Thunderbird/C2/Account-settings-and-configuring/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:59, 26 June 2014 by Pratik kamble (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
0:00 Mozilla Thunderbird இல் Account Settings மற்றும் Configuring Gmail Account குறித்த டுடோரியலுக்கு நல்வரவு


00:06 இந்த tutorial இல் கற்கப்போவது :


00:09 email account க்கு புதிய folders சேர்ப்பது


00:13 messages தேட advanced filters அமைப்பது


00:18 message filters ஐ Manage செய்தல்


00:20 மேலும் கற்பது:


00:22 Yahoo account ஐ manual ஆக Configure செய்தல்


00:25 multiple e-mail account களை Manage செய்தல்


00:28 ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல்


00:32 email account ஐ Delete செய்தல்


00:34 நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1 .


00:42 Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும்


00:45 Thunderbird window திறக்கிறது.


00:48 இன்னொரு folder ஐ இந்த account க்கு சேர்க்கலாம்


00:51 இடது panel இலிருந்து , STUSERONE at GMAIL dot COM account ஐ தேர்க


00:58 STUSERONE at gmail dot com account மீது வலதுசொடுக்கவும் New Folder ஐ தேர்க


01:06 New Folder dialog box தோன்றுகிறது.


01:09 Name field இல் Important Mails என உள்ளிடுவோம்


01.13 Create Folder ஐ சொடுக்கவும் . folder உருவாகிவிட்டது!


01:18 இப்போது, முக்கிய mail களை Inbox இலிருந்து இந்த folder க்கு நகர்த்தலாம்.


01:23 Inbox இலிருந்து mail ஐ தேர்ந்து இழுத்து Important Mails folder இல் விடலாம்


01:30 message களை பல filter options மூலம் தேடலாம்
01:36 இப்போது , இடது panelஇலிருந்து , STUSERONE@gmail dot com account ஐ தேர்க


01:43 வலது panel இல், Advanced Features ன் கீழ், Search Messages ஐ சொடுக்கவும்


01:48 Search Messages dialog box தோன்றுகிறது.


01:52 messages ஐ தேட default settings ஐயே பயன்படுத்தலாம்


01:57 Match all of the following option தான் default.


02:02 Subject மற்றும் Contains என்பனவும் default ஆக தேர்ந்திருக்கும்


02:08 அடுத்த field இல் type செய்க: Ten interesting... Search ஐ சொடுக்கவும்


02:13 இந்த subject name க்கு பொருந்தும் எல்லா mail களும் காட்டப்படும்


02:18 இந்த search களை ஒரு folder இல் சேமிக்க இயலும்


02:22 tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க


02:25 mail ஐ date மூலம் தேடி அதை folder க்கு சேமிக்கவும்


02:31 இந்த dialog box ஐ மூடலாம்


02:35 ஒரு புதிய filter ஐ இந்த mail account க்கு உருவாக்கலாம்


02:39 filter என்பது ஒரு rule. அதை உங்கள் mail box இல் உள்ள message களை sort செய்ய பயன்படுத்தலாம்


02:44 இங்கே subject Thunderbird என்றுள்ள எல்லா mail களையும் Important Mails folder க்கு நகர்த்தலாம்.


02:52 இடது panelஇல், STUSERONE@gmail dot com account ஐ தேர்க


02:58 Advanced Features ன் கீழ், Manage message filters ஐ சொடுக்கவும்


03:03 Message Filters dialog box தோன்றுகிறது. New Tab மீது சொடுக்கவும்


03:09 Filter Rules dialog box தோன்றுகிறது.


03:12 Name field Filter இல், Subject ஆக Thunderbird ஐ enter செய்க


03:16 மீண்டும் default settings ஐயே filter க்கு பயன்படுத்தலாம்


03:21 Match all of the following option தான் default.


03:26 Subject மற்றும் Contains உம் default ஆக இருக்கும்.


03:30 அடுத்த field இல் type செய்க: Thunderbird.


03:33 அடுத்து, Perform these actions field இல், option ஐ Move Message to ஆக அமைக்கலாம்


03:41 அடுத்து drop-down மீது சொடுக்கவும், browse செய்து Important Mails folder ஐ தேர்க. ஓகே செய்க.


03:49 Filter ... Message Filters dialog box இல் தெரிகிறது. Run ஐ இப்போது சொடுக்கவும்


03:58 dialog box ஐ மூடவும். இப்போது Important Mails folder ஐ சொடுக்கவும்


04:04 subject ஆக Thunderbird ஐ கொண்ட mail கள் இந்த folder க்கு நகர்த்தப்பட்டுள்ளன.


04:12 Thunderbird இல் ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம்


04:15 அதாவது Thunderbird ஐ பயன்படுத்தி Gmail Yahoo அல்லது வேறு எந்த mail account டிலும் receive, send, மற்றும் manage செய்யலாம்.


04:26 , Gmail account களை Thunderbird automatic ஆக configure செய்கிறது


04:31 மற்ற account களை கைமுறையாக configure செய்ய வேண்டும்


04:35 Thunderbird இல் Yahoo account, STUSERTWO@yahoo dot in ஐ configure செய்யலாம்.
04:44 நான் POP ஐ Yahoo account டில் enable செய்துவிட்டேன்.


04:48 எப்படி அது ? முதலில் yahoo account இல் நான் log in செய்தேன்.


04:54 அதற்கு, புதிய browser இல் address bar இல் www.yahoo.in என type செய்தேன்.


05:02 இப்போது STUSERTWO at yahoo.in இல் user name மற்றும் password ஐ enter செய்தேன்


05:11 மேல்-இடது மூலையில் இலிருந்து Options மற்றும் Mail Options ஐ சொடுக்கவும்


05:16 இடது panel இல்,POP மற்றும் Forwarding ஐ சொடுக்கவும்
05:21 Access Yahoo Mail via POP ஐ Select செய்க


05:24 Close the tab ஐ சொடுக்கவும்


05:28 save changes என dialog box message தோன்றுகிறது. Save செய்க


05:33 இப்போது , Yahoo விலிருந்து log out செய்து browser ஐ மூடுவோம்.


05:39 இப்போது, வலது panel இலிருந்து , accounts ன் கீழ், Create New Account ஐ சொடுக்கவும்


05:45 Mail Account Setup dialog box தோன்றுகிறது.


05:49 இப்போது , Name பெயரை USERTWO என் இடுவோம்


05:53 அடுத்து, Email Address இல், Yahoo id ஆன STUSERTWO@YAHOO.IN ஐ இடுவோம்


06:03 password type செய்து Continue ஐ சொடுக்கவும்


06:10 Mail Account Setup dialog box தோன்றுகிறது.


06:13 Incoming Server Name field இல் POP3 ஐ select செய்க. server hostname ஐ pop dot mail dot yahoo dot com என அமைக்கவும்.


06:26 POP3 ஐ select செய்வது ஏன் எனில் நாம் mail களை offline இல் படிக்க வேண்டும். ஆகவே எல்லா mailகளும் நம் கணினிக்கு download ஆகவேண்டும்


06:35 Incoming field இல்...


06:37 Port க்கு, yahoo வின் port number, அதாவது, 110 ஐ enter செய்க


06:43 SSL drop-down இல்,STARTTLS ஐ தேர்க


06:48 Authentication drop-down இல் சொடுக்கி Normal password ஐ select செய்க


06:53 Outgoing field, இல்...


06:55 Server Name ஆக SMTP; server hostname ஆக smtp.mail.yahoo.com என இடுக


07:05 Port க்கு, yahoo வின் port number, அதாவது, 465 ஐ enter செய்க,.


07:12 SSL drop-down இல், SSL/TLS ஐ தேர்க


07:17 Authentication drop-down ஐ சொடுக்கி Normal password ஐ select செய்க


07:23 User Name field இல், STUSERTWO என இடுவோம்


07:28 Create Account button enable ஆகியுள்ளது


07:32 Create Account இல் சொடுக்கவும்


07:34 Yahoo account configure ஆகிவிட்டது


07:37 Internet connectionஐ பொருத்து இது சில நிமிடங்கள் ஆகும்.


07:42 Thunderbird window இல் வலது panel லில் இப்போது Yahoo account தெரிகிறது


07:48 Inbox மீது சொடுக்கவும்


07:50 mail கள் Yahoo account இலிருந்து இங்கு download ஆகியுள்ளன.


07:55 இப்போது Thunderbird ஐ Yahoo மற்றும் Gmail account களிலிருந்து mail களை பெறுவது மட்டுமில்லாமல் ...


08:01 அந்த இரண்டு account களை ஒரேயடியாக மேலாளலாம்!


08:05 இப்போது, Thunderbird இல் email account களுக்கு கிடைக்கும் preference settingsஐ பார்க்கலாம்,


08:13 ஒரு வேளை சில விருப்பங்கள் இருக்கலாம்:


08:14 Thunderbird வழியே அனுப்பிய மெய்ல்களின் காபியை Gmail account இல் ஸ்டோர் செய்ய


08:20 reply செய்கையில் original message ஐ Quote செய்ய


08:24 junk messages ஐ Identify செய்ய அல்லது ,


08:26 கணினி disk space குறைவாக இருப்பின் சில message களை download செய்யாதிருக்க ..


08:34 இடது panelஇலிருந்து , Gmail account ஐ தேர்க


08:38 Thunderbird Mail dialog box தோன்றுகிறது.


08:42 வலது panelஇலிருந்து , accounts கீழ், View Settings for this account ஐ சொடுக்கவும்


08:47 Account Settings dialog box தோன்றுகிறது.


08:50 இடது panel லில், மீண்டும் Gmail account ஐ தேர்க. இப்போது Server Settings மீது சொடுக்கவும்


08:58 Server Settings வலது panel லில் தெரிகிறது


09:02 Check for new messages every ..check box இல் 20 என உள்ளிடுக


09:08 Thunderbird இப்போது புதிய messages க்கு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சோதிக்கும்


09:12 Empty Trash on Exit ... box ஐ Check செய்க
09:15 Thunderbird.ஐ விட்டு வெளியேறும் போது Trash folder இல் உள்ள messages delete செய்யப்படும்


09:22 அதே போல நீங்கள் உங்கள் server settings ஐ customize செய்யலாம்


09:27 அதே போல நீங்கள் options ஐயும் அமைக்கலாம்.:


09:30 mails copies உருவாக்க..


09:33 draft mail ஐ சேமிக்க


09:35 mailகளை சேமிக்கும் இடத்தை மாற்ற..


09:39 இடது panel இலிருந்து, Copies மற்றும் Folders ஐ சொடுக்கவும்.


09:44 Copies மற்றும் Folders dialog box .. வலது panel லில் தெரிகிறது


09:49 இந்த default option களை அப்படியே வைத்துக்கொள்ளலாம்


09:53 Place a copy in மற்றும் Sent folder option ஏற்கனெவே தேர்ந்துள்ளன.


10:00 disk space ஐ சேமிக்க option அமைக்க, இடது panel இலிருந்து Disc Space ஐ தேர்க


10:08 இப்போது , வலது panelஇலிருந்து, option தெரிகிறது To save disc space, do not download.


10:16 Messages larger than box இல் குறியிடவும்


10:19 இப்போது , KB field இல், 60 என உள்ளிடவும்


10:24 Thunderbird 60KB க்கும் அதிகமான message களை download செய்யாது.


10:30 இன்னொரு நல்ல Thunderbird feature ... Junk Messageகளை இனம் காண்பது


10:35 நீங்கள் Thunderbird ஐ junk மற்றும் non junk message களை இனம் காண பழக்கலாம்


10:41 இதற்கு முதலில் Junk Settings ஐ அமைக்க வேண்டும். மேலும் mail களை junk மற்றும் non junk என குறிக்க வேண்டும்


10:48 ஆரம்பத்தில் Junk mail ஐ கைமுறையாக குறிக்க வேண்டும்.
10:52 இதற்கு ஒவ்வொரு Junk mail க்கும் Junk Mail button ஐ சொடுக்க வேண்டும்.
10:56 காலப்போக்கில் உங்கள் தேர்வுகளை பார்த்து


10:59 Thunderbird automatic ஆக “junk” mail ஐ இனம் கண்டுவிடும்.


11:03 மேலும் அவற்றை Junk folder க்கு நகர்த்திவிடும்.


11:07 Account Settings dialog box இல், இடது panel இலிருந்து, Junk Settings ஐ சொடுக்கவும்.


11:13 வலது-panel லில் Junk Settings dialog box தோன்றுகிறது.


11:18 இந்த account box க்கு Enable adaptive junk mail controls default ஆக check ஆகியுள்ளது


11:27 Do not mark mail as junk if the sender is in list இன் கீழ், எல்லா option களையும் check செய்க.
11:35 Move new junk message to field ஐ தேர்க; Junk folder ஐ option இல் தேர்க. ஓகே செய்க.


11:44 இப்போது , Inbox மீது சொடுக்கவும் முதல் mail ஐ தேர்க


11:48 mail contents கீழ் panel லில் தெரிகிறது


11:52 Junk icon ஐ சொடுக்கவும்


11:54 Junk Mail என header தெரிகிறது


11:58 இதே போல ஏனைய preference களையும் அமைக்கலாம்!


12:03 இறுதியாக, Thunderbird இல் configure செய்த ... ஒரு mail account ஐ... delete செய்ய முடியுமா? ஆம், முடியும்!


12:10 இடது panel இலிருந்து , STUSERONE@gmail dot com ஐ தேர்க


12:16 வலது panel இலிருந்து , accounts கீழ் View Settings for this account ஐ தேர்க


12:21 Account Settings dialog box தோன்றுகிறது.


12:25 கீழ் இடது மூலையில் இலிருந்து Account Actions ஐ சொடுக்கி பின் Remove Account ஐ சொடுக்கவும்.


12:32 warning message தெரிகிறது.


12:35 OK மீது சொடுக்கினால், account delete ஆகிவிடும்.


12:39 இருந்தாலும் இந்த tutorial க்காக நாம் இந்த account ஐ delete செய்ய மாட்டோம்.


12:45 Cancel இல் சொடுக்கலாம்.


12:47 இந்த dialog box ஐ மூடலாம்


12:51 ஒரு email account ஐ delete செய்தால்...


12:53 அந்த email account உடன் சம்பந்தப்பட்ட
12:56 எல்லா folders மற்றும் mail களும்


12:58 Thunderbird இலிருந்து delete ஆகிவிடும்


13:00 Mozilla Thunderbird window வின் இடது panel இல் Details இன்னும் தெரியலாம்.


13:06 ஆனாலும் அடுத்து log in செய்கையில் அவை தெரிய மாட்டா.


13:12 இத்துடன் இந்த Mozilla Thunderbird 10.0.2 tutorial நிறைகிறது


13:18 இந்த tutorial இல் கற்றது:


13:20 புதிய folder களை email account க்கு சேர்த்தல்


13:24 messages தேடலுக்கு advanced filters அமைத்தல்


13:28 message filters ஐ Manage செய்தல்


13:30 மேலும் கற்றது:


13:32 Yahoo account ஐ கைமுறையாக் Configure செய்தல்


13:35 multiple email account களை Manage செய்தல்


13:38 ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல், மற்றும்


13:40 ஒரு email account டை Delete செய்தல்


13:44 உங்களுக்கு ' Assignment'


13:46 ஒரு email account ஐ manual ஆக அமைக்கவும்


13:49 account settings ஐ மாற்றுக


13:52 messages ஐ archive செய்ய preference அமைக்கவும்


13:56 Junk settings க்கு preferences மாற்றவும்
14:00 ஒரு email account ஐ Delete செய்க


14:02 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
14:05 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.


14:09 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.


14:13 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை


14:15 பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.


14:18 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


14:22 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org


14:29 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.


14:33 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


14:40 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro


14:51 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst