STEMI-2017/C2/Importance-of-Fibrinolytic-Checklist/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 18:10, 23 July 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். Fibrinolytic Checklistன் முக்கியத்துவம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம்

Fibrinolytic Checklistல் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை கற்போம்.

00:15 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை-

STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet, மற்றும், Internet இணைப்பு.

00:25 மேலும், STEMI device மற்றும் STEMI Appல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.
00:31 இல்லையெனில், இந்த இணையத்தளத்தில் உள்ள, STEMI டுடோரியல் தொடரை காணவும்.
00:37 இது தான் STEMI Homepage.
00:39 New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும்.
00:42 New Patient tabன் கீழ் Patient Details தோன்றும்,
00:47 Fibrinolytic Checklist ஐ தேர்ந்தெடுக்கவும்.

Patient Details tabன் கீழ் Basic Detailsக்கு அடுத்து, , fibrinolytic checklist வரும்.

00:59 Fibrinolytic checklist ன் கீழ், நோயாளி பெண்ணாக இருந்தால், 13 itemகள் காட்டப்படும்.
01:07 நோயாளி ஆணாக இருந்தால், 12 itemகள் காட்டப்படும்.
01:12 அது thrombolysisக்கு தொடர்பான அல்லது முழுதும் எதிரான அறிகுறி ஆகும்.
01:19 Hub/ Spoke மருத்துவமனைகள் அருகே ஒன்றாக இருந்து,

இந்த 13 itemகளில் ஏதேனும் ஒன்று ‘Yes’ என குறிக்கப்பட்டிருந்தால், நோயாளியை Hub மருத்துவமனைக்கு மாற்ற முன்னுரிமைக்கு கொடுக்கப்படும்.

01:33 இந்த 13 itemகளை காண்போம்
01:36 1.Systolic BP greater than 180 mmHg: BPஐ சரி பார்க்கவும்
01:43 2.Diastolic BP greater than 110 mmHg: அதே மாதிரி BPஐ சரி பார்க்கவும்
01:51 3.Right arm Vs Left arm Systolic BP greater than 15 mmHg: இது ஒரு ambulanceல் சாத்தியமில்லை, ஆனால் மருத்துவமனையில் BPஐ சரி பார்க்கவும்.
02:06 4.Significant closed head or facial trauma within previous 3 months: நோயாளி அல்லது அவரின் உறவினர்களை கேட்கவும்.
02:16 5. Recent (within 6 weeks) major trauma, surgery (including eye surgery), GI/GU bleed: நோயாளி அல்லது அவரின் உறவினர்களை கேட்கவும்.
02:29 6.Bleeding or Clotting problem or on blood thinners: மீண்டும் நோயாளி அல்லது அவரின் உறவினர்களை கேட்கவும்.
02:38 7.CPR greater than 10 minutes: மாரடைப்பு ஏற்பட்டால், 10 நிமிடங்களுக்கு மேல், நோயாளிக்கு சுவாசம் தேவைப்படுகிறது.
02:48 8.Pregnant Female: 50 வயதுக்கு கீழ் உள்ள பெண் நோயாளியாக இருந்தால், அவர் கருவுற்றுள்ளாரா என சோதிக்கவும்.
02:56 9.Serious systemic disease (ie., advanced/ terminal cancer, severe liver or kidney disease): நோயாளி அல்லது அவரின் உறவினர்களை கேட்கவும்.
03:10 10. History of structural central nervous system disease: மீண்டும் நோயாளி அல்லது அவரின் உறவினர்களை கேட்கவும்.
03:20 அடுத்த மூன்று புள்ளிகள் மருத்துவர்களுக்கானவை, மருத்துவர் இருந்தால், இவைகளை சோதிக்க சொல்லவும்.
03:28 11. Pulmonary edema (rales greater than halfway up)
03:33 12. Systemic Hypoperfusion (cool, clammy)
03:37 13. Does the patient have severe heart failure or cardiogenic shock such that PCI is preferable?
03:46 சுருங்கசொல்ல.
03:48 இந்த டுடோரியலில் நாம் கற்றது-

Fibrinolytic checklist ன் முக்கியத்துவம் மற்றும் Fibrinolytic Checklist ல் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள்.

03:59 'STEMI INDIA

லாப நோக்கில்லாத' ஒரு அமைப்பாக நிறுவப்பட்டது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், அதற்கான சிகிச்சையை, அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும் மேலும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது

04:13 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். http://spoken-tutorial.org

04:27 இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, IIT Bombayஆல் பங்களிக்கப்பட்டது

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ..... நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya