Inkscape/C4/Warli-art-for-Textle-design/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | வணக்கம். Inkscapeஐ பயன்படுத்தி Textile designக்கான Warli art குறித்த டுட்டோரியல்-க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorialல் நாம் கற்கப்போவது: Borderகளுக்கு ஆன Warli pattern ஐ வடிவமைப்பது. Cloning ஐ பயன்படுத்தி patternகளை மீண்டும் செய்வது . |
00:17 | இந்த டுட்டோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 OS, Inkscape பதிப்பு 0.91 |
00:27 | Inkscape ஐ திறக்கவும். முதலில் warli patternஐ வடிவமைப்போம். |
00:32 | Fileற்கு செல்லவும், Document Properties மீது க்ளிக் செய்யவும். Orientation ஐ Landscape க்கு மாற்றவும். '”Dialog box'" ஐ மூடவும் |
00:42 | Rectangle toolஐ தேர்வு செய்யவும்.canvasமுழுவதிலும் செவ்வகம் வரைந்து அதனை நீல நிறமாக மாற்றவும். |
00:53 | Ellipse tool மீது க்ளிக் செய்யவும், canvas வெளியே ஒரு வட்டம் வரையவும், பின், Selector toolஐ க்ளிக் செய்யவும் |
01:02 | Tool controls bar ல் width மற்றும் height ஐ 15 ஆக மாற்றவும். |
01:08 | அதன் நிறத்தை ஆரஞ்சாக மாற்றவும். காட்டியவாறு அதை canvas ல் கீழே நகர்த்தவும். |
01:15 | வட்டத்தை நகல் செய்ய Ctrl + D ஐ அழுத்தவும். |
01:19 | Tool controls bar ல் width மற்றும் height ஐ 7 ஆக மாற்றவும். |
01:25 | நகல் வட்டத்தை அசல் வட்டத்தின் கீழே இடது பக்கமாக நகர்த்தவும். |
01:31 | இதுவே warli figureன் தலை ஆகும். |
01:34 | அடுத்து, Object menuற்கு செல்லவும், Symbols option மீது க்ளிக் செய்யவும், Symbol set drop-down menu மீது க்ளிக் செய்யவும், Flow Chart Shapes தேர்வு செய்யவும் |
01:46 | வடிவியல் பட்டியல் தோன்றும். முக்கோண வடிவத்தின் மீது கிளிக் செய்து, அதை canvasற்கு இழுக்கவும். ஆரஞ்சு நிறமாக மாற்றவும், பின்பு Strokeஐ நீக்கவும் |
02:00 | Tool controls bar ல் width மற்றும் height ஐ 20ஆக மாற்றவும். |
02:07 | முக்கோணத்தை நகல் செய்ய Ctrl + D ஐ அழுத்தவும். அதை flip செய்ய V ஐ அழுத்தவும் |
02:14 | முக்கோணங்களை தலையின் கீழ் வைக்கவும். |
02:21 | அதுவே warli figure ன் உடல் ஆகும் |
02:24 | Rectangle tool ஐ தேர்வு செய்யவும். தலைக்கும் உடலுக்கும் இடையே ஒரு கோடு வரையவும். |
02:30 | இப்போது கழுத்து வரையப்பட்டது. |
02:33 | அடுத்து கை மற்றும் கால்களை வரைய வேண்டும். இதற்கு நாம் Bezier toolஐ தேர்வு செய்ய வேண்டும். |
02:41 | காட்டப்படுவது போல கைகள் மற்றும் கால்களை வரையவும். |
02:47 | கைகள் மற்றும் கால்களை தேர்ந்தெடுக்கவும்.Fill and Strokeல் Picker tool ஐ பயன்படுத்தி warli artன் உடலுக்கு ஆரஞ்சு நிறத்தை இடவும். |
02:59 | Strokeன் widthஐ 2 ஆக மாற்றவும். |
03:02 | இப்போது அனைத்து உறுப்புகளையும் தேர்வு செய்து ஒன்றாக்க Ctrl + G ஐ அழுத்தவும். |
03:09 | இப்போது warli figure தயாராக உள்ளது. இப்போது warli figureஐ வைத்து round patternஐ உருவாக்குவோம். |
03:17 | மேலும் செல்வதற்கு முன், இந்த figure நகல் எடுத்து அதனை ஒரு பக்கமாக வைக்கிறேன். |
03:22 | இப்போது அசல் warli art ஐ தேர்வு செய்யவும். இப்போது anchor point தெரிய, மீண்டும் ஒரு முறை figure ன் மீது க்ளிக் செய்யவும். |
03:30 | இங்கு காட்டியவாறு Anchor point மீது க்ளிக் செய்து அதை கீழே நகர்த்தவும். |
03:36 | இப்போது Edit ற்கு சென்று Clone மீது க்ளிக் செய்து Create Tiled Clones மீது க்ளிக் செய்யவும். |
03:42 | '”dialog box'”ல் Symmetry tab'” ன் கீழ், drop-down மெனுவில் option Simple translationஆக இருக்க வேண்டும். |
03:51 | பின்னர் Shift tabற்கு செல்லவும்.Per column optionன் கீழ் , X ன் மதிப்பை minus 100 ஆக மாற்றவும். |
03:58 | அடுத்து Rotation tab'ற்கு செல்லவும். Per row மற்றும் Per column ல் Angleன் parameterகளை 30ஆக மாற்றவும். |
04:07 | கீழே rows ன் எண்ணிக்கை 1ஆக இருக்க வேண்டும். Columns ன் எண்ணிக்கையை 12 ஆக மாற்றவும். |
04:14 | பின்னர் Create button- ஐ கிளிக் செய்யவும். |
04:16 | canvasல் round pattern உருவாக்கப்பட்டதை கவனிக்கவும். |
04:21 | இப்போது வேறு சில optionகளை முயற்ச்சி செய்வோம். |
04:24 | Rotation tab ன் கீழ் Per row மற்றும் Per column 'ல் Angleன் parameterகளை 10 ஆக மாற்றவும். Create மீது க்ளிக் செய்யவும். |
04:33 | canvasல் உருவாக்கப்பட்ட pattern களை கவனிக்கவும். அதை ஒரு முழுமையான round pattern ஆக மாற்ற Rows ன் எண்ணிக்கையை 40 ஆக மாற்றவும். |
04:41 | Createஐ க்ளிக் செய்யவும். canvasல் மாற்றங்களை கவனிக்கவும். |
04:46 | இதுபோல Rotation parameterகளை மாற்றி வெவ்வேறு கோணங்களில் patternsகளை பெற முடியும் |
04:53 | round patternஐ தேர்வு செய்து ஒன்றாக்க Ctrl + G ஐ அழுத்தவும். |
04:59 | இப்போது canvas ல் அழகான warli art இருக்கிறது. |
05:04 | இங்கு காட்டியவாறு அதை ஒரு பக்கமாக நகர்த்தவும். |
05:08 | இப்போது வேறு சில optionகளை முயற்சி செய்வோம். |
05:11 | அடுத்து, இங்கு காட்டியவாறு Create Spirals toolஐ பயன்படுத்தி canvas ல் மிக பெரிய spiralஐ வரையவும். |
05:20 | Selector toolஐ க்ளிக் செய்யவும். ஒற்றை warli figureஐ தேர்வு செய்து இதேபோல் spiralன் மையத்தில் வைக்கவும். |
05:27 | இப்போது Tool Controls barல் Raise to top optionஐ க்ளிக் செய்யவும். |
05:32 | பின்னர் spiral ஐயும் தேர்வு செய்யவும். |
05:35 | Extensions menu ஐ க்ளிக் செய்து Generate from path optionஐ தேர்வு செய்யவும். |
05:41 | தோன்றும் sub-menuல் Scatterஐ தேர்வு செய்யவும். |
05:45 | திரையில் ஒரு dialog box திறக்கிறது, இங்கே Follow path orientation check boxஐ check செய்யவும். |
05:54 | Space between copiesல் 5 என கொடுப்போம். |
05:58 | Original pattern will be ஆனது Moved எனவும் Duplicate the pattern before deformation ஆனது check செய்யப்பட்டுள்ளதா எனவும் உறுதி செய்யவும் .. |
06:08 | Apply buttonஐ க்ளிக் செய்து dialog box ஐ மூடவும். |
06:12 | spiral path தெரிவதற்காக spiral warli pattern -ஐ சிறிது தூரம் நகர்த்தவும். இப்போது spiral pathஐ தேர்ந்தெடுத்து அதை நீக்கவும். |
06:21 | இது போல் , அழகான spiral warli pattern -ஐ '"Inkscape '" கொண்டு வரைய முடியும். |
06:26 | இதேபோல், நாம் பல அழகான warli patternகளை உருவாக்க முடியும். |
06:31 | அடுத்து , எவ்வாறு border-ஐ உருவாக்குவது என கற்போம். |
06:35 | Object menu சென்று Symbols மீது க்ளிக் செய்யவும். முக்கோண வடிவத்தின் மீது க்ளிக் செய்து அதைcanvasற்கு இழுக்கவும். |
06:42 | Tool controls bar, ல் width மற்றும் heightஐ 30 ஆக மாற்றவும். |
06:47 | இப்போது முக்கோணத்தை '"Canvas '" -ன் மேல் இடது பக்கமாக நகர்த்தவும். |
06:52 | முக்கோணத்தை பயன்படுத்தி row patternகளை உருவாக்க வேண்டும். |
06:56 | Edit க்கு சென்று Cloneஐ க்ளிக் செய்து Create Tiled Clonesஐ க்ளிக் செய்யவும். அனைத்து முந்தைய settingகளும் இங்கே தெரியும். |
07:06 | Rotation tabல் Angle parameter ன் Per Row மற்றும் Per Column ஐ 0 ஆக மாற்றவும். |
07:13 | Shift tab-ல் Per column option-ன் கீழ் X ன் மதிப்பை 0 ஆக மாற்றவும். |
07:19 | இறுதியாக கீழே கட்டப்பட்டவாறு Column ஐ 35 ஆக மாற்றவும். பின்னர் CreateButton மீது க்ளிக் செய்யவும். |
07:27 | canvasல் உருவாக்கப்பட்ட row patternஐ கவனிக்கவும். |
07:31 | அனைத்து முக்கோணங்களையும் தேர்வு செய்து ஒன்றாக்க Ctrl + G ஐ அழுத்தவும். |
07:37 | Triangle patternஐ நகல் செய்ய Ctrl + D ஐ அழுத்தவும். அதை flip செய்ய V ஐ அழுத்தவும். |
07:43 | இபோதுcanvas ன் கீழே patternஐ நகர்த்தவும். |
07:48 | நமது warli pattern இபோது தயாராக உள்ளது. நாம் இந்த patternஐ பல்வேறு textile design பணிகளுக்கு border ஆக பயன்படுத்தலாம். |
07:55 | இது ஒரு kurti போல் தெரிகிறது. |
07:58 | ஒரு தலையணை உறை வடிவமைப்பாகவும் இதை பயன்படுத்தலாம். |
08:02 | மற்றும் இந்த warli art, பெரிய துணியிலும் நன்றாக இருக்கும். |
08:06 | எனவே, இதேபோல warli art வடிவங்களை பயன்படுத்தி பல்வேறு textile patternகளை உருவாக்கலாம். |
08:13 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது |
08:18 | சுருங்கசொல்ல இந்த டுட்டோரியலில் நாம் கற்றது: textiles க்கான Warli pattern, Cloningஐ பயன்படுத்தி patternகளை மீண்டும் செய்தல் |
08:27 | பயிற்சியாக ஒரு மயில் மாதிரி ஆன Patternஐ உருவாக்கவும். |
08:33 | நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
08:37 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும். |
08:43 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
08:53 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD, NMEICT மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
09:03 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது மெஹ்தாஜ் குரல் கொடுத்தது IIT Bombay ல் இருந்து பிரியா. நன்றி. |