Python/C3/Sets/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Timing Narration
0:00 'Sets' tutorial க்கு நல்வரவு!
0:05 இந்த டுடோரியலின் முடிவில் செய்ய முடிவது
  1. list களிலிருந்து sets உருவாக்க
  2. union, intersection மற்றும் symmetric difference operations செய்ய
  3. ஒரு set இன்னொன்றின் subset ஆ என சோதிக்க
  4. list களுடன் length மற்றும் containership ஆகிய தன்மைகளை ஒப்பிட.
0:25 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், "Getting started with List" டுடோரியலை முடிக்கவும்.
0:35 இப்போது command இல், type செய்க: ipython
0:43 sets என்பதென்ன?
0:46 Sets என்பன data structures. அவற்றில் unique elements இருக்கும்.
0:48 வேறு வழியில் சொல்ல, sets இல் duplicates ஐ பார்க்க முடியாது.
0:54 sets க்கு input செய்வதை பார்க்கலாம்.
0:58 type செய்க: a underscore list is equal to within brackets 1,2,1,4,5,6,2.
1:15 பின் a is equal to set in brackets a underscore list.
1:25 பின் type செய்க: a.
1:28 duplicates நீக்கப்பட்டு மற்றும் set unique elements மட்டுமே தெரிவதை காணலாம்.
1:31 இப்போது sets மீது சிலoperation களை செய்யலாம்.
1:35 இதற்கு முதலில் ஒரு ஜோடி sets ஐ உருவாக்க வேண்டும்.
1:40 f10 is equal to set of within brackets மற்றும் square brackets 1,2,3,5,8
1:56 p10 is equal to set of within brackets மற்றும் square brackets 2,3,5,7.
2:07 f10 என்பது 1 முதல் 10 வரை உள்ள fibonacci series numbers இன் set .
2:19 p10 என்பது 1 முதல் 10 வரை உள்ள prime numbers .
2:22 sets மீது பலவித operation களை செய்யலாம்.
2:25 உதாரணமாக, vertical bar அதாவது pipe character ...union ஐ குறிக்கிறது.
2:37 type செய்க: f10 பின் vertical bar p10 பின் என்டர் செய்க.
2:46 இது f10 மற்றும் p10 ஐ சேர்த்துவிட்டது.
2:50 ampersand character ... intersection க்கானது.
2:53 type செய்க: f10 ampersand p10.
3:00 f10 மற்றும் p10 இன் intersection ஐ அது கொடுத்தது. அதே போல....
3:05 f10 - p10 என்பது f10 இல் இருந்து ஆனால் p10 இல் இல்லாத elements ஐ கொடுக்கிறது.
3:13 type செய்க: f10 hyphen p10
3:22 மற்றும் f10 charat p10 கொடுப்பது f10 union p10 இல் உள்ள ஆனால் f10 intersection p10 இல் இல்லாத elements அனைத்தும். ஆகவே type f10 charat p10.
3:40 mathematical terms இல் அது symmetric difference ஐ கொடுக்கிறது.
3:46 Sets subset களை சோதிப்பதை support செய்கிறது.
3:50 type செய்யலாம்: b is equal to within brackets மற்றும் square brackets 1,2.
4:00 பின் b is less than f10.
4:05 அது தருவது True ஏனெனில் b f10 இன் proper subset.
4:09 அதே போல, type செய்க: f10 less than f10.
4:15 அது தருவது False ஏனெனில் f10 proper subset இல்லை.
4:19 ஆகவே சரியான வழி, f10 less than அல்லது equal to f10.
4:31 அது தருவது True … ஏனெனில் ஒவ்வொரு set உம் அதனுடைய subset ஆகும்.
4:37 lists மற்றும் tuples போல … Sets மீதும் iterate செய்யலாம்.
4:42 command இல் டைப் செய்க: for i in f10 colon .... பின் print i comma
5:01 அது f10 இன் element ஐ print செய்கிறது.
5:03 sets மீது செய்யும் length மற்றும் containership check ஆனது lists மற்றும் tuples போலவேதான்.
5:12 type செய்க: len within brackets f10 பின் என்டர் செய்க.
5:22 அது 5 ஐ காட்டுகிறது. type செய்க: 1 in f10.
5:27 பின் type செய்க: 2 in f10.
5:33 அது print செய்வது முறையே True மற்றும் True
5:45 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
5:51 கொடுக்கப்பட்டது ஒரு list of marks, marks is equal to within square brackets 20, 23, 22, 23, 20, 21, 23
6:01 எல்லா duplicates ஐயும் லிஸ்ட் செய்க.
6:04 Duplicates marks என்பது நாம் ஒவ்வொரு element ஐயும் ஒவ்வொன்றாக list லிருந்து நீக்கும்போது விடப்படும் marks .
6:13 ஆகவே type செய்க: marks is equal to within square brackets 20,23,22,23,20,21,23.
6:33 type செய்க: marks underscore set is equal to set within bracket marks.
6:44 for mark in marks underscore set colon, பின் ... marks dot remove within brackets mark.
7:05 இப்போது marks list இல் மீதம் இருப்பது duplicates மட்டுமே
7:10 type செய்க: duplicates is equal to set within brackets marks.

enterசெய்க.

7:24 பின் type செய்க: duplicate.
7:27 ஆகவே, நாம் தேவையான solution ஐ பெற்றோம்.
7:30 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
7:34 இந்த டுடோரியலில், நாம் கற்றவை,
7:36 list களில் இருந்து sets உருவாக்குவது
7;37 union, intersection மற்றும் symmetric difference operation களை முறையே operators பைப், ஆம்பர்சான்ட் மற்றும் காரட் மூலம் செய்வது.
7:49 ஒரு set இன்னொன்றின் subset ஆ என < மற்றும் <= operator களை பயன்படுத்தி Check செய்வது.
7:58 பின், length மற்றும் containership குறித்து list களுடன் ஒப்பிடுதல்.
8:05 தீர்வு காண self assessment கேள்விகள்
8:09 1. a is equal to within square brackets 1, 1, 2, 3, 3, 5, 5, 8 எனில்...
8:18 set(a) என்பதென்ன?
8:23 தேர்வுகள்...
8:26 set within brackets மற்றும் square brackets 1, 1, 2, 3, 3, 5, 5, 8
8:31 இரண்டாவது set within brackets 1, 2, 3, 5, 8
8:36 பின் மூன்றாவது தேர்வு set([1, 2, 3, 3, 5, 5])
8:41 பின் கடைசி தேர்வு Error.
8:43 2. odd is equal to set within brackets 1, 3, 5, 7, 9 மற்றும் squares is equal to set within brackets 1, 4, 9, 16.
8:57 இந்த இரண்டு set களின் symmetric difference ஐ கண்டுபிடிக்கவும்.
9:02 3. a என்பது ஒரு set.
9:05 a இல் variable b இருக்கிறதா என எப்படி check செய்வீர்கள்?
9:11 விடைகள் இதோ
9:15 1.set of a இல் list a இன் எல்லா பொது elements உம் இருக்கும். அதாவது set within brackets 1, 2, 3, 5, 8.
9:28 2. இரண்டு set களின் symmetric difference ஐ கண்டுபிடிக்க, நாம் பயன்படுத்துவது operator charat.
9:37 type செய்க: odd charat squares
9:42 3. containership ஐ check செய்ய, நாம் சொல்வது...
9:45 b in a
9:50 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
9:53 நன்றி!

Contributors and Content Editors

Priyacst