Difference between revisions of "Scilab/C2/Vector-Operations/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 384: | Line 384: | ||
| 06.43 | | 06.43 | ||
− | + | | |இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! | |
|} | |} |
Revision as of 10:48, 17 June 2014
Visual Clue | Narration |
---|---|
00.01 | Vector செயல்பாடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00.07 | இந்த spoken tutorial இன் முடிவில் நீங்கள் செய்யக்கூடியது.. |
00.11 | vector ஐ Define செய்தல் |
00.13 | vector இன் நீளத்தை கணக்கிட |
00.15 | கூட்டுதல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்ற கணித செயல்பாடுகளை Vector மீது செய்ய; |
00.23 | matrix ஐ Define செய்ய; |
00.25 | matrix இன் அளவை கணக்கிட; |
00.28 | கூட்டுதல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்ற கணித செயல்பாடுகளை Matrixகள் மீது செய்ய. |
00.36 | இவற்றுக்கு Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டு இருக்க வேண்டும் |
00.41 | மேலும் Scilab ஐ தொடங்குதல் குறித்த Tutorial ஐ கேட்டு இருக்க வேண்டும் |
00.46 | Vectorகள் மற்றும் Matrixகள் குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும் |
00.50 | செய்து காட்ட நான் பயனாக்குவது Windows 7 இயங்கு தளம் மற்றும் Scilab 5.2.2 |
00.58 | Desktop இலுள்ள Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும். |
01.03 | இது Scilab console window வை திறக்கும். |
01.06 | cursor command prompt இல் உள்ளதை கவனிக்க. |
01.10 | இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் நிறுத்தி கொள்க. |
01.19 | ஒரு vector ஐ define செய்வதுடன் துவக்கலாம். |
01.22 | இதை இரு வழிகளில் செய்யலாம். |
01.24 | space களை பயன்படுத்தி .. p equal to சதுர அடைப்புகளில் 1 space 2 space 3.... பின் Enter ஐ அழுத்தவும் . |
01.37 | அல்லது comma களை பயன்படுத்தி ... q equal to சதுர அடைப்புகளில் 2 comma 3 comma 4... பின் Enter ஐ அழுத்தவும் . |
01.53 | vector p இன் நீளத்தை காண command.... length அடைப்புகளில் p ... பின் Enter ஐ அழுத்தவும் |
02.03 | vectorகள் மீது பின் வருவது போல பல கணித செயல்பாடுகளை செய்யலாம் |
02.08 | இரு vectorகளின் கூடுதல் |
02.11 | இரு vectorகளின் கழித்தல்.... மேலும் இது போல |
02.14 | ஒற்றை மேற்கோளை பயன்படுத்தி ஒரு vector ன் Transpose ஐ கண்டு பிடிக்கலாம்.
|
02.21 | p transpose ... காட்டப்பட்டது போல... |
02.27 | p-transpose into q ஐயும் கணக்கிடலாம்: |
02.34 | command p into q-transpose தருவது ஒரு scalar: |
02.43 | video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள முதல் பயிற்சியை செய்யவும். |
02.50 | இப்போது ஒரு matrix ஐ define செய்வதைப்பார்க்கலாம். |
02.56 | ஒரு matrix இன் row வின் Elementகளை, vector க்கு செய்தது போல spaceகள் அல்லது commaகள் பயன்படுத்தி define செய்யலாம். |
03.04 | உதாரணமாக , 2 by 3 matrix P ஐ define செய்யலாம் type செய்க: captital P equal to சதுர அடைப்புகளில் 1 space 2 space 3..... semicolon.... |
03.20 | 4 space 5 space 6 மற்றும் Enter ஐ அழுத்தவும் .
|
03.27 | Semicolon... matrix இன் அடுத்த row ஐ define செய்ய பயனாகும். |
03.32 | Scilab case sensitive என்பதை நினைவில் கொள்ளுங்கள். |
03.34 | இங்கே variable P... matrix ஐ upper case இல் define செய்தது. |
03.40 | இது vector ஆன small p ஐயுடன் வேறுபட்டது. |
03.44 | இந்த தருணத்தில் small p என்ன என்று சோதிக்க வேண்டுமா? |
03.48 | “size” command ஆல் Matrix இன் அளவை காண்பதை பார்க்கலாம். |
03.53 | type செய்க: சதுர அடைப்புகளில் row comma column... equal to size அடைப்புகளில் capital p அது matrix ... பின் Enter ஐ அழுத்தவும் . |
04.10 | பின் வரும் வெளியீடை பெறுவோம். |
04.17 | length command matrix இல் உள்ள அனைத்து elementகளின் எண்ணைத் தரும். |
04.27 | transpose command இங்கே காட்டியது போல matrix களுக்கும் வேலை செய்யும் |
04.34 | p transpose தருவது matrix p ன் transpose. |
04.41 | இப்போது ஒரு 2 by 3 matrix Q ஐ define செய்யலாம் |
04.45 | Capital q equal to சதுர அடைப்புகளில் 1 space 5 space 3 semicolon ... அடுத்த row வுக்கு செல்ல... |
04.56 | 2 space 4 space 8 பின் Enter ஐ அழுத்தவும் . |
05.03 | மேலும் ஒரு முறை P ஐ recall செய்யலாம்: |
05.08 | கணிதத்தில் செய்வது போல P மற்றும் Q ஐ உட்படுத்தி கணக்கீடுகளை செய்யலாம் |
05.14 | உதாரணமாக, கணக்கிடுவோம் ... E equal to 2 into p plus 3 into q பின் Enter ஐ அழுத்தவும் : |
05.29 | இந்த கணக்கீடுகள் சரியா என உறுதி செய்து கொள்ளலாம். |
05.33 | video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும். |
05.44 | இந்த tutorialலில் கற்றது,.... |
05.47 | ஒரு vector ஐ spaceகள் அல்லது commaகளை பயன்படுத்தி Define செய்ய |
05.50 | length() function மூலம் ஒரு vector ன் நீளத்தை கணக்கிட... |
05.54 | apostrophe மூலம் vector அல்லது matrix ன் transpose ஐ காண... |
05.59 | space அல்லது comma க்களால் columnகள்; மற்றும் semicolon ஆல் row களை பிரித்து ஒரு matrix ஐ Define செய்ய.
|
06.07 | size() function மூலம் ஒரு matrix ன் அளவைக் காண. |
06.11 | இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
06.18 | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு fossee.in அல்லது scilab.in |
06.28 | இது இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தால் அதரிக்கப்படுகிறது, |
06.33 | மேலும் தகவல்களுக்கு செல்க: spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro. |
06.43 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |