Python/C3/Getting-started-with-arrays/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:01 'Getting started with arrays' spoken tutorial க்கு நல்வரவு!
0:07 இந்த டுடோரியலின் முடிவில் பின் வருவனவற்றை செய்யலாம்.
  1. data வை பயன்படுத்தி arrays உருவாக்குவது.
  2. list களில் இருந்து arrays உருவாக்குவது.
  3. basic array operation களை செய்வது.
  4. identity matrix உருவாக்குவது.
  5. zeros(), zeros underscore like(), ones(), ones underscore like() போன்ற functions களை பயன்படுத்துவது.
0:27 tutorial ஐ ஆரம்பிக்கும் முன், "Getting started with Lists" tutorial ஐ முடிக்கவும்.
0:35 Arrays என்பன homogeneous data structures.
0:39 list கள் மாதிரி அவற்றில் பல்வேறு data elements இருக்க முடியாது.
0:46 ஒரே வகை data தான் அவற்றின் entry ஆக இருக்கலாம். integers, strings, floats எதுவானாலும் சரி, ஆனால் பல வகைகளாக கலந்திருக்க முடியாது.
0:56 கொடுத்த நீளத்துக்கு mathematical operation களில் Array கள் listகளை விட வேகமாக செயல்படும். காரணம் அவற்றின் homogeneous data structure.
1:07 இப்போது array களை உருவாக்குவதை பார்க்கலாம்.
1:11 arrays உடன் வேலை செய்ய, தேவையான module களுக்கு space hypen pylab option உடன் IPython interpreter ஐ இயக்கலாம்.
1:21 type செய்க: IPython space hypen pylab
1:28 array ஐ உருவாக்க நாம் பயன்படுத்தும் function array().... இப்படி: a1 = array within brackets square bracket 1 comma 2 comma 3 comma 4
1:45 கவனிக்க, இங்கே one dimensional array ஒன்றை உருவாக்கினோம்.
1:49 மேலும் array ஐ உருவாக்க நாம் பாஸ் செய்த object ஒரு லிஸ்ட்.
1:54 இப்போது ஒரு two dimensional array ஐ உருவாக்கலாம்.
1:59 dimensional array ஐ உருவாக்க ஒரு list களின் list ஐ array ஆக மாற்ற பயன்படுத்தலாம்.

a2 = array within brackets within square bracket 1 comma 2 comma 3 comma 4 .... comma பின் மீண்டும் within square bracket 5 comma 6 comma 7 comma 8 பின் என்டர் செய்க

2:39 இப்போது arange() function ஐ பயன்படுத்தி முன் போலவே அதே array ஐ உருவாக்கலாம்.
2:45 type செய்க: ar = arange within bracket 1 comma 9 பின் என்டர் செய்க, ஆகவே output ஐ பெற type செய்க: print ar
3:02 பார்ப்பது போல, நமக்கு elements 1 முதல் 8 வரையான one dimensional array கிடைத்தது.
3:12 இப்போது அதை two dimensional array of order 2 by 4 ஆக ஆக்க முடியுமா? ஆம், முடியும்.
3:20 இதற்கு பயன்படுத்த வேண்டிய function reshape(),
3:24 type செய்க: ar.reshape brackets 2 comma 4 பின் என்டர் செய்க
3:33 type செய்க: ar.reshape within brackets 4 comma 2

ar = ar dot reshape within brackets 2,4

3:55 நமக்கு two-dimensional array கிடைத்துவிட்டது.
3:58 இப்போது, ஒரு list object ஐ array ஆக்குவதை பார்க்கலாம்.
4:02 ஒரு list ஐ define செய்யலாம், எல் ஒன்.
4:07 type செய்க: l1 = within square brackets 1 comma 2 comma 3 comma 4 பின் என்டர் செய்க
4:17 இந்த list ஐ arrayக்கு convert செய்ய, array function ஐ இது போல பயன்படுத்துகிறோம். a3 = array within brackets l1
4:31 array இன் வடிவத்தை காண பயன்படுத்துவது இந்த முறையை: dot shape,
4:36 இது வரை உருவாக்கிய arrays இன் வடிவங்களை சோதிக்கலாம்.
4:44 a2 dot shape object ஒரு ட்யூபிள் ஆகும், மேலும் அது ஒரு ட்யூபிள் ஐ திருப்பியது (2 comma 4).
4:52 ட்யூபிள் என்பது ஒரு ஒழுங்கு செய்த elements list.
4:57 video வை நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
5:12 உருவாக்கிய மற்ற arrayக்களின் வடிவத்தை காணவும் அதாவது... a1 comma a3 comma ar
5:23 terminal இல் இப்படி செய்யலாம்:

a1 dot shape a3 dot shape ar dot shape

5:37 இப்போது elements இன் கலவையால் புதிய array உருவாக்கி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
5:45 type செய்க: a4 = array within brackets பின் square bracket 1 comma 2 comma 3 comma within single quote a string என்டர் செய்க
6:07 array க்கள் ஒரே datatype ஆன element களைத்தான் கையாளும் என்பதால் பிழையை எதிர்பார்த்தோம். ஆனால் பிழை வரவில்லை.
6:16 நாம் உருவாக்கிய புதிய array இன் values ஐ பார்க்கலாம்.
6:19 terminal இல் type செய்க: a4
6:27 நம் முதல் மூன்று elements integers என நினைத்தாலும், இங்கே எல்லா element களும் தெளிவாக strings என கொள்ளப்பட்டன.
6:37 இதையும் பார்த்தீர்களா? 'dtype S8' என ஒரு output கிடைத்தது.
6:44 dtype என்பது வேறொன்றுமில்லை, object களை sequence இல் வைத்துக்கொள்ள அது ஒரு minimum data type
6:52 இப்போது மேலே zeros() function, ones() function போன்றவற்றை காண்போம்.
6:59 இதற்கு, ஒரு matrix ஐ உருவாக்க வேண்டும்.
7:02 கொடுத்த அளவில் ஒரு identity matrix ஐ உருவாக்கலாம்; அது two-dimensional array ; அதில் எல்லா diagonal elements களும் ஒன்று; மற்றவை zero.
7:13 நாம் function identity() ஐ கொண்டு ஒரு identity matrix ஐ உருவாக்கலாம்.
7:18 function identity() எடுத்துக்கொள்வது தேவையான matrix இன் அளவை குறிப்பிடும் ஒரு integer argument.
7:27 நீங்கள் காணப்போவது போல identity function ... three by three square matrix ஐ திருப்பும். அதில் எல்லா diagonal elements களும் ஒன்று; மற்றவை zero.
7:43 type செய்க: identity brackets 3
7:48 zeros() function ஒரு tuple ஐ ஏற்றுக்கொள்கின்றன. அதுதான் உருவாக்க நினைக்கும் array வின் order. அது எல்லா elements களும் zeros ஆக இருக்கும் array வை உருவாக்குகிறது.
7:59 ஒரு எல்லா elementகளும் zero ஆக four by five order ஆன array வை உருவாக்குகிறோம்.
8:06 அதை method zeros() ஐ பயன்படுத்தி செய்யலாம்.
8:10 type செய்க: zeros within brackets .... மீண்டும், in bracket 4 comma 5 ...பின் என்டர் செய்க
8:21 கவனிக்க ஒரு tuple ஐ function zeros க்கு கொடுத்தோம்.
8:25 video வை நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
8:33 ஆகவே இரண்டு function களை கற்றோம்: identity மற்றும் zeros
8:38 பின்வரும் function கள் பற்றி கற்கவும்.
8:41 zeros underscore like()
8:43 ones()
8:44 ones underscore like()
8:48 பின் வருவனவற்றை முயற்சி செய்யவும், முதலில் a1 இன் value வை காணவும்.
8:52 a1 என்பது single dimensional array என்று காண்கிறோம்.
8:56 ஆகவே type செய்க: a1 பின் என்டர் செய்க
9:01 இப்போது a1 into 2 ஐ முயற்சிக்கலாம்.
9:05 type செய்க: a1 into 2
9:09 இது புதிய array ஐ இரண்டால் பெருக்கிய element களுடன் திருப்பியது.
9:13 இப்போது மீண்டும் a1 இன் contents ஐ சோதிக்கலாம்.
9:19 a1 இன் மதிப்புகள் அப்படியே இருக்கின்றன.
9:23 அதே போல கூட்டலும், ஆகவே type செய்க: a1 plus 2 பின் என்டர் செய்க மற்றும் பின் type செய்க: a1
9:36 இது புதிய array ஐ இரண்டால் கூட்டிய element களுடன் திருப்பியது.
9:41 ஆனால் மீண்டும் a1 இன் மதிப்புகள் அப்படியே இருக்கின்றன.
9:46 நீங்கள் a1 இன் மதிப்பை மாற்ற வெறுமனே அதற்கு புதியதாக பெற்ற array ஐ assign செய்தால் போதுமானது. a1 plus=2
10:03 'a' என டைப் செய்து elementகளின் மதிப்பு மாறிவிட்டதை கவனிக்கலாம். type செய்க: a பின் என்டர் செய்க
10:13 ஆகவே output ஐ பெற type செய்க: a1
10:18 arrays உடன் எல்லா mathematical operation களையும் பயன்படுத்தலாம்
10:22 இப்போது இதை முயற்சிக்கலாம்... a1 = array within brackets square brackets 1 comma 2 comma 3 comma 4

பின் என்டர் செய்க

10:45 பின் a2 = array within brackets square brackets 1 comma 2 comma 3 comma 4

பின் type செய்க: a1 + a2 பின் என்டர் செய்க

11:07 இது கூட்டலால் ஒரு array element ஐ கொடுக்கிறது.
11:15 இதை பார்க்கலாம்... a1 into a2
11:23 a1 into a2 திருப்புவது element களை பெருக்கி கிடைத்த ஒரு array.
11:31 இது matrix multiplication ஐ செய்வதில்லை என்பதை கவனிக்க.
11:37 இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது.
11:41 இந்த tutorial இல், நாம் கற்றவை,

1. array() function ஐ பயன்படுத்தி array ஐ உருவாக்குவது.

11:46 2. list ஐ array ஆக மாற்றுவது.
11:49 3. கூட்டல் பெருக்கல் போன்ற சில அடிப்படை செயல்களை arrays மீது செய்வது.
11:53 4. சில function களை பயன்படுத்துவது - .shape - arrange() - .reshape - zeros() & zeros underscore like() - ones() & ones underscore like() போன்றவை.
12:05 நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள்
12:09 1. x = array within brackets square bracket 1 comma 2 comma 3 comma square bracket 5 comma 6 comma 7 என்பது செல்லுபடியாகும் statement
12:23 உண்மையா, பொய்யா?
12:27 2. ones underscore like() function செய்வது என்ன?
12:31 A. கொடுத்த array போன்ற உருவம், வகையுடன் ஒன்றுகளின் array ஐ திருப்பும்.
12:37 B. கொடுத்த உருவம், வகையுடன் ஒன்றுகளின் புதிய array ஐ திருப்பும்.
12:43 statement களை படித்து விடை அளிக்கவும்.
12:47 statement A மட்டுமே சரி.
12:49 statement B மட்டுமே சரி.
12:51 statement A மற்றும் B இரண்டும் சரி
12:53 statement A மற்றும் B இரண்டும் தவறு.
12:56 விடைகள் இதோ
12:59 1. பொய்.
13:02 சரியான வழி elements ஐ list களில் listஆக assign செய்து, பின் ஒரு array ஆக convert செய்வதே.
13:10 type செய்க: x = array within brackets square bracket 1 comma 2 comma 3 comma square bracket 5 comma 6 comma 7
13:21 1. function ones underscores like() கொடுத்த array போன்ற உருவம் வகையுடன் ஒன்றுகளின் array ஐ திருப்பும்.
13:29 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.


13:31 நன்றி!

Contributors and Content Editors

Priyacst