Python/C3/Getting-started-with-tuples/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Timing Narration
0:00 "getting started with tuples" tutorial க்கு நல்வரவு! .
0:05 tutorial லின் இறுதியில் செய்ய முடிவது...
  1. tuples என்றால் என்ன என புரிந்து கொள்வது.
  2. அவற்றை list களுடன் ஒப்பிடுவது.
  3. அவை ஏன் தேவை மற்றும் எங்கே பயன்படுத்துவது என அறிதல்.
0:15 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், "Getting started with lists" டுடோரியலை முடிக்கவும்
0:20 ipython interpreter ஐ துவக்குவோம்.
0:23 type செய்க: ipython பின் என்டர் செய்க.
0:27 ஒரு tuple ஐ define செய்து துவக்குவோம்.
0:29 tuple என்பது comma க்களால் பிரிக்கப்பட்ட parentheses ஆல் சூழப்பட்ட sequence of items.
0:38 இது ஏறத்தாழ list போலவே. ஆனால், square bracket களுக்கு பதில் parentheses பயன்படுகிறது.
0:45 type செய்க: t is equal to within brackets 1, 2.5, "hello",-4, "world", 1.24,5.
1:01 tuple இன் item கள் number களால் index செய்யப்படுகின்றன. அவை அவற்றின் position ஆல் access செய்யப்படுகின்றன.
1:09 உதாரணமாக,
1:11 முதலில் நீங்கள் type செய்வது: t
1:17 பின் t within square brackets 3.
1:23 அது -4 ஐ print செய்கிறது. அது tuple இல் நான்காம் item.
1:29 அதே போல type செய்க: t within square brackets 1 colon 5 colon 2 பின் என்டர் செய்க.
1:40 பொருத்தமான slice ஐ print செய்கிறது.
1:42 இந்த நடத்தை .. list களுடையதை போலவே.
1:46 ஆனால் வித்தியாசத்தை ஒரு element ஐ tuple இல் மாற்ற முயலும்போது காணலாம்.
1:50 type செய்க: t within square brackets 2 is equal to within double quotes Hello - H capitalலில்.
2:04 ஒரு error தோன்றுவதை காணலாம். அது 'tuple object does not support item assignment' என்கிறது.
2:09 Tuples immutable ஆகும்; உருவாக்கிய பின் அவற்றை மாற்ற முடியாது.
2:13 பின், tuples இன் பயன் என்ன?
2:16 அதை சீக்கிரம் புரிந்து கொள்வோம்.
2:19 swapping values என்னும் simple problem ஐ முதலில் பார்க்கலாம்.
2:24 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
2:29 கொடுக்கப்பட்டது , a is equal to 5 மற்றும் b is equal to 7.
2:32 a மற்றும் b இன் மதிப்புகளை Swap -இட மாற்றம்- செய்க.
2:37 solution க்கு terminal க்கு போகலாம்
2:39 type செய்க: a is equal to 5, பின் b is equal to 7 , பின் type செய்க: a மற்றும் பின் type செய்க: b. பின் மதிப்புகளை பார்க்கலாம்.
2:50 இப்போது temp என்ற ஒரு variable ஐ உருவாக்கி value களை இந்த variable மூலம் மாற்றலாம்.
2:54 type செய்க: temp is equal to a. பின் : a is equal to b ; பின்: b is equal to temp.
3:07 பின் type செய்க: a
3:10 பின் b
3:13 இதுதான் பாரம்பரிய அணுகல்.
3:15 நாம் அதை python வழியில் செய்யலாம்.
3:21 type செய்க: a; பின் b; பின் a comma b is equal to b comma a.
3:33 பின் a ; பின் b, output ஐ தருகிறது.
3:39 மதிப்புகள் இட மாற்றம் ஆனதை பார்க்கலாம்.
3:41 இந்த மொழி வழக்கு வெவ்வேறு data-type களுக்கு கூட வேலை செய்கிறது.
3:46 type செய்யலாம்: a is equal to 2 point 5; பின் b within double quotes hello where h is small letter.
3:59 பின் a comma b is equal to b comma a.
4:09 பின் a; பின் b.
4:13 இந்த வகை நடத்தை சற்று இயற்கையானது மற்றும் எதிர்பார்க்கக்கூடியது.
4:18 இப்படி நடப்பது immutability of tuples ஆல்.
4:21 இந்த process … tuple packing மற்றும் unpacking எனப்படும்.
4:26 type செய்க: 5 comma பின் என்டர் செய்க.
4:37 நாம் tuple இல் காண்பது 1 element.
4:41 type செய்க: 5 comma within double quotes hello where h is small letter comma 2.5.
4:57 இப்போது, tuple இல் காண்பது 3 elements.
5:02 ஆகவே உண்மையில் 2 அல்லது அதிக element களை comma வால் பிரித்து எழுத element கள் ஒரு tuple ஆக pack செய்யப்படுகின்றன.
5:09 இதை type செய்ய: a comma b is equal to b comma a முதலில் b இன் value மற்றும் a இன் value tuple இல் வலது பக்கத்தில் இருந்து pack செய்யப்படுகின்றன. பின் variables a மற்றும் b க்குள் unpack செய்யப்படுகின்றன.
5:21 packing மற்றும் unpacking போது மதிப்புகள் மாறுவதில்லை என்பது Immutability of tuples ஆல் உறுதி செய்யப்படுகின்றது.
5:29 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
5:32 இந்த tutorial இல் கற்றவை,
5:35 1. tuples ஐ Define செய்வது.
5:36 2.tuples களை list களுடன், indexing மற்றும் iterability போன்றவற்றின் மூலம் தெரிந்து கொள்வது.
5:43 3. immutability of tuples ஐ அறிவது.
5:48 4. python வழியில் value க்களை ஸ்வாப் செய்வது
5:51 5. packing மற்றும் unpacking of tuples என்ற concept ஐ அறிவது.
5:57 தீர்வு காண self assessment கேள்விகள்
6:01 1.இரண்டு values உள்ள ஒரு tuple ஐ Define செய்க.
6:04 முதலில் integer 4 மற்றும் இரண்டாவது ஒரு float 2.5
6:08 2. If a = 5, பின் a இன் type என்ன?
6:13 தேர்வுகள் int, float, tuple, string.
6:19 மூன்றாவது கேள்வி a = (2, 3) ஆனால்
6:25 a[0], a[1] = (3, 4) தருவது என்ன?
6:35 விடைகள் இதோ
6:37 1. tuple என்பது comma க்களால் பிரிக்கப்பட்ட parentheses ஆல் சூழப்பட்ட sequence of items.
6:44 ஆகவே, நம் tuple ஐ இப்படி எழுதலாம்: within brackets 4 comma 2.5.
6:53 2. கொடுக்கப்பட்ட data 5 … அதன் பின் ஒரு comma, ஆகவே இது ஒரு tuple.
7:01 3. a within square brackets 0, a within square brackets 1 is equal to within brackets 3 comma 4 கொடுக்கும் result ஒரு error ஏனெனில் tuple களை மாற்ற முடியாது.
7:13 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
7:17 நன்றி!

Contributors and Content Editors

Priyacst