PERL/C3/Downloading-CPAN-module/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 CPAN moduleகளை download செய்வது குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், தேவையான CPAN moduleகளை Ubuntu Linux மற்றும் Windows இயங்குதளங்களில் download செய்யக் கற்போம்
00:17 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Windows 7, Perl 5.14.2 மற்றும் gedit' Text Editor.
00:32 உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம்.
00:36 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Perl Programmingல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.
00:41 இல்லையெனில், அதற்கான Perl ஸ்போகன் டுடோரியல்களுக்கு, spoken tutorial வலைத்தளத்தை பார்க்கவும்.
00:48 முதலில், Ubuntu Linux OSல், CPAN moduleகளை download செய்யக் கற்போம்.
00:55 Terminalக்கு திரும்பவும்.
00:57 டைப் செய்க: sudo space cpan, பின் Enterஐ அழுத்தவும். தேவையெனில், passwordஐ enter செய்யவும்.
01:06 உங்கள் கணிணியில், cpan நிறுவப்படவில்லையெனில், அது நிறுவுதல் செயல்முறைக்கு உங்களைத் தூண்டும்.
01:13 படிப்படியாக தொடரவும். நிறுவுதல் செயல்முறைக்கு, உங்கள் கணிணியில் internet இணைப்பு இருக்க வேண்டும்.
01:21 Prompt, cpanக்கு மாறுவதைக் காணலாம்.
01:26 உதாரணத்திற்கு, ஒரு CSV fileலில் இருந்து சில dataஐ extract செய்து, அதை என் Perl programல் பயன்படுத்த வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
01:35 இதற்கு Text colon colon CSV moduleஐ பயன்படுத்துவோம்.
01:40 பயன்படுத்துவதற்கு முன், Text colon colon CSV moduleஐ நிறுவ வேண்டும்.
01:46 Terminalக்கு திரும்பவும்.
01:48 டைப் செய்க: install Text colon colon CSV, பின் Enterஐ அழுத்தவும்.
01:55 இந்த moduleக்கு தொடர்புடைய packageகள் நிறுவப்படுவதை நாம் காணலாம்.
02:00 உங்கள் internetன் வேகத்தை பொருத்து, நிறுவதல் முழுமையடைய சிறிது நேரம் ஆகும்.
02:06 இப்போது, module வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டதா என்பதை சரி பார்ப்போம்.
02:12 Cpanல் இருந்து வெளியேற, 'q' keyஐ அழுத்தவும்.
02:16 டைப் செய்க: "instmodsh", பின் Enterஐ அழுத்தவும்.
02:23 நிறுவப்பட்ட moduleகளை பட்டியலிட டைப் செய்க: '1'.
02:28 நமது கணிணியில், module நிறுவப்பட்டுவிட்டதை , நாம் காணும், Text colon colon CSV காட்டும்.
02:38 வெளியேற, 'q' keyஐ டைப் செய்யவும்.
02:41 இப்போது, நான் ஏற்கெனவே சேமித்து வைத்திருந்தcandidates.csv ஐ திறக்கிறேன்.
02:47 டைப் செய்க: gedit candidates.csv , பின் Enterஐ அழுத்தவும்.
02:53 இங்கு, comma separatorஉடன், பெயர், வயது, பாலினம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களைக் காணலாம்.
03:02 இந்த moduleஐ பயன்படுத்தும், நான் எழுதிய Perl programஐ கொண்டுள்ள csvtest.pl fileஐ திறக்கிறேன்.
03:11 Csv fileலில் சேமிக்கப்பட்டிருக்கும் name field மதிப்புகளை இந்த program, extract செய்யும்.
03:18 Use statement, Text colon colon CSV moduleஐ load செய்கிறது.
03:23 "Candidates.csv" fileஐ, dollar file என்ற local variableக்கு declare செய்துள்ளேன்.
03:29 அடுத்த statement, fileஐ READ modeல் திறக்கும்.
03:34 Text colon colon CSV, தான் class. newஉடன் constructorஐ call செய்வதன் மூலம் ஒரு instanceஐ நாம் உருவாக்கலாம்.
03:42 Comma(,)ஐ, separator characterஆக அமைத்து, இந்த வரி ஒரு objectஐ உருவாக்குகிறது.
03:48 "Getline()" methodஐ பயன்படுத்தி, "while" loop, ஒவ்வொரு வரியாக dataஐ எடுக்கிறது.
03:54 ஒரு arrayக்கான referenceஐ, "getline" method, return செய்கிறது.
03:58 மதிப்பை எடுக்க, அதை dereference செய்ய வேண்டும்.
04:02 Csv fileலில், பூஜ்ஜியத்தின் Index, name fieldஐ குறிக்கிறது.
04:07 Print statement, Csv fileலில் இருந்து பெயர்களை print செய்யும்.
04:11 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
04:15 Programஐ இயக்குவோம்.
04:18 Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl csvtest.pl, பின் Enterஐ அழுத்தவும்.
04:27 இங்கு, outputஆக பெயர்களின் filedஐ காணலாம்.
04:32 அடுத்து, Windows இயங்குதளத்தில், தேவையான CPAN moduleகளை download செய்யக் கற்போம்.
04:39 Perl நிறுவப்படும் போது, PPM, அதாவது, Perl Package Moduleஉம் தானாகவே நிறுவப்படுகிறது.
04:48 PPMஐ பயன்படுத்த, உங்கள் கணிணியில் internet இணைப்பு இருக்க வேண்டும்.
04:53 இந்த utility ஐ பின்வருவனவற்றிற்கு பயன்படுத்தலாம்: Windows இயங்குதளத்தில் moduleஐ தேட, தேவையான moduleகளை நிறுவ, நீக்க மற்றும் மேம்படுத்த.
05:04 இப்போது, command windowஐ, Windows OSல் திறப்போம்.
05:09 Command windowஐ திறக்க, Start ஐ க்ளிக் செய்து, டைப் செய்க: "cmd", பின் Enterஐ அழுத்தவும்.
05:17 உங்கள் கணிணியில், Perl நிறுவப்பட்டுவிட்டதா என்பதை சரி பார்க்க, டைப் செய்க: perl hyphen v .
05:25 உங்கள் கணிணியில் நிறுவப்பட்டPerl பதிப்பு எண்ணை நீங்கள் காண்பீர்கள்.
05:30 Perl நிறுவப்படவில்லை எனில், இந்த வலைத்தளத்தில் உள்ள, Perl Installation டுடோரியலை பார்க்கவும்.
05:36 Windows OSல் Perlஐ நிறுவ கற்போம்.
05:41 “DOS” promptல், டைப் செய்க: ppm install Text colon colon CSV, பின் Enterஐ அழுத்தவும்.
05:49 Module பெயர்கள் case sensitive என்பதை கவனிக்கவும்.
05:53 நிறுவுதல் செயல்முறை தொடங்கி இருப்பதைக் காணலாம். நிறுவுதல் முடியும் வரை காத்திருக்கவும்
06:00 தற்போதைய வேலை செய்யும் directoryக்கு, candidates.csv மற்றும் csvtest.pl fileகளை நான் copy செய்துள்ளேன்.
06:08 இப்போது Perl programஐ இயக்குவோம்.
06:11 Command windowவில் டைப் செய்க: perl csvtest.pl, பின் Enterஐ அழுத்தவும்.
06:18 Output இதோ.
06:21 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கசொல்ல,
06:26 இந்த டுடோரியலில் நாம் தேவையான CPAN moduleகளை Linux மற்றும் Windows ல் download செய்ய கற்றோம்
06:34 இங்கே உங்களுக்கான பயிற்சி. Date colon colon Calc moduleஐ நிறுவ முயற்சிக்கவும். Moduleஐ தேட கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தை பயன்படுத்தவும்.
06:47 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
06:54 Spoken Tutorial திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
07:03 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:06 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
07:18 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ..... நன்றி.

Contributors and Content Editors

Priyacst