PHP-and-MySQL/C4/Cookies-Part-1/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 php cookies குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
00:04 special websites ஐ உருவாக்கும் போது Cookies முக்கியமானவை. இதில்தான் user தகவல்களை பதிந்து வைக்கிறோம்.
00:11 cookie என்பது உங்கள் அல்லது பயனரின் கணினியில் web server ஆல் store செய்யப்பட்ட set of data
00:18 அதாவது ஒரு website குப்போனால், 'Remember me' போன்ற தேர்வை செய்தால் நமது விவரங்கள் சேகரிக்கப்பட்டு மீண்டும் அங்கே செல்லும்போது பயன்படுத்தப்படும்.
00:30 மீண்டும் log in செய்ய வேண்டிய அவசியம் இராது
00:32 ஆனால் 'remember me' போன்ற button ஐ சொடுக்கவில்லை எனில் அமர்வுகள் browser ஐ மூடியதும் முடிந்துவிடும்.
00:42 sessions என்னும் அமர்வுகள் உடனடியாக நிறுத்தப்படும்; cookies பின் கால பயனுக்கு சேமிக்கப்படும்.
00:50 cookie ஐ உருவாக்குவதை கற்ப்போம்.
00:53 இதை setcookie function ஆல் செய்யலாம்.
00:55 இந்த function 5 parameterகள் வரை எடுத்துக்கொள்ளும். நான் பயன்படுத்துவது 3.
01:00 முதலில் முக்கியமானது cookie இன் பெயர்; அதை 'name' க்கு அமைக்கிறேன்.
01:05 இரண்டாவது, cookie இல் இருத்த வேண்டிய data; அதை Alex என type செய்கிறேன்.
01:12 அடுத்தது கொஞ்சம் சிக்கலானது.
01:15 அது எப்போது காலாவதி ஆகும் என்பது.
01:18 இதை second களில் அமைக்க வேண்டும்.
01:21 இதை represent செய்ய ஒரு வேரியபிளை 'exp' என அமைப்பேன். இது நேரத்துக்கு சமம்.
01:28 இங்கே கொஞ்சம் மதிப்பை இடலாம்.
01:31 இப்போது இடுவது zero.
01:33 இதை echo out செய்ய இந்த cookie function ஐ இப்போதைக்கு நீக்கலாம்.
01:39 வெறுமே time ஐ அது என்ன செய்கிறது எனக் காட்ட echo out செய்கிறேன்.
01:43 refresh செய்யலாம். இங்கே நிறைய எண்களை காணலாம்.
01:47 இதுதான் unique time-stamp.
01:50 unique time-stamp என்பது January ஒன்று, 1970 க்கு துவங்குவது.
01:56 1970, January 1 விடியற்காலை 12க்கு
02:02 இங்கே அதை பார்க்கலாம் ... seconds எண்ணிக்கை எதிர்காலத்து date போல இருக்கிறது.
02:10 உதாரணமாக இது இப்போது 88, இப்போது 89, மேலும் நான் refresh செய்ய செய்ய, ஒவ்வொரு second உம் அதிகமாகிறது.
02:20 ஆகவே குறிப்பிட value ஐ அதிகமாக்க இது நல்ல வழி.
02:28 இந்த cookie ஒரு நாளில் காலாவதி ஆக, நாளின் நேரத்தை seconds இல் காண வேண்டும்.
02:34 24 ஐ 60 ஆல் பெருக்க நாளின் நிமிஷங்கள் கிடைக்கும்.
02:39 விடையை 60 ஆல் பெருக்க நாளின் seconds கிடைக்கும் அது 86,400.
02:47 ஆகவே zero ஐ 86400 ஆல் மாற்றினால், variable "expire" இல் இப்போது ஒரு நாள் கழிந்த நேரம் இருக்கிறது.
02:56 நேரம் கருதி நான் இதை copy செய்கிறேன். expire variable ஐ இங்கே சேர்க்கிறேன்.
03:02 இந்த function 'name' என அழைக்கப்படும் 'Alex' என்னும் value உள்ள cookie ஐ அமைக்கும். மேலும் time function ஐ இங்கே பயன்படுத்தி seconds இல் படிக்க அது ஒரு நாளில் காலாவதி ஆகிவிடும்.
03:13 refresh செய்யலாம். errors ஏதுமில்லை. அது வேலை செய்கிறது.
03:19 commenting ஐ பயன்படுத்தி இது எல்லாவற்றையும் comment out செய்வேன்.
03:23 அதன் கீழே இந்த cookie ஐ echo out செய்வேன்.
03:26 இதை ஏன் comment செய்தேன்? பயனர் வலைக்கு வரும் ஒவ்வொரு நேரமும் cookie ஐ அமைக்க தேவையில்லை.
03:33 log in script ஐ பயன்படுத்தி பயனர் website இல் log செய்ய அனுமதித்தால், cookie ஐ ஒரு முறை அமைத்தல் போதும்; சேமிக்கப்படும்.
03:41 மேலும் அமைத்துள்ள நேரத்துக்குள் அதை பயன்படுத்தலாம்.
03:46 ஆகவே set செய்வது echo மற்றும் dollar sign .. underscore cookie.
03:52 இருப்பது cookie யின் பெயர், type செய்வது 'name'. Refresh செய்ய தெரிவது 'Alex'.
03:59 சோதித்துப்பார்க்கலாம். browser ஐ மூடி, கணினியை மீள் துவக்கி இங்கே வந்து பார்த்தால் இது இன்னும் Alex. ஏனெனில் அது கணினியில் சேமிக்கப்பட்டது.
04:11 சரி இப்போது இன்னொரு cookie ஐ செட் செய்யலாம். இங்கே ... இது 'age'.... என் வயது 19.
04:24 என் expiry time இதை அப்படியே வைத்துக்கொள்கிறேன்
04:29 இதை இங்கே வைக்கலாம்.
04:31 block commenting ஐ line-comment ஆல் மாற்றினால் அழகாக இருக்கும்.
04:36 நம் expiry time க்கு இங்கே இன்னொரு cookie.
04:41 அதற்கும் அதே expiry time. சரியாக வருகிறதா என்று பார்க்கலாம்.
04:46 ஆகவே இதை நீக்கலாம்.
04:48 இன்னொரு cookie ஐ அதே expiry time உடன் அமைத்தோம்.
04:51 refresh. சரியாக அமைந்தது.
04:55 இதை comment out செய்து இங்கே echo out செய்கிறேன்.
05:01 ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட cookie களை ஒரு பக்கத்தில் அமைக்கலாம்.refresh செய்ய கிடைப்பது 19.
05:07 ஒரேஒரு வரியிலும் cookie ஐ அமைக்கலாம்.
05:11 அதற்கு type செய்கிறேன்.... echo underscore cookie, name மற்றும் எழுதுக.. "is" மற்றும் age.
05:27 ஒரு வரியில் Alex வயது 19 என்பது சேமித்த cookies மூலம் தெரிகிறது.
05:34 browser ஐ மூடிவிட்டோ, கணினியை மீள்துவக்கியோ இரண்டு மணி நேரம் கழித்தோ வந்து பார்த்தாலும் இந்த தகவல் கணினியில் சேமிக்கப்பட்டு பயன்படுத்த தயாராக இருக்கும்.
05:44 ஆகவே இவை மிக பயனுள்ளவை; உருவாக்கவும் சுலபம். User ஐ echo out செய்யவும் இயலும் என்பதை கவனிக்கவும்.
05:53 இன்னொரு function உள்ளது. அது 'print r' அல்லது 'print underscore r' எனப்படும்.
05:58 நாம் 'dollar underscore cookie' ஐ இங்கே echo out செய்ய இயலும். பின்னால் அதை align செய்யலாம்....
06:05 Refresh செய்ய இங்கே ஒரு array உள்ளது; வேறு value க்கள் உள்ளன.
06:12 name உள்ளது. அது equal to Alex ; age உள்ளது. அது equal to 19.
06:22 இவை அமைக்கப்பட்ட cookies; இவை cookies இன் values.
06:27 நீங்களே இவற்றை echo out செய்ய பயனாகும்.
06:31 இன்னொரு function ஐ இரண்டாம் பகுதியில் சொல்கிறேன். மேலும் 'if' statement மூலம் cookie அமைக்கப்பட்டதா இல்லையா எனவும் காணலாம்.
06:41 மேலும் cookie ஐ unset செய்வதையும் பார்க்கலாம்.
06:45 2 ஆம் பகுதியில் சந்திப்போம். நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst