அழுத்துக
 
|''' Enter''' ஐ அழுத்துக
  
 
|-
 
|-
| 02.41
+
| 02:41
 
| codeஐ இயக்க எழுதுக, '''./arith'''
 
| codeஐ இயக்க எழுதுக, '''./arith'''
  
 
|-
 
|-
|  02.48
+
|  02:48
 
|  '''Enter''' செய்க
 
|  '''Enter''' செய்க
  
 
|-
 
|-
0250
+
02:50
 
|  வெளியீடு திரையில் காட்டப்படுகிறது.
 
|  வெளியீடு திரையில் காட்டப்படுகிறது.
  
 
|-
 
|-
| 02.53
+
| 02:53
 
|இது காட்டுவது,
 
|இது காட்டுவது,
  
 
|-
 
|-
| 02.54
+
| 02:54
 
|Sum of 5 and 2 is 7.00 மற்றும்  
 
|Sum of 5 and 2 is 7.00 மற்றும்  
  
 
|-
 
|-
| 02.59
+
| 02:59
 
|Product of 5 and 2 is 10.00
 
|Product of 5 and 2 is 10.00
  
 
|-
 
|-
|  03.05
+
|  03:05
 
|  இப்போது நீங்களே கழித்தல் operator ஐ முயற்சிசெய்யுங்கள்  
 
|  இப்போது நீங்களே கழித்தல் operator ஐ முயற்சிசெய்யுங்கள்  
  
 
|-
 
|-
| 03.09
+
| 03:09
 
|கூட்டல் operator ஐ கழித்தல் operator ஆக மாற்றி முயற்சிக்கவும்.  
 
|கூட்டல் operator ஐ கழித்தல் operator ஆக மாற்றி முயற்சிக்கவும்.  
  
 
|-
 
|-
| 03.14
+
| 03:14
 
|விடை  3 என பெறவேண்டும்.
 
|விடை  3 என பெறவேண்டும்.
  
 
|-
 
|-
|  03.19
+
|  03:19
 
|  programக்கு திரும்பி வந்து கடைசி  statementகளைக் காணவும்.
 
|  programக்கு திரும்பி வந்து கடைசி  statementகளைக் காணவும்.
  
 
|-
 
|-
| 03.23
+
| 03:23
 
|இப்போது வகுத்தலுக்கான code ஐ விளக்குகிறேன்.
 
|இப்போது வகுத்தலுக்கான code ஐ விளக்குகிறேன்.
  
 
|-
 
|-
| 03.26
+
| 03:26
 
| multi line commentகளை இங்கிருந்தும் இங்கிருந்தும் நீக்குக.
 
| multi line commentகளை இங்கிருந்தும் இங்கிருந்தும் நீக்குக.
  
 
|-
 
|-
|  03.35
+
|  03:35
 
|  இந்த statementகளில், '''c'''...  '''a''' மற்றும் '''b''' ஆகியவற்றின் வகுத்தலின் integer மதிப்பை வைத்துக்கொள்கிறது.
 
|  இந்த statementகளில், '''c'''...  '''a''' மற்றும் '''b''' ஆகியவற்றின் வகுத்தலின் integer மதிப்பை வைத்துக்கொள்கிறது.
  
 
|-
 
|-
| 03.41
+
| 03:41
 
| integer வகுத்தலில் பின்ன பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் கவனிக்கவும்.
 
| integer வகுத்தலில் பின்ன பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் கவனிக்கவும்.
  
 
|-
 
|-
|  03.47
+
|  03:47
 
| '''printf '''statement வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது.
 
| '''printf '''statement வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது.
  
 
|-
 
|-
|  03.58
+
|  03:58
 
|  இந்த statementல் உண்மை வகுத்தலை செயல்படுத்துகிறோம்.
 
|  இந்த statementல் உண்மை வகுத்தலை செயல்படுத்துகிறோம்.
  
 
|-
 
|-
| 04.02
+
| 04:02
 
|இங்கே float போல ஒரு  operand ஐ போட வேண்டும்
 
|இங்கே float போல ஒரு  operand ஐ போட வேண்டும்
 
|  
 
|  
 
|-
 
|-
|04.10  
+
|04:10  
 
|  type-cast variable a ஐ வைத்துள்ளோம்.
 
|  type-cast variable a ஐ வைத்துள்ளோம்.
 
|-
 
|-
| 04.14
+
| 04:14
 
|இப்போது ஒரு operation க்கு  a... float varible ஆக செயல்படும்.
 
|இப்போது ஒரு operation க்கு  a... float varible ஆக செயல்படும்.
  
Line 208: Line 208:
  
 
|-
 
|-
| 04.22
+
| 04:22
 
|printf statement உண்மை வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது.
 
|printf statement உண்மை வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது.
  
  
 
|-
 
|-
|04.31
+
|04:31
 
|  '''return 0''' என எழுதி பின்  curly bracket ஐ மூடவும்
 
|  '''return 0''' என எழுதி பின்  curly bracket ஐ மூடவும்
 
.
 
.
  
 
|-
 
|-
|  04.37
+
|  04:37
 
|  '''Save''' ல் சொடுக்கவும்
 
|  '''Save''' ல் சொடுக்கவும்
  
 
|-
 
|-
|  04.40
+
|  04:40
 
|  code ஐ compile செய்யவும் இயக்கவும் terminal க்கு வரவும்.
 
|  code ஐ compile செய்யவும் இயக்கவும் terminal க்கு வரவும்.
  
 
|-
 
|-
| 04.45
+
| 04:45
 
| | compile செய்ய எழுதுக'''gcc space arithmetic.c space -o space arith'''.  Enter செய்க
 
| | compile செய்ய எழுதுக'''gcc space arithmetic.c space -o space arith'''.  Enter செய்க
  
 
|-
 
|-
| 04.59
+
| 04:59
 
| code ஐ இயக்க எழுதுக '''./arith''' Enter செய்க
 
| code ஐ இயக்க எழுதுக '''./arith''' Enter செய்க
  
  
 
|-
 
|-
|  05.05
+
|  05:05
 
| வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:
 
| வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:
  
 
|-
 
|-
| 05.08
+
| 05:08
 
|கூடுதல் மற்றும் பெருக்கலின் முன் வெளியீடுகள் உள்ளன.
 
|கூடுதல் மற்றும் பெருக்கலின் முன் வெளியீடுகள் உள்ளன.
  
 
|-
 
|-
|  05.17
+
|  05:17
 
| integer Division of 5 by 2 is 2 உள்ளது.  
 
| integer Division of 5 by 2 is 2 உள்ளது.  
  
  
 
|-
 
|-
|05.22
+
|05:22
 
| integer வகுத்தலில் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் காணலாம்.
 
| integer வகுத்தலில் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் காணலாம்.
  
  
 
|-
 
|-
| 05.29
+
| 05:29
 
|பின் real division of 5 by 2 is 2.50 உள்ளது.
 
|பின் real division of 5 by 2 is 2.50 உள்ளது.
  
 
|-
 
|-
| 05.35
+
| 05:35
 
|உண்மை வகுத்தலின் வெளியீடு நாம் எதிர்பார்த்ததே.  
 
|உண்மை வகுத்தலின் வெளியீடு நாம் எதிர்பார்த்ததே.  
  
 
|-
 
|-
| 05.38
+
| 05:38
 
|இந்த வெளியீடுகளைப் பெற type-casting ஐ பயன்படுத்தினோம்.
 
|இந்த வெளியீடுகளைப் பெற type-casting ஐ பயன்படுத்தினோம்.
  
 
|-
 
|-
| 05.45
+
| 05:45
 
|  இப்போது அதே program ஐ C++ ல் எழுத விரும்புகிறேன் எனில்.
 
|  இப்போது அதே program ஐ C++ ல் எழுத விரும்புகிறேன் எனில்.
  
 
|-
 
|-
| 05.50
+
| 05:50
 
| C++க்கும் அதே code ஐ பயன்படுத்தலாம் எனில் வருவதைக் காண்போம்.  
 
| C++க்கும் அதே code ஐ பயன்படுத்தலாம் எனில் வருவதைக் காண்போம்.  
  
 
|-
 
|-
| 05.55
+
| 05:55
 
|  அதை அறிவோம்.
 
|  அதை அறிவோம்.
  
 
|-
 
|-
| 05.56
+
| 05:56
 
| editorக்கு வருகிறேன்.  
 
| editorக்கு வருகிறேன்.  
  
 
|-
 
|-
| 06.01  
+
| 06:01  
 
|  இது C++  code.
 
|  இது C++  code.
  
 
|-
 
|-
|  06.05
+
|  06:05
 
|  இந்த header...  C file headerலிருந்து வேறுபடுகிறது.
 
|  இந்த header...  C file headerலிருந்து வேறுபடுகிறது.
  
 
|-
 
|-
| 06.13
+
| 06:13
 
|'''namespace''' உம் இங்கு பயன்படுகிறது.
 
|'''namespace''' உம் இங்கு பயன்படுகிறது.
  
 
|-
 
|-
|  06.19
+
|  06:19
 
|  C++ ல் வெளியீட்டு statement...  '''cout''' என்பதையும் கவனிக்க.
 
|  C++ ல் வெளியீட்டு statement...  '''cout''' என்பதையும் கவனிக்க.
  
 
|-
 
|-
|  06.25
+
|  06:25
 
|  இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு  codeகளும் மிக ஒத்தவை.
 
|  இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு  codeகளும் மிக ஒத்தவை.
  
 
|-
 
|-
|  06.32   
+
|  06:32   
 
| '''Save'''ல் சொடுக்கவும்.
 
| '''Save'''ல் சொடுக்கவும்.
  
 
|-
 
|-
| 06.33
+
| 06:33
 
| '''.cpp''' extension உடன் file சேமிக்கப்படுவதை உறுதிசெய்க
 
| '''.cpp''' extension உடன் file சேமிக்கப்படுவதை உறுதிசெய்க
  
 
|-
 
|-
| 06.37
+
| 06:37
 
|என் file ஐ''' arithmetic.cpp''' என சேமித்துள்ளேன்
 
|என் file ஐ''' arithmetic.cpp''' என சேமித்துள்ளேன்
  
 
|-
 
|-
| 06.42
+
| 06:42
 
|  code ஐ இயக்கி பெறும் முடிவைக் காண்போம்.
 
|  code ஐ இயக்கி பெறும் முடிவைக் காண்போம்.
  
 
|-
 
|-
| 06.49
+
| 06:49
 
| terminal ஐ திறந்து எழுதுக  '''g++ space arithmetic.cpp space -o space arith'' .''' Enter''' செய்க
 
| terminal ஐ திறந்து எழுதுக  '''g++ space arithmetic.cpp space -o space arith'' .''' Enter''' செய்க
  
 
|-
 
|-
| 07.09
+
| 07:09
 
| code ஐ இயக்க எழுதுக  '''./ arith''' Enter செய்க
 
| code ஐ இயக்க எழுதுக  '''./ arith''' Enter செய்க
  
Line 327: Line 327:
  
 
|-
 
|-
| 07.17
+
| 07:17
 
|வெளியீடு காட்டப்படுகிறது:  
 
|வெளியீடு காட்டப்படுகிறது:  
 
   
 
   
 
|-
 
|-
| 07.19
+
| 07:19
 
| எனவே முடிவு C program ல் கிடைத்ததைப் போல காண்கிறோம்.
 
| எனவே முடிவு C program ல் கிடைத்ததைப் போல காண்கிறோம்.
  
 
|-
 
|-
| 07.23
+
| 07:23
 
|ஒரே வித்தியாசம் வெளியீடுகளின் துல்லியங்கள் மட்டுமே.
 
|ஒரே வித்தியாசம் வெளியீடுகளின் துல்லியங்கள் மட்டுமே.
  
 
|-
 
|-
|  07.30
+
|  07:30
 
|  சுருங்க சொல்ல.  
 
|  சுருங்க சொல்ல.  
  
 
|-
 
|-
| 07.32
+
| 07:32
 
|இந்த tutorialலில்  arithmetic operatorகளை பயன்படுத்துவதைக் கற்றோம்.
 
|இந்த tutorialலில்  arithmetic operatorகளை பயன்படுத்துவதைக் கற்றோம்.
  
 
|-
 
|-
|  07.37
+
|  07:37
 
|  பயிற்சியாக:
 
|  பயிற்சியாக:
  
 
|-
 
|-
| 07.38
+
| 07:38
 
| modulus operatorன் பயனைக் காட்ட ஒரு program எழுதுக.
 
| modulus operatorன் பயனைக் காட்ட ஒரு program எழுதுக.
  
 
|-
 
|-
| 07.43
+
| 07:43
 
| Modulus operator வகுத்தலின் மீதியை கண்டறியும் என்பதைக் கவனிக்கவும்.  உதாரணமாக c = a % b;
 
| Modulus operator வகுத்தலின் மீதியை கண்டறியும் என்பதைக் கவனிக்கவும்.  உதாரணமாக c = a % b;
  
 
|-
 
|-
| 07.51
+
| 07:51
 
|நாம் பெற வேண்டிய விடை 1.
 
|நாம் பெற வேண்டிய விடை 1.
  
 
|-
 
|-
| 07.55
+
| 07:55
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial  
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial  
  
 
|-
 
|-
| 08.01
+
| 08:01
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
  
  
 
|-
 
|-
| 08.05   
+
| 08:05   
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
  
 
|-
 
|-
| 08.14
+
| 08:14
 
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
  
  
 
|-
 
|-
|  08.21
+
|  08:21
 
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
 
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
 
|-
 
|-
| 08.31
+
| 08:31
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
  
 
|-
 
|-
|  08.41
+
|  08:41
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
  
 
|}
 
|}

Revision as of 11:13, 20 June 2014

Time Narration


00:02 C மற்றும் C++ ல் Arithmetic operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு
00:08 இந்த tutorialலில், நாம் கற்கப்போவது
00:10 Arithmetic operatorகளான

+ கூட்டல்: உதாரணமாக a+b.

- கழித்தல்: உதாரணமாக a-b.

/ வகுத்தல்: உதாரணமாக a/b.

*  பெருக்கல்: உதாரணமாக a*b.

% Modulus: உதாரணமாக a%b.

00:28 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது:Ubuntu 11.10
00:33 gcc மற்றும் g++ Compiler version 4.6.1 .
00:39 இப்போது ஒரு C program ன் உதவியுடன் இந்த arithmetic operationகளின் பயனைக் காட்டப்போகிறேன்.
00:45 அந்த programஐ ஏற்கனவே எழுதியுள்ளேன்.
00:47 எனவே editor ஐ திறந்து அந்த codeஐ விளக்குகிறேன்.
00:50 இதுதான் arithmetic operatorகளுக்கான C program.
00:57 முதல் இரு statementகளில் variables... declare மற்றும் define செய்யப்படுகிறது.
01:03 அடுத்த இரு statementகளில்,
01:05 a... மதிப்பு 5க்கு assign செய்யப்படுகிறது.
01:07 b... மதிப்பு 2க்கு assign செய்யப்படுகிறது.
01:11 இப்போது கூட்டல் operator வேலைசெய்வதைப் பார்க்கலாம்.
01:15 c... a மற்றும் bன் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்கிறது.
01:19 இந்த printf statement a மற்றும் bன் கூட்டுத்தொயைத் திரையில் காட்டுகிறது.
01:29 இங்கே %.2f... தசம புள்ளிக்கு பின் இரு இலக்க துல்லியத்தைத் தருகிறது.
01:37 அடுத்த statementல், c... a மற்றும் bன் பெருக்குத்தொகையை வைத்துக்கொள்கிறது.
01:43 இந்த printf statement a மற்றும் b ன் பெருக்குத்தொகையைத் திரையில் காட்டுகிறது.
01:49 இந்த இரு Operatorகளும் வேலைசெய்வதைக் காணலாம்.
01:53 பின்வரும் வரிகளை comment செய்வோம்
01:56 எழுதுக /* */
02:05 'Save ல் சொடுக்கவும்
02:08 .c extension உடன் file ஐ சேமிப்போம்
02:11 file ஐ arithmetic.c என சேமித்துள்ளேன்
02:15 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்
02:23 code ஐ compile செய்ய பின்வருவதை terminalலில் எழுதுக.
02:27 gcc space arithmetic.c space -o space arith
02:38 Enter ஐ அழுத்துக
02:41 codeஐ இயக்க எழுதுக, ./arith
02:48 Enter செய்க
02:50 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது.
02:53 இது காட்டுவது,
02:54 Sum of 5 and 2 is 7.00 மற்றும்
02:59 Product of 5 and 2 is 10.00
03:05 இப்போது நீங்களே கழித்தல் operator ஐ முயற்சிசெய்யுங்கள்
03:09 கூட்டல் operator ஐ கழித்தல் operator ஆக மாற்றி முயற்சிக்கவும்.
03:14 விடை 3 என பெறவேண்டும்.
03:19 programக்கு திரும்பி வந்து கடைசி statementகளைக் காணவும்.
03:23 இப்போது வகுத்தலுக்கான code ஐ விளக்குகிறேன்.
03:26 multi line commentகளை இங்கிருந்தும் இங்கிருந்தும் நீக்குக.
03:35 இந்த statementகளில், c... a மற்றும் b ஆகியவற்றின் வகுத்தலின் integer மதிப்பை வைத்துக்கொள்கிறது.
03:41 integer வகுத்தலில் பின்ன பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் கவனிக்கவும்.
03:47 printf statement வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது.
03:58 இந்த statementல் உண்மை வகுத்தலை செயல்படுத்துகிறோம்.
04:02 இங்கே float போல ஒரு operand ஐ போட வேண்டும்
04:10 type-cast variable a ஐ வைத்துள்ளோம்.
04:14 இப்போது ஒரு operation க்கு a... float varible ஆக செயல்படும்.


04:22 printf statement உண்மை வகுத்தலின் வெளியீட்டைத் திரையில் காட்டுகிறது.


04:31 return 0 என எழுதி பின் curly bracket ஐ மூடவும்

.

04:37 Save ல் சொடுக்கவும்
04:40 code ஐ compile செய்யவும் இயக்கவும் terminal க்கு வரவும்.
04:45 compile செய்ய எழுதுகgcc space arithmetic.c space -o space arith. Enter செய்க
04:59 code ஐ இயக்க எழுதுக ./arith Enter செய்க


05:05 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:
05:08 கூடுதல் மற்றும் பெருக்கலின் முன் வெளியீடுகள் உள்ளன.
05:17 integer Division of 5 by 2 is 2 உள்ளது.


05:22 integer வகுத்தலில் பின்னப் பகுதி மட்டுப்படுத்தப்படுவதைக் காணலாம்.


05:29 பின் real division of 5 by 2 is 2.50 உள்ளது.
05:35 உண்மை வகுத்தலின் வெளியீடு நாம் எதிர்பார்த்ததே.
05:38 இந்த வெளியீடுகளைப் பெற type-casting ஐ பயன்படுத்தினோம்.
05:45 இப்போது அதே program ஐ C++ ல் எழுத விரும்புகிறேன் எனில்.
05:50 C++க்கும் அதே code ஐ பயன்படுத்தலாம் எனில் வருவதைக் காண்போம்.
05:55 அதை அறிவோம்.
05:56 editorக்கு வருகிறேன்.
06:01 இது C++ code.
06:05 இந்த header... C file headerலிருந்து வேறுபடுகிறது.
06:13 namespace உம் இங்கு பயன்படுகிறது.
06:19 C++ ல் வெளியீட்டு statement... cout என்பதையும் கவனிக்க.
06:25 இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் மிக ஒத்தவை.
06:32 Saveல் சொடுக்கவும்.
06:33 .cpp extension உடன் file சேமிக்கப்படுவதை உறுதிசெய்க
06:37 என் file ஐ arithmetic.cpp என சேமித்துள்ளேன்
06:42 code ஐ இயக்கி பெறும் முடிவைக் காண்போம்.
06:49 terminal ஐ திறந்து எழுதுக g++ space arithmetic.cpp space -o space arith .' Enter செய்க
07:09 code ஐ இயக்க எழுதுக ./ arith Enter செய்க


07:17 வெளியீடு காட்டப்படுகிறது:
07:19 எனவே முடிவு C program ல் கிடைத்ததைப் போல காண்கிறோம்.
07:23 ஒரே வித்தியாசம் வெளியீடுகளின் துல்லியங்கள் மட்டுமே.
07:30 சுருங்க சொல்ல.
07:32 இந்த tutorialலில் arithmetic operatorகளை பயன்படுத்துவதைக் கற்றோம்.
07:37 பயிற்சியாக:
07:38 modulus operatorன் பயனைக் காட்ட ஒரு program எழுதுக.
07:43 Modulus operator வகுத்தலின் மீதியை கண்டறியும் என்பதைக் கவனிக்கவும். உதாரணமாக c = a % b;
07:51 நாம் பெற வேண்டிய விடை 1.
07:55 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
08:01 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.


08:05 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
08:14 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org


08:21 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

08:31 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:41 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst