Python/C4/Testing-and-debugging/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:01 'Testing மற்றும் Debugging' குறித்த spoken tutorial க்கு நல்வரவு!
0:05 இந்த tutorial லில் நாம் கற்க போவது
  1. software testing ஐ புரிந்து கொள்ளுதல்.
  2. functionality க்கு simple functions ஐ சோதித்தல்.
  3. test களை Automate செய்வது.
  4. coding style இன் தேவையை புரிந்து கொள்ளுதல்.
  5. Python Community, follow செய்யும் சில standard களை கற்றல்.
  6. Errors மற்றும் Exceptions ஐ Handle செய்தல்.
0:21 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன் "Getting started with functions" மற்றும் "Advanced Features of Functions" டுடோரியல்களை முடிக்கவும்.
0:28 software testing என்றால் என்ன?
0:30 ஒரு program ஐ evaluate செய்து அது தேவையான விடைகளை தருகிறதா என சோதித்தலே Software testing ஆகும்.
0:37 இரண்டு number களின் ... gcd ஐ கணக்கிட... simple function ஒன்றை எழுதுவோம்.
0:43 editor ஐ திறந்து slide இல் காட்டும் code ஐ type செய்க:
0:50 file ஐ gcd.py என slash home slash fossee slash path இல் சேமிக்கவும்.
0:56 இப்போது இந்த function ஐ சோதிக்க வேண்டும்.
0:58 அதாவது இரண்டு whole number களின் gcd ஐ வெற்றிகரமாக தருகிறதா என காண வேண்டும்.
1:04 நமக்கு ஒரு inputs set உம் …. மற்றும்... எதிர்பார்க்கும் சரியான output களும் … வேண்டும்.
1:10 நம் test case 48, 64 என்றும், a மற்றும் b முறையே இருக்கட்டும்.
1:15 இந்த test case க்கு நாம் GCD 16 என அறிவோம்.
1:19 அதுதான் எதிர்பார்க்கும் output.
1:23 file gcd.py ஐ சோதிக்க code ஐ எழுதலாம்; மற்றும் மீதி lines of code ஐ file க்கு எழுதலாம்.
1:33 அதாவது f underscore underscore name underscore underscore == withi double quotes underscore underscore main underscore underscore colon

result = gcd within bracket 48 comma 64 if result exclamation= 16 colon print within double quotes Test failed print within double quotes Test Passed

2:02 இப்போது script ஐ இயக்கி நம் code ஐ test செய்யலாம்.
2:06 code ஐ file இருக்கும் முழு பாதையை கொடுத்து சோதிப்போம்.
2:10 terminal லில் type செய்வோம்: python gcd.py
2:17 output ... 'test passed' என …. கிடைக்கிறது. அதாவது நம் code சரியானது.
2:20 புதிய semantic அறிமுகமாகி உள்ளது. அது இரண்டு புதிய Python magic பெயர்களை underscore underscore name underscore underscore மற்றும் underscore underscore main underscore underscore ஐ பயன்படுத்துகிறது.
2:31 இது பைதானில் வெகு சாதாரணமாக பயன்படும் idiom.
2:35 ஒரு file இல் இருக்கும் ஒவ்வொரு Python code உம் இரண்டு வழிகளில் இயக்கப்படலாம்: independent stand-alone script ஆக ….அல்லது மற்ற Python scripts அல்லது modules களால் இறக்குமதி செய்யப்படும் ….. Python module ஆக.
2:48 இந்த idiom

if underscore underscore name underscore underscore == ' underscore underscore main underscore underscore ' பயன்படுத்தப்படும் போது Python file ஐ stand-alone script ஆக இயக்கினால் இந்த block இல் உள்ள code முதலில் execute ஆகிறது.

3:04 வேறு வழியில் சொல்ல, நாம் இந்த python file ஐ ஒரு stand-alone script ஆக இயக்கினால், program control முதலில் if block code இலிருந்து ஆரம்பிக்கும்; பின்னர் … control program இன் மற்ற பகுதிகளுக்கு அல்லது இங்கேயே உள்ள module களுக்கோ மாற்றப்படும்
3:21 இது மிக சௌகரியமான feature. குறிப்பாக நம் module களை தனித்தனியாக சோதிக்க விரும்பினால்.
3:27 ஆனால் gcd function பல இடங்களில் சிதையலாம்.
3:33 அவை அனத்துக்கும் தனியாக test case எழுத முடியுமா?
3:38 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
3:43 gcd க்கு code உம் அதற்கு test களும் எழுதுக.
3:48 இங்கேதான் automating tests வருகிறது.
3:52 நிறைய test களை செய்து ... எங்கெல்லாம் நம் code break ஆகிறது எனப் பார்க்கலாம்.
3:57 இதை ஒரு உதாரணத்தால் பார்க்கலாம்.
4:01 முதலில் gcd function ஐ automate test களுக்கு உட்படுத்தலாம்.
4:05 இதற்கு நாம் test case களுடன் ஒரு file ஐ எழுதலாம்; மேலும் அவை எல்லாவற்றுக்கும் இந்த function ஐ call செய்யலாம்.
4:13 file structure இங்கே table ஆக காட்டப்படுகிறது.
4:20 file structure என்னவென்றால் …. space ஆல் பிரிக்கப்பட்டு இரண்டு parameters .. மற்றும் output result.
4:28 elements ஐ ஒரு space ஆல் பிரித்துவிட்டோம்.
4:32 இந்த code piece ஐ test ஐ automate செய்ய சேர்ப்போம்.
4:41 நாம் இப்போது இந்த code ஐ test செய்யலாம்.
4:46 file gcd.py ஐ திறந்து, பொருத்தமாக, மேற்சொன்ன code ஐ சேர்க்கவும்.
5:00 இப்போது, python gcd.py என அதை இயக்கலாம்.
5:12 நம் code சோதனையில் pass செய்துவிட்டது என்பதை காணலாம்.
5:15 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
5:21 LCM க்கு gcd க்கு தந்த அதே input களுடன் automated tests எழுதுக.
5:26 GCD க்கு பயன்படுத்திய அதே automated test code ஐ சில மாற்றங்களுடன் பயன்படுத்தலாம்.
5:32 data வை file lcmtestcases.txt இலிருந்து பெறுகிறோம்.
5:36 solution உங்கள் screen இல் உள்ளது
5:46 இதுவே problem க்கு complete solution.
5:49 இந்த code ஐ gcd.py க்கு செய்தது போலவே ..... terminal லில் இயக்கி பாருங்கள்.
5:56 இப்படி, எந்த program க்கும் கணக்கிலடங்காத எண்ணிக்கை test cases இருக்கலாம்.
6:01 practical ஆக எல்லா test case களையும் இயக்க முடியாது.
6:04 எனினும் இந்த set of test case களை குறைக்க பல முறைகள் உள்ளன. Errors காட்ட அதிக வாய்ப்பு உள்ளதாக தோன்றுவனவற்றை டெஸ்ட் செய்யலாம்.
6:10 testing இலிருந்து coding style க்கு இப்போது போகலாம்.
6:15 தேவையான வேலையை செய்வது தவிர …. நல்ல program இன் குணம் readability.
6:22 Code எழுதப்படுவதைவிட …. அதிகமாக படிக்கப்படுகிறது.
6:25 ஏனெனில் மற்றவர்கள் இதை படித்து கற்கிறார்கள்; அதை extend, improve செய்கிறார்கள்.
6:30 readable code க்கான pointers சிலவற்றை discuss செய்யலாம்.
6:34 முதலில், Naming variables.
6:39 ஒரு பெயரை இட்டால் ... அது அதன்... பயனை புரிந்து கொள்ளும்படி.. இருக்கட்டும்.
6:44 ஒரு உதாரணம்
6:47 amount = 12.68

denom = 0.05 nCoins = round (amount/denom)

rAmount = nCoins star denom
7:01 இந்த உதாரணத்தில் code என்ன செய்கிறது என்பதை சுலபமாக புரிகிறது.
7:07 இதை ஏறத்தாழ English sentence ஆகவே கருதலாம்.
7:10 Amount 12.68
7:12 Denomination .05
7:16 Number of coins என்பது round of amount by denominations.
7:20 code ஐ புரிந்து கொள்ள பொருத்தமான பெயர் மிகவும் உதவுகிறது.
7:26 மேலும் code எழுதுகையில் நினைவில் வைக்க வேண்டியவை....
7:30 1. Four Space Indentation
7:33 2.லைனுக்கு 79 characters மட்டும், ஆனால் readability முதலில் வரவேண்டும்.
7:38 3. Functions மற்றும் methods இரண்டு blank line களால் பிரிக்கப்பட வேண்டும்
7:41 4. inline comments கூடாது; அவை comment செய்யப்படும் லைனுக்கு மேலே இருக்க வேண்டும்.
7:50 5. functions போன்ற குறிப்பிட்ட வேலையை.... units of code செய்யுமானால் … அதை விளக்க Docstring ஐ பயன்படுத்துக.
7:56 6. operator களை சுற்றியும்.... மற்றும் punctuation க்கு பிறகும் ... whitespace கள் இருக்க வேண்டும்.
8:00 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
8:05 பின் வரும் code இல் variable களுக்கு பொருத்தமாக பெயரிடுக
8:08 c=a slash b
8:12 solution உங்கள் screen இல் உள்ளது
8:15 நீங்கள் காண்பது போல, இது ப்ரோக்ராமை படிக்க மிகவும் உதவும்.
8:24 இப்போது handling errors மற்றும் exception களுக்கு போகலாம்.
8:28 பின்வரும் code துண்டை பார்க்கலாம்
8:30 ஆகவே type செய்க: ipython

while True print within quotes Hello world

8:45 இதை interpreter இல் முயற்சி செய்தால் என்ன கிடைக்கிறது?
8:49 interpreter ஒரு syntax error உள்ளதாக சொல்கிறது.
8:52 Syntax error என்பன …. நாம் programming language rule களை … கடைபிடிக்காத போது எழுவன.
8:58 இப்படி expression ஐ பார்க்கலாம்
9:02 டைப் செய்க 1 slash 0
9:06 இந்த expression programming language rule கள் படி சரியானாலும், இதற்கு விடை சொல்வது சுலபமல்ல.
9:13 இப்படி python ஒரு ZeroDivisionError எனும் ஒரு exception ஐ திருப்புகிறது.
9:17 Exception என்பது programming language சொல்லும் special வகை தோல்வி.
9:21 ஏன் மற்றும் எப்படி Exception களை நம் program களில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்
9:26 ஆகவே type செய்க: ipython

a = raw underscore input within bracket within double quotes Enter a number colon

9:54 பின் ஒரு non-numeric input ஐ type செய்யலாம்.
10:01 type செய்க: num = int a.
10:10 கவனித்தால் இந்த program ஐ இயக்கி non-numeric input ஐ கொடுத்தால் 'ValueError' Exception கிடைக்கிறது.
10:21 ஆகவே இந்த exception ஐ 'catch' செய்து இதை கையாள code எழுதலாம்.
10:25 இதற்கு python இல் try and except clause உள்ளது.
10:29 முந்தைய code ஐ கொஞ்சம் மாற்றலாம்.
10:33 type செய்க: a = raw underscore input then

Enter a decimal number

try colon

  num = int a
except 
 print  within double quotes Wrong input ...
11:13 இந்த piece of code இல் python try block க்கின் உள் இருக்கும் code ஐ இயக்க முயல்கிறது. ஆனால் தோல்வியடைந்தால் except block க்கின் உள் இருக்கும் code ஐ execute செய்கிறது.
11:23 நம் conversion ஐ integer code க்கு இயக்குகையில்... முந்தைய example இல் ... ஒரு problem ஐ சந்தித்தோம்.
11:31 எது அந்த error ஐ உருவாக்கியது என்று கண்டுபிடித்து, அதற்கு solution ஐ உருவாக்கினோம்.
11:36 இந்த முழு process.. debugging எனப்படும்.
11:38 இந்த படத்தைப் கண்டு ஒருவர் debugging process ஐ அறியலாம்.
11:42 debugging process இல் error ஐ தருவது எது என்று ஒரு ஊகம் செய்தோம்.
11:47 code ஐ மாற்றி அது சரிதானா என Test செய்தோம்.
11:50 மற்றும் அதன் result ஐ ஒட்டி ஊகத்தை மீண்டும் செய்வோம்.
11:54 இன்னொரு example of debugging ஐ பார்க்கலாம்.
11:57 mymodule.py என ஒரு பைல் உருவாக்கி பின் வரும் code ஐ சேர்க்கவும்.
12:02 type செய்து file ஐ உருவாக்கவும்.
12:07 def test() colon
total=1+1
print spam
12:16 இந்த code ஐ ipython interpreter இல் இயக்கிப் பார்க்கலாம்.
12:19 முதலில் file ஐ import செய்ய வேண்டும். type செய்க: import mymodule
12:27 பின் type செய்க: mymodule.test()
12:36 Interpreter நமக்கு error ஐ தருகிறது. ஏனென்றால் spam ஐ define செய்யவில்லை.
12:40 இப்போது ipython interpreter இல் modula debug செய்யலாம்.
12:45 modula debug பின் என்டர் செய்க.
12:48 shell prompt இப்போது ipdb ஆக மாறிவிட்டது.
12:55 இது ஒரு debugger. இங்கே normal interpreter ஐ போல இல்லாமல் நீங்கள் code block இல் உள்ள பல variables களை அணுகலாம். உதாரணமாக 'total' .
13:06 type செய்க: total பின் சோதிக்கவும்.
13:11 நமக்கு சரியான output கிடைக்கிறது.
13:13 ipdb prompt இலிருந்து வெளியேற q ஐ அழுத்தவும்.
13:18 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
13:21 இந்த டுடோரியலில், நாம் கற்றவை, 1. ஒரு function க்கு simple test களை உருவாக்குதல்.
13:24 2. predefined test case கள் மூலம் test களை Automate செய்தல்.
13:27 3. python coding standards ஐ பயன்படுத்துதல்.
13:30 4.syntax error மற்றும் exception கள் இடையே வித்தியாசத்தை புரிந்து கொள்ளுதல்.
13:32 5. try மற்றும் except மூலம் exception களை Handle செய்தல்.
13:35 6. ipythonஇல் percentage debug ஐ debugging க்கு பயன்படுத்துதல்
13:40 தீர்வு காண சில சுயப் பரிசோதனைக் கேள்விகள்
13:43 1. style guidelines படி python code க்கு proper indentation என்ன?
    • two space identation
    • three space identation
    • four Space Indentation
    • no Indentation
13:53 2. ipython இல் நீங்கள் debugger ஐ start செய்வது எப்படி?
      • debug
      • Modula debug
      • Modula debugger
      • start debugger
14:01 3. standalone வகையில் python script களை இயக்க பயன்படும் idiom என்ன?
14:08 விடைகள் இதோ
14:11 1. style guidelines படி python code க்கு Four Space Indentation தேவை.
14:19 2. Modula debug என்பதால் debugger ஐ ipython இல் துவக்கலாம்.
14:25 3.if underscore underscore name underscore underscore == in single quotes underscore underscore main underscore underscore colon
14:46 நன்றி!

Contributors and Content Editors

Priyacst, Sanmugam