Difference between revisions of "Scilab/C2/Plotting-2D-graphs/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| Border=1 || Time || Narration |- | 00.00 | | scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு |- | 00.04 | S…')
 
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 6: Line 6:
  
 
|-
 
|-
| 00.00
+
| 00:00
 
| |  scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு  
 
| |  scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு  
  
 
|-
 
|-
| 00.04
+
| 00:04
 
|  Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளதாகக் கொண்டு Scilab இல் plots குறித்து விவாதிக்கலாம்.
 
|  Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளதாகக் கொண்டு Scilab இல் plots குறித்து விவாதிக்கலாம்.
  
 
|-
 
|-
|00.10
+
|00:10
 
|பல் வகை 2D மற்றும்  3D plot களை உருவாக்க தனிப்பயனாக சைலாப் பல வழிகளை தருகிறது.
 
|பல் வகை 2D மற்றும்  3D plot களை உருவாக்க தனிப்பயனாக சைலாப் பல வழிகளை தருகிறது.
  
 
|-
 
|-
|00.15
+
|00:15
 
| Scilab ஆல் உருவாக்கக்கூடிய சில charts : x-y plots, contour plots, 3D plots, histograms, bar charts, முதலியன...
 
| Scilab ஆல் உருவாக்கக்கூடிய சில charts : x-y plots, contour plots, 3D plots, histograms, bar charts, முதலியன...
  
 
|-
 
|-
| 00.24
+
| 00:24
 
|இப்போது  Scilab console window ஐ திறக்கவும்
 
|இப்போது  Scilab console window ஐ திறக்கவும்
  
 
|-
 
|-
|00.28
+
|00:28
| Plotting.sce file இலிருந்து commands ஐ cut paste செய்வேன்.
+
| Plotting.sce file இலிருந்து commandகளை வெட்டி ஒட்டுவேன்.
  
 
|-
 
|-
|00.34
+
|00:34
| Plot செய்ய ஒரு தொகுதி points தேவை. சமமான இடைவெளியில் ஒரு sequence points ஐ உருவாக்கலாம்.
+
| Plot செய்ய ஒரு தொகுதி புள்ளிகள் தேவை. சமமான இடைவெளியில் ஒரு வரிசை புள்ளிகளை உருவாக்கலாம்.
  
 
|-
 
|-
| 00.39
+
| 00:39
 
| இதை linspace command மூலம் செய்யலாம். அது நேர்கோட்டில் சம இடைவெளியுள்ள vector ஐ உருவாக்கும்.
 
| இதை linspace command மூலம் செய்யலாம். அது நேர்கோட்டில் சம இடைவெளியுள்ள vector ஐ உருவாக்கும்.
  
 
|-
 
|-
| 00.45
+
| 00:45
 
|உதாரணமாக  
 
|உதாரணமாக  
  
 
|-
 
|-
  
|00.48
+
|00:48
  
 
| x என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள், 1 மற்றும்  10 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன.
 
| x என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள், 1 மற்றும்  10 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன.
Line 49: Line 49:
 
|-
 
|-
  
| 00.57
+
| 00:57
  
 
| அதே போல y என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள் 1 மற்றும் 20 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன.  
 
| அதே போல y என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள் 1 மற்றும் 20 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன.  
Line 55: Line 55:
 
|-
 
|-
  
|01.08
+
|01:08
  
 
||  linspace குறித்து மேலும் அறிய  Help documentation ஐ காண்க.
 
||  linspace குறித்து மேலும் அறிய  Help documentation ஐ காண்க.
Line 61: Line 61:
 
|-
 
|-
  
|01.14
+
|01:14
  
| |  இப்போது Plot function மூலம் arguments x மற்றும்  y ஆல் ஒரு graph ஐ plot  செய்யலாம்.
+
| |  இப்போது Plot function மூலம் argumentகள் x மற்றும்  y ஆல் ஒரு graph ஐ plot  செய்யலாம்.
  
 
|-
 
|-
  
|01.19
+
|01:19
  
 
||இது matlab இல் செய்தது போலவேதான்.  
 
||இது matlab இல் செய்தது போலவேதான்.  
Line 73: Line 73:
 
|-
 
|-
  
| 01.23
+
| 01:23
  
 
| | Plot x,y  ...  x verses y graph ஐ நாம் காண்பது போல உருவாக்குகிறது.
 
| | Plot x,y  ...  x verses y graph ஐ நாம் காண்பது போல உருவாக்குகிறது.
Line 79: Line 79:
 
|-
 
|-
  
|01.31
+
|01:31
  
 
| | graphics window  '0' என லேபிள் இடப்பட்டுள்ளதை காண்க.
 
| | graphics window  '0' என லேபிள் இடப்பட்டுள்ளதை காண்க.
Line 85: Line 85:
 
|-
 
|-
  
| 01.36
+
| 01:36
  
 
| xset function ஐ பயன்படுத்தி இன்னொரு graphic window ஐ திறக்கலாம்
 
| xset function ஐ பயன்படுத்தி இன்னொரு graphic window ஐ திறக்கலாம்
Line 91: Line 91:
 
|-
 
|-
  
| 01.41
+
| 01:41
  
 
|இதை மூடுகிறேன்.
 
|இதை மூடுகிறேன்.
Line 97: Line 97:
 
|-
 
|-
  
| 01.43
+
| 01:43
  
|  xset function ஐ  Cut  செய்து scilab இல் paste செய்து enter ஐ தட்ட ...
+
|  xset function ஐ  வெட்டி scilab இல் ஒட்டி enter ஐ தட்ட ...
  
 
|-
 
|-
  
|01.50
+
|01:50
  
 
|  graphic window number 1 தெரிகிறது.
 
|  graphic window number 1 தெரிகிறது.
Line 109: Line 109:
 
|-
 
|-
  
|01.54
+
|01:54
  
|  இந்த function க்கு இரண்டு arguments  .... window மற்றும்  1 தரப்பட்டதை கவனிக்கவும்
+
|  இந்த function க்கு இரண்டு argumentகள் .... window மற்றும்  1 தரப்பட்டதை கவனிக்கவும்
  
 
|-
 
|-
  
|02.03
+
|02:03
  
 
| |அடுத்த graph இந்த window வில் plot செய்யப்படும்.
 
| |அடுத்த graph இந்த window வில் plot செய்யப்படும்.
Line 121: Line 121:
 
|-
 
|-
  
| 02.06
+
| 02:06
  
||  scilab இல் plot 2d is என்பது 2d graphs ஐ plot  செய்ய native function  ஆகும்.
+
||  scilab இல் plot 2d என்பது 2d graphs ஐ plot  செய்ய native function  ஆகும்.
  
 
|-
 
|-
  
| 02.14
+
| 02:14
  
| | plot2d command பார்ப்பது போல graph of x verses y ஐ plot செய்கிறது.
+
| | plot2d command பார்ப்பது போல   x verses y ன் graph ஐ plot செய்கிறது.
  
 
|-
 
|-
  
|02.26
+
|02:26
  
 
|| style எனப்படும் மூன்றாம் argument இருப்பதை கவனிக்கவும்
 
|| style எனப்படும் மூன்றாம் argument இருப்பதை கவனிக்கவும்
Line 139: Line 139:
 
|-
 
|-
  
| 02.31
+
| 02:31
  
| | Style argument நம் தேர்வே. plotஇன் தோற்த்தை customize செய்ய பயனாகும்.
+
| | Style argument நம் தேர்வே. plotஇன் தோற்றத்தை customize செய்ய பயனாகும்.
  
 
|-
 
|-
  
|02.36
+
|02:36
  
| | style இன் positive மதிப்புகளுக்கு  curve  plain ஆக இப்போது 3 க்கு பச்சை உள்ளது போல இருக்கும்.
+
| | style இன் நேர்மறை மதிப்புகளுக்கு  curve  plain ஆக இப்போது 3 க்கு பச்சை உள்ளது போல இருக்கும்.
  
 
|-
 
|-
  
|02.44
+
|02:44
  
 
|  style இன் முன்னிருப்பு மதிப்பு 1.
 
|  style இன் முன்னிருப்பு மதிப்பு 1.
Line 157: Line 157:
 
|-
 
|-
  
|02.46
+
|02:46
  
|| negative value களுக்கு graphs plot செய்து பாருங்கள். தோற்றத்தில் வித்தியாசத்தை நீங்களே காணலாம்.
+
|| எதிர்மறை மதிப்புகளுக்கு graphகள் plot செய்து பாருங்கள். தோற்றத்தில் வித்தியாசத்தை நீங்களே காணலாம்.
  
 
|-
 
|-
  
|02.51
+
|02:51
  
| | மேலும்  x மற்றும்  y axis க்கு start points மற்றும் end points களை நான்காம் argument ஐ பாஸ் செய்து காண்க
+
| | மேலும்  x மற்றும்  y axis க்கு ஆரம்ப புள்ளி மற்றும் முடிவு புள்ளிகளை நான்காம் argument ஐ பாஸ் செய்து காண்க
  
 
|-
 
|-
  
|02.57
+
|02:57
  
 
|அதற்கு rect எனப்பெயர். காண்பதுபோல...
 
|அதற்கு rect எனப்பெயர். காண்பதுபோல...
Line 175: Line 175:
 
|-
 
|-
  
| 03.07
+
| 03:07
  
 
||  x axis  1 முதல் 10 வரையில் துவங்குகிறது. y axis  1 முதல் 20 வரை.
 
||  x axis  1 முதல் 10 வரையில் துவங்குகிறது. y axis  1 முதல் 20 வரை.
Line 181: Line 181:
 
|-
 
|-
  
| 03.14
+
| 03:14
  
 
|  rect command இல் argument இன் வரிசை xmin, ymin, xmax மற்றும்  ymax.
 
|  rect command இல் argument இன் வரிசை xmin, ymin, xmax மற்றும்  ymax.
Line 187: Line 187:
 
|-
 
|-
  
| 03.24
+
| 03:24
  
 
||  இப்போது  Title, Axis மற்றும்  Legends குறித்து கற்போம்.
 
||  இப்போது  Title, Axis மற்றும்  Legends குறித்து கற்போம்.
Line 193: Line 193:
 
|-
 
|-
  
|03.28
+
|03:28
  
|| labels ஐaxis க்கும், மேலும்  title ஐ plot க்கும் configure  செய்ய பயனாகும் commands title, x label மற்றும்  ylabel.
+
|| labels ஐaxis க்கும், மேலும்  title ஐ plot க்கும் configure  செய்ய பயனாகும் commandகள் title, xlabel மற்றும்  ylabel.
  
 
|-
 
|-
  
| 03.38
+
| 03:38
  
||  இந்த set of commands ஐ cut  செய்து console இல் paste  செய்கிறேன்.  enter செய்க.
+
||  இந்த commandகளின் தொகுதியை வெட்டி console இல் ஒட்டுகிறேன்.  enter செய்க.
  
 
|-
 
|-
  
| 03.45
+
| 03:45
  
| | graph  label செய்யப்பட்டுள்ளது.  x axis க்கு x , y axis க்கு y மற்றும் my title என்பது graph இன் title .
+
| | graph... label செய்யப்பட்டுள்ளது.  x axis க்கு x , y axis க்கு y மற்றும் my title என்பது graph இன் title .
  
 
|-
 
|-
  
|03.58
+
|03:58
  
| | title மற்றும் plot axis ஐ 3 க்கு பதில் ஒரே  command இல் configure செய்ய விரும்பலாம்.
+
| | title மற்றும் plot axis ஐ... 3 க்கு பதில் ஒரே  command இல் configure செய்ய விரும்பலாம்.
 
|-
 
|-
  
| 04.04
+
| 04:04
  
| |இதற்கு பயனாவது xtitle command  3 argument களுடன்.
+
| |இதற்கு பயனாவது xtitle command  3 argument களுடன்.
  
 
|-
 
|-
  
| 04.11
+
| 04:11
  
| | scilab இல் command ஐ cut paste செய்கிறேன். enter.
+
| | scilab இல் command ஐ வெட்டி ஒட்டுகிறேன். enter.
  
 
|-
 
|-
  
|04.18
+
|04:18
  
 
| | இப்போது காண்பது x axis இன் label  X axis , Y axis மற்றும் title My title.
 
| | இப்போது காண்பது x axis இன் label  X axis , Y axis மற்றும் title My title.
Line 234: Line 234:
 
|-
 
|-
  
|04.26
+
|04:26
  
 
| |  இப்போது  டைப் செய்யும் clf() function நீங்கள் காண்பது போல graphic window ஐ துடைக்கும்.
 
| |  இப்போது  டைப் செய்யும் clf() function நீங்கள் காண்பது போல graphic window ஐ துடைக்கும்.
Line 240: Line 240:
 
|-
 
|-
  
| 04.36
+
| 04:36
  
 
| |  ஒரே graphic window வில் வெவ்வேறு graph களை plot செய்யும் போது இது பயனுள்ளது.
 
| |  ஒரே graphic window வில் வெவ்வேறு graph களை plot செய்யும் போது இது பயனுள்ளது.
Line 246: Line 246:
 
|-
 
|-
  
| 04.41
+
| 04:41
  
 
| | window ஐ மூடலாம்.
 
| | window ஐ மூடலாம்.
Line 252: Line 252:
 
|-
 
|-
  
| 04.44
+
| 04:44
  
|| சில நேரங்களில் இரண்டு sets of data ஒரே plot இல் ஒப்பிட வேண்டி இருக்கலாம். அதாவது, ஒரு set  x data மற்றும் இரண்டு sets  y data.
+
|| சில நேரங்களில் இரண்டு data வின் தொகுதிகளை ஒரே plot இல் ஒப்பிட வேண்டி இருக்கலாம். அதாவது,   x data ன் ஒரு தொகுதி மற்றும்   y data ன் இரண்டு தொகுதி.
  
 
|-
 
|-
  
| 04.51
+
| 04:51
  
| | scroll down செய்து ஒரு உதாரணத்தை காணலாம்
+
| | கீழே scroll செய்து ஒரு உதாரணத்தை காணலாம்
  
 
|-
 
|-
  
|04.56
+
|04:56
  
||linspace command மூலம்  x axis points ஐ ஒரு row vector x இல் define செய்யலாம்.   
+
||linspace command மூலம்  x axis புள்ளிகளை ஒரு row vector x இல் define செய்யலாம்.   
  
 
|-
 
|-
  
|05.03
+
|05:03
  
 
|| ஒரு function ஐ define  செய்யலாம்
 
|| ஒரு function ஐ define  செய்யலாம்
Line 276: Line 276:
 
|-
 
|-
  
| 05.05
+
| 05:05
  
 
| |y1 = x square
 
| |y1 = x square
Line 282: Line 282:
 
|-
 
|-
  
| 05.07
+
| 05:07
  
 
| |plot x verses y1
 
| |plot x verses y1
Line 288: Line 288:
 
|-
 
|-
  
|05.10
+
|05:10
  
 
| |இன்னொரு  function ஐ define  செய்யலாம் y2 = 2x square
 
| |இன்னொரு  function ஐ define  செய்யலாம் y2 = 2x square
 
  
 
|-
 
|-
|05.15
+
|05:15
 
| |plot x verses y2
 
| |plot x verses y2
  
 
|-
 
|-
  
| 05.17
+
| 05:17
  
| |  மேலும் label உம் title உம் graph க்கு கொடுக்கலாம்.
+
| |  மேலும் label ஐயும் title ஐயும் graph க்கு கொடுக்கலாம்.
  
 
|-
 
|-
  
|05.22
+
|05:22
  
 
|| கூடுதலாக ”o-” மற்றும்  ”+ -” command களை plot function க்கு pass செய்திருக்கிறோம் என்பதை கவனிக்கவும். இது curve இன் தோற்றத்தை மாற்றும்.
 
|| கூடுதலாக ”o-” மற்றும்  ”+ -” command களை plot function க்கு pass செய்திருக்கிறோம் என்பதை கவனிக்கவும். இது curve இன் தோற்றத்தை மாற்றும்.
Line 311: Line 310:
 
|-
 
|-
  
|05.33
+
|05:33
  
| "| இந்த arguments plot2d function இன்  பகுதி இல்லை.
+
| "| இந்த argumentகள் plot2d function இன்  பகுதி இல்லை.
  
 
|-
 
|-
  
| 05.37
+
| 05:37
  
 
| | plot function உடன் மட்டுமே பயன்படுத்த முடியும்.
 
| | plot function உடன் மட்டுமே பயன்படுத்த முடியும்.
Line 323: Line 322:
 
|-
 
|-
  
| 05.41
+
| 05:41
  
| | scilab console இல் இந்த command களை copy , paste செய்கிறேன்.
+
| | scilab console இல் இந்த command களை வெட்டி ஒட்டுகிறேன்.
  
 
|-
 
|-
  
| 05.49
+
| 05:49
  
 
| | graph ஐ காணலாம்
 
| | graph ஐ காணலாம்
Line 335: Line 334:
 
|-
 
|-
  
| 05.51
+
| 05:51
  
 
| | எந்த curve  எந்த function உடன் தொடர்புள்ளது என்பது தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா?
 
| | எந்த curve  எந்த function உடன் தொடர்புள்ளது என்பது தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா?
Line 341: Line 340:
 
|-
 
|-
  
| 05.56
+
| 05:56
  
 
|| இதை legend command மூலம் செய்யலாம்.
 
|| இதை legend command மூலம் செய்யலாம்.
Line 347: Line 346:
 
|-
 
|-
  
| 06.08
+
| 06:08
  
|| "o-" curve ஆனது function y1=x square க்கு தொடர்பானது. "+-" curve  function y2=2*x^2  (y2=2x square) க்கு
+
|| "o-" curve ஆனது function y1=x square க்கு தொடர்பானது. "+-" curve.. function y2=2x square க்கு
  
 
|-
 
|-
  
| 06.19
+
| 06:19
  
 
||  graphic window ஐ மூடுகிறேன்
 
||  graphic window ஐ மூடுகிறேன்
Line 359: Line 358:
 
|-
 
|-
  
| 06.22
+
| 06:22
  
 
| |  இப்போது  plot2d demos மற்றும்  subplot function குறித்து விவாதிக்கலாம்.
 
| |  இப்போது  plot2d demos மற்றும்  subplot function குறித்து விவாதிக்கலாம்.
Line 365: Line 364:
 
|-
 
|-
  
| 06.28
+
| 06:28
  
 
| | Scilab அதன் எல்லா முக்கிய function களுக்கு demo வைத்துள்ளது.
 
| | Scilab அதன் எல்லா முக்கிய function களுக்கு demo வைத்துள்ளது.
Line 371: Line 370:
 
|-
 
|-
  
| 06.31
+
| 06:31
  
 
|  plot2d இன் Demo களை demonstration tab இல் காணலாம்
 
|  plot2d இன் Demo களை demonstration tab இல் காணலாம்
Line 377: Line 376:
 
|-
 
|-
  
|06.39
+
|06:39
  
 
| | முறையே சொடுக்குக: Graphics,  2d_3d plots .... பின் அங்குள்ள பலவற்றில் தேவையான  demo ஐ தேர்ந்தெடுக்கவும்.
 
| | முறையே சொடுக்குக: Graphics,  2d_3d plots .... பின் அங்குள்ள பலவற்றில் தேவையான  demo ஐ தேர்ந்தெடுக்கவும்.
Line 383: Line 382:
 
|-
 
|-
  
|06.51
+
|06:51
  
 
| நான் plot2d மீது சொடுக்குகிறேன்.
 
| நான் plot2d மீது சொடுக்குகிறேன்.
Line 389: Line 388:
 
|-
 
|-
  
| 06.54
+
| 06:54
  
 
| | demo graph ஐ காணலாம்
 
| | demo graph ஐ காணலாம்
Line 395: Line 394:
 
|-
 
|-
  
|06.55
+
|06:55
  
 
|| இங்கேயுள்ள view code button  ஐ சொடுக்கி இந்த graph க்கான code  ஐ காணலாம்.
 
|| இங்கேயுள்ள view code button  ஐ சொடுக்கி இந்த graph க்கான code  ஐ காணலாம்.
Line 401: Line 400:
 
|-
 
|-
  
| 07.02
+
| 07:02
  
 
| |இந்த தொடுப்பு  Mac OS இல் வேலை செய்வதில்லை. windows மற்றும்  linux இல் செய்கிறது.
 
| |இந்த தொடுப்பு  Mac OS இல் வேலை செய்வதில்லை. windows மற்றும்  linux இல் செய்கிறது.
Line 407: Line 406:
 
|-
 
|-
  
| 07.07
+
| 07:07
  
 
| |இருந்தாலும்  Mac இல் code ஐ directory மூலம் பார்க்கலாம்
 
| |இருந்தாலும்  Mac இல் code ஐ directory மூலம் பார்க்கலாம்
Line 413: Line 412:
 
|-
 
|-
  
| 07.12
+
| 07:12
  
 
| |terminal க்கு போகலாம்.
 
| |terminal க்கு போகலாம்.
Line 419: Line 418:
 
|-
 
|-
  
|07.15
+
|07:15
  
 
| |  காட்டப்படுவது போல நான் இப்போது scilab 5.2  இன் demos directory இல் இருக்கிறேன்.
 
| |  காட்டப்படுவது போல நான் இப்போது scilab 5.2  இன் demos directory இல் இருக்கிறேன்.
Line 425: Line 424:
 
|-
 
|-
  
| 07.21
+
| 07:21
  
 
| | இந்த directory க்கான முழு path இங்கே உள்ளது.
 
| | இந்த directory க்கான முழு path இங்கே உள்ளது.
Line 431: Line 430:
 
|-
 
|-
  
|07.27
+
|07:27
 
+
||  ls என type  செய்து மீதி  demos க்களின் list ஐ காணலாம்.
+
  
 +
||  ls என type  செய்து மீதி  demos க்களின் பட்டியலைக் காணலாம்.
  
 
|-
 
|-
  
| 07.36
+
| 07:36
  
 
|  2d_3d_plots directory ஐ தேர்ந்தெடுத்து enter செய்யலாம்.
 
|  2d_3d_plots directory ஐ தேர்ந்தெடுத்து enter செய்யலாம்.
Line 444: Line 442:
 
|-
 
|-
  
| 07.46
+
| 07:46
  
 
| மீண்டும் ls என டைப் செய்து sce file களில் உள்ள demo code களை காணலாம்
 
| மீண்டும் ls என டைப் செய்து sce file களில் உள்ள demo code களை காணலாம்
Line 450: Line 448:
 
|-
 
|-
  
| 07.55
+
| 07:55
  
 
| | நாம் முன்னே பார்த்த demo வுக்கான code ஐ காணலாம்
 
| | நாம் முன்னே பார்த்த demo வுக்கான code ஐ காணலாம்
Line 456: Line 454:
 
|-
 
|-
  
| 08.00
+
| 08:00
  
 
| |more plot2d.dem.sce என  Type  செய்து enter செய்க
 
| |more plot2d.dem.sce என  Type  செய்து enter செய்க
Line 462: Line 460:
 
|-
 
|-
  
|08.11
+
|08:11
  
 
|| plot2d function க்கான demo graph இன் code ஐ காணலாம்
 
|| plot2d function க்கான demo graph இன் code ஐ காணலாம்
Line 468: Line 466:
 
|-
 
|-
  
| 08.18
+
| 08:18
  
 
| | terminal ஐ மூடுகிறேன்
 
| | terminal ஐ மூடுகிறேன்
Line 474: Line 472:
 
|-
 
|-
  
| 08.21
+
| 08:21
  
 
| demo graph மற்றும் demo window களையும் மூடுகிறேன்
 
| demo graph மற்றும் demo window களையும் மூடுகிறேன்
 
 
 
|-
 
|-
  
| 08.26
+
| 08:26
  
 
| | இதே போல மற்ற demo க்களையும் காணலாம். scilab ஐ ஆராயலாம்.
 
| | இதே போல மற்ற demo க்களையும் காணலாம். scilab ஐ ஆராயலாம்.
Line 487: Line 483:
 
|-
 
|-
  
|08.29
+
|08:29
  
 
| | இப்போது Subplot function குறித்து விவாதிக்கலாம்
 
| | இப்போது Subplot function குறித்து விவாதிக்கலாம்
Line 493: Line 489:
 
|-
 
|-
  
| 08.33
+
| 08:33
  
 
||  subplot() function ஆனது graphics window வை துணை window க்களின் தொகுப்பாக மாற்றுகிறது.
 
||  subplot() function ஆனது graphics window வை துணை window க்களின் தொகுப்பாக மாற்றுகிறது.
Line 499: Line 495:
 
|-
 
|-
  
| 08.37
+
| 08:37
  
 
| | இந்த function ஐ விளக்க scilab இல் 2D graphs plot செய்யும் டெமோவை பார்க்கலாம்
 
| | இந்த function ஐ விளக்க scilab இல் 2D graphs plot செய்யும் டெமோவை பார்க்கலாம்
Line 505: Line 501:
 
|-
 
|-
  
| 08.43
+
| 08:43
 
+
| |உதாரணமாக , கன்சோலில்  type  செய்க: plot 2d இந்த function க்கான demo plot  வை காண்க.
+
  
 +
| |உதாரணமாக , கன்சோலில்  type  செய்க: plot 2d இந்த function க்கான demo plot ஐ காண்க.
  
 
|-
 
|-
  
| 08.58
+
| 08:58
  
 
| | இந்த window வை மூடுகிறேன்
 
| | இந்த window வை மூடுகிறேன்
Line 518: Line 513:
 
|-
 
|-
  
| 09.00
+
| 09:00
  
| subplot command இல் கொடுத்த முதல் இரண்டு  arguments ஐ பிரதிபலிக்கும்படி subplot command, ..  graphics window வை 2 க்கு 2  sub-windows matrix ஆக பிளக்கிறது.
+
| subplot command இல் கொடுத்த முதல் இரண்டு  argumentகளை பிரதிபலிக்கும்படி subplot command, ..  graphics window வை 2 க்கு 2  sub-windows matrix ஆக பிளக்கிறது.
  
 
|-
 
|-
  
| 09.10
+
| 09:10
  
 
| |மூன்றாம் argument காட்டுவது இப்போது plot வரையப்படும் நடப்பு  window.
 
| |மூன்றாம் argument காட்டுவது இப்போது plot வரையப்படும் நடப்பு  window.
Line 530: Line 525:
 
|-
 
|-
  
| 09.15
+
| 09:15
  
||scilab console இல் இந்த முழு set of commands ஐயும்  copy செய்து execute செய்யலாம்.
+
||scilab console இல் இந்த முழு commandகளின் தொகுதியையும் பிரதி எடுத்து இயக்கலாம்.
  
 
|-
 
|-
  
|09.24
+
|09:24
  
 
| | ஒரு plot window வில் 4 plot களை காணலாம்
 
| | ஒரு plot window வில் 4 plot களை காணலாம்
Line 542: Line 537:
 
|-
 
|-
  
| 09.28
+
| 09:28
  
 
| | கிடைத்த plot ஐ ஒரு image ஆக கணினியில் சேமிக்கலாம்.
 
| | கிடைத்த plot ஐ ஒரு image ஆக கணினியில் சேமிக்கலாம்.
Line 548: Line 543:
 
|-
 
|-
  
| 09.32
+
| 09:32
  
 
|  graphic window மீது சொடுக்கி  File menu சென்று export to ஐ தேர்க.
 
|  graphic window மீது சொடுக்கி  File menu சென்று export to ஐ தேர்க.
Line 554: Line 549:
 
|-
 
|-
  
| 09.39
+
| 09:39
  
 
| |தகுந்த title ஐ plot க்கு கொடுக்கவும்.
 
| |தகுந்த title ஐ plot க்கு கொடுக்கவும்.
Line 560: Line 555:
 
|-
 
|-
  
| 09.50
+
| 09:50
  
| file ஐ சேமிக்க  destination folder ஐ Select  செய்க.   
+
| file ஐ சேமிக்க  destination folder ஐ தேர்ந்தெடுக்கவும்.   
  
 
|-
 
|-
  
| 09.54
+
| 09:54
  
 
|image  இன் file format  ஐயும் தேர்க
 
|image  இன் file format  ஐயும் தேர்க
Line 572: Line 567:
 
|-
 
|-
  
| 09.59
+
| 09:59
  
 
| | நான் JPEG format ஐ தேர்ந்து Save ஐ சொடுக்குகிறேன்
 
| | நான் JPEG format ஐ தேர்ந்து Save ஐ சொடுக்குகிறேன்
Line 578: Line 573:
 
|-
 
|-
  
| 10.05
+
| 10:05
  
 
|  directory இல் Browse செய்து  image ஐ திறந்து சேமிப்பை உறுதி செய்து கொள்ளவும்.
 
|  directory இல் Browse செய்து  image ஐ திறந்து சேமிப்பை உறுதி செய்து கொள்ளவும்.
Line 584: Line 579:
 
|-
 
|-
  
| 10.11
+
| 10:11
  
| | இத்துடன் Plotting in Scilab குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது
+
| | இத்துடன் Scilab ல் Plotting  குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது
  
 
|-
 
|-
  
|10.15
+
|10:15
  
 
|| Scilab இல் உள்ள மற்ற பல  function களை ஏனைய spoken tutorial களில் காணலாம்
 
|| Scilab இல் உள்ள மற்ற பல  function களை ஏனைய spoken tutorial களில் காணலாம்
Line 596: Line 591:
 
|-
 
|-
  
|10.20
+
|10:20
  
| |  Scilab link களை பார்த்திருங்கள்
+
| |  Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்
  
 
|-
 
|-
  
|10.22
+
|10:22
  
| Spoken Tutorials  ... Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாக National Mission on Education மூலமாக கிடைக்கிறது.
+
| Spoken Tutorialகள்... Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாக தேசிய கல்வித்திட்டத்தின் மூலமாக கிடைக்கிறது.
  
 
|-
 
|-
  
|10.29
+
|10:29
  
 
| | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு  இங்கே பார்க்கவும்.
 
| | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு  இங்கே பார்க்கவும்.
 
  
 
|-
 
|-
  
|10.32
+
|10:32
  
| |கூடியிருந்தமைக்கு நன்றி
+
| | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!
  
 
|}
 
|}

Latest revision as of 11:57, 7 April 2017

Time Narration
00:00 scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:04 Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளதாகக் கொண்டு Scilab இல் plots குறித்து விவாதிக்கலாம்.
00:10 பல் வகை 2D மற்றும் 3D plot களை உருவாக்க தனிப்பயனாக சைலாப் பல வழிகளை தருகிறது.
00:15 Scilab ஆல் உருவாக்கக்கூடிய சில charts : x-y plots, contour plots, 3D plots, histograms, bar charts, முதலியன...
00:24 இப்போது Scilab console window ஐ திறக்கவும்
00:28 Plotting.sce file இலிருந்து commandகளை வெட்டி ஒட்டுவேன்.
00:34 Plot செய்ய ஒரு தொகுதி புள்ளிகள் தேவை. சமமான இடைவெளியில் ஒரு வரிசை புள்ளிகளை உருவாக்கலாம்.
00:39 இதை linspace command மூலம் செய்யலாம். அது நேர்கோட்டில் சம இடைவெளியுள்ள vector ஐ உருவாக்கும்.
00:45 உதாரணமாக
00:48 x என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள், 1 மற்றும் 10 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன.
00:57 அதே போல y என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள் 1 மற்றும் 20 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன.
01:08 linspace குறித்து மேலும் அறிய Help documentation ஐ காண்க.
01:14 இப்போது Plot function மூலம் argumentகள் x மற்றும் y ஆல் ஒரு graph ஐ plot செய்யலாம்.
01:19 இது matlab இல் செய்தது போலவேதான்.
01:23 Plot x,y ... x verses y graph ஐ நாம் காண்பது போல உருவாக்குகிறது.
01:31 graphics window '0' என லேபிள் இடப்பட்டுள்ளதை காண்க.
01:36 xset function ஐ பயன்படுத்தி இன்னொரு graphic window ஐ திறக்கலாம்
01:41 இதை மூடுகிறேன்.
01:43 xset function ஐ வெட்டி scilab இல் ஒட்டி enter ஐ தட்ட ...
01:50 graphic window number 1 தெரிகிறது.
01:54 இந்த function க்கு இரண்டு argumentகள் .... window மற்றும் 1 தரப்பட்டதை கவனிக்கவும்
02:03 அடுத்த graph இந்த window வில் plot செய்யப்படும்.
02:06 scilab இல் plot 2d என்பது 2d graphs ஐ plot செய்ய native function ஆகும்.
02:14 plot2d command பார்ப்பது போல x verses y ன் graph ஐ plot செய்கிறது.
02:26 style எனப்படும் மூன்றாம் argument இருப்பதை கவனிக்கவும்
02:31 Style argument நம் தேர்வே. plotஇன் தோற்றத்தை customize செய்ய பயனாகும்.
02:36 style இன் நேர்மறை மதிப்புகளுக்கு curve plain ஆக இப்போது 3 க்கு பச்சை உள்ளது போல இருக்கும்.
02:44 style இன் முன்னிருப்பு மதிப்பு 1.
02:46 எதிர்மறை மதிப்புகளுக்கு graphகள் plot செய்து பாருங்கள். தோற்றத்தில் வித்தியாசத்தை நீங்களே காணலாம்.
02:51 மேலும் x மற்றும் y axis க்கு ஆரம்ப புள்ளி மற்றும் முடிவு புள்ளிகளை நான்காம் argument ஐ பாஸ் செய்து காண்க
02:57 அதற்கு rect எனப்பெயர். காண்பதுபோல...
03:07 x axis 1 முதல் 10 வரையில் துவங்குகிறது. y axis 1 முதல் 20 வரை.
03:14 rect command இல் argument இன் வரிசை xmin, ymin, xmax மற்றும் ymax.
03:24 இப்போது Title, Axis மற்றும் Legends குறித்து கற்போம்.
03:28 labels ஐaxis க்கும், மேலும் title ஐ plot க்கும் configure செய்ய பயனாகும் commandகள் title, xlabel மற்றும் ylabel.
03:38 இந்த commandகளின் தொகுதியை வெட்டி console இல் ஒட்டுகிறேன். enter செய்க.
03:45 graph... label செய்யப்பட்டுள்ளது. x axis க்கு x , y axis க்கு y மற்றும் my title என்பது graph இன் title .
03:58 title மற்றும் plot axis ஐ... 3 க்கு பதில் ஒரே command இல் configure செய்ய விரும்பலாம்.
04:04 இதற்கு பயனாவது xtitle command 3 argument களுடன்.
04:11 scilab இல் command ஐ வெட்டி ஒட்டுகிறேன். enter.
04:18 இப்போது காண்பது x axis இன் label X axis , Y axis மற்றும் title My title.
04:26 இப்போது டைப் செய்யும் clf() function நீங்கள் காண்பது போல graphic window ஐ துடைக்கும்.
04:36 ஒரே graphic window வில் வெவ்வேறு graph களை plot செய்யும் போது இது பயனுள்ளது.
04:41 window ஐ மூடலாம்.
04:44 சில நேரங்களில் இரண்டு data வின் தொகுதிகளை ஒரே plot இல் ஒப்பிட வேண்டி இருக்கலாம். அதாவது, x data ன் ஒரு தொகுதி மற்றும் y data ன் இரண்டு தொகுதி.
04:51 கீழே scroll செய்து ஒரு உதாரணத்தை காணலாம்
04:56 linspace command மூலம் x axis புள்ளிகளை ஒரு row vector x இல் define செய்யலாம்.
05:03 ஒரு function ஐ define செய்யலாம்
05:05 y1 = x square
05:07 plot x verses y1
05:10 இன்னொரு function ஐ define செய்யலாம் y2 = 2x square
05:15 plot x verses y2
05:17 மேலும் label ஐயும் title ஐயும் graph க்கு கொடுக்கலாம்.
05:22 கூடுதலாக ”o-” மற்றும் ”+ -” command களை plot function க்கு pass செய்திருக்கிறோம் என்பதை கவனிக்கவும். இது curve இன் தோற்றத்தை மாற்றும்.
05:33 இந்த argumentகள் plot2d function இன் பகுதி இல்லை.
05:37 plot function உடன் மட்டுமே பயன்படுத்த முடியும்.
05:41 scilab console இல் இந்த command களை வெட்டி ஒட்டுகிறேன்.
05:49 graph ஐ காணலாம்
05:51 எந்த curve எந்த function உடன் தொடர்புள்ளது என்பது தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா?
05:56 இதை legend command மூலம் செய்யலாம்.
06:08 "o-" curve ஆனது function y1=x square க்கு தொடர்பானது. "+-" curve.. function y2=2x square க்கு
06:19 graphic window ஐ மூடுகிறேன்
06:22 இப்போது plot2d demos மற்றும் subplot function குறித்து விவாதிக்கலாம்.
06:28 Scilab அதன் எல்லா முக்கிய function களுக்கு demo வைத்துள்ளது.
06:31 plot2d இன் Demo களை demonstration tab இல் காணலாம்
06:39 முறையே சொடுக்குக: Graphics, 2d_3d plots .... பின் அங்குள்ள பலவற்றில் தேவையான demo ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:51 நான் plot2d மீது சொடுக்குகிறேன்.
06:54 demo graph ஐ காணலாம்
06:55 இங்கேயுள்ள view code button ஐ சொடுக்கி இந்த graph க்கான code ஐ காணலாம்.
07:02 இந்த தொடுப்பு Mac OS இல் வேலை செய்வதில்லை. windows மற்றும் linux இல் செய்கிறது.
07:07 இருந்தாலும் Mac இல் code ஐ directory மூலம் பார்க்கலாம்
07:12 terminal க்கு போகலாம்.
07:15 காட்டப்படுவது போல நான் இப்போது scilab 5.2 இன் demos directory இல் இருக்கிறேன்.
07:21 இந்த directory க்கான முழு path இங்கே உள்ளது.
07:27 ls என type செய்து மீதி demos க்களின் பட்டியலைக் காணலாம்.
07:36 2d_3d_plots directory ஐ தேர்ந்தெடுத்து enter செய்யலாம்.
07:46 மீண்டும் ls என டைப் செய்து sce file களில் உள்ள demo code களை காணலாம்
07:55 நாம் முன்னே பார்த்த demo வுக்கான code ஐ காணலாம்
08:00 more plot2d.dem.sce என Type செய்து enter செய்க
08:11 plot2d function க்கான demo graph இன் code ஐ காணலாம்
08:18 terminal ஐ மூடுகிறேன்
08:21 demo graph மற்றும் demo window களையும் மூடுகிறேன்
08:26 இதே போல மற்ற demo க்களையும் காணலாம். scilab ஐ ஆராயலாம்.
08:29 இப்போது Subplot function குறித்து விவாதிக்கலாம்
08:33 subplot() function ஆனது graphics window வை துணை window க்களின் தொகுப்பாக மாற்றுகிறது.
08:37 இந்த function ஐ விளக்க scilab இல் 2D graphs plot செய்யும் டெமோவை பார்க்கலாம்
08:43 உதாரணமாக , கன்சோலில் type செய்க: plot 2d இந்த function க்கான demo plot ஐ காண்க.
08:58 இந்த window வை மூடுகிறேன்
09:00 subplot command இல் கொடுத்த முதல் இரண்டு argumentகளை பிரதிபலிக்கும்படி subplot command, .. graphics window வை 2 க்கு 2 sub-windows matrix ஆக பிளக்கிறது.
09:10 மூன்றாம் argument காட்டுவது இப்போது plot வரையப்படும் நடப்பு window.
09:15 scilab console இல் இந்த முழு commandகளின் தொகுதியையும் பிரதி எடுத்து இயக்கலாம்.
09:24 ஒரு plot window வில் 4 plot களை காணலாம்
09:28 கிடைத்த plot ஐ ஒரு image ஆக கணினியில் சேமிக்கலாம்.
09:32 graphic window மீது சொடுக்கி File menu சென்று export to ஐ தேர்க.
09:39 தகுந்த title ஐ plot க்கு கொடுக்கவும்.
09:50 file ஐ சேமிக்க destination folder ஐ தேர்ந்தெடுக்கவும்.
09:54 image இன் file format ஐயும் தேர்க
09:59 நான் JPEG format ஐ தேர்ந்து Save ஐ சொடுக்குகிறேன்
10:05 directory இல் Browse செய்து image ஐ திறந்து சேமிப்பை உறுதி செய்து கொள்ளவும்.
10:11 இத்துடன் Scilab ல் Plotting குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது
10:15 Scilab இல் உள்ள மற்ற பல function களை ஏனைய spoken tutorial களில் காணலாம்
10:20 Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்
10:22 Spoken Tutorialகள்... Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாக தேசிய கல்வித்திட்டத்தின் மூலமாக கிடைக்கிறது.
10:29 இது குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.
10:32 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst