Drupal/C3/Table-of-Fields-with-Views/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம், Views மூலம் Fieldகளுடன் Tableஐ காட்டுதல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் fieldகளுடன் tableஐ உருவாக்க கற்போம்.
00:12 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox web browser.
00:23 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:27 இப்போது Fieldகளுடன் Tableஐ காட்ட கற்போம்.
00:31 எதிர்காலத்தில் வரும் eventகளின் பட்டியலை இதுபோன்ற ஒரு tableல் காட்ட விரும்புகிறோம் என்போம்.
00:38 இங்கு eventகளின் சில தகவல்களையும் அவற்றின் தேதிகளையும் user காணலாம்.
00:45 இங்கு காட்டப்படும் fieldகள் 'Events Content typeல் உள்ளன.
00:50 இங்கு சில eventகளின் சில fieldகளை மட்டும் காட்டுகிறோம்.
00:55 குறிப்பாக, இன்றைய தேதிக்கு பின்னர் வரும் eventகளை மட்டும் காட்டுவோம்.
01:02 இம்மாதிரியான குறிப்பிட்ட contentகளின் பட்டியல் Reports அல்லது Query Results என மற்ற programகளில் அழைக்கப்படுகிறது.
01:11 இப்போது fieldகளை கொண்ட tableக்கு ஒரு view ஐ உருவாக்குவோம் .
01:16 நாம் ஏற்கனவே உருவாக்கிய website ஐ திறப்போம்.
01:21 Shortcutsக்கு சென்று Views பின் Add new viewல் க்ளிக் செய்க.
01:28 இதை "Upcoming Events" என்போம். Content of typeஐ "All" ல் இருந்து "Events"க்கு மாற்றுவோம்.
01:37 இதை நாம் அனைத்து Content typeLog entries, Files, Content revisions, Taxonomy terms, Users, Custom blocks போன்றவற்றிற்கும் செய்யலாம்.
01:50 இப்போதைக்கு sorted by Newest first என இருக்கட்டும்.
01:55 Create a pageல் checkmark ஐ இட்டு பின் Display formatல் "Table" of fieldsஐ தேர்ந்தெடுக்கவும்
02:03 Items to displayல் முன்னிருப்பு மதிப்பான 10 இருக்கட்டும்
02:09 Use a pager மற்றும் Create a menu linkல் checkmarkஐ இடுவோம்
02:17 Menuல் "Main navigation" ஐ தேர்ந்தெடுத்து பின் Link text ஐ "Upcoming Events" என்போம்.
02:28 நம் menuகளை இன்னும் சரியாக ஒழுங்குப்படுத்தவில்லை. அதை பின்னர் செய்வோம்.
02:34 Save and editஐ க்ளிக் செய்க.
02:37 நம் 5-step processஐ நினைவுகொள்வோம். Display ஆனது ஒரு "page".
02:42 FORMAT ஆனது ஒரு "table".
02:45 FIELDSல் "Title" உள்ளது.
02:48 FILTER CRITERIAல் நமக்கு "Upcoming events" மட்டும் வேண்டும், எனவே அதை மாற்ற வேண்டும்.
02:55 SORT CRITERIA தவறாக உள்ளது. ஏனெனில் Event date வரிசையில் வேண்டும் Published date வரிசையில் அல்ல.
03:03 Saveஐ க்ளிக் செய்க.
03:06 மத்தியில் இங்கே PAGE SETTINGS உள்ளது.
03:10 இங்கு உள்ளவை Path, Menu, Access Permission. இப்போது landing pageக்கு அனைவருக்கும் அனுமதி உண்டு.
03:20 இந்த Add buttonகளை க்ளிக் செய்து HEADER அல்லது FOOTER ஐ சேர்க்கலாம்.
03:27 Results ஏதும் இல்லை எனில் என்ன செய்வது என்பதையும் சேர்க்கலாம்.
03:31 ஒரு pageல் எத்தனை item காட்ட வேண்டும் என்பதை இங்கு கொடுக்கலாம்
03:36 அடியில் ஒரு pager உள்ளதா அல்லது Viewன் அடியில் Read More link உள்ளதா எனவும் காணலாம்
03:44 ADVANCED tabல் மேலும் பல உள்ளன, அவற்றை இந்த டுடோரியலில் பார்க்கபோவதில்லை.
03:50 நாம் ஏற்கனவே Events மற்றும் User Groupsஐ இணைத்துள்ளோம்
03:54 எனவே நம் Eventsஐ sponsor செய்யும் User Groupsன் தகவல்களை எடுத்து Viewல் வைக்கலாம்.
04:03 இதை நாம் உருவாக்கிய RELATIONSHIPS மற்றும் CONTEXTஐ பயன்படுத்தி செய்யலாம்.
04:10 இப்போது நம் tableக்கு தேவைப்படும் fieldsஐ சேர்ப்போம்.
04:15 Addஐ க்ளிக் செய்து கீழே வந்து Event Date fieldஐ காண்க.
04:21 Content type nameஐ பயன்படுத்தி என் fieldகளுக்கு கவனமாக பெயரிட்டுள்ளேன்
04:27 எனவே பின்னர் என்னால் அதை சுலபமாக Views கண்டுபிடிக்க முடியும்.
04:32 Event Dateல் checkmarkஐ இட்டு Applyல் க்ளிக் செய்க.
04:37 இங்கு சில settingகளை மாற்றலாம்.
04:41 இப்போதைக்கு Create a label மற்றும் Place a colon optionகளில் checkmarkஐ இடுகிறேன்.
04:47 Date format ஆனது default அதாவது "medium date" ஆக இருக்கட்டும்.
04:53 இப்போதைக்கு இவற்றைப் பற்றி கவலைவேண்டாம்.
04:57 கடைசியாக Apply all displays பட்டனைக் க்ளிக் செய்க.
05:02 இப்போது 2 columnகள் TITLE மற்றும் EVENT DATE உள்ளன.
05:08 அடுத்த fieldஐ சேர்ப்போம். Addஐ க்ளிக் செய்து கீழே வந்து இம்முறை Event Logoஐ தேர்ந்தெடுப்போம்.
05:17 Apply ல் க்ளிக் செய்க.
05:21 Create a label optionல் checkmarkஐ நீக்குவோம்.
05:25 Image style ல் "Thumbnail"ஐ தேர்ந்தெடுப்போம்.
05:30 பின் Link image to drop-downல் "Content"ஐ தேர்ந்தெடுப்போம்
05:36 பின்வரும் டுடோரியல்களில், இந்த layoutக்கு புது Image styleஐ உருவாக்குவோம். இப்போதைக்கு "Thumbnail"ஐ தேர்ந்தெடுப்போம்.
05:45 Applyல் க்ளிக் செய்க. previewல் , Eventsக்கு devel மூலம் உருவாக்கப்பட்ட thumbnailsஐ காணலாம்
05:55 அடுத்த fieldஐ சேர்க்க Add ஐ க்ளிக் செய்க. இம்முறை கீழே வந்து ஒரேநேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட fieldகளை தேர்ந்தெடுப்போம்.
06:04 Event Topics மற்றும் Event Websiteஐ தேர்ந்தெடுத்து Apply all displays பட்டனைக் க்ளிக் செய்க.
06:13 அடுத்த பக்கத்தில் settings எதையும் மாற்றாமல் Applyல் க்ளிக் செய்க.
06:18 ஒரே நேரத்தில் 2 fieldகளை Views ல் சேர்த்து அவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி Settings screen வருவதைக் காணலாம்.
06:27 மீண்டும் Apply all displays'ல் க்ளிக் செய்க
06:32 இப்போது EVENT TOPICS மற்றும் EVENT WEBSITE உள்ளன
06:37 அதில் title, date, topics மற்றும் website உள்ளன. Saveஐ க்ளிக் செய்க.
06:45 அடிக்கடி நம் வேலையை சேமிப்பது நல்ல பழக்கம்.
06:49 அதை மீண்டும் காண்போம். நம் Display ஒரு Page.
06:53 FORMAT ஒரு Table.
06:56 FIELDS அனைத்தும் உள்ளன.
06:59 FILTER CRITERIA மற்றும் SORT CRITERIA தவறாக உள்ளன.
07:04 FILTER CRITERIAஐ சேர்க்க Add பட்டனை க்ளிக் செய்க.
07:08 கீழே வந்து Event Date ஐ தேர்ந்தெடுத்து Applyல் க்ளிக் செய்க
07:17 இந்த screen மிக முக்கியமானது.
07:20 Operator drop-downல், "Is greater than or equal to"ஐ தேர்ந்தெடுப்போம்
07:26 Value typeல், இன்றைய தேதியை இடக் கூடாது.
07:32 அப்படி செய்தால் தினமும் புது தேதியை இடவேண்டும். "An offset from the current time..." ஐ தேர்ந்தெடுக்கலாம்
07:40 Value fieldல் “now” என டைப் செய்வோம்.
07:45 அதாவது இப்போதைய நேரத்திற்கு பின் வரும் event கள் மட்டும் காட்டப்படும்.
07:51 இப்போதைய நேரம் என்பது இதை உருவாக்கும் நேரம் அல்ல, user இதைக் காணும் நேரம்.
07:59 எனவே user எதிர்கால eventகளை மட்டும் பார்ப்பார்.
08:03 Applyல் க்ளிக் செய்க.
08:05 devel மூலம் உருவாக்கப்பட்ட dummy contentகளில் எதிர்கால தேதி ஏதும் இல்லை என்பதைக் காணலாம்.
08:13 எனவே View சரியாக வேலைசெய்கிறதா என காண நாமாக சில eventகளை தேர்ந்தெடுத்து அவற்றின் தேதிகளை எதிர்கால தேதிகளாக மாற்றுவோம்.
08:25 Contentஐ க்ளிக் செய்து Events TypeFilter செய்வோம்.
08:31 ஒரு eventஐ தேர்ந்தெடுத்து Editல் க்ளிக் செய்க. எதிர்கால தேதி ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்.
08:39 Saveஐ க்ளிக் செய்க.
08:42 டுடோரியலை இங்கு இடைநிறுத்தி 6 அல்லது 7 eventகளை இவ்வாறு update செய்யவும்.
08:49 அதை முடித்தப்பின் டுடோரியலைத் தொடங்கவும்.
08:53 Shortcutsக்கு சென்று Viewsல் க்ளிக் செய்து Upcoming Eventsக்கு சென்று Editல் க்ளிக் செய்க
09:01 நாம் எங்கு விட்டோமோ அந்த view பக்கத்திற்கு திரும்ப வருகிறோம்.
09:06 கீழே வந்து previewஐ காண்க.
09:10 Event Date ஆனது greater than or equal to now என உள்ளவற்றை மட்டும் காண்கிறோம்
09:17 அடுத்து SORT CRITERIAஐ சோதிக்க வேண்டும்
09:22 முன்னிருப்பாக, content, date of authoringன் இறங்கு வரிசையில் sort செய்யப்படுகிறது.
09:30 Eventsக்கு, Event Date ஆனது ஏறுவரிசையில் இருக்கவேண்டும்.
09:37 அதை மாற்ற, Authored on ஐ க்ளிக் செய்து Removeல் க்ளிக் செய்க
09:44 Addஐ க்ளிக் செய்து கீழே வந்து Event Dateஐ தேர்ந்தெடுக்கவும்.
09:51 Applyல் க்ளிக் செய்க
09:53 இப்போது Orderல் Sort ascendingஐ தேர்ந்தெடுக்கவும். அது இன்றையிலிருந்து eventகளை sort செய்கிறது.
10:03 Applyல் க்ளிக் செய்க.
10:05 இப்போது Sort Criteriaஐ சரியாக அமைத்து Eventsஐ update செய்துள்ளோம்.
10:11 இம்மாதிரியான ஒரு பட்டியலை இப்போது நாம் பெற வேண்டும்.
10:16 இதில் எதிர்காலத்தில் வரும் அனைத்து eventகளையும் காணலாம். அவை EVENT DATE வரிசையில் உள்ளன.
10:23 Saveஐ க்ளிக் செய்ய மறக்காதீர்.
10:27 இந்த குறிப்பிட்ட Viewல் நாம் மற்றொன்றையும் மாற்ற வேண்டும்
10:32 TITLE மற்றும் Logo columnகளை ஒன்றாக சேர்த்து பின் TITLE மற்றும் EVENT DATEஐ sort செய்யும்படி மாற்ற வேண்டும்.
10:41 அதை செய்தால், TITLEஐ க்ளிக் செய்து அதன் feature மூலம் sort செய்யப்படும்.
10:48 மேலே வந்து FORMAT > Tableக்கு பின் உள்ள Settingsஐ க்ளிக் செய்க.
10:57 Content Event Logoல் COLUMN drop-downல் "Title"ஐ தேர்ந்தெடுக்கவும்.
11:03 மேலே SEPARATORல் ஒரு line breakஐ இடவும்.
11:08 Title மற்றும் Event Date columnகளை SORTABLE மற்றும் Ascending order என மாற்றி Applyல் க்ளிக் செய்க.
11:17 எனவே இப்போது நம் Title மற்றும் logo ஒரே column ல் இருக்கும். TITLE மற்றும் EVENT DATE ஐ sort செய்யலாம்.
11:26 Title Event Name என மாற்றுவோம்
11:31 "Title"ஐ க்ளிக் செய்து Labelல் "Event Name" என மாற்றுவோம். பின் Apply ல் க்ளிக் செய்க.
11:40 கீழே preview பகுதிக்கு வருவோம். Event Name, logo மற்றும் date அனைத்தும் சரியாக உள்ளன.
11:48 பின்வரும் டுடோரியல்களில், இந்த view இன்னும் நன்றாக தெரிய logoகளின் அளவை மாற்ற கற்போம்.
11:55 Saveஐ க்ளிக் செய்து நம் Viewஐ சோதிப்போம்
11:59 Homepageக்கு செல்ல Back to siteஐ க்ளிக் செய்க
12:03 Upcoming Eventsஐ க்ளிக் செய்க
12:06 எதிர்காலத்தில் வரும் eventகள் மட்டும் இந்த table ல் சரியாக தோன்றுவதைக் காணலாம்.
12:13 Event Name மற்றும் Event Date மூலம் sort செய்யலாம் என்பதையும் காண்க.
12:20 இத்துடன் நம் முதல் Table Viewஐ முடித்துள்ளோம்
12:26 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் fieldகளுடன் tableகளை உருவாக்க கற்றோம்.
12:41 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
12:51 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
12:58 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
13:07 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.
13:19 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst