PHP-and-MySQL/C2/Echo-Function/Tamil
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
|---|---|
| 0:01 | வணக்கம். அடிப்படை PHP tutorial க்கு நல்வரவு! |
| 0:05 | "echo" function ஐயும் tags களை அமைப்பதையும் பார்க்கலாம். |
| 0:10 | "html" ஐ அறிந்தோருக்கு html tags களால் page ஐ ஆரம்பிப்பதும் முடிப்பது தெரியும். |
| 0:18 | அவை html page க்கு மிகவும் முக்கியமில்லை. html extension இருக்கும் வரை வேலை செய்யும் |
| 0:25 | ஆனால் PHP இல், tags முக்கியம். இவை துவக்கி முடிக்கின்றன. |
| 0:30 | இதுவே அதற்கு அடிப்படை standard notation |
| 0:34 | எனினும் நம் content நடுவில் இங்கு செல்லும். |
| 0:39 | என் file ஐ "helloworld.php" என் சேமித்தாயிற்று |
| 0:43 | எனவே அதை சேமித்து இங்கே பார்க்கலாம். |
| 0:47 | சரி, page இல் இப்போதைக்கு ஒன்றுமில்லை. அதை அமைக்கப்போகிறோம். பரவாயில்லை. |
| 0:54 | "echo" function இப்படி வேலை செய்யும்: echo உள்ளது, சில double quotes ….. ஒரு line terminator - அது semicolon mark. |
| 1:03 | உரை இங்கே போகும். சேமித்து புதிப்பிக்கலாம்...அவ்வளவே! |
| 1:09 | நான் "echo" function இப்படி எழுதுவேன் – இது பயனுள்ளது. |
| 1:16 | html தெரியாதெனில் அவசியம் கற்றுக்கொள்ளவும். அது அடிக்கடி இங்கே பயனாகும். html code ஐ echo function உள் வைத்தால் …... இந்த துண்டுகள் line break ஐ குறிக்கவில்லை. |
| 1:34 | அதற்கு உங்கள் html ஐ இட வேண்டும். ஆகவே ' ' line break க்கு... பின் 'New line'. |
| 1:43 | இதை புதிப்பிக்கலாம்... இதோ! நம் html சேர்க்கப்பட்டது.... |
| 1:48 | சரி... இது அடிக்கடி வரும்... : 'image source equals' பின் உங்கள் file இங்கே போகும். |
| 1:57 | ஆனால் இப்போதைக்கு 'echo' உள்ளது |
| 2:01 | இவை நாம் output ஐ இங்கு துவக்கி இங்கு முடிக்கப்போகிறோம் என்று காட்டுகின்றன.. |
| 2:07 | நாம் இங்கே முடிக்கவில்லை...இங்கேதான் முடிப்போம் |
| 2:11 | ஆகவே இவற்றுக்கு பதில் inverted commas தேவை |
| 2:14 | அடிப்படையில் நம் image ஐ இங்கே காட்டுவோம் |
| 2:18 | ஒரு file ஐயும் குறிக்கவில்லை; ஆனாலும் இப்போது புரிந்திருக்கும். |
| 2:21 | இவை இருந்தால் என்ன ஆகும் என்று காட்டுவதுடன் tutorial முடிகிறது |
| 2:28 | சரி, 'Parse error' கிடைக்கிறது |
| 2:31 | முடிப்பதற்கு ஒரு comma அல்லது semicolon தேவை, ஆகவே இதற்குப்பின் semicolon தேவை என்று தெளிவாகிறது |
| 2:40 | அது உண்மையில் சரியில்லை. |
| 2:42 | ஆகவே அதை inverted commas விலேயே வைப்போம். |
| 2:45 | இவையே echo function, PHP tags இன் அடிப்படை |
| 2:52 | கண்டமைக்கு நன்றி; தமிழாக்கம் கடலூர் திவா; நன்றி |