Digital-Divide/D0/How-to-buy-the-train-ticket/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 'online train bookingசெய்ய spoken tutorial க்கு உங்களை வரவேற்கிறோம்.
00:05 நான் Kannan Moudgalya.
00:08 இந்தப் பயிற்சியில் கற்கப் போவது How to choose a ticket at irctc.
00:13 sector to travel தேர்வு செய்ய train மற்றும் class of travel தேர்வு செய்ய
00:19 user information உள்ளிடவும் E-ticket or I-ticket முடிவெடுக்கவும்
00:24 மேலும் debit card ஐ பயன்படுத்தி முதல்முறையாக ticket online இல் வாங்கக் கற்கப் போகிறோம்.
00:32 பின்வரும் payment வழி ஏதாவது ஒன்றின் மூலம் ஒரு ticket வாங்கலாம்;
00:36 ATM card உடன் வங்கிக் கணக்கு
00:39 online transaction திறனுடன் வங்கிக் கணக்கு
00:43 கடன் அட்டை மேலும் இணைய இணப்புடன் கணினியும் தேவை!
00:48 கீழ்க்கண்ட வழியைத் தேர்ந்தெடுக்கிறேன்.
00:50 ஒரு ICICI ATM card; அது ஒரு visa debit card ம் ஆகும்.
00:56 இப்போது ஒரு டிக்கெட் வாங்கலாம்.
00:59 username kannan underscore Mou, எனத் தட்டச்சி Password உள்ளிட்டு உள் நுழையவும். .
01:12 ஒருவேளை Mumbaiயிலிருந்து செல்ல விரும்பினால் . 4 characters தட்டச்சவும், அதன் பரிந்துரையின் பேரில் mumbai central தேர்ந்தெடுக்கவும்.SURA 4 characters தட்டச்சிக் காத்திருக்கவும்.
01:26 ஆக நாம் சூரத் செல்லவேண்டும் .
01:28 Bombay Central க்கு station code BCT Suratக்கு STஎன்பதைக் கவனிக்கவும் . .
01:35 இனி நாம் BCT and ST என்றே தட்டச்சலாம். உதாரணமாக இதை delete செய்து BCT எனத் தட்டச்சி அப்படியே விடுவோம்.
01:47 Date 23rd December தேர்வு செய்வோம் , மற்றவை E-ticket and general எனத் தேர்ந்தெடுக்கலாம்.
01:55 E-ticket or I-ticket குறித்து விளக்கி அவற்றில் option என்ன என்றும் பார்ப்போம்  ;
01:59 இவற்றின் வித்தியாசங்களைப் பின்னர் விளக்குவோம்  ;
02:02 வலப்பக்கம் நகர்ந்து, place,Train name கண்டுபிடிக்கலாம் .
02:08 நிறைய trainகள் கிடைக்கின்றன. முடிந்தவரை font size சிறிதாக்கலாம்.
02:11 இப்போது அனைத்தையும் பார்க்கலாம் ,
02:15 ஒருவேளை இந்த train number12935இல் போக விரும்பினால் .
02:19 second sitting … two s'இல் டிக்கெட் இருக்கிறதா பார்ப்போம்.
02:24 கொஞ்சம் கீழே scroll செய்ததுமே அது wait listed என்கிறது .
02:29 அதனால் பரவாயில்லை. wait listedஆக இருந்தாலும் வாங்கலாம் .
02:34 இதை க்ளிக் செய்தால் கிடைக்கும் செய்தி நான் செல்லத் தேர்ந்தெடுத்த station அந்த ரயில்பாதையில் இல்லை .
02:44 Bandra Terminusஐ தேர்வு செய்யலாம் எனலாம். இப்போது book செய்ய பார்க்கலாம்
02:57 பெயர் Kannan Moudgalya, Age-53, Male, Berth preference – ஒருவேளை ஜன்னல் பக்கம் விரும்பலாம்.
03:12 அது இப்போது senior citizen button கொடுக்கப் பயணிகளின் வயது 60-ம் அதற்கு மேலும் என்று message வர okay என்கிறேன் .
03:22 ஒருவேளை female senior citizen எனில் பயணியின் வயது 58 years அல்லது மேலும்.
03:31 ஆகவே பெண்ணுக்கு 58 வயதும், ஆணுக்கு 60 வயதும் ஆனால் senior citizens எனலாம் .
03:39 senior citizen எனில் தள்ளுபடி உண்டு.. மீண்டும் male, window seatசெல்வோம் .
03;45 இவை எதையும் குறித்துக் கவலைப்படாமல் இந்த image இல் உள்ள'E37745Aஐ உள்ளிடவும்.
03:58 go அழுத்துகிறோம். details ok என்றும் total amount is 99 என்றும் சொல்கிறது .
04:11 இப்போது பணம் செலுத்த வேண்டும். இங்கே க்ளிக் செய்தால் இவை ஏதானும் வரும்,
04:22 நம்மிடம் credit card உள்ளது. net banking facilities, debit card ,cash card போன்றவை பயன்படுத்தலாம் .
04:29 பெரும்பாலோர் அணுகும்படியாக, debit card பயன்படுத்திப் பார்க்கலாம் .
04:38 இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம், துரதிர்ஷ்டவசமாக அதாவது ICICI bank card இங்கில்லை .
04:46 ஆனால் இங்குள்ள பட்டியலில் இல்லாத visa or master debit cardஆக இருந்தால்
04:53 இங்கே க்ளிக் செய்க! க்ளிக் செய்தால் கீழ்க்கண்ட வங்கிகளின் visa / master debit cards மூலம் அன்றைய தேதியில் online transaction செய்யலாம் .
05:09 பட்டியலில் ICICI bank உள்ளது. இதை மூடிவிட்டு இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்போம் .
05:16 visa masterஎனத் தெரிவு செய்வோம் , ஆக card type Visa .
05:23 என்னிடம் உள்ள ATM card எண்ணைக் காட்டப்போவதில்லை .
05:27 டெபிட் கார்டிலுள்ள16 digit number ஐ உள்ளிட்டுப் பின் credit card expiry dateஅதன் பின் CVV number உள்ளிடவும் .
05:39 நம் card இன் பின்னுள்ள last three digits எண்கள் அவை .
05:44 அடுத்து நம் signature ,இவற்றை உள்ளிட்டதும், நாம் buy button அழுத்தவேண்டும் .
05:52 அதை செய்வோம். கீழ்க்கண்ட messsage ICICI வங்கியிலிருந்து கிடக்கிறது
05:57 validity date , Date Of Birth பின் ATM pin number'உள்ளிடவேண்டும் .
06:04 இந்தcard ஐ online transaction க்குப் பதிய .
06:09 இதனைப் பெரிதாக்குகிறேன். நன்கு பார்க்கலாம்.
06:14 இவற்றை உள்ளிடலாம், ஆனால் பார்க்க வேண்டியது இதைச் செய்கையில் கிடைக்கும் இந்தச் செய்தி! .
06:26 6 digit number இப்போது உள்ளிடுவோம், நினைவு கூர எளிதாகவும், மற்றவர்க்குக் கடினமாகவும் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் .
06:36 இரு முறை type செய்யவும். password சரியாக உள்ளிட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம் . Typing mistakes தவிர்க்கலாம் .
06:45 ஒரே முறைதான் password உருவாக்கலாம் என்பதை நினைவில் இருத்தவும். இனி இந்த password ஐ உங்கள் debit card க்குப் பயன்படுத்தலாம். அதை உறுதி செய்ய submit கொடுப்போம் .
07:00 நமக்குக் கிடைக்கும் செய்தி Congratulations! the ticket has been booked.
07:06 PNR Number உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் தரப்பட்டிருப்பதைக் கவனிக்கவும் .
07:13 இனி தொடர்ந்து wait list இல் உள்ள நம் ticket பயணம் தொடரும் முன் confirm ஆகிறதா எனக் கவனிக்கவேண்டும் .
07:21 இப்போது பார்ப்பது IRCTC தானியங்கியாக அனுப்பிய e-mail. பயணச் சீட்டின் விபரங்கள் இங்கு உள்ளன .
07:29 தேவையானால் print out எடுக்கலாம். ஸ்லைட்ஸ் க்கு திரும்பச் செல்வோம் .
07:36 ஸ்லைட்ஸ் க்கு திரும்பித் தளத்துக்கு வந்துவிட்டோம். அடுத்து என்ன?
07:39 Ticket print out எடுக்கலாம் .
07:42 பயணத்துக்கு முன் wait listed ticket உறுதி செய்யப்படவேண்டும்.
07:47 wait listed ticketஇல் எடுத்த print out போதுமானது .
07:51 மீண்டும் print செய்யத் தேவை இல்லை .
07:53 பயணச் சீட்டு confirm ஆகிவிட்டால் பிரச்னை இல்லை.
07:58 இந்த tutorial இல் காட்டப்பட்ட procedure பொதுவானது.
08:03 வெவ்வேறு ATM cardகளில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம் .
08:07 credit card, online bank transaction இரண்டிற்கும் ஒரே முறைதான்.
08:14 ஒட்டுமொத்தமாக ஒரே நடைமுறைதான் .
08:20 account information க்காக அட்டையை உள்ளிடவும்
08:23 password உள்ளிட சிலருக்குத் தாற்காலிக code … mobile phone க்கு அனுப்பப்படும் .
08:31 அடுத்த கேள்விE-ticket or I-ticketஎதை வாங்கலாம்? .
08:36 முதலில் E-ticket குறித்துப் பார்ப்போம். கடைசி நிமிடங்களில் கூட இதை வாங்க முடியும் .
08:41 printer அல்லது ஒரு smart phone தேவை. எனினும் இல்லையானாலும் கவலை இல்லை .
08:48 இல்லை எனினும், நமக்கு இன்னொரு print out எடுக்கலாம்.
08:51 பயணம் செய்கையில் identity proof அவசியம் தேவை ,
08:55 I-Ticket வாங்கினால் courierமூலம் அனுப்பப்படும்.' இதற்கு Rs-50 கொடுக்க வேண்டும் .
09:03 தபாலில் வந்து சேர 2-3 days ஆகலாம். எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இந்த delivery இல்லை .
09:11 பயணச்சீட்டை ticket counters களில் மட்டுமே ரத்து செய்யலாம்.
09:15 I-ticket மூலம் பயணித்தால் “identity proof” தேவையில்லை.
09:21 “Identity proof” என்றால் என்ன?
09:22 அரசால் அளிக்கப்பட்ட உங்கள் photo உள்ள எந்த card ஆகவும் இருக்கலாம் ;
09:26 Pan card
09:27 Election card தேர்தல் அடையாள அட்டை
09:28 Driving license ஓட்டுநர் உரிமம்
09:29 அல்லது passport இவற்றில் ஏதேனும் ஒன்று .
09:33 ஒரு தளத்தைத் திறக்கிறேன்; இங்கே முழுத் தகவல்கள் உள்ளன. உங்கள் photograph உடன் கூடிய இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லவேண்டும்.
09:41 இங்கிருந்து மீண்டும் செல்வோம், இங்கே சலுகை விலையில் கிடைக்கின்றன .
09:46 உள்ளிருக்கும் பட்டியல் கிடைக்கிறது.. இந்தத் தளத்தைப் பார்வையிடுவோம் .
09:55 மீண்டும் வந்தால், Senior citizens களுக்கு 40% discount இருப்பதாய்ச் சொல்கிறது .
10:01 எவர் senior citizen?ஆண்களில்” 60 years அதற்கு மேலும் பெண்களில் 58 yearsஅதற்கு மேலும் உள்ளோர் .
10:09 எந்த சலுகையும் பெறும் ஒருவருக்குப் பயணத்தின் போது proof தேவை!
10:15 E-ticket book செய்திருந்தால் எடுத்துச் செல்லவேண்டியவை ticket இன் proof மற்றும்E-copy in your smart phone அல்லது i-ticket இன் print out மேலும் identity card அல்லது i-ticket .
10:32 ஒருவேளை முன்னர் சொன்னது போல் I-Ticket ஆக இருந்தால் identity proof தேவையில்லை .
10:37 உங்களுக்காகச் சில முக்கியக் குறிப்புகள் .
10:40 முன்கூட்டியே book செய்யவும். பயணம் செய்யும் வாய்ப்புக் குறைவாக இருந்தாலும் book செய்யவும் .
10:46 எப்போது வேண்டுமானாலும் ticket ஐ cancel செய்யலாம். எனினும் cancel செய்கையில் உங்கள் பணத்தில் சிறிது கழிக்கப்படும்
10:51 ticket இல்லாமல் இருப்பதைவிட இது பரவாயில்லை.
10:55 கடைசி நிமிடத்தில் ஒரு ticket வாங்க இயலாது .
10:58 IRCTC website வேகமாய் இயங்கும்போது book செய்யவும். பொதுவாக மதியவேளை அல்லது இரவில் வேகமாக இயங்கும் .
11:07 இயன்றால் காலை 8 முதல் 10 மணி வரை தவிர்க்கவும் .
11:11 அடுத்த tutorial இல் பார்க்கவிருப்பது IRCTC மூலம் புக் செய்த tickets ஐ எப்படி manage செய்வது; .
11:18 pass booking பார்க்கும் முறை .
11:21 PNR status சோதிக்கும் முறை .
11:23 ticketஐ எவ்வாறு ரத்து செய்வது
11:25 இப்போது the spoken tutorial project குறித்துச் சில வார்த்தைகள்
11:28 http://spoken-tutorial.org /What\_is\_a\_Spoken\_Tutorial தளத்தில் கிடைக்கும் வீடியோவைப் பார்க்கவும்
11:35 Spoken Tutorial project குறித்துச் சுருக்கமாகக் காணலாம்
11:38 சிறப்பான bandwidth இல்லை எனில் தரவிறக்கிக் காணலாம்.
11:43 The Spoken Tutorial Project குழுவினர்
11:45 இணைந்து spoken tutorials மூலம் workshops நடத்துகின்றனர்
11:48 online தேர்வில் வென்றவர்களுக்குச் சான்றிதழ்கள் அளிக்கின்றனர்
11:51 மேலும் தகவல்களுக்கு, sptutmail@gmail.com அணுகவும்.
11:56 Spoken Tutorial Project -- Talk to a Teacher project இன் ஒரு அங்கம்
12:00 இந்திய அரசின் ICT, MHRD மூலம் National Mission on Education, அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது
12:05 இந்த Mission குறித்த மேலதிகத் தகவல்கள் http://spoken-tutorial.org\NMEICT-Intro எனும் இணையதளப்பக்கத்தில் உள்ளன
12:14 இந்த tutorial இன் நிறைவுப் பகுதிக்கு வந்துவிட்டோம்
12:16 எங்களுடன் இணைந்திருந்ததற்கு நன்றி. This is kannan moudgalya signing off . Goodbye.

இந்தப் பயிற்சி நகல் Geetha Sambasivam பங்களிப்பினால் உருவாக்கப்பட்டது.

Contributors and Content Editors

Priyacst