Difference between revisions of "Scilab/C2/Vector-Operations/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Visual Clue ! Narration |- | 00.01 || Vector Operations குறித்த spoken tutorial க்கு நல்வரவு |- | 00.07 | இந்த…') |
|||
Line 9: | Line 9: | ||
| 00.01 | | 00.01 | ||
− | || Vector | + | || Vector செயல்பாடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
|- | |- | ||
Line 33: | Line 33: | ||
| 00.15 | | 00.15 | ||
− | | | | + | | | கூட்டுதல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்ற கணித செயல்பாடுகளை Vector மீது செய்ய; |
|- | |- | ||
Line 51: | Line 51: | ||
| 00.28 | | 00.28 | ||
− | | | + | | கூட்டுதல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்ற கணித செயல்பாடுகளை Matrixகள் மீது செய்ய. |
|- | |- | ||
Line 63: | Line 63: | ||
| 00.41 | | 00.41 | ||
− | | | மேலும் | + | | | மேலும் Scilab ஐ தொடங்குதல் குறித்த Tutorial ஐ கேட்டு இருக்க வேண்டும் |
|- | |- | ||
Line 69: | Line 69: | ||
| 00.46 | | 00.46 | ||
− | | | + | | Vectorகள் மற்றும் Matrixகள் குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும் |
|- | |- | ||
Line 75: | Line 75: | ||
| 00.50 | | 00.50 | ||
− | | செய்து காட்ட நான் பயனாக்குவது Windows 7 | + | | செய்து காட்ட நான் பயனாக்குவது Windows 7 இயங்கு தளம் மற்றும் Scilab 5.2.2 |
|- | |- | ||
Line 99: | Line 99: | ||
| 01.10 | | 01.10 | ||
− | |இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் | + | |இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் நிறுத்தி கொள்க. |
|- | |- | ||
| 01.19 | | 01.19 | ||
− | | | ஒரு vector ஐ | + | | | ஒரு vector ஐ define செய்வதுடன் துவக்கலாம். |
|- | |- | ||
Line 116: | Line 116: | ||
| 01.24 | | 01.24 | ||
− | | space களை பயன்படுத்தி .. p | + | | space களை பயன்படுத்தி .. p equal to சதுர அடைப்புகளில் 1 space 2 space 3.... பின் Enter ஐ அழுத்தவும் . |
|- | |- | ||
Line 122: | Line 122: | ||
| 01.37 | | 01.37 | ||
− | | அல்லது comma களை பயன்படுத்தி ... q | + | | அல்லது comma களை பயன்படுத்தி ... q equal to சதுர அடைப்புகளில் 2 comma 3 comma 4... பின் Enter ஐ அழுத்தவும் . |
|- | |- | ||
Line 128: | Line 128: | ||
| 01.53 | | 01.53 | ||
− | | | vector p இன் நீளத்தை காண command length | + | | | vector p இன் நீளத்தை காண command.... length அடைப்புகளில் p ... பின் Enter ஐ அழுத்தவும் |
|- | |- | ||
Line 134: | Line 134: | ||
| 02.03 | | 02.03 | ||
− | | | | + | | | vectorகள் மீது பின் வருவது போல பல கணித செயல்பாடுகளை செய்யலாம் |
|- | |- | ||
Line 140: | Line 140: | ||
| 02.08 | | 02.08 | ||
− | | | | + | | | இரு vectorகளின் கூடுதல் |
|- | |- | ||
Line 146: | Line 146: | ||
| 02.11 | | 02.11 | ||
− | | | | + | | | இரு vectorகளின் கழித்தல்.... மேலும் இது போல |
|- | |- | ||
Line 152: | Line 152: | ||
| 02.14 | | 02.14 | ||
− | | | | + | | | ஒற்றை மேற்கோளை பயன்படுத்தி ஒரு vector ன் Transpose ஐ கண்டு பிடிக்கலாம். |
Line 166: | Line 166: | ||
| 02.27 | | 02.27 | ||
− | | | p-transpose | + | | | p-transpose into q ஐயும் கணக்கிடலாம்: |
|- | |- | ||
Line 172: | Line 172: | ||
| 02.34 | | 02.34 | ||
− | | | command p | + | | | command p into q-transpose தருவது ஒரு scalar: |
|- | |- | ||
Line 178: | Line 178: | ||
| 02.43 | | 02.43 | ||
− | | | video வை இங்கே | + | | | video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள முதல் பயிற்சியை செய்யவும். |
|- | |- | ||
Line 190: | Line 190: | ||
| 02.56 | | 02.56 | ||
− | | | ஒரு matrix இன் row வின் | + | | | ஒரு matrix இன் row வின் Elementகளை, vector க்கு செய்தது போல spaceகள் அல்லது commaகள் பயன்படுத்தி define செய்யலாம். |
|- | |- | ||
Line 196: | Line 196: | ||
| 03.04 | | 03.04 | ||
− | |உதாரணமாக , 2 by 3 matrix P ஐ define செய்யலாம் type செய்க: captital P | + | |உதாரணமாக , 2 by 3 matrix P ஐ define செய்யலாம் type செய்க: captital P equal to சதுர அடைப்புகளில் 1 space 2 space 3..... semicolon.... |
|- | |- | ||
Line 202: | Line 202: | ||
| 03.20 | | 03.20 | ||
− | |4 space | + | |4 space 5 space 6 மற்றும் Enter ஐ அழுத்தவும் . |
Line 209: | Line 209: | ||
| 03.27 | | 03.27 | ||
− | |Semicolon matrix இன் அடுத்த row ஐ define செய்ய பயனாகும். | + | |Semicolon... matrix இன் அடுத்த row ஐ define செய்ய பயனாகும். |
|- | |- | ||
Line 221: | Line 221: | ||
| 03.34 | | 03.34 | ||
− | | |இங்கே variable P | + | | |இங்கே variable P... matrix ஐ upper case இல் define செய்தது. |
|- | |- | ||
Line 245: | Line 245: | ||
| 03.53 | | 03.53 | ||
− | | type செய்க: | + | | type செய்க: சதுர அடைப்புகளில் row comma column... equal to size அடைப்புகளில் capital p அது matrix ... பின் Enter ஐ அழுத்தவும் . |
|- | |- | ||
Line 251: | Line 251: | ||
| 04.10 | | 04.10 | ||
− | | பின் | + | | பின் வரும் வெளியீடை பெறுவோம். |
|- | |- | ||
Line 257: | Line 257: | ||
| 04.17 | | 04.17 | ||
− | | length command matrix இல் உள்ள | + | | length command matrix இல் உள்ள அனைத்து elementகளின் எண்ணைத் தரும். |
|- | |- | ||
Line 263: | Line 263: | ||
| 04.27 | | 04.27 | ||
− | | | transpose command இங்கே | + | | | transpose command இங்கே காட்டியது போல matrix களுக்கும் வேலை செய்யும் |
|- | |- | ||
Line 269: | Line 269: | ||
| 04.34 | | 04.34 | ||
− | | p transpose தருவது | + | | p transpose தருவது matrix p ன் transpose. |
|- | |- | ||
Line 281: | Line 281: | ||
| 04.45 | | 04.45 | ||
− | | Capital q | + | | Capital q equal to சதுர அடைப்புகளில் 1 space 5 space 3 semicolon ... அடுத்த row வுக்கு செல்ல... |
|- | |- | ||
Line 287: | Line 287: | ||
| 04.56 | | 04.56 | ||
− | | | + | | 2 space 4 space 8 பின் Enter ஐ அழுத்தவும் . |
|- | |- | ||
Line 299: | Line 299: | ||
| 05.08 | | 05.08 | ||
− | | | | + | | | கணிதத்தில் செய்வது போல P மற்றும் Q ஐ உட்படுத்தி கணக்கீடுகளை செய்யலாம் |
|- | |- | ||
Line 305: | Line 305: | ||
| 05.14 | | 05.14 | ||
− | | | உதாரணமாக, | + | | | உதாரணமாக, கணக்கிடுவோம் ... E equal to 2 into p plus 3 into q பின் Enter ஐ அழுத்தவும் : |
|- | |- | ||
Line 317: | Line 317: | ||
| 05.33 | | 05.33 | ||
− | | | video வை இங்கே | + | | | video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும். |
|- | |- | ||
Line 329: | Line 329: | ||
| 05.47 | | 05.47 | ||
− | | | ஒரு vector | + | | | ஒரு vector ஐ spaceகள் அல்லது commaகளை பயன்படுத்தி Define செய்ய |
|- | |- | ||
Line 335: | Line 335: | ||
|05.50 | |05.50 | ||
− | | | length() function மூலம் | + | | | length() function மூலம் ஒரு vector ன் நீளத்தை கணக்கிட... |
|- | |- | ||
Line 341: | Line 341: | ||
| 05.54 | | 05.54 | ||
− | | | apostrophe மூலம் | + | | | apostrophe மூலம் vector அல்லது matrix ன் transpose ஐ காண... |
|- | |- | ||
Line 347: | Line 347: | ||
| 05.59 | | 05.59 | ||
− | | | space அல்லது comma க்களால் | + | | | space அல்லது comma க்களால் columnகள்; மற்றும் semicolon ஆல் row களை பிரித்து ஒரு matrix ஐ Define செய்ய. |
Line 354: | Line 354: | ||
| 06.07 | | 06.07 | ||
− | | | size() function மூலம் | + | | | size() function மூலம் ஒரு matrix ன் அளவைக் காண. |
|- | |- | ||
Line 360: | Line 360: | ||
|06.11 | |06.11 | ||
− | | | இந்த spoken tutorial, Free and Open Source Software in Science | + | | | இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. |
|- | |- | ||
Line 372: | Line 372: | ||
| 06.28 | | 06.28 | ||
− | | | | + | | |இது இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தால் அதரிக்கப்படுகிறது, |
|- | |- | ||
Line 384: | Line 384: | ||
| 06.43 | | 06.43 | ||
− | | | | + | | ||இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |
− | + | ||
− | | | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|} | |} |
Revision as of 16:47, 2 June 2014
Visual Clue | Narration | |
---|---|---|
00.01 | Vector செயல்பாடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு | |
00.07 | இந்த spoken tutorial இன் முடிவில் நீங்கள் செய்யக்கூடியது.. | |
00.11 | vector ஐ Define செய்தல் | |
00.13 | vector இன் நீளத்தை கணக்கிட | |
00.15 | கூட்டுதல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்ற கணித செயல்பாடுகளை Vector மீது செய்ய; | |
00.23 | matrix ஐ Define செய்ய; | |
00.25 | matrix இன் அளவை கணக்கிட; | |
00.28 | கூட்டுதல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்ற கணித செயல்பாடுகளை Matrixகள் மீது செய்ய. | |
00.36 | இவற்றுக்கு Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டு இருக்க வேண்டும் | |
00.41 | மேலும் Scilab ஐ தொடங்குதல் குறித்த Tutorial ஐ கேட்டு இருக்க வேண்டும் | |
00.46 | Vectorகள் மற்றும் Matrixகள் குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும் | |
00.50 | செய்து காட்ட நான் பயனாக்குவது Windows 7 இயங்கு தளம் மற்றும் Scilab 5.2.2 | |
00.58 | Desktop இலுள்ள Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும். | |
01.03 | இது Scilab console window வை திறக்கும். | |
01.06 | cursor command prompt இல் உள்ளதை கவனிக்க. | |
01.10 | இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் நிறுத்தி கொள்க. | |
01.19 | ஒரு vector ஐ define செய்வதுடன் துவக்கலாம். | |
01.22 | இதை இரு வழிகளில் செய்யலாம். | |
01.24 | space களை பயன்படுத்தி .. p equal to சதுர அடைப்புகளில் 1 space 2 space 3.... பின் Enter ஐ அழுத்தவும் . | |
01.37 | அல்லது comma களை பயன்படுத்தி ... q equal to சதுர அடைப்புகளில் 2 comma 3 comma 4... பின் Enter ஐ அழுத்தவும் . | |
01.53 | vector p இன் நீளத்தை காண command.... length அடைப்புகளில் p ... பின் Enter ஐ அழுத்தவும் | |
02.03 | vectorகள் மீது பின் வருவது போல பல கணித செயல்பாடுகளை செய்யலாம் | |
02.08 | இரு vectorகளின் கூடுதல் | |
02.11 | இரு vectorகளின் கழித்தல்.... மேலும் இது போல | |
02.14 | ஒற்றை மேற்கோளை பயன்படுத்தி ஒரு vector ன் Transpose ஐ கண்டு பிடிக்கலாம்.
| |
02.21 | p transpose ... காட்டப்பட்டது போல... | |
02.27 | p-transpose into q ஐயும் கணக்கிடலாம்: | |
02.34 | command p into q-transpose தருவது ஒரு scalar: | |
02.43 | video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள முதல் பயிற்சியை செய்யவும். | |
02.50 | இப்போது ஒரு matrix ஐ define செய்வதைப்பார்க்கலாம். | |
02.56 | ஒரு matrix இன் row வின் Elementகளை, vector க்கு செய்தது போல spaceகள் அல்லது commaகள் பயன்படுத்தி define செய்யலாம். | |
03.04 | உதாரணமாக , 2 by 3 matrix P ஐ define செய்யலாம் type செய்க: captital P equal to சதுர அடைப்புகளில் 1 space 2 space 3..... semicolon.... | |
03.20 | 4 space 5 space 6 மற்றும் Enter ஐ அழுத்தவும் .
| |
03.27 | Semicolon... matrix இன் அடுத்த row ஐ define செய்ய பயனாகும். | |
03.32 | Scilab case sensitive என்பதை நினைவில் கொள்ளுங்கள். | |
03.34 | இங்கே variable P... matrix ஐ upper case இல் define செய்தது. | |
03.40 | இது vector ஆன small p ஐயுடன் வேறுபட்டது. | |
03.44 | இந்த தருணத்தில் small p என்ன என்று சோதிக்க வேண்டுமா? | |
03.48 | “size” command ஆல் Matrix இன் அளவை காண்பதை பார்க்கலாம். | |
03.53 | type செய்க: சதுர அடைப்புகளில் row comma column... equal to size அடைப்புகளில் capital p அது matrix ... பின் Enter ஐ அழுத்தவும் . | |
04.10 | பின் வரும் வெளியீடை பெறுவோம். | |
04.17 | length command matrix இல் உள்ள அனைத்து elementகளின் எண்ணைத் தரும். | |
04.27 | transpose command இங்கே காட்டியது போல matrix களுக்கும் வேலை செய்யும் | |
04.34 | p transpose தருவது matrix p ன் transpose. | |
04.41 | இப்போது ஒரு 2 by 3 matrix Q ஐ define செய்யலாம் | |
04.45 | Capital q equal to சதுர அடைப்புகளில் 1 space 5 space 3 semicolon ... அடுத்த row வுக்கு செல்ல... | |
04.56 | 2 space 4 space 8 பின் Enter ஐ அழுத்தவும் . | |
05.03 | மேலும் ஒரு முறை P ஐ recall செய்யலாம்: | |
05.08 | கணிதத்தில் செய்வது போல P மற்றும் Q ஐ உட்படுத்தி கணக்கீடுகளை செய்யலாம் | |
05.14 | உதாரணமாக, கணக்கிடுவோம் ... E equal to 2 into p plus 3 into q பின் Enter ஐ அழுத்தவும் : | |
05.29 | இந்த கணக்கீடுகள் சரியா என உறுதி செய்து கொள்ளலாம். | |
05.33 | video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும். | |
05.44 | இந்த tutorialலில் கற்றது,.... | |
05.47 | ஒரு vector ஐ spaceகள் அல்லது commaகளை பயன்படுத்தி Define செய்ய | |
05.50 | length() function மூலம் ஒரு vector ன் நீளத்தை கணக்கிட... | |
05.54 | apostrophe மூலம் vector அல்லது matrix ன் transpose ஐ காண... | |
05.59 | space அல்லது comma க்களால் columnகள்; மற்றும் semicolon ஆல் row களை பிரித்து ஒரு matrix ஐ Define செய்ய.
| |
06.07 | size() function மூலம் ஒரு matrix ன் அளவைக் காண. | |
06.11 | இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது. | |
06.18 | FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு fossee.in அல்லது scilab.in | |
06.28 | இது இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தால் அதரிக்கப்படுகிறது, | |
06.33 | மேலும் தகவல்களுக்கு செல்க: spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro. | |
06.43 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |