BOSS-Linux/C2/Synaptic-Package-Manager/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்துவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் |
00:10 | BOSS Linux 3.4.2 ல் ஸினாப்டிக் பாக்கேஜ் மானேஜரை கொண்டு அப்ளிகேஷன்களை நிறுவ கற்போம் |
00:18 | இங்கே நான் பயன்படுத்துவது |
00:20 | ஜினோம் என்விரான்மென்ட் டெஸ்க்டாப் உடன் BOSS Linux 3.4.2 . |
00:26 | ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்த மேலாளர் அனுமதி வேண்டும். |
00:32 | சரியாக வேலைசெய்யும் இன்டர்நெட் இணைப்பும் தேவை. |
00:36 | முதலில் ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை திறக்கலாம் |
00:41 | விண்டோவை minimize செய்கிறேன். BOSS desktop ஐ இங்கு காணலாம். |
00:48 | இப்போது செல்க Applications, System Tools, Administration. |
00:56 | பின் Synaptic Package Manager மீது க்ளிக் செய்க |
01:00 | இப்போது admin password ஐ கேட்கும் ஒரு authentication dialog box தோன்றுகிறது |
01:06 | admin password ஐ கொடுத்து எண்டரை அழுத்தக. |
01:11 | முதல்முறை Synaptic Package Manager ஐ பயன்படுத்தும்போது, ஒரு introduction dialog box தோன்றுகிறது. |
01:19 | Synaptic Package Manager ஐ பயன்படுத்துவதற்கான தகவலை இந்த dialog box கொண்டுள்ளது |
01:25 | proxy network ல் வேலை செய்கிறீர்கள் எனில் ஒரு application அல்லது package ஐ நிறுவுவதற்கு Synaptic Package Manager ல் Proxy ஐ configure செய்யவும் . |
01:36 | இல்லையெனில் இந்த proxy configuration setting ஐ தவிர்க்கவும் |
01:41 | இதை செய்ய, Synaptic Package Manager விண்டோவிற்கு வரவும். |
01:47 | இப்போது Setting க்கு சென்று Preferences மீது க்ளிக் செய்க |
01:54 | Preferences விண்டோவில் பல tabகள் உள்ளன. |
01:58 | proxy settingகளை configure செய்ய Network tab மீது க்ளிக் செய்க. |
02:03 | Proxy Server ல் இரு தேர்வுகள் உள்ளன– Direct Connection to the internet மற்றும் |
02:09 | Manual Proxy Configuration |
02:12 | நான் Manual Proxy Configuration ஐ பயன்படுத்துகிறேன். |
02:17 | தேவையான தேர்வை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் பின் Authentication பட்டன் மீது க்ளிக் செய்க. |
02:23 | HTTP Authentication விண்டோ திரையில் தோன்றுகிறது. |
02:28 | தேவையெனில் username மற்றும் password ஐ உள்ளிட்டு OK மீது க்ளிக் செய்க |
02:33 | இப்போது மாற்றங்களை பொருத்த Apply மீது க்ளிக் செய்க. |
02:37 | பின் விண்டோவை மூட OK மீது க்ளிக் செய்க. |
02:42 | இந்த tool ஐ பயன்படுத்த கற்க, உதாரணமாக இப்போது vlc player ஐ நிறுவுகிறேன். |
02:49 | Synaptic Package Manager ஐ முதல் முறை பயன்படுத்துகிறீர்கள் எனில், packageகளை reload செய்ய வேண்டும். |
02:57 | அதை செய்ய, tool bar ல் Reload பட்டன் மீது க்ளிக் செய்க. |
03:02 | இது சில நிமிடங்கள் எடுக்கலாம். |
03:06 | இங்கே அந்த packageகள் இணையம் வழியே பரிமாற்றப்பட்டு update செய்யப்படுவதைக் காணலாம். |
03:14 | reloading முடிந்தவுடன், tool bar ல் உள்ள quick search box க்கு சென்று டைப் செய்க vlc |
03:23 | இங்கே அனைத்து packageகளும் பட்டியலிடப்பட்டிருப்பதைக் காணலாம். |
03:28 | vlc packageகளுக்கு அடுத்துள்ள check box மீது க்ளிக் செய்க. |
03:33 | இப்போது தோன்றும் menu bar ல் Mark for installation மீது க்ளிக் செய்க. |
03:39 | repository packageகளின் பட்டியலைக் காட்டும் ஒரு dialog box தோன்றுகிறது. |
03:45 | தானாக அனைத்து dependencyகளையும் குறியிட Mark பட்டன் மீது க்ளிக் செய்க. |
03:51 | tool bar க்கு சென்று Apply பட்டன் மீது க்ளிக் செய்க. |
03:56 | நிறுவப்பட வேண்டிய packageகளின் தகவலைக் காட்டும் ஒரு Summary விண்டோ தோன்றுகிறது. |
04:02 | நிறுவலை ஆரம்பிக்க Apply பட்டன் மீது க்ளிக் செய்க |
04:07 | நிறுவல் நேரமானது நிறுவப்படும் packageகளின் அளவு மற்றும் எண்ணிக்கையைப் பொருத்தது. |
04:16 | நிறுவல் முடிந்தவுடன் Downloading Package File விண்டோ மூடப்படும். |
04:25 | இப்போது vlc நிறுவப்பட்டதைக் காணலாம். |
04:29 | Synaptic Package Manager விண்டோவை மூடவும். |
04:33 | இப்போது, vlc player உங்கள் கணினியில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதா என சோதிப்போம். |
04:40 | திரையை minimize செய்கிறேன், அதற்கு, செல்லவும் Applications, Sound & Video. |
04:49 | இங்கே பட்டியலில் vlc media player இருப்பதைக் காணலாம். |
04:54 | அதாவது vlc வெற்றிகரமாக நிறுவப்பட்டது. |
04:59 | அதே போல, Synaptic Package Manager ஐ பயன்படுத்தி மற்ற applicationகளை நிறுவலாம் |
05:06 | சுருங்கசொல்ல. |
05:08 | இந்த டுடோரியலில் நாம் கற்றது- |
05:10 | Synaptic Package Manager ல் Proxy ஐ configure செய்தல் |
05:14 | Synaptic Package Manager ஐ பயன்படுத்தி ஒரு application அல்லது package ஐ நிறுவுதல் |
05:20 | இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
05:24 | அதை தரவிறக்கி காணலாம். |
05:28 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
05:36 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு இந்திய அரசின் MHRD, NMEICT ஆதரவளிக்கிறது. |
05:44 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |