Difference between revisions of "Spoken-Tutorial-Technology/C2/Dubbing-a-spoken-tutorial-using-Audacity-and-ffmpeg/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|Border=1 !Timing !Narration |- | 00:00 | Linux இயங்குதளம் மூலம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொ…')
 
Line 5: Line 5:
 
| 00:00
 
| 00:00
 
|  Linux இயங்குதளம் மூலம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு dub செய்வது பற்றிய Spoken Tutorial க்கு  நல்வரவு
 
|  Linux இயங்குதளம் மூலம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு dub செய்வது பற்றிய Spoken Tutorial க்கு  நல்வரவு
|
+
|-
 
|00:10
 
|00:10
 
|இதற்குத் தேவை: உங்கள் கணினியோடு இணைந்த  உடன் கூடிய  ஒரு headset with an audio input அல்லது  a stand-alone தனி microphone உம் speakers உம்
 
|இதற்குத் தேவை: உங்கள் கணினியோடு இணைந்த  உடன் கூடிய  ஒரு headset with an audio input அல்லது  a stand-alone தனி microphone உம் speakers உம்

Revision as of 16:56, 20 December 2013

Timing Narration
00:00 Linux இயங்குதளம் மூலம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு dub செய்வது பற்றிய Spoken Tutorial க்கு நல்வரவு
00:10 இதற்குத் தேவை: உங்கள் கணினியோடு இணைந்த உடன் கூடிய ஒரு headset with an audio input அல்லது a stand-alone தனி microphone உம் speakers உம்
00:19 Audacity® இலவச, open source software மூலம் ஒலிப்பதிவுகள், திருத்தல் தொகுத்தல் செய்யலாம்.
00:24 அது Mac OS X, Microsoft Windows, GNU/Linux, மற்றும் பல இயங்கு தளங்களுக்கும் கிடைக்கும்
00:32 Audacity.sourceforge.net/download தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கலாம்
00:39 Ubuntu Linux 10.04 version இயங்குமுறையை ஐ நான் பயன்படுத்துகிறேன்.
00:44 Audacity version 1.3, கணினியில் Synaptic Package Manager மூலம் நிறுவப் பட்டுவிட்டது.
00:52 Ubuntu Linux இல் software நிறுவ மேலதிகத் தகவல்களுக்கு
00:57 Spoken tutorials on Ubuntu தளத்தைப் பார்க்கவும்
01:02 முதலில் original video வைக் கேட்கவும் .
01:09 பின்னர் ஒவ்வொரு வாக்கியம் சொல்லும் நேரம் மூலப் பிரதியின் நேரத்தோடு ஒத்தோ குறைந்த நேரத்திலோ வருமாறு மொழிபெயர்க்கவும். .
01:18 ஒவ்வொரு வாக்கியம் தொடங்கும் நேரம் குறிக்கப்பட்டுச் செய்யப்படும் .
01:23 தனித்தனியாக முடியாவிட்டால் இரு வாக்கியங்களுக்குச் சேர்த்துச் செய்யலாம் .
01:29 முதல் வாக்கியம் முடிகையில் முடியாவிட்டாலும் இரண்டாம் வாக்கியம் முடியும்போது ஒருங்கிணைப்பு சரியாக இருக்க வேண்டும் .
01:37 மூலத்திலுள்ள ஒரு சில வார்த்தைகள், வாக்கியங்களைத் தவிர்க்கலாம் ,
01:42 பொருள் மாறாமல் இருப்பதை உறுதி செய்யவும் .
01:48 இப்போது audacity ஐத் திறக்க, Applications க்ளிக் செய்க ,
01:54 Sound&Video வில் Audacity தேர்ந்தெடுக்கவும் .
01:58 இது screenஇல் ஒரு காலித் திட்டத்தைக் காட்டும். Menu bar இல் file , edit , view , transport, tracks மற்றவை போன்ற பல்வேறு விருப்பங்களைக் காணமுடியும் .
02:11 இவற்றில் சிலதைக் கற்போம். முக்கிய menuவின் கீழ், VCR controls - Pause, Play, Stop, Rewind, Forward and Record ஆகியன பார்க்கலாம்.
02:25 இதை அடுத்து the Audio Tools toolbar ஐப் பார்க்கலாம்
02:30 இந்த Tutorial இல் பயன்படுத்தப்போகும் Selection Tool உம் and the Time Shift tool உம் இதில் உள்ளன .
02:36 இயல்பாக Selection Tool செயலில் உள்ளது .
02:40 இப்போது ஒரு dubbing செய்வோம். ஆங்கிலத்தில் உள்ள Scilab குறித்த ஒரு பயிற்சி பார்ப்போம், அது– matrixoperation.wmv. (tutorial plays)
03:03 Audacity உதவியோடு இந்தப் பயிற்சியை ஹிந்தியில் ஒலிச்சேர்க்கை செய்யவேண்டும். ஏற்கெனவே மொழிபெயர்ப்பு முடிந்து நேரங்களும் குறித்தாகிவிட்டது.
03:14 இப்போது அதை இங்கே பதிவு செய்யவேண்டும். பதிவு செய்ய , Record button க்ளிக் செய்து narrationஆரம்பிக்கவும் .
03:22 (साइलैब के इस्तेमाल से मैट्रिक्स ऑपरेशन के इस ट्यूटोरियल में आपका स्वागत है । इस ट्यूटोरियल के अभ्यास लिए आपके सिस्टम में साइलैब का संस्थापन होना आवश्यक है ।)
03:32 பதிவை நிறுத்த STOP button க்ளிக் செய்க . Audio Timeline இன் இரு ஸ்டீரியோ தடங்களில் narration இருப்பதைக் காணமுடியும்.
03:43 spikes அலைவடிவங்கள். Stereo Tracks இடப்பக்கத்தில் single label area வும் வலப்பக்கம் இரு அலைவடிவங்களும் கொண்டது .
03:50 உள்ளிட்டிருக்கும் 2 channels களை இவை ஒத்திருக்கும் - இடது channel மற்றும் வலது channel .
03:56 பொதுவாக, முதல் தடத்தில் பதிவாகும். ஒற்றை audio trackஇல் முடிப்பீர்கள். ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடையில் ஒரு செகண்ட் இடைநிறுத்தம் செய்ய நினைவு கூரவும்.
04:08 ஒவ்வொரு வாக்கிய ஆரம்பத்திலும் உள்ள clip களைச் சிறிதாகப் பிளக்கவும்.. CTRL+I மூலம் குறுக்கு வழியில் audio tracks களைச் சிறிய clipsகளாகப் பிளக்கலாம்..
04:19 Audio வை இங்கே பிளக்கலாம். முன் கூறியது போல் வாக்கியம் நேரத்துடன் பொருந்தும்படியாகத் தடத்திலுள்ள clip ஐ நகர்த்தவும்.
04:27 Time-shift tool தேர்ந்தெடுக்கவும். இருதலை கொண்ட அம்புக்குறியாக cursor இருப்பதைக்கவனிக்கவும் .
04:33 clip ஐ இந்நேரத்துக்கு மாற்றவும். கடைசி clip லிருந்து முதல் clipக்குத் செல்லவேண்டும் என்பதை நினைவு கூரவும்.
04:42 நீங்கள் இடம் உருவாக்காதவரை, ,முந்தைய clip ஐ அதன் நிலையில் இருந்து நகர்த்த முடியாது .
04:49 அடுத்த வரியின் narration ஐ துவக்க, selection toolக்ளிக் செய்து, timelineஇல் உள்ள எந்த channel களையும் க்ளிக் செய்யலாம் .
05:01 துவக்க Record button க்ளிக் செய்யவும். साइलैब कंसोल विंडो खोलिए நிறுத்த Stop button க்ளிக் செய்யவும்.
05:12 2ஆவது narration வேறொரு stereo trackஇல் வரும் . அதுபோல் வேறுபட்ட narrations ஐக் காணும் different tracksகளில் பதியலாம் .
05:22 இந்த narrations ஐ எவ்வாறு ஒன்று சேர்க்கலாம் அல்லது ஒரே ட்ராக்கில் எவ்வாறு கொண்டு வருவது என்று பார்ப்போம். Time shift tool தேர்ந்தெடுக்கவும் .
05:32 அதன் மேல் right-click செய்து audio clip தேர்ந்தெடுத்து முதல் audio track முடியுமிடத்திற்கு இழுத்து விடவும். அது போல எல்லா clips ஐயும் இழுக்கவும். .
05:43 Label areaவில் உள்ள X button க்ளிக் செய்து ஒருஆடியோ ட்ராக்கை நீக்கலாம். காலியாக உள்ள second audio track ஐ இப்போது நீக்குகிறேன் .
05:51 முதல் ட்ராக்கின் க்ளிப்புகளை நகர்த்துகையில் அவற்றின் ஆரம்பநேரமும், தொடர்புடைய வாக்கியத்தின் ஆரம்பநேரமும் முன்னர் குறிப்பிட்டாற்போல் சேர்ந்திருக்க வேண்டும் .
06:01 ஒவ்வொரு வாக்கியம் ஆரம்பிக்கும் தொடர்புடைய நேரத்தை முன்னர் சொன்னபடி ஒருங்கிணைத்ததும், நம்முடைய ப்ராஜெக்டைச் சேமிக்கலாம்.அதற்கு file menu சென்று Save Project As க்ளிக் செய்யவும்.
06:15 ஒரு dialogue box திறக்கும். OKக்ளிக் செய்க. அடுத்து ஒரு file nameகேட்கும். நான் file name hindi _matrix operation எனக் கொடுக்கிறேன் .
06:29 அடுத்து எங்கே சேமிக்கலாம் எனக் கேட்கும். Desktop தேர்ந்தெடுத்து save க்ளிக் செய்க .
06:41 இறுதியாகத் தேவையான ஆடியோ வடிவில் இறுதித் திட்டத்தை ஏற்றலாம். அதாவது wav, mp3 மற்றவை
06:49 அதற்கு Menu Bar செல்க. File க்ளிக் செய்க. Export option தேர்வு செய்க. Click செய்க. .
06:58 ஒரு file name கேட்கும். Scilab_hindi _matrix_operation என்று கொடுக்கவும்.
07:06 எங்கே சேமிக்கிறோம் என்பதையும் கொடுக்கவும் .
07:12 அடுத்து format சேமிக்கத் தேர்வு செய்க. ogg format க்ளிக் செய்து பின் Saveக்ளிக் செய்க.
07:21 Edit Metadata என்றொரு பெட்டி கிடைக்கும். இங்கே artistபெயரும் மற்றத்தகவல்களையும் தேவைக்கேற்ப சேர்க்க .
07:29 Ok க்ளிக் செய்க. இது உங்கள் இறுதி audio file ஐ உருவாக்கும் .
07:35 ffmpeg ஒரு open source audio and video converter என்பதோடு மிகத்தரமான supports codecsகளை ஆதரிக்கும். அது ஒருfile format ஐ இன்னொன்றுக்கு விரைவாகவும் எளிதாகவும் மாற்றுகிறது .
07:48 The binary for ffmpeg தரவிறக்க http://ffmpeg.org/ செல்க.
07:56 Download க்ளிக் செய்க. கீழே சென்று தகுந்ததைத் தேர்ந்தெடுக்க .
08:09 Linux இல் packages install செய்ய, இந்தத் தளத்தில்கிடைக்கும் spoken tutorials on Ubuntu பயிற்சியைப் பார்க்கவும். நீங்கள் ffmpeg, தரவிறக்கி நிறுவி இருத்தல் வேண்டும். ,
08:21 media file மூலம் தனித்தனியான video or audio components பெற எளிய சக்தி வாய்ந்த கட்டளைகளை இயக்குக. அல்லது இருவேறு தனித்தனி media files video and audio வை ஒன்றாக்கவும் .
08:37 Terminal window க்கு Switch செய்க .
08:41 பாஸ்வேர்ட், “present working directory” தட்டச்சி Enter அழுத்துக. நம் Present Working Directory காட்டும். ls command இந்த டைரக்டரியில் உள்ள அனைத்து files மற்றும் folders ஐ பட்டியல் இடும்
08:56 Desktop directory and Test மாற்றுக. CTRL+L terminal screen துடைக்க. ls இந்த directoryயில் உள்ள files பட்டியலிட .
09:15 command டைப் செய்க - ffmpeg -i compiling.wmv TEST0.ogv.
09:30 i switch ffmpeg உடன் அடுத்த file “ input file” என்று கூறும். இங்கு input file compiling.wmv .
09:42 ஒருவேளை -i option தவிர்க்கப்பட்டால், output file உருவாக்கும் முயற்சியில் ffmpeg அதை மேலெழுதிக் கொள்ளும் .
09:50 ffmpeg output file இன் நீட்சியைப் பயன்படுத்தி output வடிவமைப்பு மற்றும் codec பயன்பாட்டைத் தீர்மானிக்கிறது. எனினும், command-line parameters பயன்பாட்டின் மூலம் இதற்கு மேலாணை பெறலாம் .
10:03 விரைவில் இவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம். ஒரு வீடியோவை ஒரு வடிவமைப்பிலிருந்து வேறொன்றுக்கு மாற்ற இந்தக் கட்டளை பயன்படுகிறது .
10:12 கட்டளையை இயக்க Enter ஐ அழுத்தலாம். ஆனால் இதைத் தவிர்த்து மேலே தொடருக .
10:18 ffmpeg கட்டளையை Terminal window வில் பயன்படுத்தி, videoகூறுகளை original spoken tutorial இருந்து பிரிக்கலாம் .
10:26 தட்டச்சுக: ffmpeg -i functions.ogv -an -vcodec copy TEST1.ogv
10:45 The '-an' switch தானாகவே அனைத்து ஆடியோவையும் output இல் இருந்து நீக்கி வீடியோ கூறுகளை மட்டும் வைக்கும். TEST1.ogv என்பது output file. .
10:59 Enterப்ரஸ் செய்க. வீடியோவில் இருந்த அசல் ஆடியோவை நீக்கி வீடியோவின் கூறுகளைப் பிரித்துவிட்டோம் .
11:09 Test folder ஐ இங்கே திறக்கவும். இங்கே Test1.ogv. இந்தக்கோப்பை play செய்க. <Play for 5-6 secs>
11:25 terminal window வை மீண்டும் சுத்தம் செய்க. கட்டளை தட்டச்சுக - ffmpeg -i functions_hindi.ogv -vn -acodec copy TEST2.ogg. .
11:54 The '-vn' switch output இலிருந்து வீடியோவை நீக்கி ஆடியோ கூறுகளை மட்டும் வைக்கிறது. இந்தக் கட்டளையை இயக்க Enter ஐ அழுத்துக.
12:04 audio கூறுகளைப் பிரித்ததன் மூலம் output இல் அசல் வீடியோ காலியாக இருக்கும்.
12:12 சோதிக்க. மறுபடி Test directory திறக்கவும்.இங்கே TEST2.ogg. இதை play செய்க. <Play for 5-6 secs>. OK.
12:26

இதை மூடுக. மீண்டும் terminal window செல்க. CTRL+L press செய்து terminal window சுத்தம் செய்க

12:35 Original tutorial இல் சேமித்த ஆடியோவையும், வீடியோவையும் எப்படிச் சேர்க்கலாம் என்று பார்ப்போம்.
12:42 Terminal இல், தட்டச்சுக - ffmpeg -i TEST1.ogv -i TEST2.ogg -acodec libvorbis -vcodec copy FINAL.ogv. Enter அழுத்துக .
13:20 குறிச்சொற்களாக மாற்றுகிறது. டெர்மினலை சுத்தம் செய்க. Test directory திறக்க. இங்கே நாம் சேமித்த FINAL.ogv காண்க .
13:34 இப்போது இந்த file ஐ playசெய்க . <Play for 5-6 secs>. எளிதாக உள்ளதா?
13:46 இப்போது packages like KdenLive, Kino, LiVES போன்றவற்றைத் தொகுத்து ஏற்கெனவே இருக்கும் அசல் spoken tutorial ஆடியோவின் இடத்தில் ஒரு dubbed audio வை பதிலுக்கு வைக்கலாம் .
13:59 நம் dubbing பங்களிப்பாளர்களுக்கு எளிதாக , நாம் GUI application in ஐpython இல் உருவாக்கும் செயல்பாட்டில் இருக்கிறோம் ,
14:06 மேலே சொன்ன ffmpeg commands களை இயக்க – Audioபெற, Videoபெற மற்றும் இணைய .
14:15 அதன் மென்பொருள் மற்றும் spoken tutorial விரைவில் இந்த இணைய தளத்தில் கிடைக்கும் .
14:22 அவ்வளவு தான். இப்போது சுருக்கமாக. Synaptic Package Manager மூலம் Audacity ஐ ஒரேமுறையில் நிறுவவும் .
14:30 மூலப் பயிற்சியைக் கேட்டு ஒவ்வொரு வாக்கியத்தின் ஆரம்பநேரத்தைக் குறிக்கவும். Audacity திறக்கவும். ஒவ்வொரு வாக்கியத்தின் இடையிலும் அதற்கான நிறுத்தம் விட்டுப் பேச ஆரம்பிக்கவும். ஒரே முறையில் பதிவு செய்க.
14:44 ஆடியோவை வாக்கியங்களாகப் பிரிக்கவும். பின்னிருந்து ஆரம்பித்து குறித்தநேரத்தோடு பொருந்தி வரும்படி க்ளிப்புகளை நகர்த்தவும் .
14:52 முடிந்ததும் audio stream ஐ ogg formatஇல் சேமிக்க. ffmpeg கட்டளைப் பயன்படுத்தி, video கூறுகளை original spoken tutorialஇல் இருந்து பிரிக்கவும் .
15:04 dubbed audio மற்றும் பிரிக்கப்பட்ட video கூறுகளைச் சேர்த்து dubbed tutorial உருவாக்குக .
15:11 Spoken tutorial -- ‘Talk to a Teacher’ projectஇன் ஒரு அங்கம். IIT Bombay மூலம் உருவாக்கப்பட்டு www.spoken-tutorial.org மூலம் ஒருங்கிணைக்கப்பட்டது .
15:25 இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது.
15:34 மேலதிகத் தகவல்களுக்கு இங்கு செல்லவும், http://spoken-tutorial.org/NMEICT-Intro.
15:47 இதுதான் இந்தப் பயிற்சியின் நிறைவாகும் .

தமிழாக்கம் Geetha Sambasivam. நன்றி

Contributors and Content Editors

Gaurav, PoojaMoolya, Priyacst