Difference between revisions of "Python/C3/Getting-started-with-for/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Timing !Narration |- | 0:00 | Hello! ''Getting started with ``for`'' loop` tutorial க்கு நல்வரவு! |- | 0:07 | இந்த டுடோரி…')
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Timing
+
!Time
 
!Narration
 
!Narration
 
|-
 
|-
| 0:00
+
| 00:00
 
| Hello! ''Getting started with ``for`'' loop` tutorial க்கு நல்வரவு!  
 
| Hello! ''Getting started with ``for`'' loop` tutorial க்கு நல்வரவு!  
  
|-
 
|-
| 0:07
+
| 00:07
 
| இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
 
| இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
  
Line 17: Line 17:
  
|-
 
|-
| 0:25
+
| 00:25
 
| இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், நீங்கள் "Getting started with Lists" tutorial ஐ முடித்து வர பரிந்துரைக்கிறோம்.
 
| இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், நீங்கள் "Getting started with Lists" tutorial ஐ முடித்து வர பரிந்துரைக்கிறோம்.
  
|-
 
|-
|0:31
+
|00:31
 
|Python இல் whitespace என்பது முக்கியம், block கள் காணும்படி பிரிக்கப்படுகின்றன
 
|Python இல் whitespace என்பது முக்கியம், block கள் காணும்படி பிரிக்கப்படுகின்றன
 
|-
 
|-
|0:38
+
|00:38
 
|நல்ல நடை முறை code ஐ நான்கு spaces களால் indent செய்வதே.
 
|நல்ல நடை முறை code ஐ நான்கு spaces களால் indent செய்வதே.
  
|-
 
|-
|0:41
+
|00:41
 
| நீங்கள் slide இல் காண்பது போல  "Block B" நான்கு spaces களால் indent செய்த உள்ளே இருக்கும் block.  
 
| நீங்கள் slide இல் காண்பது போல  "Block B" நான்கு spaces களால் indent செய்த உள்ளே இருக்கும் block.  
  
|-
 
|-
|0:48
+
|00:48
 
| "Block B" க்குப்பின் அடுத்த "Block A" வில் உள்ள statement  மற்ற "Block A" Statements களின் indentation மட்டத்திலேயே ஆரம்பிக்கின்றன.
 
| "Block B" க்குப்பின் அடுத்த "Block A" வில் உள்ள statement  மற்ற "Block A" Statements களின் indentation மட்டத்திலேயே ஆரம்பிக்கின்றன.
  
|-
 
|-
|0:58
+
|00:58
 
|ipython hyphen pylab மூலம்  ipython interpreter ஐ துவக்கவும்  
 
|ipython hyphen pylab மூலம்  ipython interpreter ஐ துவக்கவும்  
  
|-
 
|-
| 1:08
+
| 01:08
 
| இப்போது நாம் நேரடியாக <tt>for</tt> loop க்கு போகலாம்.
 
| இப்போது நாம் நேரடியாக <tt>for</tt> loop க்கு போகலாம்.
  
|-
 
|-
| 1:11
+
| 01:11
 
|ஒரு numbers list  ஐ iterate செய்து அவற்றின் square root ஐ கண்டுபிடிக்கும் for loop ஐ எழுதவும். number கள்: 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916
 
|ஒரு numbers list  ஐ iterate செய்து அவற்றின் square root ஐ கண்டுபிடிக்கும் for loop ஐ எழுதவும். number கள்: 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916
  
|-
 
|-
| 1:37
+
| 01:37
 
| problem க்கு, முதலில் நாம் ஒரு  numberகள் <tt>list</tt> உருவாக்குவோம். பின் list மீது iterate செய்து அப்புறம் ஒவ்வொரு element இன் square root ஐயும் கண்டு பிடிக்கலாம்.
 
| problem க்கு, முதலில் நாம் ஒரு  numberகள் <tt>list</tt> உருவாக்குவோம். பின் list மீது iterate செய்து அப்புறம் ஒவ்வொரு element இன் square root ஐயும் கண்டு பிடிக்கலாம்.
  
|-
 
|-
| 1:45
+
| 01:45
 
| மேலும் interpreter இல் டைப் செய்வதைவிட நாம் ஒரு script ஐ எழுதலாம்.
 
| மேலும் interpreter இல் டைப் செய்வதைவிட நாம் ஒரு script ஐ எழுதலாம்.
  
|-
 
|-
| 1:50
+
| 01:50
 
| text editor ஐ திறந்து slide இல் காணும் code  ஐ type செய்க
 
| text editor ஐ திறந்து slide இல் காணும் code  ஐ type செய்க
  
|-
 
|-
| 1:56
+
| 01:56
 
| இப்போது terminal க்கு போய் script ஐ இயக்கலாம்.
 
| இப்போது terminal க்கு போய் script ஐ இயக்கலாம்.
  
|-
 
|-
|2:05
+
|02:05
 
|terminal இல் script ஐ இப்படி இயக்க வேண்டும் - percentage run space hyphen i space list underscore roots dot py.  
 
|terminal இல் script ஐ இப்படி இயக்க வேண்டும் - percentage run space hyphen i space list underscore roots dot py.  
  
|-
 
|-
2:24
+
02:24
 
| ஆகவே அது சுலபமே!
 
| ஆகவே அது சுலபமே!
  
|-
 
|-
| 2:27
+
| 02:27
 
|நாம் செய்தது எல்லாம் ஒவ்வொரு element ஆக list மீது iterate செய்து பின் அந்த element ஐ கணக்கிட பயன்படுத்தினோம்.
 
|நாம் செய்தது எல்லாம் ஒவ்வொரு element ஆக list மீது iterate செய்து பின் அந்த element ஐ கணக்கிட பயன்படுத்தினோம்.
  
|-
 
|-
| 2:36
+
| 02:36
 
| இங்கே நாம் இரண்டு  இரண்டு variable களை பயன்படுத்தினோம் என்பதை கவனிக்க. ஒரு list  ஆன variable <tt>numbers</tt>; மற்ற variable <tt>each</tt>, இது <tt>for</tt> loop இன் ஒவ்வொரு சுழற்சியிலும் கருத்தில் உள்ள list element .
 
|2:50
+
|02:50
 
| இந்த variable இன் பெயர்களை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.
 
| இந்த variable இன் பெயர்களை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.
  
|-
 
|-
| 2:52
+
| 02:52
 
| <tt>for</tt> statement க்குப்பின் வரிகள் 4 spaces களை பயன்படுத்தி indent செய்யப்பட்டுள்ளது என கவனிக்கவும்.
 
| <tt>for</tt> statement க்குப்பின் வரிகள் 4 spaces களை பயன்படுத்தி indent செய்யப்பட்டுள்ளது என கவனிக்கவும்.
  
|-
 
|-
| 3:01
+
| 03:01
 
| இதன் பொருள் அந்த வரி for loop இன் ஒரு பகுதி.
 
| இதன் பொருள் அந்த வரி for loop இன் ஒரு பகுதி.
  
|-
 
|-
|3:05
+
|03:05
 
|மேலும் block இல் ஒரே ஒரு statement ஆக இருப்பினும் அது code இன் block,  
 
|மேலும் block இல் ஒரே ஒரு statement ஆக இருப்பினும் அது code இன் block,  
  
|-
 
|-
|3:10
+
|03:10
 
|மேலும் நான்காம் வரி அதாவது <tt>for</tt> block க்கு அடுத்த வரி indent ஆகவில்லை.
 
|மேலும் நான்காம் வரி அதாவது <tt>for</tt> block க்கு அடுத்த வரி indent ஆகவில்லை.
  
|-
 
|-
| 3:18
+
| 03:18
 
| இதன் பொருள் இது <tt>for</tt> loop இன் பகுதி இல்லை. மேலும்  அதன் பின் வரும் வரிகளும் <tt>for</tt> loop இன் கீழ் வரவில்லை.
 
| இதன் பொருள் இது <tt>for</tt> loop இன் பகுதி இல்லை. மேலும்  அதன் பின் வரும் வரிகளும் <tt>for</tt> loop இன் கீழ் வரவில்லை.
  
|-
 
|-
|3:29
+
|03:29
 
|இப்படியாக ஒவ்வொரு block கும் indentation level ஆல் பிரிக்கப்படுகிறது. மேலும் இது Python இல் white-space களின் முக்கியத்துவத்தை குறிக்கிறது.
 
|இப்படியாக ஒவ்வொரு block கும் indentation level ஆல் பிரிக்கப்படுகிறது. மேலும் இது Python இல் white-space களின் முக்கியத்துவத்தை குறிக்கிறது.
  
|-
 
|-
| 3:35
+
| 03:35
 
|  list இல் உள்ள number களின் square root களை Print செய்க.
 
|  list இல் உள்ள number களின் square root களை Print செய்க.
  
|-
 
|-
|3:38
+
|03:38
 
|மேலும் இம்முறை IPython interpreter இலேயே இதை செய்யலாம்.
 
|மேலும் இம்முறை IPython interpreter இலேயே இதை செய்யலாம்.
  
|-
 
|-
|3:47
+
|03:47
 
| ஆகவே நாம் ஒரு list ஐ உருவாக்கலாம்.
 
| ஆகவே நாம் ஒரு list ஐ உருவாக்கலாம்.
  
|-
 
|-
| 3:53
+
| 03:53
 
| நீங்கள் ஒன்றை கவனிக்கலாம்;  enter விசையை for statement க்கு அடுத்து அழுத்த prompt நான்கு புள்ளிகளாக மாறுகிறது. மேலும் cursor அந்த நான்கு புள்ளிகளுக்கு அடுத்து இல்லை. நான்கு space களுக்கு அடுத்தே இருக்கிறது.
 
|4:07
+
|04:07
 
|numbers is equal to within square brackets 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916
 
|numbers is equal to within square brackets 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916
 
பின் type செய்க: for each in numbers colon
 
பின் type செய்க: for each in numbers colon
  
|-
 
|-
|4:37
+
|04:37
 
|ஆகவே நீங்கள் நான்கு புள்ளிகளை மட்டுமே பார்க்கிறீர்கள்.  
 
|ஆகவே நீங்கள் நான்கு புள்ளிகளை மட்டுமே பார்க்கிறீர்கள்.  
  
|-
 
|-
| 4:43
+
| 04:43
 
|  IPython automatic ஆக block ஐ indent செய்வதை பாருங்கள்.
 
|  IPython automatic ஆக block ஐ indent செய்வதை பாருங்கள்.
  
|-
 
|-
|4:48
+
|04:48
 
| நான்கு புள்ளிகளும் நீங்கள் ஒரு block இன் உள்ளே இருப்பதை சொல்லுகின்றன.
 
| நான்கு புள்ளிகளும் நீங்கள் ஒரு block இன் உள்ளே இருப்பதை சொல்லுகின்றன.
  
|-
 
|-
4:53
+
04:53
 
| இப்போது மீதி <tt>for</tt> loop ஐ type செய்க:  
 
| இப்போது மீதி <tt>for</tt> loop ஐ type செய்க:  
  
|-
 
|-
|4:56
+
|04:56
 
| type செய்யலாம் print  within double quotes Square root of, each, பின் print within double quotes is comma sqrt in brackets each.
 
| type செய்யலாம் print  within double quotes Square root of, each, பின் print within double quotes is comma sqrt in brackets each.
  
|-
 
|-
|5:29
+
|05:29
 
| இப்போது நாம் block இல் உள்ள statement களை முடித்துவிட்டோம். ஆனால் interpreter இன்னும் நான்கு புள்ளிகளையே காட்டுகிறது. அதாவது நீங்கள் block இல் இன்னும் இருக்கிறீர்கள்.
 
| இப்போது நாம் block இல் உள்ள statement களை முடித்துவிட்டோம். ஆனால் interpreter இன்னும் நான்கு புள்ளிகளையே காட்டுகிறது. அதாவது நீங்கள் block இல் இன்னும் இருக்கிறீர்கள்.
  
|-
 
|-
|5:41
+
|05:41
 
| block இலிருந்து வெளியேற return அதாவது enter விசையை ஏதும் உள்ளிடாமல் இரு முறை தட்ட வேண்டும்.
 
| block இலிருந்து வெளியேற return அதாவது enter விசையை ஏதும் உள்ளிடாமல் இரு முறை தட்ட வேண்டும்.
  
|-
 
|-
| 5:50
+
| 05:50
 
| <tt>for</tt> loop இல் செயலாக்கிய  list இல் ஒவ்வொரு  number க்கும்  square root ஐ அது அச்சிடுகிறது.
 
| <tt>for</tt> loop இல் செயலாக்கிய  list இல் ஒவ்வொரு  number க்கும்  square root ஐ அது அச்சிடுகிறது.
  
|-
 
|-
| 5:57
+
| 05:57
 
| ஒன்று முதல் பத்து வரை உள்ள எல்லா number களுக்கும்  cube ஐ கண்டுபிடிக்கவும்.
 
| ஒன்று முதல் பத்து வரை உள்ள எல்லா number களுக்கும்  cube ஐ கண்டுபிடிக்கவும்.
  
|-
 
|-
|6:01
+
|06:01
 
| ஆனால் நாம் இம்முறை  Python interpreter இன் ஆதார vanilla version ஐ பயன்படுத்தலாம்.
 
| ஆனால் நாம் இம்முறை  Python interpreter இன் ஆதார vanilla version ஐ பயன்படுத்தலாம்.
  
|-
 
|-
| 6:07
+
| 06:07
 
|அதை துவக்க terminal இல் command எழுதவும் <tt>python</tt>  
 
|அதை துவக்க terminal இல் command எழுதவும் <tt>python</tt>  
  
|-
 
|-
|6:21
+
|06:21
 
|ஆகவே type செய்க: for i in range within brackets 1,11 colon
 
|ஆகவே type செய்க: for i in range within brackets 1,11 colon
  
|-
 
|-
| 6:38
+
| 06:38
 
| ஒரு முறை enter செய்க,  நாம் நான்கு  புள்ளிகளை காண்கிறோம்; ஆனால் cursor புள்ளிகளுக்கு அருகில் இருக்கிறது.  ஆகவே நாம் block ஐ indent செய்ய வேண்டும்.
 
| ஒரு முறை enter செய்க,  நாம் நான்கு  புள்ளிகளை காண்கிறோம்; ஆனால் cursor புள்ளிகளுக்கு அருகில் இருக்கிறது.  ஆகவே நாம் block ஐ indent செய்ய வேண்டும்.
  
|-
 
|-
6:52
+
06:52
 
| Python இன் vanilla version இல் interpreter,  ..  code ஐ automatic ஆக indent செய்வதில்லை.
 
| Python இன் vanilla version இல் interpreter,  ..  code ஐ automatic ஆக indent செய்வதில்லை.
  
|-
 
|-
| 6:58
+
| 06:58
 
| ஆகவே இங்கே நான்கு space களை enter செய்து மேலும் type செய்க:  
 
| ஆகவே இங்கே நான்கு space களை enter செய்து மேலும் type செய்க:  
  
|-
 
|-
|7:04
+
|07:04
 
| print i comma within double quotes cube is comma i star star 3.  Enter செய்க.
 
| print i comma within double quotes cube is comma i star star 3.  Enter செய்க.
  
|-
 
|-
| 7:21
+
| 07:21
 
| இப்போது நாம் Enter செய்தபின் இன்னும் நான்கு புள்ளிகளை காண்கிறோம்.
 
| இப்போது நாம் Enter செய்தபின் இன்னும் நான்கு புள்ளிகளை காண்கிறோம்.
  
|-
 
|-
|7:26
+
|07:26
 
|block இலிருந்து வெளியேற இன்னொரு முறை enter செய்க.
 
|block இலிருந்து வெளியேற இன்னொரு முறை enter செய்க.
  
|-
 
|-
| 7:32
+
| 07:32
 
| Okay!  
 
| Okay!  
  
|-
 
|-
|7:33
+
|07:33
 
|ஆகவே முக்கியமாக நாம் இங்கே கற்றது Python interpreter மற்றும் the IPython interpreter ஆகியவற்றை block களை குறிக்க எப்படி பயன்படுத்துவது.
 
|ஆகவே முக்கியமாக நாம் இங்கே கற்றது Python interpreter மற்றும் the IPython interpreter ஆகியவற்றை block களை குறிக்க எப்படி பயன்படுத்துவது.
  
|-
 
|-
|7:43
+
|07:43
 
|ஆனால் நாம் பெருக்கல் வாய்பாட்டை தயாரிக்கும்போது புதிய <tt>range</tt> function ஐ பயன்படுத்தினோம்.
 
|ஆனால் நாம் பெருக்கல் வாய்பாட்டை தயாரிக்கும்போது புதிய <tt>range</tt> function ஐ பயன்படுத்தினோம்.
  
|-
 
|-
|7:50
+
|07:50
 
| <tt>range</tt> function Python இல் inbuilt function ஆகும். அதைக்கொண்டு துவக்க கடைசி எண்களை கொடுத்து ஒரு integers <tt>list</tt> ஐ தயாரிக்கலாம்.
 
| <tt>range</tt> function Python இல் inbuilt function ஆகும். அதைக்கொண்டு துவக்க கடைசி எண்களை கொடுத்து ஒரு integers <tt>list</tt> ஐ தயாரிக்கலாம்.
  
|-
 
|-
|7:57
+
|07:57
 
|நீங்கள் கொடுக்கும் கடைசி எண் <tt>list</tt> இல் சேர்க்கப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும்.
 
|நீங்கள் கொடுக்கும் கடைசி எண் <tt>list</tt> இல் சேர்க்கப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும்.
  
|-
 
|-
8:03
+
08:03
 
| 1 முதல் 50 வரை உள்ள ஒற்றைப்படை எண்களை அச்சிடவும். நாம் இதை IPython interpreter இல் ஒவ்வொரு பயனுக்கும் செய்யலாம்.
 
| 1 முதல் 50 வரை உள்ள ஒற்றைப்படை எண்களை அச்சிடவும். நாம் இதை IPython interpreter இல் ஒவ்வொரு பயனுக்கும் செய்யலாம்.
  
|-
 
|-
| 8:18
+
| 08:18
 
| இதற்கு தீர்வை <tt>range()</tt> function கொண்டு செய்யலாம்.
 
| இதற்கு தீர்வை <tt>range()</tt> function கொண்டு செய்யலாம்.
  
|-
 
|-
|8:22
+
|08:22
 
|command line இல் type செய்க: ipython மற்றும் Enter செய்க.
 
|command line இல் type செய்க: ipython மற்றும் Enter செய்க.
  
|-
 
|-
8:28
+
08:28
 
|இம்முறை நாம் மூன்று parameterகளை <tt>range()</tt> function க்கு கொடுக்கிறோம்; போன முறை இரண்டுதான் கொடுத்தோம்.
 
|இம்முறை நாம் மூன்று parameterகளை <tt>range()</tt> function க்கு கொடுக்கிறோம்; போன முறை இரண்டுதான் கொடுத்தோம்.
  
|-
 
|-
|8:37
+
|08:37
 
|இரண்டிலும் முதல் இரண்டு parameter களும் ஒன்றே.
 
|இரண்டிலும் முதல் இரண்டு parameter களும் ஒன்றே.
  
|-
 
|-
|8:40
+
|08:40
 
|முதல் parameter sequence இன் துவக்க எண். இரண்டாம் parameter range இன் இறுதி.
 
|முதல் parameter sequence இன் துவக்க எண். இரண்டாம் parameter range இன் இறுதி.
  
|-
 
|-
|8:45
+
|08:45
 
|sequence இல் இந்த இறுதி எண் வராது என்பதை கவனிக்கவும்.
 
|sequence இல் இந்த இறுதி எண் வராது என்பதை கவனிக்கவும்.
  
|-
 
|-
|8:48
+
|08:48
 
|மூன்றாம் parameter ஆனது sequence இல் நகர வேண்டிய படி.
 
|மூன்றாம் parameter ஆனது sequence இல் நகர வேண்டிய படி.
  
|-
 
|-
| 8:53
+
| 08:53
 
| இங்கே நாம்  இரண்டு என கொடுத்தோம். அதாவது நாம் ஒரு element விட்டு ஒன்றை தவிர்க்கிறோம்.
 
| இங்கே நாம்  இரண்டு என கொடுத்தோம். அதாவது நாம் ஒரு element விட்டு ஒன்றை தவிர்க்கிறோம்.
  
|-
 
|-
|9:03
+
|09:03
 
|ஆகவே type செய்க: print range within brackets 1 comma 51 comma 2  
 
|ஆகவே type செய்க: print range within brackets 1 comma 51 comma 2  
  
|-
 
|-
| 9:07
+
| 09:07
 
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
 
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
  
|-
 
|-
|9:11
+
|09:11
 
|இந்த tutorial இல், நாம் கற்றது,
 
|இந்த tutorial இல், நாம் கற்றது,
  
|-
 
|-
|9:12
+
|09:12
 
| 1.  python இல் <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி  blocks உருவாக்குவது
 
| 1.  python இல் <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி  blocks உருவாக்குவது
  
|-
 
|-
|9:15
+
|09:15
 
| 2. code block களை indent செய்வது.   
 
| 2. code block களை indent செய்வது.   
  
|-
 
|-
|9:17
+
|09:17
 
| 3. <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி  list ஐ iterate செய்வது.
 
| 3. <tt>for</tt> loop ஐ பயன்படுத்தி  list ஐ iterate செய்வது.
  
|-
 
|-
|9:21
+
|09:21
 
| <tt>range()</tt> function ஐ பயன்படுத்துவது.
 
| <tt>range()</tt> function ஐ பயன்படுத்துவது.
  
|-
 
|-
|9:24
+
|09:24
 
| நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள்  
 
| நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள்  
  
|-
 
|-
|9:27
+
|09:27
 
| 1. Python இல் Indentation கட்டாயம் இல்லை.
 
| 1. Python இல் Indentation கட்டாயம் இல்லை.
  
|-
 
|-
|9:30
+
|09:30
 
| உண்மையா பொய்யா?
 
| உண்மையா பொய்யா?
  
|-
 
|-
|9:33
+
|09:33
 
| 2. <tt>for</tt> loop  ஐ பயன்படுத்தி 1 முதல் 20 வரை உள்ள எல்லா natural number களின் பெருக்கல் விடையை காண code  எழுதுக.
 
| 2. <tt>for</tt> loop  ஐ பயன்படுத்தி 1 முதல் 20 வரை உள்ள எல்லா natural number களின் பெருக்கல் விடையை காண code  எழுதுக.
  
|-
 
|-
|9:39
+
|09:39
 
| 3.இதன்  output என்ன? -
 
| 3.இதன்  output என்ன? -
  
Line 307: Line 307:
  
|-
 
|-
| 9:47
+
| 09:47
 
| இப்போது, விடைகள்:
 
| இப்போது, விடைகள்:
  
|-
 
|-
|9:48
+
|09:48
 
| 1.பொய். Indentation python இல் கட்டாயமாகும்.
 
| 1.பொய். Indentation python இல் கட்டாயமாகும்.
  
|-
 
|-
|9:53
+
|09:53
 
| 2. நாம் <tt>for</tt> loop ஐ பின்வருமாறு பயன்படுத்த வேண்டும்.
 
| 2. நாம் <tt>for</tt> loop ஐ பின்வருமாறு பயன்படுத்த வேண்டும்.
  
|-
 
|-
|9:56
+
|09:56
 
| y is equal to 1 for x in range(1,21):
 
| y is equal to 1 for x in range(1,21):
  
Latest revision as of 12:39, 7 August 2014

Time Narration
00:00 Hello! Getting started with ``for` loop` tutorial க்கு நல்வரவு!
00:07 இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
  1. python இல் indentation ஐ பயன்படுத்தி code block களை எழுதுவது.
  2. for loop ஐ பயன்படுத்துவது
  3. range() function ஐ பயன்படுத்துவது
  4. python interpreter ஐ பயன்படுத்தி blocks உருவாக்குவது
  5. ipython interpreter ஐ பயன்படுத்தி blocks உருவாக்குவது
00:25 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், நீங்கள் "Getting started with Lists" tutorial ஐ முடித்து வர பரிந்துரைக்கிறோம்.
00:31 Python இல் whitespace என்பது முக்கியம், block கள் காணும்படி பிரிக்கப்படுகின்றன
00:38 நல்ல நடை முறை code ஐ நான்கு spaces களால் indent செய்வதே.
00:41 நீங்கள் slide இல் காண்பது போல "Block B" நான்கு spaces களால் indent செய்த உள்ளே இருக்கும் block.
00:48 "Block B" க்குப்பின் அடுத்த "Block A" வில் உள்ள statement மற்ற "Block A" Statements களின் indentation மட்டத்திலேயே ஆரம்பிக்கின்றன.
00:58 ipython hyphen pylab மூலம் ipython interpreter ஐ துவக்கவும்
01:08 இப்போது நாம் நேரடியாக for loop க்கு போகலாம்.
01:11 ஒரு numbers list ஐ iterate செய்து அவற்றின் square root ஐ கண்டுபிடிக்கும் for loop ஐ எழுதவும். number கள்: 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916
01:37 problem க்கு, முதலில் நாம் ஒரு numberகள் list உருவாக்குவோம். பின் list மீது iterate செய்து அப்புறம் ஒவ்வொரு element இன் square root ஐயும் கண்டு பிடிக்கலாம்.
01:45 மேலும் interpreter இல் டைப் செய்வதைவிட நாம் ஒரு script ஐ எழுதலாம்.
01:50 text editor ஐ திறந்து slide இல் காணும் code ஐ type செய்க
01:56 இப்போது terminal க்கு போய் script ஐ இயக்கலாம்.
02:05 terminal இல் script ஐ இப்படி இயக்க வேண்டும் - percentage run space hyphen i space list underscore roots dot py.
02:24 ஆகவே அது சுலபமே!
02:27 நாம் செய்தது எல்லாம் ஒவ்வொரு element ஆக list மீது iterate செய்து பின் அந்த element ஐ கணக்கிட பயன்படுத்தினோம்.
02:36 இங்கே நாம் இரண்டு இரண்டு variable களை பயன்படுத்தினோம் என்பதை கவனிக்க. ஒரு list ஆன variable numbers; மற்ற variable each, இது for loop இன் ஒவ்வொரு சுழற்சியிலும் கருத்தில் உள்ள list element .
02:50 இந்த variable இன் பெயர்களை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.
02:52 for statement க்குப்பின் வரிகள் 4 spaces களை பயன்படுத்தி indent செய்யப்பட்டுள்ளது என கவனிக்கவும்.
03:01 இதன் பொருள் அந்த வரி for loop இன் ஒரு பகுதி.
03:05 மேலும் block இல் ஒரே ஒரு statement ஆக இருப்பினும் அது code இன் block,
03:10 மேலும் நான்காம் வரி அதாவது for block க்கு அடுத்த வரி indent ஆகவில்லை.
03:18 இதன் பொருள் இது for loop இன் பகுதி இல்லை. மேலும் அதன் பின் வரும் வரிகளும் for loop இன் கீழ் வரவில்லை.
03:29 இப்படியாக ஒவ்வொரு block கும் indentation level ஆல் பிரிக்கப்படுகிறது. மேலும் இது Python இல் white-space களின் முக்கியத்துவத்தை குறிக்கிறது.
03:35 list இல் உள்ள number களின் square root களை Print செய்க.
03:38 மேலும் இம்முறை IPython interpreter இலேயே இதை செய்யலாம்.
03:47 ஆகவே நாம் ஒரு list ஐ உருவாக்கலாம்.
03:53 நீங்கள் ஒன்றை கவனிக்கலாம்; enter விசையை for statement க்கு அடுத்து அழுத்த prompt நான்கு புள்ளிகளாக மாறுகிறது. மேலும் cursor அந்த நான்கு புள்ளிகளுக்கு அடுத்து இல்லை. நான்கு space களுக்கு அடுத்தே இருக்கிறது.
04:07 numbers is equal to within square brackets 1369, 7225, 3364, 7056, 5625, 729, 7056, 576, 2916

பின் type செய்க: for each in numbers colon

04:37 ஆகவே நீங்கள் நான்கு புள்ளிகளை மட்டுமே பார்க்கிறீர்கள்.
04:43 IPython automatic ஆக block ஐ indent செய்வதை பாருங்கள்.
04:48 நான்கு புள்ளிகளும் நீங்கள் ஒரு block இன் உள்ளே இருப்பதை சொல்லுகின்றன.
04:53 இப்போது மீதி for loop ஐ type செய்க:
04:56 type செய்யலாம் print within double quotes Square root of, each, பின் print within double quotes is comma sqrt in brackets each.
05:29 இப்போது நாம் block இல் உள்ள statement களை முடித்துவிட்டோம். ஆனால் interpreter இன்னும் நான்கு புள்ளிகளையே காட்டுகிறது. அதாவது நீங்கள் block இல் இன்னும் இருக்கிறீர்கள்.
05:41 block இலிருந்து வெளியேற return அதாவது enter விசையை ஏதும் உள்ளிடாமல் இரு முறை தட்ட வேண்டும்.
05:50 for loop இல் செயலாக்கிய list இல் ஒவ்வொரு number க்கும் square root ஐ அது அச்சிடுகிறது.
05:57 ஒன்று முதல் பத்து வரை உள்ள எல்லா number களுக்கும் cube ஐ கண்டுபிடிக்கவும்.
06:01 ஆனால் நாம் இம்முறை Python interpreter இன் ஆதார vanilla version ஐ பயன்படுத்தலாம்.
06:07 அதை துவக்க terminal இல் command எழுதவும் python
06:21 ஆகவே type செய்க: for i in range within brackets 1,11 colon
06:38 ஒரு முறை enter செய்க, நாம் நான்கு புள்ளிகளை காண்கிறோம்; ஆனால் cursor புள்ளிகளுக்கு அருகில் இருக்கிறது. ஆகவே நாம் block ஐ indent செய்ய வேண்டும்.
06:52 Python இன் vanilla version இல் interpreter, .. code ஐ automatic ஆக indent செய்வதில்லை.
06:58 ஆகவே இங்கே நான்கு space களை enter செய்து மேலும் type செய்க:
07:04 print i comma within double quotes cube is comma i star star 3. Enter செய்க.
07:21 இப்போது நாம் Enter செய்தபின் இன்னும் நான்கு புள்ளிகளை காண்கிறோம்.
07:26 block இலிருந்து வெளியேற இன்னொரு முறை enter செய்க.
07:32 Okay!
07:33 ஆகவே முக்கியமாக நாம் இங்கே கற்றது Python interpreter மற்றும் the IPython interpreter ஆகியவற்றை block களை குறிக்க எப்படி பயன்படுத்துவது.
07:43 ஆனால் நாம் பெருக்கல் வாய்பாட்டை தயாரிக்கும்போது புதிய range function ஐ பயன்படுத்தினோம்.
07:50 range function Python இல் inbuilt function ஆகும். அதைக்கொண்டு துவக்க கடைசி எண்களை கொடுத்து ஒரு integers list ஐ தயாரிக்கலாம்.
07:57 நீங்கள் கொடுக்கும் கடைசி எண் list இல் சேர்க்கப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும்.
08:03 1 முதல் 50 வரை உள்ள ஒற்றைப்படை எண்களை அச்சிடவும். நாம் இதை IPython interpreter இல் ஒவ்வொரு பயனுக்கும் செய்யலாம்.
08:18 இதற்கு தீர்வை range() function கொண்டு செய்யலாம்.
08:22 command line இல் type செய்க: ipython மற்றும் Enter செய்க.
08:28 இம்முறை நாம் மூன்று parameterகளை range() function க்கு கொடுக்கிறோம்; போன முறை இரண்டுதான் கொடுத்தோம்.
08:37 இரண்டிலும் முதல் இரண்டு parameter களும் ஒன்றே.
08:40 முதல் parameter sequence இன் துவக்க எண். இரண்டாம் parameter range இன் இறுதி.
08:45 sequence இல் இந்த இறுதி எண் வராது என்பதை கவனிக்கவும்.
08:48 மூன்றாம் parameter ஆனது sequence இல் நகர வேண்டிய படி.
08:53 இங்கே நாம் இரண்டு என கொடுத்தோம். அதாவது நாம் ஒரு element விட்டு ஒன்றை தவிர்க்கிறோம்.
09:03 ஆகவே type செய்க: print range within brackets 1 comma 51 comma 2
09:07 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:11 இந்த tutorial இல், நாம் கற்றது,
09:12 1. python இல் for loop ஐ பயன்படுத்தி blocks உருவாக்குவது
09:15 2. code block களை indent செய்வது.
09:17 3. for loop ஐ பயன்படுத்தி list ஐ iterate செய்வது.
09:21 range() function ஐ பயன்படுத்துவது.
09:24 நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள்
09:27 1. Python இல் Indentation கட்டாயம் இல்லை.
09:30 உண்மையா பொய்யா?
09:33 2. for loop ஐ பயன்படுத்தி 1 முதல் 20 வரை உள்ள எல்லா natural number களின் பெருக்கல் விடையை காண code எழுதுக.
09:39 3.இதன் output என்ன? -
range within brackets 1,5
09:47 இப்போது, விடைகள்:
09:48 1.பொய். Indentation python இல் கட்டாயமாகும்.
09:53 2. நாம் for loop ஐ பின்வருமாறு பயன்படுத்த வேண்டும்.
09:56 y is equal to 1 for x in range(1,21):
10:00 y star is equal to x
10:03 பின் நாம் y ஐ print செய்ய வேண்டும்.
10:04 3. range within brackets 1,5 என்பது 1 முதல் 4 வரையான ஒரு integers list ஐ தரும். அதாவது 1,2,3,4 square bracket களில்.
10:17 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
10:20 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst