LibreOffice-Suite-Base/C2/Enter-and-update-data-in-a-form/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:02 | LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இதில் கற்கப்போவது எப்படி... |
00:09 | form இல் data வை உள்ளிடுவது, updateசெய்வது. |
00:12 | கடைசி tutorial லில் form control களை form இல் சேர்ப்பதை பார்த்தோம். |
00:19 | இந்த tutorial லில், form இல் data வை உள்ளிடுவது, ஒரு படிவத்தால் form data வை மேம்படுத்துவது குறித்து காணலாம். |
00:27 | அதற்கு முன் நம் form design இல் இன்னும் மூன்று மாறுதல்களை செய்வோம். |
00:36 | முதலில் LibreOffice Base program திறந்து இல்லை எனில், துவக்குவோம். |
00:51 | நம் Library தரவுத்தளத்தை திறப்போம். |
00:54 | File menu விலிருந்து Open ஐ சொடுக்கி .... |
00:58 | இப்போது Library database இல் இருக்கிறோம். ok |
01:02 | 'Books Issued to Members' form ஐ திறக்கலாம். |
01:07 | இதற்கு, இடது panel இல் forms icon ஐ சொடுக்கலாம். பின் வலது panel இல் 'Books Issued to Members' form இன் மீது வலது சொடுக்கி... |
01:20 | பின் edit மீது சொடுக்கவும். |
01:23 | இப்போது form design window வில் இருக்கிறோம். |
01:28 | முதலில், form ஐ மறு அளவு செய்வோம்.... கச்சிதமாக, அச்சுறுத்தாமல் தோன்ற... |
01:36 | இதற்கு நம் form window வின் உயர, அகலத்தை குறைக்கலாம். |
01:42 | form window வின் மேல் மற்றும் பக்கவாட்டில் சொடுக்கி - இழுத்து - விடுதல் மூலம் இதை செய்யலாம். |
01:51 | அடுத்து, நம் form இன் தலைப்பு font ஐ மாற்றலாம். |
01:57 | மேலே உள்ள Formatting toolbar இல் Arial Black, அளவு 12என அமைப்போம்... <pause> |
02:12 | இறுதியாக, form control களின் tab வரிசையை பார்க்கலாம். |
02:19 | இது form control கள் இடையே விசைப்பலகையால் நகர ஒரு வரிசையை அமைக்க உதவுகிறது. |
02:29 | உதாரணமாக மேலிருந்து கீழ்.... |
02:33 | இது tab order எனப்படும். |
02:37 | இப்போது, Base தானியங்கியாக form control களின் வரிசையை மேலிருந்து கீழாக ஒரு form இல் வைக்கிறது. |
02:47 | ஆனால் சில text boxகளை நீக்கினோம். இரண்டு புதிய List boxகளையும் நான்கு buttonகளை சேர்த்தோம்; ஆகவே வரிசை மாறி விட்டிருக்கலாம். |
03:00 | ஆகவே இப்போது அதை சரி செய்யலாம். |
03:05 | வழக்கமாக window வின் அடியில் காணப்படும் form Design toolbar இல் iconகளில் உலவுவோம். |
03:16 | 'Activation order' என்றூ tooltip சொல்லும் icon ஐ கண்டுபிடிப்போம். |
03:25 | இந்த icon மீது சொடுக்குவோம். |
03:29 | இப்போது, 'Tab Order' என்று தலைப்பிட்ட pop up window ஒன்றை காணலாம். |
03:38 | form control களை வரிசை செய்ய ஒன்று சொடுக்கி- இழுத்து- விடலாம் அல்லது.... |
03:46 | 'Move up', 'Move down' button களை பயன்படுத்தலாம். |
03:52 | ஆகவே tab order ஐ இந்த படத்தில் காண்பது போல அமைக்கலாம்.... <pause> |
04:04 | முடித்துவிட்டோம்; மாற்றங்களை சேமிக்க Ok மீது சொடுக்கலாம். |
04:12 | சரி, Control S ஐ அழுத்தி நம் form ஐ சேமிக்கலாம். |
04:19 | பின் form window வை மூடலாம். |
04:24 | இறுதியாக நம் form design ஐ முடித்து விட்டோம். |
04:29 | இப்போது, நம் form ஐ சோதிக்கலாம். |
04:32 | main Base window வின் 'Books Issued to Members' form ஐ இரட்டை சொடுக்கு சொடுக்கி திறக்கலாம். |
04:41 | இப்போது form data வை உள்ளிடும் பாங்கில் திறந்துள்ளது |
04:47 | தலைப்பு 'form to track Books issued to Members' என்று இருப்பதை கவனிக்கவும். |
04:54 | மேலும் bookIds மற்றும் memberIds க்கு பதிலாக புத்தக தலைப்புகள், member பெயர்களை காண்கிறோம். |
05:03 | அத்துடன் இது BooksIssued table யின் முதல் பதிவேடு; 'An Autobiography' என்பது book title எதிரில் highlight ஆகியுள்ளதை காணலாம். |
05:15 | Member name எதிரில் 'Nisha Sharma' highlight ஆகியுள்ளது. |
05:21 | ஏனைய field களையும் கூட பார்க்க முடிகிறது. |
05:25 | இப்போது கீழே உள்ள form Navigation toolbar சின்னங்களை பயன்படுத்தி எல்லா பதிவேடுகள் இடையேயும் போகலாம். <pause> |
05:45 | இப்போது இரண்டாவது பதிவேட்டுக்கு போகலாம். |
05:48 | member Jacob Robin 'Macbeth' புத்தகத்தை வாங்கிச்சென்றதை காணலாம். இப்போது அந்த புத்தகத்தை திருப்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். |
06:01 | ஆகவே , இந்த தகவலை இந்த record இல் புதுப்பிப்போம். |
06:07 | இதற்கு, திருப்பிக் கொடுத்த தேதியை type செய்வோம்- உதாரணமாக 7/7/11 |
06:17 | Checked In field இல் குறியிடுவோம். |
06:20 | தகவலை சேமிக்க, சேர்த்திருக்கும் 'Save Record' button ஐ அழுத்துவோம். |
06:30 | button இப்போது சாம்பல் நிறமாகிவிட்டது; அதாவது அதை இப்போது பயன்படுத்த இயலாது. |
06:37 | ஆனால் record ஐ திருத்தினால் button மீண்டும் active ஆகிவிடும். |
06:45 | சரி, 'Undo changes' button ஐ சோதிக்கலாம். |
06:50 | இதற்கு, record இல் புத்தக தலைப்பு 'Conquest of Self' மீது சொடுக்கி Actual Return Date field இல் 5/7/11 என உள்ளிடுவோம். |
07;06 | 'Save record' button, 'Undo changes' button இரண்டுமே active ஆனதை காணலாம். |
07:15 | இப்போது, 'Undo Changes' button மீது சொடுக்கி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். |
07:22 | கடைசியாக செய்த மாற்றம் செயல் நீக்கப்பட்டது. 'Macbeth' இப்போது 'Conquest of Self' க்கு பதில் முன்னிலையில் இருக்கிறது. Actual return date 7/7/11 என்றிருக்கிறது. |
07:37 | நல்லது; இப்போது 'Delete Record' button ஐ சொடுக்கலாம் அதாவது இரண்டாம் பதிவேட்டை நீக்குகிறோம். |
07:47 | Base நீக்குதல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கிறது; ஆகவே அது உறுதிப்படுத்தலை கேட்கிறது. |
07:55 | இப்போதைக்கு மேலே சென்று, 'Yes' button ஐ சொடுக்கலாம். |
08:02 | பதிவேடு நீக்கப்பட்டதை காணலாம். அந்த இடத்தில் அடுத்த பதிவேடு தெரிகிறது. |
08:13 | இறுதியாக, புதிய பதிவேடு ஒன்றை form இன் கடைசி button ஐ சொடுக்கி சேர்க்கலாம்; அதன் பெயர் 'New record'. |
08:22 | சில மதிப்புகளை type செய்யலாம். |
08:26 | IssueId ஒரு தான்தோன்றி field, அதை விட்டுவிடலாம். |
08:33 | இங்கே data வை படத்தில் உள்ளபடி சேர்க்கலாம்......<pause> |
08:42 | உள்ளீடுகளை சேமிக்க Save Record button ஐ சொடுக்கலாம். |
08:48 | இதோ..... data வை உள்ளிட்டு மேம்படுத்தி form ஐ சோதித்தும் விட்டோம். |
08:54 | இதோ ஒரு பயிற்சி. உறுப்பினர்கள் தகவலை காட்ட ஒரு form ஐ Design செய்யவும். |
09:00 | form ஐ கச்சிதமாக அமைக்கவும். |
09:03 | font ஐ bold ஆக்குக. |
09:07 | Save மற்றும் New record buttons களை சேர்க்க. |
09:10 | இத்துடன் LibreOffice Base இல் data வை உள்ளிடுதல், update செய்தல் மீதான இந்த Spoken Tutorial முடிகிறது. |
09:17 | சுருங்கச்சொல்ல கற்றது: |
09:20 | ஒரு form இல் data வை உள்ளிடுதல், update செய்தல் |
09:23 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro தமிழாக்கம் கடலூர் திவா, வணக்கம் |