Blender/C2/Types-of-Windows-File-Browser-Info-Panel/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:05 | இந்த tutorial... Blender ல் File Browser மற்றும் Info Panel பற்றியது |
00:15 | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
00:24 | இந்த tutorial ல் நாம் கற்கப்போவது. File Browser மற்றும் Info Panel என்பவை யாவை. இரண்டிலும் உள்ள பல option கள் யாவை |
00:40 | Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். |
00:45 | இல்லையெனில் Blender Interface ன் அடிப்படை கூறுகள் குறித்த முன் tutorial ஐ காணவும் |
00:55 | 3D view ன் கீழ் இடப்பக்க மூலையில் உள்ள editor type menu க்கு செல்க. |
01:02 | menu ஐ திறக்க சொடுக்கவும். Blender ல் உள்ள பலவகை window களின் பட்டியலை இது கொண்டுள்ளது. |
01:14 | File Browser ஐ சொடுக்கவும். |
01:18 | இதுதான் File browser. |
01:21 | இங்கே நம் கணினியில் சேமித்துள்ள அனைத்து blend file களையும் கண்டறியலாம் |
01:29 | இந்த நான்கு அம்புக்குறி button களும் நம் directory யினுள் நகர நமக்கு உதவும் |
01:37 | ‘Back arrow’ முன் folder க்கு அழைத்துசெல்லும். |
01:41 | Keyboard shortcut ஆக, back space ஐ அழுத்துக |
01:48 | ‘Forward arrow’ அடுத்த folder க்கு அழைத்துசெல்லும். |
01:52 | Keyboard shortcut ஆக shift & backspace ஐ அழுத்துக |
01:59 | ‘Up arrow’ button... parent directory க்கு அழைத்துசெல்லும். |
02:05 | Keyboard shortcut ஆக, P ஐ அழுத்துக. |
02:10 | ‘Refresh’ button உங்கள் நடப்பு directory ன் file களை refresh செய்யும். |
02:19 | ‘Create new directory’ நடப்பு directory ல் ஒரு புது directory அல்லது folder ஐ உருவாக்கும் |
02:29 | இந்த buttonகள்... fileகள் மற்றும் folderகளை தொடர்சியாக ஒழுங்கமைக்க உதவும் |
02:38 | Filter button... உங்கள் directory ன் உள்ளே file களை filter செய்ய உதவும். |
02:46 | filter tab க்கு அடுத்துள்ள செயலில் உள்ள icon கள் மட்டுமே directory க்கு உள்ளே தெரியும் |
02:57 | இதுவே Blender ல் ‘File browser’ window பற்றியது |
03:03 | file browser ன் மேல் இடது மூலையில் உள்ள editor type menu க்கு செல்க |
03:10 | menu ஐ திறக்க சொடுக்கவும். |
03:15 | 3D view ஐ சொடுக்கவும். |
03:19 | முன்னிருப்பு Blender workspace க்கு வந்துவிட்டோம். |
03:24 | இப்போது ‘info’ panel பற்றி பார்க்கலாம். |
03:30 | Blender interface ன் மிக முக்கியமான panel... ‘Info’ panel என்னும் main menu panel ஆகும். |
03:40 | ‘file’ ல் சொடுக்கவும். |
03:42 | இங்கே இருப்பது – புதிய அல்லது ஏற்கனவே உள்ள file ஐ திறத்தல், file ஐ சேமித்தல், user preferences window, import மற்றும் export optionகள். |
03:58 | open ஐ சொடுக்கவும். |
04:02 | file browser போன்றே ஒரு browser ஐ இது திறக்கும். |
04:07 | உங்கள் கணினியில் ஏற்கனவே சேமித்துள்ள blend file ஐ இங்கிருந்து திறக்கலாம் |
04:14 | ஒரு file ஐ திறக்கும் முன் 'load UI' ஐ செயல்படுத்துவது Blend file ஐ நீங்கள் சேமித்துள்ள User Interface அல்லது UI உடன் திறக்க உதவும் |
04:26 | open file window ஐ மூட Back to previous ஐ சொடுக்கவும் |
04:35 | உங்கள் காட்சிக்கு சேர்க்ககூடிய பல object களின் repository ஐ Add கொண்டுள்ளது |
04:42 | Add ஐ சொடுக்குக. |
04:46 | இதுதான் object repository. |
04:50 | இந்த menu ஐ பயன்படுத்தி புது object களை 3D view க்கு சேர்க்க முடியும் |
04:56 | keyboard shortcut ஆக, Shift & A ஐ அழுத்துக. |
05:04 | இப்போது, 3D view க்கு ஒரு plane சேர்க்கலாம். |
05:09 | 3D cursor ஐ நகர்த்த திரையில் எங்கேனும் சொடுக்கவும். |
05:15 | நான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறேன் |
05:20 | ADD menu ஐ கொண்டுவர Shift & A ஐ அழுத்துக. |
05:25 | Mesh. plane ல் சொடுக்கவும். |
05:30 | 3D cursor நிலையில் 3D view க்கு புது plane சேர்க்கப்படுகிறது. |
05:37 | 3D cursor பற்றி அறிய, Navigation – 3D cursor tutorial ஐ பார்க்கவும். |
05:46 | அதேபோல, 3D view க்கு மேலும் சில object களை சேர்க்க முயற்சிக்கலாம். |
05:53 | இப்போது Info panel க்கு திரும்பலாம் |
05:56 | Render menu ஐ திறக்க Render ல் சொடுக்கவும் |
06:00 | render image, render animation, show அல்லது hide render view போன்ற Image அல்லது video render option களை Render கொண்டுள்ளது |
06:14 | Render settings பற்றி பின்வரும் tutorial களில் காணலாம் |
06:19 | Info Panel ல் help க்கு அடுத்துள்ள சதுர icon க்கு செல்க. |
06:26 | இது Screen layout ஐ தேர்ந்தெடுப்பது |
06:31 | நாம் வேலை செய்யும் முன்னிருப்பு Blender interface ஐ இது காட்டுகிறது |
06:37 | Choose Screen Layout ஐ சொடுக்குக. |
06:41 | இது பல layout option களை தருகிறது. |
06:48 | Animation, Compositing, Game logic, Video editing. |
06:55 | உங்கள் தேவைக்கேற்ப எதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் |
07:04 | Choose Screen Layout ஐ மூட Blender திரையில் எங்காவது சொடுக்கவும் அல்லது keyboard ல் Esc ஐ அழுத்தவும் |
07:15 | நாம் வேலைசெய்யும் நடப்பு காட்சியைக் Scene காட்டுகிறது |
07:22 | இதுதான் ‘info’ panel. |
07:25 | இப்போது Blender ல் File browser ஐ பயன்படுத்தி கணினியில் ஒரு புது directory ஐ உருவாக்க முயற்சிக்கவும். |
07:32 | பின் screen layout ஐ முன்னிருப்பில் இருந்து Animation க்கு மாற்றவும். |
07:39 | File Browser மற்றும் Info panel குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது |
07:47 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:55 | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
08:14 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
08:25 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
08:32 | நன்றி. |