LibreOffice-Suite-Impress/C3/Slide-Creation/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search

Resources for recording

Slide Creation


Time Narration
00.00 LibreOffice Impress இல் Slide Creation குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
00.06 இந்த tutorial லில் நாம் கற்பது: Slide Shows, Slide Transitions, Automatic Shows
00.16 ஒரு audience க்கு முன் slides ஐ முன்வைக்க நாம் ஸ்லைட் ஷோவை பயன்படுத்துகிறோம்.
00.21 இது desktop கள் அல்லது projectorகள் மூலம் காட்டப்படலாம்.
00.25 Slide show முழு computer திரையிலும் தெரியும்.
00.30 Presentationகள் slide show mode இல் திருத்தப்படமுடியாது
00.34 Slide showக்கள் காட்டுவதற்கு மட்டுமே
00.38 Sample-Impress.odp presentation ஐ திறப்போம்.
00.43 இந்த presentation ஐ ஒரு Slide Show ஆக காண்போம்
00.47 Main menu வில், Slide Show பின் Slide Show மீது சொடுக்கவும்
00.53 மாற்றாக function key F5 ஐ ழுத்த slide show துவங்கும்.
01.00 presentation … slide show ஆக காட்டப்படுகிறது
01.04 slide கள் இடையே நீங்கள் keyboard இன் arrow buttons மூலம் navigate செய்யலாம்.
01.10 மாற்றாக வலது சொடுக்கி context menu வில் Next ஐ தேர்ந்தெடுக்கலாம் (கான்)
01.16 இது உங்களை அடுத்த slide க்கு இட்டுச்செல்லும்.
01.20 slide show விலிருந்து வெளியேற, வலது சொடுக்கி context menu வில் End Show ஐ தேர்ந்தெடுக்கலாம்.
01.28 வெளியேற இன்னொரு வழி Escape button ஐ அழுத்துவது
01.33 உங்கள் audience உடன் Mouse pointer as pen option மூலம் interact செய்யலாம்.
01.40 இந்த option ஐ செயலாக்கி வேலை செய்வதை பார்க்கலாம்.
01.45 Main menu விலிருந்து, Slide Show பின் Slide Show Settings ஐ சொடுக்கவும்.
01.51 Slide Show dialog box தோன்றுகிறது
01.54 Optionsன் கீழ், Mouse Pointer visible மற்றும் Mouse Pointer as Pen. பெட்டிகளில் குறியிடவும்
02.02 OK செய்து dialog box ஐ மூடவும்
02.06 மீண்டும் Main menu விலிருந்து, Slide Show பின் Slide Show மீது சொடுக்கவும்
02.13 cursor இப்போது ஒரு pen ஆகிவிட்டதை காணலாம்
02.17 இந்த option …. slide show mode இல் presentation உள்ளபோது அதன் மீது வரையவும், எழுதவும் பயனாகிறது
02.24 இடது சொடுக்கி button ஐ அழுத்த, நீங்கள் பேனாவால் வரையலாம்.
02.29 முதல் point எதிரே tick mark இடலாம்.
02.34 இந்த tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க
02.38 sketch pen ஆல் Impress slide இல் ஒரு சிறு படம் வரைக
02.47 சொடுக்கியால் இடது சொடுக்கவும். அடுத்த slide காட்டப்படுகிறது.
02.52 Space bar ஐ அழுத்தியும் அடுத்த slide க்கு போகலாம்.
02.57 slide show விலிருந்து வெளியேறலாம். வலது சொடுக்கி context menu வில் End Show ஐ தேர்ந்தெடுக்கலாம்.
03.05 அடுத்து Slide Transitions ஐ கற்போம்
03.09 Slide Transitions என்பதென்ன?
03.12 Transitions என்பன ஒரு presentation இல் ஒரு slide இலிருந்து இன்னொன்றுக்கு செல்லும்போது slide களில் விளைவிக்கும் செயல்
03.22 Main pane இலிருந்து Slide Sorter tab மீது சொடுக்கவும்
03.26 presentation இல் உள்ள எல்லா slide களும் இங்கே காட்டப்படுகின்றன.
03.31 இந்த view வில் presentation இல் slide களின் வரிசையை மாற்றலாம்
03.37 slide 1 ஐ தேர்ந்தெடுக்கலாம்
03.40 இப்போது இடது சொடுக்கி பட்டனை அழுத்தவும். இந்த slide ஐ இழுத்து slide கள் மூன்று மற்றும் நான்கிற்கு இடையில் விடவும்.
03.48 slide கள் மாற்றி அமைந்தன.
03.52 இதை மீளமைக்க CTRL+Z ஐ அழுத்தவும்
03.57 ஒரே முயற்சியில் ஒவ்வொரு slide க்கும் ட்ரான்சிஷனை மாற்றலாம்.
04.02 Slide Sorter view விலிருந்து முதல் slide ஐ தேர்க.
04.06 Task pane இலிருந்து Slide Transitions ஐ சொடுக்கவும்
04.13 Apply to selected slides இன் கீழ் scroll செய்து Wipe Up ஐ சொடுக்கவும்
04.19 transition effect ...Main pane இல் காட்டப்படுகிறது.
04.24 இந்த transition வேகத்தை Speed drop down menu வின் options மூலம் கட்டுப்படுத்தலாம்
04.31 Modify Transitions இன் கீழ் Speed drop-down boxஇல சொடுக்கி Medium ஐ தேர்க.
04.39 இப்போது transition க்கு ஒரு இசை அமைக்கலாம்.
04.43 Modify Transitionsன் கீழ் Sound drop-down box இல் சொடுக்கி beam ஐ தேர்க
04.52 அதே போல இரண்டாம் slide ஐ தேர்ந்தெடுக்கலாம்
04.56 Task pane இல், Slide Transitions ஐ சொடுக்கவும்
05.00 Apply to selected slides கீழ் wheel clockwise, 4 spokes ஐ தேர்க.
05.08 இப்போது Speed drop-down box ஐ சொடுக்கி Medium
05.13 அடுத்து Sound drop-down box ஐ சொடுக்கி Applause ஐ தேர்க.
05.21 இப்போது, நாம் செய்த transition effect இன் முன்பார்வையை காணலாம்
05.25 Play ஐ சொடுக்குக
05.28 slide transition க்கு animate செய்யவும்... ஒரு sound effect சேர்க்கவும் கற்றோம்.
05.35 இப்போது automatic ஆக அடுத்து செல்லும் presentation உருவாக்குவதை கற்போம்.
05.42 Tasks pane இல், Slide Transitions ஐ சொடுக்குக
05.46 Transition type இல், Checkerboard Down. ஐ தேர்க
05.50 Speed drop-downஇல், Medium. ஐ தேர்க
05.55 Sound drop-down இல் , Gong ஐ தேர்க
06.00 Loop Until Next Sound ஐ குறியிடுக
06.04 Automatically After radio button ஐ சொடுக்கவும்
06.09 நேரத்தை 1sec என அமைக்கவும்
06.14 Apply to all Slides மீது சொடுக்கவும்.
06.18 Apply to all Slides button ஐ சொடுக்க ஒரே transition எல்லா slide களுக்கும் அமைக்கப்படும்
06.25 இந்த வழியில் நாம் ஒவ்வொரு slide க்கும் தனியாக transition அமைக்க தேவையில்லை
06.31 Main menuவில், Slide Show பின் Slide Show மீது சொடுக்கவும்
06.38 slide கள் automatic ஆக நகருவதை காணலாம்
06.49 Escape key ஐ அழுத்தி presentation இலிருந்து வெளியேறலாம்
06.54 இப்போது automatic ஆக அடுத்து செல்லும், ஆனால் ஒவ்வொரு ஸ்லைடுக்கும் வெவ்வேறு காட்சி நேரம் உடைய presentation உருவாக்குவதை கற்போம்.
07.03 presentation இல் சில slideகள் இன்னும் நீள உள்ளடக்கத்துடனும் சிக்கலாகவும் இருப்பின் இது பயனாகும்.
07.13 Main pane இலிருந்து Slide Sorter Tab மீது சொடுக்கவும்
07.18 இரண்டாம் slide ஐ தேர்ந்தெடுக்கவும்
07.21 Task pane க்கு போகவும்
07.24 Slide Transitions ன் கீழ் Advance slide option க்கு போகவும்
07.29 Automatically after field இல் time இல் 2 seconds என உள்ளிடவும்
07.37 Main pane இலிருந்து மூன்றாம் slide ஐ தேர்ந்தெடுக்கவும்
07.42 Task pane க்கு போகவும்
07.44 Slide Transitionsன் கீழ் Advance slide option க்கு போகவும்
07.49 Automatically after field இல் time ஐ 3 seconds என அமைக்கவும்
07.57 நான்காம் slide ஐ தேர்ந்தெடுத்து முந்தைய slide கள் போலவே கையாளவும் time... 4 seconds ஆக இருக்கட்டும்.
08.08 Main menu விலிருந்து Slide Show பின் Slide Show மீது சொடுக்கவும்
08.13 ஒவ்வொரு slide உம் வெவ்வேறு நேரத்தை காட்டுகிறது
08.19 Escape key ஐ அழுத்தி presentation இலிருந்து வெளியேறலாம்
08.24 இத்துடன் இந்த tutorial முடிகிறது. இதில் நாம் கற்றது; Slide shows, Slide Transitions, Automatic show
08.37 உங்களூக்கு assignment
08.40 புதிய presentation ஐ தயாரிக்கவும்
08.42 A wheel clockwise ஐ சேர்க்கவும்
08.46 2 spoke transition நடுத்தர வேகத்தில், 2nd மற்றும் 3rd slide களுக்கு ஒரு gong sound உடன்
08.54 automatic slide show ஆக்கவும்
08.58 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
09.04 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
09.09 Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.
09.18 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org
09.25 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது
09.37 விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09.48 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி!

--

Contributors and Content Editors

Priyacst